மதினி செய்த திருக்கை மீன் குழம்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @anthonyinalapparaigalmookkaiyu
    @anthonyinalapparaigalmookkaiyu ปีที่แล้ว +347

    திருக்கை குழம்பு super மதனி...

    • @rajanandhini7648
      @rajanandhini7648 ปีที่แล้ว +1

      Sooopet anni

    • @garnishwithlove
      @garnishwithlove ปีที่แล้ว +7

      நீங்கள் தண்ணீர் எடுப்பதற்கு செல்லும் வீடியோ போடுங்கள் .. புதியதாகவும் எவ்வளவு சிரமம் என்றும் தெரியும்

    • @tamilselvi1483
      @tamilselvi1483 ปีที่แล้ว +1

      We are awaiting your video ppa

    • @muruganv8903
      @muruganv8903 ปีที่แล้ว +1

      Video edupathu yaru anni

    • @antonypevin3189
      @antonypevin3189 ปีที่แล้ว +1

      @@garnishwithlove yen unga oorila yarum kasta padalaya video la kastta patta gpay la evvalavu kodukaum ready vettu vasala 1rs pitcha edukka varuvan avanukku 1rs kodukka manam varathu viratti adipinga videoyova parthu yarakka padathu ithuthan nammala video adimaya vaithuruka rakasiyam thirunthunga

  • @anjaliananthan2423
    @anjaliananthan2423 ปีที่แล้ว +572

    மதினியின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். சிறியதாய் என்றாலும் ஒரு கல்வீடு விரைவில் கட்ட வேண்டும் மதினி! God bless you!

    • @umakalaimaran2194
      @umakalaimaran2194 ปีที่แล้ว +4

      My wish too.

    • @jai9353
      @jai9353 ปีที่แล้ว +9

      சூப்பர் என் ஆசை அதுதான் அவங்க நல்ல வீடு கட்டி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்

    • @archusuresh8421
      @archusuresh8421 ปีที่แล้ว +2

      GOD BLESS YOU mathini

    • @thilagarani9680
      @thilagarani9680 ปีที่แล้ว +2

      Valga valamudan
      Valga palandu

    • @rukhyakhanam4635
      @rukhyakhanam4635 ปีที่แล้ว +2

      Yes yes yes

  • @Dhanush_arts.
    @Dhanush_arts. ปีที่แล้ว +144

    மதினி சமயல் காணொளி எடுப்பதற்கும், அதை வலைதளத்தில் பதிவு செய்ய உதவும் அந்த மனிதற்கும், மதினிகும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நமசிவாயம் 💙🤗

    • @boniboni6848
      @boniboni6848 ปีที่แล้ว +6

      உண்மை தான் அது யாராக இருந்தாளும் ரொம்ப நன்றி ❤❤👍👍

    • @balasubramaniyam.s4600
      @balasubramaniyam.s4600 ปีที่แล้ว

      ​@@boniboni6848மதனி

    • @whiteblack9794
      @whiteblack9794 ปีที่แล้ว

      Ana eppothum veli aalu vachi pandrathu abathu ,avar husband thambiey emathitanga ,Ivar panna matar enna nichayam,just eppadi ketutyu ivanga husband mathani ey pannla thaniya ,ena bank account kodukanu youtubela aprm PanAm erum epdiyum 2 lak vanthudum 1 st time ey 5 vedio key ivalo views na kandioa 5 lak key varum kasa parthu avar ethum poi solli emathida koodthu ,kammiya avar sonnlum mathani nmbitha aganu ,apdi பார்த்தாலும் படிப்பு அறிவு இல்லாதா மதின்கு இதமரி உதவ aal vanthutha aganu apotha ivanga ithula sambarikalam ,yaraium intha kaalathila namba mudila athan sonna ,ana ivangala kamichathu Thoothukudi meenavan,ana avar wife avar ella kammi kasu koduththum thappu , ivanga thaniey vedio eduthu இவங்களே kathutu pannatha prblm varathu enna பொறுத்த வரை, because mathani famouse anavanga avanga amount athigam avarum so enna vena pannalam pormaila suthi ulavanga,vedio help pandravar kooda yosinga

