எனது உரிமைதான் மேலானது; இளையராஜா தரப்பு வாதம்: வழக்கின் முழு பின்னணி | Ilayaraja | Copyright

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 เม.ย. 2024
  • காப்புரிமை விவகார வழக்கு விசாரணையின்போது, ‘இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை’ என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    #zeetamilnews #ilayaraja #copyright #madrashighcourt
    இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News
    👉 : whatsapp.com/channel/0029Va5X...
    Zee Media Corporation Limited (formerly Zee News Ltd.), part of multibillion-dollar Essel Group, is India's one of the largest News networks with 14 news channels.
    Zee Tamil News is the latest offering from Zee Media Corporation umbrella. Zee Tamil News brings you comprehensive and unbiased news coverage on social, political issues along with entertainment programs from Tamil Nadu, India and worldwide.
    For all-inclusive news coverage please follow Zee Tamil News content across all platforms.
    Android Link: bit.ly/3AIMb22
    Apple Link: apple.co/3yEataJ
    #ZeeNewsTamil | #ZeeTamilNews | #TamilNews
    Tamil News | World News | National News
    Download App - bit.ly/3kAPe3Y
    ☛ Visit our website: zeenews.india.com/tamil
    Subscribe: / zeetamilnews
    Website: www.zeetamilnews.com
    FB : / zeetamilnews
    Twitter : / zeetamilnews
    Sharechat : sharechat.com/zeetamilnews
    Insta : / zeetamilnews
    Telegram - t.me/ZeeTamilNews
    What'sapp Channel : whatsapp.com/channel/0029Va5X...

ความคิดเห็น • 239

  • @user-xj6rh5bg7q
    @user-xj6rh5bg7q 26 วันที่ผ่านมา +7

    இறைவனை தவிற எவரும் யாருக்கும் மேலானவர்கிடையாது. இளையராஜா மேலானவர் கிடையவே கிடையாது...

  • @mohamedghouse513
    @mohamedghouse513 25 วันที่ผ่านมา +4

    எல்லாவற்றையும்... மேலானவன்.. இறைவன்.....

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 หลายเดือนก่อน +31

    இசையமைப்பாளர், பாடலகசிரியர், பின்னி பாடகர்,நடிகர், நடிகை அனைவரும் சம்பளம் பெறுகின்றனர் ஆனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டால் மேலே கூறியவர்கள் பொறுப்பேற்பார்களா?

    • @senthilkumar5036
      @senthilkumar5036 28 วันที่ผ่านมา +2

      இசை பாடல். இதனால் மட்டுமே படம் வெற்றி பெற்று உள்ளது.

    • @NashPrahalathan
      @NashPrahalathan 25 วันที่ผ่านมา

      How about the actors and commedy

  • @ragu5323
    @ragu5323 26 วันที่ผ่านมา +15

    பட தயாரிப்பாளரிடம் கூலி பெற்றுக்கொண்டு இசையை விற்றப்பிறகு காப்புரிமை என்ற பேச்சுக்கு இடமில்லை...

    • @lmsaudioworld
      @lmsaudioworld 26 วันที่ผ่านมา

      அருமையான பதிவு

    • @rajasekar1680
      @rajasekar1680 23 วันที่ผ่านมา +1

      கூலி வேறு..
      காப்புரிமை வேறு..
      எதையாவது உளறக்
      கூடாது..!

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 10 วันที่ผ่านมา +1

    மற்ற இசை அமைப்பாளர்களுக்கு இசையில் மேலானவர் என்று வேண்டுமென்றால் சொல்லலாம்

  • @prakashrajj8520
    @prakashrajj8520 หลายเดือนก่อน +33

    Yes.
    Mastro Ilayaraja is the God of music.

    • @arularul7915
      @arularul7915 หลายเดือนก่อน +1

      யோவ் நீதிபதி முதல்ல வரலாற தெரிஞ்சுட்டு பேசு. நீ எல்லாருக்கும மேல் என்று நினைத்து கொள்கிறாயா. நீ சொன்ன மும்மூர்த்திகள் மேலானவர்கள் கிடையாது.
      அவர்களுக்கு முன்பே பச்சை தமிழர்களாகிய திரு.சீர்காழி முத்து தாண்டவர் (1525-1605)திரு. சீர்காழி அருணாச்சல கவிராயர்(1711-1779) திரு. மாரிமுத்தா பிள்ளை (1712-1787)ஆகிய இவர்கள் தான் தமிழிசை மூவர். நீ சொன்ன மூவரும் தெலுங்கு பார்ப்பனர்கள். தமிழசை மூவர்களை பார்த்து காப்பி அடித்தவர்கள தான் நீ சொன்ன தெலுங்கு அயோக்கியர்கள். ஆதாரம் கருணாமிர்த சாகரம் என்ற நூல். படித்து விட்டு தீர்ப்பு சொல். இசைத்தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதரை (1859-1919)தெரியுமா உனக்கு . இதலெல்லாம் தெரியாம நீ தீர்ப்பு சொல்லும் கோழை. அது எப்படிப்பா தமிழ் ஆளுமைகளை மறச்சு கோழைத்தனமாக வேறு மொழி பேசும் முட்டாள்களை கூச்சமே இல்லாம அறிவாளி என்று சொல்கிறீர்கள். தமிழ் வரலாறை மீட்டெடுப்போம்.

  • @prakashrajj8520
    @prakashrajj8520 หลายเดือนก่อน +21

    Mastro Ilayaraja is unparallel musician.
    No doubt there.

  • @pandiansundhari6362
    @pandiansundhari6362 26 วันที่ผ่านมา +6

    தயாரிப்பாளர்கள் கிட்ட நல்லா கூலிவாங்கி தின்னுபுட்டு சூத்துகொழுப்பெடுத்து அலையக்கூடாது ............. தேனூர் பாண்டியன் பெங்களூரு

  • @Avmediaodiya
    @Avmediaodiya หลายเดือนก่อน +22

    அன்னைக்கு இளையராஜா நீங்கள் கேட்கும் தயாரிப்பாளர் ஒரு சிலபேருக்கு சம்பளம் வாங்காமலே இசை அமைத்து கொடுத்துருக்கிறார்

    • @mohanramachandran4550
      @mohanramachandran4550 26 วันที่ผ่านมา

      புழுவை தூண்டிலில் மாட்டி பெரிய மீனை தான் பிடித்து விட்டாரே
      அப்புறம் புழு எதற்கு

  • @singaramm7250
    @singaramm7250 หลายเดือนก่อน +15

    அடக்கம் மட்டுமே அமர ருள் உய்க்கும்!

    • @12cproduction26
      @12cproduction26 หลายเดือนก่อน

      எல்லாம் கை நழுவி போகிடும்....

    • @BC999
      @BC999 หลายเดือนก่อน

      That is why his name is/was/will be IMMORTAL.

  • @jayarajvivekanandan6041
    @jayarajvivekanandan6041 19 วันที่ผ่านมา

    யாருக்கும் கீளானவரும் இல்லை மேலானவரும் இல்லை.

  • @ksrikant5418
    @ksrikant5418 หลายเดือนก่อน +63

    இசை ஞானி இளையராஜா அவர்கள் எல்லோருக்கும் மேலானவர்தான்..
    ஆம் அவர் நினைத்தால் தனது ஆழ்ந்த இசையால் புதிய உலகத்தையே சிருஷ்டி செய்வார்..
    அவ்வுலகில் தங்களது கவலைகளை மறந்து அவரது ரசிகர்களான நாங்கள் ஆனந்தமாக வாழ்வோம்.. இது எங்கள் அனுதின அனுபவம்..
    இசை ஞானியை குறை கூறுபவர்களால் எங்கள் கவலைகளை மறக்க வைக்கும் அப்படி ஏதாவது உலகத்தை உருவாக்க முடியுமா?
    முடியாதல்லவா அப்படீன்னா பொத்திகிட்டு இருக்கணும்..
    கடந்த 48 ஆண்டுகளாக தனது இசை தொட்டிலில் தமிழகத்தையே தாலாட்டி வரும் ஒரு இசை மேதையை இப்படி கொச்சை படுத்துபவன் எவனாக இருந்தாலும் அவன் பண்புள்ள சுத்த தமிழனாக இருக்க வாய்ப்பில்லை..
    இசை கடவுள் இசை ஞானி இளையராஜா அவர்களின் இசையை வணங்கி அதை வழங்கிய அவருக்கும் மூலமாக இருந்த இறைவனுக்கும் நன்றி செலுத்துவோம்..
    இசை ஞானி உலக நரகத்தில் இருந்து நம்மை இசையால் மீட்பதால் அவர் எல்லோருக்கும் மேலானவர்தான் என உரத்த குரலில் கூறுவோம்..
    வாழ்க இளையராஜா வளர்க அவரது இசை தொண்டு..

    • @rajag9860
      @rajag9860 หลายเดือนก่อน

      Ilayaraja family ellorome thoooki kupai la pottu tan Ivan isai ketpanga,Ivana yaarume mathikal maatanga.ivana vida periya isai amaika neriya per irukaanga,aana valara vida maataga.

    • @rajag9860
      @rajag9860 หลายเดือนก่อน +2

      Naan dhan perupa nu yaarum solla maatanga.....intha ulagathil ellorom vida best ah irupanga,aana valara vida maatanga... cinema industry la neriya per life gaali Pani irukanga.

