வணக்கம் திரு. மில்டன் திரு தேரடி இந்திரகுமார்இருவருக்கும் எனது அன்பு வணக்கம்தங்கள் இவருடைய இளமையையும் அறிவால் கட்டி எழுப்பி கொண்டு வந்திருக்கிறீர்கள் என்பதை அறியும்போது என்னை நினைத்து நான் மிகவும் வெட்கப்படுகிறேன்உங்கள் இருவருக்கும் நான் தமிழை அள்ளித் தெளித்து உங்களை வாழ்த்துகிறேன் வணக்கம்
சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஏழிலன் அவர்களுடைய பேச்சும், விளக்கமும் இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் தேவையானது.உங்களுடைய பேட்டிகள் தொடர வாழ்த்துக்கள்❤மில்டன் மற்றும் இந்திரகுமார் இருவருடைய புரிதலும்,விளக்கங்களும் அருமை வாழ்த்துக்கள்❤🎉
இது உண்மையிலேயே மிக சிறந்த நிகழ்ச்சி ஆளும் திமுக அரசு மக்களுக்கு, இளைஞர்களுக்கு. பெண்களுக்கு, படிக்கும் மாணவ மாணவிகளுக்கு என்னென்ன திட்டங்கள் உதவியாக இருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று பேசிய பதிவுகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி தோழர்களே
அற்புதமான கலந்துரையாடல். ஆழ்ந்த அறிவார்த்தமான தெளிவான கருத்துக்கள். நிதி ஆலோசனை, மற்றும் மாநிலங்களுக்கான நிதிப்பங்கீடு பற்றிய தெளிவான புரிதலை சாமான்யனும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமான விளக்கம். கலந்துரையாடலில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
முதல்வர் நிதிக்குழுவில் பேசியதை You Tube ல் கேட்கும் வாய்ப்பு வாய்ப்பு கிடைத்தது. அப்போதே அந்த கோரிக்கை ஒரு( Holistics) முழுமையான ஆவணமாக இருப்பதை உணர்ந்தேன். மறுநாள் செய்தி கேட்ட போது நிதிக்குழு தலைவர் பாராட்டியதையும் கேட்டு மகிழ்ந்தேன். இப்போது இந்த உரையாடல் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு , கோனார் உரை ' போல நிதி எவ்வாறு வருகின்றது எவ்வாறு பகிரப்படுகின்றது என்பதை பாமரருக்கும் விளங்கும் படி இருந்தது. வாழ்த்துக்கள்.🌹💐🙏
100 ரூபாய் வரி வருவாயில் 59 ரூபாய் ஒன்றிய அரசு எடுத்தது போக மீதமுள்ள 41 ரூபாயில் எல்லா மாநிலங்களுக்கும் பிரித்து கொடுப்பதிலும் பாரபட்சம் இது நியாயமா?!!தர்ம்மமா? பின் தங்கிய மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு தனக்கு உள்ள 59 சதவீத நிதியிலிருந்து தான் கொடுக்க வேண்டும்.
59 அல்ல. 24 ரூபாய். நாம் 100 ரூபாய். கொடுத்தால் திருப்பி. வருகிறது. உ பி மாநிலத்திற்கு. 1 ரூபாய்க்கு 2 ரூபாய். கொடுக்கிறார்கள் படித்த நபராக இருக்கும் நீங்களே 59 ரூபாய். தருவதாக சொல்கிறீர்கள்
Such a amazing interview need more like this to understand whats going on current situation this is what media should do etha vittittu presstittution panikittu erukanunga bunda movanunga
இளம் வயதில் தரவுகளுடனும் பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. ஒரேயொரு குறை.அதாவது அதிக நிதி ஒதுக்கும் மாநிலங்கள் வளர்ச்சி ஏன் அடையவில்லை.என்ன செய்யப்பட்டது. சரியான விளக்கம் தர முயற்சி செய்ய சிறப்பு
Because of wast expenditure. Example, In U. P cabinet ministers expenses comes to Rs. 700/crores per year where as in Tamilnadu the same comes to around Rs. 7 to 8 crores only
மிக மிக ஆழமான தொலை நோக்கு சிந்தனைகள் சமூக நீதி சிந்தனைகள் மாநில வளர்ச்சிக்கான சிந்தனைகள் உள்ளடங்கிய கலந்துரையாடல். மிகத் தேவையான ஒன்று. மிகச் சிறப்பு! அனைவருக்கும் வாழ்த்துகள்!
