7 சதவிகிதம் ஓட்டு அதிகமானது எப்படி? | மகராஷ்டிராவில் பாஜக வென்றது இப்படித்தான் | பீட்டர் அல்போன்ஸ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 279

  • @gunaisinghamirsinghgunasin6526
    @gunaisinghamirsinghgunasin6526 3 วันที่ผ่านมา +36

    மிகவும் சரியான வாதம். முடிவு என்ன? இந்த அக்கிரமங்களை தடுக்க எதிர்கட்சிகள் முழுமூச்சாக ஒன்று கூடி திட்டங்களை உருவாக்க வேண்டும் . மக்கள் எல்லா நிகழ்வுகளையும் கடந்து செல்லாமல் போராட வேண்டும்.

    • @Shankee007
      @Shankee007 3 วันที่ผ่านมา

      நாளைக்கு காலையில போராட்டத்தை ஆரம்பிக்கலாமா?.
      தலைக்கு ஆயிரம்,
      குவாட்டர்,
      மத்தியானம் பிரியாணி
      OK?

    • @ramanathanks1055
      @ramanathanks1055 2 วันที่ผ่านมา

      ​@@Shankee007keep quiet

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 วันที่ผ่านมา

      😅😅😅😂😂

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 วันที่ผ่านมา

      ​@@Shankee007பத்தாது பத்தாது😅😅😂😂

  • @balasubramani3650
    @balasubramani3650 4 วันที่ผ่านมา +73

    தேர்தல் ஆனையததின் செயல்பாடுகளை பிரச்சரமாக்க வேண்டும் வாக்குகள் திருடப்பட்டதை மக்களிடம் பிரச்சரமாக்காமல் தீர்வில்லை

    • @Shankee007
      @Shankee007 3 วันที่ผ่านมา +1

      ஆமாம் பாஸ்!!
      ஜார்கண்ட்டுல இன்டி கூட்டணி ஜெயிச்சுடுச்சு!!

    • @krishnamoorthy-zh2lc
      @krishnamoorthy-zh2lc 3 วันที่ผ่านมา

      ​@@Shankee007ஈ வி எம் இல்லை என்றால் பாஜக தோல்வி தான்

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 3 วันที่ผ่านมา

      தேர்தல் ஆணையருக்கு உண்டு ஆப்பு விரைவில் wait and see

    • @SS-ml-c6n
      @SS-ml-c6n 3 วันที่ผ่านมา

      😂Indi alliance nu solathinga bro.. athu JMM alliance than.. congress verum dummy piece ah potanga🤣​@@Shankee007

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 วันที่ผ่านมา

      ​@@Shankee007😅😅😅

  • @abdulajees4594
    @abdulajees4594 4 วันที่ผ่านมา +42

    இப்படி தான் பேசுவோம் பின்னர் கடந்து சென்ற பின் மறந்து விடுவோம்

    • @Shankee007
      @Shankee007 3 วันที่ผ่านมา

      வேற வேல வெட்டி இல்லாத தெண்டசோறுகள்தான் உருட்டி கொண்டே இருப்பார்கள்!!

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 4 วันที่ผ่านมา +81

    ஒவ்வொரு தேர்தலும் இப்படித்தான் நடத்துவார்கள். நாம் ஊடகங்களில் புலம்பிவிட்டு போகவேண்டியதுதான்.

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 3 วันที่ผ่านมา

      இலங்கையில் நேர்மையான வாக்கு சீட்டு தேர்தல். இங்கு 56 இன்ச் என்று மார் தட்டும் மாவீரன் பயந்து நடுங்கி,திருட்டு இ.வி.எம் மூலம் முதுகெலும்பு இல்லாத விலைபோன தேர்தல் ஆணையர்கள் மூலம் ஓட்டு பெற்று ஆட்சி அமைப்பது ஏன்? மோடிக்கு மக்கள் ஓட்டு போடவில்லை, திருட்டு இ.வி.எம் ஓட்டு இயந்திர மே ஓட்டு போட்டு மூன்று முறை பதவியில் அமர்த்தியது.திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. திருடாதே ஓட்டை திருடாதே! பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் எங்களோடு போர்டிங் ஸ்கூலில் படிக்கும் போதே சிறந்த பேச்சாளர்.அவர் தந்தையார் பேராசிரியர் சுவாமிநாதன் அவர்கள் இல்லாவிடில் பாடம் எடுப்பதை பார்த்து வியந்து உண்டு. இன்று எங்கள் கல்லூரி சீனியர்கள் வலம்புரி ஜான்,வைகோ,பீட்டர் அல்போன்ஸ்-பெருமை!

