BJP வேட்பாளர்களில் இத்தனை பேர் கட்சி தாவியவர்களா?| TN-ல் மதுவால் தொடரும் கொடூரங்கள் Imperfect Show

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ค. 2024
  • #amitshah #SenthilBalaji #modi #aravindkejriwal #ElectionsParliament2024 #tnpolitics #currentaffairs
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029...
    TNPSC GROUP 4 MOCK TEST:
    bit.ly/Group4VikatanMockTest2024
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    00 Starts
    24.24 எவன் பார்த்த வேலடா இது
    24.42 இன்றைய கீச்சுகள்
    24.56 இன்றைய விருதுகள்
    Description:
    * மும்பை: விளம்பர போர்டு விழுந்து 16 பேர் இறந்த இடத்தில் பிரதமர் ரோடுஷோ!
    * இந்து - முஸ்லிம் விவகாரம்.. மாறி மாறிப் பேசும் மோடி!
    * கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கொடுத்தது வழக்கமான தீர்ப்பல்ல! - அமித் ஷா
    * சிஏஏ சட்டத்தின் கீழ் 14 பேருக்குக் குடியுரிமை சான்றிதழ் வழங்கியது மத்திய உள்துறை அமைச்சகம்!
    * செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வருவது எப்போது?
    * Slovakia: அமைச்சரவைக் கூட்டம் முடிந்து திரும்பிய பிரதமர் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு!
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi chakravarthy
    Host : Varun
    script : Cibi chakravarthy
    Camera : Suresh kumar
    Video Editor : Divith
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

ความคิดเห็น • 205

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 23 วันที่ผ่านมา +26

    அலி பாபாவும் 400 திருடர்களும்...

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram 23 วันที่ผ่านมา +54

    அந்தக் கேடியினால இந்தியாவில் பல பேருக்கு ரத்தக் கொதிப்பு தான் 😂😂

    • @RaymondIndia-jo9iu
      @RaymondIndia-jo9iu 23 วันที่ผ่านมา +2

      மறைமுகமாக கரண்ட் பில் ஏத்திட்டாங்கப்பா

    • @vaimurthy
      @vaimurthy 23 วันที่ผ่านมา

      ஆமாம் போதை கடத்தல் செய்யறவன், குடும்ப கட்சி நடத்தி திருடறவன் எல்லாருக்கும் ரத்த கொதிப்பு தான்.

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram 23 วันที่ผ่านมา +48

    அந்த நாதாரியால நல்லதவிட தீமை தான் அதிகம் 😂😂😂

  • @athiG2020
    @athiG2020 23 วันที่ผ่านมา +23

    அவர் வந்து கைகாட்டும் போதும் வெட்கமே இல்லாம பதிலுக்கு மக்கள் காட்டுவது ஒரு மானங்கெட்ட செயல் தான் என்று எண்ணத்தோன்றுகிறது

  • @anatesonbabu1909
    @anatesonbabu1909 23 วันที่ผ่านมา +13

    FM knowledge about finance is zero. So, sleeping..... 😂😂😂

  • @athajudeen
    @athajudeen 23 วันที่ผ่านมา +9

    ஞாயிறு கமெண்ட் ஷோவிற்கு
    பிரதமர் மோடி அவர்கள் முன்பு MA POLITICAL SCIENCE படித்ததாக தகவல் கேட்ட ஞாபகம் இருக்கிறது இப்போது வேறு கேள்விப்படுகிறேன் மோடி அவர்களின் படிப்பு பற்றிய தகவல்களை தரவும்

    • @balums8813
      @balums8813 23 วันที่ผ่านมา

      Yes

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 23 วันที่ผ่านมา +2

      Entire political science என்று சொன்னதாக ஞாபகம். அந்தமாதிரி பாடத்திட்டம் எங்குமே இல்லை என்றும் பேசினார்கள்.

  • @sivayoyo
    @sivayoyo 23 วันที่ผ่านมา +12

    Please add the subtitles to reach our video to other state people

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 23 วันที่ผ่านมา +11

    பகுத்தறிவு என்பது ஆதாரத்தை கொண்டு தெளிவடைவதாகும்.

    • @vaimurthy
      @vaimurthy 23 วันที่ผ่านมา

      அதுக்கும் திமுகவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram 23 วันที่ผ่านมา +18

    நீ போரடுனதெல்லாம் போதும் போய்ச்சேர்ரா சாமி 😂😂😂

  • @yuvarajs509
    @yuvarajs509 23 วันที่ผ่านมา +5

    அது தான் எங்களுக்கு வேனும் அதுதான் நாங்கள்;நாங்கள் என்றால் ஒரு நபர் அதுதான் வேனும்!!!

