228 கிலோ கோயில் தங்கம் மாயம்! | சிவன் சொத்தை அபகரித்தது யார்? | Kedarnath Gold scam | Shankaracharya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Maa Naturals Chat on WhatsApp :
    wa.me/6381210994
    wa.me/8122579795
    wa.me/7010986915
    www.maanatural...
    Maa Naturals Interview : • உடலுறவு பிரச்சனைகளை தீ...
    💭… AVAILABLE CASH ON DELIVERY OPTION FROM OUR DISTRIBUTORS...
    HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
    63812 10994, 81225 79795, 70109 86915.
    _________
    👉🏻OUR INTERNATIONAL DISTRIBUTORS CONTACT NUMBER:
    CANADA:
    +164 77794359
    DUBAI:
    +971 502460910
    KUWAIT:
    +965 66684082
    QATAR:
    +974 30716664
    SINGAPORE:
    6596148414
    MALAYSIA:
    +60 10 2066471
    SAUDI ARABIA:
    +966 530559570,
    +966 537948828.
    SRILANKA:
    94757 662020
    USA:
    +1(925) 568-6044
    Oman:
    +96878987459
    ----------------------------------------
    👉🏻Our India distributor number:
    MUMBAI (MAHARASHTRA):7558149097
    BANGALORE (KARNATAKA):
    8073116015,70191 83324.
    ___________
    COIMBATORE:
    98948 83821.
    CUDDALORE:
    76670 37227,
    99944 57521.
    DINDIGUL:
    98946 21412
    KRISHNAGIRI:
    80988 65165,
    89254 33447.
    MADURAI:
    96770 21407
    PONDICHERRY:
    63833 46645,
    79042 12527.
    SIVAGANGAI:
    82207 88705,
    83000 93993.
    RAMNAD:
    95149 70124
    THENI:
    63818 35607
    TIRUPPUR:
    95006 24258
    TRICHY:
    96006 57473
    TENKASI:
    94886 06545
    TIRUNELVELI:
    90875 51112
    TUTICORIN:
    90875 51113
    VELLORE:
    81223 74353
    SALEM:
    72005 80721
    NAMAKKAL:
    73058 15822
    THIRUVANNAMALAI:
    96777 98905
    KANYAKUMARI & NAGERCOIL:
    90425 12304
    VIRUDUNAGAR:
    63746 01303
    KARUR:
    77690 76786
    PUDUKKOTTAI:
    9940261346
    ERODE:
    98432 55266
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    228 கிலோ கோயில் தங்கம் மாயம்! | சிவன் சொத்தை அபகரித்தது யார்? | Kedarnath Gold scam | Shankaracharya | Karthick MaayaKumar | Big Topic | Episode 3070 |
    #Kedarnath #GoldScam #promotion
    For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 104

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  หลายเดือนก่อน +8

    Maa Naturals' Chat on WhatsApp :
    wa.me/6381210994
    wa.me/8122579795
    wa.me/7010986915
    www.maanaturals.com
    HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
    63812 10994, 81225 79795, 70109 86915

  • @dasarathid249
    @dasarathid249 หลายเดือนก่อน +28

    ஜெகநாதர் கோயில் பொக்கிஷ அறை திறந்த அன்றே எனது கருத்தை ஏதோ ஒரு சேனலில் கமென்ட்சில் பதிவு செய்திருக்கிறேன். அதுதான் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது.

  • @3vo989
    @3vo989 หลายเดือนก่อน +7

    இறைவனுக்கு கொடுக்க நினைப்பதை இல்லாதவர்களுக்கு கொடுங்கள் இறைவன் யாசகம் பெறும் அளவிற்கு கடவுள் ஏழைஇல்லை்.பணதையோ நகையையோ இறைவன் அனுபவிங்கமாட்டார் .

    • @santhoshmary4646
      @santhoshmary4646 หลายเดือนก่อน

      மிக நன்று.மூட்டை கட்டி வைப்பதால் தான் ஓரிருவர் மட்டும் திருடி வாழ்கிறார்கள்.எல்லாருக்கும் கொடுத்து விட்டால் எல்லாரும் வாழ்வார்கள்

    • @santhoshmary4646
      @santhoshmary4646 หลายเดือนก่อน +2

      அருமையான சிந்தனை ஒரே இடத்தில் வைத்திருந்தால் ஓரிருவர் திருடி பயன் பெறுவார்கள்.எல்லாத்தையும் எல்லார்கிட்டயும் கொடுத்து விடலாம்

