Dr. நாராயணன் பாடும் பாடல்கள் எல்லாம் ஏற்கனவே பிடித்த பாடல்கள்தான். ஆனாலும் சார் பாடும் போது அவர் மிகவும் ரசித்து, அந்த பாடலுள்ளே வாழ்ந்து பாடுவதால் இன்னும் இனிமையாக இருக்கிறது. மிக்க நன்றி 🙏
இவ்வளவு நாள் எங்கிருந்தாய் இசையை உண்டு வளர்ந்தாயா இசை இன்பம் தருவதற்கு பசி மறக்கவைத்தாய் பண் அறியவைத்தாய் பாடாலால் அரசமைத்தாய் அரசனாக்குவோம் அழியாய் புகழ் தருவோம்
Sindhu bairavi என்னை அழ செய்தது...கண்களில் நீர் மல்குகிறது, குரல் தழு தழுக்கிறது... Power of Raga devatha❤🙏🙏🙏 மனதின் அழத்தில் புதைந்து கிடக்கும் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் எழுப்பி நம்மை உருக வைக்கும் ராகம் இது... அற்புதம் Dr Narayanan Sir 🙏🙏
எதிர்காலத்தில் SPB போல் நீங்களும் ஒரு லெஜண்ட் ஆவீர்கள் என்பது பிரகாசமாய் தெரிகிறது நாராயணன் சார்! வாழ்த்துக்கள்! (முன்பு இருந்ததுபோல் பாடல் வரிகளை சிதைக்காமல் நல்ல தெளிவான பாடல்களை பாடினால் உங்களுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது என்பது எனது தாழ்மையான கருத்து!)
அப்ப ப்பா! சிந்து பைரவியில் தான் எவ்வளவு பாடல்கள்? அருமையாக உள்ளது. இவைகள் எல்லாம் சிந்து பைரவி என்று தெரியாமலேயே ரசித்தேன்.இப்பேது தெரிந்து கொண்டேன். அருமையாக விளக்யுள்ளீரகள் டாக்டர்.மிகவும் நன்றி.🙏👌👏
Dr.Narayanan, you are not going through MSV songs, who is known as music director with classical ragas. Please do episode with MSV's influence of classical ragas in cine songs.
Disagree with Dr. Narayanan respectfully that Ilaiyaraaja sir didn't perceive the nuances and it was primarily Janaki Amma's contributions. If anyone witnessed how Raaja sir's studio operates, it works like a pre-programmed workflow with hardly scope for singer's improvisations but surely the singer and composer both enjoy as the tune has all its elements fallen in place, and that's due to the force beyond both Raaja sir and Janaki amma. But thanks a lot for sharing all your knowledge and singing with us, sir.
நீங்கள் ஏன் எம். எஸ். வி போட்ட பாடல்களை பதிவுகக்கு எடுத்து கொள்வதில்லை. தர்மாவதியில் அம்மானை, காதல் காதல் என்று பேச இருக்கிறது. சிந்து பைரவியில் உனக்கென்ன, ராமன் எத்தனை ராமனடி போன்ற பாடல்களும் இருக்கின்றதே. இளையராஜாவை மட்டுமே புகழுகிறீர்களே
Dr. நாராயணன் பாடும் பாடல்கள் எல்லாம் ஏற்கனவே பிடித்த பாடல்கள்தான். ஆனாலும் சார் பாடும் போது அவர் மிகவும் ரசித்து, அந்த பாடலுள்ளே வாழ்ந்து பாடுவதால் இன்னும் இனிமையாக இருக்கிறது. மிக்க நன்றி 🙏
அய்யோ என்ன அருமையான பாடல்கள் அதன் வடிவமைப்பும்
குழைந்து குழைந்து பாடி காட்டும் அழகும் அருமையும் சொல்ல வார்த்தைகளே இல்லை ❤
இவ்வளவு நாள்
எங்கிருந்தாய்
இசையை உண்டு வளர்ந்தாயா
இசை இன்பம் தருவதற்கு
பசி மறக்கவைத்தாய்
பண் அறியவைத்தாய்
பாடாலால் அரசமைத்தாய்
அரசனாக்குவோம்
அழியாய் புகழ் தருவோம்
Sindhu bairavi என்னை அழ செய்தது...கண்களில் நீர் மல்குகிறது, குரல் தழு தழுக்கிறது... Power of Raga devatha❤🙏🙏🙏
மனதின் அழத்தில் புதைந்து கிடக்கும் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் எழுப்பி நம்மை உருக வைக்கும் ராகம் இது...
