GOVERNMENTல டூரிஸ்ட்காக தனியா ஒரு ரயில் இருக்கா கேரளா to கோவா | IRCTC's Bharat Gaurav Tourist Train

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 183

  • @Ragupathy007
    @Ragupathy007 ปีที่แล้ว +61

    முதல்முறையாக இந்தத் தகவலை தெரியப் படுத்தியதற்கு நன்றி நண்பா

  • @gandhimathi7078
    @gandhimathi7078 11 หลายเดือนก่อน +3

    முதல் முறையாக இந்த தாவல்கள் க்கஉ நன்றி
    தகவல் தந்து

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs ปีที่แล้ว +2

    இது வரை எத்தனையோ இரயில் பற்றிய தகவல்கள் பல யூ ட்யூப் சேனல்கள் பார்த்து உள்ளேன்
    முதல் முதலாக நீங்கள் மட்டும் தான் இந்த டூர் ட்ரெயின் பற்றிய முழு விவரங்களையும் உங்கள் சேனலில் வீடியோவாக பதிவு செய்து இருக்கீங்க.
    உண்மையாகவே நல்ல ஒரு சுற்று பயணம் மேற்கொள்ள சரியான தேர்வு இந்த ட்ரெயின்.
    கோவா சென்றால் இரண்டு நாட்கள் ஆவது வேண்டும்.
    அத்தனை இடங்களும் சுற்றி பார்க்க முடியுமா??
    வாழ்த்துக்கள்.🎉🎉🎉

  • @ksandy4250
    @ksandy4250 ปีที่แล้ว +5

    Yes first time iWatch.. good job..

  • @sinclairs7304
    @sinclairs7304 ปีที่แล้ว +81

    உங்கள் பதிவு வார்த்தைகள் தெளிவற்று உள்ளது.

    • @Budgetfoodtravel
      @Budgetfoodtravel  ปีที่แล้ว +15

      Sry for inconvenience first live audio try panano so konjam adjust panigoga

    • @sinclairs7304
      @sinclairs7304 ปีที่แล้ว +2

      @@Budgetfoodtravel welcome

    • @rithikrevathy9323
      @rithikrevathy9323 ปีที่แล้ว

    • @Aultabulta
      @Aultabulta ปีที่แล้ว

      We need the 2nd part for this

    • @venkatramang6731
      @venkatramang6731 ปีที่แล้ว

      Super ah theilva than sollirukenga bro🎉❤😊😊

  • @DhamodharasamyDhamu-lt9zo
    @DhamodharasamyDhamu-lt9zo ปีที่แล้ว +2

    நல்ல தகவல் நன்றி நண்பரே

  • @Ks19777
    @Ks19777 7 หลายเดือนก่อน +1

    Very useful information. Thanks brother. Keep doing good videos. God bless you.

  • @umarfarook5487
    @umarfarook5487 7 หลายเดือนก่อน +1

    Good...aruneiyana pathivu

  • @sabareswarancs
    @sabareswarancs ปีที่แล้ว +11

    இந்த மாதிரி பட்ஜெட் ல 🚂 டிராவல் வீடியோ பண்ணுங்க நண்பா🙋🏻‍♂️ பேச்சுலர் க்கு டிரிப் போக சூப்பர் ஆ இருக்கும்

  • @kss383
    @kss383 2 หลายเดือนก่อน +1

    Super பாரதிய கௌரவ் 🇮🇳 tourism

  • @sivakumarka2289
    @sivakumarka2289 ปีที่แล้ว

    First time am getting this information. Thankyou

  • @sinclairs7304
    @sinclairs7304 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்த்துக்கள் பிரதர் 🎉❤🎉

  • @meenakshipandian5369
    @meenakshipandian5369 4 หลายเดือนก่อน

    Vazhga valamudan 🙏

  • @Inba7889
    @Inba7889 10 หลายเดือนก่อน

    🎉🎉🎉 சிறப்பு வாழ்த்துக்கள் தனி நபர்கள் போகலாமா 🎉

  • @SURESH-b1z
    @SURESH-b1z 5 หลายเดือนก่อน +1

    Nice guidance

  • @henryravinder5532
    @henryravinder5532 ปีที่แล้ว +3

    Very nice. We are planning very soon for a wonderful trip.

  • @saravananarn
    @saravananarn ปีที่แล้ว +1

    Super information bro

  • @MuthuKumar-p3x
    @MuthuKumar-p3x ปีที่แล้ว +2

    Super

  • @Dineshstylist
    @Dineshstylist ปีที่แล้ว +8

    Need better audio

  • @Anandarajguru
    @Anandarajguru ปีที่แล้ว +3

    Thambi, video content is good. Please speak slowly.

