இந்தியாவில் முதல்முறையாக அதிநவீன எண்டோஸ்கோபி கருவி | Kalaignar Centenary Super Speciality Hospital

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 53

  • @drdavidson4000
    @drdavidson4000 ปีที่แล้ว +6

    முதல் இடத்தை நோக்கி முன்னேறும் தமிழகம்! வெல்க முதல்வரின் முயற்சிகள்!❤

  • @blessingbeats4229
    @blessingbeats4229 8 หลายเดือนก่อน +2

    எல்லா சிறப்பு பிரிவுகளிலும் மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும். நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் வருகை புரிந்து தாயுள்ளத்தோடு நோயுற்ற மக்களுக்கு சேவை புரிய வேண்டும். பல ஏழைகள் தனியார் மருத்துவமனையில் மாட்டிக்கொண்டு பணம் கட்ட முடியாமல் துன்பம் படுகிறார்கள். அரசின் இம்முயற்சி பாராட்டுக்குரியது

  • @ammudivya1157
    @ammudivya1157 11 หลายเดือนก่อน +1

    migavum arumayana hospital 👏👏👏👏👏Pengal maruthuvam erukkiratha athu patri kuripitavillayea 😔😔😔

  • @abnormaldood1373
    @abnormaldood1373 ปีที่แล้ว +8

    இது போன்ற மருத்துவமனை எல்லா மாவட்டங்களிலும் கொண்டு வர வேண்டும். வரவேற்க தக்கது

  • @tamizhgenius9611
    @tamizhgenius9611 ปีที่แล้ว +7

    அது எல்லாம் சரி. நோயாளி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வருவதற்குள் நிலைமை என்ன.சிந்திப்பீர். அதை மதுரையில் வையுங்கள் அல்லது திருச்சியில் வைத்திருந்தால் எவ்வளவு பயன் என்பதை யோசித்துப் பாருங்கள். அமைச்சர் பெருமக்களே.அதிகாரிகளே...

    • @Burningcarrybag
      @Burningcarrybag 7 หลายเดือนก่อน

      இதுவே கணக்கு காட்டி கொஞ்ச நாளில் வேளை செய்யாது

    • @mhariharan1703
      @mhariharan1703 2 หลายเดือนก่อน

      Yes. Why all the facilities are in Chennai only?

  • @nilanithan690
    @nilanithan690 ปีที่แล้ว

    பெருமை கொள்கிறேன் 🙏

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 2 หลายเดือนก่อน

    Ippa naalla irukkum onemonth ponaal therium maintain panna maattangha sir

  • @MOHAMMEDBasha-nz7bs
    @MOHAMMEDBasha-nz7bs 25 วันที่ผ่านมา

    இந்த மருத்துவமனையில் வசதிகள் உண்டு ஆனால மருத்துவர்கள் இருப்பதில்லை மருத்துவமனையில் அலட்சியம் அதிகம் லஞ்சம் கொடுத்தால் அனைத்தும் நடக்கிறது😭

  • @maryamirtharaj1813
    @maryamirtharaj1813 ปีที่แล้ว

    Cm insurance is there sir for kneel replacement at age 50sir

  • @priyaram9968
    @priyaram9968 ปีที่แล้ว +2

    Super

  • @vijayalakshmisundar9617
    @vijayalakshmisundar9617 7 หลายเดือนก่อน

    Is this only for senior citizens? What is the Age limit

  • @Traveller-1994
    @Traveller-1994 ปีที่แล้ว +2

    BIG SALUTE TO OUR CM STALIN SIR.......GOD BLESS YOU ALWAYS SIR❤

  • @msmanzoor6536
    @msmanzoor6536 หลายเดือนก่อน

    That's everything is alright. But needs proper staff to maintain...

  • @khajafakrudeen6914
    @khajafakrudeen6914 5 หลายเดือนก่อน

    Is there any gynecologist lady doctor available. If there how can I approach. Pls reply if anyone know. Pls urgent

  • @jenifershankar4556
    @jenifershankar4556 ปีที่แล้ว

    Ortho l5 s1 disc problem surgery pannuvangala?

    • @DevaRajan-vf4ed
      @DevaRajan-vf4ed 9 หลายเดือนก่อน

      There ortho operation theater not ready now, i asked one doctor to take my wife for fracture on right leg so no other way operated in private hospital paying Rs 1,60,000 /-.

  • @syed101951
    @syed101951 ปีที่แล้ว +3

    இந்த மருத்துவமனை பற்றி அறிந்து தான் மதுரை எய்ம்ஸ் ஒரு
    செங்கல் இருந்தாலே
    போதும் என்று இருந்தார்களோ 🤪

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Yov!
      Sirippuk kaattatheenga!
      Velaikkaran velai seithukonde iruppan
      Vettippechchukkoottam pesikkonde irukkum.
      Utharanam:
      1988il INSAT 1A1 ARYABHATA Srihari koota seeripainthu kadalil vizhunthu failure.
      Migakkevalama 3 pakkam CHO yezhuthinaan.
      Ippa CHANDRAYAN paththengale!
      NASA solluthu ISRO vudan sernthu paniyatraththaiyaar.
      Indian SCIENTISTS sathanai IMAYAM!

