மனிதனின் துன்பத்திற்கு காரணம் ஆசையா ? பற்றா ? | வள்ளலார் ஆன்மீக சத்சங்கம் | vallalar spiritual talk

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 65

  • @priyashealthandbeauty3444
    @priyashealthandbeauty3444 3 ปีที่แล้ว +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🪔🪔

  • @haitopon
    @haitopon 2 ปีที่แล้ว +1

    மறுமுறை கேட்கிறேன் ஐயா, தெளிவாக புரிகிறது.நன்றிகள் கோடி

  • @அன்பேசிவம்-ப7ள
    @அன்பேசிவம்-ப7ள 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா. தர்மம் பற்றிய விளக்கம் உண்மையிலும் உண்மை. நான் அனுபவத்தில் உணர்ந்து வருகிறேன். இந்த சேனலின் தங்களது உரைகள் அனைத்தும் அனைத்து மக்களுக்கும் போய் சேர வேண்டும் . குறிப்பாக இன்றைய இளைய தலைமுறைகளுக்கு, பள்ளி மாணவர்களுக்கு நேராக நீதி வகுப்புகளாக எடுக்க முயற்சி செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று இறைசக்தியை வேண்டிக் கொள்கிறேன். காரணம், இன்றைய திரைப்படங்களும் சமூக ஊடகங்களும் அவர்களை சீரழித்து வருகின்றன. அதனால், குற்றச்செயல்களும் பெருகிவிட்டன. எதிர்கால இந்தியாவை நினைக்கவே பயமாக இருக்கிறது. வரும் தலைமுறைகளுக்கு வழிகாட்ட இப்படியான அற்புதமான ஆன்மீக பூமியில், இப்படிப்பட்ட அருமையான ஆத்மாக்கள் தொடர்ந்து தோன்ற, இவ்வுரைகள் அவர்களிடத்தில் இன்றே விதைக்கவேண்டும். 🙏

  • @palanisamym6005
    @palanisamym6005 9 หลายเดือนก่อน

    ❤நன்றி தோழரே❤

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 2 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா நன்றி

  • @nithyamaanandham2444
    @nithyamaanandham2444 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா.. அருமையான விளக்கம் ஐயா..... ஜீவகாருண்யம் ஓங்குக... திருச்சிற்றம்பலம்

  • @haitopon
    @haitopon 3 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா

  • @ஆரூரன்-ட2ம
    @ஆரூரன்-ட2ம 3 ปีที่แล้ว +1

    நல்லதய்யா.. நீங்கள் கூறியவற்றை பின்பற்ற முயற்சிக்கிறேன்.. 🙏💐

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 3 หลายเดือนก่อน

    Arutperum jothi ABAYAM Arutperum jothi ABAYAM Arutperum jothi ABAYAM 🙏🏻

  • @padhamanabanrajur2238
    @padhamanabanrajur2238 3 ปีที่แล้ว +1

    அருட் பெருஞ் ஜோதி
    தனி பெருங் கருணை

  • @Balamurugan-ki8vz
    @Balamurugan-ki8vz 2 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @muthupandy6882
    @muthupandy6882 2 ปีที่แล้ว

    Tharamaana bathivu iyaa athma vannakkam

  • @Rgv125
    @Rgv125 4 ปีที่แล้ว +3

    சிறப்பு... வலியோருக்கு கொடுத்து வாழ்வது தான் உண்மை அன்பின் அர்த்தம், வாழ்க வளமுடன்..

