விதவை தாய்க்கு வாழ்க்கை கொடுத்த இரண்டு மகன்கள்! |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 1.5K

  • @kumarant8732
    @kumarant8732 3 ปีที่แล้ว +222

    தாயோடு உணர்வுகளை புரிந்து கொண்டதால் இந்த நல்ல செயலே... வாழ்த்துக்கள் புதிய தம்பதியர்கள் மற்றும் இரு வீட்டார் பிள்ளைகளும்

  • @vaijayanthiv817
    @vaijayanthiv817 3 ปีที่แล้ว +1

    உன்னதமான எண்ணம்!! அந்த மகன்கள் எவ்வளவு அழகாக யோசித்து இருக்கிறார்கள்
    என்னதான் தங்களுடன் கொண்டு போய் வைத்து கொண்டாலும் அம்மாவிற்கான தனிப்பட்ட எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஒருவர் வேண்டும் என்று எவ்வளவு யதார்த்தமா புரிந்து இப்படி ஒரு துணையை தந்து இருப்பார்கள்
    ஊர் வாய்க்கு அஞ்சாமல் துணிந்து எடுத்த முடிவு
    பாராட்ட வார்த்தைகள் இல்லை
    இவர்கள் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ மனதார வாழ்த்துகிறேன் 🙏

  • @kannaiyanjio141
    @kannaiyanjio141 3 ปีที่แล้ว +458

    தன் தாயாருக்கு துணையாக திருமணம் செய்து வைத்த முற்போக்கு சிந்தனையுள்ள பிள்ளைகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.👌👌👌👌👌

  • @seranmurugan109
    @seranmurugan109 3 ปีที่แล้ว +1

    அருமையான நிகழ்வு. இளம் விதவைகள் மட்டுமல்ல நடுவயதில் இருப்பவருக்கும் நிச்சயம் துணை தேவை. இதை புரிந்து கொண்டு நிஜமாக்கிய மகன்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். வாழ்க! பல்லாண்டு வாழ்க!!

  • @ibrahimjohnkhan4743
    @ibrahimjohnkhan4743 3 ปีที่แล้ว +99

    தாயை காக்கும் அன்பு புதல்வர்களே வாழ்த்துக்கள் .நீங்கள் அனைவரும் நீடுழி வாழ்க

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 3 ปีที่แล้ว +1

    மிக உயர்ந்த சிந்தனை உள்ளம் கொண்ட மனிதர்கள் அனைவரும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @fathimaabdul5189
    @fathimaabdul5189 3 ปีที่แล้ว +931

    அந்த தங்க பிள்ளைகளுக்கு மனதார பாராட்டுக்கள் நீங்க நூறு வயசுக்கு நல்லா இருக்கும்னு வாழ்த்துகிறோம்

  • @sujasreejothi566
    @sujasreejothi566 3 ปีที่แล้ว +301

    அம்மா, உன் பிள்ளைகள் இரண்டும் கடவுள் தந்த பரிசு. வாழந்தாலும் பேசும், தாழ்தாலும் பேசும் உலகம் இது.

  • @mithuramtechtamil3302
    @mithuramtechtamil3302 3 ปีที่แล้ว +156

    உங்கள மாதிரி பிள்ளைகள் இருந்த எங்கள மாதிரி தாய் கஸ்டபட மாட்டார்கள் தங்கமே

    • @subashsubash-ub2mo
      @subashsubash-ub2mo 3 ปีที่แล้ว +2

      உன்னை போல் எல்லா பிள்ளைகள்ளும் இருந்தா ரொம்ப ரொம்ப சந்தோசம் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @paramasivanperema5914
    @paramasivanperema5914 3 ปีที่แล้ว +54

    இந்த மாதிரி பிள்ளைகளை பெற்றவள் தாய் இல்ல தெய்வம் வாழ்க வளமுடன்

  • @josegideon4298
    @josegideon4298 3 ปีที่แล้ว +270

    தாயின் உணர்வுகளை புரிந்தது கொளுதலின் உச்சகட்டம்..... என் இதயப்பூவமான வாழ்த்துக்கள்.... புது தம்பதியாருக்கும்.... அருமை பிள்ளைகளுக்கும்....

