Sri Raja Rajeshwari | ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி | Superhit Amman Movie | Ramya Krishnan, Ramki, Vadivelu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024
  • Click on the link to subscribe your favourite Tamil Movieplex Channel :- bit.ly/3kQYq1h
    Get notified about our Latest Video and update by Clicking the Bell Icon
    Superhit Tamil devotional Movie : Sri Raja Rajeshwari ( ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி )
    Sri Raja Rajeshwari is a 2001 Tamil devotional film directed by Bharathi Kannan. The film features Ramya Krishnan, Ramki and Sanghavi in the lead roles, with Banupriya, Nizhalgal Ravi, Vadivelu and Vinu Chakravarthy playing supporting roles. The film was produced by Pushpa Kandaswamy and had a musical score by Deva.
    Starring : Ramya Krishnan, Ramki, Sanghavi, Banupriya, Vadivelu, Nizhalgal Ravi, Ponnambalam
    Music director: Bharathi Kannan
    Director: Deva
    #RamyaKrishnan #MookuthiAmman #Vadivelu #TamilMovies #SriRajaRajeshwar #TamilMovieplex #BlockbusterMovies #SuperhitMovies #TamilCinemaMovie #ஸ்ரீராஜராஜேஸ்வரி
    Subscribe : ‪@tamilmovieplex6011‬

ความคิดเห็น • 472

  • @manikandanmani4468
    @manikandanmani4468 ปีที่แล้ว +109

    படம் தொடங்கி நம்மை பயபக்தியுடன் கட்டி போடும் அழகிய அம்மன் திரைகாவியம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் ஶ்ரீ.ராஜராஜேஸ்வரி

  • @வாழ்க்கைப்பயணம்
    @வாழ்க்கைப்பயணம் 2 ปีที่แล้ว +163

    எனக்கு 12 வயது இருக்கும் போது என்னுடைய பக்கத்து வீட்டில் விசிடியில் இந்தப் படம் போட்டார்கள் எங்க வீட்டில் டிவி கிடையாது ( அவரிடம் கெஞ்சி இந்த படத்தை ஓரமாக உட்கார்ந்து கொண்டு பார்த்தேன் 2001 ( பாளையத்தம்மன் , ராஜகாளியம்மன் , ராஜராஜேஸ்வரி, கண்ணாத்தாள், படைவீட்டு அம்மன் பண்ணாரி அம்மன் , தாலி காத்த காளியம்மன், அம்மன் படம் அம்மன் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்துகொண்ட ஒரு படம் அம்மன் , நிறைய படம் இருக்கிறது ஞாபகம் வரவில்லை ( முதன் முதலாக நான் தியேட்டருக்கு சென்று பார்த்த படம் பாரதி கண்ணம்மா ( தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு)

    • @jeyatheepan6706
      @jeyatheepan6706 2 ปีที่แล้ว +8

      தென்றலுக்கு தெரியுமா தென்மாங்குப்பாட்டு...