  • @mangaimangai7760
    @mangaimangai7760 ปีที่แล้ว +5

    சகோ நீங்கள் பேசுனது புரியல ஆனால் நல்ல தகவல்கள் தெரிந்து கொண்டேன் இந்த ரயில் எந்த எந்த ஊருக்கு போகும் என்று தெரியப்படுத்தவும் எப்படி புக் செய்ய வேண்டும் என்று சொல்லவும் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ❤❤❤❤

  • @lefthand0507
    @lefthand0507 ปีที่แล้ว +2

    Super bro. Guide me for camera ,Enah camra use panringa and enah model.

  • @umarfarook5487
    @umarfarook5487 ปีที่แล้ว

    Good information..bro

  • @CHANDRAMOWLIRRaghavan
    @CHANDRAMOWLIRRaghavan ปีที่แล้ว

    Thank you.

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 ปีที่แล้ว

    Super information

  • @subburajs6620
    @subburajs6620 ปีที่แล้ว

    Very useful bro

  • @palanichamymm446
    @palanichamymm446 ปีที่แล้ว +2

    Fine

  • @tech8808
    @tech8808 ปีที่แล้ว

    Super bro very great

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +2

    Yes 1st time came to know about such IRCTC tourism train nice good

  • @balaharikrishnan2295
    @balaharikrishnan2295 ปีที่แล้ว +1

    Pronouncession ultimate

  • @azhagar-ux7ur
    @azhagar-ux7ur ปีที่แล้ว

    Enaku nenga Solradhu nallathan puriyudhu bro ❤ but some peoples puriyala solranga 😮

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 ปีที่แล้ว

    Very good super sistem

  • @lillythelabarador4132
    @lillythelabarador4132 7 หลายเดือนก่อน

    Please set 0.75× playback speed for clear audio....

  • @meenakshipandian5369
    @meenakshipandian5369 4 หลายเดือนก่อน

    Super ba 👍

  • @mohanahemalatha7271
    @mohanahemalatha7271 ปีที่แล้ว

    Thank you sir

  • @gobalakrishnan9817
    @gobalakrishnan9817 ปีที่แล้ว +2

    Massss

  • @Sudhadharani678
    @Sudhadharani678 ปีที่แล้ว +1

    R u speaking tamil bro first i cant understand but now its ok. Good keep it up

  • @b.samuelsaravanansaravanan2401
    @b.samuelsaravanansaravanan2401 ปีที่แล้ว

    Super bro🎉🎉🎉

  • @miruthula1911
    @miruthula1911 8 หลายเดือนก่อน +1

    Unga ella vdo um pathutu iruken some vdo la intro la voice not clear

  • @rkjackie3736
    @rkjackie3736 ปีที่แล้ว +1

    Super bro ❤

  • @S.kandasamyThNgam
    @S.kandasamyThNgam 11 หลายเดือนก่อน

    Please give information current year. 2024 Gujarat Rajasthan mathyapratesh

  • @vishnusankar8632
    @vishnusankar8632 ปีที่แล้ว +1

    Budget friendly Super and useful information👍👍👍

  • @LUCIFER99997
    @LUCIFER99997 7 หลายเดือนก่อน +1

    Good videos ji but unga voice onnum puriyala...🎉

  • @svenkatramanan2875
    @svenkatramanan2875 8 หลายเดือนก่อน +1

    Sir ji how many cities and
    States how much amount or all india ?

    • @Budgetfoodtravel
      @Budgetfoodtravel  8 หลายเดือนก่อน

      Depends on package bro contact details and website link in description box

  • @natrajvlogs749
    @natrajvlogs749 ปีที่แล้ว +4

    Ticket cost₹ ?

  • @dharanis
    @dharanis ปีที่แล้ว +1

    My grandmother handicapped person ... Intha travel comfortable ah irukuma .. guides help pnauvangala bro

  • @agilanagilan5071
    @agilanagilan5071 ปีที่แล้ว

    சகோ கன்னியாக்குமரி டூ காஷ்மீர் வீடியோ போடுங்கள்

  • @karthikbalaji5483
    @karthikbalaji5483 ปีที่แล้ว +3

    Bro kerala to Goa train ithu entha date la available irukum? Monthly once or twice ?