  • @dheenadhayalanv3275
    @dheenadhayalanv3275 23 วันที่ผ่านมา +8

    இந்திய வரலாற்றிலய இவ்வளவு கேவலமான ஆள பார்த்திருகமுடியாது

  • @dharumanm6794
    @dharumanm6794 23 วันที่ผ่านมา +4

    மனசாட்சி செத்த மா மனிதன் மோடி i🫢

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 23 วันที่ผ่านมา +12

    பீ சேப் பீ. கொள்ளையர்களின் கூடாரம்.

  • @seetharamanslm3234
    @seetharamanslm3234 23 วันที่ผ่านมา +7

    துஷார் மேத்தா வேண்டுமென்றே வழக்கில் ஆஜராகவில்லை!

  • @SK-000
    @SK-000 23 วันที่ผ่านมา +1

    NO POLITICAL PARTY and NO POLITICIAN want to solve the issues of people

  • @muruganr7188
    @muruganr7188 23 วันที่ผ่านมา +3

    அவருக்கு என்ன குடும்பம் , உறவு இருந்தா தெய்ரியு ம உறவுல யாராவது உயிர் விட்டால் அந்த கொடுமை thiriyum.
    அவங்களுக்கு யார் செத்தா நமக்கு என்ன

  • @subbiahs785
    @subbiahs785 23 วันที่ผ่านมา +3

    ஒளிப்பதிவாளர் கொஞ்சமாவது கவனமாக செயல்பட வேண்டுகிறேன்.

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 23 วันที่ผ่านมา +12

    து.பருப்பு 120 க்கு விற்றது இப்போது 200 க்கு விற்கிறது இப்படி எல்லா பொருட்களும் விலை ஏற்றம் கண்டுள்ளது இதை கவனிக்க யார் இருக்கிறார்கள் தயவு செய்து சொல்லுங்கள் சிபி வருண் 👍👍

    • @karuppiah4114
      @karuppiah4114 23 วันที่ผ่านมา +2

      குடும்ப ம் குட்டி இல்லாதவனிடம் நாடு இருந்தால் இதுதான் கதி

    • @vaimurthy
      @vaimurthy 23 วันที่ผ่านมา

      @@karuppiah4114 குடும்பம் குட்டியோட கூட்ட கொள்ளையடிச்சு ஆட்சி செய்தவர்கள் ஆட்சியில் இதைவிட அதிகமாக விலைவாசி உயர்வு இருந்ததது. ஏன் குடும்பத்தோட ஆட்சி செய்யும் திமுக ஆட்சியில் பால் விலை, மின்சார கட்டணம், சொத்துவரி எல்லாம் உயர்ந்து தான் இருக்கு.

    • @anburaj7283
      @anburaj7283 23 วันที่ผ่านมา +2

      ​@@vaimurthyகுடுத்த வரி திரும்ப வரல நா . இப்படி விலைவாசி ஏறும்

    • @vaimurthy
      @vaimurthy 23 วันที่ผ่านมา

      @@anburaj7283 காமெடி. வர வேண்டிய எல்லா வரியும், ஏன் அதுக்கு மேலயும் வந்தாச்சு. அதை பூரா திருடினா என்ன செய்ய முடியும். காங்கிரஸ் ஆட்சியில் வரிவருவாயில் எவ்வளவு கொடுத்தார்களோ அதைவிட 10 சதவீதம் அதிகமா கொடுத்து இருக்கிறார்கள்.

    • @anburaj7283
      @anburaj7283 23 วันที่ผ่านมา +1

      @@vaimurthy அப்படியா ?? 29 பைசா தான சார் .. அது ஒருபக்கம் இருக்கட்டும்
      மின் கட்டணம் உயர்தவில்லை என்றால் தமிழ்நாட்டிற்கு tneb ku கடன் குடுக்க முடியாது nu சொன்னது யாரு ?
      RTI la 2ரூபா தான் சார் . கட்டுநீங்கான விபரம் கொடுக்குறாங்க . See that too

  • @bossbaby9659
    @bossbaby9659 23 วันที่ผ่านมา +3

    Today's show is full fun and Entertainment 🔥🔥🔥

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 23 วันที่ผ่านมา +3

    Election Commission is the Divisional Office of Modi Amithshah Election Office

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram 23 วันที่ผ่านมา +19

    ஆகாவளி - கோயமுத்தூரில் மலர் வளையம் வெச்சு மதக் கலவரத்தை மறுபடியும் தூண்டப் பார்த்தது

  • @palaniappanvr147
    @palaniappanvr147 22 วันที่ผ่านมา +1

    காமராஜை தோற்கடித்த மக்கள் சிறப்பாக செயல்பட்ட மொடியையும் தோற்கடிக்கலாம்.