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 3 วันที่ผ่านมา +1

      கல்லூரியில் பாடம் எடுப்பதை என்று வாசிக்க.

    • @Youdont2012
      @Youdont2012 3 วันที่ผ่านมา +1

      Even 40 out of 40...

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 3 วันที่ผ่านมา +1

      சரியாக சொன்னீர்கள்

  • @Sithickraja-c7s
    @Sithickraja-c7s 3 วันที่ผ่านมา +27

    மகாராஷ்டிரா மக்களுக்கு தோல்வி 😢 ஒருமைப்பாட்டை கூறுபோடும் பாஜக பயங்கரவாதிகளுக்கு வெற்றி😂

  • @mohamedhayath7782
    @mohamedhayath7782 3 วันที่ผ่านมา +19

    செந்தில் சார்,உபியில் தேர்தல் நடந்தாலும் மகாராஷ்டிரா நிலைமை தான்.100%

    • @Shankee007
      @Shankee007 3 วันที่ผ่านมา

      நல்ல விஷயம் தானே!!

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan 3 วันที่ผ่านมา +6

    நான் அஞ்சல்துறையில் பணியாற்றியவன்.மேனுவலாக வேலை செய்த போது.தினமும் பெறப்பட்ட பதிவுதபால்களும் அனுப்பபட்ட‌தபால்களும்டேலியாகும்.அப்பட இல்லாவிட்டடால் அடுத்த நாள் தவறு‌தெரிந்துவிடும்.கம்பயூட்டரான பிறகு பல நாள் டேலியாகாது.தவறையும் கன்டுபிடிக்கமுடியாது.ப்ரொகிராம் செய்த பொழுது தவறு நடக்க வாய்ப்புன்டு.இதுவரை‌அரசு இந்த பிரசனயை கண்டு கொள்ளவில்லை.தவறுக்கு அலுவலர்தான் பொறுப்பாக்கபடுகிறார்.

  • @rajendrann4237
    @rajendrann4237 3 วันที่ผ่านมา +20

    மக்கள் கிளர்ச்சி ஒன்றுதான் ஒரே தீர்வு

    • @Youdont2012
      @Youdont2012 3 วันที่ผ่านมา

      😂😂😂

  • @Angamuthu-j9n
    @Angamuthu-j9n 3 วันที่ผ่านมา +50

    தேர்தல் ஆணையம்இருக்கும்வரைமோடிதான்ஜெயிப்பார்.இதுகாலக்கொடுமை.😢😢😢

    • @Shankee007
      @Shankee007 3 วันที่ผ่านมา +6

      பகுத்தறிவு பகலவா!!
      எவன் ஜெயிச்சா நமக்கென்ன?
      நமக்கு ஓசி பிரியாணி பாட்டில் மட்டுந்தான்

    • @naveenkumar-yg4ne
      @naveenkumar-yg4ne 3 วันที่ผ่านมา +2

      😂😂

    • @krishnamoorthy-zh2lc
      @krishnamoorthy-zh2lc 3 วันที่ผ่านมา

      ஈ வி எம்

    • @SS-ml-c6n
      @SS-ml-c6n 3 วันที่ผ่านมา

      😂Apo Jharkhand TN la election commission work panalayo.. leave poturuntho

  • @Sundaramurthy-h1n
    @Sundaramurthy-h1n 3 วันที่ผ่านมา +16

    மக்கள் புரட்சியே மாற்றத்தை ஏற்படுத்தும் இறுதியில்

  • @chockalingamv3630
    @chockalingamv3630 4 วันที่ผ่านมา +35

    நீங்கள் தேர்தல் ஆணையம் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்.வரும் தேர்தல்களிள் வாக்குசீட்டு முறை இல்லையென்றால் காங்கிரஸ் போட்டியிடாது என அறிவிப்பு செய்வீர்களா?

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 3 วันที่ผ่านมา

      வேறு வாக்கு சீட்டு அடித்து அதை மட்டுமே எண்ணுவானுங்க அதற்கு என்ன கூந்தல் மயிரு செய்யமுடியும்

    • @Shankee007
      @Shankee007 3 วันที่ผ่านมา

      ஏண்டா நாரவாயா!!
      மிஷின கொண்டு வந்ததே காங்கிரஸ்தான்டா!!

  • @arumugaswamyp9512
    @arumugaswamyp9512 4 วันที่ผ่านมา +44

    ஒவ்வொரு தேர்தல் தோழ்விக்குப்பிறகும் அனைத்து எதிர்கட்சிகளும் ECI&EVM மீதும் குறை சொல்கின்றன. ஆனால் அதற்கு மேல எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுப்பதில்லையே. இப்படியே பாட்டு பாடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

    • @ramalingams6975
      @ramalingams6975 3 วันที่ผ่านมา +10

      என்ன செய்றது?
      தேர்தல் ஆனையம்
      EVM
      சுப்ரீம் கோர்ட்
      அதைவிட குடியரசுத்தலைவர்
      இப்படி எல்லாமே ஆர்எஸ்எஸ் காலடியில் கிடப்பதால் என்ன செய்யமுடியும்?

