தோல்வி பயத்தில் BJP? புள்ளிவிவரத்துடன் Rangaraj Pandey பதிலடி | Pandey Parvai | Loksabha Election

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 เม.ย. 2024
  • #Chanakyaa #rangarajpandey #rangarajpandeyinterview #rangarajpandeylatest #chanakyaatamil #bjp #modi #congress #rahulgandhi
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

ความคิดเห็น • 1.2K

  • @k.v.ganesh6311
    @k.v.ganesh6311 หลายเดือนก่อน +65

    நடுநிலையாக நீங்கள் பேசாமல் ஒரு பிஜேபி காரர்களைப் போல பேசுவது பத்திரிக்கையாளரின் தர்மமா

    • @harishahimas6217
      @harishahimas6217 29 วันที่ผ่านมา +1

      Ithu thaan inthathuva pathirikai suthanthiram.

    • @prabhur482
      @prabhur482 28 วันที่ผ่านมา

      Vanga sir endha channel endha pathrigai Nadunilaya pesuranga

    • @aruljegankg
      @aruljegankg 26 วันที่ผ่านมา

      😂

    • @jeyakumar8392
      @jeyakumar8392 11 วันที่ผ่านมา

      போ போ

  • @user-pq3vy9gz6u
    @user-pq3vy9gz6u หลายเดือนก่อน +384

    உபி ஸ் கதறல் சத்தம் பத்தல நான் சங்கி டா

    • @velsen7777
      @velsen7777 หลายเดือนก่อน +15

      🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🎉🎉🎉

    • @shanmugamshanmugam191
      @shanmugamshanmugam191 หลายเดือนก่อน

      யாரும் கதறவில்லை , நீங்கள் தான், கதறுகிறீர்கள் தமிழ்நாட்டில் பாஜகவை ஒரு பொருட்டாக என்றுமே தமிழக மக்கள் நினைத்ததில்லை

    • @ramprasath7268
      @ramprasath7268 หลายเดือนก่อน +10

      ❤❤

    • @nathanqatar3486
      @nathanqatar3486 หลายเดือนก่อน +11

      Mass❤❤

    • @SivaSiva-yz3fe
      @SivaSiva-yz3fe หลายเดือนก่อน +8

      ❤❤💪💪💪🙏☀️🙏

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 หลายเดือนก่อน +19

    குறைந்தபட்சம் ஜூன் மாதம் 4 ஆம் தேதி வரை இப்படியே சொல்லிக்கொண்டே போனாலாவது ஓரு திருப்தி இருக்கும் என்று நினைக்கிறார்கள். பாவம். அதற்குமேல் ஒன்றும் செய்வதற்கு இல்லை.

  • @ravikuppuswamy4937
    @ravikuppuswamy4937 หลายเดือนก่อน +51

    இந்தியா கூட்டணி அரசு மலரும் ராகுல் காந்தி அவர்கள் தான் அடுத்த பிரதமர் வெற்றி பெறுவர் என்பது எனது நம்பிக்கை உள்ளது என்று உறுதி

    • @Aganya007
      @Aganya007 หลายเดือนก่อน

      Ithudan vilayatu seidhigal mudivu petrathu...😂😂😂

    • @balanbalu3228
      @balanbalu3228 26 วันที่ผ่านมา

      Part time politician and part time Prime minister😁

    • @gunaramanan1155
      @gunaramanan1155 21 วันที่ผ่านมา

      ஓரு மனிதனை தோற்கடிக்கா இத்தனை கட்சிகள் கூட்டானியா அசிங்கமா இல்லை

  • @AbdulMalikNSaheb
    @AbdulMalikNSaheb หลายเดือนก่อน +17

    உங்கள் புலம்பல் கூட தோல்வி பயத்தை தான் காட்டுகிறது!!

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 16 วันที่ผ่านมา

      அருமை. உண்மை. சூப்பர். 🎉

  • @user-kq7tk4kg7y
    @user-kq7tk4kg7y หลายเดือนก่อน +244

    10:13 காங்கிரஸ் அழிப்பதற்கு காங்கிரஸ்காரன் போதும்😂😂

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 หลายเดือนก่อน +10

      ராகுல் ஒருத்தர் போதும்.

    • @Tastyrecepieskitchenscorner
      @Tastyrecepieskitchenscorner หลายเดือนก่อน +2

      Unmai,

    • @vasudevanbalagadde1062
      @vasudevanbalagadde1062 หลายเดือนก่อน +3

      All 140 Cr People Support and Prefer the One & Only BJP, the Largest True Democratic Party in the World. Not only for 2024; Hereafter will only be the Choice of Our Indians.

