🔴TNSTC 'MANJOLAI' BUS தமிழ்நாட்டின் மறையப்போகும் மலைப்பிரதேசம்-'மாஞ்சோலை' TRAVEL VLOG | Naveen Kumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024

ความคิดเห็น • 490

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 3 หลายเดือนก่อน +160

    திருநெல்வேலியில் இப்படி ஒரு சொர்க்க பூமியா? ஊட்டி கொடைக்கானல் தோற்றுவிடும் போல இருக்கிறது. ஒருவகையில் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்துவது நல்லது. அப்போதுதான் இயற்கை இயற்கையாக இருக்கும். மாஞ்சோலை தொழிலாளர்கள் நலன் கருதி தமிழ்நாடு தேயிலை வாரியம் மூலம் இந்த தேயிலை பண்ணையை எடுத்து நடத்தவேண்டும். மாஞ்சோலை கோதையாறு பயணம் செய்து சொர்க்கத்தை படம்பிடித்துக் காட்டியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @Vinothkumar-jy1ci
      @Vinothkumar-jy1ci 3 หลายเดือนก่อน +5

      Aiyoo sema place

    • @KamalKanth-ji1xw
      @KamalKanth-ji1xw 3 หลายเดือนก่อน +11

      Ooty Waste Bro Athavida Super Place Bro. Chinna Kashmir Kuda Sollalam

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 3 หลายเดือนก่อน +2

      @@KamalKanth-ji1xw I LIKE THIS MANCHOLAI HILLS STATION. VALPARAI ALSO ONE OF THE BEAUTIFUL NATURE HILLS PARADISE.

    • @abdulnazeerfeelall
      @abdulnazeerfeelall 3 หลายเดือนก่อน +5

      இது எங்க ஊர் நெல்லை ஊட்டி❤❤❤❤❤❤❤❤

    • @KamalKanth-ji1xw
      @KamalKanth-ji1xw 3 หลายเดือนก่อน +4

      @@abdulnazeerfeelall Nellai Ootynu Sollathinga Bro Nellai Kashmirnu Sollunga.

  • @09deeranya35
    @09deeranya35 3 หลายเดือนก่อน +13

    மாஞ்சோலை பயணம் அருமை காணக் கிடைக்காத காட்சிகள்.

  • @mtrajarajan
    @mtrajarajan 3 หลายเดือนก่อน +13

    7 வருடங்களுக்கு முன்னர் கல்லிடைகுறிச்சியில் இருந்து ஊத்து வரை பேருந்தில் சென்று வந்த நினைவுகள் இன்னும் இருக்கிறது . முழுவதும் மூடுவதற்கு பதிலாக அரசே தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்தலாம். கடந்த வாரம் மணிமுத்தாறு அருவி சென்று வந்தேன் . மாஞ்சோலை தொழிலார்களை பற்றி ஓட்டுநர் கூறிய கருத்துக்கள் மிகவும் வேதனை தரக்கூடியதாக இருந்தது . ஒரு தொகையை கொடுத்து கீழே அனுப்புவதற்கு பதில் அவர்களுக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்து தரலாம். யாருக்கு தெரியும் வரும் காலத்தில் பெரும் பண முதலைகளுக்கு (அம்பானி , அதானி ) இந்த அற்புத நிலத்தை தாரை வார்க்கலாம் . காலம்தான் பதில் சொல்ல வேண்டும் .

    • @saikrishnamurariulaganatha712
      @saikrishnamurariulaganatha712 3 หลายเดือนก่อน +1

      Bombay Burma company also big corporate. Britania biscuit and Bombay dyeing also they owned.