அற்புதம் Dr Narayanan Sir 🙏🙏
எதிர்காலத்தில் SPB போல் நீங்களும் ஒரு லெஜண்ட் ஆவீர்கள் என்பது பிரகாசமாய் தெரிகிறது நாராயணன் சார்!
வாழ்த்துக்கள்!
(முன்பு இருந்ததுபோல் பாடல் வரிகளை சிதைக்காமல் நல்ல தெளிவான பாடல்களை பாடினால் உங்களுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது என்பது எனது தாழ்மையான கருத்து!)
sir, நீங்கள் பாடிய பிறகு அந்தபாடல்களுக்கு தங்க புலம் பூசியது போல் உள்ளது.உங்கள் கலை தொண்டுமேன்மேலும்
வளர இறைவன் அருள் புரிவார்.
Awesome, felt like in a music class. Congrats
சார் இவ்வளவு நாள் எங்க இருந்திங்க ராஜா சார் தப்ப தப்பாபேசுராங்க அவர் திறைமையை எடுத்து சொன்னதுக்கு நன்றி சார்❤🎉
What a great voice, I have heard SPB, in his mesmerising voice.
Wow wow என்ன அருமையான இராகங்கள் Praise God🙏
அருமை ❤
Great Sir.. You deserve to be a judge in Super Singer, Sa Re Ga Ma...
மிகவும் அருமை🎉👌👏
உங்கள் குரல் ஒரளவுக்கு SPB சார் அவர்கள் குரலை ஒத்துள்ளது
❤❤❤முதன் முதலில் கர்நாடக இசை கற்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது சிந்துபைரவி இராகம் ❤❤❤❤❤❤ Super sir
Mr,Dr Narayanan spezial Talent good job
அருமை. பல காணொளிகள் வர வேண்டும்.
Fantastic program thanks to both
உருக வைக்கிறது எல்லாப்
பாடல்களும்.
என்ன தவம் செய்தோம்
இவற்றைக் கேட்டுக்
கிறங்க .!!
மிக்க நன்றி.🌷🙏
அருமை அருமை மிகவும் சிறப்பாக பாடி உள்ளீர்கள் விளக்கங்கள் அருமை வாழ்த்துக்கள்
Voice very nice
😂நீண்ட காலத்திற்கு பிறகு இசை குறித்த பயனுள்ள பண்பான ஒரு நிகழ்ச்சி.
எல்லா வகையிலும் சிறக்க வாழ்த்துக்கள்.
அப்ப ப்பா! சிந்து பைரவியில் தான் எவ்வளவு பாடல்கள்?
அருமையாக உள்ளது. இவைகள் எல்லாம் சிந்து பைரவி என்று தெரியாமலேயே ரசித்தேன்.இப்பேது தெரிந்து கொண்டேன். அருமையாக விளக்யுள்ளீரகள் டாக்டர்.மிகவும் நன்றி.🙏👌👏
கல்யாணி மோகனம் ராகங்களும் எண்ணற்ற சினிமா பாடல்களை கொண்டவையே🎉
[தேன் ]சிந்து[ம்] பைரவி! அழகான பாடல்களில் அருமையான விளக்கம்👌வாழ்த்துக்கள் டாக்டர்🙌
Legend of 22.and centuary
Extraordinary doctor. Your explanation of the sangathis and your true reproduction of the same are simply outstanding
❤❤❤❤super super🎉🎉🎉🎉🎉
Dr.Narayanan Sir, explained perfectly and recap it at the end as a Teacher . Its a great resource as well.. Thank you Dr.
Beautiful rendition and explanation
Excellent. This can easily be the best episode so far from Narayanan. Hats off for your singing.
Ovoru ragamum ungal moolam adhan perumai adaikirarhu❤❤
Yellorum music kathukka ungal episodes thoondukirathu!l
Carnatic music in perumai cine songs moolam yepdi militkirathu!!❤❤❤
Music doctor healing our souls❤
'மாதா உன்கோவிலில்'
பாடல் பதிவின்போது ஜானகி அம்மாவையே
அழவைத்தது அல்லவா?
Arumai...
