மாமி வணக்கம் 🙏புளி மாவு செய்ததற்கு மிக நன்றி இதே புளி உப்புமா என்பதை. இ.அரிசி வறுத்து ரவை பதமாக அரைத்து புளி தண்ணீர்ஊற்றிகொதித்தபின் சேர்த்து செய்தால் புளி பொங்கல் புளி உப்புமா என்று செய்து கொடுத்தே நன்கு சுவையுடன் இருக்கும் 😅மா 7:56 கா இ
வணக்கம் மாமி , இன்று செய்து பார்த்து விட்டேன் , மிகவும் சுவையாக இருந்தது , இது போல் பழங்கால பலகாரங்களை செய்து காண்பியுங்கள் , நாங்கள் முழு அரிசியில் வறுத்து வெங்காயம் போடாமல் மற்ற சாமான்களை போட்டு செய்வோம் , புளி சுண்டல் என்று சொல்வோம் , மிக்க நன்றி 🙏
En amma verum arisiyai mattum araithu vellaiyaaga vengaayam serthaamal coconut oil la seithu tharuvaargal, appo saappittathu varudangal pala aagi vittana
புளியுடன் அரைக்கவில்லை என்றால் புளித்தண்ணீர் எப்பொழுது எந்த அளவில் சேர்க்கவேண்டும்? முதலில் இட்லி அரிசி என்றீர்கள் பின்னர் புழுங்கல் அரிசி என்றீர்கள்? விளக்கவும்
அருமையானது.
முக்யமாக வெங்காயம் சேர்க்காமலும் சொல்லித்தருகிறீர்கள். Spl.. நன்றி.
நான் சிறுவனாக இருக்கும்போது பக்கத்துவீட்டு மாமி செய்து கொடுத்து சப்பிட்டது. இனி நானே செய்வதற்கு எளிமையாக சொல்லி கொடுத்ததற்கு நன்றி மாமி
எங்கள் வீட்டில் பிடித்த டிபன். பழைய உணவுகளை அடுத்த தலைமுறையினருக்கு அருமையாக சொல்லிக் கொடுக்கிறீர்கள். நன்றி மாமி😊
எங்கம்மா பாட்டியோட முடிஞ்சி போன ஒரு tiffin.. இப்போ உங்களால் நானும் பண்ணிப் பார்ப்பேன்...Thank you 🙏
Super puliuppuma tks
நமஸ்காரம் மாமி 🙏 மிகவும் அருமையான உடலுக்கு ஊறு செய்யாத பழமையான பலகாரம். எளிமை அதே சமயம் அருமை 👌 நன்றி 👏❤️
சூப்பர். எங்க அம்மா அரிசி மாவுல புளி தண்ணி உப்பு பெருங்காயம் கலந்து தாளித்து மதிமான தீயில் வேக வைப்பா. உதிரி உதிரியாக வரும். அருமையாக இருக்கும்.😊
Same.
அற்புதம் பார்த்தாலே சாப்பிடணும் போல இருக்கு. நன்றி மாமி.
மணம்.. குணம்.... மற்றும் சுவை
சாப்பிட கொடுத்து வைத்திருக்க வேண்டும் 😊
புளி உப்புமா சூப்பர். எங்காத்தில் பச்சரிசி மாவில் பண்ணுவோம்.
அற்புதம் அபாரம் அட்டகாசம்
நீங்கள் பண்ணுவதை பார்க்கும் போதே எனக்கு சாப்பிடனூம் போல இருக்கு மாமி.❤❤🎉
அருமையான புளி உப்புமா நன்றி மாமி
❤Miga Arumai, Mikka Nandri, Ellorukkum Puthandu Wazthukkal 🙏🏽🌹🌹🌹🌹🌹🙏🏽
Super Mami! Indha tiffin enga veetlayum seivom. Same idhe method la than. Our sila changes. Enga aathula evening tiffin ku morning e araichu Vaithu pulika Vaithu ve ngayam Illamal pannuvom . Migavum arumaiyaga irrukum. Enual veetil anaivarukum pidithamana tiffin idhu. ❤😋😋😋👍👌🙏
Very good Maami...
