ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

"Show-ல அடிச்சிப்பாங்க, Mic-அ கழட்டிப் போட்டு..." - News7 Vijayan Reveals about Debate Shows | MT242

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 เม.ย. 2019
  • Reach 4 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    For more such videos subscribe to the link goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    In this episode of Madaithirandhu, News 7 channel host & anchorman Vijayan opens up to the questions of VJ Gabriel Devadoss. Watch to know more.
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

ความคิดเห็น • 367

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  5 ปีที่แล้ว +5

    For more such videos subscribe to the link goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

  • @drmonicabalaji8792
    @drmonicabalaji8792 5 ปีที่แล้ว +202

    விஜயனுடைய தமிழ் உச்சரிப்பு ஆங்கிலம் கலப்படமற்ற‌ தமிழில் பேச வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. நன்றி.

  • @tamilboys5353
    @tamilboys5353 5 ปีที่แล้ว +16

    என்னைஈர்த்த நெறியாளர்களில் ஒருவர் விஜயன்

  • @Disha87
    @Disha87 5 ปีที่แล้ว +61

    இப்பவும் ஞாபகம் இருக்கு 'தமிழ்பேச்சு எங்கள் மூச்சு'ல அண்ணன் லைட்டா ஒரு பக்கம் சாஞ்சுகிட்டே செமையா பேசுவாரு.
    தமிழ்நாட்டில் தமிழை மிக அழகாக உச்சரிக்கவும் ஒலி நயத்தோடு லகர ழகர பிழையில்லாமலும் பேசக்கூடிய ஒரு சிலரில் விஜயனும் ஒருவர்.

    • @karthikeyanr2251
      @karthikeyanr2251 5 ปีที่แล้ว +3

      அதில் ராஜ்மோகனும் லாங் ஹேர் வச்சிகிட்டு பேசுவார்.

  • @rajkumarks1977
    @rajkumarks1977 5 ปีที่แล้ว +30

    Gabriel bro...last la appreciate panum podhu calm ah accept paniktinga, that's really a good sign of a successful person...superb attitude bro👍👍👍

  • @Suresh-bm2ki
    @Suresh-bm2ki 5 ปีที่แล้ว +72

    I like both of ur interviews brothers

  • @EHPADservice
    @EHPADservice 5 ปีที่แล้ว +45

    வைக்கோவின் பேச்சு கலை வடிவத்தை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். மற்றவைகளை எடுத்துவிடாதீர்கள்.

  • @Villanviji
    @Villanviji 5 ปีที่แล้ว +136

    Anchor க்கு anchor யே பேட்டியா?

  • @ganeshraja8717
    @ganeshraja8717 5 ปีที่แล้ว +27

    சீமானை விமர்சிப்பவர்கள் எல்லாம் யாரை ஆதரிக்கிறார்கள் என்று பாருங்கள் சீமானை ஆதரிப்பதை பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்

    • @balajid4430
      @balajid4430 5 ปีที่แล้ว +1

      இந்த பொறம்போக்கு பிஜேபியின் சி டீமாத்தான் வேலை செய்றான்...
      தமிழ் நாட்டை பிரிக்கிறது தான் இவன் வேலை..

    • @arunbharathi59
      @arunbharathi59 5 ปีที่แล้ว +1

      தூ

    • @user-jd8ql9lf6q
      @user-jd8ql9lf6q 5 ปีที่แล้ว

      🐯🐯🐯🐯🐯👌

    • @Vels_MindVoice
      @Vels_MindVoice 5 ปีที่แล้ว

      @@balajid4430 nee Einstein pa..Super

    • @sundaram2621
      @sundaram2621 4 ปีที่แล้ว

      சீமான் பிஜேபி சொம்பு.ஆர் எஸ் எஸ் சாமான்.

  • @dineshanand9974
    @dineshanand9974 5 ปีที่แล้ว +10

    As vijayan said Gabriel Devadoss doing so good .. congratulations.. I subscribed behindwoods air only for gabriel... வாழ்த்துக்கள்..