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 หลายเดือนก่อน +1

      ராகுல் ஒரு காமெடி யன்

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 หลายเดือนก่อน +97

    சார் திரு பி எம் மோடி ஐயா வெற்றி தோல்வி பற்றி சிந்திப்பதை விட நாட்டின் வாக்குறுதிகளால் ஏற்படும் நிலை மக்கள் நலனை பாதுகாக்க வேண்டும் என்று சிந்திக்க வைப்பவர் சிந்திக்க அரசியல் பேசும் தலைவர்கள் தேவை ❤ ஜெய்ஹிந்த் ஜெய்பாரத் வாழ்க அனைவரும் பாரதம் வளம் பெற மனித நேயம் வளர்க ஜெய்ஹிந்த் ஜெய்பாரத் வாழ்க பாரதம் ❤🇮🇳🙏

    • @harishahimas6217
      @harishahimas6217 25 วันที่ผ่านมา

      Accountil 1500000 Kodi, aandukku 20000000 Kodi perukku velai kodupaen eantru sonnavar modi. Appuram jumla sonnavar Amith sha. Ipothu bjp oru jumla party

  • @thamarai.k.balajik7802
    @thamarai.k.balajik7802 24 วันที่ผ่านมา +2

    அருமையான விளக்கம் அண்ணா நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று இவர்கள் (காங்கிரஸ்) நினைக்கவில்லை நிர்வாக திறன் இல்லாதவர்கள் பேசட்டும் மக்கள் முடிவு செய்து விட்டார்கள் நாட்டின் வளர்ச்சி யாரால் முடியும் என்று எனவே 400+என்பது உறுதியான விஷயம் நன்றி அண்ணா

  • @NDS468
    @NDS468 หลายเดือนก่อน +105

    நேர்மையான பத்திரிகை காரணமாக இருந்தால் புலம்பு மாட்டான் கூலிக்கு மார் அடிக்கிறவன் தானே புலம்ப தான் செய்வான்

    • @user-zt3uq6nt7t
      @user-zt3uq6nt7t วันที่ผ่านมา

      🥣 சூப்பர்

  • @mgrganesh
    @mgrganesh หลายเดือนก่อน +74

    ஆமாம், பாஜக பயந்துவிட்டது😂
    2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு எதிர்கட்சி என்று ஒன்று இருக்காதே 😂😂😂

  • @vaith.aravinthmale3199
    @vaith.aravinthmale3199 หลายเดือนก่อน +86

    சார் உங்க பேட்டி ரொம்ப சூப்பர் எஸ் நான் மோடி ஜி சார் பேசினதுல ரெண்டு வார்த்தையில நான் உடன்படவில்லை அப்படின்னு நீங்க சொன்னீங்க இல்லையா ரொம்ப சூப்பர் கொஞ்சம் உண்மையை எடுத்து சொல்லும்போது ஓரிரு வார்த்தைகள் தவறாக போகலாம் ஆனால் கருத்து மிகவும் சரி என்று சொன்னீர்கள். நீங்க வேற லெவல் சார்

    • @sithananchinnasamy
      @sithananchinnasamy หลายเดือนก่อน +1

      சூப்பர் சார்

    • @MrDinesh0007
      @MrDinesh0007 หลายเดือนก่อน +1

      1L petrol cost in 2014 and in 2024. Please reply.

    • @suganth72
      @suganth72 หลายเดือนก่อน +4

      @@MrDinesh0007 what about other materials? india doesn't produce petrol, Indian prices are lower than compared to other countires (except begger nations like SL, Bangla)

    • @mohan1771
      @mohan1771 หลายเดือนก่อน +2

      ​@MrDinesh0007 ஏன்...எடுத்து குடிச்சிக்கோ

    • @rajkumar6577
      @rajkumar6577 หลายเดือนก่อน +4

      ​@@MrDinesh0007பெட்ரோல் குடிக்க போறயா

  • @ravindranshanmugam480
    @ravindranshanmugam480 หลายเดือนก่อน +17

    You are a bold man. You talk with logic.

  • @ksraajjendranjeyjey955
    @ksraajjendranjeyjey955 หลายเดือนก่อน +455

    நாடு முழுதும் 440 இடங்களைத் தாண்டும் !

    • @CHINNAARR
      @CHINNAARR หลายเดือนก่อน +45

      India koottani thane😂😂😂

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall หลายเดือนก่อน +23

      ​@@CHINNAARRBest of luck to get triple digit

    • @velsen7777
      @velsen7777 หลายเดือนก่อน +35

      ​@@CHINNAARR இல்லை சுடலை கூட்டணி 🤣🤣🤣🤣

    • @LoguLogu-ii7ml
      @LoguLogu-ii7ml หลายเดือนก่อน +2

      Yes

    • @hackme1stw879
      @hackme1stw879 หลายเดือนก่อน

      😂😂😂😂 nda ***bum ...

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 หลายเดือนก่อน +145

    தோல்வி பயம் மோடிக்கு இல்லை எதிர் கட்சி களுக்குதான் மோடி கெத்து எதிர் கட்சி வெத்து ஜெய்ஹிந்த்.

  • @user-jp9tl3ck9l
    @user-jp9tl3ck9l หลายเดือนก่อน +71

    அருமை சூப்பர் 👋👋👋👋👍

  • @SudhakarSudhakar-wu4ws
    @SudhakarSudhakar-wu4ws หลายเดือนก่อน +126

    வணக்கம் பாண்டே சார். அதிக தொகுதிகள் வென்று மீண்டும் மோடிஜி அவர்கள் பிரதமராக அமரவேண்டும். கடவுளை பிராத்திக்கிறேன்.

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😅

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall หลายเดือนก่อน +9

      ​@@jobjayaraj1031
      Jesus wants Modi 3.0,
      Who are you to decide😂

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 หลายเดือนก่อน +1

      @@neverdyingtruthiscommonforall who are you to tell me? Did Jesus tell you in your dream?