    • @domnic-de1sg
      @domnic-de1sg 3 หลายเดือนก่อน

      ​@@saikrishnamurariulaganatha712வாடியா குருப்... இப்பகூட பிஸ்கட் கம்பனியா மூடுரானாம் நவீனமாக்க அப்ப CEO wadia நு சொன்னதும் மாஞ்சோலை நாபகத்துக்கு வந்தது

    • @umamuthusamy1814
      @umamuthusamy1814 3 หลายเดือนก่อน +1

      ஆம் அதேதான்
      எப்படியாவது அந்த இடம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்ய போகிறார்கள் 😢😢

    • @sagayvijay1
      @sagayvijay1 2 หลายเดือนก่อน +1

      இறுதியில் அரசியல்வாதிகளின் கைகளில் இந்த இடம் போய் சேரும்

    • @mtrajarajan
      @mtrajarajan 2 หลายเดือนก่อน

      @@umamuthusamy1814 ஆமாம்

  • @Mr.AbdulRahim
    @Mr.AbdulRahim 3 หลายเดือนก่อน +19

    அருமையான காணொளி சகோ... மாஞ்சோலை மற்றும் அதன் சுற்று வட்டார தேயிலை தோட்டங்களை, 99 வருட ஒப்பந்தம் முடிந்த பின்னர் BBTCயிடமிருந்து தமிழ்நாடு அரசின் TANTEA நிறுவனம் கைப்பற்றி அங்கு இருக்கும் தேயிலை தோட்ட பணியாளர்களை கொண்டு நடத்தலாம்.. மேலும், தற்போதைய கட்டுப்பாட்டுடன் சுற்றுலா பயணிகளையும் அனுமதிக்கலாம்.. இதனால் அங்கிருக்கும் தேயிலை தோட்ட பணியாளர்களுக்கும், நம்மை போன்ற சுற்றுலா பயணிகளுக்கும் இன்பமளிக்கும்..

    • @rajagopalan8353
      @rajagopalan8353 3 หลายเดือนก่อน

      அது ஒரு பாதுகாக்கப்பட்ட வன பகுதி. தேயிலை தோட்டங்கள் ஏற்படுத்தியதே தவறு.
      இனியாவது வனவிலங்குகள் சுதந்திரமாக வாழட்டும். மனிதர்களின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது சரியே.

    • @SollungaKeppom1
      @SollungaKeppom1 3 หลายเดือนก่อน

      அது ரிசர்வ் பாரஸ்ட்

  • @Sivaraj.sSiva.s
    @Sivaraj.sSiva.s 3 หลายเดือนก่อน +14

    பார்த்த வீடியோக்களில் இது போல இனிதாவதெங்கும் காணொமே.....யோவ் நவீனு நீ கொடுத்து வச்சவன்யா நீ,,,,நல்லாறுயா...... எங்களுக்காக நீங்க கஸ்டப்படறீங்க,, பெருமையா இருக்கு

  • @thirumurugan2234
    @thirumurugan2234 3 หลายเดือนก่อน +28

    Illayaraja + location= heaven 😌❤️💝

  • @bharathi5605
    @bharathi5605 3 หลายเดือนก่อน +16

    இந்த இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது . அதனால் இனி வரும் காலங்களில் யாரும் பயணிக்க இயலாது.

  • @suthanams6290
    @suthanams6290 3 หลายเดือนก่อน +3

    செம நவீன் எதிர்பார்க்காத வீடியோ 👍❤

  • @krishnarajunarayanan2632
    @krishnarajunarayanan2632 3 หลายเดือนก่อน +8

    As a native of kallidaikurichi, i once had a lonely
    trip to manimuthar falls walking all the way barefoot.
    I was 13 years old and was not afraid of wildlife encounters. The forest check post and the area was called Manimuthar tiger sanctuary.
    Later on, it became part of Kalakad Mundanthurai tiger reserve.
    On that day, there were no tourists except myself and had the whole set of waterfalls and adjoining 80 feet swimming pool only for myself.
    I bathed and swam in pool till my body became cold.
    After sunbathing, i had simple lunch that was brought from home and slept under the tree.
    At about 4 PM, i started walking along the forest road and crossed manimuthar check post on way back to kallidaikurichi.
    Unlike these days, there was no restriction for civilians to walk into wilderness.
    I am now a senior citizen and all the vivid, happy memories of trips to manimuthar dam, waterfalls, manjolai, nalumukku and kudiraivetti comes back to bring tears to my eyes.