  • @nAarp
    @nAarp หลายเดือนก่อน +6

    சிவன் சொத்து குல நாசம்🎉❤🎉❤🎉😢😢😢

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran หลายเดือนก่อน +7

    உண்மையோ பொய்யோ சிவபெருமானுக்கு நல்லாவே தெரியும் யாராச்சும் திருடி இருந்தா தண்டனை பெறுவது உறுதி 💞🙏💞

    • @Indian-v6p
      @Indian-v6p หลายเดือนก่อน

      அப்புறம் எப்படி இங்கிலாந்து நாடு இன்னும் வல்லரசா இருக்கு
      இதுக்கு முன்னாடி சிவபெருமான் தவம் செய்து கொண்டிருந்தாரா
      ஆயிரம் M R. G K வந்தாலும் உங்களை திருத்தமுடியாது

  • @manopradeep4886
    @manopradeep4886 หลายเดือนก่อน +10

    ஓம் நமச்சிவாயம❤🇱🇰🕉🙏

  • @dineshp3320
    @dineshp3320 หลายเดือนก่อน +14

    எல்லாம் அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.

  • @thunderersuganthi2206
    @thunderersuganthi2206 หลายเดือนก่อน +8

    எது எப்படியோ சிவன் சொத்து குல நாசம் சிவன் சொத்து எப்படி திருடினால் எவன் திருடினால் அவர்களுடைய பிள்ளைகளை கண்டிப்பாக பாதிக்கும் பிள்ளைகள் இருந்தாலும் அவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை இல்லை அவர்களுடைய ஆயுள் பாதியிலேயே முடிந்து குடும்பத்தில் நிம்மதியில்லாமல் அழிந்து போய்விடும் அதேபோல் திருடியவர் இப்பொழுது வேண்டுமானால் பார்பதற்கு நன்றாக இருக்கலாம் உடம்பால் பிரச்சனையும் வியாதிகளும் ஏற்பட்டு இன்னும் நாம் வாழ வேண்டுமா ஊசி போட்டாவது கொண்றுவிடுங்கள் என்ற நிலைமைக்கு ஆளாகி விடுவார்கள் இதை நான் சொல்ல வில்லை இதைத்தான் முன்னோர்கள சிவன் சொத்து குலநாசம் என்று சொன்னாங்க அதாவது அவர்கள் எதற்க்காக சொத்து சேர்த்தார்களோ அது ஒன்று இல்லாமல் போய் வாரிசும் இல்லாமல் அவன் வீடும் சூறையாடப்பட்டு அனாதையாக வீடும் பாழ்அடைந்து போய்விடும் ...

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt หลายเดือนก่อน +7

    வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏🙏. இனிய காலை நல் வணக்கம் 🙏🙏🙏. ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏.

  • @mauriceberlin7893
    @mauriceberlin7893 หลายเดือนก่อน +17

    ஏழைகளுக்கு உதவி இருக்கலாம், பள்ளிக்கூடங்கள் கட்டி இருக்கலாம், வேலைவாய்ப்பு வசதிசெய்து கொடுக்கலாம் உண்ணாசொத்து மண்ணாப்போகும்,

  • @devsanjay7063
    @devsanjay7063 หลายเดือนก่อน +13

    தங்கம் விலை ஏறிட்டே 😂😂😂இருக்கு அதான் வடக்கன் சிவ சொத்தையே ஆட்டையை போட பாக்குறான் சிவாய நம அவர் தரும் தீர்ப்புல இருந்து தப்ப முடியாது

    • @gangakarthik9851
      @gangakarthik9851 หลายเดือนก่อน +1

      நம்ம ஊரில் நடக்காத மாதிரி😅😅😅

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 หลายเดือนก่อน +2

    அய்யா பொண்மானிக்கவேல்
    தலைமையில் கோயில் சொத்துக்களை ஆய்வு செய்து அரசு உறுதி செய்யவேண்டும்

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய 💞🙏💞 ஹர ஹர மஹாதேவா 💞🙏💞 தென்னாடுடைய சிவனே போற்றி 💞🙏💞 என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 💞🙏💞

  • @poonkuzhali77
    @poonkuzhali77 หลายเดือนก่อน +1

    நமஸ்காரம், மெய் வழி சாலை ஆண்டவர்கள் பற்றி video போடுங்க sir..