  • @ranivediyappan179
    @ranivediyappan179 3 ปีที่แล้ว +2

    தம்பிகளா நீங்கள் தெய்வம் அம்மாவுக்காக துணை தேடி தந்தையர்கள் தவறு ஒன்றும் இல்லை இந்த வயதிலும் அம்மா மேல இவ்வளவு பாசமா உங்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மறு மணத்தம்பதிகள் நீடோடி காலம் வாழ வேண்டும்

  • @gunasundari240
    @gunasundari240 3 ปีที่แล้ว +135

    உங்கள் குடும்பத்திற்கு
    என் மனமார்ந்த வாழ்த்துகள்

    • @kalaivanithangavel9973
      @kalaivanithangavel9973 3 ปีที่แล้ว

      உண்மை ஆகவே ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல காரியம் செய்தீர்கள் மனமார்ந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @bnlb2k170
    @bnlb2k170 3 ปีที่แล้ว +127

    அந்த மகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் நானும் ஒரு விதவை பெண் தான் அந்த கஷ்டம் எனக்கும் தெரியும் நிங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்ல இருக்கணும்

    • @abdulkayoom825
      @abdulkayoom825 3 ปีที่แล้ว +1

      Ungaluku nalla valkai arula Allah vendukiren

    • @rajaduraideva1994
      @rajaduraideva1994 3 ปีที่แล้ว

      enna kastam?

    • @karankannan9973
      @karankannan9973 3 ปีที่แล้ว

      நானும் தான்... ஆனால் பசங்க வாழ்க்கை முக்கியம்...

    • @palanisamyps7093
      @palanisamyps7093 3 ปีที่แล้ว +4

      ஒரு விதவையின் கஷ்டம் ஒரு விதவைக்கு இதை அறிந்த உங்களுக்கு நானும் விதவை தான் ஆண் விதவை துணைக்கு

    • @praveendeva8885
      @praveendeva8885 3 ปีที่แล้ว +1

      Akka kavala padathinga plz god bls U

  • @amuthaveni4067
    @amuthaveni4067 3 ปีที่แล้ว +252

    தாயைக் காக்கும் தெய்வப் புதல்வர்களே வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் நீடூழி வாழ்க

    • @princyprincy6059
      @princyprincy6059 3 ปีที่แล้ว +1

      Nallapasanga

    • @shanthiv5778
      @shanthiv5778 3 ปีที่แล้ว +1

      Very very good 👌👌👌👌

    • @padminimini3493
      @padminimini3493 3 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள்🙏💐 வாழ்க வளமுடன்🙌

    • @vasanthithayanithi6396
      @vasanthithayanithi6396 3 ปีที่แล้ว

      Chella pillaingala vazhthukkal

  • @pandurangan1438
    @pandurangan1438 3 ปีที่แล้ว +84

    பேச முடியவில்லை.. கண்ணீர்
    பெருகி வருகிறது... தங்கங்களே
    !! ஆல் குடும்பம் தழைத்து
    வரவேண்டும்.. GOD bless u kids..!!

    • @explorercaptain6259
      @explorercaptain6259 3 ปีที่แล้ว +3

      தேவையற்றது.பிள்ளைகளுக்கு இன்னும் திருமணம் காலநிலையில் தாய்க்கு திருமணம் செய்து வைத்தது தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.பொருத்திருந்து பார்ப்போம்.

    • @explorercaptain6259
      @explorercaptain6259 3 ปีที่แล้ว

      திருமணம் ஆகாதநிலை என வாசிக்கவும்

    • @gowrikumar3548
      @gowrikumar3548 3 ปีที่แล้ว

      @@explorercaptain6259 சித்தார் தாவாழ்க வளமுடன்

  • @நெல்லைவிரமறத்தி
    @நெல்லைவிரமறத்தி 3 ปีที่แล้ว +105

    இதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் தாம் ஒரு பொண்ண லவ் பண்ணி கல்யாணம் முடிக்கலாம் என்று நினைக்கிறேன் இந்த உலகத்துல இப்படி பிள்ளைகள் இருக்கிறது வரம்தான்

    • @ruthraruthra8923
      @ruthraruthra8923 3 ปีที่แล้ว +2

      Super

    • @umaumasriram7098
      @umaumasriram7098 3 ปีที่แล้ว +1

      எவனும் லவ் பன்னி கல்யாணம் பன்ன மாட்டான் எப்படி ஏமாத்தாலும்னு தான் பார்பானுங்க

    • @palanihari5537
      @palanihari5537 3 ปีที่แล้ว +1

      Super

    • @habibunachiya3778
      @habibunachiya3778 3 ปีที่แล้ว

      @@umaumasriram7098 haqy

  • @subashsubash-ub2mo
    @subashsubash-ub2mo 3 ปีที่แล้ว +87

    உன்னை போல் பிள்ளைகள் இருந்தா எல்லா தாய்க்கும் ரொம்ப ரொம்ப சந்தோசம் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @dhanapackiamamalraj4766
    @dhanapackiamamalraj4766 3 ปีที่แล้ว +145

    நடமுறையை உணர்ந்து நடக்கும் பிள்ளைகள் கவலைபடாதீர்கள் இந்த உலகம் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் .அம்மாவை பாத்துக்கோங்க நான் அம்மா இல்லாம கஷ்டப்படுறேன்

    • @sankar2935
      @sankar2935 3 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் தம்பி