  • @user-ok8ml9nw6u
    @user-ok8ml9nw6u 5 ปีที่แล้ว +1

    கேப்ரியல் அவர்களே உங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் தாங்கள் தயவு செய்து சீமான் நேர்காணல் செய்யவும். அந்த தருணத்திற்காக காத்திருக்கின்றேன். தமிழ் சேனலில் எனக்கு பிடித்த ஆகச்சிறந்த ஒரு நேர்காணல் செய்பவர் என்றால் அது கேப்ரியல். ரபி பெர்னாட் பிறகு நான் மிகவும் ரசித்தது கேப்ரியல் அவர்களின் நேர்காணல். உங்களின் கேள்விகளுக்கு சரியான ஆள் சரியான ஆள் என்றால் அது சீமான் தான் இருக்க முடியும்.

  • @prakashd4088
    @prakashd4088 5 ปีที่แล้ว +23

    நேற்று news 7 *நாம் தமிழர்* பற்றி பேசியது... எங்களின் இன்ன பிற நல்ல செயல் பாடுகளையும் காட்டினால் நன்றாக இருக்கும்!
    நன்றி... நாம் தமிழர்!)

  • @narenprasanna8619
    @narenprasanna8619 5 ปีที่แล้ว +8

    Hi Gabriel, I have watched your interviews and really like the way you present yourself. You ask tough and uncomfortable questions which can put people in a spot of bother especially the politicians. The only advise to you is please ensure you have the facts with you when you do the interviews. That way, you can be more confident with your questions. Overall, your performance is impeccable. Great job my friend.

  • @imranb7210
    @imranb7210 5 ปีที่แล้ว +38

    ஆக்கப்பூர்வமான விவாதம்..

  • @sethuramanmuralisankaran8713
    @sethuramanmuralisankaran8713 5 ปีที่แล้ว +17

    Gabby thambi excellent... Your body language and flexibility to adapt to the statements from the guest.... The way u take up appreciation and pronounciation is all very well in your control.... As Vijayan said, you know to control your hand and hence your style is independent to yourself.... Just keep doing you work ... Just a reminder that you are in the rite direction and going good....

  • @dhanapalk6274
    @dhanapalk6274 5 ปีที่แล้ว +63

    Only for Gabriel bro 😎😎

  • @ganeshn3985
    @ganeshn3985 5 ปีที่แล้ว +12

    Rangaraj Pandey interview done
    Karthikai selvan pt interview done
    Gunaselan news18 interview done
    Nelson news7 (vikatan ) interview done
    Vijay interview done
    Next Senthil of news18 former news 7 and pt anchor plz do his interview

  • @gayathirir382
    @gayathirir382 5 ปีที่แล้ว +18

    Like for Gabriel....

  • @radhakrishnanradha4363
    @radhakrishnanradha4363 5 ปีที่แล้ว +8

    நெறியாளர்கள் நெறியோடு நடப்பதில்லை.நோக்கமே சுயலாபம்.

  • @anitharajaram6221
    @anitharajaram6221 5 ปีที่แล้ว +6

    Gabriel devadoss 😍😍😍

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 5 ปีที่แล้ว +55

    பாண்டே வ தேவை இல்லாம வளர்த்து விட்டுட்டுடோம்

    • @sibichakk3912
      @sibichakk3912 5 ปีที่แล้ว +6

      திறமை இருக்கு வளர்ந்தார்....கடவுளே இந்த தமிழ் போராளிகள் தொல்லை தாங்க முடியலடா...

    • @balaji9412
      @balaji9412 5 ปีที่แล้ว +1

      பண்டே சீக்கிரம் மெடியாவில வரணும்.

    • @tanu3026
      @tanu3026 5 ปีที่แล้ว

      True

    • @a1rajesh13
      @a1rajesh13 5 ปีที่แล้ว

      Raja Raja
      தம்பி இந்த விஜயனே ஒரு தெலுங்கன் யா.