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall หลายเดือนก่อน +3

      @@jobjayaraj1031 yes

    • @repanh1979
      @repanh1979 หลายเดือนก่อน +1

      ​@jobjayaraj1031 Jesus will.come in dreams only to christians 😂

  • @vanithakandasami67
    @vanithakandasami67 หลายเดือนก่อน +89

    Bjp would capture 400 over seats.Jao Sri Ram

  • @praveenkumar-kb7qs
    @praveenkumar-kb7qs หลายเดือนก่อน +7

    கடந்த ஒரு மாதத்தில் மாற்றத்தை உண்டாக்கியது …
    - திமுக’வின் மக்கள் வெள்ள பொதுக்கூட்டங்கள்
    - கெஜ்ரிவால் கைது
    - ராஜ்புட் மஹா பஞ்சாயத்
    - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
    - யு டுபேர் துரு ரதி
    - ராகுல் “பாஜக காலி சோம்பு கட்சி”
    -- அகிலேஷ் தேஜஸ்வி பறப்புறை
    - கடைசியாக மோடியின் பழைய வடைகள்..

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 หลายเดือนก่อน +105

    பாண்டே அவர்களின் விளக்கம் யதார்த்தமானது !!! ‌ அற்புதமாது !!! நெஞ்சார்ந்த பாராட்டுகள் !!! நன்றிகள் !!!

  • @rajendrannatesan2899
    @rajendrannatesan2899 หลายเดือนก่อน +156

    மீண்டும் மோடிஜி வேண்டும்...
    ஜெய் ஶ்ரீராம்... ஜெய் மோடிஜி.

    • @maymaadham96
      @maymaadham96 หลายเดือนก่อน +1

      Meendum Modiji edarkku
      Petrol vilayai thanga vilaikku kondupogavaa?
      Gas vilayai Vaira vilaikku kondupogavaa?
      Enna seidhar Modiji 10 varudathil Demonetisation,GST thavirthu.

    • @vetrivelvel8028
      @vetrivelvel8028 หลายเดือนก่อน

      Gst petrol gas 200% athigam

    • @manobaskaran5727
      @manobaskaran5727 29 วันที่ผ่านมา

      மோடி ஒழிய மோடி தோல்வி உறுதி

  • @padmasanireddy8343
    @padmasanireddy8343 หลายเดือนก่อน +12

    Pandey, you are great. Very well explained. BJP with the blessings of God.

  • @vasanthakumarkpveera7299
    @vasanthakumarkpveera7299 หลายเดือนก่อน +130

    வாழ்த்துக்கள் பாண்டே சார் ஏனெனில் நீங்கள் ஒருவர் மட்டும் தான் மிகத்தெளிவாக அனைத்து விவரங்களையும் அதுவும் பாஜக நிர்வாகிகளுக்கு தெரியாத விவரங்களை கூட எடுத்துரைக்கிறார் உண்மையிலேயே இந்த பாஜகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் நிர்வாகிகள் தயவுசெய்து உங்களிடம் ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்புக்கு முன்பு அவர்கள் வந்து உங்களிடம் உங்களிடம் மேல அதிக விவரங்களை கேட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தினால் போதுமானது ஏனெனில் கடந்த இரண்டு நாட்களாக ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதிகளிலும் மோடி பேசிய சர்ச்சை பேச்சு என இவர்கள் கட்டமைக்கும் பொய் பிரச்சாரத்தை எதிர்த்து ஒவ்வொரு பாஜக இரண்டாம் கட்ட தலைவர்களும் அதை சம்பந்தமாக விளக்கம் கொடுக்கிறார்கள் ஆனால் நீங்கள் கொடுக்கும் பேட்டியில் உள்ள விளக்கம் போல் அவர்களால் விளக்கமாக சொல்லத் தெரியவில்லை உண்மையிலேயே அந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொரு பேட்டி அல்லது செய்தியாளர் சந்திப்புக்கு முன்பு உங்களிடம் சில விஷயங்கள் கலந்தாலோசித்து பேசுவது நான் சாலச்சிறந்தது

    • @1976kamaraj
      @1976kamaraj หลายเดือนก่อน +2

      இவருருக்கு அண்ணன் மாரிதாஸ்

    • @sayeeramnatarajan160
      @sayeeramnatarajan160 หลายเดือนก่อน +2

      Because he is pro BJP

    • @shivaj8011
      @shivaj8011 หลายเดือนก่อน +2

      Modi got more power in North 😂😂😂😂after this incident

    • @user-pz5qm6wy1z
      @user-pz5qm6wy1z หลายเดือนก่อน

      திரு பாண்டே இதேபோல் திரு மாரி தாஸ் ‌திருஆடிட்டர் சேகர் இவர் கள் மிகவும் சிறப்பாக திருட்டு காங்கிரஸ் கூட்டணி முக முடி கிழித்து தொங்க விட்டு உள்ளது இந்த இந்தி கூட்டம் வெளி நாட்டு கை கூலி கள் இவர் களை மக்கள் முன் இவர் களை அடையாளம் காட்டி வருகின்றனர் இந்த. 3 பேர் மிகவும் சிறப்பாக விளக்கம் உள்ளது இவர் களுக் கு வாழ்த்துக்கள்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน

      WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

  • @KumaSent
    @KumaSent หลายเดือนก่อน +15

    ஒரே கேள்வி பட்டன தட்டறதுக்கு முன்னாடி .... இந்த பக்கம் மோடி அந்த பக்கம் யார்?.... சோலி முடிஞ்ச்ச்...

