ஸ்வாமி 🙏 தாங்கள் நாராயணீயம் உபன்யாசத்தை கூறும் போது தாமல் ஸ்வாமி ராமகிருஷ்ணன் பொதிகை மில் பத்து வருடங்களுக்கு முன் உபன்யாசத்தை கேட்ட ஞாபகம் வந்தது 🙏 நேற்று ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள் 501 வது நாமம் அஸ்திகிரி மலை பற்றி சொல்ல சொல்ல என் கண்கள் கலங்கி விட்டது அந்த மலையின் படிகள் பார்க்க பார்க்க நான் மலை ஏறி வரதரை சேவித்தது போல இருந்தது 🙏 தங்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரம் 🙏
ஸ்வாமி அடியேன் தங்கள் கஜேந்திர மோட்சம் கேட்கும் போது எனக்கு காஞ்சி வரதர் ஆடி கருட சேவை கஜேந்திர மோட்சம் ஞாபகம் இன்னும் இரண்டு நாட்கள் செவ்வாய் கிழமையன்று காஞ்சியில் கஜேந்திர மோட்சம் 🙏 நீங்கள் தற்போது உபன்யாசத்தை அருளி கொண்டு இருக்கும் நங்கை குருவாயூர் கோவிலுக்கு பல முறை சென்று வந்திருக்கிறேன் ஸ்வாமி 🙏 அற்புத கோவில் 🙏
It was quite interesting with subtle nuances and logical questions neatly explained using relevant Sri Vaishnava Acharya Vaibhavam, Azhwar Arulicheyal and Upanishad quotes.💖 Of course, pleasant sense of humour is a regular feature.☺ Overall, a very pleasing Upanyasam. Adiyen Ramanujadasi. 🙏
Swamiji,Namasaram, JAI HIND, Seeking Blessings From GUJARAT!... Vaishnodevi has connection with TRIKUTA PARVATAM.... ONLY YOU CAN CONNECT THE DOTS ..AND THROW SOME MORE LIGHT ON THIS DIVINE CONNECTION, & COSMIC ENTANGLEMENT...Hope You will Respond Soon .
ஸ்வாமி 🙏 தாங்கள் நாராயணீயம் உபன்யாசத்தை கூறும் போது தாமல் ஸ்வாமி ராமகிருஷ்ணன் பொதிகை மில் பத்து வருடங்களுக்கு முன் உபன்யாசத்தை கேட்ட ஞாபகம் வந்தது 🙏
நேற்று ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள் 501 வது நாமம் அஸ்திகிரி மலை பற்றி சொல்ல சொல்ல என் கண்கள் கலங்கி விட்டது
அந்த மலையின் படிகள் பார்க்க பார்க்க நான் மலை ஏறி வரதரை சேவித்தது போல இருந்தது 🙏
தங்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரம் 🙏
Arpudam Swami 🙏🙇
இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமை ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
ஸ்வாமி அடியேன் தங்கள் கஜேந்திர மோட்சம் கேட்கும் போது எனக்கு காஞ்சி வரதர் ஆடி கருட சேவை கஜேந்திர மோட்சம் ஞாபகம்
இன்னும் இரண்டு நாட்கள்
செவ்வாய் கிழமையன்று காஞ்சியில் கஜேந்திர மோட்சம் 🙏
நீங்கள் தற்போது உபன்யாசத்தை அருளி கொண்டு இருக்கும் நங்கை குருவாயூர் கோவிலுக்கு பல முறை சென்று வந்திருக்கிறேன் ஸ்வாமி 🙏 அற்புத கோவில் 🙏
Dhanyosmi Swamy 🙏🙏🙏🙏
அற்புதம்அற்புதம் ஸ்வாமி அடியவர்களை முன்னிறுத்தி பகவானை அடைதல் என்ற உயர்ந்த தத்துவம் ஆஹா அருமை ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
Adiyen Dasoham. Excellent pravachanam
Migavum arpudam Swamy. Arumayaha rasanubhavamaha irundadu adiyen. Egadasiku vellam sarkari karumbucharil kalandu kudutha anubhavam.
ஓம் நமோபகவதே வாசுதேவாய.
ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.
Arumai swamin
Great upanyasam
Thank you very much swami🙏🏻🙏🏻🙏🏻
அருமையாக இருந்தது
Ex
Ellent
Thank you swami 🙏
Om pujya shree guruvae charanaa sparsham.
Om Shree Rama Jai Rama sita kalyana Rama. Hari om.
அதியத்புதம்
It was quite interesting with subtle nuances and logical questions neatly explained using relevant Sri Vaishnava Acharya Vaibhavam, Azhwar Arulicheyal and Upanishad quotes.💖 Of course, pleasant sense of humour is a regular feature.☺ Overall, a very pleasing Upanyasam. Adiyen Ramanujadasi. 🙏
Adiyen Dasan Narayanan 🙏🙏
Super o super Sami arumai
🙏🙏
Om namo narayana 🙏🙏🙏🙏🙏
💖💖💖💖💖💖💖💖💖
Thanks.
Hare Krishna! Prabhu " Enna Thavam" sethanro ungal Thayum Thandhayum ! Avargalukku enn Namaskarangal"!🙌🙏🙌🙏
Super
அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.
Jai Sriman Narayana
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Swamiji,Namasaram, JAI HIND, Seeking Blessings From GUJARAT!...
Vaishnodevi has connection with TRIKUTA PARVATAM.... ONLY YOU CAN CONNECT THE DOTS ..AND THROW SOME MORE LIGHT ON THIS DIVINE CONNECTION, & COSMIC ENTANGLEMENT...Hope You will Respond Soon .
Sri Gurubhyo Namaha kindly let me know from where can i get the lyrics of the sloka Jaya
Swamy, if i surrendered to Lord for moksha..can i ask god to solve any other problems if i I get in later life..
Ha ha ha super super
🙏🙏🙏🙏