  • @goodwill..1111
    @goodwill..1111 5 หลายเดือนก่อน

    🔥🔥🙏

  • @P.Anbalagan704
    @P.Anbalagan704 5 ปีที่แล้ว +5

    அய்யா.. உங்கள் தொடர் பதிவால் மனம் மகிழ்ந்தது .... இப்... சேலம் அன்பு..🌱🌱

  • @rajjen3854
    @rajjen3854 5 ปีที่แล้ว +3

    SUPER EXCELLENT SPEECH VALLALAR PUGAL VALGHA

  • @nirmalareddy282
    @nirmalareddy282 5 ปีที่แล้ว +5

    ஐயா இப்போது தான் இந்த வீடியோ கேக்குற பாக்கியம் கெடசுது.. விரைவில் ஐயாவை பார்க்க வரேன்..
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி

  • @shijuthiruvananthapuramvlo1081
    @shijuthiruvananthapuramvlo1081 4 ปีที่แล้ว +2

    Great message 🙏🌹

  • @karthikeyan-gy8tn
    @karthikeyan-gy8tn 3 ปีที่แล้ว +1

    @11.00 I listened this like of speech in sivamayam serial tamil

  • @shijuthiruvananthapuramvlo1081
    @shijuthiruvananthapuramvlo1081 4 ปีที่แล้ว +2

    🙏Good message 🔥🔥🔥🤘

  • @muthurakkumuthurakku6169
    @muthurakkumuthurakku6169 3 ปีที่แล้ว +1

    Patru . Exactly correct ayya.
    Om

  • @tamil6285
    @tamil6285 4 ปีที่แล้ว +2

    அருமையான கதை ஜயா 👌👌👌👍🙏

  • @madhannadarajan8948
    @madhannadarajan8948 4 ปีที่แล้ว +3

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க கொல்லா உயர்நெறி குவலயமெல்லாம் ஓங்குக மனமார்ந்த நன்றிகள் ஐயா🔥🌸🙏

  • @lincasaamy477
    @lincasaamy477 4 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி குரு ஜ0 வணக்கம் சிறப்பnனVதிவு

  • @prahalladrao.bmukunda.b2324
    @prahalladrao.bmukunda.b2324 5 ปีที่แล้ว +3

    Super guruji. 🙏♥️🙏

  • @jaya570
    @jaya570 5 ปีที่แล้ว +3

    Thank you, Arul perum jyothi , Arul perum jyothi...

  • @tamil6285
    @tamil6285 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 5 ปีที่แล้ว +1

    வெற்றி நமதே......நன்றி ஐயா.....

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 ปีที่แล้ว +1

    Guruva Saranam 🙏Guruva THUNY🙏 Nandrygal 🙏💐

  • @palanimurugan4225
    @palanimurugan4225 5 ปีที่แล้ว +2

    சிறப்பான பதிவு

  • @கற்றல்எளியதே
    @கற்றல்எளியதே 4 ปีที่แล้ว +2

    Powerful message. Thank you brother.

  • @priyashealthandbeauty3444
    @priyashealthandbeauty3444 4 ปีที่แล้ว +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥

  • @arulprakashe4242
    @arulprakashe4242 5 ปีที่แล้ว +2

    super Sir

  • @cikgusivam9631
    @cikgusivam9631 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா. அருட்பெருஞ்சோதி...

  • @narayananvishvanath6272
    @narayananvishvanath6272 5 ปีที่แล้ว +2

    Arutperum jothi 🙏
    Thaniperum karunai
    Arutperum jothi 🙏

  • @geethaarivuchelvan8515
    @geethaarivuchelvan8515 5 ปีที่แล้ว +1

    Super ayya nanri

  • @santhanakrishnan5307
    @santhanakrishnan5307 5 ปีที่แล้ว +2

    Spot on

  • @muthuraman4272
    @muthuraman4272 5 ปีที่แล้ว +2

    அய்யா அருமைஅருமைஅய்யா

  • @sivakami5chandran
    @sivakami5chandran 5 ปีที่แล้ว +3

    Ayya kattayam dharmam saiven. Eppothu ennal mudinjathu syyarathundu analum enimel thuninju saiven🙏🙏

  • @geethaarivuchelvan8515
    @geethaarivuchelvan8515 5 ปีที่แล้ว +1

    Supr

  • @sivakami5chandran
    @sivakami5chandran 5 ปีที่แล้ว +2

    👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @sivasakthi440
    @sivasakthi440 4 ปีที่แล้ว