    • @Shankee007
      @Shankee007 3 วันที่ผ่านมา +2

      ​@@ramalingams6975
      அப்புறம் என்ன மயிறுக்கு தேர்தல்ல போட்டி போடுறீங்க?

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 3 วันที่ผ่านมา

      பதிவான ஓட்டுகளை விட 15000 ..20000 ஓட்டுகள் அதிகமாக ரிசல்டின்போதுதே ஆணையம் வெளியிடுகிறது என்றால் அவனுகளை பிடித்து மக்கள் உதைக்க வேண்டாமா கோர்ட்டுகூட இதில் என்ன தவறு என்று சொன்னால் என்னசெய்வது பெரும்போராட்டம் மட்டுமே தீர்வு தரும்

  • @arockiml8473
    @arockiml8473 4 วันที่ผ่านมา +28

    எலக்சன் கமிசன் மேல சந்தேகம் வரகூடாதுனு போனா. போது நீங்க ஜார்கண்ட் வசிகொங்க நாங்க மகாராஷ்டிரா வசிகிரோம்னு ரிசல்ட் சொல்லி இருக்காங்க.அவ்வளவுதான்

    • @neutronstar5450
      @neutronstar5450 4 วันที่ผ่านมา +2

      same

    • @Shankee007
      @Shankee007 3 วันที่ผ่านมา

      எப்படீடா?

    • @IqbalAlavudeen
      @IqbalAlavudeen 3 วันที่ผ่านมา

      நீதி இறந்து விட்டது?

  • @NoorMohamed-ir7jb
    @NoorMohamed-ir7jb 4 วันที่ผ่านมา +35

    Ban EVM, Ballot paper Vote Must be Save People of India God bless Us

    • @SS-ml-c6n
      @SS-ml-c6n 3 วันที่ผ่านมา

      Aama bro.. enakum athu Mela nambikai illa.. bcoz 40 out 40 chance ey illa la😂

    • @Venkyr-vx9rk
      @Venkyr-vx9rk 2 วันที่ผ่านมา +1

      நீங்கள் நாற்பதுக்கு நாற்பது வரும்பொழுது மட்டும் ஈவிஎம் மெஷின் ஓகேவா வீணா போனவங்க போங்கடா

  • @rsrinivasan1213
    @rsrinivasan1213 3 วันที่ผ่านมา +13

    சீட்டு முறை தேர்தல் வேண்டும்.

  • @soundararajann4767
    @soundararajann4767 3 วันที่ผ่านมา +1

    மக்களை திரட்டி போராடுங்கள். அது ஒன்றே வழி.

  • @panneerselvamr2216
    @panneerselvamr2216 3 วันที่ผ่านมา

    Good speech by Peter Alphonse

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 3 วันที่ผ่านมา +8

    பொரம்போக்கு கடவுள், குஜராத்தி IAS
    அதிகாரிகள் முக்கிய பதவிகளில் எனவே மோடியை
    ஆட்டமுடியாது

  • @pselvakumar4747
    @pselvakumar4747 3 วันที่ผ่านมา +1

    தேர்தல் சீர்திருத்தம் இங்கு அவசியம் தேவைப்படுகிறது. விகிதாச்சார பிரதிநிதித்துவம் தேர்தல் முறை மட்டுமே இதற்கு ஒரே தீர்வு. மேலும் EVM மூலமாக தேர்தல் நடப்பதை முழுவதும் நீக்க வேண்டும். பழைய வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்களை தொடர வேண்டும்.

  • @JainAlavudeen
    @JainAlavudeen 3 วันที่ผ่านมา +3

    நேர்மை அற்ற தேர்தல் ஆணையத்திற்கு சரியான பாடம் யார் கற்பிப்பது

  • @Tamilmagan-v8f
    @Tamilmagan-v8f 2 วันที่ผ่านมา +1

    எத்தனை தடவை அனுபவப்பட்டாலும் ஈவிஎம்மை தடை செய்ய எதிர் கட்சிகள் மூர்க்கமாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்