Isai yzhaigalin isai surabi inda niagzhchi. Per anbum. Peru vaazhukkalum. Thodarga. Pitchai paathiram yendhi nindren...❤❤❤❤
In ejaman movie unai naalum unai song s also in Sindhu Bhairavi.. happy song
❤❤❤❤😊😊
Next time u become a judge for super singer valthukkal❤❤❤🎉
❤
❤❤❤🎉🎉🎉
அருமை அருமை...
என்னை யார் என்று நீ.கேட்கிறாய் இதுவும் சிந்து bairavinthane
சுத்த தன்யாசீயில் அதிக பாடல்கள் அமைந்துள்ளன...
❤❤😊😅❤😊
🎉
Most of Deva's Ghana songs are in Sindhu Bhairavi only why no mentioning about those !
Nethan mention pani video podra punda..
Dr.Narayanan, you are not going through MSV songs, who is known as music director with classical ragas. Please do episode with MSV's influence of classical ragas in cine songs.
His voice resembles SPB.
ஐயா, ஒரே பாடலில் வேறு ராகத்தின் கலவையுடன் அல்லது அந்நிய ஸ்வரங்கள் சேர்க்ககப்பட்டாலும் அற்புதமாக அமைந்த பாடல்கள் பற்றியும் கூறுங்கள்.
மணி ஓசை கேட்டு எழுந்து ... மாதா உன் கோவிலில் ,
.... பாடல்கள் சில இடங்களில் சுபபந்துவராளி போல தோன்றுகின்றனவே? சோக பாவத்தாலா?
yes,exactly, I too faced that long time ago.
1:43
Disagree with Dr. Narayanan respectfully that Ilaiyaraaja sir didn't perceive the nuances and it was primarily Janaki Amma's contributions. If anyone witnessed how Raaja sir's studio operates, it works like a pre-programmed workflow with hardly scope for singer's improvisations but surely the singer and composer both enjoy as the tune has all its elements fallen in place, and that's due to the force beyond both Raaja sir and Janaki amma. But thanks a lot for sharing all your knowledge and singing with us, sir.
Unga pattu pakka vathyangal illamalaya romba Nanava irukku bash bash romba nanaerukku
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே பாட்டு சிந்து பைரவியா டாக்டர்?
ஒரு நாளும் உனை மறவாத.....சிந்துபைரவி?
ஆம்..
"ஒரு நாளும் உனை மறவாத.."
"நிலவே முகம் காட்டு.."
இரண்டும் சிந்து பைரவியே.!
Ovoru Pookalume song also is Sindhu Bhairavi, I think
Ovvoru poo.. cannot have plural pookkal for ovvoru! And this song got national award 😀😀 This is the standard of present day lyrics!!
@@muralinarasimhan3863 சரியாகச் சொன்னீர்கள்!
@@muralinarasimhan3863 ஆம் சரியாகச் சொன்னீர்
Thayenru enbadhu payenru enbadhupola ketkiradhu
அதுனாலதான் ஜானகி அம்மாவை பாலு சார் ராட்சசி னு சொல்லுவார் 🙏
நீங்கள் ஏன் எம். எஸ். வி போட்ட பாடல்களை பதிவுகக்கு எடுத்து கொள்வதில்லை.
தர்மாவதியில் அம்மானை, காதல் காதல் என்று பேச இருக்கிறது. சிந்து பைரவியில் உனக்கென்ன, ராமன் எத்தனை ராமனடி போன்ற பாடல்களும் இருக்கின்றதே. இளையராஜாவை மட்டுமே புகழுகிறீர்களே
ஏன்னா அதெல்லாம் இளையராஜா பாட்டுங்க லெவலுக்கு நல்லால்லயாம் 😂
Sir
Time is insufficient. He has taken Raja Sir. MSV requires two episodes, such are his sindhubhairavi compositions.
RAMAN ETHANAI RAMADI - SUBABANDHUVARALI
@@venkoba66 Raman ethanai ramanadi is not subhapandhuvarali, it is Sindhu bhairavi
Artham theriyaliya😂😂
வளையோசை பாடல் லலிதா ராகத்தில் அமைந்தது இல்லையோ?
சிந்து பைரவி.
ஆம், அதுதான் மற்ற குறிப்புகள் கூறப்பட்டது, ஆனால் இப்போது ஐயா சரியாக விளக்கியுள்ளார்.
😂😂😂
Thanks for talking about Janaki Amma
❤