  • @jpr4963
    @jpr4963 23 วันที่ผ่านมา +3

    அவரை தெரியல?
    அவர்தான் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ்..❤

  • @chinnasamyrajagopal5782
    @chinnasamyrajagopal5782 22 วันที่ผ่านมา +3

    வாய் திறந்தால் பொய் பேசும் ஒரே இந்திய பிரதமர் மோடி தான். நமது தலை எழுத்து.

  • @manorajrajmohan241
    @manorajrajmohan241 23 วันที่ผ่านมา +3

    வணக்கம்
    Imperfect show
    Comments show
    ஊடகவியலாளர்கள் கைது அவர்கள் மேல் திட்டமிட்டு போடப்படும் குண்டர் சட்டம் தொடர்பாக உங்கள் பார்வை என்ன?
    வைத்தியர் இரா மனோராஜ்
    இலங்கையில் இருந்து

    • @downloadmb
      @downloadmb 23 วันที่ผ่านมา +1

      They are Dmk sombus and will not talk about it

    • @manorajrajmohan241
      @manorajrajmohan241 21 วันที่ผ่านมา

      @@downloadmb #imperfect_show

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 23 วันที่ผ่านมา +2

    திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் கல்லூரியில் வருமான வரி துறையினர் சோதனை. காரணம் என்ன?# COMMENT SHOW QUESTION

  • @user-og1wv6nl5i
    @user-og1wv6nl5i 23 วันที่ผ่านมา +3

    Bro semaya circasaum panrega...I like it❤

  • @funnydummy4390
    @funnydummy4390 23 วันที่ผ่านมา +10

    6:43 மதத்தின் அடிப்படையில் நான் இட ஒதுக்கீடு குடுக்க மாட்டேன்
    - மோடி
    அப்போ EWS க்கு 10% கொண்டு வந்தது யாரு?

    • @vaimurthy
      @vaimurthy 23 วันที่ผ่านมา

      ஏன்னா அது மத அடிப்படையில் இல்லை. இது கூட தெரியாதா

  • @naga406
    @naga406 23 วันที่ผ่านมา +2

    மணிப்பூரில் அவ்வளவு அவலம் நடக்கும்போதே கண் திறக்காத ஒரு ஆத்மா, வெறும் 16 பேருக்கு கண் திறக்குமா? அந்தப் பிணத்திற்கு பணம், அதற்கு ஓட்டு. அ

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 23 วันที่ผ่านมา +3

    It will be Modi amnesia

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 23 วันที่ผ่านมา

    Great ❤❤❤

  • @varunprakash6207
    @varunprakash6207 22 วันที่ผ่านมา

    #CommentShow சமீபத்தில் இந்திய மருத்துவம் ஆனணயம்( ICMR) பரிந்துரை செய்ய உணவு வழிமுறைகள் பற்றி தெளிவாக கூறவும்?

  • @sujathabalaji3092
    @sujathabalaji3092 22 วันที่ผ่านมา

    Really your both combination is super 😂😂 counter from Varun 😅

  • @SK-000
    @SK-000 23 วันที่ผ่านมา

    Until June 5, let’s tolerate

  • @nirmalarajebenezer6821
    @nirmalarajebenezer6821 23 วันที่ผ่านมา +1

    How do you know constitution will not be changed?