Thanks Mr Ezhilan for aptly quoting Anna ......Really had Anna lived for ten more years, Tamilnadu would have progressed many times greater than it's current progress.
This is not just talking by four people. If it reaches many people it will create awareness to the people and make people learn the facts. There is no other way for people to learn how Tamilnadu is neglected.
People sd gain knowledge about real situations of our Tamilnadu...We sd unite as one and support against the Federal govt and understand Real political actions by the Present govt🎉🎉🎉
உள்ளபடியே வீட்டுவரி உயர்வால் நடுத்தர மக்கள் வீட்டு வாடகை உயர்வாள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர் இதன் பாதிப்பு நிச்சயம் உண்டு இதை வருசா வருசம் செய்வீர்களானல் மக்களிடையே அதிருபதியாகும் என்பதை உணர்வீர்களா
Yes, the four member team பிளஸ் Mr. Jeyaranjan will certainly enrich the issue further with lots of கிளாரிட்டி. Congrats and best wishes for the debate on the core issue of fiscal federalism.
அனைத்து தரப்பு மக்களுக்கும் இதை எடுத்து செல்ல வேண்டும். நம் உரிமைகளுக்காக நம் பிரதிநிதி முதல்வர் எந்த அளவுக்கு தன் கடமையை சிறந்த பணியாக செய்கிறார் என்பதை மக்களுக்கு புரியவைக்க வேண்டும்
CLEVER, CLEAR&USEFUL DISCUSSION WHICH WILL MAKE THE FINANCE COMMISSION'S & THE FINANCE MINISTER'S VIEW&TEACH THEM A LESSON TO FOLLOW IT TO GROW THE HINDIBELT STATES ATLEAST HEREAFTER. IN MY OPINION SUCH DEBATES SHOULD BE TELECASTED IN HINDI ALSO. THAT WILL PROJECT THE LYING POLITICIANS OF NORTH BEFORE THE PEOPLE&HOW THEY ARE CHEATING THEM. I HOPE U WILL UNDERSTAND MY AIM TO AWAKE THE SLEEPING NORTH.THANK U VERY MUCH.
What is the 3 points that a common man takes away and remembers when voting. He has to feel TN is being treated unfair. Reduce English terms. Great info. Keep it simple, small, and stright.
Sir. Humble suggestion or request. Though the discussion is very informative its very lengthy. You can telecast the same in ttree parts. It will create enthusiasm for the readers to view the other parts. Please think and decide yourselves as you are the better judges. My aim and wish is this should reach as many as possible to know where Tamilnadu is standing. Innovative suggestions by the present government deserves accolades. But at the same time the credit also should also go to the Congress and ADMK governments for the present status of Tamilnadu
We are talking about property tax increase. In the developed countries, they charge anything from 1.25% to 2.5% per annum. And this is calculated based on the last sale value registered (which is all white) plus inflation added. Individuals can go and contest, if they can prove that they are overpaying since the market value has fallen. If we start following this, we will be paying 10 times more based on the market value of our properties. We should be still thankful to our state government.
We should not be talking about tax devolution but tax autonomy. All taxes should be accounted for and collected by states only. States can contribute, based on population, to the union for EA, defence and RBI/SC/EC/CVC/CAG. No PM. No president. Parliament can be made of all state CMs, who will select a defence and EA minister from different states in rotation every 3 years. Heads of RBI/EC/SC/CVC/CAG can be elected by people from states on rotation basis. Revenue of all PSUs, including postal, railways, ports, banks etc should be accounted at state level.
There are somany things government is always doing you have to see really reaching to the end people there should be regular check by the government that is more important
A good discussion . But I saw some 60 houses are bulldozed stating to be forest land people who had lived there for decades. At the same time on the otherside there are high rise buildings standing will you please speak?
