பொறாமை உனக்கு எதையும் கொடுக்காது, ஆனால்...New Rules of Money and Wealth | Almanack of Naval Ravikant

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Welcome to Epic Life Tamil! Join us in today's video as we explore the theme of happiness through insights from Naval Ravikant's almanac. Uncover key points highlighting that happiness is a conscious choice and is intimately connected to being present in the moment. We'll also delve into the idea that success alone doesn't necessarily bring happiness. This video is part of our series, "New Rules of Wealth and Money," where we share valuable perspectives on creating a more fulfilling and prosperous life. Dive in and discover the wisdom that could reshape your understanding of happiness and success!

ความคิดเห็น • 18

  • @EpicLifetamil
    @EpicLifetamil  8 หลายเดือนก่อน

    ⚡⚡அதிர்ஷ்டம் இல்லாமலும் பணக்காரனாவது எப்படி?
    பணத்தையோ அந்தஸ்தையோ தேடுவதை விட செல்வத்தை தேடுங்கள். நீங்கள் தூங்கும் போது கூட உங்களுக்கு சம்பாதித்துக் கொடுப்பது செல்வம். பணம் என்பது செல்வத்தையும் நேரத்தையும் கடத்துவதற்கான கருவி. அந்தஸ்து என்பது சமுதாயத்தில் உங்களுடைய நிலை.
    [THESE ARE THE TWEETS BY NAVAL RAVIKANT, THAT WENT VIRAL, AND TRANSLATED INTO TAMIL FOR THIS VIDEO SERIES]
    நியாயமான முறையில் செல்வத்தை உருவாக்கிட முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் மறைமுகமாக பணத்தையோ செல்வத்தையோ வெறுத்தால் அது உங்களிடம் வருவதை தவிர்த்து விடும்.
    தங்களுடைய அந்தஸ்தை வைத்து பந்தா காட்டும் மனிதர்களை தவிர்த்து விடுங்கள்.
    உங்களுடைய நேரத்தை நீங்கள் வாடகைக்கு விடுவதன் மூலம் உங்களால் செல்வந்தனாக முடியாது. நீங்கள் நிச்சயமாக ஒரு தொழிலில் பங்குதாரராக இருக்க வேண்டும், நீங்கள் பொருளாதார தன்னிறைவை அடைய வேண்டும் என்று விரும்பினால்.
    மக்கள் விரும்பும் ஒன்றை அல்லது அவர்களுக்கு தேவைப்படும் ஒன்றை நீங்கள் கொடுப்பதன் மூலம் செல்வந்தனாக முடியும்.
    ஒரு தொழில் துறையை தேர்ந்தெடுங்கள் அத்துறை நீங்கள் நீண்ட நெடுங்காலம் பணியாற்றக் கூடியதாக இருக்க வேண்டும்.
    இன்டர்நெட் மிகப் பெரிய வாய்ப்புக்கான கதவை திறந்து இருக்கிறது ஆனால் இன்னும் நிறைய பேர் இதை அறிந்து கொள்ளவில்லை.
    நீங்கள் தொழில் ரீதியான கூட்டாளிகளை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் அவர்களிடம் இந்த மூன்று குணங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்: புத்தி கூர்மை, ஆற்றல் மற்றும் நேர்மை.
    இழிவானவர்களோடும் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களோடும் கூட்டு சேராதீர்கள்.
    விற்க கற்றுக் கொள்ளுங்கள் உருவாக்க கற்றுக் கொள்ளுங்கள் உங்களால் இந்த இரண்டையும் செய்ய முடிந்தால் நீங்கள் தடைகளைத் தகர்த்தெறியும் வெற்றியாளன் ஆகலாம்.
    நீங்கள் பிரத்தியேக அறிவு, பொறுப்புணர்வு மற்றும் குறைவான நேரத்தில் அதிக செயலை உருவாக்கும் திறன் (leverage) இந்த மூன்றையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
    பிரத்தியேக அறிவை பயிற்சியின் மூலம் உருவாக்கிட முடியாது. அது முடியும் என்றால் இந்த சமுதாயம் வேறு ஒருவருக்கு அந்த பயிற்சியை கொடுத்து உங்களுடைய இடத்தில் வேறொருவரை உட்கார வைத்து விடும்.
    உங்களுடைய உண்மையான ஆர்வத்தையும் விருப்பத்தையும் பின் தொடர்வதன் மூலம் மட்டுமே பிரத்தியேக அறிவை உருவாக்க முடியும்.