    • @anthonynadar5551
      @anthonynadar5551 3 ปีที่แล้ว

      Correct

  • @vikramj6419
    @vikramj6419 3 ปีที่แล้ว +26

    தன் தாய்க்கு மறு வாழ்வு கொடுத்து சமுதாயத்தில் அந்தஸ்து ஏற்படுத்தி கொடுத்த பிள்ளைகள் . பாராட்டுக்கள்👏👏

  • @Gods_child1319
    @Gods_child1319 3 ปีที่แล้ว +101

    , அம்மா தனிமையாக இருப்பதை நினைத்து வாழ்க்கை த்துனயை அமைத்து கொடுத்தர்க்கு அவங்க மகன்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sudhasudha6068
    @sudhasudha6068 3 ปีที่แล้ว +49

    என்னுடைய முழு ஆதரவு அந்த பிள்ளைகளுக்கு
    பகுத்தறிவின் சரியான முன்னெடுப்பு
    வாழ்த்துக்கள்

    • @abinesh8582
      @abinesh8582 3 ปีที่แล้ว

      நானும் ஒரு விதவை தான் மிக அருமையான பதிவு தம்பிகலே

  • @hemabalakrishnan4132
    @hemabalakrishnan4132 3 ปีที่แล้ว +153

    , ஆன் துணை இல்லை என்றால் இந்த சமூகத்தில் வாழ்ந்து விடலாம் என்று தனியாக இரு குழந்தைகள் உடன் வாழ்ந்து வருகின்றேன் இருன்தாலும் ஊர் வாயை மூட முடிய வில்லை உங்கள் அம்மா இப்போ நிம்மதியாக இருப்பாங்க உன் அக்கா போல் உன்னை வாழ்த்துறேன் நீங்கள் நலமோடு வாழ்க

    • @Jo_studio_01
      @Jo_studio_01 3 ปีที่แล้ว +13

      சமுதாயம் கண்டிப்பா மாறும் அக்கா. எனது அம்மாவும் எங்கள் மூன்று பேருக்காக மட்டும் வாழ்ந்தார்கள். எனது அம்மாவுக்கு21 வயதில் எனது அப்பா இறந்துவிட்டார். நான் இப்போது எனது கணவரைப் பிரிந்து வாழ்கிறேன் . சமுதாயத்தை நினைத்து என் வாழ்க்கை நாசமா போய்விட்டது. நம்ம நம்மளோட பிள்ளைங்க மட்டும் தான் வாழ்க்கை . அந்தக் குடும்பம் நல்லா வாழனும் . மனமார்ந்த வாழ்த்துக்கள். நம்மளால் உருவாக்கப்பட்டதை. அந்த சமுதாயம்

    • @rathnagracy2337
      @rathnagracy2337 3 ปีที่แล้ว +2

      😓😓😓😓😓

    • @isaig892
      @isaig892 3 ปีที่แล้ว +1

      💔😭🤲

    • @kuhaneswarankuhane3030
      @kuhaneswarankuhane3030 3 ปีที่แล้ว +2

      Nambikkaiyudan thairiyamaga iruggal

    • @gowthamkishor220
      @gowthamkishor220 3 ปีที่แล้ว +3

      நானும் கூட

  • @seeralanp6510
    @seeralanp6510 3 ปีที่แล้ว +161

    உண்மையான சமுதாய வளர்ச்சி என்பது இதுதான். வாழ்த்துக்கள் தம்பிகளா... 👌💐💐

  • @narayananhm8093
    @narayananhm8093 3 ปีที่แล้ว +101

    இப்படியும் அருமையான பிள்ளைகளா!😌

    • @chinnusamyv3465
      @chinnusamyv3465 3 ปีที่แล้ว

      வாழ்த்துகள்

    • @radhag4690
      @radhag4690 3 ปีที่แล้ว

      சூப்பர் இப்படியும் ஒரு
      அருமையான பிள்ளைகளை பெற்ற தாய் நீங்கள் பல்லாண்டு வாழ்க

    • @manic663
      @manic663 3 ปีที่แล้ว

      Super bro

  • @senthilnathan7347
    @senthilnathan7347 3 ปีที่แล้ว +2

    தம்பி இருவருக்கும் வாழ்ததுக்கள் தமக்கான உறவு இருந்தால்தான் தனக்கு உதவி என்று தன் தாய்க்கு தெளிவுபடுத்தியத்திற்கு நன்றி

  • @MayilsamyBSamy
    @MayilsamyBSamy 3 ปีที่แล้ว +49

    ஆஹா..ஆஹா..மனித தெய்வங்கள் வாழ்க நீடூழி.