  • @marunachalam3422
    @marunachalam3422 4 วันที่ผ่านมา +17

    ஒவ்வருதேர்தலிலும்இப்படிதான்நடக்கிரதுஇதற்க்குமுடிவுஇல்லையாஇந்ததேர்தல்ஆனையம்என்னசெய்கிரதுதேர்தல்அதிகாரிகளுக்குஅறிவுஇருக்காஇல்லாஇவர்கள்சம்பணம்சம்பாதிற்ப்பதற்க்காக நம்இந்தியநாட்டையைசிறழித்துவிடுவார்கள்எதிர்கட்சிசெய்யவேண்டிகடமைமுன்னால்போல்வாக்குசீட்டுகொண்டுவந்தால்தான்இதுசரிவரும்இல்லேல்இப்படிதான்நடக்கும்

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 4 วันที่ผ่านมา +4

    Vanakkam Senthil 🙏🙏🙏🙏🙏

  • @anandakumarrajaram6082
    @anandakumarrajaram6082 3 วันที่ผ่านมา +4

    Mr.Peter sir it is too late to wake up now. Kindly ask your leader Mr.Raghul to wake up a little early. Before the elections Mr.Raghul should have a Mass strategy with his party cadres along with alliance parties with these points before ECI to stop this menace once for ever. Everybody feels the same but only a constructive party and its leader can find a solution. The same Congress party won the freedom for our country such a huge task from the British. Why not such an important issue. Leadership quality speaks for both good and bad.

  • @rajendran-gj9or
    @rajendran-gj9or 3 วันที่ผ่านมา +1

    Action.should.taken.against.ECI.of.India

  • @francis6376
    @francis6376 3 วันที่ผ่านมา +2

    பீட்டர்அல்போன்ஸ்சார்சொன்னவித்தியாசமாவாக்குகள்தேர்தல்கமிஷன்அதிகாரிகளின்கருனைசெயல்மாற்றமாக இருக்கலாம்

  • @sahayadhasr2593
    @sahayadhasr2593 3 วันที่ผ่านมา +1

    வீண் பேச்சு.
    இதை முன்கூட்டியே அறிந்து உரிய நடவடிக்கை எடுக்க இயலாத கையாலாகாத காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள்.

  • @monickadoss
    @monickadoss 3 วันที่ผ่านมา +3

    Why Supreme court does not entertain complaints put forth by opposition parties on electoral process?

  • @francisiraj7315
    @francisiraj7315 3 วันที่ผ่านมา +2

    இனிவரும் தேர்தல்களில் மற்ற மாநில காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் படை அமைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு அனுப்பி பிரச்சாரம் செய்ய வைக்க வேண்டும்.அப்படி செய்தால் பிரச்சாரம் இன்னும் அதிக மக்களுக்கு சென்று சேரும்.

  • @gopalakrishnanpadmanabhan9902
    @gopalakrishnanpadmanabhan9902 4 วันที่ผ่านมา +5

    At 5 pm it was 59%.
    At 6 pm the final voting was 66%.
    Foe 1 hour, 7% looks ok. Where is the problem???

    • @kongutamilan3292
      @kongutamilan3292 3 วันที่ผ่านมา +1

      Immediately after completion of voting when the EVM is switched off the EVM shows the complete data like date, constituency number, number of candidates, battery level & total number of votes polled. So there should not be any discrepancy even of 0.01 level in the percentage of votes once the EVM is switched off.

    • @NandaKumar-ii3zt
      @NandaKumar-ii3zt 3 วันที่ผ่านมา

      Corrupted with EVM machine only for 1 hour due to controversy

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 3 วันที่ผ่านมา +6

    ஒவ்வொரு தேர்தலிலும் குறை சொல்வதுதான் வேலை. இவர்கள் அனைத்து பூத்களிலும், ஓட்டு பெட்டிகள் வைத்துள்ள அனைத்து இடங்கள், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் அனைத்து இடங்களில் வேட்பாளர்கள், பூத் ஏஜெண்ட்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் எந்த தவறும் நடக்காமல் மிக கடுமையாக நடந்து இருந்திருந்தால் ரிசல்ட் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

    • @SS-ml-c6n
      @SS-ml-c6n 3 วันที่ผ่านมา

      😂Aama bro.. TN la athe than panirukanum.. 40 out of 40 chance illa.. BJP olunga gavanichirukanum

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 วันที่ผ่านมา

      ​@SS-ml-c6😅😅😅n

  • @mariappann
    @mariappann 3 วันที่ผ่านมา +1

    கேவலமான தேர்தல் நடைமுறை. வாக்குச் சீட்டு முறை வர வேண்டும்.

  • @rajendran-gj9or
    @rajendran-gj9or 3 วันที่ผ่านมา +1

    What.is.action.about.the.increase.f.7. Percentage.of.votes.