மாமி வணக்கம் 🙏புளி மாவு செய்ததற்கு மிக நன்றி இதே புளி உப்புமா என்பதை. இ.அரிசி வறுத்து ரவை பதமாக அரைத்து புளி தண்ணீர்ஊற்றிகொதித்தபின் சேர்த்து செய்தால் புளி பொங்கல் புளி உப்புமா என்று செய்து கொடுத்தே நன்கு சுவையுடன் இருக்கும் 😅மா 7:56 கா இ
சூப்பர் மாமி. ❤❤🎉🎉
வணக்கம் மாமி , இன்று செய்து பார்த்து விட்டேன் , மிகவும் சுவையாக இருந்தது , இது போல் பழங்கால பலகாரங்களை செய்து காண்பியுங்கள் , நாங்கள் முழு அரிசியில் வறுத்து வெங்காயம் போடாமல் மற்ற சாமான்களை போட்டு செய்வோம் , புளி சுண்டல் என்று சொல்வோம் , மிக்க நன்றி 🙏
Thank you Mami. Very good recipe. My Amma used to make it with rice flour and Pulithanni.❤
இது பச்சரிசி மாவில் நான் செய்வேன். எங்காத்தில் எனக்கும் என் மகனுக்கும் மிகவும் பிடித்த டிபன் இது.!
Tnq so mch mami.I prepared yesterday. It was simply awesome.
It will taste good with out onion.
Mami superb. I did it today morning. Very tasty. Thanks mami
Super super mami ...I prepared some of your dishes came out very well particularly I did for ambal prasadam arisi puttu ..Thanks 🙏🙏
This is just a new recipe I have not heard of this. Great. Very simple but I feel it may need little more oil
மாமி இந்த உணவு பழமையானது ஆரோக்கியமானது இதில் வெங்காயம் பூண்டு வேண்டாமே மாமி
வேண்டாம்னா நிறுத்திக்கோங்கன்னு அவங்க தான் சொல்லிட்டாங்களே. அப்பறம் என்ன பிராது?
🤭🤭🤭🤭😂😂😂😂👍👍👍
அருமை
Mami,your preparations are good tasty
Super mami.Hitherto I have not heard the receipe
Very nice maami.
Super Mami ,will do
Very tasty easy also and thanks
Super Receipe.Excellent.❤🎉
சூப்பரான டிஃபன்
Super mammi unkal recipe
En amma verum arisiyai mattum araithu vellaiyaaga vengaayam serthaamal coconut oil la seithu tharuvaargal, appo saappittathu varudangal pala aagi vittana
My mother doing in rice flour & also add coconet also . It is very tasty if u put coconet
Mami aritha mavai idly thatil vegavaithu kelarinal sekaram mudium . Apadi panalama. Geetha Ramesh, Hosur
Indha taste varaadhu
This puliuppma is very tasty but takes lot of time for hurry burry will not so just with rice powder we can make that also takes time
மாமி, புளி உப்புமா தெற்கத்தி பக்கம் ரொம்ப பிரபலம். செய்து காட்டியதற்கு மிக்க நன்றி.
Okay ok.soooopper maami.
Super recipe mami
Super mami
Thanks Mami....
Yummy ❤
Thank you mami
நான் இதுமாதிரி பண்ணினது இல்லை. உங்க ஊர்ல வந்து தங்க வசதி இருக்கா உங்க சமையலை ருசிக்க ஆசை.
என் மாமியார் எனக்கு செய்து கொடுப்பார்கள். ரொம்ப ருசியாக இருக்கும்.
இது.விரத.tiffin thaan.வெங்காயம் என் ன த்துக்கு
வெங்காயம் சேர்த்தால் பெருங்காயம் சேர்க்க கூடாதா?
Mami mammi !super ro super nanum pannapogeraen vijaya mami nan
In nellai dt we won't include onion.tamarin will be included.
Mami அரிசி endha பதத்திற்கு araikka வேண்டும் sollunga please
Plz give English subtitles. It will be helpful for non speaking tamil
கொழ மாவு உப்மாவிலும் வெங்காயம் பூண்டா? அடக்கடவுளே
வெங்காயம் சேர்ப்பது உங்கள் விருப்பம் என்று சொன்னார்களே
புளியுடன் அரைக்கவில்லை என்றால் புளித்தண்ணீர் எப்பொழுது எந்த அளவில் சேர்க்கவேண்டும்? முதலில் இட்லி அரிசி என்றீர்கள் பின்னர் புழுங்கல் அரிசி என்றீர்கள்? விளக்கவும்
My mother prepares this Upma with raw rice flour. Onion will not be used
Aamaam, naanum pannuven, arisi maavu, puli serththu, vengayam illaamal.
But intha method kooda without onion, different taste la varumpola
Different method of Puli upma
பாரம்பரிய மாக் வெங்காயம் சேர்ப்பதில்லை
நாங்கள் எங்காத்துல ் பச்சரிசி மாவில் பண்ணுவோம். வெங்காயம் போடாமல் பண்ணுவோம்.
ரொம்ப ருசியாக இருக்கும்.
மோர்மிளகாய் போட்டு பண்ணுவோம். செமயா இருக்கும்.❤❤
Why onion? 😠
Super mami
thank you Mami
Thank you mami