    • @rajag9860
      @rajag9860 หลายเดือนก่อน +2

      Ne boom boom boomer😂😂😂

    • @praroo6407
      @praroo6407 หลายเดือนก่อน +2

      Well said brother. Illayarahaj is the king of music .....will always be

    • @slidesfactoryvenkat
      @slidesfactoryvenkat หลายเดือนก่อน +9

      இந்த உலகில் பிறவியில் இருந்தே காது கேளாதவர்கள் கூட சந்தோஷமாக தனது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இளையராஜா மிக அருமையான பாடல்களை தந்து நம்மை தாலாட்டி இருக்கிறார் என்பது உண்மைதான்... அதற்காக அவருடைய அகம்பாவத்தையும் தலைக்கனம் பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் யாருக்கும் கிடையாது... தங்க ஊசி என்பதற்காக அதைக் கொண்டு கண்ணை குத்திக் கொள்ள முடியாது.
      எந்த ஒரு கலைஞனுக்கும் தன் கலை மீது கர்வம் இருக்கலாம்... ஆனால் தான் கலைஞன் என்கிற நினைப்பில் கர்வம் இருக்கக்கூடாது.
      இளையராஜாவிற்கு அவர் இசையமைத்த பாடல்கள் மீது இருக்கும் கர்வத்தை விட... நானே சிறந்த இசையமைப்பாளர் என்கிற நினைப்பில் தான் கர்வம் அதிகம் இருக்கிறது.
      சிகரம் தொட்ட எத்தனையோ சாதனையாளர்கள் பொது வாழ்வில் மிகவும் அமைதியான பக்குவமான வர்களாக நடந்து கொள்கிறார்கள் இளையராஜா இனிமேலும் அவர்களைப் பார்த்து திருந்தினால் நன்றாக இருக்கும்

  • @jawaharshajawahar2526
    @jawaharshajawahar2526 28 วันที่ผ่านมา +9

    கொத்தனாருற்கு வீடு சொந்தம்
    ....

    • @mohanramachandran4550
      @mohanramachandran4550 26 วันที่ผ่านมา

      அப்போ சித்தாளுக்கு பங்கே இல்லையா
      பெயிண்டர் நான் என்ன இளிச்சவாயனா
      பிளம்பர் நான் இல்லன்னா குண்டி கழுவ தண்ணி இல்லாம வீடு நாறிடும்
      எலக்ட்ரீஷியன் கரண்ட் இல்லாம தண்ணி எங்க வரும்
      வீட்டின் உண்மையான உரிமையாளர் அப்ப வீட்டுக்கு வாட்ச்மேன் நான் தானா

  • @jaganathanv3835
    @jaganathanv3835 หลายเดือนก่อน +9

    இசை அமைப்பாளர், பாடகர், பாட்டை எழுதியவர் என பலர் இருக்கும் போது இசை அமைப்பாளருக்கு மட்டும் உரிமை உள்ளதா?
    பாடகருக்கு, பாடல் எழுதிய கவிஞருக்கு உரிமை இல்லையா? என அறிய ஆவல். எஸ்பி பாலசுப்பிரமணியம் ஒரு மேடையில் இளையராஜா இசையமைத்து அவர் பாடிய பாடலை பாடியபோது அவருக்கு நோட்டீஸ் தரப்பட்டது. அதன் பிறகு எஸ்பிபி இளையராஜா இசையமைத்த பாட்டை பாடுவதை விட்டு விட்டார் என்பது வரலாறு

    • @arularul7915
      @arularul7915 หลายเดือนก่อน

      யோவ் நீதிபதி முதல்ல வரலாற தெரிஞ்சுட்டு பேசு. நீ எல்லாருக்கும மேல் என்று நினைத்து கொள்கிறாயா. நீ சொன்ன மும்மூர்த்திகள் மேலானவர்கள் கிடையாது.
      அவர்களுக்கு முன்பே பச்சை தமிழர்களாகிய திரு.சீர்காழி முத்து தாண்டவர் (1525-1605)திரு. சீர்காழி அருணாச்சல கவிராயர்(1711-1779) திரு. மாரிமுத்தா பிள்ளை (1712-1787)ஆகிய இவர்கள் தான் தமிழிசை மூவர். நீ சொன்ன மூவரும் தெலுங்கு பார்ப்பனர்கள். தமிழசை மூவர்களை பார்த்து காப்பி அடித்தவர்கள தான் நீ சொன்ன தெலுங்கு அயோக்கியர்கள். ஆதாரம் கருணாமிர்த சாகரம் என்ற நூல். படித்து விட்டு தீர்ப்பு சொல். இசைத்தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதரை (1859-1919)தெரியுமா உனக்கு . இதலெல்லாம் தெரியாம நீ தீர்ப்பு சொல்லும் கோழை. அது எப்படிப்பா தமிழ் ஆளுமைகளை மறச்சு கோழைத்தனமாக வேறு மொழி பேசும் முட்டாள்களை கூச்சமே இல்லாம அறிவாளி என்று சொல்கிறீர்கள். தமிழ் வரலாறை மீட்டெடுப்போம்.

    • @jaganathanv3835
      @jaganathanv3835 หลายเดือนก่อน

      @@arularul7915 ஐயன்மீர்
      நீங்கள் சொன்னதை விட நிறைய தகவல்களை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலு அவர்கள் நக்கீரன் சேனலுக்கு அளித்த பேட்டியில் சொல்லிவிட்டார். தமிழர்களின் இசையை, நாட்டிய கலையை அவர்கள் பழகி அதை கர்நாடக இசை, பரதம் என பிராமணர் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். ஆயின் இதைப்பற்றி பாடகர் கிருஷ்ணா சொல்லிவிட்டார். அவருக்கு எதிராக பிராமண பாடகர்கள் விமர்சித்தது தற்போதைய நிகழ்வு . எனவே நான் சொல்ல வந்ததை தாங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்.
      ராயல்டி பெற ஆரம்பித்திலேயே ஒப்பந்தம் போடப் பட்டதா என்பது கேள்வி. இல்லையெனில் படத்தயாரிப்பாளரே பாடலுக்கு உரிமையாளர். அவர்தான் பாடகருக்கு, கவிதை எழுதிய கவிஞருக்கு, இசை அமைத்தவருக்கு பணம் கொடுத்து விட்டாரே.

  • @mathanravanan9971
    @mathanravanan9971 หลายเดือนก่อน +8

    இசை மும்மூர்த்திகள் தான் மேலானவர்கள் என்று எப்படி நீங்கள் சொல்கிறீர்கள்...

    • @maalavan5127
      @maalavan5127 หลายเดือนก่อน +3

      அவர்கள் பார்ப்பனர்கள்.

    • @arularul7915
      @arularul7915 หลายเดือนก่อน +2

      யோவ் நீதிபதி முதல்ல வரலாற தெரிஞ்சுட்டு பேசு. நீ எல்லாருக்கும மேல் என்று நினைத்து கொள்கிறாயா. நீ சொன்ன மும்மூர்த்திகள் மேலானவர்கள் கிடையாது.
      அவர்களுக்கு முன்பே பச்சை தமிழர்களாகிய திரு.சீர்காழி முத்து தாண்டவர் (1525-1605)திரு. சீர்காழி அருணாச்சல கவிராயர்(1711-1779) திரு. மாரிமுத்தா பிள்ளை (1712-1787)ஆகிய இவர்கள் தான் தமிழிசை மூவர். நீ சொன்ன மூவரும் தெலுங்கு பார்ப்பனர்கள். தமிழசை மூவர்களை பார்த்து காப்பி அடித்தவர்கள தான் நீ சொன்ன தெலுங்கு அயோக்கியர்கள். ஆதாரம் கருணாமிர்த சாகரம் என்ற நூல். படித்து விட்டு தீர்ப்பு சொல். இசைத்தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதரை (1859-1919)தெரியுமா உனக்கு . இதலெல்லாம் தெரியாம நீ தீர்ப்பு சொல்லும் கோழை. அது எப்படிப்பா தமிழ் ஆளுமைகளை மறச்சு கோழைத்தனமாக வேறு மொழி பேசும் முட்டாள்களை கூச்சமே இல்லாம அறிவாளி என்று சொல்கிறீர்கள். தமிழ் வரலாறை மீட்டெடுப்போம்.

    • @NashPrahalathan
      @NashPrahalathan 25 วันที่ผ่านมา

      அருமையான பதிவு உண்மையும் அதுதான் நன்றி

    • @vampires75
      @vampires75 14 วันที่ผ่านมา

      ​@@arularul7915அற்புதமான,
      தமிழர்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்.
      சட்டை அணியவில்லை என்றால் அவன் உயர்ந்தவன் என்ற நினைப்பு.

