Driving school க்கு 1000 சேர்த்து கொடுத்தா அவ பாஸ்னு certifice தர போராங்க ..........அருமையான திட்டம்.........உலகத்துல இருக்கற கிருக்க பூரா இந்தியா ல தாயா இருக்காங்க
@@chandran9337 ஊனமுற்றோர் வேண்டுமானால் புதுப்பித்தல் அல்லது வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளலாம் சாதாரண மக்கள் புதுப்பித்தல் என்பது நேரம் மற்றும் பணம் விரயம்
இதுபோன்ற மாற்றம் கொண்டு வந்தால் வாகனம் இயக்க தெரியாதவர் கூட சுலபமாக பணத்தை கொடுத்து ஓட்டுநர் உரிமம் பெற்று விடுவார்கள். இதனால் அதிகளவில் விபத்துகள் நேர்ந்து உயிர்களும் போகும்.
Ninga nenaikurathu thappu sir not all driving sch are government approved.Only government approved Accreditated Driving Training centers are eligible to provide license.For that they need 1to 3acre of land with test driving tracks buildings with classrooms,simulator,workshops,labs,library,canteen,parking etc etc.
Badges 📛 license வாங்குவதற்கு 360 ரூ கட்டணம். ஆனால் இதை RTO அலுவலகங்களில் வாங்க முடியாது. டிரைவிங் ஸ்கூல் வழியாக வாங்கினால் 5500 ரூ லைசென்ஸ் பிரிண்ட் எடுக்க 500 ரூ மொத்தம் 6000/- செலவு செய்ய வேண்டும். என்னங்க சார் உங்க சட்டம்
சரியான திட்டம் தான். என்ன electrician, blumber க்கு ஐடிஐ இருக்கிற மாதிரி டிரைவிங் க்கும் ஐடிஐ கொண்டு வர வேண்டும். ஒரு 6 மாதம் ஐடிஐ படிப்பு கொண்டு வரலாம். இது கார், பஸ், லாரி போன்ற பொது போக்குவரத்து டிரைவர் க்காக மட்டுமே. தனி போக்குவரத்து க்கு வேறு வரையறை செய்ய வேண்டும். அனுபவம் உள்ள ஹெவி டிரைவர் பாதுகாப்பாகவே வாகனம் ஓட்டுவார். ஆனால் எதிரே வருபவர் தவறாக வந்தாலும் இவர் சுதாரித்து கொள்வார். அதனால் புதிய டிரைவர் உருவாக்க இது அவசியம்.
இந்த செய்தி வாசிப்பை நன்கு கவனிக்கவும். திறமையற்ற ஓட்டுநர்களால் தான் விபத்துக்கள் நிகழ்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால் அனைத்து வாகன விளம்பரங்களிலும் கூறுகிறார்கள் = இந்த வாகனம் மணிக்கு 100 கி.மீ , 150 கி.மீ வேகத்தில் ஓடும் என விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் தமிழக அரசு சொல்கிறது, இரு சக்கர வாகனத்தின் உச்சகட்ட வேகம் மணிக்கு 50 கி.மீ வாகன உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தான் முதற்கட்டமாக இந்த விதிகளை மீறுகின்றன. ஆகவே இந்த நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த நிறுவனங்கள் தான் தங்கள் சொந்த ஆதாயத்திற்காக மக்களை காவுகொடுக்கின்றன. ஆகவே இந்த விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் உரிமத்தை நீக்க வேண்டும்.
இனி யாரும் public exam எழுதத் தேவையில்லை. School ல எழுதுற exam போதும். பேப்பய உயிர் விஷயம் டா. பிறகு எதுக்குடா NEET அதயும் வேண்டாமுன்னு சொல்ல வேண்டியதுதான. இந்த employment office னு ஒன்னு இருக்கு த்தா எதுக்கு வச்சிருக்காங்கன்னே தெரியல. election ம் வக்காதங்கடா ஏலம் விடுங்கடா. எல்லாமே பணம் பதவி உள்ளவங்களுக்குத் தாண்டா. இந்த நாட்ல பொறந்தது என் தப்பா இல்ல அவங்க தப்பா இங்க பொறந்திருக்காங்கல..... முடியலடா சாமி. எனக்கு என்னைக்கு விடியல் வருமோ? அம்மா தாயே ஏதாவது தர்மம் பண்ணுங்க மா? நல்ல அழகான பணமுள்ள குணமுள்ள பொண்ணு இருந்தா எனக்கு கட்டிக் குடுங்க மா....
ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஓட்டுனர் பயிற்சி பள்ளி சென்றால் மட்டும் போதாது ஒரு ஓட்டுனர் தன் திறமையை வெளிபட ஒரு வருடம் ஆகும் இதுபோன்ற பள்ளி பயிற்சியை முடித்த பின் ஓட்டுநர் உரிமம் பெறுவது தவற இருசக்கர வாகனங்களில் செல்வோர் அனைவரும் சாலையை கடக்கும் முன்னும் பின்னும் கவனமாக ஒதுக்குப் புறமாக சென்றால் விபத்துக்கள் குறையும்
ஏற்கனவே ரோட்ல ஏன் ஹாரன் அடிக்கனும், எப்படி திரும்பனும்னு ரொம்ப தெளிவா ஓட்டுகிறார்கள். இதில் இந்த முடிவு சாலைகளை இன்னும் சிறப்பாக்கும். வாழ்த்துக்கள் சார்.
*அங்கீகாரம் பெற்ற நிறுவனம் எது என்பது முதல் கேள்வி?.. RTO ஒவ்வொரு டிரைவர்க்கும் 40 min அதில் min 5 practical test அதை முறையாக நடத்தி லைசென்ஸ் வழங்கினால் மட்டுமே உருப்படும். அங்கீகாரம் பெற்ற நிறுவனம் என்பது லஞ்சத்துக்கு வழி வகுக்கும்..*
மோடி யின் சீரழிக்கும் திட்டம் இது,rtoஅலுவலக அதிகாரி யை செயலிழப்பு செய்யும் திட்டம், தனியார் முதலைகலை வாழவைக்கும் சதி செயல் திட்டத்தின் படிகளில் இதுவும் ஒன்றாகும்.
Super Modiji. Full responsibility gone to Driving schools. If any lapse occurred approval of Driving schools may be cancelled. Supper. Modi...... Modi......,👍👌😊👌👍👌👍
Yes Adani and Reliance will start driving Schools in 50 acres. They will construct Driving tract to test the Efficiency of new drivers. All small driving institutes will come to natural death.
உண்மையான காரணம் பெட்ரோல் நிலையங்களில் விற்பனை கூட வேண்டும், இரண்டாவது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை கூட வேண்டும்,மக்கள் நாசமாக போகட்டும் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
ஓட்டுநர் வில்லை (Badge) 3 வருடத்திற்கு ஒரு முறை மறு பதிவு செய்யும் முறையை 5 வருடத்திற்கு ஒரு முறை பதிவு செய்யும் முறையாக அமல்படுத்தினால் என்னை போன்று வாடகை வாகனம் ஓட்டுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
Basic road signs theriyathu Basic road sense theriyathu Basic road manners theriyathu Ithu ethuvume theriyama tha inga nammal la pala per license vachirupom Driving school na athuvum school thaan, athayum soli tharanum Basic test vaikanum, padikathavanga iruntha oral test vaikanum Inga namba elarum yaaru seekarama porom nu tha paakurome thavira, yaaru SAFE ah porom nu paakarathu illa Highway la speed limit - 80kmph india la Namba yaarum avlova athaye follow panrathu illa Safety solli tharanum driving schools Helmet potta nallathu nu nenachu court mandate panna, athuku against ah ve lawyers without helmet la porattam panranga Foreign example solren nu thappa eduthukatheenga TH-cam la foreign video pakurapo note panunga, maximum 90% helmet, 99% seat belt potu tha irupanga Nambalum nallathulaam follow pannanum
Athe mari, bike reviewers and car reviewers elarum speed test nu 80 speed limit ku mela poraanga, legal ah paatha, antha mari panra elarayume punish pannalam Namba veetla yaarukachum nadantha tha naa solrathu la ulla nallathu puriyum
சிறப்பு....இனி வீட்டுக்கே ஓடடடுனர் உரிமம் வந்துவிடும். அரை வேற்காடுகளுக்கு உரிமம் அளிக்கப்பட்டு அதிகமான விபத்துக்களால் மக்கள் தொகை குறைக்க ஏற்படுத்தப்பட்ட உத்தரவு..."கேனைபயல் ஊருக்குள் கிறுக்கு பையன் நாட்டாமை "வாழ்க அரசு!....