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 3 วันที่ผ่านมา +1

    கதறல் அதிகம் ஆக உள்ளது

  • @Sivasubramani-f6b
    @Sivasubramani-f6b 3 วันที่ผ่านมา +1

    Congress do not exercise third grade politics people come to justice if voting through Bolllet Paper

  • @arockiamas1951
    @arockiamas1951 3 วันที่ผ่านมา +1

    பேசிப் பயனில்லை உறுதியான நடவடீக்கைதான் தேவையான ஒன் று!

  • @venkatesansubramani306
    @venkatesansubramani306 4 วันที่ผ่านมา +2

    All women and men please vote

  • @mygame1366
    @mygame1366 3 วันที่ผ่านมา +4

    EVM BJP EVM MODI

  • @adtptpr2937
    @adtptpr2937 4 วันที่ผ่านมา +11

    2019 மற்றும் 2021தேர்தலை சந்திக்க ஸ்டாலின் உழைத்த உழைப்பு களப்பணி கொரோனா காலத்தில் செய்த உதவிகள் மிக பெரியது அதுபோல் காங்கிரஸ் கட்சியில் வேலை செய்வதற்கு யார் இருக்கிறார்கள் அந்த அந்த மாநிலங்களில்? தலைமைக்கும் ஆட்கள் இல்லை, கட்சி பணிக்கும் ஆட்கள் இல்லை. கொள்கை ரீதியாக உறுதியான நிலைப்பாடும் இல்லை.

    • @ramalingams6975
      @ramalingams6975 3 วันที่ผ่านมา

      தமிழ்நாட்டில் ஸ்டாலின் உழைப்புக்கு ககிடைத்த வெற்றி 40/40. அதிலும் ஸ்டாலினிடம் சங்கிகள் ஊடுறுவமுடியவில்லை காரணம் தொண்டர்கள்
      ஆனால் இன்றுவரை காங் ல் சங்கிகன் ஊடுறுவல் இன்றும் உள்ளது அதை களையெடுத்தால் எல்லாம் சசியாகும்
      சிவககை தொகுதியில் தன் புள்ளைக்கு சீட்டு தரவில்லை என்றால் நான் பாஜகவிற்க்கு போவேன் என்று சொன்ன காங்கிரஸ் காரனும் இருக்கீறானே அவன் இன்றும் பாஜகவுக்கு சொம்படித்துக்கொண்டுதானே இருக்கிறான்

  • @rajaraja-cc8hv
    @rajaraja-cc8hv 3 วันที่ผ่านมา +2

    காரணம் தெரியுமென்றால் எதிர்த்து போராடாமல் இப்படி களத்தில் வேலை செய்யாத மினுக்குச் சட்டை ஆட்களை பேசவிடுவதால் நட்டம்தான் ஏற்படும்.

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 วันที่ผ่านมา +1

    அருமை

  • @sebastineselvaraj8285
    @sebastineselvaraj8285 3 วันที่ผ่านมา +1

    Wherever there is doubt, VVPT and EVM counts should be tallied to ensure the election integrity

  • @spencerwatts3569
    @spencerwatts3569 3 วันที่ผ่านมา +1

    WE HAVE A STUPID SUPREME COURT IS THE SOLE CAUSE OF ALL THESE CRIMES. CHANDRACHUD IS A SHAME TO HUMANITY.

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 3 วันที่ผ่านมา +1

    விவாதங்களில் ஒருவர் மகளிர் உரிமைத் தொகையின் மூலம், ஒருவர் முஸ்லிம் தொகுதியிலும் என பலவாறு கருத்துக்கள் பகிர்ந்தனர். இந்த கேள்விக்கு பதில் என்ன? தேர்தல் ஆணையம் மௌனம் ஏன்?

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC 3 วันที่ผ่านมา +6

    நாம இப்படியே புலம்பி சாக வேண்டியது தான்

  • @MathiP-u1s
    @MathiP-u1s 2 วันที่ผ่านมา +1

    கதறுதல் பத்தல

  • @josephjoseph5430
    @josephjoseph5430 4 วันที่ผ่านมา +7

    ஹலோ இப்படி டிவைட்ல இருந்து பேசினா போதாது நீங்க களத்துல தின்னு போராட்டம் அதுக்கு என்ன போராட்டம் நடத்துறீங்க என்ன முடிவு என்ன அதுக்கு என்ன மருந்து நீங்க அது ஒன்னும் பண்ணலையே சும்மா டிவைட் வந்து பேசிட்டு போன போதாது

  • @rajaraman6591
    @rajaraman6591 3 วันที่ผ่านมา +2

    Conducting election in india is totally waste

  • @ALIYYILA
    @ALIYYILA 3 วันที่ผ่านมา +4

    அதை முறியடிக்க நீங்க என்ன செய்தீங்க?