    • @EpicLifetamil
      @EpicLifetamil  8 หลายเดือนก่อน

      பிரத்தியேக அறிவை உருவாக்குவது என்பது உங்களுக்கு ஒரு விளையாட்டை போன்றும் மற்றவர்களுக்கு இது கடினமான ஒரு வேலை போன்றும் இருக்கும்.
      பிரத்யேக அறிவை பள்ளிக்கூடங்கள் மூலம் கற்றுத்தர இயலாது. கற்றுத் தேர்ந்த ஒருவரிடம் இணைந்து செயலாற்றுவதன் மூலமாகவும் கவனித்து சுயமாக புரிந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கற்றுக் கொள்ள முடியும்.
      பிரத்தியேக அறிவு நுட்பமானதாகவோ ஆக்கபூர்வமானதாகவோ இருக்கும் ஆதலால் இதை மற்றவர்களை வைத்து செய்வதென்பது இயலாத காரியம்.
      பொறுப்புணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுங்கள், சுயமாக தொழில் ரீதியான சவால்களை சந்தியுங்கள். இந்த சமுதாயம் பொறுப்புடன் தொழில் ரீதியான பங்கையும் குறைந்த நேரத்தில் அதிக செயலை வெளிப்படுத்தும் திறனையும் உங்களுக்கு பரிசளிக்கும்.
      "எனக்கு மிக நீண்ட ஒரு நெம்புகோலையும்[lever] நிற்பதற்கு சரியான ஒரு இடத்தையும் தாருங்கள் இந்த பூமியை நான் அசைத்துக் காட்டுகிறேன்"
      - ஆர்க்கிமிடிஸ். [Power of leverage]
      செல்வ வளத்தை உருவாக்க குறைவான நேரத்தில் அதிக செயலைச் செய்யும் திறன் [leverage] தேவைப்படுகிறது.
      மூலதனம் என்பது பணம். பணத்தை உருவாக்க உங்களுடைய பிரத்தியேக அறிவையும் பொறுப்புணர்ச்சியையும் ஒன்றிணைத்து நல்ல விளைவுகளை[result] முன்மாதிரியாக மக்களுக்கு காட்டுங்கள்.
      குறைந்த நேரத்தில் அதிக செயலை வெளிப்படுத்தும் திறன்களில் முதலீடு மற்றும் வேலையாட்கள் ஆகியவை உள்ளடக்கமாகும். எல்லோரும் முதலீட்டை உருவாக்க ஓடிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அதை உங்களுக்கு வேறொருவர் கொடுக்க வேண்டும். எல்லோரும் தலைவனாக முயற்சிக்கிறார்கள் ஆனால் முதலில் உங்களை பின்பற்றக்கூடிய நபர்களை உருவாக்க வேண்டும்
      கோடிங் மற்றும் ஊடகம் இந்த இரண்டுமே ஆகச்சிறந்த கருவிகள் ஆகும். புதுப் பணக்காரர்களின் பின்னால் இருக்கும் மிகப்பெரிய கருவிகளும் இவைகளே. உங்களுக்காக வேலை செய்யும் மென்பொருளையும் ஊடகத்தையும் நீங்கள் உருவாக்கலாம் அது நீங்கள் தூங்கும் போதும் உங்களுக்கு சம்பாதித்துக் கொடுக்கும்.
      இலவசமாக எக்கச்சக்கமாக உங்களுக்காக வேலை செய்யும் ரோபோக்கள் இருக்கின்றன அவற்றை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
      உங்களால் கோடிங் செய்ய இயலவில்லை என்றால் புத்தகங்களையோ வலைப்பூக்களையோ [blog] எழுதுங்கள் வீடியோக்களை ரெக்கார்ட் செய்யுங்கள் பாட்காஸ்ட்டுகளை உருவாக்குங்கள்.
      உங்களுடைய முடிவுகளை பல மடங்காக அதிகரிக்கச் செய்யும் கருவிக்கு பெயர்தான் லிவரேஜ் [leverage= குறைந்த நேரத்தில் அதிக செயல்களை செய்யும் திறன்]

  • @rajals5983
    @rajals5983 8 หลายเดือนก่อน +3

    இயற்கையாகவே நேர்மறையுடன் இருப்பவர்கள் ஈர்ப்புவிதியை பயிற்சி செய்ய ஆரம்பித்த பின் ஒருவித மயக்கநிலைக்கு செல்கின்றனர் அந்த நிலையிலிருந்து வெளிவர நிகழ்காலத்தில் வாழ்வதற்கான வீடியோ ஒன்றை பதிவிடுங்கள் நண்பரே.மிக்க நன்றி

  • @pakkeermydeen-c5p
    @pakkeermydeen-c5p 8 หลายเดือนก่อน

    Anna 30 age aprm psychology padika mudiuma

  • @pakkeermydeen-c5p
    @pakkeermydeen-c5p 8 หลายเดือนก่อน

    Anna 30 age aprm psychology padika mudiuma

  • @ElumalaiSubramani-n2l
    @ElumalaiSubramani-n2l 8 หลายเดือนก่อน

    How to stop jealousness?? Annna

  • @Shaki999
    @Shaki999 8 หลายเดือนก่อน

    அருமை

  • @mpkcreativity
    @mpkcreativity 8 หลายเดือนก่อน

    Clear explanation 😌 Thank you 🤝🏻

  • @thamizini7801
    @thamizini7801 8 หลายเดือนก่อน

    Semma explanation bro🎉🎊

  • @dkkalai223
    @dkkalai223 8 หลายเดือนก่อน

    Thank you ji 😊

  • @ramalingamrajeshkannan772
    @ramalingamrajeshkannan772 8 หลายเดือนก่อน

    Super

  • @Double2003
    @Double2003 8 หลายเดือนก่อน

    Say something to start conversation 😂😅

    • @EpicLifetamil
      @EpicLifetamil  8 หลายเดือนก่อน

      these are the tweets by Naval Ravikant, translated into tamil and im putting them in the intro to make people understand that these are the things discussed in this video, not a random thing.

  • @nivetr8036
    @nivetr8036 8 หลายเดือนก่อน

    Podcast boring bro ,ippdiye continue pannunga

    • @EpicLifetamil
      @EpicLifetamil  8 หลายเดือนก่อน +1

      Thala Podcast vera channel, idhula epachum Podcast clips mattum varum.

    • @gprabaharan1
      @gprabaharan1 8 หลายเดือนก่อน

      தல குமார் AS

  • @successselvamurugan9253
    @successselvamurugan9253 8 หลายเดือนก่อน

    Thank you brother 💗