    • @JohnJohn-de6vf
      @JohnJohn-de6vf ปีที่แล้ว +5

      சின்ன வயசுல பாத்தது ஞாபகம் வச்சுருக்க. வாழ்த்துக்கள்.எனக்கு அப்போ 17 வயது

    • @prasathprasath915
      @prasathprasath915 9 หลายเดือนก่อน +2

      எனக்கும்

    • @thambi3134
      @thambi3134 2 หลายเดือนก่อน +1

      😚😚

  • @Kdkettavan-jq3ox
    @Kdkettavan-jq3ox ปีที่แล้ว +298

    2023 yaru intha movie Pa kura or u like podunga

  • @Mervinpeter-n7y
    @Mervinpeter-n7y 9 หลายเดือนก่อน +44

    நான் ஒரு கிறிஸ்த்துவன் எனக்கு இந்த படம் பிடித்தமான படம்

    • @BrindhaDhushanthini
      @BrindhaDhushanthini 4 หลายเดือนก่อน +2

      Na pakkure

    • @mohanraj_6085
      @mohanraj_6085 18 วันที่ผ่านมา +3

      Theiva tharisanathirku jaathi matham thevai illai🙏🙏🙏

  • @SangeethaSangeetha-u8b
    @SangeethaSangeetha-u8b 7 หลายเดือนก่อน +448

    20024 la yarellam intha padam palkireenga oru like podunga

  • @கற்றதுகையளவு2020
    @கற்றதுகையளவு2020 2 ปีที่แล้ว +44

    எங்கள் கிராமத்தில் இதுபோன்ற படங்கள் ஒளிபரப்புவார்கள்

  • @MuruganMurugan-k7t4b
    @MuruganMurugan-k7t4b 6 หลายเดือนก่อน +59

    நான் மீண்டும் 2024 பார்க்கின்றேன்

  • @சிவாயநமஓம்-ல8த
    @சிவாயநமஓம்-ல8த ปีที่แล้ว +22

    பானுபிரியா அம்மன் வேடம் சூப்பர் .

    • @rocks-yd9nz
      @rocks-yd9nz 17 วันที่ผ่านมา

      Super ❤

  • @harishmaharishma214
    @harishmaharishma214 ปีที่แล้ว +16

    எனக்குஇந்த படம் ரொம்ப பிடிச்சுருக்கு

  • @ViswaViswa-pu1zb
    @ViswaViswa-pu1zb 4 หลายเดือนก่อน +10

    2004 பார்த்து 2024ல் மீண்டும் பழைய நினைவுகள்❤❤❤❤❤

  • @kavin557
    @kavin557 ปีที่แล้ว +15

    இப்படத்தை பார்த்து நா பயந்தேன் எப்படி பட்ட படம் இப்போது கூட இப்படி ஒரு படம் வராது எடுக்க முடியாது

  • @saranm1312
    @saranm1312 3 ปีที่แล้ว +42

    இந்த படம் ஒரு உன்மை கதை

  • @WarunLasan
    @WarunLasan ปีที่แล้ว +8

    Nilam bari padayappa moviela mariye supera accting pannuriga super❤❤❤❤

  • @krishnakumar2390
    @krishnakumar2390 ปีที่แล้ว +13

    Ramya akka as rajarajeshwari. Akka thanks a lot for inspiring me to follow her path of coming up. Thanks Ramya akka.

  • @surendaranponnusamy7389
    @surendaranponnusamy7389 2 ปีที่แล้ว +84

    Rasaave enna theriyalayaa.....👌😍💙

  • @EsakkiMuthu-o3c
    @EsakkiMuthu-o3c 10 หลายเดือนก่อน +8

    ஓம் சக்தி பராசக்தி காளியம்மன்

  • @kavin557
    @kavin557 ปีที่แล้ว +15

    இதுல வரும் பாட்டு அந்த காலத்துல டீவி டேக் போட்டவுடனே நிறையா பேரு சாமி ஆடி பாத்துருக்கேன்

  • @WarunLasan
    @WarunLasan ปีที่แล้ว +4

    Enakkuwayafu ippo 15 srilankala irukkom super movie enakkum lv wanduruchchi❤❤

  • @mareeswarank
    @mareeswarank 2 ปีที่แล้ว +188

    எனது சிறிய வயதில் கலியணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு டிவி கொண்டு வந்து பொதுமக்கள் பார்வைக்கு வைப்பார்கள் அப்போது நானும் பார்த்தேன் அதன் பிறகு தற்போது தான் பார்க்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த படம் ❤️❤️

  • @sivakamirasika1863
    @sivakamirasika1863 3 ปีที่แล้ว +82

    Nice movie ramki ramyakrishna acting very nice and nice natural place 😍

  • @rockyofficial296
    @rockyofficial296 3 ปีที่แล้ว +146

    Ramyakrishna mam vera level acoting 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @DSharmi-k4x
    @DSharmi-k4x 4 วันที่ผ่านมา

    Ethana thadava pathalum salikathu 😢🎉🎉🎉my favourite padam....🎉🎉🎉🎉😢🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pandiyank4550
    @pandiyank4550 ปีที่แล้ว +1

    Super move pa .. Intha movela varra ella song super ultimate . Aana ippola saami patame etukurathu illa

  • @rajeshwarir6967
    @rajeshwarir6967 ปีที่แล้ว +6

    என் சிறுவயதில் பாத்த படம் அருமையான படம்

  • @praveenkumara4005
    @praveenkumara4005 ปีที่แล้ว +13

    Sri raja rajeswari movie ramya krishnan amman characterla superra nadhichirukanga very nice acting in ramki awesome movie