    • @Dhanush_arts.
      @Dhanush_arts. ปีที่แล้ว

      @@whiteblack9794 நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் 🤗 தவறு செய்தால் இயற்கை இறைவன் பாதுக்குவான்

  • @MuthuLakshmi-nn9pz
    @MuthuLakshmi-nn9pz ปีที่แล้ว +121

    உங்க தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா மத்தவங்களை எதிர்பார்க்காம நீங்களே வீடியோ போடறதுக்கு சூப்பர் 💪💪💪

  • @zakir-vk2wb
    @zakir-vk2wb ปีที่แล้ว +221

    மதினி குழம்பை சொல்லவே வேண்டாம்.... பார்க்கும்போதே எச்சில் ஊறுது 🤤🤤🤤மதினிக்கு வாழ்த்துக்கள் 👍

  • @ketheshketheshwaran8898
    @ketheshketheshwaran8898 ปีที่แล้ว +294

    மதினி எப்போதும் எங்கள் அதரவு உங்களுக்கு இருக்கும் 🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

  • @Viruntu
    @Viruntu ปีที่แล้ว +72

    மதனி’ய லண்டனில் இருந்து பார்த்திட்டு இருக்கோம்.. ❤

  • @sriejeevitha.v9796
    @sriejeevitha.v9796 ปีที่แล้ว +15

    உங்கள் முகத்தில் எப்போதும் நாங்கள் சிரிப்பை மட்டுமே பார்க்க வேண்டும்👍🥰

  • @ramirogen2033
    @ramirogen2033 ปีที่แล้ว +148

    நீங்கள் சொல்லவே தேவையில்லை .......எங்கள் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு உண்டு......

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 ปีที่แล้ว +23

    நீங்கள் வீட்டுக்காரர் என்று சொல்வதை விட மாப்பிள்ளை என்று சொல்லுவதே நல்லா இருக்கு 👍👍👍

  • @gopikagomathi2600
    @gopikagomathi2600 ปีที่แล้ว +2

    மதினி உங்களுக்கு நிறைய பேன்ஸ் உள்ளனர் டெய்லி ஒரு வீடியோ போடுங்கள் உங்கள் குணம் மிக அழகு

  • @nagulbaluvalar9734
    @nagulbaluvalar9734 ปีที่แล้ว +22

    நல்ல திறமையா தனித்து நின்று ஜெயித்து காட்டுங்கள் வாழ்க வளமுடன்

  • @poornima3800
    @poornima3800 ปีที่แล้ว +137

    அண்ணா , மதினி போன்ற நல்ல மனம் கொண்ட பெண் கிடைத்த தற்கு மகிழ்ச்சி அடையுங்கள். தலை நிமிர்ந்து எப்போதும் இருங்கள். எங்கள் ஆதரவும், கடவுளுடைய ஆதரவும் எப்போதும் இருக்கும். 😍💐💐💐

  • @tmrlingam
    @tmrlingam ปีที่แล้ว +5

    EAST or WEST எங்கள் மதினி is the best... நல்வாழ்த்துகள் 💐🌻🌹

  • @subbiahpls425
    @subbiahpls425 ปีที่แล้ว +1

    உங்கள் சேனல் மேன்மேலூம் வளர என் வாழ்த்துக்கள்.
    மலேசியாவிலிருந்து
    பழ. சுப்பையாத்தேவர்.

  • @gayathris9076
    @gayathris9076 ปีที่แล้ว +3

    உங்கள் கணவர் ஆரம்பத்திலிருந்தே சமையலில் உதவி இருக்கிறார். உங்களுடைய சேனலில் இப்போது பதிவாகி இருப்பது மகிழ்ச்சி. கடற்கரையில் அழகாக, மண்ணில் உட்கார்ந்து கடல் நீரில் மீனை அலசுவதால் தானோ என்னவோ மீனவர்களின் சமையல் அதிக மணமாகவும், சுவையாகவும் இருக்கிறது போலும். இயற்கையான சூழலில் எளிமையான பெண்மணி சமைக்கும் சமையலை யார் தான் விரும்ப மாட்டார்கள்.