    • @sambasivamp4810
      @sambasivamp4810 หลายเดือนก่อน +1

      சூப்பர் சூப்பர் சூப்பர்

    • @sankarans2631
      @sankarans2631 หลายเดือนก่อน

      மோடிக்கு நிகராக யாரும் இல்லை

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน +1

      நன்றாக இருக்கிறது

    • @jeyanthisankar4742
      @jeyanthisankar4742 หลายเดือนก่อน +1

      Super

  • @kothaimurali3187
    @kothaimurali3187 หลายเดือนก่อน +8

    Thanks for the video Pandey Sir. More such videos should spread and reach people who are ignorent of Congress 's false narrative.

  • @MuraliPrasad-wb2ds
    @MuraliPrasad-wb2ds หลายเดือนก่อน +52

    Bjp ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @rajeswariv7648
    @rajeswariv7648 หลายเดือนก่อน +46

    உலகமே இதுபோன்ற குடியுரிமையற்றவர்களினால் அவரவர் நாட்டிற்கு வரும் பல இடர்களை உணர்ந்திரக்கிறார்கள்.நம் நாட்டில் வோட்டிற்காக இவர்களுக்கு மிக அதிகமாக சலுகைதரும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கழகங்கள்,மற்ற சில மானில கட்சிகள் நம்மக்களுக்கு திரோகம் செய்கிறது

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 หลายเดือนก่อน +1

      வெளிநாட்டு சதியும் சேர்ந்திருக்கிறது என்பதையும் சேர்த்து கொள்ளுங்கள்.

    • @vijayakumarm1423
      @vijayakumarm1423 หลายเดือนก่อน +2

      Peoples from central Asia by kyber Bolan pass.

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 หลายเดือนก่อน

      @@vijayakumarm1423 அறிவாளி சொல்லிவிட்டார்.

  • @ganeshramamurthi9663
    @ganeshramamurthi9663 หลายเดือนก่อน +15

    பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் ஆற்றல் அன்னப் பறவைக்கே உண்டு என்று அவர்களுக்கு தெரியாது போலு😅ம்...

  • @user-xl3fq6oc5v
    @user-xl3fq6oc5v หลายเดือนก่อน +72

    இந்த முறை மோடி பிரதமர் ஆனால் உலக நாடுகளை வழிநடத்தும் அளவிற்கு சென்று விடும் என்பதே உலக நாடுகளின் அச்சம் ஆக உள்ளது இது இப்போதைய உண்மை உலக நாடுகள் இந்தியாவின் பொருளாதர வளர்ச்சி ஆளுமையை கண்டு அச்சம் கொள்கிறது❤❤❤

    • @sankarans2631
      @sankarans2631 หลายเดือนก่อน

      இது தான் உண்மை
      முதலில் ஐநா வில் நிறந்தர உறுப்பினர் ஆகிவிடும் இந்தியா நம் மோடி சொல்வது தான் இனி உலக நாடுகள் கேட்க வேண்டும் அது தான் இந்த கும்பல் கதறுகிறது

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 หลายเดือนก่อน +3

      அந்த 22 பேரோட வளர்ச்சியைதானே சொல்றீங்க.

    • @Ramanathan-ix6un
      @Ramanathan-ix6un หลายเดือนก่อน +1

      True.

    • @user-xl3fq6oc5v
      @user-xl3fq6oc5v หลายเดือนก่อน

      200 ரூபாய் வளர்ச்சி இல்லை

    • @sagalagalasagothargal6849
      @sagalagalasagothargal6849 หลายเดือนก่อน

      😂

  • @SaravananSaravanan-qx3ws
    @SaravananSaravanan-qx3ws หลายเดือนก่อน +87

    Bjp

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o หลายเดือนก่อน +10

    'குருநாதாஆஆஆஆ... இதற்குமேல் தாங்க முடியாது குருநாதா 😂😂

  • @muralitharan6709
    @muralitharan6709 29 วันที่ผ่านมา +15

    எனக்கு திரு பாண்டே அவர்களை பார்க்கத்தான் பாவமாக இருக்கிறது அவர்களது அதோகதி

  • @youuuu197
    @youuuu197 หลายเดือนก่อน +10

    Let Congress and opposition parties redistribute their wealth first. Let Rahul Gandhi use his xray eyes on his family his party people and his alliance partners first. Let him redistribute his wealth and his family wealth first Let him set an example first. These politicians want to take over our hard earned wealth.

  • @SadanandanSivanandan-nf3hi
    @SadanandanSivanandan-nf3hi หลายเดือนก่อน +4

    I was frightened,
    Bewildered
    Your Clarification gave me assurance.
    Thank you

  • @manoh399
    @manoh399 หลายเดือนก่อน +10

    மிக அருமையான விளக்கம் மிக அருமை யான் விளக்கம்.

  • @gopalkr137
    @gopalkr137 หลายเดือนก่อน +5

    Very good clarification from Mr.Pandey.

