மாங்காய் ஊறுகாய் சுவையா இப்படி செஞ்சு பாருங்க /mango pickle recipe in tamil /mangai oorugai in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 122

  • @abiramiravichandran4088
    @abiramiravichandran4088 ปีที่แล้ว +11

    போன வருடம் ..நீங்க சொன்ன ஊறுகாய் செஞ்சேன் ..இன்னும் இருக்கு .நல்லா ஊறி செம டேஸ்ட்ல ..இந்த வருடமும் செய்ய போறேன் ...North side ..I think pune ல மாங்காய் பட்சடி ...எனக்கு பேரும் சரியா தெரியலங்க ...ஆனா அது டிரையா நம்ம.ஊர் பட்சடிமாதிரி இருந்துச்சு ....அது எப்படி செய்யறதுன்னு .முடிஞ்சா போடுங்க.

  • @subathradevir4222
    @subathradevir4222 ปีที่แล้ว +1

    Adadaaa nakku automatically sappy kottuthu. Magai oorukai pudikathavangala Iruka mudiyathu. Athum neenga sonnathu ippo season strat aarambichachu. Unga kai pakkuvathula naangalum senju tast panni pakkorom. Thanks for your best video's thank you mam.💐💐💐

  • @amuthaananth4558
    @amuthaananth4558 ปีที่แล้ว +1

    மிகவும் நல்லா இருக்கு. இப்போ செய்ய போகிறேன்.நன்றி.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      நல்லா இருந்த தா பா

    • @amuthaananth4558
      @amuthaananth4558 ปีที่แล้ว

      @@GomathisKitchen செய்தேன்மா...ரொம்பவே நல்லா இருக்கு. நன்றி...

  • @Sindhu._
    @Sindhu._ ปีที่แล้ว +1

    ஹாய் அக்கா இந்த ருசியான ரெசிபிக்கு மிக்க நன்றி.எனக்கு இது ரொம்ப பிடிக்கும் ஆனால் எப்படி தயாரிப்பது என்று தெரியவில்லை.நான் செய்ய போகிறேன் என்று நன்றாக விளக்கியுள்ளீர்கள்.❤❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      சூப்பர் பா , Enjoy பண்ணுங்க

  • @sunlight4818
    @sunlight4818 ปีที่แล้ว

    Maligai kadaila appovellam kidaikura oilless lemon pickle senju kaatunga sis. Watery ya reddish ah irukum..

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว +2

    மாங்காய் சீசனில் அருமையான கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் பார்க்கும்போதே ஆஹா சூப்பரா இருக்கு கோமதி மாங்காய் இருக்கு இப்பவே செய்றேன் மிக்க நன்றி கோமதி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      ரொம்பவும் சந்தோசம் மிகவும் நன்றி

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 ปีที่แล้ว +2

    ஹாய் சிஸ்டர் சூப்பர் அருமையான கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் 👍👍👍👌🇸🇬.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      மிகவும் நன்றி மா

  • @poongodinagu3496
    @poongodinagu3496 ปีที่แล้ว +5

    ஊறுகாய் பார்த்ததும் சாப்பிடனும் போல் இருக்கு.

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 ปีที่แล้ว +1

    Vanakjam my dear Attahaasamaana Arumaiyaana ruseyaana recipe Athuvum kalyaana veettu special th

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      Vanakkam ma, rombavum santhosam migavum nanri

  • @SandiySandiy-m3m
    @SandiySandiy-m3m 11 วันที่ผ่านมา

    Vinegar serkkalama

  • @jothimaasamayal
    @jothimaasamayal ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான மாங்காய் ஊறுகாய் செய்து அசத்தியது மிகவும் அருமையாக உள்ளது நாக்கில் நீர் ஊற்றியது ரொம்ப நல்ல இருக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🏵️🏵️🏵️❤️❤️❤️🌹🌹🌹

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      ரொம்பவும் சந்தோசம் மா மிகவும் நன்றி

