Armstrong முக்கிய கொலையாளிகள் வெளிநாட்டில்? - Ex ACP Rajendra Raja Breaks | Nagendran | Aswathaman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • Armstrong முக்கிய கொலையாளிகள் வெளிநாட்டில்? - Ex ACP Rajendra Raja Breaks | Nagendran | Aswathaman | IBC Tamil
    #armstrong #aswathaman #nagendran #tnpolice #bsp #rowdynagendran #paulkanagaraj #seizingraja #thiruvengadam #poonaibalu #malarkodi #anjalai #bjp #bsp #ibctamil
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    Daily Fresh Fruits India Private Limited
    Follow us : / dailee_india
    For enquiries: 1800-889-9070 / customercare@dailee.in
    ---------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.c...

ความคิดเห็น • 125

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 26 วันที่ผ่านมา +18

    இன்ஸ்பெக்டர்கள், SI, கான்ஸ்டேபிள்கள் பிரதான வேலையே ஓசியில் சாப்பிட்டு,லஞ்சம், ஓசி பஸ், இரயில போகுவது அரசு முக்கிய பணிகள.

    • @mohankumar-ij1md
      @mohankumar-ij1md 26 วันที่ผ่านมา

      Do you say late Harmstrom was an noble and honest man
      With out collusion of cops how it happened.? Whether commissioner enquired the police. How police give noc to the criminals to fly abroad. An absurd statement illogical. Why CCT not insstalled. 😅😅😅

    • @MariMari-on7ms
      @MariMari-on7ms 19 วันที่ผ่านมา

      Unmai

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 26 วันที่ผ่านมา +16

    உலகின் சிறந்த காவல்துறை தமிழ்நாடு மாநிலத்தில் உதவி ஆணையாளர் அவர்கள் சொல்வது உண்மை விசாரணைகள் சிறப்பாக உள்ளது

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef 26 วันที่ผ่านมา +10

    அப்போ பல ரெளடிகளை மேய்த்தவர்தான் ஆம்ர்ஸ் டாங்.

    • @vedhavalli7235
      @vedhavalli7235 23 วันที่ผ่านมา

      Pala rowdygalidam kaasu vangittu jailerundu bail eduthu thappikka vaippadu setharudaya velai rchhai porukuradu😢😢😢😢😢😢

  • @umanathus4900
    @umanathus4900 26 วันที่ผ่านมา +5

    அரசு முதலில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் அனைத்து சொத்துக்களையும் முடக்கவேண்டும்.

    • @amuthap7188
      @amuthap7188 22 วันที่ผ่านมา

      Ada vaitherichal pudicha picha kaara naaye😂😂

  • @salwasalwi6650
    @salwasalwi6650 26 วันที่ผ่านมา +10

    Salaam alaikum ex police officer Mr Rajendra raja excellent speach thanks

  • @tsankar6766
    @tsankar6766 26 วันที่ผ่านมา +1

    Dear mr.rajendra Raja sir no doubt you are an eye opener. Almost everyday you are updating the very important crime case. We need your service continuously without any break. Finally people are expecting justice should be stabilised. We can pray God only. Let us hope for the best

  • @anandtobra
    @anandtobra 26 วันที่ผ่านมา +2

    மிகவும் அருமையாக போய் கொண்டுள்ளது என்பது ஞானம் உள்ளவர்களுக்கு தெரிகிறது...
    சரியில்லை என்று சொல்லுகிற ஆட்கள் தான் இதில் முக்கிய காரண கர்த்தாவாக இருக்க கூடும்..

  • @tsankar6766
    @tsankar6766 26 วันที่ผ่านมา +2

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 26 วันที่ผ่านมา +5

    அரைச்😊சமா😊வு தா😊ன்.பு😊து😊சா ஒன்😊றும்😊 இ😊ல்😊லை😊.