ஓட்டுனர் உரிமம் பெற கட்டணம் எவ்வளவு என்று வரையறுக்கவும் மேலும் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படும் பயிற்சி பள்ளிகளின் அனுமதி ரத்து செய்ய வேண்டும் மேலும் பயிற்சி பெற்றவர்கள் எட்டு போடும்போது வீடியோ பதிவு செய்ய வேண்டும் இது போன்று இந்த சட்டம் முறைப்படி செய்திருந்தால் வரவேற்கலாம்
எத்தனை மாற்றங்கள் வந்தாலும் RTO க்கு மொய் வைத்தே ஆகவேண்டும்...
Correct thalaiva
Ama
Haaa😂 100%%%
Unmai tha
😂😂😂😂ama sir
ஏற்கனவே டிரைவிங் ஸ்கூல் காரங்க கொள்ளை அடிக்கிறாங்க இதுல இது வேறயா ?
😂😂 crct...
😅😅😅
Correct bro
Correct
Bro new fees least-18000 two Wheeler, four wheeler-40000, HEAVY-60000 CENTRAL GOV ORDER..
Best தனியார்மயம் ஆக்குதல் இது பேசாம driving school லேயே license குடுக்கலாமே எதுக்கு RTO officeவெட்டியா😂
Super ,R t o office waste.good government.
அதானே....😅
Rto... Ku kudukura sambalathuku.... Ethachi vela vaanganum la
Driving school க்கு 1000 சேர்த்து கொடுத்தா அவ பாஸ்னு certifice தர போராங்க ..........அருமையான திட்டம்.........உலகத்துல இருக்கற கிருக்க பூரா இந்தியா ல தாயா இருக்காங்க
😂😂😂
Ulti Bro😂😂😂😂
சரிதான்
அரசின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகின்றது இது. தனியார் துரயை ஆதரிக்க இத்தகைய செயலை செய்கின்றது ஒன்றிய அரசு. கண்டிக்க தக்கது.
Fact fact fact
இந்த முடிவு ஓட்டுனர் பள்ளிகளுக்கு நல்ல லாபத்தை தருமே ஒழிய திறமையான ஓட்டுனரை உருவாக்க வாய்ப்பு இருக்காது
Correct bro
Well said
அது சரிதான் ஆனால் Rto அலுவலகம் சென்றால் அங்கு அந்த அளவு பரிசோதனை செய்வது இல்லை எளிதில் உரிமம் வழங்கப்படுகின்றது அதை தவிர்க ஒரு நல்ல வழி
yes u r correct
Correct.
ஏற்கனவே ஒட்டி காட்டாமலே Rs1000அதிகம் கொடுத்து வாங்கிட்டு இருக்கான் இப்போ இது வேற
Unmai nanba🙄....
Ha ha
ஆமா தல
ஆமா bro.
இனி RTOகள் காட்லா பண மழைத்தான்......
லைசென்ஸ் புதுப்பித்தல் வேண்டாம் என்று சட்டம் வந்தால் வாழ்த்தலாம் கற்ற கலை மறக்காது உரிமம் வாங்க தேர்வு அவசியம்
இது சரியான யோசனை
லைசன்ஸ் புதுப்பித்தல் அவசியமானது இடையில் ஊனமானாலோ விபத்து ஏற்படுத்தினாலோ லைசன்ஸை முடக்குவது அவசியம் வாகனங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் பிட்னஸ் அவசியமானது
@@chandran9337 ஊனமுற்றோர் வேண்டுமானால் புதுப்பித்தல் அல்லது வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளலாம் சாதாரண மக்கள் புதுப்பித்தல் என்பது நேரம் மற்றும் பணம் விரயம்
@@k.s.rabinsingh6278 🤣
@@chandran9337 niga slura maari irundha avainga yen drive pana poraga!