  • @adharshchandru8946
    @adharshchandru8946 3 ปีที่แล้ว +123

    அருமை அருமை....கடைசி காலத்தில் தான் ஒரு துனை தேவை. இதில் தவறு எதுவும் இல்லை. சமுதாயம் பகுத்தறிவு பெற்று வளரட்டும்

    • @MayaMaya-nm7zk
      @MayaMaya-nm7zk 3 ปีที่แล้ว

      மருமனம் பன்ன குடாது நான் இது போல் தவரு செய்துதா என் பில்லையா கொடுமை படுத்துரார் அதனால் நானும் என் பையனும் வாலனும்மின்னு நினச்சுட்டோம் எனக்கு பையன்ந்தா வாழ்க்கை

    • @manimegalai7223
      @manimegalai7223 3 ปีที่แล้ว

      Congraslation my son s

    • @ranimohan1000
      @ranimohan1000 3 ปีที่แล้ว

      Manathaara vazhthukien pillaigale

  • @parameshsadhu5464
    @parameshsadhu5464 3 ปีที่แล้ว +104

    வாழ்த்துக்கள் தம்பி உங்களமாதிரி பிள்ளைகள் இருந்தா உலகத்தில முதியோர் இல்லமே இருக்காது💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @anpu....2376
      @anpu....2376 3 ปีที่แล้ว +1

      ஆமாம் இந்த மாதிரி எல்லாரும் நினைத்தால் நல்லது தான்

    • @anpu....2376
      @anpu....2376 3 ปีที่แล้ว +1

      இந்த மாதிரி சமுகத்தில் எல்லோரும் நினைத்தால் நன்மை தான் தம்பி

    • @anpu....2376
      @anpu....2376 3 ปีที่แล้ว

      ஆமா

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 ปีที่แล้ว +121

    யாரும் தனது அப்பா இருந்த இடத்தில் வேறு யாரையும் பார்க்க முடியாது. இது ஆச்சரியம் அளிக்கிறது.

    • @ekanathan7494
      @ekanathan7494 3 ปีที่แล้ว +3

      S... Can't replace

    • @Arun_Aquatics69
      @Arun_Aquatics69 3 ปีที่แล้ว +2

      Fact

    • @elangovan8980
      @elangovan8980 3 ปีที่แล้ว +1

      Unmai

    • @winothan
      @winothan 3 ปีที่แล้ว +3

      Suyanalam pudichavangala....kalyanam appaaakaga illa..husband kaaagaa...ungala pathimattumee nenachitrungaaa

  • @basheerbasheer-mb2rt
    @basheerbasheer-mb2rt 3 ปีที่แล้ว +86

    முற்போக்கான புதிய முயற்சி
    உங்களைப் போன்ற எழுச்சி
    சிந்தனைகள் இனிவரும்
    காலத்தில் தொடர்ந்து அனைவரும்
    பின்பற்ற வேண்டும் வாழ்த்துக்கள்

  • @youtechcatholic
    @youtechcatholic 3 ปีที่แล้ว +21

    உன்மையிலே அந்த தாயும் தாய் பெற்ற செல்வங்களும் எட்டா உயரத்திற்கு சென்றுவிட்டார்கள் எப்படி வாழ்த்துவதும் தகும்

  • @dr.navaranjanisridhar4430
    @dr.navaranjanisridhar4430 3 ปีที่แล้ว +64

    மிகவும் வரவேற்கத் தக்க பாராட்ட வேண்டிய செயல் . இனிய நல் வாழ்த்துக்கள் முனைவர் நவரஞ்சனி ‌ஸ்ரீதர்‌ ‌எழுத்தாளர்

    • @sundarig7199
      @sundarig7199 3 ปีที่แล้ว +3

      நல்ல மகன்கள் பாராட்டதக்க செயல்

    • @mohammedsharfuddin4238
      @mohammedsharfuddin4238 3 ปีที่แล้ว

      Super very nice vazthukkal

  • @jaileader
    @jaileader 3 ปีที่แล้ว +6

    அந்த பிள்ளைககளை பாராட்ட வார்த்தையை.. தேடி கொண்டு இருக்கிறேன் 🙏🙏🙏🙏.. சிறப்பு... அருப்புதம்

  • @priskillalgunaseeli1043
    @priskillalgunaseeli1043 3 ปีที่แล้ว +162

    நல்ல பிள்ளைகள் .கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @MANIKANDAN-zi7dc
    @MANIKANDAN-zi7dc 3 ปีที่แล้ว +37

    அம்மா உங்களுக்கு மகன்கள் மட்டும் அல்ல கடவுஞம் கூட நீங்கள் மிகவும் குடுத்து.வைத்தவர் வாழ்த்துக்கள்

  • @ulaganathanmurugan3044
    @ulaganathanmurugan3044 3 ปีที่แล้ว +128

    அன்பான தாய்க்கு செய்த அரிதான உன்னதமுமான வரவேற்கத்தக்க செயல்.

  • @kamalasiva4864
    @kamalasiva4864 3 ปีที่แล้ว +14

    இப்படி தனிமையில் இருப்பவர்கள் ஒன்று சேர்ந்தால் இருவருக்கும் நல்லது. நல்ல யோசனை நல்ல சாதனை. வாழ்க வளமுடன்.