    • @mtrajarajan
      @mtrajarajan 3 หลายเดือนก่อน

      Nice to hear your experience in manimutharu falls. Last Monday (17.06.24) I went there . From Kallidaikurichi to Manimutharu village by bus. Since autos not allowed to enter for this falls, take cab from there and went to falls. Water flow looks like small, but very force and enjoyed 1.30hrs of bath. Unlike Agasthiyar falls, this water is very pure. But they are not allowing to swim inside the pool. They can allow people with safety jacket.

  • @sarathipandian6036
    @sarathipandian6036 3 หลายเดือนก่อน +25

    10:34 vanakkam da mapla, ultimate 😂😂😂😂

  • @masterthalapathy6601
    @masterthalapathy6601 3 หลายเดือนก่อน +17

    There's no Travel without Isaignani Ilaiyaraja 😍❤

  • @paravoorraman71
    @paravoorraman71 3 หลายเดือนก่อน +9

    நவீன் குமாரின் தீவிர ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய வணக்கம். சிறந்த வர்ணனையுடன் அழகாக ஒத்திசைக்கப்பட்ட வீடியோ. சிறந்த வாழ்த்துக்கள்

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 หลายเดือนก่อน

    உங்க வீடியோ எல்லாம் பார்த்தேன் ஓரளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது

  • @indian78166
    @indian78166 3 หลายเดือนก่อน +16

    Enga ponalum train ungala vida maatingudhu 😍Train and naveen bonding semma

  • @iraivanaikaapom
    @iraivanaikaapom 3 หลายเดือนก่อน +28

    காடுகளை அழித்து உருவாக்கிய பகுதிதான் மாஞ்சோலை எஸ்டேட் பகுதி... எனவே அந்த இடத்தை மீண்டும் இயற்கையிடம் கொடுப்பதுதான் முறையாகும்... இந்த வீடியோ மிகவும் பிடித்திருந்தது... அதைவிட அந்த பேருந்தில் ஒலித்த பாடல்கள் மிக மிக அருமை

    • @venkats5089
      @venkats5089 3 หลายเดือนก่อน +2

      ஆமாம்.. அதே மாதிரி
      . ஊட்டி கொடைக்கானல்.. மலை பகுதியை தடை செய்ய வேண்டும்..... ( மாஞ்சோலை மக்கள் எங்கே போய் வேலை பார்ப்பார்கள்) 😢

    • @KandamanikandanRamasubramaniya
      @KandamanikandanRamasubramaniya 3 หลายเดือนก่อน

      Maria kudupa ampani

  • @DINESH-JACK
    @DINESH-JACK 3 หลายเดือนก่อน +4

    Bro ambai vantha nee papanasam vanthu irukalam nxt trip papanasam va broo super ah irukum ❤

  • @girishgowthamimayavaramban1356
    @girishgowthamimayavaramban1356 3 หลายเดือนก่อน +1

    Best hill station (Manjolai) in Tamilnadu. It is a Best journey that you made in this video,that I never forget in my life bro..

  • @RahimRahim-fg8jh
    @RahimRahim-fg8jh 2 หลายเดือนก่อน

    எப்படி நண்பா இவ்வளவு விஷயங்கள் உங்களுக்கு தெரியுது.. உங்கள் இந்தக் காணொளி காட்சி மூலம் பல விஷயங்களை தெரிந்து கொண்டோம். உங்கள் வீடியோக்களில் எனக்கு . ரொம்ப பிடித்த வீடியோ இதுதான் நண்பா. வேற லெவல் வாழ்த்துக்கள் ❤ நண்பரே ❤
    .

  • @smileshafi8069
    @smileshafi8069 3 หลายเดือนก่อน +3

    Wow😍green💚scenic😇so beautiful anna😊 destination amazing🥰nice vlog😉super🔥information anna❤... Naveen anna mind voice : 6:57 eppdi bus le ponalum Train crossing ah eduppomla😂🔥Enga ponalum Train Ungala vida maattingithu - Train & Naveen anna bonding🫂semma👍...😂10:34 bison🦬vanakkam da maapla ulti😂🔥...