இனி பொதுமக்கள் எல்லோரும் இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்
Yes
இதுக்கு பருத்திமூட்டை அங்கையே இருந்து இருக்கலாம்😬😂😂
😂
😂😂😂😂
🤣🤣
super ji
இதுபோன்ற மாற்றம் கொண்டு வந்தால் வாகனம் இயக்க தெரியாதவர் கூட சுலபமாக பணத்தை கொடுத்து ஓட்டுநர் உரிமம் பெற்று விடுவார்கள். இதனால் அதிகளவில் விபத்துகள் நேர்ந்து உயிர்களும் போகும்.
Venketesh
Eppa mattum enna vazhuthaam?
இதனால் ஆதாயம் அடைவது பயிற்சி பள்ளி தாண் சும்மாவே license வாங்க 3000 வாங்குணா இப்போ சொல்லவா வேணும் இனிமே 10000 ..20000 கேப்பாங்க பாவம் middle class
இதனால் ஆதாயம் அடையப் போவது பயிற்சி பள்ளிகள் மட்டுமல்ல; ஆட்சியாளர்களும் தான்.
Ninga nenaikurathu thappu sir not all driving sch are government approved.Only government approved Accreditated Driving Training centers are eligible to provide license.For that they need 1to 3acre of land with test driving tracks buildings with classrooms,simulator,workshops,labs,library,canteen,parking etc etc.
Proper ah kathukitu RTO ta drive Pani katurathuke driving school la 6000 vangikitanga ine sollava venum
@@vasudev9067 May I knw the approved centers details of Tirupur Dt sir ?
@@shabeerzahedh6190 tirupur la inum apdi start agala sir.
Badges 📛 license வாங்குவதற்கு 360 ரூ கட்டணம். ஆனால் இதை RTO அலுவலகங்களில் வாங்க முடியாது. டிரைவிங் ஸ்கூல் வழியாக வாங்கினால் 5500 ரூ லைசென்ஸ் பிரிண்ட் எடுக்க 500 ரூ மொத்தம் 6000/- செலவு செய்ய வேண்டும்.
என்னங்க சார் உங்க சட்டம்
இப்பப் பாரும் ஓய் Original ஏழரை🤣🤣🤣😂😂😂 Rip Vivek Sir😥😢😰😭
மக்கள் தொகை குரைக்கும் அருமையான திட்டம் ....
புரிந்தவர்கள் லைக் செய்யலாம்......
இதன் பின்விளைவு🥺. அதிகம் சாலை விபத்து அதிகரிக்கும் 😒
RTO --- வடை போச்சே
அதெல்லாம் டிரைவிங் ஸ்கூல் பார்த்துக்கொள்வார்கள்
வடைபோகல ஆபிஸ் உள்ளிருந்தே கட்டிங் பெற்றுவிடுவார்கள்,அதன்பின் தான் கையெழுத்து போடுவானுக.
Appo ellarukum License conform😂🤣😂🤣
Rto செக்போஸ்ட் எதற்க்கு.ஒரு லாரிக்கு 500 ரூபாய் .வாங்குகிறார் .அரசு இதை கவனிக்குமா?
10th, +2,பட்டப் படிப்புகள் போல் ஓட்டுநர் பயிற்சியும் மாறுகிறது.
அருமை.
Ha ha
சரியான திட்டம் தான். என்ன electrician, blumber க்கு ஐடிஐ இருக்கிற மாதிரி டிரைவிங் க்கும் ஐடிஐ கொண்டு வர வேண்டும். ஒரு 6 மாதம் ஐடிஐ படிப்பு கொண்டு வரலாம். இது கார், பஸ், லாரி போன்ற பொது போக்குவரத்து டிரைவர் க்காக மட்டுமே. தனி போக்குவரத்து க்கு வேறு வரையறை செய்ய வேண்டும். அனுபவம் உள்ள ஹெவி டிரைவர் பாதுகாப்பாகவே வாகனம் ஓட்டுவார். ஆனால் எதிரே வருபவர் தவறாக வந்தாலும் இவர் சுதாரித்து கொள்வார். அதனால் புதிய டிரைவர் உருவாக்க இது அவசியம்.