  • @revathikarupps2151
    @revathikarupps2151 3 ปีที่แล้ว +82

    உங்களை மனமார வாழ்த்துகிறேன் தங்கப்பிள்ளை களே.....

    • @ponnusamyramasamy1838
      @ponnusamyramasamy1838 3 ปีที่แล้ว

      புதுமை புரட்சி.
      வாழ்க்கை ஒரு தரம்.
      அதை வாழ்ந்து பார்ப்பதே அறம்
      வாழ்க்கை அவர்களுடையது.
      வாழ்த்துவதே நம் கடமை.
      வாழிய பல்லாண்டு.

  • @selvakumar5928
    @selvakumar5928 3 ปีที่แล้ว +15

    மிகவும் ஆழமான சிறந்த சிந்தனை சகோதரர்களே வாழ்த்துகள்🎉🎊

  • @chitrasadhasivam6190
    @chitrasadhasivam6190 3 ปีที่แล้ว +128

    நல்ல முடிவு அருமையான குழந்தை கள்😊👌👌

  • @jegadeesanjegan9416
    @jegadeesanjegan9416 3 ปีที่แล้ว +1

    Very good thampe

  • @maryawilliambasker3421
    @maryawilliambasker3421 3 ปีที่แล้ว +86

    உண்மையில் அருமையான தங்க மகன்களை பெற்றெடுத்த மகராசி , பிள்ளைகளை அன்பிலும் , பண்பிலும் , மிக சிறந்த குணவதியாய் , வளர்ததின் பிரதிபலன் ,❤️ God bless your family 🙏

  • @banumathibanumathi3507
    @banumathibanumathi3507 3 ปีที่แล้ว +21

    தந்தை பெரியார் போல் முற்போக்கு சிந்தனை உள்ள பிள்ளைகள் எல்லாரும் வாழ்க வளமுடன்

  • @janakijanaki6593
    @janakijanaki6593 3 ปีที่แล้ว +30

    முற்போக்கு சிந்தனையுள்ள பிள்ளைகள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

  • @backyabackyaromancomebacki3727
    @backyabackyaromancomebacki3727 3 ปีที่แล้ว +2

    எல்லாவற்றையும் விட. அந்தஅப்பாவோட. பிள்ளைகளையயும் மனதார வாழ்த்துகிறேன் மிக்கக. மகிழ்ச்சியாக. நிகழ்வு

  • @warfighter765
    @warfighter765 3 ปีที่แล้ว +93

    நல்ல பிள்ளை களைப்பெற்றவர் முன் பிறவியில் கொடுத்து வைத்தவர் பிள்ளைகளுக்கு எனது ஆசிகளும் நன்றிகளும் சுசீலா அரூர்

    • @seeralanp6510
      @seeralanp6510 3 ปีที่แล้ว

      👌👍

    • @seeralanp6510
      @seeralanp6510 3 ปีที่แล้ว

      சேலம் பக்கம் , அரூரா?

  • @trragavantrragavan112
    @trragavantrragavan112 3 ปีที่แล้ว

    🙏🚗🚗🙏 வாழ்த்துக்கள் இறைவன் கொடுத்த வரம் பெற்ற பிள்ளைகள் நாள் விடாமுயற்சியும் அன்பு பாசமும் உள்ள மகனுக்குமனதார பாராட்டி என் நன்றி வாழ்த்துக்கள்

  • @revathikarupps2151
    @revathikarupps2151 3 ปีที่แล้ว +82

    உங்களை பெற உங்கள் தாய் கொடுத்து வைத்தவர்...

    • @revathirevathi4055
      @revathirevathi4055 3 ปีที่แล้ว +1

      இதுபோல நல்ல மகனே பெத்ததுக்கு மிக்க நன்றி உங்கள் தங்களுடைய திருமண வாழ்த்துக்கள்

  • @Jeevaanand-uy3gr
    @Jeevaanand-uy3gr 3 ปีที่แล้ว +11

    🙏தாய்க்கு பிள்ளைகள் கிடைத்ததுவரம்பிள்ளைகளுக்குத் தாய்🙏🙏🙏மேல்நோக்கிய சிறப்பான சிந்தனை🙏

  • @jayalakshmis7362
    @jayalakshmis7362 3 ปีที่แล้ว +22

    ஆகா இப்படி ஒரு பிள்ளைகளா.வாழ்த்துக்கள் மகனே நீங்கள் செய்தது மிகவும் நல்ல முடிவு எடுத்து இருக்கிறீர்கள்.🙏🙏🙏 👍👍

  • @sudhak1354
    @sudhak1354 2 ปีที่แล้ว

    உங்களை வாழ்த்த வார்த்தை இல்லை. இப்படி ஒரு பிள்ளை அவங்களுக்கு கிடைத்தது கடவுள் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @anur5232
    @anur5232 3 ปีที่แล้ว +15

    Salute to you my son's, even I am widow mother most of my emotions are buried
    That no one can understand, your mom is blessed to get understanding son's like you, god bless you

  • @johnbosco765
    @johnbosco765 3 ปีที่แล้ว +28

    Congregation.
    Dear lovely sons.
    DEAR GOD BLESS BLESS THEM ALL THIS FAMILY MEMBERS .