  • @nellykane3114
    @nellykane3114 22 วันที่ผ่านมา +1

    தமிழ்நாட்டில் வெள்ளம் வந்தபோது மக்களை சந்திக்காமல் ஒரு நாதாரி டெல்லி சென்று கூட்டணி பத்தி பேசுனவான சொல்லறாங்க 😂😂😂

  • @AntiSanghies
    @AntiSanghies 23 วันที่ผ่านมา +9

    மோடிக்கு டாட்டா காமிச்சி இந்த முறை வீட்டிற்கு அனுப்பவில்லையென்றால் அவரு நமக்கெல்லாம் டாட்டா சொல்வி மேலே அனுப்பிடுவார்....😢😢

  • @AntiSanghies
    @AntiSanghies 23 วันที่ผ่านมา +2

    நிம்மிக்கு அனுபவம் பத்தல.... இதுவே எங்க ரம்மி ரவிகிட்ட கேட்டிருந்தா ஒரு சிவாஜி ஸ்டைல் நடைய போட்டுட்டு *நோ* *நெவர்* ஐ வில் ஆன்சர் திஸ் கொஸ்டியன்னு பந்தா காமிச்சிருப்பாரு....😂😂

  • @anatesonbabu1909
    @anatesonbabu1909 23 วันที่ผ่านมา +2

    Modiji already given to Upper caste through EwC... 😂😂😂😂😂

  • @vimashrab
    @vimashrab 23 วันที่ผ่านมา +15

    மும்பை சம்பவம், மோடிக்கு என்ன வீடா வாசலா பணி முடிந்து வீடு செல்லும் மக்களின் டென்ஷன் அறிவதற்கு.

    • @karuppiah4114
      @karuppiah4114 23 วันที่ผ่านมา

      உண்மை

    • @vaimurthy
      @vaimurthy 23 วันที่ผ่านมา

      ஏதோ ஒரு தெருவில் என்ன நடந்தாலும் மோடி தான் பொறுப்பு. ஆனால் சென்னையில் மக்கள் ஒரு வாரம் வெள்ளத்தில் சோறு தண்ணியில்லாம இருந்ததுக்கு ஸ்டாலின் கரணம் இல்லை.

  • @dhineshkumar6479
    @dhineshkumar6479 23 วันที่ผ่านมา +1

    Epo than velachery la cebi ya pathan.. Family ya send of pana vandaru..

  • @muthusamy11
    @muthusamy11 23 วันที่ผ่านมา

    ஆரம்ப அமர்க்களம் அருமை. 😂

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 23 วันที่ผ่านมา

    Welcome sir

  • @bharathysekar8814
    @bharathysekar8814 23 วันที่ผ่านมา

    😢வருண் வந்தாலே இப்போது எல்லாம் ரொம்ப ஜாலியாக‌ இருக்கிறது.😊 என் பேரன் பெயர் வருண். மற்ற

  • @anatesonbabu1909
    @anatesonbabu1909 23 วันที่ผ่านมา +3

    Even God will not forgive modiji/BJP, 5 lac votes will go against BJP😂😂😂😂

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 23 วันที่ผ่านมา +3

    சிபி வருண் அருமை

  • @prasan8825
    @prasan8825 23 วันที่ผ่านมา

    How many vote Nota will get in Varanasi that interpretation will be interesting to know if all love Modi then nota should get "0" nota.. 🤷🏼‍♀️

  • @selvarajsubbiah7565
    @selvarajsubbiah7565 23 วันที่ผ่านมา +4

    420 க்கள் .,400 க்கு போராடுது 🐐

  • @slvtemplebanswadi4159
    @slvtemplebanswadi4159 23 วันที่ผ่านมา +1

    Ask Modi G mother promise,he didn't tell😅

  • @allivijayan
    @allivijayan 23 วันที่ผ่านมา

    இன்றைய ஒளிப்பதிவு சரியில்லை

  • @afreenshaikhafreenshaikh8317
    @afreenshaikhafreenshaikh8317 23 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉

  • @rajagopal8884
    @rajagopal8884 23 วันที่ผ่านมา +6

    Liquor not only in Tamilnadu raise ur voice all over india dont blame dmk only

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 23 วันที่ผ่านมา

    GOOD 👍 GOOD NIGHT 🙏🙏🙏

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 23 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 23 วันที่ผ่านมา

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 23 วันที่ผ่านมา

    100% போட வேண்டும்

  • @ramarajrms4283
    @ramarajrms4283 23 วันที่ผ่านมา

    யார் அவர்னு எனக்கு மட்டும் சொல்லுங்கள் Mr Varun sir.pls …😂🤣

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 23 วันที่ผ่านมา +3

    எதுவுமே பண்ணல.ஆனால் அங்கு பாருங்கள் அந்த மக்கள் கை ஆட்டுகிரார்கள். அங்கு உள்ள மக்களா? இல்லை அழைத்து வந்தவர்களா? தெரியவில்லை.