    • @RajaRaja-or3zj
      @RajaRaja-or3zj 5 ปีที่แล้ว +1

      A1 Rajesh13 அப்படியா சாரி

  • @VijayaKrishnaVK
    @VijayaKrishnaVK 5 ปีที่แล้ว +73

    Gabriel yeppo News channel TV la join panna poringa

    • @PawanKumar-gs9lx
      @PawanKumar-gs9lx 5 ปีที่แล้ว +10

      edhugu pa andha koopayila vizhanum avaru

    • @--Asha--
      @--Asha-- 5 ปีที่แล้ว

      @@PawanKumar-gs9lx Appadi serntha neenga Enna pannuneenga.?

  • @muthulingam6340
    @muthulingam6340 5 ปีที่แล้ว +1

    இன்றைய தமிழக மீடியாவில் சார்புள்ள நெறியாளிர்களின் பலபேர் மத்தியில் உண்மையிலையே நடுநிலையாக பேசும் இரண்டு மூண்று பேர்களில் மிக முக்கிய நபராக விஜயனை பார்க்கிறேன்....

  • @rajeshgurusamy8071
    @rajeshgurusamy8071 5 ปีที่แล้ว +2

    Thanks to behindwoods....
    தமிழ் பேச்சாக வந்து இன்று பேசும் தலைமை வளர்ந்து பெரிதுனும் பெரிது படைக்க வாழ்த்துக்கள்...
    அண்ணன் விஜயனுக்கு நன்றி..

  • @FeelGood0786
    @FeelGood0786 5 ปีที่แล้ว +6

    விஜயனின் புத்தகத்தின் விழா உரை மிக அற்புதம்...
    முடிந்தால் பாருங்கள்...
    மகிழுங்கள்..

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 5 ปีที่แล้ว +5

    Gabriel and vijayan are going to rule the political anchorship of TamilNadu....deep questions to hosts and if the host is successful with them then they are real politicians

  • @ram.p1395
    @ram.p1395 4 ปีที่แล้ว +1

    நல்ல mannerisms ulla anchor... I like him much

  • @ramsit87
    @ramsit87 5 ปีที่แล้ว +4

    Nice and open way of take by VJ Gabriel....Good interviewers....

  • @subashselvam4606
    @subashselvam4606 3 ปีที่แล้ว +1

    Really I enjoyed the interview lot👍🏼

  • @bharathi4908
    @bharathi4908 5 ปีที่แล้ว +6

    I think from my knowledge this time Gabby didn’t interrupt the Gust... that’s because he is Vijayan...

  • @ramanmanikam527
    @ramanmanikam527 5 ปีที่แล้ว +9

    Both of the VJ is the best so far.....

  • @rajesh5279
    @rajesh5279 5 ปีที่แล้ว +6

    நல்ல நேர்காணல். பெரும்பாலும் விஜயன் அவர்களின் தொழில் சார்ந்தே இருந்தது. (விஜயன் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு ல இருந்த காலத்தில் இருந்தே அவருடைய ரசிகன் நான்). விஜயனை பற்றியும் அவர்து ஆர்வங்கள். புத்தகங்கள், எழுத்தாளர்கள் பற்றிய பயனுள்ளவற்றை பற்றியும் கேள்விகள் எழுப்பி இருக்கலாம். இத்தகைய கேள்விகளை எல்லோரிடமும் எழுப்பிவிட முடியாது. விஜயன் போன்றோர் மிக சரியானவர்கள். அடுத்த முறை இவரை போன்றோரிடம் கேளுங்கள். அன்புடன் ராஜேஷ்

  • @mageshwaranv8102
    @mageshwaranv8102 5 ปีที่แล้ว +3

    Gabriel... you are doing so awesome, perfect for taking interviews. But pls keep your dignity and determination with you .