  • @syndev5058
    @syndev5058 หลายเดือนก่อน +20

    இசை அமைப்பதற்கான ஊதியத்தை பெற்று விட்டீர்கள் பிறகு அது தயாரிப்பாளரின் சொத்து..
    வீடு கட்டிக் கொடுத்ததற்கு பணம் வாங்கிய பிறகு அந்த மேஸ்திரி நான் தான் வீடு கட்டிக் கொடுத்தேன் அந்த வீட்டில் எனக்கு பங்கு வேணும் என்று கேட்க முடியுமா

    • @arularul7915
      @arularul7915 หลายเดือนก่อน

      யோவ் நீதிபதி முதல்ல வரலாற தெரிஞ்சுட்டு பேசு. நீ எல்லாருக்கும மேல் என்று நினைத்து கொள்கிறாயா. நீ சொன்ன மும்மூர்த்திகள் மேலானவர்கள் கிடையாது.
      அவர்களுக்கு முன்பே பச்சை தமிழர்களாகிய திரு.சீர்காழி முத்து தாண்டவர் (1525-1605)திரு. சீர்காழி அருணாச்சல கவிராயர்(1711-1779) திரு. மாரிமுத்தா பிள்ளை (1712-1787)ஆகிய இவர்கள் தான் தமிழிசை மூவர். நீ சொன்ன மூவரும் தெலுங்கு பார்ப்பனர்கள். தமிழசை மூவர்களை பார்த்து காப்பி அடித்தவர்கள தான் நீ சொன்ன தெலுங்கு அயோக்கியர்கள். ஆதாரம் கருணாமிர்த சாகரம் என்ற நூல். படித்து விட்டு தீர்ப்பு சொல். இசைத்தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதரை (1859-1919)தெரியுமா உனக்கு . இதலெல்லாம் தெரியாம நீ தீர்ப்பு சொல்லும் கோழை. அது எப்படிப்பா தமிழ் ஆளுமைகளை மறச்சு கோழைத்தனமாக வேறு மொழி பேசும் முட்டாள்களை கூச்சமே இல்லாம அறிவாளி என்று சொல்கிறீர்கள். தமிழ் வரலாறை மீட்டெடுப்போம்.

  • @prakashrajj8520
    @prakashrajj8520 หลายเดือนก่อน +5

    Yes

  • @qksch
    @qksch หลายเดือนก่อน +30

    ஒரு பாடல் வெளிவர வேண்டும் என்றால் பாடல் எழுதுபவர்,
    பாடகர்,
    இசையமைப்பாளர்,
    நடிகர்,
    ஒளிப்பதிவாளர்,
    இயக்குனர்
    இவர்கள் எல்லோருக்கும் சம பங்கு உண்டு. ஆனல் மொத்த உரிமையும்
    பணம் போட்டு படத்தை எடுக்கும் தயாரிப்பாளரைச் சேர்ந்தது. மற்றவர்கள் எல்லாம் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்யும் வேலை ஆட்கள்.
    வீட்டை கட்டிய கொத்தனார், பெயிண்டர் - வீட்டுக்கு காப்புரிமை கேட்பது போல உள்ளது இசைஞானியின் பேராசை

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw หลายเดือนก่อน +2

      🤔🤔🤔🤣🤣🤣👌👌👌

    • @qksch
      @qksch หลายเดือนก่อน

      @@mammam-bg6cw tq

    • @arularul7915
      @arularul7915 หลายเดือนก่อน +1

      யோவ் நீதிபதி முதல்ல வரலாற தெரிஞ்சுட்டு பேசு. நீ எல்லாருக்கும மேல் என்று நினைத்து கொள்கிறாயா. நீ சொன்ன மும்மூர்த்திகள் மேலானவர்கள் கிடையாது.
      அவர்களுக்கு முன்பே பச்சை தமிழர்களாகிய திரு.சீர்காழி முத்து தாண்டவர் (1525-1605)திரு. சீர்காழி அருணாச்சல கவிராயர்(1711-1779) திரு. மாரிமுத்தா பிள்ளை (1712-1787)ஆகிய இவர்கள் தான் தமிழிசை மூவர். நீ சொன்ன மூவரும் தெலுங்கு பார்ப்பனர்கள். தமிழசை மூவர்களை பார்த்து காப்பி அடித்தவர்கள தான் நீ சொன்ன தெலுங்கு அயோக்கியர்கள். ஆதாரம் கருணாமிர்த சாகரம் என்ற நூல். படித்து விட்டு தீர்ப்பு சொல். இசைத்தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதரை (1859-1919)தெரியுமா உனக்கு . இதலெல்லாம் தெரியாம நீ தீர்ப்பு சொல்லும் கோழை. அது எப்படிப்பா தமிழ் ஆளுமைகளை மறச்சு கோழைத்தனமாக வேறு மொழி பேசும் முட்டாள்களை கூச்சமே இல்லாம அறிவாளி என்று சொல்கிறீர்கள். தமிழ் வரலாறை மீட்டெடுப்போம்.

    • @SRIDEVI0369
      @SRIDEVI0369 29 วันที่ผ่านมา

      இளையராஜா விடம் இல்லாத பணமா..... இன்னும் பணம் சேர்த்து என்ன சாதிக்க போறார் ? மகளை காப்பாற்ற முடிஞசுதா? அடங்க மாட்டறாரே....

    • @ravichandrang3724
      @ravichandrang3724 29 วันที่ผ่านมา

      வீட்டை கட்டுவது ஒன்றும் புதிய வேலை அல்ல.இசையன்பது புதிதாக உருவாக்கும் வேலை.புதிய கண்டுபிடிப்புக்கு சமம்.அதற்கு காப்புரிமை உண்டு.இசை ஒன்றும் பொருள் அல்ல சொந்தம் கொண்டாட..காப்புரிமை வேறு.படத்தில் பயன்படுத்த உரிமைக்குதான் பணம் வாங்கி இருக்கிறார்.அதை இன்னொருவர் பயன்படுத்தினாலும் உரிமை தொகை தர வேண்டும்.பில் கேட்ஸ் தான் கண்டுபிடித்த மென்பொருளுக்கு காப்புரிமை எப்படி உள்ளதோ அதேபோல் இளையராஜாவிற்கு உள்ளது.இசை என்பது வேலை அல்ல.அது புதிதாக உருவாக்கப்படும் கருவி ஆகும்.அதை கண்டுபிடித்த ஆள்தான் காப்புரிமை தொகை பெற உரிமை உள்ளது.

  • @sridhar8450
    @sridhar8450 หลายเดือนก่อน +18

    பாடல்களோ பின்னனி இசையோ தயாரிப்பாளர்கள் பணம் கொடுத்து தான் அதற்கு உடன்பட்டு இசை அமைக்கிறார்கள் அதற்கான பணம் வழங்கப்பட்டு அந்த இசை தயாரிப்பாளர்களால் வாங்கப்பட்டு விட்டது பிறகு எதற்கு இளையராஜாவிற்கு காப்புரிமம் விட்டால் பிரசாத் ஸ்டுடியோவிந்தே ஆட்டையை போட முயற்சிகள் எடுத்தவர்

    • @shreemoortymoorty-wp5yq
      @shreemoortymoorty-wp5yq หลายเดือนก่อน

      Nee parthe?

    • @vasudevan8742
      @vasudevan8742 หลายเดือนก่อน +2

      அடிப்படை சிந்தனையோடு பேசவேண்டும்.
      Billgates உருவாக்கின மைக்ரோசாப்ட் அவரோட அறிவு அது இன்னும் அவருக்கு காப்புரிமை கொடுக்கிறது....
      யாரையும் ஏமாற்ற வேண்டாம்.

    • @arularul7915
      @arularul7915 หลายเดือนก่อน

      யோவ் நீதிபதி முதல்ல வரலாற தெரிஞ்சுட்டு பேசு. நீ எல்லாருக்கும மேல் என்று நினைத்து கொள்கிறாயா. நீ சொன்ன மும்மூர்த்திகள் மேலானவர்கள் கிடையாது.
      அவர்களுக்கு முன்பே பச்சை தமிழர்களாகிய திரு.சீர்காழி முத்து தாண்டவர் (1525-1605)திரு. சீர்காழி அருணாச்சல கவிராயர்(1711-1779) திரு. மாரிமுத்தா பிள்ளை (1712-1787)ஆகிய இவர்கள் தான் தமிழிசை மூவர். நீ சொன்ன மூவரும் தெலுங்கு பார்ப்பனர்கள். தமிழசை மூவர்களை பார்த்து காப்பி அடித்தவர்கள தான் நீ சொன்ன தெலுங்கு அயோக்கியர்கள். ஆதாரம் கருணாமிர்த சாகரம் என்ற நூல். படித்து விட்டு தீர்ப்பு சொல். இசைத்தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதரை (1859-1919)தெரியுமா உனக்கு . இதலெல்லாம் தெரியாம நீ தீர்ப்பு சொல்லும் கோழை. அது எப்படிப்பா தமிழ் ஆளுமைகளை மறச்சு கோழைத்தனமாக வேறு மொழி பேசும் முட்டாள்களை கூச்சமே இல்லாம அறிவாளி என்று சொல்கிறீர்கள். தமிழ் வரலாறை மீட்டெடுப்போம்.

    • @mohamedbowsulla4716
      @mohamedbowsulla4716 29 วันที่ผ่านมา

      இசைஞானி பற்றி சில...யாரும் தம்மைவிட வளர்ந்து விடகூடாது என்று நினைப்பவர்.அடுத்தவர்களுக்கு மரியாதை கொடுக்க தெரியாதவர்...தன் இடத்திற்க்கு மேல் யாரும் வந்துவிட கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்....தன் சொந்த இரத்த பந்தகளில் கூட நட்பை பேணாதவர்...ஏ ஆர் வளர்ந்து வரும் நேரத்தில் சில கம்யூட்டர் மியூசிக்களை வெளிநாட்டில் இருந்து கொண்டுவரும் போது அதை கஸ்டம்ஸிலிருந்து வெளியே கொண்டுவராமல் இரண்டு வருடம் தடுத்தவர்
      ..இப்படிபட்டவர் தான் இசைஞானி

  • @suresh7362
    @suresh7362 หลายเดือนก่อน +7

    So many music companies and so many other individuals has exploited his innocence and lack of all things commercial when he was focusing on only creating and contributing towards music. Hope Raja Sir gets some fair trial by judiciary. He should not hesitate to knock Supreme Court if he doesn't get justice here too.