  • @gkannankannangkannankannan7014
    @gkannankannangkannankannan7014 3 ปีที่แล้ว +68

    பிள்ளைகளோடு சேர்த்து அம்மாவை மறுமணம் செய்த அவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @jebasraj9237
      @jebasraj9237 3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக. அவருடைய பிள்ளைகளும் கொடுத்து வைத்தவர்கள். நல்ல ஒரு தாய், சகோதரர்கள் கிடைத்துள்ளது அவர்கள் செய்த பாக்கியம்.

    • @kathirvelkg8124
      @kathirvelkg8124 3 ปีที่แล้ว +3

      Super ba
      பெரியார் அண்ணா கருணாநிதி வாழ்ந்த பூமிட இது

  • @adari2819
    @adari2819 3 ปีที่แล้ว +12

    இந்த மாதிரி துணிச்சலான முடிவு எடுத்த அந்த பிள்ளைகளுக்கு ஒரு சலுட

  • @deepathangaraj4263
    @deepathangaraj4263 3 ปีที่แล้ว +114

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்க வளமுடன்

  • @g.mohamedsaliq1715
    @g.mohamedsaliq1715 3 ปีที่แล้ว

    உலகம் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் ஏசும். நீங்கள் செய்தது மிக்க மகிழ்ச்சி. பாராட்ட வார்த்தைகளே இல்லை

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 3 ปีที่แล้ว +35

    அருமையான மகன்கள். நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @chitraselvam4575
    @chitraselvam4575 3 ปีที่แล้ว +21

    She is a gifted mother to have such wonderful sons. May God bless her sons.

    • @ரரஜெஸ்வரி
      @ரரஜெஸ்வரி 3 ปีที่แล้ว

      வல்த்துக்கால்இருவிட்டார்பில்லைகலுகும்

  • @syedjan2126
    @syedjan2126 3 ปีที่แล้ว +49

    பாராட்ட பட வேண்டிய இளம் சித்தார்த்த வாதிகள். வாழ்த்துக்கள்

  • @Kavithakavi-cf1wc
    @Kavithakavi-cf1wc 3 ปีที่แล้ว +4

    தம்பிகளா நான் உங்களை மனதார வாழ்த்துகிறேன் நானும் ஒரு இளம் விதவை தான் எனக்கும் புறியும்

  • @amarbhuvana6925
    @amarbhuvana6925 3 ปีที่แล้ว +34

    மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி

  • @pathiyumpathium3131
    @pathiyumpathium3131 3 ปีที่แล้ว +1

    பெற்றால் இப்படி ஒரு பிள்ளைகளை பெத்துகொள்ளனும் நம் அம்மா தனியாக இருந்து கஷ்டபடகூடாது என்ற நல்ல மனசுக்கு என் மனதார வாழ்த்துகிறேன்.

  • @TamizharAatchi
    @TamizharAatchi 3 ปีที่แล้ว +26

    பிள்ளைகளா உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை நீங்கள் நீடோழீ வாழ்க💐👏👌

  • @banumathikannabiran3990
    @banumathikannabiran3990 3 ปีที่แล้ว +8

    ஒரு தாயா உங்களுடைய புனிதமான சிந்தனைகளுக்கு நான் மனப்பூர்வமாக தலைவணங்கி வணங்குகிறேன் 🙏 இதுவும் ஒரு சமுதாய மாற்றத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் 🙏💐💐💐👏👏👏👏

  • @selvamanis827
    @selvamanis827 3 ปีที่แล้ว +14

    நல்ல பிள்ளைகள்.
    வாழ்க வளமுடன்.