பேரலையில் இதுவரையில் நான் பார்த்த நிகழ்ச்சியில் இது மிகச்சிறப்பானது, வாழ்த்துகள் தோழர்களுக்கு.
வணக்கம் திரு. மில்டன் திரு தேரடி இந்திரகுமார்இருவருக்கும் எனது அன்பு வணக்கம்தங்கள் இவருடைய இளமையையும் அறிவால் கட்டி எழுப்பி கொண்டு வந்திருக்கிறீர்கள் என்பதை அறியும்போது என்னை நினைத்து நான் மிகவும் வெட்கப்படுகிறேன்உங்கள் இருவருக்கும் நான் தமிழை அள்ளித் தெளித்து உங்களை வாழ்த்துகிறேன் வணக்கம்
இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அருமையான பதிவு. அனைவருக்கும் என் நன்றி
அறிவுப்பூர்வமான கலந்துரையாடல். அருமை.
இளைய தலைமுறையினர் அரசியலில் இவ்வளவு புரிதலோடும், ஆழ்ந்த அறிவோடும், அரசியல் ஞானத்தோடும் இருப்பது, மிகவும் மகிழ்வடைய வைக்கிறது..நன்றி தோழர்களே 🙏🙏🙏
Exactly
சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஏழிலன் அவர்களுடைய பேச்சும், விளக்கமும் இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் தேவையானது.உங்களுடைய பேட்டிகள் தொடர வாழ்த்துக்கள்❤மில்டன் மற்றும் இந்திரகுமார் இருவருடைய புரிதலும்,விளக்கங்களும் அருமை வாழ்த்துக்கள்❤🎉
வாழ்க கலைஞர் வாழ்க தளபதி வாழ்க திராவிடம் வளர்க தமிழ்
infromative keep doing peralai. 👌
Mr Exhilan Sir. Its very rare to see a MLA speaking with such an indepth knowledge. Hats off to you Sir.
Ezhilan
இவர் அறிவாலயம் தந்த நன்கொடை.
Sir he is continuously working in offscreen to preserve our rights. Excellent Candidate.
இது உண்மையிலேயே மிக சிறந்த நிகழ்ச்சி ஆளும் திமுக அரசு மக்களுக்கு, இளைஞர்களுக்கு. பெண்களுக்கு, படிக்கும் மாணவ மாணவிகளுக்கு என்னென்ன திட்டங்கள் உதவியாக இருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று பேசிய பதிவுகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி தோழர்களே
ஒவ்வொரு தமிழ் நாட்டு வாக்காளரும் கேட்க வேண்டிய உரையாடல்.
அற்புதமான கலந்துரையாடல். ஆழ்ந்த அறிவார்த்தமான தெளிவான கருத்துக்கள். நிதி ஆலோசனை, மற்றும் மாநிலங்களுக்கான நிதிப்பங்கீடு பற்றிய தெளிவான புரிதலை சாமான்யனும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமான விளக்கம்.
கலந்துரையாடலில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
சிறப்பான, உபயோகமான உரையாடல்🎉
முதல்வர் நிதிக்குழுவில் பேசியதை You Tube ல் கேட்கும் வாய்ப்பு வாய்ப்பு கிடைத்தது. அப்போதே அந்த கோரிக்கை ஒரு( Holistics) முழுமையான ஆவணமாக இருப்பதை உணர்ந்தேன். மறுநாள் செய்தி கேட்ட போது நிதிக்குழு தலைவர் பாராட்டியதையும் கேட்டு மகிழ்ந்தேன்.
இப்போது இந்த உரையாடல் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு , கோனார் உரை ' போல நிதி எவ்வாறு வருகின்றது எவ்வாறு பகிரப்படுகின்றது என்பதை பாமரருக்கும் விளங்கும் படி இருந்தது. வாழ்த்துக்கள்.🌹💐🙏
😊
மிகச்சிறந்த பதிவு வாழ்த்துகள் மில்டன் & இந்திரகுமார்.
மிகத் தெளிவான வரிப்பகிர்வு பற்றிய விளக்கம்.
மிகவும் தெளிவான விளக்கம். நன்றி .