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 25 วันที่ผ่านมา +1

    ஐயா அவர்கள் பேச்சு அருமை நேர்மை

  • @mangairanjan1192
    @mangairanjan1192 26 วันที่ผ่านมา +4

    ஆம்ஸ்ட்ராங் பெரிய பணக்கார வீட்டு பிள்ளையா அல்லது பெரியதொழில் அதிபரா? ஏனெனில் பல ஆயிரம் நபர்களை படிக்கவைத்தும் உதவிசெய்தும் இருக்கிறார் என்ற செய்திகளை ஊடகங்கள் வாயிலாக கேள்வி படுகிறேன்.

    • @MurugananthamVadivel
      @MurugananthamVadivel 26 วันที่ผ่านมา +1

      எப்படியோ சம்பாரித்த காசு

    • @tmanoj04
      @tmanoj04 24 วันที่ผ่านมา

      ஆம்ஸ்ட்ராங் அண்ணனின் உடன்பிறந்த மூத்த அண்ணன் மத்திய வங்கியாளராக வடமாநிலத்தில் பணிபுரிந்த போது அவரை சமூக விரோத கும்பல் சுட்டு கொன்றது. அதற்கு மத்திய அரசாங்கம் மூலம் கிடைத்த பணத்தை வைத்து வழக்கறிஞர் ஆக முயற்சித்த எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களை அவர்களால் கட்ட முடிந்த தொகை போக மீதி தொகையை அண்ணன் ஆம்ஸ்ட்ராங் கட்டி படிக்க வைத்தார் என்று அவரால் படித்து பயனடைந்த வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள். அது போக அண்ணனும் வழக்கறிஞர் ஆக பணிபுரிந்தார். ஆகையால் அவரால் முடிந்த உதவிகளை அவரிடம் உதவி கேட்டு வரும் அனைவருக்கும் சாதிய பாகுபாடின்றி செய்துள்ளார்.
      அவரை கட்டப்பஞ்சாயத்து, ரவுடி என சித்தரிக்க பலபேர் முயல்கிறார்கள். அவர்மேல் களங்கம் விளைவிக்க பார்க்கிறார்கள். ஒருவர் உயிரோடு இருக்கும்போதே அவரை பற்றி புறம்பேசுவது தவறு என்ற அறத்தை சொல்லிகுடுத்த சமூகத்தில் பிறந்துவிட்டு உயிரோடு இல்லாத ஒருவரை அதும் விளிம்பு நிலை மக்களின் பிரதிநிதியாக, காவலனாக நின்ற ஒரு தேசிய கட்சி தலைவரை இழிவுபடுத்த நினைப்பதென்பது மனித மாண்பு இல்லை.

    • @vedhavalli7235
      @vedhavalli7235 23 วันที่ผ่านมา

      Katta panchayat rowdigalai kapatrum echha vakil

  • @velayuthanmarimuttu823
    @velayuthanmarimuttu823 26 วันที่ผ่านมา +3

    Sir, Are you the producer of the recent film (Indian -2 ) producer

  • @dhakshanpasupathi-lu1ng
    @dhakshanpasupathi-lu1ng 25 วันที่ผ่านมา

    Super speech sir👍👍👍

  • @raniwilson8094
    @raniwilson8094 26 วันที่ผ่านมา +1

    ❤Anna sketch pattri orae vilakkam _Hari and Arul ahia eruvarukkum.manuoduvathe vealanmu sonnathu superb.

  • @keyboardambeth4855
    @keyboardambeth4855 19 วันที่ผ่านมา

    super sir thank you

  • @GunaSundari-mq8vf
    @GunaSundari-mq8vf 24 วันที่ผ่านมา

    Neengal solvathu unmai sir vanakkam sir

  • @sathiyamoorthysathiyamoort9947
    @sathiyamoorthysathiyamoort9947 26 วันที่ผ่านมา +3

    சார் கொலை பன்னிட்டு உள்ளா போனவனா அவர் சொல்ல கூடாது சார்

  • @abdulibrahimibrahim5952
    @abdulibrahimibrahim5952 26 วันที่ผ่านมา +1

    Sir.good speech

  • @DrChinnaiyan
    @DrChinnaiyan 26 วันที่ผ่านมา +1

    Excellent AC

  • @subbulakshmi1027
    @subbulakshmi1027 25 วันที่ผ่านมา

    Anna ungalal kaval thyraike perumai arum ayya vinai engal saibaba aga parkurom enn peyjtjikalidu engo Kan kanana piga ninai chom innaiku engal ayyan baba atulaltamilagam makkal nimafhiyaga valvom salute to our police department nandri