  • @pathiyumpathium3131
    @pathiyumpathium3131 3 ปีที่แล้ว

    உங்கள் பிள்ளையின் யோசனை சரியானது. உங்கள் மகன்கள் தாயே உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு துணையை தேடி தந்து இருக்கிறார்கள்.இவ்வளவு பெரிய மனசு இருக்கும் இவர்கள் நவீன பெரியார் வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @meenakship4845
    @meenakship4845 3 ปีที่แล้ว +34

    😍 good children god bless you

  • @Thilipkrishnan
    @Thilipkrishnan 3 ปีที่แล้ว

    அருமை சித்தார்த் அழகான முடிவு வாழ்த்துக்கள் உங்களது முடிவுக்கும் உங்கள் தாய் தந்தையின் எதிர்காலத்துக்கும் வாழ்க பெரியார்

  • @starfoodx8829
    @starfoodx8829 3 ปีที่แล้ว +10

    👏 ungala pola பாசக எல்லாருக்கும் கிடைத்தால். தனிமை என்ற சொல் இருக்காது. கொடுமையிலும் பேரும் கொடுமை தனிமை🙏👍

  • @jeyanthir2539
    @jeyanthir2539 3 ปีที่แล้ว +2

    Super..good decision.. இதுபோன்ற பிள்ளைகள் பிறந்தது அந்த தாயின் வரம்🎉🎉🎉..வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @pesttech2203
    @pesttech2203 3 ปีที่แล้ว +36

    வாழ்த்துக்கள்

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 3 ปีที่แล้ว

    சமுதாயம் நன்றாக முன்னெரி வருவதற்கு இந்த இளம் கன்றுகள் உதாரணமாக இருக்கட்டும்..
    நீங்கள் மூவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்..👍
    திருமண தம்பதிக்கும்.. வாழ்த்துக்கள்.. 🙏

  • @sheebhard9032
    @sheebhard9032 3 ปีที่แล้ว +10

    அந்த பிள்ளைகள் எடுத்த முடிவு மிகவும் சரி அந்த பிள்ளைகள் நூறு வருஷம் நல்ல வாழ வாழ்த்துகள்

  • @vasukip3286
    @vasukip3286 3 ปีที่แล้ว

    தம்பிகள் வாழ்த்துக்கள். இது தான் சமுதாய சீர் திருத்தம். பெண்களுக்கு ஒரு துணை எப்பொழுதும் தேவை. எவ்வொரு பிள்ளையும் இப்படியான நல்ல சிந்தை உள்ள பிள்ளையாக மாறினால் பல பெண்கள் தலை நிமிர்ந்து பாதுகாப்பாக வாழலாம்.

  • @sachidanandamn515
    @sachidanandamn515 3 ปีที่แล้ว +18

    மனமார்ந்த வாழ்த்துக்கள் நல்ல உயர் ந்த மனம் வேண்டும் வாழ்த்துக்கள் தம்பி

  • @elishagonzaga483
    @elishagonzaga483 3 ปีที่แล้ว +4

    இன்று போல் எப்போதும் அம்மாவை பாசமாக பார்த்து கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள்

  • @AttharahLydia
    @AttharahLydia 3 ปีที่แล้ว +41

    That mother is lucky to have these boys

  • @jayamarya1325
    @jayamarya1325 3 ปีที่แล้ว +2

    இரண்டு பிள்ளைகளுக்கும் வாழ்த்துகக்கள்.

  • @najibhanan9871
    @najibhanan9871 3 ปีที่แล้ว +44

    WELL DONE SONS YOU BOTH DONE A UNBELIEVABLE THINGS IN THIS WORLD☆ THIS VERY RARE HAPPENING☆ MY BESTWISHES FOR THE COUPLE

  • @mythilysrinivasan5638
    @mythilysrinivasan5638 3 ปีที่แล้ว +26

    முற்போக்கு சிந்தனை. தற்காலத்தில் இப்படி ஒரு முடிவை எடுத்து செயல்படுத்திய உங்களுக்கு வாழ்த்துகள்.

  • @வாசுபாலா
    @வாசுபாலா 3 ปีที่แล้ว +17

    No words....…🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻..... நல்ல பதிவு

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 ปีที่แล้ว

    தந்தை பெரியாரின் உண்மையான பேரப்பிள்ளைகள் இவர்கள் தான். எப்படிப்பட்ட முற்போக்கு சிந்தனை அவர்களூக்கு. அவர்களின் தாய் நல்லமுறையில் வளர்த்நிருந்தாலும் அவர்களூக்கு இருந்த முற்போக்கு சிந்தனைதான் தாய்க்கு துணையை ஏற்பாடு செய்ய வைத்தது. வாழ்த்துக்கள்

  • @muruganchitraikani327
    @muruganchitraikani327 3 ปีที่แล้ว +11

    சுப்பர் அருமையான செயல் வாழ்துகிறேன்

  • @gracepramila1805
    @gracepramila1805 3 ปีที่แล้ว

    சிறப்பான செயல் செய்த பிள்ளைகளுக்கு என் வாழ்த்துதலும் பாராட்டுகளும்...மற்றவர்களைப்
    பற்றி கவலைப்படாதீங்க ...அவர்களால் நமக்கு பிரயோஜனம் இல்லை👍👨‍👩‍👦‍👦
    கடவுள் ஆசீர்வதிப்பார்.😇

  • @மலரும்கவிதை
    @மலரும்கவிதை 3 ปีที่แล้ว +11

    இதுதான் இந்த சமுகதிற்கு தேவை உஙகள் சீர்தருத்த சிநதனைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @santhanamari377
    @santhanamari377 2 ปีที่แล้ว +1