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w หลายเดือนก่อน +11

    Wonderful definition amazing 🎉

  • @Jothirajan-rd6it
    @Jothirajan-rd6it หลายเดือนก่อน +94

    என் பத்தாண்டு லட்சிய கனவான 2024 தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பிரதமர் நாயகன் கலியுகக்கண்ணன் நரேந்திர மோடி அவர்கள் 416 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்வது உறுதி

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 หลายเดือนก่อน +15

    சத்தியமா சொல்றேன் பாண்டே சார் ஹிந்தி வேணாம் போடா ஆணவம் அரசு பள்ளிகளை தவிர்த்து பிற பள்ளிகளில் அதே நிலையை கொண்டுவருமா தமிழக அரசு பல மொழிகளை கற்றுணர்க என்ற பாரதியார் அவர்களுக்கு சிலைகள் வேணாம் பாட புத்தகங்கள் அவரை நினைவூட்ட இல்லையெனில் தமிழகம் ஆண்டவன் கட்டளை சரி இல்லை எனில் இறைவனின் கட்டளை முற்றிலும் சரி இல்லை எனில் அது மனிதனின் கட்டளை இவனுங்க யாரும் இலவசமாக யார்க்கும் எதையும் கொடுத்தேன் என்றால் அந்த ஆணவ அரசியல் அடியோடு ஒழியட்டும் அன்பே சிவம் எல்லாம் நன்மைக்கே ❤

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      உங்கள் பதிவில் தெளிவு இல்லை சார்

  • @srimathi9149
    @srimathi9149 หลายเดือนก่อน +10

    Super 👏👏👏👏

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 หลายเดือนก่อน +37

    இன்னமும் கூட இந்த நாட்டின் முன்னேறத்துக்கான சிந்தனை காங்கிரஸுக்கு வரவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      எதையாவது செய்து இலவசங்களை அள்ளித் தெளித்து குறைந்தது 55 இடங்களிலாவது வெற்றி பெற்று எதிர்கட்சி அந்தஸ்து பெற்றுவிட வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது.
      மற்ற இண்டி கூட்டணி கட்சிகள் தங்கள் மாநிலத்தில் தங்கள் பொஸிஷனை தக்கவைக்க பெரும் பிரயத்தனம் செய்கின்றன.‌

  • @gunasekar8188
    @gunasekar8188 หลายเดือนก่อน +26

    ஏண்டா, திருவள்ளுவருக்கு காவி உடை போட்டிருக்கே...பீகார் போக தயாராயிட்டாயா !?

    • @user-zt3uq6nt7t
      @user-zt3uq6nt7t วันที่ผ่านมา

      இவங்களுக்கு இந்தியாவில் இடம் கிடையாது

  • @annamalairasigan6022
    @annamalairasigan6022 หลายเดือนก่อน +129

    🎉BJP WIN 2024 டு 2050 வரை 🎉

    • @sankarans2631
      @sankarans2631 หลายเดือนก่อน +2

      இத்தாலி கும்பல் புறப்பட்டு செல்லும் நேரம் வந்துவிட்டது.

    • @sriramv9408
      @sriramv9408 หลายเดือนก่อน +1

      Super

    • @sriramv9408
      @sriramv9408 หลายเดือนก่อน +1

      'well

    • @manoharlazar6820
      @manoharlazar6820 หลายเดือนก่อน

      ​@@sankarans2631இத்தாலி குடும்பம் கொண்டு வந்ததை பீ ச பீ விற்பனை செய்கிறது.வரலாறை படியுங்கள்

    • @chandrukalaimedia108
      @chandrukalaimedia108 หลายเดือนก่อน

      Velangum 10 varushme vachu senjutan Modi moothavi onaku 2050 tha nee poi Modi kaala nakuda engala yenda naka soldra

  • @AmarnathAmarnath-lo9gb
    @AmarnathAmarnath-lo9gb หลายเดือนก่อน +65

    Support bjp.

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 หลายเดือนก่อน +3

    Wonderfully addressed 👌👍🏼👏🏼👏🏼. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏻 VANDHEMATHARAM 🇮🇳 🙏🏻JAI HIND 🇮🇳🙏🏻.

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz หลายเดือนก่อน +144

    பிஜேபி இம்முறை எப்போதும் இல்லாத அளவிற்கு மாபெரும் வெற்றியை பெறும் . ஜெய் ஹிந் 🇮🇳🚩🔱

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 หลายเดือนก่อน

      வஞ்சப்புகழ்ச்சி

  • @MuraliMurali-xw4zy
    @MuraliMurali-xw4zy หลายเดือนก่อน +51

    BJP, win

  • @themirage314
    @themirage314 หลายเดือนก่อน +19

    இந்த முறை நானுறுக்கு மேல் 🔥🔥🔥

    • @Riyazmedical-cp3zp
      @Riyazmedical-cp3zp หลายเดือนก่อน

      நாட்டை வித்து உன்னை வச்சு அடமானம் போட்ட பிறகு தெரியும்.

    • @rafiuddeen4612
      @rafiuddeen4612 หลายเดือนก่อน

      Torkkapoogutha pjp 😄😄😄😄

    • @janibashajanibasha9111
      @janibashajanibasha9111 หลายเดือนก่อน

      Paandey nee moosamaana press unnidam nanbakathun

    • @janibashajanibasha9111
      @janibashajanibasha9111 หลายเดือนก่อน

      Nanbaka than mail illai pulugu montaigne

  • @suseelananjan4178
    @suseelananjan4178 หลายเดือนก่อน +18

    Bjp will win with mass victory. let haters say anything to satisfy their congress family nd lose of power.

  • @dwarakinathvenkatarao6039
    @dwarakinathvenkatarao6039 หลายเดือนก่อน +12

    பாவம், ஜூன் 4 வரை இப்படியே பேசி கொண்டிருக்கும். அதன் பிறகு கதறல் இருக்கவே இருக்கு.

