நல்லதே நடக்கும் (How to Receive Guidance from the Universe?)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024
  • ❤️ பிரபஞ்சத்தின் வழிகாட்டுதலை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறை
    ❤️ இயந்திரத் தன்மையான வாழ்க்கையில் இருந்து விடுபடுவது எப்படி?
    ❤️ சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
    Piano Cover:
    Jennisons Piano
    youtube.com/@J...
    • Mellinamae - Piano Cov...

ความคิดเห็น • 221

  • @vijivijay7734
    @vijivijay7734 หลายเดือนก่อน +1

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் என் அன்பு அண்ணா ❣️🙏

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 3 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤ iloveperapanjam

  • @ShanmugamShanmugam-ln9yg
    @ShanmugamShanmugam-ln9yg ปีที่แล้ว +38

    இந்த நாள் இனிய நாள் அன்பு அமைதி ஆனந்தம் நிறைந்த நாள் என் வாழ்வில் அற்புதம் அதிசயம் நடக்கும் நாள் நன்மையும் அன்பும் தேடிவரும் நாள் நான் தைரியமாக இருக்கிறேன் நான் ஆனந்தமாக இருக்கிறேன் நான் சுகமாக இருக்கிறேன் நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு தோழர் DR. Vignesh shanger அவர்களுக்கு என் இனிய அன்பு நன்றிகள் பல

  • @vijiviji8808
    @vijiviji8808 ปีที่แล้ว +20

    மனம் குழம்பிய நிலையில் இருக்கும் போது தங்களின் காணொளி எல்லோருக்கும் மனத்தெளிவு கொடுக்கிறது... மற்றும் எங்களை வழிநடத்துகிறீர்கள்.... தங்களுக்கு என்றென்றும் புன்னகை கலந்த நன்றி ஐயா ❤❤❤

  • @yuvi_love2god
    @yuvi_love2god 7 หลายเดือนก่อน

    நமக்கு வரக்கூடிய எண்ணங்கள் அனைத்தும் நமதல்ல. விளக்கத்திற்கு நன்றி. நன்றி.. நன்றி... 🌹🌹🌹

  • @RRamKumar14
    @RRamKumar14 ปีที่แล้ว +3

    உங்களை போன்ற‌ நல்ல மனிதர்கள் சேவை நம்முடைய அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கு தேவை சகோ,
    நீங்களும் உங்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் 16 செல்வங்களையும் பெற்று நல்ல வாழ்க்கை வாழ என்று இறைவனிடம் கேட்டு கொள்கிறேன் சகோ

  • @sugutamil5817
    @sugutamil5817 ปีที่แล้ว +12

    உங்கள் வீடியோக்களை கேட்கும் போது மனதுக்கு அமைதி தருவதோடு ஒரு புத்துணர்ச்சியும், ஊக்கமும் அளிக்கிறது. தங்களுக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏. உங்களின் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 ปีที่แล้ว +1

    5.26 👍
    எனக்கான பதில் 🙏

  • @jayalalithabalasubramaniam3000
    @jayalalithabalasubramaniam3000 ปีที่แล้ว +7

    சுலபமான, எளிமையான மிக உன்னதமான ஆனந்தமான வாழ்க்கை வாழ்வதற்க்கு தங்களின் மூலமாக வழிகாட்டிய பிரபஞ்சத்திற்கு
    கோடான கோடி நன்றிகளும் வணக்கங்களும்.❤🙏🏼🙏🏼🙏🏼

  • @kathirvel4129
    @kathirvel4129 ปีที่แล้ว +1

    தங்களுடைய பேச்சைக் கேட்கும் பொழுது மனதிற்கு உற்சாகமாகவும் புத்துணர்ச்சியாகும் புதியதொரு நல்ல மனம் மாற்றத்துடன் இருப்பதை உணர்ந்து

    • @kathirvel4129
      @kathirvel4129 ปีที่แล้ว

      மகிழ்ச்சி விக்னேஷ் Sir தங்களுக்கும் நன்றி!! பிரபஞ்சத்திற்கும், நன்றி!