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 23 วันที่ผ่านมา

      ஆட்டுகிறார்கள்

    • @vaimurthy
      @vaimurthy 23 วันที่ผ่านมา

      அப்படினா ஏதோ பண்ணி இருக்காருன்னு அர்த்தம். காசு கொடுக்கலைன்னா திமுக கூட்டத்துக்கு திமுகக்காரனே போக மாட்டான்.

  • @SpArun-jg9dd
    @SpArun-jg9dd 23 วันที่ผ่านมา

    Paul dhinakaran and his wife Redpix Félix and his wife there is any connection between themselves and how pls ha

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 23 วันที่ผ่านมา +2

    சோணமுத்தா 5 லட்சம் வாக்குகள் போச்சா!!!!!

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 21 วันที่ผ่านมา

    பத்து வருடமாக empty pockets.😂😂

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 23 วันที่ผ่านมา +1

    தமிழ் பல்கலைக்கழகம் தள்ளாடுவது ஏன்?# COMMENT SHOW QUESTION

  • @vasang5765
    @vasang5765 23 วันที่ผ่านมา

    சிபிசக்கரவர்தி சார் வருன் பேசிமுடித்த பின் தங்களின் கமன்டை சொல்லலாமே

  • @Kandhu_Ram
    @Kandhu_Ram 23 วันที่ผ่านมา +2

    ஓ பாட்டாவே பாடீட்டியா சிபி 😂😂😂

  • @navaneethan7217
    @navaneethan7217 22 วันที่ผ่านมา

    They Same Incident Place Lot of common people's are there, Why they are not thinking abt same incident place's.

  • @divyakumar536
    @divyakumar536 23 วันที่ผ่านมา

    சிபி அண்ணா நல்லாவே பாடுறீங்க❤❤❤❤

  • @arumugamavi6815
    @arumugamavi6815 23 วันที่ผ่านมา

    No command about Senthil Balaji . Commands are very Over

  • @MSK479
    @MSK479 23 วันที่ผ่านมา

    20 per tamilnadula sethanga athukkaga tamilnadula Ella tasmac muditangala

  • @SpiceandSpicyKitchen
    @SpiceandSpicyKitchen 23 วันที่ผ่านมา

    Sibi, pattaya kilapuringa. Keep it up

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 23 วันที่ผ่านมา

    இன்னுமா நம்பல நம்புறாங்க?

  • @athiG2020
    @athiG2020 23 วันที่ผ่านมา

    அம்சா அவர்களுக்கு தகுதி இல்லை என்று அவர் நினைக்கிறாரோ😂😂

  • @suthakarks865
    @suthakarks865 23 วันที่ผ่านมา

    Hi

  • @esakkisankar30
    @esakkisankar30 23 วันที่ผ่านมา

    07:54"நீ" 😮 என்ன பேச்சு பேசுறிங்க சிபி

  • @charlesnelson4609
    @charlesnelson4609 22 วันที่ผ่านมา

    ERRECT THE PLACARD 🪧 IMMEDIATELY ,since 56 " joker is visiting the Constituency, for electioneering 😅

  • @chandrasekaranvembu5938
    @chandrasekaranvembu5938 23 วันที่ผ่านมา +2

    சவுக்கு சங்கர் கைது பற்றி பேசவும்

  • @athiyamankpr3748
    @athiyamankpr3748 22 วันที่ผ่านมา +1

    June 4 will know who’s the PM , until that Blabber and Entertain 😂😂😂

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 21 วันที่ผ่านมา

    உலகில் பாம்பிற்கு மட்டும் தான் இரட்டை நாக்கு என்று மக்கள் நினைப்பது தவறு.😂😂

  • @kannankannan676
    @kannankannan676 23 วันที่ผ่านมา

    Rummy ku gst poturukanga itha pathi pesunga

  • @dheenadhayalanv3275
    @dheenadhayalanv3275 23 วันที่ผ่านมา

    சிபி, வருண் அந்த ஆள் கோயபல்ஸ் அண்ணனு நல்லா தெரிஞ்சும் ஒரு வார்த்தை குட சொல்ல மாட்டங்கறீங்க

  • @Watson7899
    @Watson7899 23 วันที่ผ่านมา

    Thappu panitu matikita udane bodhai la panita nu solradu.
    Bodhai la thappu panna adhiga dhandanai kedaikura madiri law changes pananum ga.

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 23 วันที่ผ่านมา

    மாப்பிள்ளை இவருதான் , ஆனா இவரு போட்டு இருக்கும் சட்டை என்னோடது.