    • @Shankee007
      @Shankee007 3 วันที่ผ่านมา

      நாங்க இந்த மாதிரி கழிசடை ₹200 யூடியூப் சேனலுக்கு கமெண்ட் எழுதிகிட்டு இருந்தோம்!!

  • @psstephen4485
    @psstephen4485 3 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @velmuruganvideo57
    @velmuruganvideo57 3 วันที่ผ่านมา +2

    Next tamil nadu 10% increase 2026

  • @arjunpc3346
    @arjunpc3346 4 วันที่ผ่านมา +2

    Senthil Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc 3 วันที่ผ่านมา

    BAN EVM

  • @geethakanakaraj1594
    @geethakanakaraj1594 3 วันที่ผ่านมา

    Whatever Sir , it is high time for the Congress party to rectify it's flaws and accept it's failure. Mr. Rahul Gandhi's endeavours , his down to earth personality gave life to Congress. But it goes vain because of the bossy nature of it's members. Election results show that people love Mr. Gandhi but not interested with Congress men.

  • @ManiKandan-nv4vj
    @ManiKandan-nv4vj 2 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 4 วันที่ผ่านมา +89

    வீணான பேச்சு. இந்தியா கூட்டணி தேர்தல் வேலையே பார்க்கவில்லை. கள்ளத்தனம் பண்ணுவாங்கன்னு நிறைய அனுபவம் இருந்தும் அதை எதிர்கொள்ள இந்தியா கூட்டணி தவறிவிட்டது.

    • @StingSting844
      @StingSting844 4 วันที่ผ่านมา +11

      Adhu epdi ya mudiyum? Power irukra EC avanunga control la iruku

    • @Shankee007
      @Shankee007 4 วันที่ผ่านมา +2

      இன்டி கூட்டணி!!

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 3 วันที่ผ่านมา +4

      ** காங்கிரஸ் செயல்பாடுகள் ** சரியில்லையா ❓❓❓

    • @Er.XavierArulRaja
      @Er.XavierArulRaja 3 วันที่ผ่านมา +4

      என்டி கூட்டணி தானே மோடி கூட்டனி​@@Shankee007

    • @kuppurajjayaraman8260
      @kuppurajjayaraman8260 3 วันที่ผ่านมา +2

      Bro money nerya vachurukaga election commission may month nadatha vendiya election elam prepare panivachutu 3month kaluchu nadathraga.,b4 2024 2 state Thopom ipo one victory one lose aguthu..india work panitutha iruku

  • @kaderamer7837
    @kaderamer7837 3 วันที่ผ่านมา +4

    பிஜேபி RSS நினைத்த இடத்தில் ED ஆதரவோடு வெல்லும் ஆட்சி சங்கீ பிஜேபி ஆட்சி ED பிஜேபி பாக்கெட்ல 😜😜😜😜😜😜😜

  • @ravikarur1959
    @ravikarur1959 3 วันที่ผ่านมา +6

    வெட்டிப் பேச்சு. காரியத்திற்கு உதவாது. EVM உள்ளவரை பிஜேபி தான் வெல்லும். இதை இன்றுவரை காங்கிரஸ் உணரவில்லை.

    • @puthagapoonga4244
      @puthagapoonga4244 3 วันที่ผ่านมา

      வாக்குசீட்டிலும் திருட்டு தனம் பண்ணலாம்
      தமிழகத்தில் உதாரணம் உண்டு

  • @jhonpeter2889
    @jhonpeter2889 4 วันที่ผ่านมา +7

    பெகாசஸ் ஆணையம் தான் காரணம்..!🙏🏻

  • @venkatesansubramani306
    @venkatesansubramani306 4 วันที่ผ่านมา +6

    Priyana next Pm

  • @muthusekar323
    @muthusekar323 3 วันที่ผ่านมา +5

    எலகஷன் கமிஷன் அதிகாரி ஆர்எஸ்எஸ காரன்

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 วันที่ผ่านมา

    காங்கிரஸ் ஜெயிக்க வேணடுமா,னால் மற்றைய மாநிலங்களில் ஸ்டாலின் உதயநிதி பேசவேண்டும். சாராயம் பிரியாணி அம்மணகுண்டி டான்ஸ் இல்லாமல் ஒரு தேர்தலா.

  • @kuruvillakm9405
    @kuruvillakm9405 3 วันที่ผ่านมา +2

    The Election Commission says the may be difference of 5 to 10 percent in the declared total votes polled and the final tally of counted votes. Since it is computer controlled.
    Whether The Election Commissioners accept if the bank where they maintain their accounts say that the balance in their account may vary 10% as all accounts are maintained in the computer. If their salary which are😮 fed and disbursed, shows a difference of 10% or on retirement their benefits were given 10% less?
    We all know the computers give the accurate figures. But only EC says that there may be a difference of upto 5vto 10 % and wants the public to believe it.