  • @seifseif5129
    @seifseif5129 ปีที่แล้ว +2

    மனம் குழப்பத்தில் உள்ள போது தங்களின் பதிவு ஒரு தெளிவை தருகிறது மிக்க நன்றி ஐயா பிரபஞ்சத்துக்கு நன்றி நன்றி நன்றி

  • @meenaramalingam7331
    @meenaramalingam7331 ปีที่แล้ว +6

    மிகச்சிறந்த காணொளி 👏👏மற்றவர்களைக் கஷ்டப்படுத்தி வரும் மகிழ்ச்சி தேவையில்லை என்ற எண்ணம் அனைவருக்கும் வருமானால் ஒவ்வொரு நாளும் நல்லதே நடக்கும் 👍👍நன்றி சகோ 💐💐

  • @r.k.6314
    @r.k.6314 ปีที่แล้ว +1

    Sir neengakum iraivanukku samam

  • @Robinhood005
    @Robinhood005 ปีที่แล้ว +1

    நல்லதே நடக்கும் சாய் அப்பா நன்றி......

  • @balachitra1747
    @balachitra1747 ปีที่แล้ว +6

    Dear sir, you are higher vibrative person. Each and every words you deliveried with AWARNESS. thanks sir.

  • @endiraneeendiranee4826
    @endiraneeendiranee4826 ปีที่แล้ว

    வணக்கம் Dr.விக்னேஷ்
    மிக நல்ல விளக்கம்
    அருமை அருமை Dr
    ஆரோக்கியமான விளக்கம் தந்தீர்கள்
    வாழ்த்துக்கள் நன்றி

  • @jeyanthisaravanan2014
    @jeyanthisaravanan2014 ปีที่แล้ว +2

    நம் குழந்தைகளுக்கு இந்த மாதிரியான நற்பண்புகளை நாம் கற்றுத்தர வேண்டும் நாமும் முன்மாதிரியாக இருக்க வேண்டும்,
    நல்ல பதிவு
    நன்றி
    வாழ்க வளமுடன்

  • @thinakaranthiviyaraja6030
    @thinakaranthiviyaraja6030 10 หลายเดือนก่อน

    மிகச்சிறந்த வாழ்வியல் வழிகாட்டல் நல்லுபதேசங்கள் பகவானே. கோடான கோடி நன்றிகள். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்... 🙏🙏🙏

  • @muthukumaran1706
    @muthukumaran1706 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிகள்.மனம் குழம்பி இருக்கும் போது தெளிவாக நல்ல அருமையான பதிவு.

  • @visharvillagelife
    @visharvillagelife ปีที่แล้ว +1

    நன்றி நன்றி அண்ணா. 🙏

  • @sujathas6822
    @sujathas6822 ปีที่แล้ว +1

    என் மனம் இலேசாய்டுத்து இப்போ இந்த வீடியோ பார்த்து.கோடி நன்றிகள் தம்பி.என் தந்தையாகிய இறைவன் என்னை மனசாரமன்னிச்சுட்டார்ன்னு நம்பறேன் pa. எல்லாரும் நன்னா இருக்கணும்.

  • @SMohan-vq7dr
    @SMohan-vq7dr ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 ปีที่แล้ว +2

    என் எதிரி உடல்நலம் நீள்ஆயுள் நிறைச்செல்வம் உயர்புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்க வளமுடன் நன்றி அண்ணா

  • @dhanavelsp9550
    @dhanavelsp9550 ปีที่แล้ว

    ஐயா உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் ,ஒரு மகத்தான மாற்றத்தை என் வாழ்வில் ஏற்படுத்துகிறது நன்றி நற்பவி.