  • @GeethaGovindharaj-e4j
    @GeethaGovindharaj-e4j หลายเดือนก่อน +4

    2024 மூவி பார்க்கிறவங்க யாரு

  • @thanigaimalair5290
    @thanigaimalair5290 2 ปีที่แล้ว +72

    Ramyakrishnan expression, voice,angry really💯 good 🌞🌞🌞🌞🌞👍 very nice👏 AMMAN 🙏

  • @mourikavincentmonica3224
    @mourikavincentmonica3224 2 ปีที่แล้ว +26

    Rajave enna theriyalaya i love this song

  • @Kavi---nila---143
    @Kavi---nila---143 9 วันที่ผ่านมา

    என்னுடைய சின்ன வயதில் இந்த மூவி நான் பார்த்த எனக்கு பிடிக்கும் இந்த மூவி பார்த்து பல வருஷங்கள் ஆயிடுச்சு அப்பா பார்த்த மூவி இப்ப எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மூவி எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤❤

  • @latharajlatharaj7024
    @latharajlatharaj7024 3 ปีที่แล้ว +22

    Nalla Padam nalla kadhai love semma❤️ and Ramya mam Pavan😭 but always movie super

  • @rajeswari4611
    @rajeswari4611 3 ปีที่แล้ว +31

    Rasave enna theriyalaiah intha
    Song favorite song

  • @mahim9725
    @mahim9725 2 ปีที่แล้ว +5

    என் சிறுவயதில் நான் மிகவும் ரசித்த படம்

  • @nishavalli2280
    @nishavalli2280 2 ปีที่แล้ว +6

    Nice movie ramiyakerushan acting suppar

  • @Ranjani-ls4nh
    @Ranjani-ls4nh 8 หลายเดือนก่อน

    Super

  • @Theevukaaran
    @Theevukaaran 3 ปีที่แล้ว +52

    Climaxe song and scene super

  • @JohnJohn-de6vf
    @JohnJohn-de6vf ปีที่แล้ว +192

    2000த்தில் நான் பார்த்த படம் எனக்கு காதல் அரும்பிய வயது. படத்தின் இடைவேளயின்போது எனக்கு மிகவும் பிடித்த பொண்ணையும் பார்த்தேன்.என் மனம் வானத்தில் ரெக்க கட்டி பறந்தது.

    • @madhanmadhan7395
      @madhanmadhan7395 ปีที่แล้ว +10

      கரம் பிடித்தீர்களா

    • @rajmohan3588
      @rajmohan3588 ปีที่แล้ว +4

      Mrge aacha

    • @kowsilatha
      @kowsilatha ปีที่แล้ว +6

      Andha ponnave marriage pannikitingala

    • @rajmohan3588
      @rajmohan3588 ปีที่แล้ว +3

      @@kowsilatha emma na kettathukay ans pannala

    • @vinithav4779
      @vinithav4779 ปีที่แล้ว +10

      2000வருஹத்தல தா பொரந்த

  • @jayakishorejayakisho4222
    @jayakishorejayakisho4222 2 ปีที่แล้ว +33

    Ramya u acting vera level mass performance

  • @KannanKannan-ko3kg
    @KannanKannan-ko3kg ปีที่แล้ว +10

    👍👍👍👍👌👌👌எனக்கு சாமி 📷படம் ரொம்ப பிடிக்கும் அதைப் போலவே பேய்👹 படமும் ரொம்ப பிடிக்கும் கண்ணத்தாள்படம்மும்எங்களுக்குஅனுப்புங்க plss ☠️🙏🙏🙏🙏

  • @sriganeshmogan5539
    @sriganeshmogan5539 ปีที่แล้ว +7

    Introduction song ennakum romba pudikum .. now I am 25 but I watch the movie when 13 Year old

  • @haarenhaaren434
    @haarenhaaren434 3 ปีที่แล้ว +20

    entha padam romba super. entha padathillula padal ennakku migavum pidikkum

  • @VishnuPriya-bh6ch
    @VishnuPriya-bh6ch 6 หลายเดือนก่อน +2

    2024 le kuda inda movie pakiraen.ini munnadium parpaen.na Banglore,le irukkaen childhood,le tent le partha padam superb superb superb.! & Ramya krishna mam looking so beautiful & glammorous.she's eyes luk like spark.dance ultimate.acting & expression vera level.but inda moviele Ramya krishna mam pavam.!