  • @user-nv2vi4vd8f
    @user-nv2vi4vd8f หลายเดือนก่อน +19

    இங்கோ பொதுவான அரசியல் விமர்சகர்கள் கிடையாது பெரும்பாலும் கட்சிகாரர்களே இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் அதனால் இப்போதேல்லாம் தமிழ் செய்தி பார்ப்பதையே நிறுத்தி விட்டேன்

    • @renganathanp4284
      @renganathanp4284 หลายเดือนก่อน +2

      ❤😂🎉😢😮
      ஏனென்றால்
      எல்லாமே. பணம் பணம்,!!
      ❤😂🎉😢😮😅

    • @sangeethagovindraj
      @sangeethagovindraj หลายเดือนก่อน +2

      நன்று.. நான் எப்போதும் சொல்லி வருவதும் இது தான். தமிழகத்தில் தமிழ் செய்தி உடகங்கள் இல்லை, தமிழ் புளுகுணி உடகங்கள் தான் இருக்கின்றன .

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      திமுக, பாண்டே போன்ற சிலரை தவிர மற்ற அனைத்து நிருபர்களையும் விலைக்கு வாங்கி விட்டது.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 หลายเดือนก่อน

      Lateagap purinjikitteenga pola!
      Avangavanga katchikkaga pesuvanga!

    • @raghuvijesh4141
      @raghuvijesh4141 26 วันที่ผ่านมา

      Nalla sonninga Nadu mandaila adiccha madhiri sonninga 👍 👍 👍 👍 👍 👍 👍 ​@@sangeethagovindraj

  • @vijivasudevan
    @vijivasudevan หลายเดือนก่อน +5

    Superb explanation. jaisriram, Jaihind.

  • @elsirani9354
    @elsirani9354 หลายเดือนก่อน +8

    Pjp+ 18 to 23 pickup in tamilnadu election.

  • @parivallalt.s7543
    @parivallalt.s7543 หลายเดือนก่อน +1

    மனசாட்சி என்று ஒன்று எல்லோருக்கும் இருக்கும்.....!!
    இந்திய நாடு 140 கோடி மக்களை கொண்டதாமே சார்...

  • @muralitharan6709
    @muralitharan6709 29 วันที่ผ่านมา +17

    பிரதமர் முகத்தில் பயம் இருக்கிறதா என்று தெரியவில்லை ஆனால் நண்பர் திரு பாண்டே அவர்களின் முகத்தில் தோல்வி பயம் நன்றாக தெளிவாக மிக சிறப்பாக பயம் தெரிகிறது

  • @k.s.s.4229
    @k.s.s.4229 หลายเดือนก่อน +6

    BJP may cross 450 seats .

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam9269 หลายเดือนก่อน +7

    Excellent

  • @ganesanramaswamy6145
    @ganesanramaswamy6145 หลายเดือนก่อน +6

    Excellent explanation

  • @damodaranchinnasamy5454
    @damodaranchinnasamy5454 หลายเดือนก่อน +2

    நண்பர் பாண்டே அவர்களே அருமையான குறலுடன் ஆரம்பித்து - இந்த ஓசிச்சோறு புள்ளிகூட்டணி புரளி கிளப்புவதை ஒரு சாதாரண வாக்காளன என்னால்/ என்போன்றவர்களால் அறவே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
    உங்களுடைய கிடைத்தற்கரிய பொன்னான நேரத்தை நல்ல பதிவை நோக்கி செலவிடுங்கள்.
    நல் வாழ்த்துக்கள் வணக்கம்.🎉🎉🎉

  • @Sanki67
    @Sanki67 หลายเดือนก่อน +9

    Superb 💯💯💯💯💯💯💯💯💯 Rangaraj,your analysis is absolutely correct 💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kannaiyanrajavel736
    @kannaiyanrajavel736 หลายเดือนก่อน +5

    மத சார்பற்ற அரசே இந்தியாவை
    ஆளவேண்டும்....INDIA கூட்டணி.....my vote

  • @aarveerajan
    @aarveerajan หลายเดือนก่อน +18

    மோடியின் (பிரசாரயுக்தி)ஆயுதம் என்ன என்பதை காங்கிரஸ்(ராகுல்காந்தி)தான் முடிவு செய்கிறது. ராகுல் இஸ்லாம்தான் ஆயுதம் என்று முடிவு செய்து விட்டால் அது போலவே மோடி அதே ஆயுதத்தை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      ராகுல் மட்டும் இல்லை. இண்டி கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் முஸ்லீம்களின் அடிவருடிகளே. ஓட்டுப் பிச்சை எடுப்பவர்கள்.

  • @duraisamy3511
    @duraisamy3511 หลายเดือนก่อน +24

    SALUTE SIR

  • @ganesansp4938
    @ganesansp4938 หลายเดือนก่อน +22

    SuperAnsPandy

  • @pradeepkumarsankaran5258
    @pradeepkumarsankaran5258 หลายเดือนก่อน +10

    Athu sari, Amethi Raibareli la congi vetpalar yaru?? avlo bhayam irukkulla😅😅

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 หลายเดือนก่อน +41

    மீண்டும் மோடி. !!! வேண்டும் மோடி !!!!