  • @chandrasekaranvembu5938
    @chandrasekaranvembu5938 23 วันที่ผ่านมา

    குடியினால் இரண்டு விதவைகள் 😢😢

  • @michealnadar2511
    @michealnadar2511 23 วันที่ผ่านมา

    நம்ம நாட்டுல நடக்கலிய ஐரோப்பிய கதை

  • @lakshmananmurugesan3719
    @lakshmananmurugesan3719 23 วันที่ผ่านมา

    Mumbai makkalin aadangam inda baadukku nalla save varafu unmai

  • @PradeepKumar-xx1oy
    @PradeepKumar-xx1oy 23 วันที่ผ่านมา

    Thodarndhu #imperfectshow awards vaangitu irukkum modi'ku kevalamaana vaazhthukkal...

  • @jeraldraju3930
    @jeraldraju3930 22 วันที่ผ่านมา

    Saathanai endral votu
    Vethanai endral vetu

  • @charlesnelson4609
    @charlesnelson4609 22 วันที่ผ่านมา

    THE ENTIRE BJP POLITICIAN'S BECAME NITRIC ACID IN THE INDIAN POLITICAL MARKET 😅

  • @12vanchi
    @12vanchi 22 วันที่ผ่านมา

    Nala katrunga sagos 😂

  • @sethuraman5408
    @sethuraman5408 23 วันที่ผ่านมา

    I.N.D.I.A ALLIANCE WILL WIN

  • @mosikeeranv4997
    @mosikeeranv4997 23 วันที่ผ่านมา +1

    பாகிஸ்தான் என்றால் எப்படி இருந்த நான். சீனா என்றால் இப்படி ஆயிட்டேன் மோடு தட் மோடி

    • @vaimurthy
      @vaimurthy 23 วันที่ผ่านมา

      சண்டையே போடாம பாகிஸ்தானை பிச்சை எடுக்க வைத்து இருக்கிறார் மோடி. சண்டைக்கு வைத்த சீனாவுக்கு செருப்படி கொடுத்து இருக்கார்

  • @user-sf9sk4ih4s
    @user-sf9sk4ih4s 22 วันที่ผ่านมา

    அந்த ஆளு போகும் போது காத்து அடிச்சிருந்தா எப்படி இருந்திருக்கும்

  • @dheenasaravanan6652
    @dheenasaravanan6652 23 วันที่ผ่านมา

    ஸ்லோவாகியா பிரதமரை தாக்கியதுக்கு என்ன காரணம் என்பதை கமென்ட் ஷோவில் விரிவாக சொல்லுங்க வருண்.

  • @user-jv2iy1xh7d
    @user-jv2iy1xh7d 23 วันที่ผ่านมา

    சாய்பாபாவும் 435 திருடர்களும் !!!

  • @athiG2020
    @athiG2020 23 วันที่ผ่านมา

    இல்ல வருண் நீங்க தப்பா புரிஞ்சுகிட்ட 22 மணி நேரம் தூங்கிட்டு இரண்டு மணி நேரம் வேலை பாக்குறாங்க அவர் கும்பகர்ணன் தம்பிங்க😂😂

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 23 วันที่ผ่านมา

    எப்படி பாதிக்கப்பட்டாலும் வாக்கு மட்டும் பா ஜ க வுக்கே.

  • @AbubakkarSithik-fv4uy
    @AbubakkarSithik-fv4uy 23 วันที่ผ่านมา

    Seleeper Bjppp0
    jun.4
    Full seleeper

  • @sankarmuthukumar9812
    @sankarmuthukumar9812 23 วันที่ผ่านมา

    இது இனபர்ஃபெக்ட் ஷோவா பாஜக ஷோ வா அப்படின்னு தெரியல 26 நிமிஷத்துல 17 நிமிஷம் கிட்ட பாஜகவை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்

  • @lokeshr2548
    @lokeshr2548 22 วันที่ผ่านมา

    என்னடா...இப்படி பொலம்ப ஆரம்பிச்சுட்டீங்க ...🤣🤣

  • @samueljoseph4106
    @samueljoseph4106 23 วันที่ผ่านมา

    களி தின்காமல் இருந்தால் சரி😂

  • @g2duk615
    @g2duk615 23 วันที่ผ่านมา

    Comment Show: Clearly BJP leaders are doing religious propaganda. Despite several complaints to ECI no action are being taken. What is the next stage of complaints and has anyone escalated it? Can SC interfer in ECI operations of negligence supporting ruling party