  • @RajanLatha-r7l
    @RajanLatha-r7l 26 วันที่ผ่านมา +1

    Enkum romba pudikom samy padam om sakthi thunnai ellruam nalla erkanum

  • @Kalai631
    @Kalai631 ปีที่แล้ว +1

    Sema movie pa mei silirkuthu...🙏🙏vetkaliyamman thunai

  • @SivaSiva-pi3mn
    @SivaSiva-pi3mn 3 ปีที่แล้ว +139

    காதல். . பக்தி எல்லா பட்டய கெளப்புது 🔥🔥🔥🔥

  • @mourikavincentmonica3224
    @mourikavincentmonica3224 2 ปีที่แล้ว +14

    I like the song of maruvathoor oom sakthi song my friend was singing this song

  • @KavithaKavi-e8d
    @KavithaKavi-e8d 10 หลายเดือนก่อน

    Suppar movie 😁😄💞💖❤️🙋🙅

  • @sivakamirasika1863
    @sivakamirasika1863 3 ปีที่แล้ว +98

    Rasavey enna theriyalayaa song nice 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    • @Raji1728
      @Raji1728 3 ปีที่แล้ว +7

      Romba pudikum intha song

    • @smaruthapandi2087
      @smaruthapandi2087 3 ปีที่แล้ว +2

      My favorite song

    • @maandaioodisiva1987
      @maandaioodisiva1987 2 ปีที่แล้ว

      @@Raji1728 q

    • @mathimathi9698
      @mathimathi9698 2 ปีที่แล้ว

      @@Raji1728 the best to u o amar oo ka ok h l

    • @mathimathi9698
      @mathimathi9698 2 ปีที่แล้ว

      @@Raji1728 that you can see if oo oo oo oo oops sorry to bother to ooh ooh oo ooltah h na tu j h o or

  • @SuryaPriya-r3u
    @SuryaPriya-r3u 8 ชั่วโมงที่ผ่านมา

    Enga paitteeeee 😅.... avanga Koda nangalum...family pakurom tv la.❤

  • @S.udhaya-et9fc
    @S.udhaya-et9fc 5 หลายเดือนก่อน +5

    Old amman movies ellam re release pannunga

  • @செல்விபிரசன்னா
    @செல்விபிரசன்னா 3 ปีที่แล้ว +76

    இந்த படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு😍😍

  • @rrr3536
    @rrr3536 2 หลายเดือนก่อน +3

    2:12:21..... Udambu siluthurichi.... 😍🙂🚶‍♂️ karupaiya.... 🖤

  • @Venkat.266
    @Venkat.266 2 ปีที่แล้ว +70

    உண்மையாக நடந்த கதையை வைத்து பாரதிகண்ணன் அவர்கள் இப்படத்தை இயக்கியுள்ளார்....💖💖😘😘🐣🐣

    • @yogesvelyogesvel9963
      @yogesvelyogesvel9963 2 ปีที่แล้ว +2

      Nijamava nambara mariyeh eilai

    • @kamalasurendran6928
      @kamalasurendran6928 2 ปีที่แล้ว +10

      Intha movie 100 days run aachu nu oru article a padichen unmaiya

    • @vimalvimal2855
      @vimalvimal2855 2 ปีที่แล้ว +1

      @@kamalasurendran6928 intha padam flop bro

    • @ANBU-PRIYAL
      @ANBU-PRIYAL 2 ปีที่แล้ว +3

      @@vimalvimal2855 HELLO YARU SONNA FLOP ENDRU NALLA THAN ODUCHU

    • @vimalvimal2855
      @vimalvimal2855 2 ปีที่แล้ว

      @@ANBU-PRIYAL BRO ANTHA PEAK LA KAVITHALAYA PRODUCTION PRODUCE PANNUNA MAXIMUM PADAM FLOP ATHUKAPPURAM THAAN ROMBA NAAL KALUCHU CHIYAAN ODA SAAMY PADATHA PRODUCE PANNANGA ANTHA PADAM BLOCKBUSTER.