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 26 วันที่ผ่านมา +3

    ஐயா தங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன் முகில் என்ற பத்திரிகையாளர் அருள் வழக்கறிஞர் செம்பியம் காவல் நிலைய அதிகாரியிடம் பேசிய ஆடியோ உள்ளது என்கிறார் இதை நீங்கள் கவனித்தீர்களா மேலும் நாகேந்திரன் அலைபேசியில் பேசினார் என்று தான் பேச்சு உலவுகிறது ஆனால் தாங்கள் மனு போட்டு பார்க்கும் போது பிளான் கொடுப்பார் என்று சொல்லுகிறீர்கள் அப்படியே இருந்தாலும் இந்த சாட்சிகள் சாட்சியங்கள் கேஸில் நிற்காது என்கிறார்கள் தங்கள் கூற்றுப்படி வேலூர் சிறையில் அலைபேசி உபயோகத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்த முடியுமா? இந்த சூழ்நிலையில் காவல் துறை எவ்வாறு நாகேந்திரன் தொடர்பை நிரூபிக்கும். கோர்ட்டில் வழக்கு நிற்குமா? ஐயா இதற்கு முன் வரை தங்கள் பேட்டி சரியாக இருந்தது. ஆனால் இதில் தங்கள் பேட்டி ஒரு தலை பட்சமாக இருப்பதாக கருதுகிறேன். நன்றி

  • @manokaranmanokaran8145
    @manokaranmanokaran8145 25 วันที่ผ่านมา

    இறைசார்ந்த.நீதிநேர்மை.அழகு.கம்பிரம்.கொண்ட.மக்கள்.நலம்காத்த.நல்உள்ளம்.வாழ்க.நீவிர்.நழம்முடன்.வாழ்கவளம்முடன்.ஓம்நமச்சிவயசிவநமக.நனறி.வணககம்.🔥🔥🔥💐💐💐💚💚💚🌴🌴🌴🌴🌴🙏🙏🙏🙏🙏🧎🧎🧎👈👈👈

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 26 วันที่ผ่านมา +4

    திருப்பு திருப்பு னு திருப்பி ஏற்கனவே முட்டுச்சந்தில் விடப்பட்டுள்ளது 😂😂😂. திருவேங்கடம் end card . . தினம் தினம் தினுசு தினுசா திருப்பம் 😂😂😂😂

  • @billasiva1255
    @billasiva1255 26 วันที่ผ่านมา +12

    கடைசி வரை அந்த அமைச்சர் இருக்காருனு சொல்லமாட்றீங்க

    • @SarathkumarSandeepkumar
      @SarathkumarSandeepkumar 26 วันที่ผ่านมา +2

      ஏன் அதை நீங்க சொல்லலாமே 🤣🤣🤣

    • @billasiva1255
      @billasiva1255 26 วันที่ผ่านมา

      @@SarathkumarSandeepkumar நீ என்டா இப்படி கதற்ற🤣

    • @priyamani4077
      @priyamani4077 25 วันที่ผ่านมา

      எந்த அமைச்சர் யார்

    • @priyamani4077
      @priyamani4077 25 วันที่ผ่านมา

      ஐயா அதெல்லாம் விடு இப்ப என்ன தீர்ப்பு என்ன சொல்ல வரீங்க நீங்க எல்லாம் பேச தான் செயல்பட மாட்டீங்க தெரியும்

  • @SwamikannuM
    @SwamikannuM 25 วันที่ผ่านมา

    Experience speaks

  • @user-dd4uo9hj4m
    @user-dd4uo9hj4m 25 วันที่ผ่านมา

    Good story writing

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 25 วันที่ผ่านมา

    Respected police' officer sir all prisons coming under c c t v footages or drones give preventing metting of criminals in prisons and thanks to I b c Tamil media vison ok go ahead

  • @srinivasanr4661
    @srinivasanr4661 24 วันที่ผ่านมา

    Not only chennai sir, this is CM's constitution!!