  • @UK_samayal
    @UK_samayal ปีที่แล้ว +1

    க.உமா.கோமதி மாங்காஊறுக்கா பார்க்கும்போது நாவில் எச்சில் ஊறுகிறது.சூப்பர். எங்கள்வீட்டில்.மாதோட்டம்உள்ளது. இப்போதுமாங்காய்சீசன். அதானால் மாங்காஊற்கா,தொக்கு,பச்சடி,மாங்காசாதம் எல்லாம்செய்வோம்.நீங்க மாங்கா,மாம்பழத்தில் புதுசாஏதாவதுரெசிபிபோடவும்.நன்றி🙏❤👌👍

    • @poongothaimadhavan9339
      @poongothaimadhavan9339 ปีที่แล้ว +1

      அருமை யான மாங்காய் ஊறுகாய்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      சூப்பர் பா ரொம்பவும் நன்றி பா , கட்டாயம் போடுறேன் பா

  • @kavithasrikanth7918
    @kavithasrikanth7918 ปีที่แล้ว +2

    Hi sister today's recipe mango pickle soooooooo yummy 😋😋 parkurapove eduthu sapidanum Pola irukku my favourite pickle ❤❤❤ tomorrow senju parthuttu solren.thanks for sharing 🙏🙏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      Super pa rombavum santhosam 😊👍🙏

  • @orkay2022
    @orkay2022 ปีที่แล้ว +1

    Madam i have made this pickle as per yr directions. It s very tasty. TKS.
    God bless you ma🎉🎉🎉

  • @suganthajagadeesan6096
    @suganthajagadeesan6096 ปีที่แล้ว

    Nanum try pannuvan mam super 👌 thank you

  • @eswaribaskaran23
    @eswaribaskaran23 ปีที่แล้ว

    Hi it's looks very nice but I need help . I am leaving in cold country no sun shine any other option please let me know. Thanks and good day.

  • @thuligalchannel786
    @thuligalchannel786 ปีที่แล้ว +1

    மாங்காய் ஊறுகாய் செய்முறை சூப்பர்

  • @n.rajeswari5280
    @n.rajeswari5280 ปีที่แล้ว +1

    Na try panna mam very well 😊

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว +1

    இனிய வணக்கம் சிஸ்டர் சூப்பர் சூப்பர் மாங்காய் ஊறுகாய் சூப்பர்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      இனிய மலை வணக்கம் பா மிகவும் நன்றி

  • @Beloveabode
    @Beloveabode ปีที่แล้ว

    Thanks for sharing this recipe Akka!

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 ปีที่แล้ว +1

    Apt combo for curd rice

  • @geethakavya4796
    @geethakavya4796 ปีที่แล้ว +1

    Very testy and I will like this one. Thanks pa very thanks

  • @sivagamisundari5467
    @sivagamisundari5467 ปีที่แล้ว +2

    Delicious 😋 😋😋Tempting..I just it with curd rice.Very tasty pickle dear sisy 🌹🌹Will try this recipe,..Thank you sis 🌷🌷💥💕🙏💕

  • @elangopoojaeswari4569
    @elangopoojaeswari4569 ปีที่แล้ว +1

    எனக்கும் என் அண்ணனுக்கும் ரொம்ப பிடிக்கும் பெரியம்மா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் 👍😊

    • @elangopoojaeswari4569
      @elangopoojaeswari4569 ปีที่แล้ว +1

      நாங்க உங்கள பெரியம்மா ன்னு கூப்பிடுறது உங்களுக்கு சந்தோஷம் மா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      @@elangopoojaeswari4569பரவா இல்லை பா

    • @elangopoojaeswari4569
      @elangopoojaeswari4569 ปีที่แล้ว

      Nanga Tamil Nadu akka pasanga aunga state time kku periyamma thungiruppanga elunthuruchuppanga nu sollikettey iruppanga en elder sister ungala mathirithan iruppanga nan ungala akkanu solluven adhan periyamma nu kuppiduranga akka

  • @lathakannan9930
    @lathakannan9930 ปีที่แล้ว +1

    Akka vessels collection podunga

  • @n.rajeswari5280
    @n.rajeswari5280 ปีที่แล้ว +1

    Sis ur all recepies fantastic i am ur fan of ur receupies and way of approch and explaning ❤

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 ปีที่แล้ว +1

    Thankyou dear

  • @TamilSelvi-ls7pw
    @TamilSelvi-ls7pw ปีที่แล้ว +3

    Yummy and mouthwatering mam.

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv ปีที่แล้ว +2

    Super mango pickle sister .