  • @KrishnaN-nm1ib
    @KrishnaN-nm1ib 29 วันที่ผ่านมา +1

    World best music director mestro ilayaraja sir🎉🎉🎉🎉❤❤❤❤

  • @hari3358
    @hari3358 29 วันที่ผ่านมา

    There were many Mucik Directors in the CINEMA field before Hon.Ilayaraja.Thanks.

  • @hariu453
    @hariu453 26 วันที่ผ่านมา +1

    Elam ok oru movie ku music panitu salary vagarigala. Without salary ah music pandriga. Ila enaku purila na oru wrk pandra athuku na enoda mind ah use pandra enoda effect ah podra and athukaga na enoda pay salary ah vagikara, so enoda wrk oda output ennaku tha sondham nu enala urimai kondada mudiyathu like same Mr Raja sir also avar pota music ku payment vagitaru so avarku urimai ila. Ila avarku urimai iruku nu sonaruna no prblm ela movie ku vaguna salary ah producers ku return panitu rights case podatu

  • @saminathanp9986
    @saminathanp9986 หลายเดือนก่อน +3

    Ilaya raja melanavar than ....avar melanavar illai endral ...yen avar vadivamaitha padalgalai. ... In niruvanangal puthumai padutha vendum ............itharku intha niruvanangal ...isai thuraiyil avarai minji padalgalai uruvakkalaame.......
    Raja enrum rajaa thaan .....
    Intha velai parpatharku ...intha ego agi niruvanangal....mama velai parkalam ......🎉🎉🎉

    • @arularul7915
      @arularul7915 หลายเดือนก่อน

      யோவ் நீதிபதி முதல்ல வரலாற தெரிஞ்சுட்டு பேசு. நீ எல்லாருக்கும மேல் என்று நினைத்து கொள்கிறாயா. நீ சொன்ன மும்மூர்த்திகள் மேலானவர்கள் கிடையாது.
      அவர்களுக்கு முன்பே பச்சை தமிழர்களாகிய திரு.சீர்காழி முத்து தாண்டவர் (1525-1605)திரு. சீர்காழி அருணாச்சல கவிராயர்(1711-1779) திரு. மாரிமுத்தா பிள்ளை (1712-1787)ஆகிய இவர்கள் தான் தமிழிசை மூவர். நீ சொன்ன மூவரும் தெலுங்கு பார்ப்பனர்கள். தமிழசை மூவர்களை பார்த்து காப்பி அடித்தவர்கள தான் நீ சொன்ன தெலுங்கு அயோக்கியர்கள். ஆதாரம் கருணாமிர்த சாகரம் என்ற நூல். படித்து விட்டு தீர்ப்பு சொல். இசைத்தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதரை (1859-1919)தெரியுமா உனக்கு . இதலெல்லாம் தெரியாம நீ தீர்ப்பு சொல்லும் கோழை. அது எப்படிப்பா தமிழ் ஆளுமைகளை மறச்சு கோழைத்தனமாக வேறு மொழி பேசும் முட்டாள்களை கூச்சமே இல்லாம அறிவாளி என்று சொல்கிறீர்கள். தமிழ் வரலாறை மீட்டெடுப்போம்.

  • @user-kf5zu7qi9y
    @user-kf5zu7qi9y หลายเดือนก่อน

    Sampalam vangamal velai pardhdhukkum mattum urimai kontatatum .patadhil avar name pottadhukku dhayarippalarukku panam kutukka sollungal

    • @youknowwhat867
      @youknowwhat867 29 วันที่ผ่านมา

      Ivan pera padathula pottu padatha oda vachikkittadhukku producer thaan innum adhigama panam tharanum poda angittu

  • @KaliDass-jh8nc
    @KaliDass-jh8nc 27 วันที่ผ่านมา +1

    இளையராஜா பாதி பாட்டு ஹிட்டு ஆகலயே அப்போ அதுக்கு வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுப்பாரா

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 หลายเดือนก่อน +1

    Amma thaladdai
    Marumakal padina kutrama ?

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 หลายเดือนก่อน +1

    Isai amaippalar yenbavar
    Than vaazhnaal muzhuvathum
    Ulagila pala latcham ullangalai kavalaigal maranthu stop gappil amaithiiyaga,manamaghizvodu vazha vaippavargal.
    Vedhanaiyil irukkum palaraik kelungal
    Iravil paadal ketpeergala?
    Uzhaippaligal palaraikkelungal
    Velai seithukonde pattukkeppeergala?
    Annan MSV,isaignani,KVM Innum palar illavittal naan yennaipponror yeppavo ulagai vittu marainthiruppom.!
    Vasathiyaga vazhntha pala vakilgalukku
    Indha unarvellam theriya vaaippillai.❗

  • @vasudevan8742
    @vasudevan8742 หลายเดือนก่อน +6

    ஒரு இசையாமைப்பாளர் தான் கவிஞர் மற்றும் பாடகரையும் தேர்வு செய்கிறார்.
    இளையராஜா அவர்களின் சிந்தனை யில் உதித்த இசைக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
    ஒருவரின் சிந்தனை திறனால் உருவான இசையை திருடி பணம் சம்பாதிக்க யாருக்கும் உரிமை இல்லை.
    வெளிநாடுகளில் இது போன்ற நிகழ்வுகளில் கலைஞனுக்கு தான் நீதி கிடைக்கும்...

    • @mehboobahamedsha8550
      @mehboobahamedsha8550 หลายเดือนก่อน

      Appo avar isai pottathuku producer ta kasu vakitar La ipo yethuku kekuraru than patta vithutu sontham kodada vekkamaa illa loosu raja va irupano.

    • @arularul7915
      @arularul7915 หลายเดือนก่อน

      யோவ் நீதிபதி முதல்ல வரலாற தெரிஞ்சுட்டு பேசு. நீ எல்லாருக்கும மேல் என்று நினைத்து கொள்கிறாயா. நீ சொன்ன மும்மூர்த்திகள் மேலானவர்கள் கிடையாது.
      அவர்களுக்கு முன்பே பச்சை தமிழர்களாகிய திரு.சீர்காழி முத்து தாண்டவர் (1525-1605)திரு. சீர்காழி அருணாச்சல கவிராயர்(1711-1779) திரு. மாரிமுத்தா பிள்ளை (1712-1787)ஆகிய இவர்கள் தான் தமிழிசை மூவர். நீ சொன்ன மூவரும் தெலுங்கு பார்ப்பனர்கள். தமிழசை மூவர்களை பார்த்து காப்பி அடித்தவர்கள தான் நீ சொன்ன தெலுங்கு அயோக்கியர்கள். ஆதாரம் கருணாமிர்த சாகரம் என்ற நூல். படித்து விட்டு தீர்ப்பு சொல். இசைத்தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதரை (1859-1919)தெரியுமா உனக்கு . இதலெல்லாம் தெரியாம நீ தீர்ப்பு சொல்லும் கோழை. அது எப்படிப்பா தமிழ் ஆளுமைகளை மறச்சு கோழைத்தனமாக வேறு மொழி பேசும் முட்டாள்களை கூச்சமே இல்லாம அறிவாளி என்று சொல்கிறீர்கள். தமிழ் வரலாறை மீட்டெடுப்போம்.

  • @gowrisanker2393
    @gowrisanker2393 หลายเดือนก่อน +18

    ஒரு பாடலுக்கு இசையமைப்பாளர் மட்டுமல்ல பாடுபவர், பாடலாசிரியர்,இயக்குனர், தயாரிப்பாளர் என்று அனைவரும் உரிமையுள்ளவர்கள்.ஆனால் இளையராசா அவ்வாறு நினைக்காமல் தான் மட்டுமே உரிமையுள்ள ர் என்று நினைப்பது மிகப்பெரும் தவறு.இனி ரசிகர்கள் கேட்பதற்குக் கூட தனக்கு பணம் தர வேண்டும் என்றாலும் ஆச்சரியம்இல்லை.

    • @ayapan872
      @ayapan872 หลายเดือนก่อน

      But how this new generation arr anirudh are enjoying logic. Those days these musicians were not smart. That is the problem.

    • @chezhiyangovindasamy5913
      @chezhiyangovindasamy5913 หลายเดือนก่อน

      You don't have right understanding i think
      A music composed is a intellectual.property
      One.music director is paid once but the producer audio company and singers will earn for ever but the director and the musicians only once

    • @gowrisanker2393
      @gowrisanker2393 หลายเดือนก่อน

      @@chezhiyangovindasamy5913 அப்படியென்றால் அவர் சிம்பொனி மாதிரி இசைத்துவிட்டுப் போகட்டுமே !சினிமா எதற்கு?