  • @jothi7095
    @jothi7095 ปีที่แล้ว +16

    வெற்றி நமதே. சீக்கிரம் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர வாழ்த்துகிறேன்

  • @mala4385
    @mala4385 ปีที่แล้ว +3

    Seekiram 100 k subscribers vara vaalthukkkal adikadi subscribers evlo varaanga nu pathute irukken👍👍👍

  • @anjaliananthan2423
    @anjaliananthan2423 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள் மதினி!. குழம்பு நன்றாக இருக்கிறது. முருங்கைக் கீரையைச் சிறிதாக வெட்டிப் போட்டு உப்பு, தேங்காய்ப் பூ, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை போட்டு மிதமான நெருப்பில் சமைத்துப் பாருங்கள்!. மிகச் சுவையாக இருக்கும்.

    • @basicsmonish
      @basicsmonish ปีที่แล้ว +1

      MURUNKAI KAI UN WANTED...

  • @pandikumar7940
    @pandikumar7940 ปีที่แล้ว +17

    என்னம் போல் வாழ்க்கை...
    நீங்கள் இறைவன் அருளால் நல்லா இருப்பிங்க அண்ணி

  • @niranjmadhu
    @niranjmadhu ปีที่แล้ว +29

    திருக்கை மீன் குழம்பு செய்முறை மிகவும் அருமை அக்கா.
    மிகவும் அருமையான பதிவு
    நன்றி

  • @pari1998..
    @pari1998.. ปีที่แล้ว +12

    நீங்க நல்லா இருக்கவேண்டும் இனி youtup லா இருந்து பணம் வரும் நல்லவங்களா கூட வெச்சிக்கங்க வீடியோ அப்லோட், எடிட்டிங் பண்ணும் நண்பரே மதினியா ஏமாத்தமா பார்த்துகங்கா

  • @saniyasamayal8500
    @saniyasamayal8500 ปีที่แล้ว +225

    தினமும் வீடியோ போடுங்க மதனி

    • @antonypevin3189
      @antonypevin3189 ปีที่แล้ว +3

      Ne velaiku pokatha

    • @saniyasamayal8500
      @saniyasamayal8500 ปีที่แล้ว

      @@antonypevin3189 யார சொல்ற

    • @naannoor
      @naannoor ปีที่แล้ว +1

      ​@@saniyasamayal8500 unnatha sollura thinamu video poda neeya veetu velai seiva

    • @antonypevin3189
      @antonypevin3189 ปีที่แล้ว

      @@naannoor s ur right 👍

    • @saniyasamayal8500
      @saniyasamayal8500 ปีที่แล้ว +1

      @@naannoor nee poi vealaya paru first

  • @RajRaj-dq5ir
    @RajRaj-dq5ir ปีที่แล้ว +41

    எதையும் நினைத்து வருத்தப்படாதீங்க. சந்தோஷமா இருங்க. ரொம்ப மெலிஞ்சிட்டீங்க

  • @jai9353
    @jai9353 ปีที่แล้ว +9

    தினமும் வீடியோ போடுங்கள் மதினி உங்கள் குடும்பமும் சேனலும் மேன்மேலும் வளர இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @sharmisharmila4714
    @sharmisharmila4714 ปีที่แล้ว +55

    கணவன் மனைவி குழந்தை நல்லா படியா இருக்கவும் முருகா காப்பத்து முருகா🙏❤❤ 🥰🥰🥰🥰😍😍😍😍😍

  • @ganeshrudh6299
    @ganeshrudh6299 ปีที่แล้ว +42

    வாழ்த்துக்கள் மதினி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @சந்தியாதிவாகர்
    @சந்தியாதிவாகர் ปีที่แล้ว +2