  • @Ilampuyal2008
    @Ilampuyal2008 5 ปีที่แล้ว +1

    ஊடகவியல் நண்பர்களுக்கு என்னுடைய ஒரு சிறிய கேள்வி விவாத மேடைகளில் நீங்கள் விவாதிக்கக்கூடிய செய்திகளை ஏன் நேரடியாக அந்தந்த துறை சம்பந்தப்பட்டவர்களிடம் பேட்டி எடுக்க மாட்டீர்கள் மேலும் நீங்கள் ஒரு செய்தி ஒளிபரப்பு திடீரென முதலமைச்சர்களின் அந்த துறைசார்ந்த அமைச்சர்களையும் சந்திக்கிறீர்கள் பிரேக் நியூஸ் என்று கட் செய்து போடுகிறீர்கள் அவர்களிடம் அந்த கேள்வியை நேரடியாக ஏன் வைக்க மாட்டீர்கள்

  • @balustruct
    @balustruct 5 ปีที่แล้ว +2

    தமிழ் பேச்சு உயிர் மூச்சு.... விஜயன் செம... கடைசி வரை பார்ப்பது போல இருந்தது ...

  • @scorpius2814
    @scorpius2814 5 ปีที่แล้ว +6

    very mature interview. loved this one.

  • @vicky-yp4dm
    @vicky-yp4dm 5 ปีที่แล้ว +1

    🤝அண்ணா நீங்கள் பாரிசாலன் அண்ணனிடம் விவாதம் பண்ண வேண்டும் அண்ணா..☝️💪
    🤨எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சி ☝️

  • @jabeshraja
    @jabeshraja 5 ปีที่แล้ว +7

    Some one should take interview of Gabriel, because he was forced to take B.E by his parents, then after 2 years he quit B.e and did Journalism.

  • @umaswathy
    @umaswathy 5 ปีที่แล้ว +4

    Anchor vs anchor. Both are too good. Keep going

  • @sundarisrinivasan3216
    @sundarisrinivasan3216 ปีที่แล้ว +1

    நடுநிலையாக பேசுபவர் களில் ஒருவர்.

  • @sribby9576
    @sribby9576 5 ปีที่แล้ว +3

    Gabriel devadoss awsomeee

  • @manobharathg2722
    @manobharathg2722 5 ปีที่แล้ว +1

    கச்சமங்கலம் கிராமத்தின் பெருமை திரு. விஜயன் ராமலிங்கம் அண்ணா..

  • @masterjiraiya5889
    @masterjiraiya5889 5 ปีที่แล้ว +6

    Vijayan best interview

  • @ravikrishnamurthy7315
    @ravikrishnamurthy7315 5 ปีที่แล้ว +5

    Two best political anchor

  • @poo_ulagam
    @poo_ulagam 5 ปีที่แล้ว +3

    Well questions Anna....
    Really u asked the questions what I(we) like to ask to that brilliant man...
    Anyway superb two perfect guys sharing thoughts between them teaching us lot of things.....
    Thank you

  • @alwayspositive9321
    @alwayspositive9321 5 ปีที่แล้ว +1

    அருமையான கேள்விகள். அருமையான பதில்கள்.
    வாழ்த்துகள் Behindwoods.

  • @powerplaygaming4173
    @powerplaygaming4173 5 ปีที่แล้ว +1

    He look like tamil actor jeeva face ,

  • @franky5030
    @franky5030 5 ปีที่แล้ว +5

    Gabriel-Vijayan semma combo😍

  • @radhakrishnankuppan9778
    @radhakrishnankuppan9778 5 ปีที่แล้ว +2

    Interview is excellent. Probable questions and relevant answers. Super.

  • @kabilann6645
    @kabilann6645 5 ปีที่แล้ว +8

    My favourite journo...

  • @mohankumarsaras
    @mohankumarsaras 5 ปีที่แล้ว +4

    17:21 True lines., Must watch
    Media are just doing business don't more expect from those people democracy responsibility.