  • @youramuser
    @youramuser หลายเดือนก่อน +56

    🚩 ஜெய்ஶ்ரீராம் ஜெய்ஹிந்த் 🚩

  • @sundararajanm389
    @sundararajanm389 หลายเดือนก่อน +6

    🎉 🎉🎉🎉🎉🎉❤❤super

  • @srinivasanm5921
    @srinivasanm5921 หลายเดือนก่อน +13

    தெளிவான விளக்கம் மிகவும் சிறப்பு

  • @Ravikumar-tt3lx
    @Ravikumar-tt3lx หลายเดือนก่อน +62

    மீண்டும் மோடிஜி

  • @anandkumar-eh9rx
    @anandkumar-eh9rx หลายเดือนก่อน +22

    அய்யா வணக்கம்,மோடி ஜி அவர்கள் முதல் தேர்தலில் போட்டி இடும் போது அவர்,சொன்னாரே நதி நீர் இணைப்பு திட்டம் ,அது என்ன ஆட்சு ,நான் BJP தான்

    • @chandramohankumarrdamodara8536
      @chandramohankumarrdamodara8536 หลายเดือนก่อน +3

      Definitely it will happen

    • @nandhinisiva8692
      @nandhinisiva8692 หลายเดือนก่อน

      Ayya neenga sonnadhu ok Congress vantha idha puluthiruma

    • @kanagaretnam-he7cp
      @kanagaretnam-he7cp หลายเดือนก่อน

      கனவுத்திட்டம். 😘😘😘😄😄😘

    • @skothandaramanskothandaram725
      @skothandaramanskothandaram725 หลายเดือนก่อน +4

      நதிநீர் இணைப்பு திட்டம் கண்டிப்பாக நடக்கும் இப்பொழுது ராணுவத்தை பலப்படுத்துவது முக்கியம் என்பதை அனைவரும் உணர வேண்டும்

    • @vijayalakshmiashok3906
      @vijayalakshmiashok3906 หลายเดือนก่อน +1

      அந்த திட்டத்தின் பேச்சை எடுத்தாலே உடனே 13மாநிலஙாகள் எதிர்ப்பு குரல் எழுப்புகின்றன என்று .அண்ணாமலை அண்ணா ஒரு பேட்டியில் சொன்னதாக ஞாபகம்

  • @vanithamohan4331
    @vanithamohan4331 หลายเดือนก่อน +46

    பாரதிய ஜனதா கட்சி மோடியின் தலைமையில் 350 இடங்களை பெறும் கூட்டணியுடன் 400 இடங்களை பெறும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      நானும் இதைத்தான் எதிர்பார்க்கிறேன்.

    • @sivakumar-tt4ck
      @sivakumar-tt4ck หลายเดือนก่อน

      Not possible ..only 330 this time

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน

      WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

  • @shivaj8011
    @shivaj8011 หลายเดือนก่อน +10

    Explanation is Excellent 🎉

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk หลายเดือนก่อน +107

    இண்டி அலையன்ஸ் பாண்டே சொல்வதுதான் சரி

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht หลายเดือนก่อน

      Indi kuttaninu sollaravan ellam kenapundaotjan

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤❤வணக்கம் சார்!

  • @MsIndira24
    @MsIndira24 หลายเดือนก่อน +3

    Excellent analysis Pandey. U r on th3 dot .

  • @user-ed3si9jd4p
    @user-ed3si9jd4p หลายเดือนก่อน +59

    நாட் டின் பாகப்பிற்க்காக மீண்டும் மேnடிவேண்டும் மோடி

  • @venkatesanl9212
    @venkatesanl9212 หลายเดือนก่อน

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

  • @ramakrishnansaa4667
    @ramakrishnansaa4667 หลายเดือนก่อน +1

    Chanakyas is very realistic. But why give negative heading? Pandey is one who can put forward the facts logically and drive away the ignorance of people.😅

  • @ramansesharaghavan7977
    @ramansesharaghavan7977 หลายเดือนก่อน +17

    Super pandey ji

  • @MrBaskaran68
    @MrBaskaran68 หลายเดือนก่อน +1

    த. நாட்டில் நம்மிடம் மின்சாரம் வீட்டு வரி எல்லாம் ஏற்றி விட்டு அதில் வரும் வருமானத்தை சில இத்து போனவர்களுக்கு 1000 கொடுகிறார்கள் இதை இந்தியா முழுக்க செய்ய காங் நினைக்கிறது

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman หลายเดือนก่อน +22

    2014 , 2019 repeat result 2024 for sure More seats 350 or 400 NDA will score for sure.

  • @ramanivenkataraman887
    @ramanivenkataraman887 หลายเดือนก่อน +1

    Your explanation boosts my positive thinking.
    Thank you

  • @vijayprabhakaran3374
    @vijayprabhakaran3374 หลายเดือนก่อน +5

    Super sir

  • @user-gl9rb1ny7z
    @user-gl9rb1ny7z หลายเดือนก่อน +3

    Jai Hind jai Bharat Jai modi ji ki

  • @thomasalbert4208
    @thomasalbert4208 หลายเดือนก่อน

    Super Sentring Muttu Sir
    We Wil Wait & See 4 th June

  • @gthibanify
    @gthibanify หลายเดือนก่อน +2

    Our most respectfull people president Dr.APJ Abdul Kalam sir was elected by BJP government .
    The congress n dmk not supported for his 2nd term.
    Based on current situation this BJP government trying to do some developments for country n implemented schemes like Mudthra, housing ,clean india ,gas rebate etc .More over no corruption & no compromise on national security, etc .But congress govnt is dynastry n corrupt politicial. People must support for good party .God's grace Modiji continue to be PM🙏🙏🙏

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน

      DMK and Congress and other opposition parties did not vote for Droupathi Murmu.
      They voted for a for Forward community candidate.