    • @smileshafi8069
      @smileshafi8069 3 หลายเดือนก่อน +2

      @@senthilgirishvideosonyoutube intha vlog la time 10:34 ah paarunga bro - athu la irukkum👍

    • @smileshafi8069
      @smileshafi8069 3 หลายเดือนก่อน +1

      @@senthilgirishvideosonyoutubeok bro❤️👍

  • @malrajraj2416
    @malrajraj2416 3 หลายเดือนก่อน

    Background la Tamil melody songs with beautiful journey ,Vera level.
    Manjolai Romba alaga irunthathu,Thanks Bro.

  • @SMDFIRE
    @SMDFIRE 3 หลายเดือนก่อน +97

    நவீன் குமாரின் தீவிர ரசிகர்கள் லைக் பன்னுங்க...❤‍🔥🥰🔥

    • @naveens3808
      @naveens3808 3 หลายเดือนก่อน +3

      My name Naveen Kumar than bro

    • @SMDFIRE
      @SMDFIRE 3 หลายเดือนก่อน

      @@naveens3808 😁

    • @balaKrishnan-sg7de
      @balaKrishnan-sg7de 3 หลายเดือนก่อน

      ❤​@@naveens3808

  • @simonpeter388
    @simonpeter388 หลายเดือนก่อน

    This is ours country no body's stop your travel you are good for other's

  • @Karthik57523
    @Karthik57523 3 หลายเดือนก่อน

    Superb superb superb. Unga involvement Nalla terethu appreciated

  • @saravanamurugan4809
    @saravanamurugan4809 3 หลายเดือนก่อน

    Today travels spot super athavida good information sonninga romba nandri

  • @ndwarak9053
    @ndwarak9053 3 หลายเดือนก่อน +1

    Nice video super songs. Thanks naveen

  • @YSridhar-dh6qc
    @YSridhar-dh6qc หลายเดือนก่อน

    Arumaie vanakam

  • @mithusings4750
    @mithusings4750 3 หลายเดือนก่อน

    Hills travel with evergreen hit songs superb Bro. Never seen before like these location and hills.. ❤❤❤❤❤
    Thanks for this vlog

  • @AnandShenoy-pi9sn
    @AnandShenoy-pi9sn 3 หลายเดือนก่อน

    Very nice coverage NK, beautiful foggy mountains and your journey awesome. Sooperb virtual trip. Continue your travelling vlog and cover many Train Journeys.

  • @Saravanavel-hh1rd
    @Saravanavel-hh1rd 3 หลายเดือนก่อน +14

    இந்த டிராவலின் குளிர்ச்சியை எங்களாலும் என்னாலும் உணர முடிந்தது

  • @rdviji9678
    @rdviji9678 3 หลายเดือนก่อน

    Nan nanbarkalodu senru erkan arumaiyana edam manathuku suppera erukum

  • @j.v.vishnuvarathaa4732
    @j.v.vishnuvarathaa4732 3 หลายเดือนก่อน

    Super vlog Anna ❤️❤️❤️
    Beautiful place 😍
    Vera level view 😍
    Thanks for the information anna.

  • @friendsofvel
    @friendsofvel 3 หลายเดือนก่อน

    A long wait came to end for the manjolai trip from your point of view. The most irony in manjolai is that you can enjoy all types of climates ex sunrays, cold, fog and rain at the same time, a rare scenario in other hill stations