An excellent discussion.congrats. very informative and educational. Hats off pl. Continue such programs Happy to se youngsters
மிகவும் அருமையான கலந்துறையாடல்
மக்களிடம்,எடுத்துச்சொல்வோம்.பேட்டியைஅளித்தவர்,எடுத்தவர்,நால்வருக்கும்.நன்றி.
பெரியாரின் வழிகாட்டுதலில் பேரறிஞர் அண்ணா, தீர்க்கதரிசி கலைஞர் அரசாட்சியால் இங்கு விவாதித்த வளர்ச்சிகள் சாத்தியமான நிலையை அடைந்துள்ளோம்.
Clear thoughts. Excellent presentation. A medical professional speaking such nuances of public finance is extraordinary. Great talk show😊
Good morning to all of you. Good information to the people like me.
Exactly
நல்ல பதிவு நல்ல விளக்கம் இந்தப் பதிவை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் பிட்டு நோட்டிஸ் அடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்
Highly informative, Hats off Comerades.
Seriously informative and much needed video. Cheers guys!👍🏻
இளவல்களின் அறிவார்ந்த அளவளாவல் பகுத்தாய்வின் திறன், உண்மையிலேயே பெருமிதம்!!
All participants of the discussion are very excellent knowledgeable persons.Thanks for usefull discussion
சூர்யா, தேரடி , அமுதரசன் இந்த மாதிரி இளைஞர்களை அரசியலில் இன்னும் மேலும் வளர ஊக்குவிக்க வேண்டும்
Supper information very good.
Very interesting conversation
Every Tamil people should listen and understand the importance of Financial situation of states
அறிவார்ந்த நான்கு நபர்களுக்கு நன்றி
அருமையான அறிவு சார்ந்த ஒரு நிகழ்ச்சி. வாழ்த்துக்கள் தோழர்களே
மிகவும் அறிவு பூர்வமான கலந்துரையாடல்...இளைஞர்கள் சீமான் விஜய் போன்றவர்களை விடுத்து சிந்திக்வேண்டுகறேன்
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற நிலைமை மாரி இப்பொழுது தெற்கு வடக்கை வாழ வைக்கிறது..😅😅😅😅😅
100 ரூபாய் வரி வருவாயில்
59 ரூபாய் ஒன்றிய அரசு
எடுத்தது போக மீதமுள்ள 41
ரூபாயில் எல்லா மாநிலங்களுக்கும் பிரித்து
கொடுப்பதிலும் பாரபட்சம்
இது நியாயமா?!!தர்ம்மமா?
பின் தங்கிய மாநிலங்களுக்கு
கொடுக்க வேண்டிய நிதியை
ஒன்றிய அரசு தனக்கு உள்ள
59 சதவீத நிதியிலிருந்து தான்
கொடுக்க வேண்டும்.
59 அல்ல. 24 ரூபாய். நாம் 100 ரூபாய். கொடுத்தால் திருப்பி. வருகிறது. உ பி மாநிலத்திற்கு. 1 ரூபாய்க்கு 2 ரூபாய். கொடுக்கிறார்கள் படித்த நபராக இருக்கும் நீங்களே 59 ரூபாய். தருவதாக சொல்கிறீர்கள்
A great discussion!
Such a amazing interview need more like this to understand whats going on current situation this is what media should do etha vittittu presstittution panikittu erukanunga bunda movanunga
நீங்க இவ்வளவு விஷயம் சொல்றிங்க ஆனா மக்கள் கிட்ட நீங்க தான் கொண்டு போய் சேர்க்கனும் 😢😢😢❤
More younger generation should watch this program
வெல்டன் பேரலை. நன்றி!
இந்த ஆய்வு அறிக்கைகளுக்கு முக்கிய பங்கு எடுத்தவர்கள் இருவர்.முதலில் பிடிஆர், இப்ப டாக்டர் ஜெயரஞ்சன்.
Do not over cry!
PTR IS NOT INVOLVED!
அருமை, பெருமை, எதிர்காலம் திராவிடத்தால் இந்தியா தலைநிமிரும்.