  • @Sthangavel71Sthangavel71
    @Sthangavel71Sthangavel71 ปีที่แล้ว

    Nice

  • @faisalangillath6110
    @faisalangillath6110 5 วันที่ผ่านมา

    Konju miduva pes anna. Ayyo yanna speed.

  • @rsdpattu
    @rsdpattu ปีที่แล้ว

    Bro august 1st week family trip pora mathiri oru place sollunga bro

  • @manoharanpornima4607
    @manoharanpornima4607 5 หลายเดือนก่อน

    மதுரை மில் இருந்து காசி இராமர் கோயில் போவதற்கு வசதி உள்ளதா அதற்கு எவ்வளவு ரூபாய் ஆகும் எத்தனை நாட்கள் ஆகும்

  • @taja7925
    @taja7925 ปีที่แล้ว

    Vera 11 update kudutha bro super ❤

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs ปีที่แล้ว

      Level ஐ சுருக்கி 11 ஆக பதிவு செய்தது புதிதாக நானும் பார்த்து கற்று கொண்டேன்.🎉🎉🎉

  • @priyadr5346
    @priyadr5346 ปีที่แล้ว

    Very very informative nd useful video bro...expecting more videos

  • @christielawrence6754
    @christielawrence6754 ปีที่แล้ว

    Thanks for your info, expect more from you.

  • @subramaniyanraja954
    @subramaniyanraja954 ปีที่แล้ว +2

    புதிதாக உள்ளது மிக்க மகிழ்ச்சி ஆனால் ஒரு சில இடங்களில் ராமக்கல் மேடு வீடியோ இதில் இணைக்கப்பட்டுள்ளது இதனை சரி செய்து கொள்ளவும் மகிழ்ச்சி ❤❤❤

  • @san002100
    @san002100 ปีที่แล้ว

    Googd

  • @anithatextiles2975
    @anithatextiles2975 ปีที่แล้ว +6

    Bro உலா இரயில், SRM ட்ரெயின் இப்படி வேறு வேறு tourist train எல்லாம் இருக்கு. அதற்கும் ஒரு வீடியோ போடுங்க. எதுல போனால் நல்லா இருக்கு என்று compare செய்யுங்க.🎉

  • @vijayjoseph3877
    @vijayjoseph3877 7 หลายเดือนก่อน +1

    Latest video also clarify issue with words. Konjam slow ah pesunga

  • @RTR_freaker
    @RTR_freaker ปีที่แล้ว

    Website nerya option iruku Andaman la potu iruku athula eppadi bro ...

  • @Crazyshakthi1
    @Crazyshakthi1 ปีที่แล้ว

    Effect pottu video panringa voice clear ra illana ..?

  • @nallathambinallathambi2028
    @nallathambinallathambi2028 5 หลายเดือนก่อน

    இந்த பயணத்தில் இறந்து விட்டால் என்ன செய்வார்கள்

  • @Reshmi2907
    @Reshmi2907 ปีที่แล้ว

    Pondicherry resort vlog irundha anupunga

  • @boopalannaidu5126
    @boopalannaidu5126 ปีที่แล้ว

    Very useful information brother

  • @balaseenu7000
    @balaseenu7000 ปีที่แล้ว

    nice information but Konjam porumaiya pesuna theliva irukum

  • @manimekalair1089
    @manimekalair1089 ปีที่แล้ว +2

    தெளிவாக பேசவும்

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC ปีที่แล้ว

  • @tvanand8496
    @tvanand8496 ปีที่แล้ว +1

    Veg or non veg?

  • @varkalebbai6551
    @varkalebbai6551 ปีที่แล้ว

    பாஸ் உங்களோட எந்த வீடியோவ பாத்தாலும் அதுல provide ங்குற வார்த்தைய நூறு வாட்டியாவது சொல்லிடுறீங்க..... கொஞ்சம் குறைச்சுக்கோங்க....

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953 ปีที่แล้ว +2

    You are an awesome TH-camr 👍🏼

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz หลายเดือนก่อน

    Oru 15k irkuma overall fees

  • @HMSMV
    @HMSMV ปีที่แล้ว

    எத்தனை பண்ணி பண்ணுனாங்க?

  • @tvpmanikn
    @tvpmanikn 5 หลายเดือนก่อน

    Travel charge bro

  • @Ramyamoni1408
    @Ramyamoni1408 7 หลายเดือนก่อน +1

    Price evaloo bro

  • @baskaranr2302
    @baskaranr2302 ปีที่แล้ว

    Food unlimited ?