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt หลายเดือนก่อน +6

    தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏🙏.எண்ணாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏

  • @rj.muniraj3761
    @rj.muniraj3761 หลายเดือนก่อน +6

    Virudhunagar district gopalswamy Temple underground secret hole

  • @RowdyHar-eo5sb
    @RowdyHar-eo5sb หลายเดือนก่อน +4

    Anna phone vangi kudinga na😢❤

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 หลายเดือนก่อน +1

    om namashivaya🙏🙏🙏🙏🚩🚩🚩 from Kuwait

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 หลายเดือนก่อน +2

    Thank god, in TN we still have it under TN govt. not under these religious committees and Jaggi Isha frauds

  • @user-mg4zb8jz5e
    @user-mg4zb8jz5e หลายเดือนก่อน +5

    ஈசன் தண்டனை சுமக்க முடியாதது...
    சிவசிவசிவசிவ

    • @SureshKumar-ck4wp
      @SureshKumar-ck4wp หลายเดือนก่อน +1

      சிவனே இல்லை அப்போ எங்கிருந்து தண்டனை.

    • @user-mg4zb8jz5e
      @user-mg4zb8jz5e หลายเดือนก่อน

      @@SureshKumar-ck4wp
      சிவன்...
      பொன் ,பொருள்,
      ஆபரணங்களில் இல்லை...
      தர்மத்தில் தான் இருக்கிறான்...
      எங்கெல்லாம் நீதி மறைந்து
      பொய்மை ஆடுகிறதோ...
      அங்கு சிவம் தாண்டவம் புரியும்...
      சத்தியமான உண்மை...
      சிவசிவசிவசிவ..

  • @White-qm2rv
    @White-qm2rv หลายเดือนก่อน +6

    Anna oru phone vaangi kudunga na 😂

  • @fshs1949
    @fshs1949 หลายเดือนก่อน +1

    களவெடுக்கும்போது, கடவுள் என்ன செய்துகொண்டிருந்தார்.

  • @minnalsuperdeluxe
    @minnalsuperdeluxe หลายเดือนก่อน +2

    வணக்கம் 🙏🌺

  • @mayaManikandan
    @mayaManikandan หลายเดือนก่อน +5

    Om shivaya

  • @ramhari750
    @ramhari750 หลายเดือนก่อน +1

    Brother small request unga ads lastla podunga please interested person lasta pathukatom

  • @aminabibiamina8433
    @aminabibiamina8433 หลายเดือนก่อน +3

    Hello morning brother 🇲🇾🇲🇾🇲🇾

  • @fareetha12345
    @fareetha12345 หลายเดือนก่อน +1

    கடவுளுக்கே இப்படி ஒரு சோதனையா

  • @fathima555fathi
    @fathima555fathi หลายเดือนก่อน +4

    Good morning 👍🏻

  • @ramudubanu
    @ramudubanu หลายเดือนก่อน +2

    Shankaracharya may be right. Question is : who stole the Kedarnath temple gold?

  • @user-dw5wh8zu5z
    @user-dw5wh8zu5z หลายเดือนก่อน

    கோயில் சொத்து குலநாசம்😯😮😲. மிக உண்மை, தண்டனை நிச்சயம்😢

  • @djstudio1111
    @djstudio1111 หลายเดือนก่อน +1

    saavi thirudan kaiyil koduthal eppadi padhu kappu kidaikum,

  • @arumugamsubramanyam9250
    @arumugamsubramanyam9250 หลายเดือนก่อน

    Definitely, govt has to do audit and record the gold , silver and orher details.

  • @user-wo5nb3kh8v
    @user-wo5nb3kh8v หลายเดือนก่อน +3

    Hai " bro 🤍

  • @babug4754
    @babug4754 หลายเดือนก่อน +1

    yaaraiyum nampa kudathu entha Mathiri aalugala summa vetaum kudathu aandava babu.g karaikudi

  • @user-ux7py6ot7v
    @user-ux7py6ot7v หลายเดือนก่อน +3

    எங்க குலகடவுள் பெரிய தாதா.......

  • @kingofcinemas1194
    @kingofcinemas1194 หลายเดือนก่อน

    anna குர்ஆனின் உள்ள அறிவியல் அனைத்தும் நிகழ்வு காலத்தில் நடக்கிறது நடக்க போகிறது. itha pathi videos potunga anna

  • @ramhari750
    @ramhari750 หลายเดือนก่อน

    Brother munadi useful latest update news unga channella pakka mudium so nalla knowledgea irukum but ippola konjam laga feel panra kindly change it personally I feel it I like ur channel so that

  • @RajendranBalasubramanyamgplus
    @RajendranBalasubramanyamgplus หลายเดือนก่อน

    I wish and pray that all the movable properties of temples (must be disclosed in the net for public informatiion) must be displayed in glass enclosures under machine gun and CCTV security to public for a nominal fee of Rs.500/- per one hour visiting of temple property in the temple itself. The collected fund can be used for uplifting temples with lesser income and thereafter for hospitals and schools for the poor.