  • @victorsamuel8708
    @victorsamuel8708 26 วันที่ผ่านมา +3

    Same repeat story by him just another mouth piece of police department

  • @Nattukozhi992
    @Nattukozhi992 26 วันที่ผ่านมา

    Police is doing Wonderful Job through Commissioner Arun,
    You are the one Speaking the real Fact, keep it up Sir

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 24 วันที่ผ่านมา

      Varun kumar is a convicted criminal who jilted a girl in marriage and was in prison and punished

  • @krishnamurthy.k3011
    @krishnamurthy.k3011 25 วันที่ผ่านมา

    Good speech sir👌🕉️🕉️🕉️

  • @user-00034
    @user-00034 26 วันที่ผ่านมา +2

    மனு போட்டு பார்த்தார்கள் சரி
    அவர்கள் ரவுண்ட் சேர் போட்டு மீட்டீங் போடும் அளவுக்கு சிறை இடம் கொடுக்கிறதா அந்த அளவிற்கு பாதுகாப்பு இல்லாமல் சிறை இருக்கிறதா
    என்னங்கய்யா புதுசு புதுசா கத சொல்றிங்க
    இப்படித்தான் கள்ளக்குறிச்சியில் ஸ்ரீ மதி இறப்புக்கு கதை கதையா சொன்னிங்க பாவம் அந்த பெண் பிள்ளை இறப்பிற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை....
    ஏதோ மறைக்கிறிர்கள் ஆனால் இது அரசியல் படுகொலை என்பது நன்றாக தெரிகிறது

  • @jamun317
    @jamun317 26 วันที่ผ่านมา +2

    Sembium asst commissioner nand ex commissioner phone call record, அவர்களின் சொத்து மற்றும் பணம் பரிமாற்றத்தின் சோதனை செய்தால் உண்மை வெளியே வரும்

  • @valli3841
    @valli3841 26 วันที่ผ่านมา

    Sir good speech

  • @user-si5by9kq4f
    @user-si5by9kq4f 26 วันที่ผ่านมา

    🎉 super ayya vanakkam

  • @PrasadPrasad-pu5ts
    @PrasadPrasad-pu5ts 26 วันที่ผ่านมา +1

    Janathipathiyidam aanai vangi AMSTRANGH kolai kutravaligalai thookkil podunga sir but engavundar PANNUNGA sir

  • @barathythangavel72
    @barathythangavel72 26 วันที่ผ่านมา +1

    Sir ninga solrathelam ok.but Armstrong sir ipadi panaporanganu policeku epadi sor theriyama pochu.vulavu thurai solalaiya

  • @sureshexcellent7377
    @sureshexcellent7377 25 วันที่ผ่านมา

    இறுதியாக இந்த வழக்கின் முடிவு தான் என்ன ???

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 25 วันที่ผ่านมา

    முன்னாள் காவல் அதிகாரியே இப்படி நடப்பது இயல்பு என்றால் குற்றவாளிகளை சந்திக்கும் முறையில் உள்ள சட்ட விதிகளை சில மாற்றங்கள் செய்யவேண்டும்.

  • @PrasadPrasad-pu5ts
    @PrasadPrasad-pu5ts 26 วันที่ผ่านมา +2

    All rowdy s engavundar PANNl kadala thooki yeringa sir

  • @manoharanideal6130
    @manoharanideal6130 22 วันที่ผ่านมา

    😮

  • @sathishnayak8719
    @sathishnayak8719 26 วันที่ผ่านมา +2

    என்னயா மைக்1,மைக்2,மைக்3 மாதிரி பேசிகிட்டு இருக்கிங்க

  • @kkvijaykumar3894
    @kkvijaykumar3894 25 วันที่ผ่านมา

    எல்லாம் நல்லா இருக்குது, ஆனாக்க்க எல்லோரும் லண்டனுக்கு போயிட்டா , மல்லையா ஆயிடுவாங்களே.