    • @eissamuhammad9140
      @eissamuhammad9140 หลายเดือนก่อน

      அடி பட்டாள் என்று நான் நினைக்கிறேன் என்று அல்ல . அடி முட்டாள் தான் என்று அடித்து சொல்லும் அளவுக்கு இவர் கதை

    • @senthilsan5080
      @senthilsan5080 หลายเดือนก่อน

      சரி இசை இல்லாமல் சினிமா கிடையாது ஒரு படத்திற்கே உயிர் நாடியே இசை தான் அவர் அவரின் உரிமையை கேட்கிறார்

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 หลายเดือนก่อน +3

    இவருக்கு எப்படி உரிமை உண்டு என்பதை தெளிவாக விளக்கி கூறுங்கள்

    • @arularul7915
      @arularul7915 หลายเดือนก่อน

      யோவ் நீதிபதி முதல்ல வரலாற தெரிஞ்சுட்டு பேசு. நீ எல்லாருக்கும மேல் என்று நினைத்து கொள்கிறாயா. நீ சொன்ன மும்மூர்த்திகள் மேலானவர்கள் கிடையாது.
      அவர்களுக்கு முன்பே பச்சை தமிழர்களாகிய திரு.சீர்காழி முத்து தாண்டவர் (1525-1605)திரு. சீர்காழி அருணாச்சல கவிராயர்(1711-1779) திரு. மாரிமுத்தா பிள்ளை (1712-1787)ஆகிய இவர்கள் தான் தமிழிசை மூவர். நீ சொன்ன மூவரும் தெலுங்கு பார்ப்பனர்கள். தமிழசை மூவர்களை பார்த்து காப்பி அடித்தவர்கள தான் நீ சொன்ன தெலுங்கு அயோக்கியர்கள். ஆதாரம் கருணாமிர்த சாகரம் என்ற நூல். படித்து விட்டு தீர்ப்பு சொல். இசைத்தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதரை (1859-1919)தெரியுமா உனக்கு . இதலெல்லாம் தெரியாம நீ தீர்ப்பு சொல்லும் கோழை. அது எப்படிப்பா தமிழ் ஆளுமைகளை மறச்சு கோழைத்தனமாக வேறு மொழி பேசும் முட்டாள்களை கூச்சமே இல்லாம அறிவாளி என்று சொல்கிறீர்கள். தமிழ் வரலாறை மீட்டெடுப்போம்.

    • @youknowwhat867
      @youknowwhat867 29 วันที่ผ่านมา

      Ama producer kitta kooli vaangittu potta padal producer ku sondham nu solreengale first producer paattaye vaanginaara? Illa paatta padathula use pannikka panam koduthaara nu producer kittaye kettu therinjikkonga, ilaya raaja kitta rights irukkara paadalgal ellam ilaya raaja paadal padhathil irundhaal thaan padam odum endra image irundhappo padalai padathil payan paduthikolla producers panam kodutha paadal gal, appadi illanna eppo ilaya raja rights vaanbi panam sambathikka aaramnichaaro appove producers ketrukka maattangala, padatha produce pandradhaye business ah vachirukkavanga idha gavanikkaama vitruppaanga, paadiyavarukku sontham nna paadiya tune and background music music director ku sondham, vellaya irukkavan poi solla maattan vellaya irukravan thiruda maattaan nu nambara koottame, ungalukku therinjadhu avvalavu thaan, producer kitta panam vaangittu paattu potta ilaya raajavukku mattum copy rights kodukka copy rights committe yenna muttaal ah?, paadal iri illaama kooda music ah thodarndhh ketka mudiyum , misic illaadha paadal vari ya mattun vachikku onnum panna mudiyaadhu, music eh illama paattu paadinaalum paadiya tune ah eludha oru thiramai venum, indha rajini kanth vandheri ya nambi avanukku kai thatra koottam thaana neengalaam, paadal variya thirudi katcheri nadatha mudiyaadhu, paadal paadinavana vara vachi katcheri nadatha mudiyaadhu, music and paattai vachi kacheri nadathuradhe ilaya raajavukku thozhil, avanukku urima irukku katkuraan, en kitta kaasu kaasu kmvaangittu thaana pattu potta kacherila en pada paattai paada en kitta permission vaangunu , endha producer aavadhu ilaya raaja va ketka mudinja ketkattume, ok producer uyiroda illanna avanga pasanga ketkartume, ketka mudiyaadhu, yenna dealing appadi illa en music un padatbula varanum nna enakku kaasu kuduthuttu paatta eduthukko adhaan deal,

    • @muralimuralitharan3463
      @muralimuralitharan3463 19 วันที่ผ่านมา

      உங்களுக்கும் உங்கள் மனைவியும் குழந்தைக பிறந்த அந்த பிற‌ந்த குழ‌ந்தை யாருக்கு சொந்தம் திருமணம் முடித்து சென்றல் நீங்கள் அ‌ந்த குழந்தை நீங்கள் சொந்தம் கொண்டாட முடிமா mutiyada

  • @user-el2gr8yp6l
    @user-el2gr8yp6l หลายเดือนก่อน

    Poda unga sattamum neegulum ilayaraja tremendas personality. He gives tranquility to the society.i am reeally treamatised by his contribution he surely above all he is living bramha gnani i salute to his contribution for all fronts i never find any language inthe world prraise becoz he is above all. Royal royal royal salute to him

  • @elangovane8534
    @elangovane8534 หลายเดือนก่อน +4

    போனிஎம் மைக்கேல் ஜாக்சன் பாட்டுல கொஞ்சம் ஐயா அப்பவே எடுத்திருக்கார்

    • @user-kf5zu7qi9y
      @user-kf5zu7qi9y หลายเดือนก่อน

      Yaru kuta oppitura ivara pakkadhdhu maniladhdhukku dherimata

  • @Tm-is6km
    @Tm-is6km 26 วันที่ผ่านมา

    Yes ..,. Siva pakthan.....

  • @santhoshtraders5037
    @santhoshtraders5037 หลายเดือนก่อน +2

    He is not man he is gift of god

  • @rosyjames6434
    @rosyjames6434 26 วันที่ผ่านมา

    Music mattum podhuma,
    Adhukku peru karoki.
    Padal pada singer vendum, kaviyar vendum. So raja sir unga mela mariyadha vaachurukom.

  • @vrrvrrnathan
    @vrrvrrnathan หลายเดือนก่อน

    How a court can decide a genius. He is just below a god

  • @s.sambukumaransaravanamuth5285
    @s.sambukumaransaravanamuth5285 29 วันที่ผ่านมา

    When Illayaraja coposes and gives a song, from very ordinary person to learned person, people in upperstrata and children are able to enjoy. The same is not true with others. HOW is that?

  • @dassdass8741
    @dassdass8741 หลายเดือนก่อน

    Case kkum indha argument kkum sambandam illai.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 หลายเดือนก่อน

      Neraiya judgegal pira states
      Agaiyal isaignaniyin magimaiyai sollugirargal.
      honourable prime minister avargalukke DM Kpatritheriyavillai.
      Ippathan purinthu varugirargal.

  • @mariyappan-qf4ox
    @mariyappan-qf4ox หลายเดือนก่อน

    Nammanadaikuraisollumthambikalavelinadupongatherium

  • @VINOBAI
    @VINOBAI หลายเดือนก่อน

    Rip

  • @santhoshtraders5037
    @santhoshtraders5037 หลายเดือนก่อน +2

    Ippovatha judgeku ennada therium

  • @user-np7xl6ph9s
    @user-np7xl6ph9s 24 วันที่ผ่านมา

    Kasu vangittu velai senjavanukku adhu ennodathunu solradhuku endha urimaium kedayadhu

  • @Shanthi-fh9yn
    @Shanthi-fh9yn หลายเดือนก่อน +1

    Evands solrathu isaiulagil ellorukum melanpvar nan solldranfa

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 หลายเดือนก่อน +8

    இளையராஜாவின் பழைய பாடல்கள் எல்லாம் அந்த நீதிபதி் கேட்டால் தெரியும் எவ்வளவு இனிமையானது.. உதாரணத்திற்கு தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் என்ற பாடலை இரவில் வீட்டு வாசலில் கட்டிலை போட்டு மல்லாக்கப் படுத்துக் கொண்டு கேட்டுப்பாருங்கள் எப்படி இருக்கும் தெரியுமா.. அசந்து போவீர்கள்

    • @Pattusamy-xb6yf
      @Pattusamy-xb6yf 29 วันที่ผ่านมา

      தரங்கெட்டு போனதில் ஒரு முன்னால் உதாரணம் இளையராஜா

    • @Pattusamy-xb6yf
      @Pattusamy-xb6yf 29 วันที่ผ่านมา +1

      எஸ் பி பாலசுப்பிரமணியன் அவர்களை அன்று இளையராஜா பகைத் தார் தன்வினை தன்னைச் சுடும் இளைய ராஜாவுக்கு இதுவும் வேண்டும் இனிமேலும் வேண்டும்

  • @santhoshtraders5037
    @santhoshtraders5037 หลายเดือนก่อน +1

    Sri rengam raja kopuram illayaraja Val kattapattathu our eppoluthum maianavar

  • @tamilselvi9564
    @tamilselvi9564 หลายเดือนก่อน +4

    Mestro raja❤❤❤

  • @jacobsylas-fq3kg
    @jacobsylas-fq3kg หลายเดือนก่อน

    If the producers go to court for right..u have to be zero....ok...u try to capture..prasad studio...