    • @kongutamilan3292
      @kongutamilan3292 3 วันที่ผ่านมา

      @@kuruvillakm9405 True. Once immediately after voting is completed. The Presiding Officer will switch off the EVM. Once the switch off button is pressed, before switching off the EVM by default will show the date, constituency serial number, battery level, total number of candidates, total number of votes polled (exact figure). The figures presiding officer has to send the information to the returning officer. By night the machines will have to be submitted to the counting centre after proper sealing in front of the booth agents. Then I was unable to understand how the number of votes polled will vary. There is no chance of 0.0001% variations in the number of votes polled. Normally after using the EVM for more than 12 hrs the battery will be around 55-60%.

  • @Praba-e2r
    @Praba-e2r 3 วันที่ผ่านมา +1

    Only Royal Rahul and Priyanka are working others only want to enjoy

  • @vassanjeevirajan
    @vassanjeevirajan 3 วันที่ผ่านมา

    Is Wayanad also wrong?

  • @MubarakAli-f4g
    @MubarakAli-f4g 4 วันที่ผ่านมา +11

    ஓட்டு மெஷின் தெய்வம்

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 3 วันที่ผ่านมา +1

      மோடி ஓட்டு மெஷீனுக்கும் பம்பாயில் கோவில் கட்டி திறந்து வைத்தால் கோடி புண்ணியம். மூன்று திருட்டுத்தனமாக பதவியில் அமர்த்திய புண்ணியவானுக்கு நன்றிக்கடன்!

  • @thoms9200
    @thoms9200 3 วันที่ผ่านมา

    Audio quality from PA Eend not good, jarring

  • @paulpandi6987
    @paulpandi6987 3 วันที่ผ่านมา

    If the opposite parties are not taking any steps to avoid EVM they (opposite parties) will never win the elections.

  • @sudhakarvenkatesan7264
    @sudhakarvenkatesan7264 4 วันที่ผ่านมา +2

    It's boring sir, everyone knows this, but nothing happens.

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu 3 วันที่ผ่านมา +3

    World. Ban. Evm
    But indi. Evm use

  • @selvasamy5819
    @selvasamy5819 3 วันที่ผ่านมา +8

    ஒவ்வொரு தேர்தல் முடிவிலும் கதை சொல்வதை விடுத்து காங்கிரஸ் உருப்படியாக செயல்பட வேண்டும்.

    • @nbalasubramaniamnallusamy795
      @nbalasubramaniamnallusamy795 3 วันที่ผ่านมา

      மக்கள் போராட்டத்தின் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஐ அகற்றும் வரை நேர்மையான தேர்தலை இந்தியாவில் எதிர்பார்க்க முடியாது.கிரிக்கட் வீரர்களோடு அம்மையாரும் சேர்ந்து விளையாடுவது போல பாஜகவும் தேர்தல் ஆணையமும் விளையாடுகின்றன

  • @subburajsrps
    @subburajsrps วันที่ผ่านมา

    தேர்தல் ஆணைய மோசடிகள்

  • @radhakrishnanmuthiah8771
    @radhakrishnanmuthiah8771 4 วันที่ผ่านมา +3

    SORRY, ECI NOT HONEST,TRUTHFUL,TOTALLY BIASED. DEMOCRACY IS VERY BIG QUESTION MARK IN FUTURE. (EVERYTHING IS MANUPILAYED)

    • @arumugaswamyp9512
      @arumugaswamyp9512 4 วันที่ผ่านมา +1

      Well said, but what actions taken by all opposition parties?

  • @sarojanatarajan-5704
    @sarojanatarajan-5704 3 วันที่ผ่านมา

    Wayanad la apdi lam nadandhucha 😂😂😂

  • @azger3467
    @azger3467 3 วันที่ผ่านมา +3

    yes boring your argument about evm ec all fools those who vote congress and alied parties eg 40 MP No use in T.Nadu.😂

  • @setiaalam3827
    @setiaalam3827 3 วันที่ผ่านมา +1

    Bharath mata(EVM)ki je

  • @Asfhiwassii
    @Asfhiwassii 4 วันที่ผ่านมา +4

    Rss nagpur

    • @Shankee007
      @Shankee007 3 วันที่ผ่านมา

      இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்!!

