இரவும் நிலவும் வளரட்டுமே! சுத்த சாரங்கா ராகத்தை இப்படியும் அழகாக பாடலாமே

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • #arrahman #ilaiyaraaja

ความคิดเห็น • 144

  • @GokulArasu-t6d
    @GokulArasu-t6d 5 หลายเดือนก่อน +13

    இரவும் நிலவும் வளரட்டுமே நாராயணன் சாரின் இந்த ஆலபனை தொடரட்டுமே 🙏

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 5 หลายเดือนก่อน +5

    என்ன பாக்யம் செய்தோம் இப்படி ஒரு அருமையான இசை அற்புத programme கேட்க
    மிக்க நன்றி நாராயணன் sir

  • @visalramani
    @visalramani 5 หลายเดือนก่อน +9

    ராகத்தின் ஸ்வரூபதைக் குறிக்க உபயோகிக்கும் சொல் "ராக தேவதையின் ஸ்வரூபம்!"
    எவ்வளவு அழகான சொற்றொடர் இது!!!

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 4 หลายเดือนก่อน +2

    இலக்கணம் மாறுதோ... கவிஞர் எழுதியது...!! இந்த பாடல் உருவான விதம் சுவாரஷ்யம்...!!

    • @tannirkulamchari3862
      @tannirkulamchari3862 3 หลายเดือนก่อน

      கர்நாடக இசையும்,ஹிந்துஸ்தானி இசையும் மிகவும் சிறப்பானது, உயர்ந்தது என்பதில் ஐயமில்லை. திரை இசை அவைகளின் சிறப்பை பெருவாரியான பாமர ரசிகர்களும் அறிய வைத்ததும் உண்மை. உங்களை போன்ற அறிஞர்களின் விளக்க உரைகளை கேட்கும் போது அகவை 76 ஐ தாண்டிய எனக்கு அடுத்த பிறவியிலாவது சங்கீதம் பயில இறைவன் அருள பிரார்த்திக்கிறேன்.

  • @b.rajamanickambeeaar
    @b.rajamanickambeeaar 4 หลายเดือนก่อน

    கர்நாடக இசையறியாத ரசிகர்களை உருக வைக்கும் உங்கள் இசைப் பணி தொடர வாழ்த்துகிறேன்.

  • @kichumulu6101
    @kichumulu6101 หลายเดือนก่อน

    Iravum nilavum fulla padungo super pattu❤❤❤❤🎉🎉🎉

  • @Rabonykannan
    @Rabonykannan 5 วันที่ผ่านมา

    ஆஹா அருமை சார்🎉....

  • @superthalaiva709
    @superthalaiva709 5 หลายเดือนก่อน +4

    ஒவ்வோரு நிகழ்ச்சிகளை பார்க்கும் போது வெவ்வேறு உணர்வுகள் தோன்றும். டாக்டர் நீங்கள் பாடும் போது சில சமயங்களில் கை எடுத்துக் கும்பிட்டுக் கொண்டே பார்க்கத் தோன்றுகிறது. Divinely Experiences, when You sing. God Bless You Doctor. Congratulations and Best Wishes to the entire Team.

  • @srinivaskrishnamurthy5248
    @srinivaskrishnamurthy5248 5 หลายเดือนก่อน +3

    Sir, what a talent.....deivam ungalukku nalla vazhvum valamum nimmadhiyum arulattum. Ivlo kaalamum neengal engu maraindhirundheergal??

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 3 หลายเดือนก่อน

    அற்புதம் சார். அருமை❤❤வாழ்க வளர்க

  • @SridharanSrinivasan
    @SridharanSrinivasan 5 หลายเดือนก่อน +3

    மன்னர் MSV அவர்களின் இசை ராகத்தின் ஆன்மாவில் சஞ்சரித்து நம் ஆன்மாவை ஈர்க்கும் அளவில் உள்ளது.அவர் இசையமைப்பு மற்றவர்களின் இசையமைப்பில் இருந்து வெகுவாக மேம்பட்டது...
    தெய்வீக இசை...
    🙏🙏🙏