    இந்த அம்மாவுக்கு கல்யாணம் பண்ணி வச்ச இந்த ரெண்டு தங்க தங்களுக்கும் 100 ஆயிஷா இருக்கணும்

  • @akalyajaishankar2493
    @akalyajaishankar2493 3 ปีที่แล้ว +10

    Really really heart touching bro, please respect women & save girls.👍

  • @agilant6219
    @agilant6219 2 ปีที่แล้ว

    அருமை !!!!!!! வாழ்த்துக்கள்.
    பெருமைக்குரிய மகன்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @nandhunsr1202
    @nandhunsr1202 3 ปีที่แล้ว +32

    Enga mummy ku 13 yrs le mrg panitanga....amma ku 20 yrs aagum bothu appa sucide panikitanga.... 25 yrs ah single parent ah ena valarthanga... Nanum enga amma kite vera mrg panikonga nu pesune.... Bayangarama thititanga... Mummy evlo kastapattanga nu neraiya parthiruke😭lv u mom

    • @neethuraj7600
      @neethuraj7600 3 ปีที่แล้ว +1

      Amma ahh Naan kettatha sollunga 😊😊😊

    • @nandhunsr1202
      @nandhunsr1202 3 ปีที่แล้ว

      @@neethuraj7600 sure👍 ya

    • @bommirajesh4554
      @bommirajesh4554 3 ปีที่แล้ว +1

      Super unga mummy great pa

    • @nandhunsr1202
      @nandhunsr1202 3 ปีที่แล้ว

      @@bommirajesh4554 tqq... Sisyyyy😍

    • @bommirajesh4554
      @bommirajesh4554 3 ปีที่แล้ว

      It s ok ma full name enna which place ma i am in tiruvallur

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 3 ปีที่แล้ว

    மனைவியை சந்தோச படுத்தும் தெய்வமாகவும் தங்க கணவராகவும் மாறலாம். மனைவிக்கும் பாதுகாப்பாக துணையாக இருக்க வெளியூர் செல்லும் போதுஅல்லது வேலைக்கு செல்லும் போது இது போது பகுத்தறிவுடன் சிந்தித்து செயல் படலாம். வாழ்த்துக்கள். இதை படிக்கும் போது ஆனந்த கண்ணீர் அருவியாக ஓடுகிறது

  • @janetjayaseelan2973
    @janetjayaseelan2973 3 ปีที่แล้ว +14

    🙏🏼கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🏼🙌🙌🙋‍♀️🙋‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏼

    • @saipraneshs8897
      @saipraneshs8897 3 ปีที่แล้ว

      Very good dear boys
      So nice of you both ...
      Stay blessed for ever

  • @kanagavalliv8710
    @kanagavalliv8710 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி சூப்பர் இனிமே தான் அவர்களுக்கு துணை வேண்டும் உங்க இரண்டுபேருக்கும் அக்காவின் வாழ்த்துக்கள்

  • @eyasubalanbalan5556
    @eyasubalanbalan5556 3 ปีที่แล้ว +18

    வாழ்த்துக்கள் தம்பிகளா

  • @padmagarden7175
    @padmagarden7175 3 ปีที่แล้ว +1

    நல்ல பிள்ளைகளை பெற்ற அம்மாவிற்கும் நல்ல மகன்களும் வாழ்த்துக்கள்👏👏👍

  • @yesubabbanmalaminmu7396
    @yesubabbanmalaminmu7396 3 ปีที่แล้ว +12

    May God bless those two children and their mother's New life.

  • @thangarajuc1336
    @thangarajuc1336 3 ปีที่แล้ว

    எல்லா இளைஞர்களும் இது போல தாய் இளம் வயதில் ஆதரவற்று இருந்தால் விதவை தாய்மார்களை திருமணம் செய்து வைக்க வேண்டும். அருமை தம்பிகளே பெரியார் இருந்திருந்தால் இதற்காக ஒரு மாநாடு போட்டு பாராட்டி இருப்பார்கள். மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பு தாயே நீங்கள் நீடுளி வாழ்க. இந்த தாயை ஏற்று வாழும் தோழருக்கு வாழ்த்துக்கள்.

  • @selvikumari1439
    @selvikumari1439 3 ปีที่แล้ว +4

    உங்களைப் பெற்றவள் மகராசி. வாழ்க வளமுடன். ஒரு விதவைக்குத்தான் அதன் வலி தெரியும். நானும் அப்படியே.

  • @thenmozhi.ssacravarthi2139
    @thenmozhi.ssacravarthi2139 3 ปีที่แล้ว

    மிகவும் சிறந்த செயல் நலமுடன் வாழட்டும் அந்த தம்பந்தியரும் பிள்ளைகளும்