    நல்ல சிரிச்சி பேசுங்க மதனி கடவுள் ஆசிர்வாதம் ஓங்களுக்கு எப்பவும் உண்டு

  • @abiramiabi4101
    @abiramiabi4101 ปีที่แล้ว +8

    ஆஹா அருமை மதினி சாப்பிடாமல் ருசியாக இருக்கு உங்கள் வீடியோ தினமும் எதிர்பார்க்கிறோம்

  • @devakirajan6843
    @devakirajan6843 ปีที่แล้ว

    அக்கா சூப்பர் கடல் கறையெலே மீன் சுத்தம் செய்து எடுப்பது மகிழ்ச்சியா இருக்கு பழனி இருந்து

  • @rampriyavlog1569
    @rampriyavlog1569 ปีที่แล้ว +45

    எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு மதினி

  • @kohkalm8742
    @kohkalm8742 ปีที่แล้ว +1

    Vanakkam Sagothri, unga meen kulambu paartu vay uruthu. Thank you for vedeo. All the best. Valga valamudan

  • @KsharmilaJane
    @KsharmilaJane ปีที่แล้ว +18

    சூப்பர் மதினி, செம்மையை செய்றீங்க 👌👌. அருமையான குழம்பு. 👌👌👌👌

  • @RamaDevi-xp3jj
    @RamaDevi-xp3jj ปีที่แล้ว +2

    Kadavul ungalai uyarthuvaar madhini anna va enakku romba pudikkum...avaroda mavnam.....

  • @gowsalyasaravana5949
    @gowsalyasaravana5949 ปีที่แล้ว +2

    மதினி நல்லா இருக்கும் கடவுள் பிராத்தனை செய்ய போற

  • @muthumugesh9332
    @muthumugesh9332 ปีที่แล้ว +44

    Super Devi pattinam meenavan 🎉🎉❤

  • @Xman-h2z
    @Xman-h2z ปีที่แล้ว +18

    ஆகா அருமை மதனி வாழ்த்துக்கள் உங்கள் முகத்தில் பழையபடி சிரிப்பை பார்க்கும் பொழுது மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு.. உங்கள் விடா முயட்சிக்கு என்றுமே வாழ்த்துக்கள்.. இந்த யூப் டூப் கணக்கு விளம்பரத்துக்கு தயாராகிவிட்டது..

  • @venugopal11111
    @venugopal11111 ปีที่แล้ว +28

    வாழ்த்துகள் மதினி(என்)மாரியம்மாள் விரைவில் 100K

    • @seenus8191
      @seenus8191 ปีที่แล้ว

      v2lasoruiruka

    • @vanavilvillagelifestyle5346
      @vanavilvillagelifestyle5346 ปีที่แล้ว +1

      எங்களுக்கும் ஒரு சப்ஸ்கிரைப் பன்னுங்க சார்

  • @RajRaj-dq5ir
    @RajRaj-dq5ir ปีที่แล้ว +3

    மீனை மிகவும் அழகாக சுத்தம் செய்றீங்க மதனி

  • @snsexperiments5493
    @snsexperiments5493 ปีที่แล้ว +10

    உங்கள் திறமையால் நீங்கள் ஜெயிச்சிட்டிங்க அக்கா

  • @indonesiatamil849
    @indonesiatamil849 ปีที่แล้ว +16

    மதனிக்கு கடவுளின் கிருபையும் எங்கள் ஆதரவும் என்றும் உண்டு,வாழ்க வளமுடன் 🙏

  • @lan3799
    @lan3799 ปีที่แล้ว +4

    டெய்லி வீடியோ போடுங்க மதனி நாங்கள் எதிர்பார்க்கிறோம் உங்கள் வீடியோ சூப்பர் எங்கள்ஆதரவு உங்களுக்கு

  • @Mayil3329
    @Mayil3329 ปีที่แล้ว +8

    அண்ணி உங்க சிரிச்ச முகம் பார்க்கவே எங்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது 🥰🥰🥰

  • @ssbala7647
    @ssbala7647 ปีที่แล้ว

    Madhni kuzhanthaipetra Amma sapidum fish ennanu sollunga milk orunam pls

  • @usharanijs
    @usharanijs ปีที่แล้ว +12

    தங்கள் சிரிப்பு அழகம்மா...