  • @varshadevadoss1300
    @varshadevadoss1300 5 ปีที่แล้ว +14

    Came nly fr Gabriel...😍✌️😬

  • @gayathirir382
    @gayathirir382 5 ปีที่แล้ว +19

    Gabriel...😘😘😘😘

  • @thangapandirathinam2456
    @thangapandirathinam2456 5 ปีที่แล้ว +4

    Vijayan, Pls call NTK representative to your show..

  • @juliejothi6347
    @juliejothi6347 5 ปีที่แล้ว +2

    Vijayan sir excellent Thamizh. Prononciation and articulation
    This is how Thamizh shd .be spoken. Not fast like english. Gabriel anchor please do not mix english with thamizh. Nice interview

  • @abdullaha6203
    @abdullaha6203 5 ปีที่แล้ว +4

    I'm fan of this 2 gentlemen

  • @Velmurugan-ip7rs
    @Velmurugan-ip7rs 5 ปีที่แล้ว +8

    கேப்ரியல் அவர்களே!!
    பா.ரஞ்சித் அவர்களை நேர்காணல் செய்யுங்கள்..

    • @Velmurugan-ip7rs
      @Velmurugan-ip7rs 5 ปีที่แล้ว +1

      @mu sivஅண்ணன் பா.ரஞ்சித் அவர்கள் எங்களின் முதல்வர்..

  • @varunprakash6207
    @varunprakash6207 5 ปีที่แล้ว +8

    #AnchorVsAnchor #News7 Vs #Behindwoods #Vijayan Vs #Gabriel #DebatShow The Conservation between Two Sensible anchors To show the people voice The Politics behind the Every news anchor should learn it 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @infantjosesjonelinjoseph2935
    @infantjosesjonelinjoseph2935 5 ปีที่แล้ว +4

    Vijayan anna I like your all debates

  • @karthics4692
    @karthics4692 5 ปีที่แล้ว +46

    Do a ntk seeman interview please gabriel!!

    • @harrymmc3579
      @harrymmc3579 5 ปีที่แล้ว +12

      Unmaila veliya vandhurum seemandi polapu naripoidum.. Nala aasai

    • @Geekay_agr
      @Geekay_agr 5 ปีที่แล้ว

      Wizard Fonsi 👏🏻👏🏻👏🏻👏🏻

    • @karthics4692
      @karthics4692 5 ปีที่แล้ว +4

      @@harrymmc3579nalla joke!!! yaruku idhu madri asai? Yenuku asai ilai, tamilian ku asai ilai, potai lusu vandheri ku dhan seeman polapu naripoidum kanavu panurangu !

    • @karthics4692
      @karthics4692 5 ปีที่แล้ว +4

      @@harrymmc3579 you talk nonsense....only vandheri loser or those who are afraid of seeman Will think like what you said....anyway be a good dog and go and tell To your dravidian master ( dmk admk) that advice because their public image is like a toilet image...maybe you like toilet...

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 ปีที่แล้ว +3

      @@karthics4692 👏👏👏👏 perfect reply bro

  • @sudarsansudar7723
    @sudarsansudar7723 5 ปีที่แล้ว +7

    Vijayan oda plus slow and clear strong in his words without hurry (unlike pandey) vimarsanathai alagaga kadandhu selvadhu avarudaya anubava mudhirchiyayai katugirathu.... God bless u vijayan....

    • @tanu3026
      @tanu3026 5 ปีที่แล้ว

      Correct

  • @rajeshparamasivam3700
    @rajeshparamasivam3700 5 ปีที่แล้ว +5

    My favorite VJ's gunasekaran,karthigeyan,vijayan

    • @balajid4430
      @balajid4430 5 ปีที่แล้ว +2

      Nelson also super

  • @jayaramjayaram3658
    @jayaramjayaram3658 5 ปีที่แล้ว

    நான் நேசிக்கும் பேச்சாளர், பத்திரிக்கையாளர், கேள்விகனைகளை தொடுப்பவர், என்ற வரிசையில் இருப்பவர் அண்ணன் விஜயன் அவர்கள் வாழ்த்துக்கள் அண்ணா👌👌👌👍👍👏👏💪💪🙏🙏💐💐🌸🍀🌹🌻🌹🌸🌸🌺🌺