  • @alagarvenkatakrishnan9075
    @alagarvenkatakrishnan9075 3 หลายเดือนก่อน

    Beautiful tea estates very nicely shown. A superb effort made. ❤❤❤❤

  • @SenthilKumar-dr7mm
    @SenthilKumar-dr7mm 14 วันที่ผ่านมา

    Bro mass unga photography and vlog and views thaguntha mathiri songs super thanks pannuga bro driver and conductor sir ungalukkum romba thanks naanga polam irudom vlogukku Naveen songkku Raaja sir copy right varum pattukkalam bro super volg bro all the best 🎉🎉keep it up innum vlog pannunga marupadi solluren driverkku romba thanks nalla songs play pannadukku naan nerla patta mathiri irundhuchu thanks bri

  • @BalasubramaniyanBalasubr-kj1gd
    @BalasubramaniyanBalasubr-kj1gd 3 หลายเดือนก่อน +7

    யப்பா நவீன் நீ போட்ட வீடியோவுளே இது தான் அல்டிமேட் 👌👌👌👌

  • @arl9428
    @arl9428 3 หลายเดือนก่อน +1

    25.10
    கீழ் கோதையாறு தான் கன்னியாகுமரி மாவட்டம்..
    மேல் கோதையாறு தான் திருநெல்வேலி மாவட்டம்.

    • @selvaganesh1412
      @selvaganesh1412 3 หลายเดือนก่อน

      இரண்டு கோதையாரும் கன்னியாகுமரி மாவட்டம் தான்

  • @Vijai342
    @Vijai342 3 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு ராஜா sir songs Naveen super தம்பி🎉🎉🎉🎉

  • @sahayaselvi9253
    @sahayaselvi9253 3 หลายเดือนก่อน

    Hai Naveen kumar Manjolai Travel vlog super valthukal Message solliyathu super Bombay Burma Trading Corporatoin Valparaiyil Mudis Estatil irukirathu BBTC company The famous Tea Garden supera irukum Anbudan Thamil selcan from Dharapuram

  • @kanisugi-j5q
    @kanisugi-j5q 3 หลายเดือนก่อน +1

    Antha contact engalukkum kodunga naangalum poittu vanthudarom... Super bro... Video nalla irundhuchchu.....

    • @NaveenKumarVlogs
      @NaveenKumarVlogs  3 หลายเดือนก่อน

      Ipo apdi kuda yaarayum allow panradhu ila bro

    • @kanisugi-j5q
      @kanisugi-j5q 3 หลายเดือนก่อน

      @@NaveenKumarVlogs thanks for reply naveen bro....ithe madhiri thaan thengumaragada forest... Yaaraiyum allow pandrathu illa.... All the best bro..

  • @ashoks6263
    @ashoks6263 3 หลายเดือนก่อน +1

    Travel ku etha background songs vera level bro😍😍

  • @R.g.agastin2014
    @R.g.agastin2014 3 หลายเดือนก่อน +1

    16.40 அண்ணா அது மருத்துவமனை இல்லை. கிருத்துவ தேவாலயம். மருத்துவமனை சற்று தொலைவில் உள்ளது.

    • @ganesan3693
      @ganesan3693 3 หลายเดือนก่อน

      Correct naveen shonnathu manjolai Estate CSI Church bro.

  • @krkrishnakrkrishna6804
    @krkrishnakrkrishna6804 3 หลายเดือนก่อน +1

    Hillride + evergreen 💚songs = HEAVEN 😇

  • @ranjitkumar.karnool
    @ranjitkumar.karnool 3 หลายเดือนก่อน +1

    காட்டு வழியே ஒரு அருமையான பேருந்து பயணம்

  • @simonpeter388
    @simonpeter388 หลายเดือนก่อน

    Travel King Praveen long Live

  • @Ruthins-Page1995
    @Ruthins-Page1995 3 หลายเดือนก่อน +10

    சூப்பர்.. ப்ரோ... 👍🏾👍🏾👍🏾👍🏾 இந்த மாசம் தான்... Last கிளோஸ் பண்ண போறாங்க.. அங்க.. வசந்தா டீச்சர்.. எங்க அக்கா ☝🏾☝🏾☝🏾 கேட்டதா சொல்லுங்க. ஊத்துல இருக்காங்க ☝🏾☝🏾☝🏾☝🏾ருதின் ன்னு சொல்லுங்க

  • @kiyyappan425
    @kiyyappan425 3 หลายเดือนก่อน

    Neenga ponathu than Upper kodhayaru.. lower than kanniyakumari district la varum.. above pechipaarai dam road.