  • @rgtamilan-
    @rgtamilan- หลายเดือนก่อน +3

  • @viswa19861
    @viswa19861 หลายเดือนก่อน +5

    Jai shree ram modi

  • @rameshrani6774
    @rameshrani6774 หลายเดือนก่อน

    Unmai varavendum avasiyam neethi vesarai vendum Ramakrishnan bengaluru

  • @Siddhar1990
    @Siddhar1990 หลายเดือนก่อน

    Kovil kattura vittutu school development panna makkal panam kotuthu help panna nalla irukkum

  • @manface9853
    @manface9853 หลายเดือนก่อน

    Om siva jai hind

  • @ragupathyt3905
    @ragupathyt3905 หลายเดือนก่อน +1

    கடவுள் சொத்துக்களையும் கடவுள் என் பணத்தையும் நகையும் திருடுவார்கள் ஏழே ஏழு ஜென்மத்துக்கும் அழிவுதான் அவர்களுக்கு அவர்களுக்கு ஹெல்ப் பண்றவங்களுக்கு அழிந்து போவார்

  • @tange122
    @tange122 หลายเดือนก่อน

    Veli payirai meitha😮rr polaaa. Indriya samuthayam. [Patcha pillaiyo or pallum kilavikay pathukappu illa samuthayam. PAdithu enna katru kondom .vivthavithama attaya poda mattum tha.. 😮😢😢😢

  • @Doodle1847
    @Doodle1847 หลายเดือนก่อน

    Your channel has quality unlike Madan gowrie channel who just copy news, hypes it up, useless videos,, continue good work

  • @santhosh-h
    @santhosh-h หลายเดือนก่อน +1

    Hi

  • @perumalk27
    @perumalk27 หลายเดือนก่อน +1

    எல்லாம் களவாணிப்பயல்கள்.

  • @us9845
    @us9845 23 วันที่ผ่านมา

    In sivan temple, mennakshi s ,jewels cut and stolen by small invisible remote operated machine(that can pierce into mosquito net hole, very small),and used to stole without going inside temple.
    Everywhere in tamilnadu, other states it happens.

  • @AnishaAni-tc5dz
    @AnishaAni-tc5dz หลายเดือนก่อน

    Oddisatreasure opened to loot it.🥺🥺🥺🥺🥺

  • @manikandanb2546
    @manikandanb2546 หลายเดือนก่อน +1

    Sivan sothu kola nasam... Avan vamsamea ilama ayutum bro... Sivan kopathuku aalanaa

  • @Siddhar1990
    @Siddhar1990 หลายเดือนก่อน +1

    Sivan sothunu illa, yaar aduthavar sotha adaiya aasai pattaalum kola naasam thaan

  • @Anithashreeram
    @Anithashreeram หลายเดือนก่อน +2

    Shivan sotthu kula nasam...

  • @balakimars8566
    @balakimars8566 หลายเดือนก่อน

    TN kku pottiya matra manilanlgaluna

  • @amanikandan2568
    @amanikandan2568 หลายเดือนก่อน

    Bro en ippola Bangalore Boss case ah pathi pesurathu illa

  • @N19069999g
    @N19069999g หลายเดือนก่อน

    சிவா,சிவா உன்னுடைய பொருட்களையே காப்பாற்ற முடியவில்லை.நீ என்ன மனுசன் ஐயா?

  • @ramaniiyer4916
    @ramaniiyer4916 หลายเดือนก่อน

    Entire Kedarnath inside Sanctum Santorum gold plating was offered by Pune based donor entirely at his cost. The news had appeared in the Times of India. As per the report, earlier embedded copper plates would be replaced by gold plates. So truth has to be ascertained. If in reality this gold plating was removed, the donor's heart would be shattered to pieces. Or the gold plates were not fixed at all and embezzelled. Poor donor.

    • @ramaniiyer4916
      @ramaniiyer4916 หลายเดือนก่อน

      The great hearted person who had donated the entire gold plating had not disclosed his name also. Such a great person. But what is in reality when things go the other way. But enquiry and action should start at Supreme Court retired judge committee level immediately.