  • @manjulabalachandran2267
    @manjulabalachandran2267 ปีที่แล้ว +1

    Gomathi link la measurement podunga

  • @venkateshshanmugasundaram1410
    @venkateshshanmugasundaram1410 ปีที่แล้ว +2

    Instant mango pickle recipe, super mam.

  • @balaprabha1273
    @balaprabha1273 ปีที่แล้ว +1

    Aaha naaku oorudhu sister.👌👌👌👌

  • @selvy1356
    @selvy1356 ปีที่แล้ว +3

    Superb 👍 Thank you ❤️

  • @kalavathimanickam7252
    @kalavathimanickam7252 ปีที่แล้ว +2

    Seasonuku sariyana recipe.

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 ปีที่แล้ว +1

    Good noon pa .thanks .waiting to prepare .luckily got your post. Thanks a lot .tk cr .God bless you all

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      Super Thank you pa

    • @jyothiannamalai2057
      @jyothiannamalai2057 ปีที่แล้ว

      Yes ..really a nice and timely share pa .n rose milk recipe rocks .highlight is the jelly has been taken by Pappas ..☺

  • @rathip7030
    @rathip7030 ปีที่แล้ว +1

    wow super 🥭 pickle😋😋

  • @mahalakshmisubramanian3264
    @mahalakshmisubramanian3264 ปีที่แล้ว

    Semma sister

  • @jamunarajaram7033
    @jamunarajaram7033 ปีที่แล้ว

    Ooruka manganu ketaleh kodupaangala sister?

  • @umachockalingam1764
    @umachockalingam1764 ปีที่แล้ว +2

    Very nice and super mango 🥭 pickle recipe thanks 👍 for your videos mom ❤

  • @vaishurv6865
    @vaishurv6865 ปีที่แล้ว

    Super akka thank you for this video....

  • @kalpanasivakumar561
    @kalpanasivakumar561 ปีที่แล้ว

    Mam neenga enga irukinga

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 ปีที่แล้ว +1

    Super

  • @a.leeiavathi.a.leelavathi.6714
    @a.leeiavathi.a.leelavathi.6714 ปีที่แล้ว +1

    Wow super Akka 😋😋😋🥰🥰🥰👌👌👌

  • @Pangajam70
    @Pangajam70 ปีที่แล้ว +2

    மாங்காய் ஊறுகாய் நாவூறும்.கோமதி செய்தால் தேனூறுமோ?

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @sribharathi2023
    @sribharathi2023 ปีที่แล้ว +1

    Mouth watering

  • @malarvizhisampath4231
    @malarvizhisampath4231 ปีที่แล้ว +1

    Super sis

  • @massminikolam
    @massminikolam ปีที่แล้ว +1

    Ok, Super oorugai dear..💛💜....

  • @sumathykannan5307
    @sumathykannan5307 ปีที่แล้ว +1

    Mouth watering 🤤 dish

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 ปีที่แล้ว +1

    Yummy ka

  • @Sobhana.D
    @Sobhana.D ปีที่แล้ว

    Wow super 👌👍

  • @leelawathynatarajan3735
    @leelawathynatarajan3735 ปีที่แล้ว +2

    மஞ்சள் பொடி சேர்க்க வேண்டாமா மேடம்?.😮😮😮

  • @sarojarajam8799
    @sarojarajam8799 ปีที่แล้ว +1

    Kaduguvaruthalkaruppahathu

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      illai pa nalla porinthu varum porinthavudan off panidanum

  • @narmadhamasila1090
    @narmadhamasila1090 ปีที่แล้ว +4

    Delucious sis 😍😋

  • @jeeva4890
    @jeeva4890 ปีที่แล้ว +1

    😋😋

  • @margerats6567
    @margerats6567 ปีที่แล้ว +2

    🤤👌👍

  • @subaraja4245
    @subaraja4245 ปีที่แล้ว +2

    Ithe ithe ithathaan yethir paathen....

  • @senakitchen5560
    @senakitchen5560 ปีที่แล้ว +1

    Like 🏖️️✝️✝️

  • @hemaprakash8500
    @hemaprakash8500 ปีที่แล้ว +1

    Mouth watering

  • @monisharanjan7191
    @monisharanjan7191 ปีที่แล้ว +1

    Super sister