  • @arularasu2199
    @arularasu2199 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார். நன்றி. நான் தினமும் பூமி ஆசிர்வாதம் செய்வது போல காட்சி படுத்தல் செய்கிறேன் எனக்கு மிகவும் நிறைவாக உணர்கிறேன்.. நன்றி

  • @SaravananS-ug7zy
    @SaravananS-ug7zy ปีที่แล้ว

    எல்லோரும் எல்லாம் பெறுக.
    பெ.ருகி வாழ்க. நன்றி பிரபஞ்சம்.
    நன்றிகள் அண்ணா.
    என் சித்தமே சிவவாக்கியர் சித்தர்...

  • @mrdeivan7859
    @mrdeivan7859 ปีที่แล้ว +1

    Santhosam Guru thanks 👍 🙏 🙏 🙏

  • @YomniYomni
    @YomniYomni ปีที่แล้ว +2

    Waiting sir thank you sir

  • @நன்றிநன்றி
    @நன்றிநன்றி ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @MohamedRafai-e8d
    @MohamedRafai-e8d ปีที่แล้ว

    Dr Vignesh Sankar Sar Ungalukku En Ithayam Kaninda Nandri

  • @menaka2613
    @menaka2613 ปีที่แล้ว +1

    Nandri

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +2

    அற்புதமான பதிவும் விளக்கமும்..நிறைவில் கூறிய வரிகள் அருமை.நன்றிநன்றி
    அண்ணா.🙏
    வாழ்த்துக்கள் வாழ்க
    வளமுடன் 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @rolsin1363
    @rolsin1363 ปีที่แล้ว +1

    நன்றி மகிழ்ச்சி

  • @parameswarid5149
    @parameswarid5149 ปีที่แล้ว +1

    அறுமையான பதிவு , வாழ்த்துகள் சார்❤

  • @Littlestories2402
    @Littlestories2402 ปีที่แล้ว +1

    Vazhga vallamudan

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @kalidossv3949
    @kalidossv3949 ปีที่แล้ว +1

    Waitng for Precious video

  • @selviganesan7289
    @selviganesan7289 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys ปีที่แล้ว +2

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏🙏❤️❤️♥️❤️

  • @senthilkumariouttandy769
    @senthilkumariouttandy769 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா அருமையான பதிவு நன்றி.

  • @murthymurthy35
    @murthymurthy35 ปีที่แล้ว

    உங்கள் வார்த்தைமணம் நிறைவாக இருக்கிறது நன்றி ❤

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 ปีที่แล้ว +1

    என் அற்புதமான வாழ்க்கைக்கு நன்றி

  • @sivananthini4099
    @sivananthini4099 ปีที่แล้ว +3

    Thank you sir 🙏
    Beautiful explanation about relationships, forgiveness.
    Saying ✨" Ubuntu "✨ is great teaching sir 😊 👍. Thank you 🙏

  • @ramalakshmibalasubramanian6823
    @ramalakshmibalasubramanian6823 ปีที่แล้ว

    Miga nerthiyana padhaiyai nengal engaluku vali vagukirergal ayyA🙏🙏🙏🙏🙏🙏kodi nanrigal ungal varthaigaluku 🤩🤩🤩🤩🤩

  • @nasikrajar5222
    @nasikrajar5222 ปีที่แล้ว

    Very Good My Love Sir🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ God Bless you Love So Much.. By your s Nasik Raja ( Army )

  • @srsm4120
    @srsm4120 ปีที่แล้ว +2

    Waiting sir

  • @srivathany
    @srivathany ปีที่แล้ว +1

    நான் என்ற சுயநலத்தை விடுத்து நாம் என பொதுவாக சிந்திக்க தொடங்கையில் வரும் மகிழ்ச்சியை இலகுவாக விளக்கியிருந்தீர்கள்
    அபரிதமான உண்மை
    நாம் யாவரும் மனிதர்களாக பிறந்தவர்கள் யாவரும் இன்பமாக நிறைவாக வாழ இப்பிரபஞ்ச பேராற்றலை (இறைவன்) வணங்கி வேண்டி நிற்கிறேன்
    நன்றி ❤