  • @manikamjayaraman
    @manikamjayaraman หลายเดือนก่อน +1

    மகாபலிபுரம் ராஜராஜ சோழன் கட்டப்பட்டது ஆனால் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது சிற்பங்கள் சிற்பங்கள் தொழிலாளர்கள் கட்டப்பட்டது கலைஞர்கள் உருவாக்கினார்கள் பல கல்வெட்டுகள் தொழிலாளரின் பெயரும் இடம்பெற்றுள்ளது சிறு தொழிலாளிகள் பெயரும் கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளது யானைகளை கூட உதவி பண்ணது பணம் மட்டும் இருந்தால் போதும் கலைஞர்கள் பணமில்லாத வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் கலை படைப்புகள் காலத்தின் பதில் சொல் பணக்கார பட்டியல் 1 2 தான் கலைஞர்கள் காலத்தின் வாழுகிறார் பேரும் சொல்லு ஒரு நாட்டை உருவாக்குவது கலை படத்தில்தான் கலை படிப்புகள் நசிக்க கூடாது இசை தயாரித்த பட்டியல் வரா இசைக் கலைஞர்கள் இசை கம்போசர் மியூசிக் பெயர் இடம்பெறும்

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq หลายเดือนก่อน +3

      மகாபலிபுரத்துக்கும் ராஜராஜ சோழனுக்கும் என்னடா சம்பந்தம்

    • @RaviChandran-eh7ug
      @RaviChandran-eh7ug หลายเดือนก่อน +1

      மஹாபலிபுரம்... மாமல்லனால் பல்லவ மன்னனால் கட்டப் பட்டது. ராஜராஜ சோழனால் அல்ல.

    • @rajag9860
      @rajag9860 หลายเดือนก่อน

      Plan vanthu rasa rasa chozhan bro...aana ellorom kasta patanga,atha naala thanjai periya Kovil katta mudinthathu..... ellorom otrumaiya irunthanga.

    • @arularul7915
      @arularul7915 หลายเดือนก่อน

      யோவ் நீதிபதி முதல்ல வரலாற தெரிஞ்சுட்டு பேசு. நீ எல்லாருக்கும மேல் என்று நினைத்து கொள்கிறாயா. நீ சொன்ன மும்மூர்த்திகள் மேலானவர்கள் கிடையாது.
      அவர்களுக்கு முன்பே பச்சை தமிழர்களாகிய திரு.சீர்காழி முத்து தாண்டவர் (1525-1605)திரு. சீர்காழி அருணாச்சல கவிராயர்(1711-1779) திரு. மாரிமுத்தா பிள்ளை (1712-1787)ஆகிய இவர்கள் தான் தமிழிசை மூவர். நீ சொன்ன மூவரும் தெலுங்கு பார்ப்பனர்கள். தமிழசை மூவர்களை பார்த்து காப்பி அடித்தவர்கள தான் நீ சொன்ன தெலுங்கு அயோக்கியர்கள். ஆதாரம் கருணாமிர்த சாகரம் என்ற நூல். படித்து விட்டு தீர்ப்பு சொல். இசைத்தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதரை (1859-1919)தெரியுமா உனக்கு . இதலெல்லாம் தெரியாம நீ தீர்ப்பு சொல்லும் கோழை. அது எப்படிப்பா தமிழ் ஆளுமைகளை மறச்சு கோழைத்தனமாக வேறு மொழி பேசும் முட்டாள்களை கூச்சமே இல்லாம அறிவாளி என்று சொல்கிறீர்கள். தமிழ் வரலாறை மீட்டெடுப்போம்.

  • @sivasubramanian9313
    @sivasubramanian9313 หลายเดือนก่อน +9

    இசைஞானி எல்லோருக்கும் மேலானவர் தான் , நீதிபதி அவர்களே இளையராஜாவின் இசையை கேளுங்கள், அவர் இசைமருத்துவர்,

    • @joseantony7946
      @joseantony7946 หลายเดือนก่อน

      😂😂😂

    • @Pattusamy-xb6yf
      @Pattusamy-xb6yf 29 วันที่ผ่านมา +1

      சம்பளம் வாங்கிட்டு வேலை பார்த்தவன் கேள்வி கேட்கக்கூடாது இளையராஜா உனக்கும் இதுவும் பொருந்தும்

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman 28 วันที่ผ่านมา +1

      தயாரிப்பாளரின் கூலி தான் இசை அமைத்துள்ளார்

  • @user-yx1kq9so3b
    @user-yx1kq9so3b 28 วันที่ผ่านมา

    நல்ல மனிதர். Eliearaja sir

  • @evefernandez1454
    @evefernandez1454 27 วันที่ผ่านมา

    If Illayaraja is the greatest, how did he fade when AR Rahaman made entry?

  • @krishnarajg9160
    @krishnarajg9160 23 วันที่ผ่านมา

    Ones paid and sold, its payers owned , that's law.

  • @rajarajan337
    @rajarajan337 หลายเดือนก่อน

    All theft his hardwork and creativity..

  • @sivamurugank5377
    @sivamurugank5377 หลายเดือนก่อน +3

    Paatukku music poda ivar thaan salary vaangittaare.

  • @rajakumare3315
    @rajakumare3315 หลายเดือนก่อน +2

    Deiii copyright us copyright.
    IR is rite.....

    • @truelovedany5960
      @truelovedany5960 21 วันที่ผ่านมา

      தயாரிப்பு கம்பெனிக்கு மட்டுமே உரிமை உண்டு.
      அதில் வேலை பார்த்தவனுக்கு கிடையாது.

  • @inbar5035
    @inbar5035 หลายเดือนก่อน +12

    பணம் வாங்கி இசையமைத்தார்
    எல்லா உரிமைகளும்தயாரிப்பாளர்களுக்கு மட்டும்தான்

    • @arularul7915
      @arularul7915 หลายเดือนก่อน

      யோவ் நீதிபதி முதல்ல வரலாற தெரிஞ்சுட்டு பேசு. நீ எல்லாருக்கும மேல் என்று நினைத்து கொள்கிறாயா. நீ சொன்ன மும்மூர்த்திகள் மேலானவர்கள் கிடையாது.
      அவர்களுக்கு முன்பே பச்சை தமிழர்களாகிய திரு.சீர்காழி முத்து தாண்டவர் (1525-1605)திரு. சீர்காழி அருணாச்சல கவிராயர்(1711-1779) திரு. மாரிமுத்தா பிள்ளை (1712-1787)ஆகிய இவர்கள் தான் தமிழிசை மூவர். நீ சொன்ன மூவரும் தெலுங்கு பார்ப்பனர்கள். தமிழசை மூவர்களை பார்த்து காப்பி அடித்தவர்கள தான் நீ சொன்ன தெலுங்கு அயோக்கியர்கள். ஆதாரம் கருணாமிர்த சாகரம் என்ற நூல். படித்து விட்டு தீர்ப்பு சொல். இசைத்தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதரை (1859-1919)தெரியுமா உனக்கு . இதலெல்லாம் தெரியாம நீ தீர்ப்பு சொல்லும் கோழை. அது எப்படிப்பா தமிழ் ஆளுமைகளை மறச்சு கோழைத்தனமாக வேறு மொழி பேசும் முட்டாள்களை கூச்சமே இல்லாம அறிவாளி என்று சொல்கிறீர்கள். தமிழ் வரலாறை மீட்டெடுப்போம்.

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 หลายเดือนก่อน +1

    இசைக்கலைஞர்கள் எல்லோருமே இறைவனிடம் நம்மை கொண்டு செல்பவர்கள்... அவர்களுக்கென்று ஒரு மரியாதை இருக்கு தான்... ஆனால் ஏனோ காசு தான் இப்போ இறைவனுக்கு முன்னால் இருக்கு😢😢

    • @BC999
      @BC999 หลายเดือนก่อน +1

      Running a free music school?! Even the legendary Tyagarajar had to sing to get his everyday meal!

    • @arularul7915
      @arularul7915 หลายเดือนก่อน

      யோவ் நீதிபதி முதல்ல வரலாற தெரிஞ்சுட்டு பேசு. நீ எல்லாருக்கும மேல் என்று நினைத்து கொள்கிறாயா. நீ சொன்ன மும்மூர்த்திகள் மேலானவர்கள் கிடையாது.
      அவர்களுக்கு முன்பே பச்சை தமிழர்களாகிய திரு.சீர்காழி முத்து தாண்டவர் (1525-1605)திரு. சீர்காழி அருணாச்சல கவிராயர்(1711-1779) திரு. மாரிமுத்தா பிள்ளை (1712-1787)ஆகிய இவர்கள் தான் தமிழிசை மூவர். நீ சொன்ன மூவரும் தெலுங்கு பார்ப்பனர்கள். தமிழசை மூவர்களை பார்த்து காப்பி அடித்தவர்கள தான் நீ சொன்ன தெலுங்கு அயோக்கியர்கள். ஆதாரம் கருணாமிர்த சாகரம் என்ற நூல். படித்து விட்டு தீர்ப்பு சொல். இசைத்தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதரை (1859-1919)தெரியுமா உனக்கு . இதலெல்லாம் தெரியாம நீ தீர்ப்பு சொல்லும் கோழை. அது எப்படிப்பா தமிழ் ஆளுமைகளை மறச்சு கோழைத்தனமாக வேறு மொழி பேசும் முட்டாள்களை கூச்சமே இல்லாம அறிவாளி என்று சொல்கிறீர்கள். தமிழ் வரலாறை மீட்டெடுப்போம்.