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall 3 หลายเดือนก่อน +5

    இது எங்க ஊர் நெல்லைஊட்டி❤❤❤❤❤❤❤ காண்பித்தற்க்கு நன்றி நவின்

  • @kannangomathi6658
    @kannangomathi6658 3 หลายเดือนก่อน +3

    தம்பி வாழ்க வளமுடன் தமிழ்நாட்டில் இப்படி ஒரு இடம் இருப்பது நிறைய பேருக்கு தெரியாது அப்படிப்பட்ட ஒரு இடத்தை தமிழ்நாடு அரசாங்கம் தனிமைப்படுத்துவது நல்லது இல்லை அனைவரும் வந்து பார்த்து செல்லும்படியான ஒரு மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்ற அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் மாஞ்சோலை பற்றிய தங்களது தகவல் மிகவும் தெளிவாக இருந்தது உங்கள் பயணம் மேலும் மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

    • @selvamyaro
      @selvamyaro 3 หลายเดือนก่อน

      உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் மாஞ்சோலை சமீபகாலத்தில் famous.. South Tamilnadu எல்லாருக்கும் தெரியும்

  • @GouthamSivan-fs4mz
    @GouthamSivan-fs4mz 3 หลายเดือนก่อน +1

    அருமை நண்பா 👍
    Ilayaraja song ❤

  • @bennypremkumar8217
    @bennypremkumar8217 2 หลายเดือนก่อน

    Beautiful untouched hills ❤. Roads are small as it should be private road laid by BBTC . Earlier 30.yrs Valparai hill station was like this and now it's totally commercial and many tourists inflow and destroyed the charm overall. Nice video Bro.

  • @wifikathir
    @wifikathir 3 หลายเดือนก่อน +1

    S BRO ALREADY I VISTED FEW YEARS BACK WITH FOREST PERMISSION ONLY STAY IN MANJOLLAI KUTHURAI VETTI ONE NIGHT REALLY GOOD WEATHER AND PEOPLES ARE NICE

  • @raghunathjothivel2101
    @raghunathjothivel2101 3 หลายเดือนก่อน +3

    Love you anna always U great ❤

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 3 หลายเดือนก่อน

    Etha manjolai bus vlog vera lvl bro 🔥

  • @SilambarasanSilambu-h5x
    @SilambarasanSilambu-h5x 3 หลายเดือนก่อน

    Super view bro SEMA ❤
    Best video for you bro good 👍

  • @S.padmanabhanSeetharaman
    @S.padmanabhanSeetharaman 3 หลายเดือนก่อน +1

    அந்தநாளில் எங்கள் வீட்டருகே புலி மிளாபோன்ற மிருகங்கள் இரவில் நடமாடும்

  • @gunaesakki8980
    @gunaesakki8980 3 หลายเดือนก่อน +2

    ஐ நம்ம ஊரு♥️♥️😊

  • @velmurugant207
    @velmurugant207 3 หลายเดือนก่อน +4

    நடிகை வடிவுகரசி சிங்கம் பட்டி ஜாமீன் இன் உறவினர் ஆவார்.

  • @kiyyappan425
    @kiyyappan425 3 หลายเดือนก่อน

    Upper kodhayar dam view vera level la irukum bro..

  • @ALIYYILA
    @ALIYYILA 2 หลายเดือนก่อน

    Excellent Travelog!