  • @anandmeera4797
    @anandmeera4797 ปีที่แล้ว +1

    Vazhga valamudan brother❤❤

  • @sujathas6822
    @sujathas6822 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் தம்பி.....உங்கள் பதிவுகள் அனைத்தையும் தவறாது பார்த்து விடுவேன்.அதன் மூலம் நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன்.நேற்று ஒரு சம்பவத்தில் என் நிதானத்தை இழந்து சாபம் கொடுத்துட்டேன். நடக்காத ஒன்றை பார்த்த மாதிரி அனைவர் முன்னிலையிலும் கற்பனை பண்ணி சொன்னதைக்கேட்டு ஆடிப்போய்ட்டு சாபம் கொடுத்திட்டேன்.எந்த சூழ்நிலையிலும் மத்தவாளை சபிக்கறது மகா பாவம் என்பதை அறிவேன்.மனசார மன்னிப்பு கேட்டுட்டேன் இறைவனிடம்.சம்பந்தப்பட்டவங்கள மனசார நெனச்சு மன்னிப்புக்கேட்டு, அவாள வாழ்க வளமுடன் சொல்லிட்டேன்.இருந்தாலும் நான் செஞ்ச பாவத்துக்கு பிராயச்சித்தம் வேண்டும் தம்பி.மனசெல்லாம் வலி.ஏன்னா நான் கடவுளின் பிள்ளையாக இருந்திண்டு தப்பு பண்ணிட்டேனே. என் தகப்பன் என்னை மன்னிப்பாரா தம்பி.மனசார இறைவன் காலைப் பிடித்து மன்னிப்புக் கேட்டுக்கறேன்.

  • @BODHILOTUS2020
    @BODHILOTUS2020 ปีที่แล้ว

    ஓஷோ நன்றி ❤️😍🙏Dr விக்னேஷ் சங்கர் ❤️🙏😍

  • @chennans5204
    @chennans5204 ปีที่แล้ว +1

    Thank you. Sir

  • @g.gayatherig.gayatheri8447
    @g.gayatherig.gayatheri8447 ปีที่แล้ว +2

    Thanks for this video sir🙏🙏🙏

  • @Sivamari96
    @Sivamari96 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி மிக்க நன்றி அண்ணா

  • @santhiyas7187
    @santhiyas7187 ปีที่แล้ว +2

    நன்றி குருவே . கருணையே கடவுள்.❤

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 ปีที่แล้ว +1

    Well speech....6.7.2023....

  • @mr.pappuschannel2625
    @mr.pappuschannel2625 ปีที่แล้ว

    கோடான கோடி நன்றிகள் ஐயா.

  • @parthibanp1484
    @parthibanp1484 ปีที่แล้ว

    இறைவா நன்றி... நன்றி சார்❤

  • @papathipathi
    @papathipathi ปีที่แล้ว +2

    நன்றி

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 ปีที่แล้ว

    Nandri Magilchi💙💥🙏

  • @kanagavalli1552
    @kanagavalli1552 ปีที่แล้ว +1

    Thanks

  • @avinashmohan2022
    @avinashmohan2022 ปีที่แล้ว +1

    Vaalga valamudan sir❤

  • @NagaRaj-kv7nb
    @NagaRaj-kv7nb ปีที่แล้ว

    மகிழ்ச்சி நன்றி

  • @saiprasathpachig4440
    @saiprasathpachig4440 ปีที่แล้ว

    நன்றிகள் கோடி ஐயா

  • @சுமன்ராசன்
    @சுமன்ராசன் ปีที่แล้ว

    ஐயா வணக்கம் அருமை...