  • @ravichandrang3724
    @ravichandrang3724 29 วันที่ผ่านมา +3

    ❤ஆம்.உரிமைதான் மேலானது.உரிமையை மதித்தால் போதும்.மனிதனை மதிப்பதற்கு சமம்.அதைவிட்டு விட்டு அவர் மேலானவர் இல்லை என்பது கண்டனத்துக்குரியது.மேலானவர் இல்லை என்பதால் அவரது காப்புரிமை மருக்கபடுமா?முட்டாள் வாத்ம்

  • @venkatesanamirthalingam6800
    @venkatesanamirthalingam6800 29 วันที่ผ่านมา

    ILAYARAJA AS GOOD WORKER IN MUSIC - PERSONNALY OUR CHARACTER AND THINKING VERY VERY WORST - HIS FINAL STAGE (LIFE LAST PART) IS NOT GET GOOD NAME - PADA SHRI PATTAM TO RETURN TO INDIA - UNQUALIFIED PERSON

  • @user-po9vk9ib4t
    @user-po9vk9ib4t 27 วันที่ผ่านมา

    Ilayaraja is a best music director presence of mind avruku but anirudh ore copy writer thirtu thadiyapaiyan

  • @vallinathan3236
    @vallinathan3236 หลายเดือนก่อน +1

    ஐயா இவனை மாதிரி திமிர் பிடித்தவன்

  • @rambhala1665
    @rambhala1665 หลายเดือนก่อน

    Simi not n upendedur..

  • @sarijaya9323
    @sarijaya9323 28 วันที่ผ่านมา

    Ok panam potu padam partha rasigargal lachum padalgalai kekkalama

  • @vasudevanchennai9688
    @vasudevanchennai9688 หลายเดือนก่อน +1

    Panam vangamaya music pannaru avar urimai kondada

  • @chelliahts4841
    @chelliahts4841 28 วันที่ผ่านมา

    To start bad time

  • @vadivelm6823
    @vadivelm6823 29 วันที่ผ่านมา +1

    நான் 😊. எனது. என்னுடையது
    இது ஆணவத்தின் உச்சம்
    இவ்வளவு நாள் நீங்கள் இசையமைத்தது வேஸ்ட்
    உங்கள் மீது சிறந்த மரியாதை போய்விட்டது

  • @lotusking861
    @lotusking861 หลายเดือนก่อน +2

    நீ வந்து மியூசி௧் போடுரா வெண்ணெய்

  • @bobsz197
    @bobsz197 หลายเดือนก่อน

    Noo he is nottttt

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 28 วันที่ผ่านมา +1

    இசை மும்மூர்த்திகள்களை விட சிறப்பானவர் இசையமைப்பாளர் இளையராஜா

  • @selvamm691
    @selvamm691 หลายเดือนก่อน +4

    ஆமாம் எங்கள் இசை கடவுள் எல்லார்க்கும் மேலானவர் தான். 💝💝💝💝💝💝

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 29 วันที่ผ่านมา

    Does he claims his rights for thoses he ha copied from others.
    Copy of ragam also a copy....

  • @ramachandran453
    @ramachandran453 หลายเดือนก่อน +1

    🤣🤣😄

  • @has4896
    @has4896 หลายเดือนก่อน

    😂😂😂PAANA PATH THAR ,,HEADWIGHT,,,😅😅😅ASK HIS CLOSE FAMILY MEMBERS,,😂

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 หลายเดือนก่อน +2

    இளையராஜா பட தயாரிப்பாளரிடம் தன் பாடலைக்கொடுத்துத்தான் பணம் வாங்கிவிட்டார்.வேலைசெய்ததிற்கு கூலி வாங்கிவிட்ட பிறகு தன் வேலையால் செய்யப்பட்ட பொருளுக்கு காலம் முழுதும் சொந்தம் கொண்டாட நினைப்பது ஞாயமிருப்பதாக யாருக்கேனும் தோனுகிறதா?

  • @thiruveltv9471
    @thiruveltv9471 หลายเดือนก่อน +11

    மும்மூர்த்தி விடுங்கள் MSV விட இளையராஜா தாழ்ந்தவர் தான் இசையின் மூலம்

    • @sankaran1952
      @sankaran1952 หลายเดือนก่อน

      No parallel for MSV, Kannadhasan, Shivaji, Nagesh, M R Radha, Savithri Manorama, T S Balaiha Bhimsingh and Sridhar

    • @arularul7915
      @arularul7915 หลายเดือนก่อน

      யோவ் நீதிபதி முதல்ல வரலாற தெரிஞ்சுட்டு பேசு. நீ எல்லாருக்கும மேல் என்று நினைத்து கொள்கிறாயா. நீ சொன்ன மும்மூர்த்திகள் மேலானவர்கள் கிடையாது.
      அவர்களுக்கு முன்பே பச்சை தமிழர்களாகிய திரு.சீர்காழி முத்து தாண்டவர் (1525-1605)திரு. சீர்காழி அருணாச்சல கவிராயர்(1711-1779) திரு. மாரிமுத்தா பிள்ளை (1712-1787)ஆகிய இவர்கள் தான் தமிழிசை மூவர். நீ சொன்ன மூவரும் தெலுங்கு பார்ப்பனர்கள். தமிழசை மூவர்களை பார்த்து காப்பி அடித்தவர்கள தான் நீ சொன்ன தெலுங்கு அயோக்கியர்கள். ஆதாரம் கருணாமிர்த சாகரம் என்ற நூல். படித்து விட்டு தீர்ப்பு சொல். இசைத்தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதரை (1859-1919)தெரியுமா உனக்கு . இதலெல்லாம் தெரியாம நீ தீர்ப்பு சொல்லும் கோழை. அது எப்படிப்பா தமிழ் ஆளுமைகளை மறச்சு கோழைத்தனமாக வேறு மொழி பேசும் முட்டாள்களை கூச்சமே இல்லாம அறிவாளி என்று சொல்கிறீர்கள். தமிழ் வரலாறை மீட்டெடுப்போம்.

    • @arularul7915
      @arularul7915 หลายเดือนก่อน +1

      Msv யே நான் ராஜாவின் ரசிகன் என்று சொன்னவர். ராஜாவின் கால் தூசி வரமாட்டார் msv

  • @hitechjourney3703
    @hitechjourney3703 หลายเดือนก่อน +6

    இசையய் தவிர்த்தால். மனிதம் அற்ற நபர்

    • @praroo6407
      @praroo6407 หลายเดือนก่อน

      Yaruku enna kattada seidar. Pls explain

    • @hitechjourney3703
      @hitechjourney3703 หลายเดือนก่อน

      @@praroo6407 ஆணவம் மற்றும் சகிப்பு தன்மை இல்லாதது sir

    • @praroo6407
      @praroo6407 หลายเดือนก่อน

      @@hitechjourney3703 avar valkayil nadantha sila sambawangal naala neenga decide panni irukeenga ..... appadi thane..... have u encountered any personal incident involving illayarajah sir

    • @rockns3714
      @rockns3714 หลายเดือนก่อน

      @@praroo6407 boomer

  • @tsubramaniam1654
    @tsubramaniam1654 22 วันที่ผ่านมา

    இளையராஜா உயர்ஜாதினர் போல பாவனை செய்வார். அடி மட்டம்.

  • @a.krishnaveniveni923
    @a.krishnaveniveni923 29 วันที่ผ่านมา

    Elaiya raja enadan isai amaithalum makkal kettal dan mariyathai, malum panam potta producer, pattu writer avanuku ellam urmai ilaiya all are get money from producer and work and get respect padakuthu padum padum pothellam asking money is too bad

  • @narayanancs8674
    @narayanancs8674 27 วันที่ผ่านมา

    A isai thud claims heis mastrio leart saregama from

  • @sivamurugank5377
    @sivamurugank5377 หลายเดือนก่อน

    Ivar paatukkal anaithum antha antha padangaloda producers ku mattume sontham.

  • @santhoshtraders5037
    @santhoshtraders5037 หลายเดือนก่อน

    Yes kadavuluku malanavar

  • @senthilsan5080
    @senthilsan5080 หลายเดือนก่อน +3

    என்னை பொறுத்தவரை இளையராஜா மேலானவர் தான் என்னை வாழ வைத்த இசை கடவுள் இளையராஜா தான் வாழ்க அய்யா இசைஞானி ❤️🌹🙏

    • @arularul7915
      @arularul7915 หลายเดือนก่อน

      யோவ் நீதிபதி முதல்ல வரலாற தெரிஞ்சுட்டு பேசு. நீ எல்லாருக்கும மேல் என்று நினைத்து கொள்கிறாயா. நீ சொன்ன மும்மூர்த்திகள் மேலானவர்கள் கிடையாது.
      அவர்களுக்கு முன்பே பச்சை தமிழர்களாகிய திரு.சீர்காழி முத்து தாண்டவர் (1525-1605)திரு. சீர்காழி அருணாச்சல கவிராயர்(1711-1779) திரு. மாரிமுத்தா பிள்ளை (1712-1787)ஆகிய இவர்கள் தான் தமிழிசை மூவர். நீ சொன்ன மூவரும் தெலுங்கு பார்ப்பனர்கள். தமிழசை மூவர்களை பார்த்து காப்பி அடித்தவர்கள தான் நீ சொன்ன தெலுங்கு அயோக்கியர்கள். ஆதாரம் கருணாமிர்த சாகரம் என்ற நூல். படித்து விட்டு தீர்ப்பு சொல். இசைத்தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதரை (1859-1919)தெரியுமா உனக்கு . இதலெல்லாம் தெரியாம நீ தீர்ப்பு சொல்லும் கோழை. அது எப்படிப்பா தமிழ் ஆளுமைகளை மறச்சு கோழைத்தனமாக வேறு மொழி பேசும் முட்டாள்களை கூச்சமே இல்லாம அறிவாளி என்று சொல்கிறீர்கள். தமிழ் வரலாறை மீட்டெடுப்போம்.