  • @stellasuresh3228
    @stellasuresh3228 ปีที่แล้ว

    Super but evalavu allavunu sollunga. Puli. Thakkai Murugai thengai small onion all measurements please told

  • @kannandeepak2285
    @kannandeepak2285 ปีที่แล้ว +4

    மதினி உங்கள் மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க எங்கள் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு உண்டு கவலை படவேண்டாம்

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe ปีที่แล้ว +1

    Amma..ne top la vanthuruva..yaru you tube create pannathu..avangalukku oru nandri

  • @imanimmu27
    @imanimmu27 ปีที่แล้ว +34

    உழைப்பளிகள் வாழ்வு உயர வாழ்த்துக்கள்

  • @KannanKannan-oi7jr
    @KannanKannan-oi7jr ปีที่แล้ว +1

    நீங்க கள் வீடு கட்ட வேண்டும் என்பது தான் என் ஆசை மதனி

  • @sivaiyadurai8865
    @sivaiyadurai8865 ปีที่แล้ว +27

    வாழ்த்துகள் 🎉
    ஈழத் தமிழன்

  • @seethakarthi9847
    @seethakarthi9847 ปีที่แล้ว +2

    Super carrect decision

  • @ammavinkitchen3442
    @ammavinkitchen3442 ปีที่แล้ว +20

    அருமையான திருக்கை மீன் குழம்பு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @gayathrirm3099
    @gayathrirm3099 ปีที่แล้ว +1

    Mathini romppa santhosham

  • @DINO-d5j
    @DINO-d5j ปีที่แล้ว +5

    உங்கள் வாழ்க்கை உயர வேண்டுகிறேன் 💐வாழ்த்துக்கள் மதினி 💐

  • @padmalatha2298
    @padmalatha2298 ปีที่แล้ว

    Viragu aduppu Sema rushiyaga irukkum parkum pothey naavil echo ooruthu God bless you

  • @muthumarimgm8023
    @muthumarimgm8023 ปีที่แล้ว +10

    Mathini video daily pottathan subscribe vegama increase aagum.

  • @indiradevi80
    @indiradevi80 ปีที่แล้ว +1

    Semmaya ireke madini.....pakeve vai urethe...😋😋😋

  • @niroshijenson5977
    @niroshijenson5977 ปีที่แล้ว

    kolambula karuvapatai milagu potu vainga mathini innum supera irikum.

  • @cjaruna9676
    @cjaruna9676 ปีที่แล้ว +39

    Those who r in editing team please don't cheat them give her equal share ...though sakthi developed many things ex trip to Andaman , but she didn't built house herself

    • @s.b.3001
      @s.b.3001 ปีที่แล้ว +1

      சக்தி has developed in his status, but he could've helped little more to this madini

  • @Harekrishna-880
    @Harekrishna-880 ปีที่แล้ว

    ivlo neram kothikka vacha meen karaiyatha madhini?

  • @varathinirajendram1447
    @varathinirajendram1447 ปีที่แล้ว +3

    மண் சட்டியில் சமைத்தால் ஆரோக்கியமான முறையாக இருக்கும் மதினி.

  • @jayadavid293
    @jayadavid293 ปีที่แล้ว +1

    மதனியும்/அண்ணாவும் அமைதி யான முகம் அருமை அருமை

  • @boniboni6848
    @boniboni6848 ปีที่แล้ว +13

    எனக்கல்லாம் இந்த மீன் வெட்டாவே முடியாது ப்பா மீன் தலை சமையல் பன்னி காட்டுங்க ப்ளீஸ் 💖💖😍😍