  • @sathish623
    @sathish623 3 หลายเดือนก่อน

    Too thanks to you too naveen ., to show this video. Its too surprise

  • @Logu277
    @Logu277 3 หลายเดือนก่อน +5

    உன்னுடைய முயற்ச்சிக்கு வாழ்த்துகள் நண்பா 💚மாஞ்சோலையை💚 மிக அழகாக காணொளியில் காட்டியதற்கு நன்றி✨
    Go pro மிக விரைவாக வாங்கி அதன் மூலம் காணொளி பதிவிடு நண்பா ✌🏻

  • @selvakumarc5022
    @selvakumarc5022 3 หลายเดือนก่อน +7

    இவர் ரசனையான டிரைவர்🎉🎉❤

  • @kinggd3327
    @kinggd3327 3 หลายเดือนก่อน +25

    Anna va pudikum na please like pannunga and request to try dharmapuri to chennai ku bus travel😢😢😢😢😢

    • @mithusings4750
      @mithusings4750 3 หลายเดือนก่อน +2

      Nanum adhan bro expect panren. I'm also from Dharmapuri

    • @kinggd3327
      @kinggd3327 3 หลายเดือนก่อน +2

      @@mithusings4750 ana dharmapuri and chennai ku setc bus travel pannunvangala nu theriala nama request panna than vlog poduvanga

    • @chermanrandy773
      @chermanrandy773 3 หลายเดือนก่อน +1

      Ne ticket podu bro

    • @RoyalEnfield-w7v
      @RoyalEnfield-w7v 3 หลายเดือนก่อน

      Dharumapuri ❤

  • @indian78166
    @indian78166 3 หลายเดือนก่อน +13

    Naveen bro mind voice '7:00 eppdi bus leye train crossing eduppomla 😂🔥

  • @chathu5542
    @chathu5542 3 หลายเดือนก่อน

    Song + visual ❤ amazing 😊

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 3 หลายเดือนก่อน +2

    Today's Special Video Views Amazing Natural Beauty Beautiful Bus Off Road 🛣️ Journey Views Amazing

  • @rajesha6223
    @rajesha6223 3 หลายเดือนก่อน +2

    Enga Tirunelveli la best. ... Place
    RAJESH TIRUNELVELI❤

  • @ramarprabhu7336
    @ramarprabhu7336 3 หลายเดือนก่อน

    Bus la potta songs ellam super

  • @duraipandi8175
    @duraipandi8175 3 หลายเดือนก่อน

    valthukkal

  • @levihtkas6480
    @levihtkas6480 2 หลายเดือนก่อน

    Enna bro thumbnail idhu Kocha kochanu. Indha thumbnail prtha manjolai documentry maari irukku. just Thirunelvli to manjolai travel nu mention pannunga bro 🚌

  • @vlogsoff.j4222
    @vlogsoff.j4222 3 หลายเดือนก่อน

    Superb rendition bro what you saw in kodayar is upper kodayar dam and tneb power station is also there bro lower kodayar is in K K dist

  • @ShashiKumar-sn2wc
    @ShashiKumar-sn2wc 3 หลายเดือนก่อน

    Super Boss congratulations 👏🎉

  • @RajeshKumar-dv4ej
    @RajeshKumar-dv4ej 3 หลายเดือนก่อน

    Welcome to manjolai Naveen bro,❤

  • @muthusamy5179
    @muthusamy5179 3 หลายเดือนก่อน +3

    தாண்டிகுடி ஆடலூர் பஸ் பார்தேன்

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 3 หลายเดือนก่อน

    Manjolai is a most beautiful scenic place and it was gifted to Singampatti Rajah by Travancore Samastham for helping them win the battle against their enemy with their army. 🙏

  • @Vijai342
    @Vijai342 3 หลายเดือนก่อน +1

    Super 🎉🎉🎉

  • @SureshKumar-iz6cq
    @SureshKumar-iz6cq 3 หลายเดือนก่อน +3

    மாஞ்சோலை ரத்தத்தில் கலந்தது ❤💚

  • @superstarstar7393
    @superstarstar7393 3 หลายเดือนก่อน +1

    Manjolai one of the best place of our tirunelveli district. Thanks for exploring for manjolai estate 🎉🎉🎉🎉🎉🎉 super naven brother ❤❤❤❤🎉🎉