  • @jacobsylas-fq3kg
    @jacobsylas-fq3kg หลายเดือนก่อน

    Already you got salary from producer...then how u have the...right..for the songs 🎵....atrocity..barbarianism....hundreds of ur songs make..by the inspiration or copied from western European..music composers....enda...go to beg.......

  • @sumathivenkateswaran537
    @sumathivenkateswaran537 26 วันที่ผ่านมา

    Thmir pidicha pana pei

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam 29 วันที่ผ่านมา

    🎉muttalpaya.

  • @joseantony7946
    @joseantony7946 หลายเดือนก่อน

    Ilayarajauku mental problem athan epadi nadakintar...

  • @Stormbrothers22
    @Stormbrothers22 หลายเดือนก่อน +5

    Super...producer is the Owner...

  • @NashPrahalathan
    @NashPrahalathan 25 วันที่ผ่านมา

    His name is Soooo Cheap Raja
    Because he showed his colour

  • @kjamunarani2539
    @kjamunarani2539 28 วันที่ผ่านมา

    செத்தால் நெற்றிக் காசு ரூ 1 ஐ கூட உன்னோடு எரிக்க மாட்டார்கள். ஏன் இந்த பேராசை. ஞானி போல் நடிக்கும் பேராசை மனிதன்.சாமியாம் சாமி. 😅😅

  • @GoldOnline
    @GoldOnline หลายเดือนก่อน

    It’s producers assets

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 27 วันที่ผ่านมา

    🤣😂👺⁉❓

  • @asrajan2489
    @asrajan2489 หลายเดือนก่อน +3

    Shri IlayarJa is man of bloated ego.

    • @BC999
      @BC999 หลายเดือนก่อน

      Said a clueless 50's kid! Did you know MSV also got his royalty, and his family still getting it?

  • @mdspowersystem6173
    @mdspowersystem6173 หลายเดือนก่อน +53

    இளையராஜா வேற எந்த நாட்டில் பிறந்து இருந்தால் அவருக்கு மிக பெரிய மரியாதை கிடைதிருகுக்கும்

    • @dinesh_86
      @dinesh_86 หลายเดือนก่อน +12

      கைலாச நாடு

    • @user-xj4vb1ct8l
      @user-xj4vb1ct8l หลายเดือนก่อน +5

      செண்ட்டிலைன் தீவு

    • @arularul7915
      @arularul7915 หลายเดือนก่อน +5

      யோவ் நீதிபதி முதல்ல வரலாற தெரிஞ்சுட்டு பேசு. நீ எல்லாருக்கும மேல் என்று நினைத்து கொள்கிறாயா. நீ சொன்ன மும்மூர்த்திகள் மேலானவர்கள் கிடையாது.
      அவர்களுக்கு முன்பே பச்சை தமிழர்களாகிய திரு.சீர்காழி முத்து தாண்டவர் (1525-1605)திரு. சீர்காழி அருணாச்சல கவிராயர்(1711-1779) திரு. மாரிமுத்தா பிள்ளை (1712-1787)ஆகிய இவர்கள் தான் தமிழிசை மூவர். நீ சொன்ன மூவரும் தெலுங்கு பார்ப்பனர்கள். தமிழசை மூவர்களை பார்த்து காப்பி அடித்தவர்கள தான் நீ சொன்ன தெலுங்கு அயோக்கியர்கள். ஆதாரம் கருணாமிர்த சாகரம் என்ற நூல். படித்து விட்டு தீர்ப்பு சொல். இசைத்தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதரை (1859-1919)தெரியுமா உனக்கு . இதலெல்லாம் தெரியாம நீ தீர்ப்பு சொல்லும் கோழை. அது எப்படிப்பா தமிழ் ஆளுமைகளை மறச்சு கோழைத்தனமாக வேறு மொழி பேசும் முட்டாள்களை கூச்சமே இல்லாம அறிவாளி என்று சொல்கிறீர்கள். தமிழ் வரலாறை மீட்டெடுப்போம்.

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 หลายเดือนก่อน +3

      இப்ப யாரு மரியாதை கொடுக்கல? அவரே மரியாதையை கெடுத்து கொண்டுள்ளார்.

    • @albertstephen3615
      @albertstephen3615 หลายเดือนก่อน

      Ilayaraja is the most cunning person in the film industry . He is very jealous of ARR.

  • @raams2528
    @raams2528 หลายเดือนก่อน +2

    தலைக்கனம் மேலோங்கிவிட்டது!

    • @arularul7915
      @arularul7915 หลายเดือนก่อน

      யோவ் நீதிபதி முதல்ல வரலாற தெரிஞ்சுட்டு பேசு. நீ எல்லாருக்கும மேல் என்று நினைத்து கொள்கிறாயா. நீ சொன்ன மும்மூர்த்திகள் மேலானவர்கள் கிடையாது.
      அவர்களுக்கு முன்பே பச்சை தமிழர்களாகிய திரு.சீர்காழி முத்து தாண்டவர் (1525-1605)திரு. சீர்காழி அருணாச்சல கவிராயர்(1711-1779) திரு. மாரிமுத்தா பிள்ளை (1712-1787)ஆகிய இவர்கள் தான் தமிழிசை மூவர். நீ சொன்ன மூவரும் தெலுங்கு பார்ப்பனர்கள். தமிழசை மூவர்களை பார்த்து காப்பி அடித்தவர்கள தான் நீ சொன்ன தெலுங்கு அயோக்கியர்கள். ஆதாரம் கருணாமிர்த சாகரம் என்ற நூல். படித்து விட்டு தீர்ப்பு சொல். இசைத்தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதரை (1859-1919)தெரியுமா உனக்கு . இதலெல்லாம் தெரியாம நீ தீர்ப்பு சொல்லும் கோழை. அது எப்படிப்பா தமிழ் ஆளுமைகளை மறச்சு கோழைத்தனமாக வேறு மொழி பேசும் முட்டாள்களை கூச்சமே இல்லாம அறிவாளி என்று சொல்கிறீர்கள். தமிழ் வரலாறை மீட்டெடுப்போம்.

  • @mohammadyaseen2520
    @mohammadyaseen2520 หลายเดือนก่อน

    Avan oru Moda masuru

  • @mrduraiswamy252
    @mrduraiswamy252 28 วันที่ผ่านมา

    Ilayaraja oru sunalavadhi...

  • @thiruveltv9471
    @thiruveltv9471 หลายเดือนก่อน +6

    இளையராஜாவின் ஆணவத்திற்கு நீதிபதி இளையராஜாவின் தலையில் தன் கருத்தின் மூலம் ஒரு கொட்டு கொட்டினார்

    • @arularul7915
      @arularul7915 หลายเดือนก่อน

      யோவ் நீதிபதி முதல்ல வரலாற தெரிஞ்சுட்டு பேசு. நீ எல்லாருக்கும மேல் என்று நினைத்து கொள்கிறாயா. நீ சொன்ன மும்மூர்த்திகள் மேலானவர்கள் கிடையாது.
      அவர்களுக்கு முன்பே பச்சை தமிழர்களாகிய திரு.சீர்காழி முத்து தாண்டவர் (1525-1605)திரு. சீர்காழி அருணாச்சல கவிராயர்(1711-1779) திரு. மாரிமுத்தா பிள்ளை (1712-1787)ஆகிய இவர்கள் தான் தமிழிசை மூவர். நீ சொன்ன மூவரும் தெலுங்கு பார்ப்பனர்கள். தமிழசை மூவர்களை பார்த்து காப்பி அடித்தவர்கள தான் நீ சொன்ன தெலுங்கு அயோக்கியர்கள். ஆதாரம் கருணாமிர்த சாகரம் என்ற நூல். படித்து விட்டு தீர்ப்பு சொல். இசைத்தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதரை (1859-1919)தெரியுமா உனக்கு . இதலெல்லாம் தெரியாம நீ தீர்ப்பு சொல்லும் கோழை. அது எப்படிப்பா தமிழ் ஆளுமைகளை மறச்சு கோழைத்தனமாக வேறு மொழி பேசும் முட்டாள்களை கூச்சமே இல்லாம அறிவாளி என்று சொல்கிறீர்கள். தமிழ் வரலாறை மீட்டெடுப்போம்.

  • @dubaiblazhadubai3700
    @dubaiblazhadubai3700 27 วันที่ผ่านมา

    ஆடு ஆடும் வரை ஆடு உ ன்னை போல . ஆட்டம் போட்டவன் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது தலைகனம்
    உன்னை காணமல் ஆக்கும்

  • @thiruveltv9471
    @thiruveltv9471 หลายเดือนก่อน +4

    இதன் பிறகாவது இளையராஜா தன் ஆணவத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்