  • @MohanBabu-oq1ur
    @MohanBabu-oq1ur 26 วันที่ผ่านมา

    Super.iya

  • @indianatlarge
    @indianatlarge 24 วันที่ผ่านมา

    Kudos to police force, home minister CM Stalin

  • @neelamegammuthukaruppan7475
    @neelamegammuthukaruppan7475 25 วันที่ผ่านมา +1

    வழக்கறிஞர்போர்வையில்நடக்கும்அவலங்களைதோலுரித்துகாட்டியுள்ளீர்கள்நன்றிசார்

  • @sureshmani2822
    @sureshmani2822 25 วันที่ผ่านมา

    Acp sir truth explanation in Armstrong sir murder case

  • @prof.kdayanchandran2615
    @prof.kdayanchandran2615 25 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz 26 วันที่ผ่านมา +1

    வணக்கம் சார் ஒரு மனிதர் எந்த அளவுக்கு நல்லவராக இருந்தாலும் அவர் மேல்பொறாமையாலோ.செய்கையாலோ நடைமுறையில் பல நபர்கள் எதிர் குணம் படைத்தவர்களாக இருப்பார்கள் ஆதனால் அவர்கள் அனைவரும் தவறு செய்வார்களா.

  • @sakthivelvel6852
    @sakthivelvel6852 26 วันที่ผ่านมา

    Tamil nadu police are losing their reputation to this case.

  • @neelamegammuthukaruppan7475
    @neelamegammuthukaruppan7475 25 วันที่ผ่านมา

    Siperexplainsirvalthikkal

  • @dharmarajiv1455
    @dharmarajiv1455 25 วันที่ผ่านมา

    @ibctamil He is Ex ACP and not EX SI. Correct the name card 13:22

  • @Bharanidharan-fx9vq
    @Bharanidharan-fx9vq 26 วันที่ผ่านมา +1

    En parvaiyil police people thavaruku niyayam pesuvathaga than therigirathu neengal sollum sattam endro vanthathu innum enna solla varinga sir

  • @arockiyamary458
    @arockiyamary458 25 วันที่ผ่านมา

    மாயாவதி வழக்கைவிசாரிக்கவேண்டும்

  • @user-no6qr6zm2j
    @user-no6qr6zm2j 24 วันที่ผ่านมา

    கதை நல்லா இருக்கு படம் எடுக்க போலாம்

  • @sarprasathamstanislaus731
    @sarprasathamstanislaus731 25 วันที่ผ่านมา

    ஆருத்ரா பற்றி விவரமாக பேசவும் . பின்னர் மற்றவை களை பேசலாம்.

  • @Mohamedrafi-in1nw
    @Mohamedrafi-in1nw 26 วันที่ผ่านมา

    ஐயா நிங்கல் இன்றைய காவல் துறைக்கு தேவை

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 24 วันที่ผ่านมา

    We know whose money is. Who is the richest person in tn.

  • @mr.kettavan326
    @mr.kettavan326 26 วันที่ผ่านมา +1

    Full la fake news waste of time 😂😂😂😂😂

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 26 วันที่ผ่านมา +1

    Good script😂😂

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 24 วันที่ผ่านมา

    Finally stalin shown to the tn people that hecis the bjp main team.

  • @SSoundar-v8e
    @SSoundar-v8e 25 วันที่ผ่านมา

    I don't know what reason tamil Nadu police taking so long time
    It's issue with Stalin government and tamil Nadu police
    International murders are handling better than this unnecessarily taking so long time
    Don't eyewash people

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 24 วันที่ผ่านมา

    Why dmk members been killed by this hired killers
    Can anybody explain. Varun kumar is a convicted criminal been in prison.

  • @casseltechnologies7191
    @casseltechnologies7191 25 วันที่ผ่านมา

    boss why everyone is talking about sketch, what that means to kill one person we need engineers and rocker scientists or something, I live in perambur and I seen Armstong walking so many times alone on the road, I seen Stalin so many time walking alone by his office in periyar nagar, if a person decides to kill, anyone can kill anyone, what is sketch and all that stuff, Armstrong was not such a big person to put sketch and kill him, he used to live like an ordinary person.........