    • @natrengasamy6772
      @natrengasamy6772 5 หลายเดือนก่อน

      Music was by Viswanathan & Ramamoorthy duo. MSV by himself never made anything in that class, although MSV was more successful after the split

    • @DalesGuy71
      @DalesGuy71 หลายเดือนก่อน

      ஆயிரக்கணக்கான மெட்டுக்கள் போட்டதும் பல்லாயிரக்கணக்கான பாடல் வரிகளை தனது மெட்டுக்களால் திரை இசை பாடல்கள் ஆக்கியதும் MSV அவர்களின் சாதனை. There is no doubt that TKR played a huge role for the duo’s success in late 50s and early 60s which was their golden period. But from what I have understood from people like AVM Kumaran, TKR was not as proficient as MSV in the creation of tunes.

  • @visalramani
    @visalramani 5 หลายเดือนก่อน +16

    "சமரசம் உலாவும் இடம்" ஆகிவிட்டது உங்கள் சேனல்.🎉
    கர்நாடக சங்கீதம் மட்டுமே கேட்டு வந்த பண்டிதர்களும்,
    திரை இசையை மட்டுமே கேட்டு வந்த ரசிகர்களும் சங்கமிக்கும் இடம் ஆகிவிட்டது இந்தச் சேனல்.🎉
    பெரிய பெரிய டயலாக் எதுவும் பேசாமல், உங்கள் சங்கீதத்தினால் மட்டுமே இதை சாதித்து விட்டீர்கள்.🎉

    • @lalithabalaram9824
      @lalithabalaram9824 4 หลายเดือนก่อน

      Sudhdha saranga swRa aalabhanai super in cinema songs Pl list out how many more songs composed with this song also Pl sing dhabari kannada in carnatic style and cine style

  • @veluThamizhan
    @veluThamizhan 5 หลายเดือนก่อน +1

    சங்கீத ஸ்வரங்கள் என்ன ஒரு அழகு சூப்பர் சார், அருமையான பதிவு மேடம் ❤❤❤❤

  • @rajeswarib4947
    @rajeswarib4947 5 หลายเดือนก่อน

    நல்ல ரசனை உள்ள வர்களால் தான் இவ்வளவு ரசித்து பாட முடியும்.15 நாட்கள் doctor ஐ தேடி கலைத்து போன நேரத்தில் கோடையில் பெய்யும் கன மழை போல் splendid treat for the ears. Thank you

  • @meignaniprabhakarababu981
    @meignaniprabhakarababu981 หลายเดือนก่อน

    மகிழ்கிறேன்...நெகிழ்கிறேன்.

  • @selvaraj220455
    @selvaraj220455 5 หลายเดือนก่อน +1

    Very great sir. Simply duperb. Excellent programme. Very sweet...

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 5 หลายเดือนก่อน +1

    Great sir this song iravum nilavum super swarams

  • @subramanianramakrishnan2119
    @subramanianramakrishnan2119 5 หลายเดือนก่อน

    இரவும் நிலவும் உள்ளவரை உங்கள் குரலும் ஒலித்துக் கொண்டிருக்கும்.வாழ்க!

  • @krishnavenkataraman3802
    @krishnavenkataraman3802 4 หลายเดือนก่อน +1

    ஒரு ராகத்தில் இவ்வளவு விஷயங்கள் அதை ஒர் டாக்டர் குவாலிட்டியா ஆப்பரேட் செய்யும் விதம் சூப்பர்

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 4 หลายเดือนก่อน

    டாக்டர் நாராயணன் ஜீ !
    ராகங்களைப் பற்றின
    தங்களின் Demo வுடன் கூடிய விளக்கம் அருமை.
    This team has been coordinating very well.