Really a wonderful conversation and goodos to Milton and indrakumar
Super பணி சிறக்க வாழ்த்துக்கள்
இளம் வயதில் தரவுகளுடனும் பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. ஒரேயொரு குறை.அதாவது அதிக நிதி ஒதுக்கும் மாநிலங்கள் வளர்ச்சி ஏன் அடையவில்லை.என்ன செய்யப்பட்டது. சரியான விளக்கம் தர முயற்சி செய்ய சிறப்பு
Because of wast expenditure. Example, In U. P cabinet ministers expenses comes to Rs. 700/crores per year where as in Tamilnadu the same comes to around Rs. 7 to 8 crores only
Nice interview.
You people should continue to conduct this type of informative interviews with the brilliant minds.
நன்றி.
மிக மிக ஆழமான தொலை நோக்கு சிந்தனைகள் சமூக நீதி சிந்தனைகள் மாநில வளர்ச்சிக்கான சிந்தனைகள் உள்ளடங்கிய கலந்துரையாடல்.
மிகத் தேவையான ஒன்று.
மிகச் சிறப்பு!
அனைவருக்கும் வாழ்த்துகள்!
அழகாக,அருமையாக உக்காந்து பேசினீர்கள்..நன்றி பேரலை. ..
ஆனா ஒன்னு எங்களுக்கே அட்வைஸ்ஸா..என பாஜக...
Welcome my twin brothers
Weldone ur speech always.i love u both❤❤❤❤❤❤
Thanks Mr Ezhilan for aptly quoting Anna ......Really had Anna lived for ten more years, Tamilnadu would have progressed many times greater than it's current progress.
Super 👍👌👏🙏
Good informative news
தேர்தல் வெற்றிக்கு பிறகு மருத்துவர் எழிலனை சுகாதார துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுவார் என்று நினைத்தேன். நடக்கவில்லை.
Mr.Ezhilan is very good Arasiyal vathi more over he is first class financist🎉🎉
this was very useful discussion. Nowadays, no one knows the real background of the finance issue. Hats off
👌👌👍
Superb Peralai 🫡👏👏👍👍🫡 very useful for upcoming young voters
This is not just talking by four people. If it reaches many people it will create awareness to the people and make people learn the facts. There is no other way for people to learn how Tamilnadu is neglected.
Exactly sir
really amazed with data and clarity from TN government. Super 👍
MKS should choose more people like Dr Ezhilan, Surya, PTR etc. to spearhead his vision and mission.
People sd gain knowledge about real situations of our Tamilnadu...We sd unite as one and support against the Federal govt and understand Real political actions by the Present govt🎉🎉🎉
Arumai.👌👌👌👍👍👍👏👏👏
Excellent
Useful debate. Keep it up young men.
உள்ளபடியே வீட்டுவரி உயர்வால் நடுத்தர மக்கள் வீட்டு வாடகை உயர்வாள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர் இதன் பாதிப்பு நிச்சயம் உண்டு இதை வருசா வருசம் செய்வீர்களானல் மக்களிடையே அதிருபதியாகும் என்பதை உணர்வீர்களா
திமுக என்றாலே அறிவு ஜீவிகள் நிறைந்த கட்சிதான். இளைஞர்கள் கையில் ஆட்சி அதிகாரத்தை கொடுக்க வேண்டும்.
Oh PARPAN BJP FOOT LICKER OVER CRIES!
ரூ2250 கோடி அதானியிடம் பெற்றது யார்
அய்யா ஜெயரஞ்சனைகூப்பிட்டு பேட்டிஎடுக்கலாமே
Yes, the four member team பிளஸ் Mr. Jeyaranjan will certainly enrich the issue further with lots of கிளாரிட்டி.
Congrats and best wishes for the debate on the core issue of fiscal federalism.
அனைத்து தரப்பு மக்களுக்கும் இதை எடுத்து செல்ல வேண்டும். நம் உரிமைகளுக்காக நம் பிரதிநிதி முதல்வர் எந்த அளவுக்கு தன் கடமையை சிறந்த பணியாக செய்கிறார் என்பதை மக்களுக்கு புரியவைக்க வேண்டும்
a very good and progresive discussion..