  • @rekhasutha9087
    @rekhasutha9087 ปีที่แล้ว +5

    Hai mathani yanaku baby illa yanakkaka pray pannunga please

  • @tharsinitharisini649
    @tharsinitharisini649 ปีที่แล้ว +1

    Mathini menmelum valaravenum en valththukkal

  • @family3096
    @family3096 ปีที่แล้ว +7

    அக்கா தினமும் வீடியோ போடுங்க, நீங்க வீட்ல ரசம் வச்சா கூட நீங்க வீடியோ போடுங்க,, பெருசா எதும் செய்ய வேண்டாம் உங்ககிட்ட இருக்கிறத வச்சு செய்ங்க நம்ம மக்கள் சப்போர்ட் பண்ணுவாங்க உங்களுக்கு🙏🙏🙏

  • @fadil9024
    @fadil9024 ปีที่แล้ว +2

    Super mahdani 4 video 40.000 subscribers.soonly reached 1m.🤲🤲🤲

  • @karthigakarthiga3307
    @karthigakarthiga3307 ปีที่แล้ว +11

    💖💖💖💖💖ரொம்ப நாள் அப்புறம் பாக்குறோம் மதினி சமையல் ❤❤❤🙏🙏

  • @aidashalom1309
    @aidashalom1309 ปีที่แล้ว +1

    Anniyoo unga valayal sound entha kaiyala enna samayal pannalum super ahh than erukum🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️

  • @muthulakshmibose3873
    @muthulakshmibose3873 ปีที่แล้ว +3

    Super மதினி . சக்தி இல்லை யென்றால் என்ன நீங்க ஜமாய்ங்க.நாங்கள் இருக்கோம் உங்களுக்கு.

  • @arthysamyarthy610
    @arthysamyarthy610 ปีที่แล้ว +1

    mathini vantigala super super❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥🙌🙌🙌🙌🙌🙌

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 ปีที่แล้ว +4

    அருமையான குழம்பு மதினி... சிரிச்ச முகத்துடன் இருங்க மதினி 😃😃😃😃😃. மெலிந்து போய் இருக்கீங்க, நல்லா இருங்க.. எங்கள் ஆதரவு உங்களுக்கு தான் மதினி 😃😃😃😃😃

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 ปีที่แล้ว +1

    Superka welcome back akka,💐🤩👍🙏 Ranjani shanmugam.

  • @mathi794
    @mathi794 ปีที่แล้ว +23

    மறுபடியும் விடியோவுக்கு வந்ததுக்கு வாழ்த்துக்கள் அக்கா

  • @zarazara-sv3pv
    @zarazara-sv3pv ปีที่แล้ว +2

    மதினி பார்க்கவே எச்சில் ஊறுது Wow Super

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 ปีที่แล้ว +3

    தைரியமாக தெளிவாக இரு தங்கச்சி. யாருக்கும் எதற்கும் எப்போதும் பயப்படாதே.... நல்ல தரமான ஒளிபரப்பு சாதனங்கள் வாங்கி தெளிவாக படமெடுத்து போடு சகோதரி.... கண்டிப்பாக வெற்றி பெறுவாய்... முருகன் அருளும்... அன்னை மேரியின் அருளும் உனக்கு என்றும் உண்டு.

  • @abc-kq4bn
    @abc-kq4bn ปีที่แล้ว +11

    So innocent smile 😇,,, always loves madani..

  • @poonguzhalichandrasekaran9777
    @poonguzhalichandrasekaran9777 ปีที่แล้ว +5

    மதினிஉங்கள்
    கள்ளகபடமற்ற
    பேச்சுஎனக்கு
    மிகவும்
    பிடிக்கும்

  • @rathnaraj9577
    @rathnaraj9577 ปีที่แล้ว

    கணவன், மனைவி சேர்ந்து வீடியோ போடுங்கள். இறைவன் உங்கள் வளர்ச்சிக்கு உருதுணையாக இருப்பார்

  • @mrkavattaya9636
    @mrkavattaya9636 ปีที่แล้ว +5

    உங்க எதார்த்தயான பேச்சு மிகவும் பிடிக்கும் மதினி 🤝

  • @gopalkrishnan2627
    @gopalkrishnan2627 ปีที่แล้ว +2

    நா தினமும் சாப்பிடும் போது உங்க வீடியோ பார்த்து ட் டே சாப்பிடுவேன் 😊

    • @lavanya3643
      @lavanya3643 ปีที่แล้ว

      என்னையே மாதிரியே ☺️🥰

  • @iyappana7662
    @iyappana7662 ปีที่แล้ว +5

    Madhinii speech super...