எத்தனை மற்றம் வந்தாலும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை விடுவதில்லை மக்கள் கொடுப்பதை நிறுத்துவதில்லை இதுவே இநதியாவின் தலை எழுத்து 😎
Pp
இந்த செய்தி வாசிப்பை நன்கு கவனிக்கவும்.
திறமையற்ற ஓட்டுநர்களால் தான் விபத்துக்கள் நிகழ்கிறது என்று சொல்லப்படுகிறது.
ஆனால் அனைத்து வாகன விளம்பரங்களிலும் கூறுகிறார்கள் = இந்த வாகனம் மணிக்கு 100 கி.மீ , 150 கி.மீ வேகத்தில் ஓடும் என விளம்பரம் செய்கிறார்கள்.
ஆனால் தமிழக அரசு சொல்கிறது, இரு சக்கர வாகனத்தின் உச்சகட்ட வேகம் மணிக்கு 50 கி.மீ
வாகன உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தான் முதற்கட்டமாக இந்த விதிகளை மீறுகின்றன.
ஆகவே இந்த நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த நிறுவனங்கள் தான் தங்கள் சொந்த ஆதாயத்திற்காக மக்களை காவுகொடுக்கின்றன.
ஆகவே இந்த விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் உரிமத்தை நீக்க வேண்டும்.
காசு கொடுத்தால் லைசன்ஸ் கிடைத்துவிடும். எப்படி திறமையான ஓட்டுனர்களாக வருவார்கள்?
மேலும் விபத்துக்கள் அதிகமாகும்
மத்திய அரசின் மிகப்பெரிய தவறுகளில் இதற்கு தான் முதலிடம்.
இதன் பலனை வரும் நாட்களில் சாலை விபத்துகளில் பார்க்கலாம்.
அப்போ RTO OFFICE எதற்கு ?
இனி யாரும் public exam எழுதத் தேவையில்லை. School ல எழுதுற exam போதும். பேப்பய உயிர் விஷயம் டா. பிறகு எதுக்குடா NEET அதயும் வேண்டாமுன்னு சொல்ல வேண்டியதுதான. இந்த employment office னு ஒன்னு இருக்கு த்தா எதுக்கு வச்சிருக்காங்கன்னே தெரியல. election ம் வக்காதங்கடா ஏலம் விடுங்கடா. எல்லாமே பணம் பதவி உள்ளவங்களுக்குத் தாண்டா. இந்த நாட்ல பொறந்தது என் தப்பா இல்ல அவங்க தப்பா இங்க பொறந்திருக்காங்கல..... முடியலடா சாமி. எனக்கு என்னைக்கு விடியல் வருமோ? அம்மா தாயே ஏதாவது தர்மம் பண்ணுங்க மா? நல்ல அழகான பணமுள்ள குணமுள்ள பொண்ணு இருந்தா எனக்கு கட்டிக் குடுங்க மா....
கண்டிப்பாக இந்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் தலையிட வேண்டும்
ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஓட்டுனர் பயிற்சி பள்ளி சென்றால் மட்டும் போதாது ஒரு ஓட்டுனர் தன் திறமையை வெளிபட ஒரு வருடம் ஆகும் இதுபோன்ற பள்ளி பயிற்சியை முடித்த பின் ஓட்டுநர் உரிமம் பெறுவது தவற
இருசக்கர வாகனங்களில் செல்வோர் அனைவரும் சாலையை கடக்கும் முன்னும் பின்னும் கவனமாக ஒதுக்குப் புறமாக சென்றால் விபத்துக்கள் குறையும்
Now every politicians will start a driving school like engineering colleges
ஏற்கனவே ரோட்ல ஏன் ஹாரன் அடிக்கனும், எப்படி திரும்பனும்னு ரொம்ப தெளிவா ஓட்டுகிறார்கள். இதில் இந்த முடிவு சாலைகளை இன்னும் சிறப்பாக்கும். வாழ்த்துக்கள் சார்.
🏍️🛵🚜🚕
எந்த சட்டம் போட்டாலும்..