  • @kathirkathiresan7698
    @kathirkathiresan7698 2 ปีที่แล้ว +9

    Ramya Krishnan so very very nice

  • @laksmananvelu7003
    @laksmananvelu7003 3 ปีที่แล้ว +25

    Ramya mam very super acting ❤️❤️❤️❤️ god only suitable for Ramya mam 🙏🙏🙏

  • @Yeisandaikaari
    @Yeisandaikaari 3 หลายเดือนก่อน

    இந்த படத்துல வர மருவத்தூர் ஓம் சக்தி பாடல சித்ரா அம்மா அருமையா பாடிருப்பாங்க ❤❤❤

  • @balakarthi4297
    @balakarthi4297 ปีที่แล้ว +10

    Superb ... Climax vera level super

    • @selvamrs7683
      @selvamrs7683 ปีที่แล้ว

      😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @nirmalabalakrishnan4033
    @nirmalabalakrishnan4033 ปีที่แล้ว +4

    Ramyakrishnan act very super

  • @ParvinPavithran
    @ParvinPavithran หลายเดือนก่อน

    Sooper movie ❤

  • @HarishR-dl4gi
    @HarishR-dl4gi 2 ปีที่แล้ว +7

    Great revenge happy for it God is great

  • @priyaravi6823
    @priyaravi6823 3 ปีที่แล้ว +13

    Intha padam romba super

    • @narendaranbommannan2436
      @narendaranbommannan2436 ปีที่แล้ว +1

      Yes she wants him back and destroyed those who killed his husband it's very sad and dragged another woman in his life but that's unfair.

  • @ramesh6arumugam
    @ramesh6arumugam 3 ปีที่แล้ว +18

    இஞசிமேடு சிவன் பெரிய மலையின் புகழை பேற்றி இப்படம் .

  • @PristhikaPristhi
    @PristhikaPristhi 2 หลายเดือนก่อน

    Super Movie ❤❤

  • @shyamsundard5824
    @shyamsundard5824 2 ปีที่แล้ว +5

    Unmaiyana kaadhaluku endrum madhipillai, endrum seraadhu

  • @NagaRaj-hh6mq
    @NagaRaj-hh6mq ปีที่แล้ว +2

    Super movie's😊🤗😜🤤 God is great

  • @Mr.RedJoy
    @Mr.RedJoy 16 วันที่ผ่านมา

    யாரெல்லாம் 3025 ஆண்டில் பார்க்க வந்தீர்கள் 😂😂😂😂

  • @prakashm4320
    @prakashm4320 3 ปีที่แล้ว +41

    இந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் 👌👌👌👌

  • @Dhilaka-pv6uw
    @Dhilaka-pv6uw 3 หลายเดือนก่อน

    Enakku piditha padam rompa nalla karuthu thaivam undu

  • @vinodcp4036
    @vinodcp4036 4 หลายเดือนก่อน +1

    Supper movie❤❤❤❤❤

  • @AjithKumar-wt1ob
    @AjithKumar-wt1ob 2 ปีที่แล้ว +11

    ஓம் நம சிவா ஓம் நம சிவாய

  • @kavithak7319
    @kavithak7319 3 ปีที่แล้ว +8

    சூப்பர்

  • @tamilentertainment1136
    @tamilentertainment1136 ปีที่แล้ว +21

    Ramya ma’am didn’t act as Amman. She lived as that characters

  • @bsophia8423
    @bsophia8423 3 ปีที่แล้ว +7

    Indha padam paatha enaku..en ammu paakanum pola irukum...

    • @presidents1178
      @presidents1178 2 ปีที่แล้ว

      Ammu va puriyala... Enna soldringa

  • @MuthulakshmiJeeva
    @MuthulakshmiJeeva ปีที่แล้ว

    Sema movie favorite movie 10 time pathuttan

  • @msmoorthi6921
    @msmoorthi6921 2 ปีที่แล้ว +19

    Om sakthi om sakthi....🙏🙏🙏🙏🙏

  • @KavitaSivasamy
    @KavitaSivasamy หลายเดือนก่อน

    🔥🔥🔥

  • @vengadesanvengadesan2876
    @vengadesanvengadesan2876 3 ปีที่แล้ว +51

    இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்

    • @rajeswari4611
      @rajeswari4611 3 ปีที่แล้ว +1

      Rasave enna theriyalaiah intha
      Song ennakku rompa pudikkum very nice.

