"மன்னிச்சிருங்க எங்கள.." பகிரங்க மன்னிப்பு கேட்ட பெலிக்ஸ் மனைவி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ค. 2024
  • "மன்னிச்சிருங்க எங்கள.." பகிரங்க மன்னிப்பு கேட்ட பெலிக்ஸ் மனைவி
    #redpix #savukkushankararrest
    Uploaded On 16.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 36

  • @kurusamy662
    @kurusamy662 19 วันที่ผ่านมา +18

    அம்மணி‌ மாணவி‌ ஸ்ரீமதியை‌ உங்கள் கணவர்‌ பள்ளி‌ தாளாளரிடம்‌ பிச்சை வாங்கிக்கொண்டு‌ தவறாகபேசியபோது‌ எங்கே‌ போயிருந்தீங்க‌ பள்ளி‌ தாளாளர்‌ கொடுத்தகாசு‌ இனிச்சுதோ

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 19 วันที่ผ่านมา +7

    பேசும் போது எங்கேயோ பார்த்து பார்த்து பேசுறாங்க. அது என்னவா இருக்கும் 😂

  • @kargeetham
    @kargeetham 19 วันที่ผ่านมา +7

    2 நாட்களுக்கு முன்பு பேசின பேச்சு வேற மாதிரி இருந்திச்சி இப்ப என்ன தில்லாலங்கடி பேச்சி😡😡😡

  • @UshaBabu2000
    @UshaBabu2000 19 วันที่ผ่านมา +9

    தவறு என்பது தெரியாமல் செய்தால் மன்னிப்பு கிடைக்கும். இதை தவறு என்று கொள்ள முடியாது. இது குற்றம் மற்றும் குற்றத்திற்கு துணை போகும் தன்மை. தெரிந்தே யாரையும் இழிவாக நினைத்தல், இழிவாக பேசுதல் ஆகியவை குற்றம். யாகா வாராயினும் நா காக்க காவாக்கால் சொக்காப்பர் சொல்லிழுக்கு பட்டு

  • @SRI24X7
    @SRI24X7 19 วันที่ผ่านมา +6

    குற்றவாளிகள் அனைவரும் மன்னிப்பு கேட்டுவிட்டால் தேசத்தில் காவல்துறை மற்றும் சட்டத்துறை எதற்கு அதை களைத்துவிட்டு எல்லாரும் போயி கட்டட வேலை பார்த்து பிழைத்து கொள்ளுங்கள் என்று அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கலாமே

  • @kingraj8329
    @kingraj8329 19 วันที่ผ่านมา +11

    நீங்க workல Adjustment பன்னிருக்கீங்கனு உங்களுக்கு சம்பந்தம் இல்லாத ஆள் நான் சொல்ரேன், இது சரியா

  • @ChrisJones-df5sr
    @ChrisJones-df5sr 19 วันที่ผ่านมา +7

    Before eating salt your husband should have thought twice, it's too late, now it's time to drink ____ .

  • @keerthivarman179
    @keerthivarman179 19 วันที่ผ่านมา +4

    பணத்துக்காக எதையும் செய்யும் red bic

  • @MaGavignesh
    @MaGavignesh 19 วันที่ผ่านมา +3

    தமிழ் ல பேசுனா ஆகாதா ???

  • @weqge2cy
    @weqge2cy 19 วันที่ผ่านมา +3

    சவுக்கு மிரட்டி வாங்கிய பணத்தை பங்கு போட்டிருந்தால் இப்போதைக்கு வெளியில வருவது கஷ்டம்தான். சேர்த்த சொத்து எல்லாம் யூ ட்யூப் ல வந்ததான்னு ஆராய ஆரம்பிக்குறாங்களாம்.

  • @bsBeyondfuture
    @bsBeyondfuture 19 วันที่ผ่านมา +3

    You should have corrected your husband in the very beginning.Why Felix shouting while escorted by police instead of accepting the mistake.

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 18 วันที่ผ่านมา +2

    உங்களையும் உங்கள் குடும்பத்தையும் இவ்வாறு யுடூபில் பதவிட்டு மன்னிப்பு கேட்டால் போதுமா. பணம் வரும் போது நீங்கள் தானே பங்கு பபோட்டுக்கொண்டீர்கள்.

  • @nr9926
    @nr9926 19 วันที่ผ่านมา +4

    drama drama enough

  • @minampallikandasamy
    @minampallikandasamy 19 วันที่ผ่านมา +3

    Srimathi issue.

  • @user-gi3kd7ub8z
    @user-gi3kd7ub8z 15 วันที่ผ่านมา +1

    சவுக்கு சங்கரின் பேச்சு ஆணவத்தின் உச்சகட்டம் மன்னிப்பே கிடையாது அவருடைய அக்கா தங்கச்சி பேசுவாரா எப்படி அவரோட பொண்ணு பேசுவாரா உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான் ஆகணும் எத்தனையோ சவுக்கு சங்கர் பேட்டியை நான் பார்த்திருக்கிறேன் இந்த உலகத்துக்கே நான் தான் ராஜா என்று நினைப்பு

  • @rsudarshana7141
    @rsudarshana7141 19 วันที่ผ่านมา +10

    உன்னுடைய புருசன் பேசியதை பார்
    நடிக்க வேண்டாம்

  • @VenkatesanKannan-9783
    @VenkatesanKannan-9783 19 วันที่ผ่านมา +2

    This is a good move in the legal aspect!! Court might consider this decision!!

  • @minklynn1925
    @minklynn1925 19 วันที่ผ่านมา +2

    இழுத்து,இழுத்து பேசுவது ஏனோ?

  • @prakashmiranda554
    @prakashmiranda554 19 วันที่ผ่านมา +1

    Correct 👍felligs gerald mrs

  • @vinoda5564
    @vinoda5564 19 วันที่ผ่านมา +1

    Accepting your fault is good madam

  • @user-sp6vc9rf3l
    @user-sp6vc9rf3l 19 วันที่ผ่านมา +1

    படுத்தே விட்டாள் 😂

  • @Lal12837
    @Lal12837 19 วันที่ผ่านมา +2

    With all do respect its not mistake madam, its his side of view on women government workers. So he did the crime let him face the jail term.

  • @vimalson_5678
    @vimalson_5678 19 วันที่ผ่านมา +1

    மரியாதை தெரிந்த பெண்😂 😂😂😂வாழ்க திமுக காங்கிரஸ் ❤️🖤♥️🖤

  • @Bangalore_Paiyan
    @Bangalore_Paiyan 19 วันที่ผ่านมา +6

    Madam Unga English neenga stop pannunga ithu tamil channel so kindly tamil la pessungaaa

  • @user-sp6vc9rf3l
    @user-sp6vc9rf3l 19 วันที่ผ่านมา +2

    பாவாடை 😂😂😂

  • @manimekalaibalasundaram2894
    @manimekalaibalasundaram2894 19 วันที่ผ่านมา +1

    Pls sorry mam ungaluku ponkulanthai irruka

    • @manivannanr7889
      @manivannanr7889 18 วันที่ผ่านมา

      Irruku...studying in foreign country

  • @robertm5701
    @robertm5701 19 วันที่ผ่านมา +2

    Ivalaium pidichu vulla podunga sir

  • @sathishg1052
    @sathishg1052 19 วันที่ผ่านมา +1

    Hahahan......

  • @selvammangan1809
    @selvammangan1809 12 วันที่ผ่านมา

    சரி நடிக்காத போ 🌸