  • @hemapriyaelumalai2062
    @hemapriyaelumalai2062 2 วันที่ผ่านมา

    Instrument use pana therinja senior drs appointment panunga training drs potu Vara patients uire pogudhu.

  • @ganeshkarthi9781
    @ganeshkarthi9781 ปีที่แล้ว +2

    அமைச்சர்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்

  • @karthickthaniga
    @karthickthaniga 23 วันที่ผ่านมา

    Emergency poga veandm please

  • @ranjithkumard2910
    @ranjithkumard2910 3 หลายเดือนก่อน

    Storke Deparmen eruka hosptl

  • @chellabenjamin9699
    @chellabenjamin9699 7 หลายเดือนก่อน +1

    மாத்திரைகள் சரியாக வழங்கபடுவதில்லை

  • @santhakumariramamoorthy6528
    @santhakumariramamoorthy6528 9 หลายเดือนก่อน

    தொலைபேசி எண் வேண்டும்

  • @FirozKhan-ke1jz
    @FirozKhan-ke1jz 2 หลายเดือนก่อน

    வாழ்க thiravidam

  • @meenasoundar8314
    @meenasoundar8314 3 หลายเดือนก่อน

    Ortho department innum ready akala athayum pannuna nallarukkum cm sir

  • @SampathKumar-t2n
    @SampathKumar-t2n 4 หลายเดือนก่อน

    இருப்பிடம் பலருக்கு தெரியவில்லை. கிண்டி தொழிற்பேட்டை என்பதை மாற்றி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் என மாற்றவும்

  • @lycasai4445
    @lycasai4445 ปีที่แล้ว +2

    Here i went to got treatment for my relation absolutely free and nice atmosphere this hospital is equal to appollo hospital range

    • @lycasai4445
      @lycasai4445 ปีที่แล้ว

      Onething os operation process is only going to be slowly

    • @lycasai4445
      @lycasai4445 ปีที่แล้ว

      Food also provided

    • @kuttirobo001
      @kuttirobo001 ปีที่แล้ว

      Me too.... My wife has done hernia surgery from there.... They are operating laproscopy did well...

  • @ragunathan3629
    @ragunathan3629 ปีที่แล้ว

    🎉🎉🎉👏👏👏

  • @yuvarajm6703
    @yuvarajm6703 5 หลายเดือนก่อน

    varicose vein

  • @vijaym4870
    @vijaym4870 7 วันที่ผ่านมา

    Dai central govt hospital ku sticker otringala.. ada pavingala

  • @AshokKumar-cy2lc
    @AshokKumar-cy2lc 3 หลายเดือนก่อน

    Need hospital contact number. Some responsibile person should give correct and proper information for needy and urge people

  • @mygame1366
    @mygame1366 ปีที่แล้ว +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @UsasmathUllah-ho5wn
    @UsasmathUllah-ho5wn 4 หลายเดือนก่อน

    I urge Honorable CM Mr.Stalin to Intervene personally to take care of Emergency ward unit patients, as per my observation, though high quality medical facilities and equipments has been installed but of no use because of the very poor quality of Doctors.
    Doctors must have ability to identify actual problem of patients, that is root cause , but here I feel lagging. I personally suffered very much , with this so called doctors. If the things continues, Hospital closure is guaranteed.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 8 หลายเดือนก่อน

    நோயற்ற வாழ்வுக்கு வழி செய்யுங்கள்.

  • @Kovaimirror
    @Kovaimirror 7 หลายเดือนก่อน

    கண் மருத்துவம் மற்றும் தோல் மருத்துவம் போன்ற மருத்துவ வசதிகள் இல்லை

  • @hemapriyaelumalai2062
    @hemapriyaelumalai2062 2 วันที่ผ่านมา

    Emergency patient ah generalwar vachi hemo podranga? Icu and general ward edhuku iruku? Dr veetuku poitanga nurse are very rude. Sarila treatment. Oncology departmenta senior dr ila. Dr alatchiyam Anga appa uire poiduchu waste .

  • @middleclassess5122
    @middleclassess5122 4 หลายเดือนก่อน

    Chennai mattum tamil makkall

  • @charlescharles8885
    @charlescharles8885 ปีที่แล้ว

    Àims,thhoo,engha,vendam

  • @s.kabilans.kabilan4873
    @s.kabilans.kabilan4873 3 หลายเดือนก่อน

    இந்த மருத்துவமனைக்கு போனா உயிர் விடுவது கண்டிப்பாக நிச்சயம் ஒரு வசதியுடன் கிடையாது இது உண்மை உண்மை உண்மை உண்மை

  • @hemapriyaelumalai2062
    @hemapriyaelumalai2062 2 วันที่ผ่านมา

    Oncology Dr and nurse are waste.

  • @meenavmeenav8512
    @meenavmeenav8512 ปีที่แล้ว

    Nice🎉

  • @Bharathik-e2q
    @Bharathik-e2q 7 หลายเดือนก่อน

    Super