  • @laksha7937
    @laksha7937 หลายเดือนก่อน +29

    நாட்டைபற்றிசிந்திப்பவர்மோடி இண்டிகூட்டணிநாட்டைசுரண்டிசாப்பிடும்

    • @venkatsubramanian1260
      @venkatsubramanian1260 หลายเดือนก่อน

      Naattai patri sindhippavar Modi. INDI koottiniyile irukkaravan poora kedi.

    • @radhakrishnancp8047
      @radhakrishnancp8047 หลายเดือนก่อน

      CONGRESS PARTY CADRES GIVEN THE BEST FOR OUR NATION WHERE AS THE OUT GOING BLABBERING JANATA PARTY CADRES FULLY DAMAGED OUR COUNTRIES IMAGE IN FRONT OF NEIGHBOURING COUNTRIES CITIZENS OF INDIA MUST BE MORE WATCHFUL BEFORE CASTING THEIR VOTES CONDUCTING ELECTION IN Diffrent DATES BLABBERING PARTY ACCEPTED THE DEFEAT CROSSING 111 SEATS IS VERY MUCH DIFFICULT

  • @Dancewithus664
    @Dancewithus664 หลายเดือนก่อน +20

    மக்கள் மனநிலை மாறிவிட்டது. நீங்க எவ்ளோ முட்டு கொடுத்தாலும் மோடி வரமாட்டார்.

    • @user-rs9mh3mj2s
      @user-rs9mh3mj2s 16 วันที่ผ่านมา

      ஸ்டாலின் பிரதமர் என்றால் ஏற்றுக் கொள்ளலாம் கத்துக்குட்டி பிரதமர் என்றால் எப்படி ஏற்றுக்கொள்வது செல்லாது செல்லாது கூட்டணி ஆட்சி அமைந்தால் ஸ்டாலின் பிரதமரா ஆவார் என் மனதார வாழ்த்துக்கள்

    • @user-rs9mh3mj2s
      @user-rs9mh3mj2s 16 วันที่ผ่านมา

      கலைஞரின் ஆசையும் அதுதான் ஒரு தமிழன் பிரதமராக வேண்டும் காங்கிரஸ் அதை நிறைவேற்றினால் நன்று நல்லதை எதிர்பார்ப்போம்

    • @ramchandaran8050
      @ramchandaran8050 9 วันที่ผ่านมา

      மீண்டும் மோடி மூன்றாவது முறை பிரதமர்.

  • @skmlathaashwin4875
    @skmlathaashwin4875 หลายเดือนก่อน

    You are truly great and outspoken sir. As you said victory in overwhelming seats is inevitable. Bharath matha ki Jai. Kudos to you sir.🙏👍🪷💯

  • @ravirajprakash1
    @ravirajprakash1 หลายเดือนก่อน

    Superb Pandeyji. Very clear clarification of current political situation. Jai Bharat. Jai Sri Ram.

  • @prabhakarang2166
    @prabhakarang2166 หลายเดือนก่อน +5

    Yes yes yes 👍

  • @maasenterprises617
    @maasenterprises617 หลายเดือนก่อน +15

    வாய்ப்பு இல்லை ராஜா

  • @jamesa7868
    @jamesa7868 3 วันที่ผ่านมา

    Very same on you pandey

  • @SivaKumar-js5rd
    @SivaKumar-js5rd หลายเดือนก่อน

    Can you please interview Anand Srinivasan

  • @sundararajraman2553
    @sundararajraman2553 หลายเดือนก่อน +8

    அடுத்த பிரதமர் மோடிதான், மாற்றமேயில்லை.

  • @rajamanissv5453
    @rajamanissv5453 หลายเดือนก่อน +14

    BJB + = 482 SEATS WIN ❤❤❤

  • @ramalingammuthusamy7937
    @ramalingammuthusamy7937 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு

  • @gandhiumapathy1045
    @gandhiumapathy1045 หลายเดือนก่อน +1

    If BJP comes once again ordinary and middle class men have the difficulty to pay their income up to 70% as direct and indirect fax...

    • @kvlakshminarasimhanchennai1701
      @kvlakshminarasimhanchennai1701 หลายเดือนก่อน

      It is always the middle class whether it is congress or Bjp because they occupy the maximum percentage and there is no option for any government.I prefer which is less corrupt and expecting nil corruption is pipe-dream .So in scale of ten if Bjp is 5 and congress is 9 …so this is simple reason they would win again and there is no anti incumbency factor .The opposition is weak by a long way behind

  • @ajayagain5558
    @ajayagain5558 หลายเดือนก่อน +8

    BJP🎉🎉🎉🎉MODI🎉🎉🎉🎉ANNAMALAI🎉🎉🎉🎉😊

  • @skothandaramanskothandaram725
    @skothandaramanskothandaram725 หลายเดือนก่อน +8

    இது தேர்தல் அல்ல பாரதத்தின் தர்மயுத்தம் நடந்து கொண்டிருக்கின்றது பாரதத்தில் குருகுல கல்வி வேண்டும்