  • @sumathy2091
    @sumathy2091 ปีที่แล้ว

    Very nice Vignesh Shankar

  • @karthikeyanm2385
    @karthikeyanm2385 ปีที่แล้ว

    அற்புதமான காணொளி

  • @divinegoddess_3
    @divinegoddess_3 ปีที่แล้ว +1

    Oneness 💮🌈🌄

  • @arulsundaram6829
    @arulsundaram6829 ปีที่แล้ว

    Guruve saranam

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 ปีที่แล้ว +2

    🙏🙏🙏
    Super explanations sir
    Thank you so much sir

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 ปีที่แล้ว +1

    I am waiting thank u

  • @tamizhmaniv3015
    @tamizhmaniv3015 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா

  • @prasannadevi7950
    @prasannadevi7950 ปีที่แล้ว +1

    Superb sir ....😊

  • @prabudeva8416
    @prabudeva8416 ปีที่แล้ว

    சிறப்பு மிக சிறப்பு

  • @gurukarthi5648
    @gurukarthi5648 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா 🙏

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 ปีที่แล้ว

    Nantry nantry nantry sir 🙏

  • @ayyappansri
    @ayyappansri 10 หลายเดือนก่อน

    Truthful and wiser message ❤

  • @destiny6163
    @destiny6163 ปีที่แล้ว +2

    Thanks 🙏

  • @lathatharika2421
    @lathatharika2421 ปีที่แล้ว

    Arumai thankyou sir enn guruve nantri 🙏🙏🙏👍💐

  • @m.rajmathisanklecha_8
    @m.rajmathisanklecha_8 ปีที่แล้ว +5

    Thinking of our sarrounding people's is a nice features... Wonderful example & explanation sir... Once again thank you so much 🙏👍

    • @jalajawahar5179
      @jalajawahar5179 ปีที่แล้ว +1

      It is very good message and useful wonderful message. We should comeout fr9m collective unconscious. We should show Anbu and karu nai to others and think only present situation and positive thoughts. Omsairam Thunai.

  • @jeevanlatha9006
    @jeevanlatha9006 ปีที่แล้ว

    Thank u sir what all u Spock is only for me God bless u.

  • @prabudeva8416
    @prabudeva8416 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @mala1240
    @mala1240 ปีที่แล้ว +2

    Nandri sir🙏

  • @atmansaravanan5979
    @atmansaravanan5979 ปีที่แล้ว

    Thank you sir & love you sir, waiting 16/07/2023 zoom meet sir

  • @Tamilselvi-jq4ip
    @Tamilselvi-jq4ip ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ஐயா

  • @Ramyajayakumar-y9l
    @Ramyajayakumar-y9l ปีที่แล้ว +1

    நன்றி விக்னேஷ் சார் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @selvaraj.s3384
    @selvaraj.s3384 ปีที่แล้ว +2

    Congratulations sir ❤

  • @mohamedalijinna5564
    @mohamedalijinna5564 ปีที่แล้ว

    Meka.arumai.sir.✍️

  • @smartgoal3091
    @smartgoal3091 ปีที่แล้ว +2

    Thank you sir❤

  • @alagurajac6509
    @alagurajac6509 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன் நன்றி நன்றி நன்றி

  • @sooryaparthiban1670
    @sooryaparthiban1670 ปีที่แล้ว

    Ubuntu. Super sir. Thank you.

  • @KalpanaKalpana-pb3yt
    @KalpanaKalpana-pb3yt ปีที่แล้ว +1

    Thank you sir🙏 👍

  • @backialakshmi1475
    @backialakshmi1475 ปีที่แล้ว +1

    Thankyou sir

  • @KRISHNAMOORTHY-ss4ex
    @KRISHNAMOORTHY-ss4ex ปีที่แล้ว

    அருமை

  • @umalakshmi6721
    @umalakshmi6721 ปีที่แล้ว +2

    Thank you anna

  • @annalakshmicounselor1432
    @annalakshmicounselor1432 ปีที่แล้ว

    Ubuntu நன்றிகள் பல,

  • @paindian3359
    @paindian3359 ปีที่แล้ว

    சூப்பர் I deserve to get this msg from you sir thank u

  • @fev3694
    @fev3694 ปีที่แล้ว

    Nantri nantri nantri

  • @saravananb6986
    @saravananb6986 8 หลายเดือนก่อน

    Honourable dr sir

  • @ramu33020
    @ramu33020 ปีที่แล้ว +1

    Am waiting sir

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 ปีที่แล้ว

    Collective unconsciousness - beautifully explained...-ubuntu...tq sir...arumai ..