  • @jjeevagan5457
    @jjeevagan5457 5 หลายเดือนก่อน +6

    சுத்த சாரங்கா ராகத்தின் இணையான தமிழ்ப்பண்

  • @varadarajangopalan5908
    @varadarajangopalan5908 5 หลายเดือนก่อน +1

    Ilakkanam marutho!
    Fantastic presentation! Magetic touch by u ❤❤❤
    Raga Devadhai aasigal ungalukkum supporting lady!🎉🎉🎉

  • @anchandramoulinatarajan2631
    @anchandramoulinatarajan2631 5 หลายเดือนก่อน +3

    Dr Narayanan your spontaneity in Swaram is unmatchable

  • @rishikesh.d6528
    @rishikesh.d6528 5 หลายเดือนก่อน

    Amazing aalapana

  • @sujikrishna9470
    @sujikrishna9470 3 หลายเดือนก่อน

    Wow super

  • @hariabishekswimmingandkarn1196
    @hariabishekswimmingandkarn1196 5 หลายเดือนก่อน

    We are blessed peoples byGod to hearing ur voice...tks a lot...

  • @gururajanpr6597
    @gururajanpr6597 5 หลายเดือนก่อน

    We are happy to hear the way you respect our feelings.great and thanks a lot

  • @manianlakshmi3111
    @manianlakshmi3111 5 หลายเดือนก่อน

    Super
    God bless you for us

  • @amarnathkuttuva4217
    @amarnathkuttuva4217 5 หลายเดือนก่อน +2

    Sir really you are highly talented person. God bless you. Continue your singing

  • @rajendranr73
    @rajendranr73 5 หลายเดือนก่อน +1

    இசையின் ராகவேந்திரா உங்களை ஈன்றவர்களின் பாதம்பணியவிருப்பம்'வாரிசுஒன்றை'உருவாக்கவேண்டும்தங்கமகனே

  • @srinivasanjeya
    @srinivasanjeya 5 หลายเดือนก่อน +1

    very glad to have found your channel. Pls create a play list for Dr NArayanan so that we can watch and rewatch only his videos in your channel.

  • @trichy51
    @trichy51 5 หลายเดือนก่อน

    Super creative idea for common man to understand Ragas

  • @narayananviswanathan797
    @narayananviswanathan797 5 หลายเดือนก่อน

    Super sir after hearing your analysis of ragas I am more interested in hearing carnatic music wish you all the best

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 5 หลายเดือนก่อน

    Attahasam fine yourvoice is also giving all sangathis my favourite song and actor sivaji

  • @Geetha-zn8xc
    @Geetha-zn8xc 5 หลายเดือนก่อน

    Romba arumai sir
    Thank you sir

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma 5 หลายเดือนก่อน +5

    Dr. உங்கள் அர்ப்பணிப்பிற்குத் தலை வணங்குகிறேன். எங்களுக்காக இவ்வளவு தூரம் மெனக்கெடும் நீங்கள் ஒவ்வொரு episode இலும் ஒரு பாடலாவது முழுமையாக பாடினால் எங்களுக்கு பூரண திருப்தியாக இருக்கும். சரண்யா madam please support us.

  • @vlraman2798
    @vlraman2798 5 หลายเดือนก่อน

    You are a gem. No more words.keep on singing. Live long healthy life .

  • @aurorekan
    @aurorekan 5 หลายเดือนก่อน +2

    அருமை, சுத்த சாரங்காவில் இரண்டே பாடல்கள் அளித்தீர்கள். மேலும், பிற இசையமைப்பாளர்களின் பங்களிப்பு?? நன்றி

  • @abhinayasriram4340
    @abhinayasriram4340 5 หลายเดือนก่อน

    அருமை

  • @gomathijeyaraman3936
    @gomathijeyaraman3936 5 หลายเดือนก่อน

    Amaaaaaazing

  • @Geetha-zn8xc
    @Geetha-zn8xc 5 หลายเดือนก่อน

    Ungal paadal endrum thodaratum sir
    Arumaiyan song

  • @r.balasubramaniam682
    @r.balasubramaniam682 5 หลายเดือนก่อน

    Wow.... what a musical genius...
    Absolutely Brilliant....
    Aaha Arumayo Arumai...
    Music seems to flow from every cell of his Body..
    He's a musical encyclopaedia for sure..
    Here's wishing him success in all his endeavours with the grace and blessings of God Almighty

  • @RS-df2gr
    @RS-df2gr 5 หลายเดือนก่อน +1

    Versatile in every aspect!! Brilliant talent!! Is it for me or for anyone!! Does his voice resemble like that of SPB?? Hats off !!