    • @-ThiyaBlacklovergirl2030_
      @-ThiyaBlacklovergirl2030_ 3 ปีที่แล้ว

      Enakkum

    • @nanru7672
      @nanru7672 3 ปีที่แล้ว

      @@-ThiyaBlacklovergirl2030_ ]]0

  • @anjugamk736
    @anjugamk736 7 หลายเดือนก่อน +1

    Super super good film

  • @balamurugan3333
    @balamurugan3333 3 ปีที่แล้ว +80

    My favourite song 😍😍😍😍😍😍

  • @villagegirl7617
    @villagegirl7617 3 ปีที่แล้ว +5

    Lock Downla Yarula Intha Movie Pakuringa...

  • @BharathiBharathi-tb9wb
    @BharathiBharathi-tb9wb ปีที่แล้ว +1

    Super movei

  • @jasnashafeek2142
    @jasnashafeek2142 3 ปีที่แล้ว +8

    Any malayalees here 😻

  • @AbdulNazeer-y1e
    @AbdulNazeer-y1e 10 หลายเดือนก่อน

    Nice movie

  • @user-yn3wo3kq3x
    @user-yn3wo3kq3x ปีที่แล้ว +7

    Background music ❤😘

  • @sivakamirasika1863
    @sivakamirasika1863 3 ปีที่แล้ว +33

    Super God movie... Vadivel sir comedy sema 😍🤣🤣🤣

  • @RanjithKumar-go2jp
    @RanjithKumar-go2jp 10 หลายเดือนก่อน

    Nice

  • @SubramaniSubramani-h3v
    @SubramaniSubramani-h3v ปีที่แล้ว +1

    ᴠᴇʀᴀ ʟᴇᴠᴇʟ ᴍᴏᴠᴇ

  • @jayachantran6821
    @jayachantran6821 3 ปีที่แล้ว +7

    Very very super movie I like it movie

  • @MeenaDharshan-bm5xx
    @MeenaDharshan-bm5xx 5 หลายเดือนก่อน

    Sri vatkaliyammam thunai.
    Om sakthi kalii sakthi

  • @vishnusajin4344
    @vishnusajin4344 3 ปีที่แล้ว +37

    Nostalgia movie 90"s kids

  • @prahanmohan801
    @prahanmohan801 2 ปีที่แล้ว +8

    Climax’s 🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @kaviya5445
    @kaviya5445 2 ปีที่แล้ว +4

    This movie is my favourite movie all songs

  • @lally6879
    @lally6879 3 ปีที่แล้ว +12

    All songs ultimate

  • @GayatriGayatri-yw8ej
    @GayatriGayatri-yw8ej 2 หลายเดือนก่อน

    Pakkanum nu aasa endha padam eppo tha pakkure

  • @kaviyakavi8208
    @kaviyakavi8208 11 หลายเดือนก่อน +1

    😍😍😍😍

  • @balamurgan1659
    @balamurgan1659 ปีที่แล้ว +9

    நான் மீண்டும் 2023 பார் கின்றேன்

  • @AjithKumar-wt1ob
    @AjithKumar-wt1ob ปีที่แล้ว +73

    ஓம் வெக்காளியாம🙏🙏🙏

  • @BumiMajapahitchannel-sk3kb
    @BumiMajapahitchannel-sk3kb 15 วันที่ผ่านมา

    Sangat mesra skali kawsn ku cucok tuh film nya buat anak muda & semua kaum jomblo 2 x tentunya ok , 👌🙏🙏🙏💪💪💪🔥🔥🔥👍👍👍❤❤❤🇲🇨🇲🇨🇲🇨

  • @ramyak9140
    @ramyak9140 3 ปีที่แล้ว +39

    Song super 👌

  • @sivakumarv6827
    @sivakumarv6827 3 ปีที่แล้ว +18

    💕My fav movie ❤️😘

  • @Shakthiramesh1516
    @Shakthiramesh1516 ปีที่แล้ว +2

    Whenever I see Ramya krishnan mam feel like seeing Amman only, always mu favorite Ramya krishnan mam, and sangavi mam mice acting, ramki sir asusal nice acting, all the characters are super, and songs getting goosbuma, thank for uploding Amman movies