RTO க்கு (மொய்) வைக்க வேண்டும்.💰💰💵💵💰💰
லஞ்சம் தர தேவையே இல்லை. இப்போது எல்லாம் ஆன்லைன் ஆகிவிட்டது. மாற்றம் நம்மிடம் இருந்து துவங்க வேண்டும். வாஹன், சாரதி இணையத் தளங்களை பயன்படுத்தவும்.
அதை செய்தி வாசிப்பவர்களே சொன்னால் வாயில் இருக்கும் முத்து சிந்திவிடுமோ
Latest chip vacha license edukanum Enna pannanum yaravathu sollunga
இது நல்லது அல்ல. இத்திட்டம் கைவிடப்பட வேண்டும்
Oputhal யாரு கிட்ட ketingha
மத்திய அரசு முட்டாள்தனமாக செயல்படுகிறது, இந்த அறிவிப்பு முட்டாள்தனமான ஒன்று
*அங்கீகாரம் பெற்ற நிறுவனம் எது என்பது முதல் கேள்வி?.. RTO ஒவ்வொரு டிரைவர்க்கும் 40 min அதில் min 5 practical test அதை முறையாக நடத்தி லைசென்ஸ் வழங்கினால் மட்டுமே உருப்படும். அங்கீகாரம் பெற்ற நிறுவனம் என்பது லஞ்சத்துக்கு வழி வகுக்கும்..*
இந்த ரோடுகளில் காளைவண்டி மட்டும் தான் ஓட்ட முடியும்
இப்போது 5 ஆயிரம் பயிற்சி பள்ளி கேட்கின்றனர் இதற்கு மேல் இன்னும் கூடுதல் பணம் தேவை படும்
Loose 11000
இந்தியன் தாத்தா நீ ஏங்கபோன???
டெஸ்ட் அ கடுமையாக்க சொன்னா, குறைக்கிறீங்களா, பலன் சாலையில் தெரியும் 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
இது மிகவும் தவறான செயல் பணம் அதிகமாக கொடுத்தல் சாண்டுதல் கொடுத்து விடுவார்கள் வேண்டாம்
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு நமக்கு ரூட்டு முக்கியம் இல்லை நோட்டே முக்கியம்...
Money is always ultimate 😎
Bro my date of birth 30.08.2003 naan yappa bro llr apply pannalam
@@AbdulMalik-dm2xs age 18 complete achinaa appl pannalam...
இது இன்னும் கொடுமையனா நிலைக்கு தான் கொண்டுபோகும். வண்ணடிய தொட்டு கூட பாக்கத்தவங்க எல்லாம் உரிமம் வாங்கிடுவங்க.
ஒரே ஆவணம் - பணம்
RTO குடுத்துருவாரு 😋
மோடி யின் சீரழிக்கும் திட்டம் இது,rtoஅலுவலக அதிகாரி யை செயலிழப்பு செய்யும் திட்டம், தனியார் முதலைகலை வாழவைக்கும் சதி செயல் திட்டத்தின் படிகளில் இதுவும் ஒன்றாகும்.
தனியார் மயமாக்கினால் ஆதாயமடைவது ஆட்சியாளர்கள்.
அரசுக்கு இழப்பு--ஆட்சியாளர்க்கு வருமானம்.
@@veerasamyramakrishnan5494 Dravida Aatcji vazhi?
இது இன்னும் கேவலமான நடைமுறையாக அமையிம்
நேர போய் லஞ்சம் கொடுத்து சான்றிதழ் வாங்கிட்டு லைசென்ஸ் வாங்கிட்டு
நேர வண்டிய ஓட்ட ரோட்டுக்கு வந்துடுவானுங்க
நான் முட்டாள் நீங்களும் முட்டாளக மாற வேண்டும் -ஒன்றிய அரசு....
எல்லா துறைகளுக்கும்...புகார் . முதல்வர் அவர்களின் கவனத்துக்கு செல்ல வேண்டும்
ஆக மொத்தம் RTO office பிரைவேட் கிட்ட விட்டுட்டீங்க அதை தானே சொல்றீங்க
தனியார்மயம் தாராளமயம். இனி வண்டியை தொடமலே பார்க்காமலே வண்டி ஓட்டும் உரிமம் பெற்றுவிடலாம். வாழ்க இந்தியா.