  • @MegaClocktime
    @MegaClocktime 5 ปีที่แล้ว +2

    Both Mr Vijayan and Mr Gabriel explored the activities of the anchors nicely. Congrats. But Mr Vijayan - please correct the pronunciation of Tamil words. For example you said "Dhargam " - that word should be pronounced as "Tharkam". Same way Mr Gunasekaran in a different channel says "Dhaandi" instead of "Thaandi". Please dont pronounce Tamil Vallinam as Mellinam. This applies to lot of Tamil anchors with the exception of MR Rangaraj Pandey who studied Tamil literature. Since I studied Tamil upto graduation, it pains me to hear Tamil being spoken incorrectly - especially in public domains. All anchors should check with someone like Poet Vairamuthu and enhance their spoken Tamil . I wanted to express my anguish for a ling time and now used this occasion. No hard feelings please.

  • @farooka5849
    @farooka5849 5 ปีที่แล้ว +7

    GABRIEL attitude is good.

  • @hansikaourpride2440
    @hansikaourpride2440 5 ปีที่แล้ว +2

    i love your way of achoring Vijayan sir! your questions are so funny at times

  • @sharavv676
    @sharavv676 5 ปีที่แล้ว +2

    Vijayan is really good anchor compared to other biased anchor's in his news 7 itself.. I also like when vijayan displays his anger towards his guests in the program..

  • @user-xj2hi2bm6x
    @user-xj2hi2bm6x 5 ปีที่แล้ว +2

    I'm a very big fan of vijayan sir

  • @sunstar6161
    @sunstar6161 5 ปีที่แล้ว +14

    im expecting NTK candidate - kaliammal or seeman.. n pamaka anbumani interview! isit posible gabriel ??

    • @karthics4692
      @karthics4692 5 ปีที่แล้ว +3

      Well said!! I want also an interview with kaliammal or seeman

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 ปีที่แล้ว +1

      Yes.. We want NTk interview

    • @nayantharakuppoo3485
      @nayantharakuppoo3485 5 ปีที่แล้ว +1

      I don't think kaliammal can do she is extremely busy anyway no worries she is going to win for sure

  • @Greencity8686
    @Greencity8686 5 ปีที่แล้ว

    ‘பேசும் தலைமை’ நல்ல நிகழ்ச்சி ப்ரோ....

  • @sundarisrinivasan3216
    @sundarisrinivasan3216 ปีที่แล้ว

    நியூஸ் 7 தொலைக்காட்சியின் உண்மையான நெறியாளர்

  • @d.kathiravan9317
    @d.kathiravan9317 5 ปีที่แล้ว +1

    100%உன்மை

  • @loganathane7403
    @loganathane7403 4 ปีที่แล้ว +1

    VIjayan bro in my view madhan ravichandran is the one and only mass.

  • @rj-cg9zj
    @rj-cg9zj 5 ปีที่แล้ว +3

    2 best Anchors

  • @pitthan007
    @pitthan007 5 ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்த நெறியாளர். அண்ணன் விஜயன்.

  • @kumarsasi141
    @kumarsasi141 5 ปีที่แล้ว +1

    Very genuine answers Thiru Vijayan

  • @noorjahanasraf6607
    @noorjahanasraf6607 5 ปีที่แล้ว +14

    Gabriel👍👍

  • @zegenaacir3180
    @zegenaacir3180 5 ปีที่แล้ว +2

    Anchor vs anchor

  • @sabanayagam6583
    @sabanayagam6583 5 ปีที่แล้ว +1

    Vijayan is always best ,thanks behind woods .