  • @arunirudaya
    @arunirudaya 3 หลายเดือนก่อน

    சாருகேசி ஆலாபனை ப்பா....🔥🔥🔥

  • @sambasivankrishnan821
    @sambasivankrishnan821 5 หลายเดือนก่อน

    Beautiful piece from Dr narayanan . God bless you

  • @sundararajand6065
    @sundararajand6065 5 หลายเดือนก่อน +3

    டாக்டர் சார் நீங்கள் ஒரு இசை தெய்வம். வாழ்த்துக்கள் சார்.

  • @pavithrasrinivasan5670
    @pavithrasrinivasan5670 5 หลายเดือนก่อน +3

    Wonderful as usual
    I thought this song is in hamsanadham

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 5 หลายเดือนก่อน

    இரவும் பகலும்...அற்புதம்

  • @sundarrajan-l7m
    @sundarrajan-l7m 5 หลายเดือนก่อน

    Super❤

  • @jayanthi4828
    @jayanthi4828 5 หลายเดือนก่อน

    நினைத்தாலே இனிக்கும் 🎉🎉🎉🎉🎉

  • @user-almighty_is_here_now
    @user-almighty_is_here_now 5 หลายเดือนก่อน

    Super Dr Ji

  • @yogiraja3126
    @yogiraja3126 5 หลายเดือนก่อน +17

    இரவும் பகலும் வளரட்டுமே . அத்தோடு மறுநாள் பகல் வரட்டுமே பகல் வந்தால்தான் உங்கள் பதிவை கேட்கலாம் கிறங்கலாம் உங்கள் காணமும் மதிற்பிற்குரிய சகோதரியின் அபிநயமும் அற்புதம் தொடரட்டும் உங்கள் பணி அனைவருக்கும் வாழ்த்துக்கள் யோகி ..நோர்வே

  • @arivazhagann913
    @arivazhagann913 4 หลายเดือนก่อน

    அருமை ஐயா 🎉

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 5 หลายเดือนก่อน

    You are extreamly talented sir
    Hatsoff to you
    God bless you sir

  • @missionjupiter1946
    @missionjupiter1946 5 หลายเดือนก่อน +5

    நீங்கள் பாடும் அனைத்து திரை இசை பாடல்களும் ஒரு file/album ஆக மாற்றி தரவும். Please please please 🙏

    • @krissm1587
      @krissm1587 5 หลายเดือนก่อน

      Wonderful idea

  • @ramamoorthyjayadev3013
    @ramamoorthyjayadev3013 5 หลายเดือนก่อน

    Siddha saaranga very super sir

  • @locobabu49
    @locobabu49 5 หลายเดือนก่อน

    அருமை❤

  • @amarnathkuttuva4217
    @amarnathkuttuva4217 5 หลายเดือนก่อน

    Sir really you are a highly talented person. Excellent service to music lovers

  • @karthigeyank.4694
    @karthigeyank.4694 5 หลายเดือนก่อน

    தென்றல் வந்து என்னை தொடும், ஆஹா சத்தமின்றி முத்தமிடும் பகலே போய்விடு, இரவே பாய் கொடு....

  • @manoharts9780
    @manoharts9780 5 หลายเดือนก่อน

    Absolutely brilliant

  • @vinayakaxmurthi1799
    @vinayakaxmurthi1799 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @priyamohan4315
    @priyamohan4315 5 หลายเดือนก่อน

    What a talent!

  • @anandbhanu10
    @anandbhanu10 5 หลายเดือนก่อน

    Thank you very much. Sir 😌🙏

  • @priyamohan4315
    @priyamohan4315 5 หลายเดือนก่อน

    May Goddess Lalithambigai bless you abundantly

  • @rajannkanchimahaperiyava3407
    @rajannkanchimahaperiyava3407 3 หลายเดือนก่อน

    சார் எப்படி சார் இவ்வளவு நாளா எங்க சார் இருந்திங்க ❤

  • @ck15652
    @ck15652 5 หลายเดือนก่อน

    அருமை டாக்டர், அருமை 👏👏

  • @music4kris
    @music4kris 3 หลายเดือนก่อน

    Wat s the diff between suddha saranga, saranga tharangini and hamsanandham? Can you pls clarify sir?