இனி வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு பணம் மழை தான்
Unmai dhan
Enba mathiya mathiya arasu enkirai, ontia arasu yentu theriyatho??
தனியார் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க ஏற்பாடு
லஞ்சம் கொடுக்காமல் லைசன்ஸ் பெற்றவர்கள் யாரொனும் உண்டெங்கில் கமெண்ட் செய்யவும்
This is called privatization..
தனியார் மயமாக்கம்..
இது தவறான முடிவு. இதனால் வாகனம் ஓட்டத்தெரியாமலே உரிமம் வாங்கிவிடுவார்கள். விபத்துக்கள் அதிகரிக்கும். மத்திய அரசு உடனடியாக இந்த முடிவைக் கைவிடவேண்டும்.
இது தவறு இதற்கு ஒப்புதல் கொடுக்க கூடாது
Ellam nadackum money irunthal pothum ?Dubaila irubpathu pola seiye vendiyathutha
மானம் கெட்ட ஓட்டுநர் உரிமம் பயிற்சி பள்ளிக்கு கூடுதல் வருமானம் தான், விபத்துக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்
RTO and Driving schools will work in a collaborative manner. 👍
Apo RTO ku enna work ??
Super Modiji. Full responsibility gone to Driving schools. If any lapse occurred approval of Driving schools may be cancelled. Supper. Modi...... Modi......,👍👌😊👌👍👌👍
ஏற்கனவே கொரோனாவால் எண்ணற்ற மரணங்கள்
சாலை விபத்து என்ற பெயரில்
மக்கள் தொகையை குறைக்க
வழி வகுக்கும்
இது மிகவும் ஆபத்தானது. ஓட்டுநர் உரிமத்திற்கு அவசியம் கட்டுபாடு வேண்டும். கடுமையான விதிமுறை வேண்டும். இது பலரது உயிருடன் சம்பந்தப் பட்டது.
Yes Adani and Reliance will start driving
Schools in 50 acres. They will construct
Driving tract to test the Efficiency of new drivers. All small driving institutes will come to natural death.
RTO க்கு குடுத்த 1000 ரூபாவை இப்போ இந்த டிரைவிங் ஸ்கூல் காரனுக்கு குடுக்க பொரோம்.. அவ்ளோ தான் வித்தியாசம்
பொது மக்களுக்கு நன்மை இல்லை...😭
Mounica
Ippa mattum enna nadakkuthu?
உண்மையான காரணம் பெட்ரோல் நிலையங்களில் விற்பனை கூட வேண்டும், இரண்டாவது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை கூட வேண்டும்,மக்கள் நாசமாக போகட்டும் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
முதல் ல ரோடு ஒழுங்க போடுங்க. அதற்கு ஒரு சட்டம் போடுங்க.
நல்லது . முதல் சாலைகளில் உள்ள சிக்னல் கற்று தர வேண்டும் .அதில் பரீட்சை வைக்க வேண்டும் . பிறகுதான் வண்டி ஓட்ட கற்று தர வேண்டும் .
😁😁😂😂Romba permaya erukuu waiting for Jan 1 ,2022 my 18 birthday lice vangiruvenda pongada
Bro my date of birth 30.08.2003 naan yappa bro llr apply pannanum sollunga bro
@@AbdulMalik-dm2xs bro nenga endha varsam apply panalam bro
@@AbdulMalik-dm2xs endha varsam birthday vandha neenga apply panalam ok va bro
ஓட்டுநர் வில்லை (Badge) 3 வருடத்திற்கு ஒரு முறை மறு பதிவு செய்யும் முறையை 5 வருடத்திற்கு ஒரு முறை பதிவு செய்யும் முறையாக அமல்படுத்தினால் என்னை போன்று வாடகை வாகனம் ஓட்டுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
இதுவும் தனியார்மயமா? என்னஜி.ஷா...நிம்மி இப்படி பன்றிங்களேம்மா......