  • @gopikasnair2813
    @gopikasnair2813 ปีที่แล้ว

    Is it safe for women alone to travel¿

  • @thillainathansubramanian9443
    @thillainathansubramanian9443 ปีที่แล้ว

    Yes. This is the first time I am hearing about this train

  • @maheswaria8398
    @maheswaria8398 ปีที่แล้ว +2

    cost

  • @nithinj2635
    @nithinj2635 ปีที่แล้ว

    What is price

  • @sophiasweety5561
    @sophiasweety5561 ปีที่แล้ว

    Eppadi bro reservation panrathu kerala to goa

  • @kuttykarthik07
    @kuttykarthik07 ปีที่แล้ว

    Super anna❤❤❤❤

  • @devangathiagarajavijayakum2511
    @devangathiagarajavijayakum2511 8 หลายเดือนก่อน +1

    Please be slow in speaking.

  • @Subbulakshmi-p6y
    @Subbulakshmi-p6y 9 หลายเดือนก่อน +1

    😢தயவு செய்து உங்கள் குரலை (voice)clear yillai.please வாய்ஸ் clear aaha வெச்சுகிட்டு வேறு வீடியோ போ டுங்க.ரொம்ப கஷ்டப்பட்டு kekkaradha இருக்கு.சரியா புரி யலை.

    • @Budgetfoodtravel
      @Budgetfoodtravel  9 หลายเดือนก่อน

      Ok

    • @Subbulakshmi-p6y
      @Subbulakshmi-p6y 9 หลายเดือนก่อน

      சீக்கிரம் வேறு வீடியோ போடுங்க clear வாய்ஸ் உடன்.நன்றி.thankyou for response.

  • @shanmugavallig247
    @shanmugavallig247 8 หลายเดือนก่อน

    Speech clarity illa puriyala

  • @SenkamalaselviSelvi
    @SenkamalaselviSelvi 11 หลายเดือนก่อน

    காசிக்கு இந்த ரயில் போகுமா விளக்கம் தேவை

  • @satheeshp8772
    @satheeshp8772 ปีที่แล้ว +1

    Not clear voice

  • @bharathkumarm7980
    @bharathkumarm7980 ปีที่แล้ว +4

    ஆயிரம் பதிவுகள் போட்டாலும் யாருக்கும் புரியப்போவதில்லை நீங்கள் பேசுவது தமிழ் பாஷையா அல்லது வேறு ஏதாவது தேவலோக பாஷையா. எனக்கு தமிழ் சரியாக வராது எனக்கே கோபம் வருகிறது .....

  • @SamSam-us2wl
    @SamSam-us2wl ปีที่แล้ว +1

    Talk slowly ols❤

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu ปีที่แล้ว

    Yeppa clear a pesu...vaaila water oothy pesuna mari

  • @sendilkumar2874
    @sendilkumar2874 ปีที่แล้ว +1

    uselss video

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 9 หลายเดือนก่อน

    Unga pechchu ungalukku dhaan puriyanum.

  • @nithishnithish1400
    @nithishnithish1400 ปีที่แล้ว

    Hi

  • @kalaichelvisrinivasan5284
    @kalaichelvisrinivasan5284 ปีที่แล้ว

    U cover always budget friendly ways

  • @thiruvengadamkrishnasamy9926
    @thiruvengadamkrishnasamy9926 ปีที่แล้ว

    என்னாஆஆ
    வாய்ஸ்
    சான்ஸே இல்லை

  • @SantoshKumar-tt8pn
    @SantoshKumar-tt8pn ปีที่แล้ว +1

    In Bangalore is their a stop

  • @subashselvi1264
    @subashselvi1264 ปีที่แล้ว

    Kerala la kothamangalam nu oru tourist place eruku. Atha vedios eduthu oru vlog podunga bro

  • @narayananps774
    @narayananps774 ปีที่แล้ว +1

    Be slow in your presentation.

  • @naveenkumar-ew1dl
    @naveenkumar-ew1dl ปีที่แล้ว

    Bro , Tried with your link there is no train package as mentioned in the video bro 😶

  • @govindarajanj5263
    @govindarajanj5263 ปีที่แล้ว +2

    கொஞ்சம் மெல்ல பேசு நீ பேசறத கேட்டா உனக்கே புரியாது.

    • @Budgetfoodtravel
      @Budgetfoodtravel  ปีที่แล้ว

      Ok bro i try speak slowly on upcoming contents

  • @nandhinisenthil703
    @nandhinisenthil703 ปีที่แล้ว

    Please send travel for thirupati bus trip sir