  • @sivaramanmahadevan1180
    @sivaramanmahadevan1180 5 หลายเดือนก่อน

    The interludes in this song are very good . I expected something about that too.

  • @johnbrittoprabhakar1112
    @johnbrittoprabhakar1112 5 หลายเดือนก่อน

    wonderful dr.superp. Keep posting.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 5 หลายเดือนก่อน

    Visal ramani already charulatha mani is doing this programme from long before i am addicted to her concerts

  • @SMohanSMohan-tw5th
    @SMohanSMohan-tw5th 5 หลายเดือนก่อน

    Great legend

  • @nandakumarvenkatesan6424
    @nandakumarvenkatesan6424 5 หลายเดือนก่อน +2

    Where were you Dr all these days?

  • @seshadrivenkatraman980
    @seshadrivenkatraman980 5 หลายเดือนก่อน

    Super super sir

  • @umasankar.r7320
    @umasankar.r7320 4 หลายเดือนก่อน

    Doctor No comparison to your efforts to satisfy your rasikas. May you pl tell who's your Carnatic music guru.

  • @viju1954
    @viju1954 5 หลายเดือนก่อน

    Excellent talent, voice and knowledge. Voice is close to SPB sir

  • @EEzham86
    @EEzham86 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤🥰🥰

  • @premaiyer4022
    @premaiyer4022 5 หลายเดือนก่อน

    Beautiful

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 3 หลายเดือนก่อน

    டாக்டர் நாராயணன் அவர்களே தங்களுடைய கிளினிக் விலாசம் தரமுடியுமா? எங்குள்ளது

  • @7isaisangamam275
    @7isaisangamam275 5 หลายเดือนก่อน

    ❤🎉❤❤

  • @desikanap8801
    @desikanap8801 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @selvar74
    @selvar74 5 หลายเดือนก่อน

    Excellent dr❤❤

  • @user-almighty_is_here_now
    @user-almighty_is_here_now 5 หลายเดือนก่อน

    drnarayanan krishnamoorthy

  • @umaparvathy9803
    @umaparvathy9803 5 หลายเดือนก่อน

    Sir ungala first time patu kekaren yarum ithu pole padi kettathille

  • @askbull
    @askbull 4 หลายเดือนก่อน

    Don’t call a Sound engineer as a ‘Legend’.. “வெற்றி பெற்ற மனிதர்களெல்லாம் புத்திசாலி இல்லை”

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 3 หลายเดือนก่อน

    Dr.நாராயணன் சார் தங்களது Clinic விலாசத்தை தெரிவிக்க முடியுமா

  • @rishikesh.d6528
    @rishikesh.d6528 5 หลายเดือนก่อน

    Sir subhapantuvarali and pantuvarali please

  • @rama-vn3sx
    @rama-vn3sx 5 หลายเดือนก่อน

    Dear sir n madam can you pls do a 3 hour live program in stage

  • @kalpagamramakrishnan7786
    @kalpagamramakrishnan7786 5 หลายเดือนก่อน

    Ahaaha

  • @kadamaniy1997
    @kadamaniy1997 5 หลายเดือนก่อน +2

    சரங்க தரங்கினி யும் சுத்த சாரங்காவும் ஒன்றா?

  • @sekarcr7869
    @sekarcr7869 4 หลายเดือนก่อน

    Iravum Nilavum is based on Ameer Kalyani, as Radio ceylon was repeatedly mentioning. Now u say it's on Suddha Saranga. Are there any similarity? Why confusion?

  • @venkatramanramasamyiyer3002
    @venkatramanramasamyiyer3002 5 หลายเดือนก่อน

    Super Dr.

  • @S_N_I_P83
    @S_N_I_P83 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @rangarajankrishnamoorthy2811
    @rangarajankrishnamoorthy2811 5 หลายเดือนก่อน

    Raja sir paadal sollalaiye

  • @bcsekhar8965
    @bcsekhar8965 5 หลายเดือนก่อน +2

    Suddha saaranga is just similar to hamsanaadham. One note may be the difference. Is it?