  • @haripriyaharipriya6055
    @haripriyaharipriya6055 6 หลายเดือนก่อน

    அருமை madhini 😊 2 பெரும் சிறப்பான தம்பதிகள் .. 🎉 நீங்க இதை போலவே சந்சோஷமாகவே இருக்கணும் madhini .. அடுத்த video la உங்க கணவரை பேச சொல்லுங்க madhini .. ❤❤❤❤❤ 😊

  • @GnanavelJ8090
    @GnanavelJ8090 ปีที่แล้ว +3

    படிப்படியாக முன்னேற வாழ்த்துக்கள் மதனி

  • @Tejasworld2023
    @Tejasworld2023 ปีที่แล้ว +2

    Madini samyal channel will reach 1 million subscribers with in 6 months,please remember my name sathya,definitely madini channel tamilnatta oru kalaku kalakapodhu👌👌

  • @mariyagd3805
    @mariyagd3805 ปีที่แล้ว +9

    Daily video podunga madhini neenga rombo innocent ma adha ungala yamathithanga enime super channel develop pannuga madhini

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 ปีที่แล้ว +1

    நல்லது மதினி திருக்கை மீன் குழம்பு நன்றாக தான் இருக்கும். சூப்பா மதினி.👌👍😍😍😍🥰🥰🥰🥰💖💖💖💖💖💖💐

  • @shanthim1215
    @shanthim1215 ปีที่แล้ว +15

    Unga Family Super. Nalla Hasbend. Nalla Varuveenga.Dont Wòrry. God bless Yours Family.

  • @devirajkumar9119
    @devirajkumar9119 ปีที่แล้ว +1

    Valthukal ma ungal channel menmelum valara vendum

  • @திராவிடன்திராவிடன்-ங8ர

    உண்மையில் நீங்க செய்வதுதான் இயல்பா இருக்கு....இதுவும் கடந்து போகும்....

  • @lakshmir9556
    @lakshmir9556 ปีที่แล้ว +4

    உங்க உழைப்பு வீண் போகthu. தன்னம்பிக்கை விடாமுயற்சி உங்களிடம் உள்ளது மதனி

  • @sarguru.mukiltv
    @sarguru.mukiltv ปีที่แล้ว

    akka entha fish la mull erukkuma

  • @selviranji7601
    @selviranji7601 ปีที่แล้ว +15

    Happya irunga Mathini. Congratulations for your sucess.

  • @mekalapoyyamozhi744
    @mekalapoyyamozhi744 ปีที่แล้ว

    இந்த திருக்கையின் பெயர் என்ன? எந்த திருக்கை உடலுக்கு நல்லது.நாங்கள் பூண்டு. மிளகு வைத்து சமைப்போம்.காய் போட மாட்டோம்.❤

  • @ramasamyeswari3708
    @ramasamyeswari3708 ปีที่แล้ว +3

    சூப்பர் மதனி என்கிற மாரியம்மா

  • @sureshphilip1280
    @sureshphilip1280 ปีที่แล้ว

    How to cook drumstick leaves without changing its green color . Kindly show . Thank you

  • @anithasara-oc1sp
    @anithasara-oc1sp ปีที่แล้ว +34

    வாழ்த்துக்கள் மதினி ,💐

  • @jansi8277
    @jansi8277 ปีที่แล้ว +1

    Amma unga vedio ku pakamaye like potruven.....neraiya vedios podunga amma....inum nenga neraiya vettri adayanum enga support ungalauku than♥️♥️♥️

  • @kanisvlog8757
    @kanisvlog8757 ปีที่แล้ว +10

    வாழ்க வளமுடன் மதினி, அண்ணா