  • @ThangaradjouVasanthi
    @ThangaradjouVasanthi 3 หลายเดือนก่อน

    Super.natural.sir🎉🎉

  • @iwinniwi631
    @iwinniwi631 3 หลายเดือนก่อน

    Anna love from nellai😇

  • @kavin2k
    @kavin2k 3 หลายเดือนก่อน

    Driver anna playlist + scenic way = heven🛐

  • @johnnavin
    @johnnavin 3 หลายเดือนก่อน +1

    kaatu yumai saying "vanakam de mapulai"🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @velrajk8219
    @velrajk8219 8 วันที่ผ่านมา

    இந்த எஸ்டேட் பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் உருவானது
    எவனோ ஒரு அரசியல்வாதி எஸ்டேட்டை ஆட்டயபோடபோரன்
    அதற்கான முயற்சியே

  • @Amonkiu
    @Amonkiu 3 หลายเดือนก่อน

    Thalaivan back to form ❤❤❤❤❤❤❤❤❤

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47 3 หลายเดือนก่อน +1

    Bro panchaganga exp, Mas ubl exp via :- ypr , Rameshwaram okha exp , mas ekta nagar exp , Mas adi Humsafar, shraddha sethu, Firozpur Humsafar, Nagaon exp, Agartala Humsafar, udaipur palace queen Humsafar try bro pls

  • @moopo923
    @moopo923 3 หลายเดือนก่อน

    My child hood trip.aftee thar i missed for many yeaes

  • @ayrinsiyara3195
    @ayrinsiyara3195 3 หลายเดือนก่อน +1

    Thank u Naveen ரொம்ப நாள் கேட்ட வீடியோ

  • @arunarameshkathirvelweldin3857
    @arunarameshkathirvelweldin3857 3 หลายเดือนก่อน

    எங்க ஊர் அம்பை

  • @nramachanderan5983
    @nramachanderan5983 3 หลายเดือนก่อน

    சூப்பர்.

  • @jailani42
    @jailani42 3 หลายเดือนก่อน

    Beautiful views bro❤

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 3 หลายเดือนก่อน +1

    Incredible india

  • @balajiponnusamy8659
    @balajiponnusamy8659 3 หลายเดือนก่อน

    அருமை தம்பி..

  • @eprohoda
    @eprohoda 3 หลายเดือนก่อน

    Naveen~ Thanks! useful , ✋

  • @sarathipandian6036
    @sarathipandian6036 3 หลายเดือนก่อน +1

    Bro manimutharu kitta jamin singampatti than bro enga sontha ooru

  • @Dprchannel_paulroger
    @Dprchannel_paulroger 3 หลายเดือนก่อน +1

    Bro do you know there is a hidden road between karaiyar to manimuthar ❤❤

    • @NaveenKumarVlogs
      @NaveenKumarVlogs  3 หลายเดือนก่อน

      Ilaye bro...vehicles lam pogudhaa?

    • @Dprchannel_paulroger
      @Dprchannel_paulroger 3 หลายเดือนก่อน +1

      Illa bro if you are a forest officer you can go 😅 itha vutta vera options kedaiyathu. Antha way vanthu manimuthar damla right sidela ponom anga allowed illa but romba nalla irukum

  • @harankumar4500
    @harankumar4500 3 หลายเดือนก่อน +1

    Bro Dindigul to pandarimala bus vlog please.....❤❤

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 3 หลายเดือนก่อน

    Super cool place with usainanai music in back ground

  • @balrajg2854
    @balrajg2854 3 หลายเดือนก่อน

    Bro
    Romba dangerous journey bro. Road ellam single road le pathy than irukku foot path mathiri irukku
    But nice work bro

  • @kiyyappan425
    @kiyyappan425 3 หลายเดือนก่อน

    Upper kodhayar winch station la travel panna innum sema. But now yaarum available kedayathu

  • @ranjitkumar.karnool
    @ranjitkumar.karnool 3 หลายเดือนก่อน +1

    அற்புதமான மாஞ்சோலை காணொளி