    • @lakmerocks
      @lakmerocks 5 หลายเดือนก่อน

      Yes ...hamsanadham does not have dhaivatham

    • @krisheswari
      @krisheswari 5 หลายเดือนก่อน

      First of all, raga is Shudhdha SaranG , not Sh... Saranga. It uses dha.
      Main attribute of this raga is that it uses both the madhyams, sudhhdha ma( in avarohan) and theevira ma( arohan )

  • @ganesanrajagopal3869
    @ganesanrajagopal3869 5 หลายเดือนก่อน

    யூ ஆர் அவர் கிப்ட் அண்ட் பொக்கிஷம்

  • @arivalur
    @arivalur 5 หลายเดือนก่อน

    I would appreciate discussion on Hindi movie songs also could be discussed.Since I was in north for more than 30 years,I would be thankful should discussion about Hindi raag based songs are considered.

  • @krissm1587
    @krissm1587 5 หลายเดือนก่อน

    When there is a mind to explore the fine arts the results naturally rest with the supreme especially those who are doing not for economical aspects. DR NARAYANAN IS ONE SUCH. Yet another Thiagaiyar on the cards.

  • @rscreation8194
    @rscreation8194 5 หลายเดือนก่อน

    Ilakanam maarutho .. based on ameer kalyani? Is it so.?

  • @krisheswari
    @krisheswari 5 หลายเดือนก่อน

    Shudhdha Sarang belongs to the Sarang group/ family of Hindustani music. Other ragas are
    Madhmad Sarang, Gauda Sarang, Vrindavani Sarang, Lankadahan sarang, Ambika sarang, Saraswati sarang, Miyan ki sarang etc.
    Common notes are
    ni sa ri ma pa Ni Sa

  • @rajavenkatraman2113
    @rajavenkatraman2113 5 หลายเดือนก่อน +4

    சிறு திருத்தம் இன்று சுத்த சாரங்கா ராகம் விளக்கம் பாடல்கள் அமைந்தது. கடைசியில் சாருகேசி என்று குறிப்பிட்டு விட்டீர்கள். கவனம் தேவை. நிகழ்ச்சி மற்றும் தொகுத்து வழங்கியது மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்

    • @shankarkarthick3149
      @shankarkarthick3149 5 หลายเดือนก่อน

      உங்கள் பதிவில் ஒரு சிறு திருத்தம், சுத்தசாரங்கா ராகம் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள், இடையில் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்காக பின்னணி இசை பாடிய பொழுது சாருகேசி ராகத்தில் ஒரு உணர்வுபூர்வமான ஆலாபனை பாடியதாக சொல்கிறார் டாக்டர் நாராயணன், ஆகவே இந்தத் தலைப்பில் பேசப்பட்ட ராகம் சுத்த சாரங்க தான், தன்னுடைய ரெக்கார்டிங் அனுபவம் பேசும்பொழுது சாருகேசி இல் பாடியதாக குறிப்பிடுகிறார்.. நீங்கள் குழம்ப வேண்டாம்

    • @shankarkarthick3149
      @shankarkarthick3149 5 หลายเดือนก่อน +3

      அவர்கள் இருவரும் சுத்த சாரங்க ராகம் தான் பாடுகிறார்கள் , அதைப் பற்றி தான் பேசுகிறார்கள்..இடையில் ஏ ஆர் ரகுமான் காக ஒரு ரெக்கார்டிங்கில் சாருகேசி ராகத்தில் ஒரு ஆலாபனை உணர்வுபூர்வமாக பாடியதாக சொல்கிறார் டாக்டர் நாராயணன் எனவே இந்த நிகழ்ச்சியின் தலைப்பு என்று சுத்த சாரங்க ராகம்தான் இதில் அனுபவமாக பேசப்படுகிறது சாருகேசி ராகம்... ஆகவே நீங்கள் குழம்ப வேண்டாம்

    • @nadapathmasothy2712
      @nadapathmasothy2712 5 หลายเดือนก่อน

      ௹௹௹ஜஜஜ