  • @prabhudhayanidhi7897
    @prabhudhayanidhi7897 3 วันที่ผ่านมา

    Looks like 2 leaves symbol will be out in 2026 elections

  • @rajendran-gj9or
    @rajendran-gj9or 3 วันที่ผ่านมา

    India.alliance.action.is.not.satisfactory

  • @robloxgame950
    @robloxgame950 3 วันที่ผ่านมา +5

    ஏன் இத ராகுலுக்கு தெரியாதா.இதை ஒழங்கு செய்யவில்லை எனில் தொடர்தோல்விதானே நமக்கு.பராவாயில்லையா

  • @ganapathyneelakantan8286
    @ganapathyneelakantan8286 3 วันที่ผ่านมา

    Tamil, kannada,Malayalam etc. kelvi is of no use.They must talk of what they intend to do.

  • @clivesingh7633
    @clivesingh7633 2 วันที่ผ่านมา

    Waste discussion. Instead of blaming voting machines and giving lame excuses congress should learn how to build the party and cadre. If they don't do it in another 2 years then it is a done deal that they will never rule this country. How many meetings Rahul had for Maharashtra election?

  • @raghupathypoongavoor5691
    @raghupathypoongavoor5691 3 วันที่ผ่านมา

    Congress slept before election and after election finding out lame excuses for their defeat.Let Congress go to Court and get condemned by judges .Peter must be ashamed to talk this way instead of finding out how to get support of people.

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 2 วันที่ผ่านมา

    Bjp back door work, and non co opration of the small parties , E.V machine system, non indipendent election commission and dis honest candidates of the non bjp party are the main reasons for the failure of the Congress party. Democracy is murdered in India. No hope for democracy in India.

  • @velavendhan9569
    @velavendhan9569 3 วันที่ผ่านมา

    Bramin Baniya lobby

  • @royalmodularkitchenstamiln7871
    @royalmodularkitchenstamiln7871 3 วันที่ผ่านมา

    So

  • @RiyazAhmed-pm7mf
    @RiyazAhmed-pm7mf 4 วันที่ผ่านมา

    System +eci is in bjp hand.results can be altered by bjp

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 3 วันที่ผ่านมา

    Always Speaking about this issue NO solution identified WHY

  • @GoldendesertGDT
    @GoldendesertGDT 3 วันที่ผ่านมา

    Peter Alphonse 😂😂😂😂😂😂😂

  • @premsundar7524
    @premsundar7524 4 วันที่ผ่านมา

    No point in doing post mortem Senthil sir.learn lesson and concentrate in Bihar state election

  • @Jk19164
    @Jk19164 3 วันที่ผ่านมา +1

    அப்படியென்றால் ஜார்க்கண்ட் தேர்தலில் JMM எப்படி வெற்றி பெற்றது.. செந்தில் தெளிவு படுத்துவாரா.. தேவையற்ற வாதம்...

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan7823 3 วันที่ผ่านมา +1

    EVM manipulation -vselective - is there. No doubt. What are you going to do about it? Either fight legally or go to streets. Simply speaking comfortably in social media won't help.

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan7823 3 วันที่ผ่านมา +1

    Congress and its leaders have the habit of crying after they fail. Why the hell you guys could not make a joint manifesto? How many rallies were conducted with all top leaders? You guys will talk for a week and then repeat the same in the next elections. Delhi will go to bjp again.

  • @raghupathypoongavoor5691
    @raghupathypoongavoor5691 3 วันที่ผ่านมา

    The best solution is Rahul Gandhi to take rest from politics to save Congress

  • @stalin7627
    @stalin7627 4 วันที่ผ่านมา

    1st comment

    • @Shankee007
      @Shankee007 4 วันที่ผ่านมา

      ஒரு ஆனியன் ஊத்தப்பம் பார்சல்ல்ல்!!

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 3 วันที่ผ่านมา

    No place for sensible arguments, sir. Not only that, there is no merit for facts also. For our Honble EC any submission made or any clarification sought becomes ' frivolous '. "Kuthirai seththathum illaama kuzhivetta kooli" endru oru village usage undu. The person or organisation that seeks clarification is getting criticized and the clarification sought is sidelined. Victory is the target and means not matters, a new theme or definition for democracy, say intelligentia.

  • @robertm5701
    @robertm5701 4 วันที่ผ่านมา

    Ovvoru election um idhe pechu... Kettu kettu salichu pochu

  • @GoldendesertGDT
    @GoldendesertGDT 3 วันที่ผ่านมา

    😂😂😂😂😂 Senthil

  • @harikumaresh5669
    @harikumaresh5669 3 วันที่ผ่านมา

    Katharungada.....kathariye saavungada🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @balasubramaniamt6198
    @balasubramaniamt6198 3 วันที่ผ่านมา

    பாஜக ஜெயிச்சா தில்லுமுல்லு! காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவாளர்கள் சுயசிந்தனையுடன் இத்தகைய பரப்புரைகளை பார்க்க வேண்டும்!😢😢😢