    மிகவும் நல்லது நன்றி ஐயா

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 4 ปีที่แล้ว

    வள்ளல்பெருமான் மலரடி போற்றி போற்றி.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 ปีที่แล้ว +1

    V true
    Ellam avan seyal
    God knows
    We r instrumental
    Take care

  • @m.dineshkumar1281
    @m.dineshkumar1281 3 ปีที่แล้ว +1

    எங்களுக்கு வாய்ப்பளியுங்கள்.நாங்கள் காத்திருக்கிறோம்

  • @swaminathann3864
    @swaminathann3864 2 ปีที่แล้ว

    Iyya ungal varthaigal unmaiyin velitcham

  • @SPD.Sivakumar
    @SPD.Sivakumar 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @moorthysathya8893
    @moorthysathya8893 4 ปีที่แล้ว +1

    Moorthy👌

  • @seenivasans7805
    @seenivasans7805 5 ปีที่แล้ว +4

    சிந்தையை செழிக்க வைக்கும் அருமையான பதிவு ஐயா

  • @monikaravi915
    @monikaravi915 4 ปีที่แล้ว +2

    Param Jyoti Param Jyoti Ravi paramjyothi Param Param Karuna

  • @SPD.Sivakumar
    @SPD.Sivakumar 4 ปีที่แล้ว +1

    🙏

  • @udayakumar6958
    @udayakumar6958 5 ปีที่แล้ว +5

    அய்யா ஆசை வேரு பற்று வேரையா அய்யா நனறி!

  • @SPD.Sivakumar
    @SPD.Sivakumar 4 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯💯🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuramanm2797
    @muthuramanm2797 5 ปีที่แล้ว

    Arutperum jothi Arutperum jothi Thaniperum karunai

  • @nostartnoend121
    @nostartnoend121 5 ปีที่แล้ว +4

    அய்யா அதுக்கு முன்னாடி பற்றுக்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசம் சொல்லுங்கள் அய்யா🙏🙏🙏

    • @LS-ql6pc
      @LS-ql6pc 3 ปีที่แล้ว +1

      சொல்றார் @16.40 நிமிடங்களில் . இதே வீடியோவில.

  • @haitopon
    @haitopon 2 ปีที่แล้ว

    தான் கற்ற ஏட்டுக்கல்வியையும் தானமாக வழங்கலாமா அய்யா

  • @professorvicky8886
    @professorvicky8886 5 ปีที่แล้ว +2

    அம்மை நோய் பற்றி ஒரு காணொளி பதிவு செய்யுங்கள் ஐயா. எனக்கு தற்பொழுது அம்மை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கருவாட்டு குழம்பு சாப்பிட்டால் சரியாகி விடும் என்று அண்டை வீட்டில் வசிப்பவர்கள் கூறுகிறார்கள்.
    நான் சைவம் மட்டும் சாப்பிடுவதென முடிவு எடுத்து இருக்கிறேன். தயவுசெய்து எனக்கு பதில் மற்றும் அம்மை குணமாக மருத்துவம் கூறுங்கள் ஐயா. நன்றி.....

  • @magnumbers9255
    @magnumbers9255 5 ปีที่แล้ว +4

    ஐயா ,ஜோதிடத்தை பற்றி வள்ளலாரின் கருத்துகளை youtube இல் பதிவிடுங்கள். நன்றி.

  • @healthwealthhappiness666
    @healthwealthhappiness666 4 ปีที่แล้ว +1

    Rita manithu vedookal

  • @ssue-xu9sj
    @ssue-xu9sj 4 ปีที่แล้ว

    You help people they will start to follow you and want to know what you do so you get somuch of money..yet they will say you do something bad to get money..such as drug Bisness..and so on..

  • @ssue-xu9sj
    @ssue-xu9sj 4 ปีที่แล้ว

    Bos diff people with diff charater..you cant change any of them..