  • @masilamanipalanisamy2239
    @masilamanipalanisamy2239 26 วันที่ผ่านมา +2

    மிக மிக பாரட்ட வேண்டிய காவல் துறை முழு சுதந்திரம் கொடுத்த முதல் அமைச்சர். மனமார்ந்த பாரட்டுகள்

  • @sibinjemi1690
    @sibinjemi1690 26 วันที่ผ่านมา +1

    Ponga da neengalum unga!!!!

  • @neelamegammuthukaruppan7475
    @neelamegammuthukaruppan7475 25 วันที่ผ่านมา

    Super

  • @arockiyamary458
    @arockiyamary458 25 วันที่ผ่านมา

    ஏன்வேலிநாடுகாவல்துறைஎன்னசெய்ராக

  • @jamesjames6413
    @jamesjames6413 24 วันที่ผ่านมา

    This speech like drama. this drama people can understand . this returned police drama director to divert the public minds people don't believe. Who is the biggest investor main person. This returned police pointing the worker to safeguard the owner

  • @SwamikannuM
    @SwamikannuM 25 วันที่ผ่านมา

    Mudalai Amaichar super

  • @SelvarajAnna-y2m
    @SelvarajAnna-y2m 25 วันที่ผ่านมา

    ஆருத்ரா வை ஏன் காவல்துறை விசாரிக்க மறுக்கிறது.?

  • @kotesuji2230
    @kotesuji2230 25 วันที่ผ่านมา

    முதலில் ஜெயலலிதா மரணம் எப்படி ஆனது என்று கண்டுபிடிங்க

  • @user-qx1nq9bx4w
    @user-qx1nq9bx4w 25 วันที่ผ่านมา

    Oru A+ category rowdy aa manu potu meet pannumpothu koodave oru police iruka matanga la , especially already avaru pala murder case aa jail la irunthu conspire pannirukaru nu oru kutra chaatu Antha rowdy Mela irukumpothu???? Eppadi police avunga conversation aa monitor pannama irupanga???

  • @nationalpeoplelegalrightso2011
    @nationalpeoplelegalrightso2011 26 วันที่ผ่านมา

    😅😅😅😅😅

  • @MurugananthamVadivel
    @MurugananthamVadivel 26 วันที่ผ่านมา

    சிறையில் இருந்த ராம்குமாரையே கொண்ணானுங்க இது என்ன பெரிய விஷயமா

  • @arunkarthick-uz3pd
    @arunkarthick-uz3pd 26 วันที่ผ่านมา

    Ean da dai ...oruthar savula ...ipdi panam sambadhikirengale da ....

  • @Mr.K_artical-19
    @Mr.K_artical-19 26 วันที่ผ่านมา

    நல்ல விளக்கம், தெளிவான பேச்சு.... 👌

  • @rextonperis3141
    @rextonperis3141 26 วันที่ผ่านมา

    போலிஸ்யை குறை சொல்றவ போலிஸ் நிலையம் போககூடாது ஒருத்த குறை சொல்றா ஆனாஇவதான் மொதல்ல போவா
    இவ என்ன யோக்கிய மாதிரி பதிவு போடரா இந்த கேஸ் அருமையா போது அத இந்த Ac தெளிவா பதில் சொல்லுராறு
    குறிப்பு.
    உதவி ஆய்வாளர் இல்ல |
    உதவி ஆணையாளர் என்று போடவும்

  • @sundaramsundaram6396
    @sundaramsundaram6396 26 วันที่ผ่านมา +7

    மொக்கையா ஒரு நேர்காணல் எடுப்பது எப்படி என்று இங்கு பயிற்றுவிற்கபடும்😅😅😅

  • @kotesuji2230
    @kotesuji2230 25 วันที่ผ่านมา

    இது யாரும் கண்டே பிடிக்க முடியாது கண்டுபிடிக்கிறேன் என்று காலத்தை கடற்கும் போலீஸ்

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 26 วันที่ผ่านมา +2

    எல்லாம் கட்டு கதை. உண்மையான குற்றவாளியை சந்தேக பட முடியாது

  • @skarvin5277
    @skarvin5277 26 วันที่ผ่านมา

    Ing otha kusuvathaman