    • @ramaniiyer4916
      @ramaniiyer4916 หลายเดือนก่อน

      The donor who had donated had not disclosed his name and other details even. Supreme Court retired Judge should be appointed to unravel the truth and the guilty be punished.

  • @abdolhakimmohamed577
    @abdolhakimmohamed577 หลายเดือนก่อน

    Koil kolayarhal poli acham kal Manama konda kalar kal / mooda kolhai konda kolhai/ must helping. Poor people / kola yaditha kasu kolhai pohudu all problems pj pee RSS arajaham

  • @Alpha_Beas
    @Alpha_Beas หลายเดือนก่อน

    Anna see this video anna please talk about this content anna

  • @Siddhar1990
    @Siddhar1990 หลายเดือนก่อน

    Poori jagannaathar Kovil saavi tamilnadu vanthuttu sonnanga ippo Hindi karanga gujrati kitta koduthuttanga, ketharnath kanum ippo odisa yenna agapogutho

  • @abdolhakimmohamed577
    @abdolhakimmohamed577 หลายเดือนก่อน

    Islam grate helping 2'50/100 giving poor people helping

  • @user-bp6nz3nz2g
    @user-bp6nz3nz2g หลายเดือนก่อน

    Hi anna

  • @Rajshaan-en5wb
    @Rajshaan-en5wb หลายเดือนก่อน

    Baktherghal samikku virumbhi poda irukkum thanghathakku badil laga ezhai eliyavarghalukku koduthuvittal inda kuraipadighal thondradhu
    Veru vazhiyum undhu samikku kodukka virumbhum panathai /thangathai Indiavin ulagha bank kadanai kuraikka uthavalam. Makkalin nalan karurhi seivadhu Maghesanukku thondu seivathu pol aaghum... Ippadi silar sami sothukkalai suraiyadi nandragha vazhvadai um bakktherghal samikku koduthathu vibaram kidaikkada oruvaro alladhu grouppo ubhayogha paduthi vittarghale endra yemandu nirkkum nilai maarum... Innarukku than koduththom sami per solli endra thirupthi um irukkum. Kadavulum santhoshappaduvar allava..
    Thavaragha ninaikka vendam en karuthu ketteerghal anaivarkkum ubhayohamana en karuththu idhu... Thavaragha neenghal ninaikkireerghal endral ennai mannikkavum.... Ellorum nandragha vazhabrndum... Ezhai panakkaran nilai matrappafa vendum... Nandri...

  • @lakshmimari4320
    @lakshmimari4320 หลายเดือนก่อน

    😊😊

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 หลายเดือนก่อน

    ஐயோ ஐயோ சிவன் சொத்து குல நாசம்

  • @indranganesh348
    @indranganesh348 หลายเดือนก่อน

    Yow siththappa video aarambathula lagiyo vikralla atha video end la poduya....innaiku 3navathu thadava asingama pochi

  • @priyasivakumar201
    @priyasivakumar201 หลายเดือนก่อน

    Sivan soththu edutha kula naasam nu solrangale...

  • @prateeshkumar6577
    @prateeshkumar6577 หลายเดือนก่อน

    Lol samiku kuda security ila😂

  • @ManiThangavelu
    @ManiThangavelu หลายเดือนก่อน +1

    Congress kaaran thaan

  • @minachisundram3884
    @minachisundram3884 หลายเดือนก่อน

    Sivan sothai tirudinal kula nasam

  • @user-rajan-007
    @user-rajan-007 หลายเดือนก่อน

    அண்ணாமலை விட மாட்டார் 😠😠🤣

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 หลายเดือนก่อน

    🤭😵😯🤬

  • @bala8740
    @bala8740 หลายเดือนก่อน

    Modi idhayum thuki adani kitta kuduthuta pola😢

  • @ManiThangavelu
    @ManiThangavelu หลายเดือนก่อน +2

    Tamilnattil DMK kaaran

    • @samathhameeda4699
      @samathhameeda4699 หลายเดือนก่อน +1

      Ooooooook sanghies👆

    • @ManiThangavelu
      @ManiThangavelu หลายเดือนก่อน

      @@samathhameeda4699 seri da gopalapuram toilet cleaner 👈

  • @panther.2206
    @panther.2206 หลายเดือนก่อน +1

    Yeppadiyum anthe paavam makkalukkum iraivanukkum poi serathu...perfect team plan...kadhavulkku than vezhicham