  • @mani110177
    @mani110177 5 ปีที่แล้ว +5

    Thanks Mr. Gabriel,
    You can interviews with Mr. Thiru vengadam (Puthiya Thalaimurai) .Please This is my humble request.

  • @kasubbusabapathy
    @kasubbusabapathy 5 ปีที่แล้ว +1

    கருத்துக்களை பாருங்கள் , அடுத்த தளத்துக்கு செல்லும் வழி அதுதான்

  • @ionly8876
    @ionly8876 5 ปีที่แล้ว +10

    நடு நிலை முக்கியம் எப்போதும்

  • @Nattyboy66
    @Nattyboy66 5 ปีที่แล้ว +1

    Gabriel sir Indha channel owner pathyum neenga kelvi kettu irukkalam. Avaru yaaru nu kandippa ungalukku therinju irukkum sir 🙏

  • @MansoorAli-wo8dy
    @MansoorAli-wo8dy 5 ปีที่แล้ว

    We salute Mr.Vijayan for your brave & real comment about the great speech orater Mr.Vaiko.. eventhough everybody knows about Vaiko, but nobody is ready to talk about Vaiko's real intellegent speaker like Anna.. At right now the only great the man of university of TN is Vaiko only according to Dr.Manmohan Singh's view.....

  • @kannathasank6932
    @kannathasank6932 5 ปีที่แล้ว +1

    Vijayan..anna Tamil speech..Nalla irukkum

  • @mohamedkader2839
    @mohamedkader2839 5 ปีที่แล้ว +1

    First example
    Mr Veera pandi is the first person in Tamil Media Introduced the debate and interview with politicians
    Remaining are next

  • @GopiNath-sh6ks
    @GopiNath-sh6ks 5 ปีที่แล้ว +12

    Gabriel ah..Vita.. nalla vachi seivan..!

  • @viddeosurfer
    @viddeosurfer 5 ปีที่แล้ว +1

    vijayan is a very grounded media person!

  • @panneerselvam-bj9eb
    @panneerselvam-bj9eb 5 ปีที่แล้ว

    விஜயன் அவர்கள் ஒரு இளைய தமிழ் தலைவனாக வர வேண்டியவர்.ஒரு தொலைக்காட்சி பெட்டியில் முடங்கி போய் விட்டார்.
    ஒரு கன்னையா குமாராக, ஒரு ஜிக்னேஷ் மேவானியாக , ஒரு ஹார்திக் பட்டேலாக வர வேண்டுயவர்.

  • @forthegoodihope6429
    @forthegoodihope6429 5 ปีที่แล้ว +3

    rendu paerum sitting posture is similar....gavaningappa...

  • @amomslittlespace
    @amomslittlespace 5 ปีที่แล้ว +2

    Nice watching 👍

  • @Ganesh-sathya
    @Ganesh-sathya 5 ปีที่แล้ว +1

    Super interview

  • @jagadeeshbaskaran4881
    @jagadeeshbaskaran4881 5 ปีที่แล้ว +1

    Vijayan..unga voice super.

  • @mashio7984
    @mashio7984 5 ปีที่แล้ว +1

    .vijayan's way of talking sounds interesting

  • @senthilkumarp3139
    @senthilkumarp3139 5 ปีที่แล้ว +1

    அட நம்ம விஐயன் சாரா கூடினு வந்துடிங்க அருமை அருமை....

  • @ajayarun8650
    @ajayarun8650 5 ปีที่แล้ว +9

    Bro jeyanranjan interview edunga

  • @praveenaprathees3685
    @praveenaprathees3685 5 ปีที่แล้ว +1

    news7 vijayan super bro

  • @gafoor9460
    @gafoor9460 5 ปีที่แล้ว +1

    சிறந்த நெறியாளர்

  • @drravivenkat
    @drravivenkat 5 ปีที่แล้ว +1

    fantastic

  • @aravindkmurugan1743
    @aravindkmurugan1743 5 ปีที่แล้ว +1

    Very gud content show ....