CLEVER, CLEAR&USEFUL DISCUSSION WHICH WILL MAKE THE FINANCE COMMISSION'S & THE FINANCE MINISTER'S VIEW&TEACH THEM A LESSON TO FOLLOW IT TO GROW THE HINDIBELT STATES ATLEAST HEREAFTER. IN MY OPINION SUCH DEBATES SHOULD BE TELECASTED IN HINDI ALSO. THAT WILL PROJECT THE LYING POLITICIANS OF NORTH BEFORE THE PEOPLE&HOW THEY ARE CHEATING THEM. I HOPE U WILL UNDERSTAND MY AIM TO AWAKE THE SLEEPING NORTH.THANK U VERY MUCH.
Excellent speech
இந்த விளக்கங்களை பொது மக்களிடம் எடுத்து சொல்லவேண்டும்.மற்ற பாஜக அல்லாத மாநிலங்களை கூட்டம் போட்டு அகில இந்திய பிரசனையாகஆக்கி தீர்வு காணவேண்டும்.
Well explained by ezhilan
திரிஷாவைகேட்டுசோல்லுகிறேன்எனகில்லிகதறுவார்
Very very important news thank you keep going congress
Super sir
ஓட்டு போடும் மக்கள் நிறைய யோசிக்க வேண்டும்.
Dr.எழிலன், Surya Avargal should expose about the Federal govt to the people and public should know the DMK's ongoing Arasiyan.
Take this issue to students and explan
👍👍
What is the 3 points that a common man takes away and remembers when voting. He has to feel TN is being treated unfair. Reduce English terms. Great info. Keep it simple, small, and stright.
🎉🎉
Well boys carry on....wont read even two pages....Youths shoukd lusten ...
இந்த vellakkangalai media மூலமாக மக்களுக்கு சொல்லலாம்
Sir. Humble suggestion or request. Though the discussion is very informative its very lengthy. You can telecast the same in ttree parts. It will create enthusiasm for the readers to view the other parts. Please think and decide yourselves as you are the better judges. My aim and wish is this should reach as many as possible to know where Tamilnadu is standing. Innovative suggestions by the present government deserves accolades. But at the same time the credit also should also go to the Congress and ADMK governments for the present status of Tamilnadu
❤
❤❤❤❤❤
Explain with some PowerPoint slides for the people to understand easily
,,
மருத்துவருடன் கைத்தடி இல்லாத கண்ணாடியின் மூன்று பகுத்தறிவு பெரியார்கள்
We are talking about property tax increase. In the developed countries, they charge anything from 1.25% to 2.5% per annum. And this is calculated based on the last sale value registered (which is all white) plus inflation added. Individuals can go and contest, if they can prove that they are overpaying since the market value has fallen. If we start following this, we will be paying 10 times more based on the market value of our properties. We should be still thankful to our state government.
We should not be talking about tax devolution but tax autonomy. All taxes should be accounted for and collected by states only. States can contribute, based on population, to the union for EA, defence and RBI/SC/EC/CVC/CAG. No PM. No president. Parliament can be made of all state CMs, who will select a defence and EA minister from different states in rotation every 3 years. Heads of RBI/EC/SC/CVC/CAG can be elected by people from states on rotation basis. Revenue of all PSUs, including postal, railways, ports, banks etc should be accounted at state level.
It's a great video on the basis of social cultural economical financial intellectual aspect.....❤❤❤❤❤❤❤
Superb Guest.....❤❤❤❤
There are somany things government is always doing you have to see really reaching to the end people there should be regular check by the government that is more important
😢
அஞ்சலை அம்மாவின் கொள்ளுபேரன் மருத்துவர் எழிலன் அவர்களின் சிறப்பு பதிவு...
உடன்பிறப்புகளுடன்.🎉🎉🎉🎉🎉🎉
A good discussion . But I saw some 60 houses are bulldozed stating to be forest land people who had lived there for decades. At the same time on the otherside there are high rise buildings standing will you please speak?
You are most wel come brothers ,
I am apprsatie brothers .
EXCELLENT EXCELLENT SUPER .
How much have we moved towards state autonomy since 1967? We need to measure and move aggressively.