😂😂😂😂😂😂😂
Basic road signs theriyathu
Basic road sense theriyathu
Basic road manners theriyathu
Ithu ethuvume theriyama tha inga nammal la pala per license vachirupom
Driving school na athuvum school thaan, athayum soli tharanum
Basic test vaikanum, padikathavanga iruntha oral test vaikanum
Inga namba elarum yaaru seekarama porom nu tha paakurome thavira, yaaru SAFE ah porom nu paakarathu illa
Highway la speed limit - 80kmph india la
Namba yaarum avlova athaye follow panrathu illa
Safety solli tharanum driving schools
Helmet potta nallathu nu nenachu court mandate panna, athuku against ah ve lawyers without helmet la porattam panranga
Foreign example solren nu thappa eduthukatheenga
TH-cam la foreign video pakurapo note panunga, maximum 90% helmet, 99% seat belt potu tha irupanga
Nambalum nallathulaam follow pannanum
Athe mari, bike reviewers and car reviewers elarum speed test nu 80 speed limit ku mela poraanga, legal ah paatha, antha mari panra elarayume punish pannalam
Namba veetla yaarukachum nadantha tha naa solrathu la ulla nallathu puriyum
கார் ஓட்டி காட்டுவதை பார்க்க ஆர்டி வோவிற்கு நேரமின்மை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.அப்படித்தானே.
Inga kodukuratha kondu poi avanga kitta kodukaporom ithula enna different
அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளில் சான்றிதழ்க்காக வசூல் வேட்டை இனி தொடரும்
மற்றும் விபத்து எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும்
Four Wheller Licence Vaitherubavar TWO WHELLER Licence Devai Ellai Entru Sollungal Four Wheller Licence Erunthal Two Wheller Licence Devai Ellai Entru Sattam Potungal Natri TN Govt
தொழில மாத்திடலாமோ.
டிரைவிங் ஸ்கூல்காரனுகளுக்கு நல்ல லாபம்...
கண், கை, கால்கள் இல்லாத நிறைய ஓட்டுநர்களை இனி பார்க்கலாம்னு சொல்லுங்க?! 🤔
மிக மிக தவறான நடைமுறை
சிறப்பு....இனி வீட்டுக்கே ஓடடடுனர் உரிமம் வந்துவிடும். அரை வேற்காடுகளுக்கு உரிமம் அளிக்கப்பட்டு அதிகமான விபத்துக்களால் மக்கள் தொகை குறைக்க ஏற்படுத்தப்பட்ட உத்தரவு..."கேனைபயல் ஊருக்குள் கிறுக்கு பையன் நாட்டாமை "வாழ்க அரசு!....
இந்த சட்டம் தேவை இல்லாதது
Jackpot for driving schools !
வெட்கக்கேடான நடைமுறை சட்டம்
மத்திய பாஜக மோடி அரசு,
கார்ப்பரேட் நிறுவணங்களின் வளர்ச்சிக்காகவும் அதிக இலாபம் ஈட்டுவதற்காக,
இது போன்ற திட்டங்களை உருவாக்கி வருகிறார்கள்.
Very Good decision👍🏻
Ean eapdi solrega
Good evening akka
ஓட்டுனர் உரிமம் பெற கட்டணம் எவ்வளவு என்று வரையறுக்கவும் மேலும் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படும் பயிற்சி பள்ளிகளின் அனுமதி ரத்து செய்ய வேண்டும் மேலும் பயிற்சி பெற்றவர்கள் எட்டு போடும்போது வீடியோ பதிவு செய்ய வேண்டும் இது போன்று இந்த சட்டம் முறைப்படி செய்திருந்தால் வரவேற்கலாம்
Ithatu eppadi thirvu agagum🙄
Ipdii ....announce panaa aprm driving school ah epdii kaasu vaaguvaanugaa nu paarugaa......🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
Accidents occur mainly due to driving on the wrong side of the road including service roads, GST, OMR, ECR and such drivers are not penalized.
உடனே நடமுறைபடுத்தவும் 👍🚥🚦😀😃😄🚍🚌🚓🚔🚕🚘🚙🚚🚛🚜
This is ridiculous, as per this new law, the bribery is made invisible. Now the agents will collect on behalf of them as well.
LLR ku RTO office ku poganuma theva illa ya?
சும்மாவே தடுக்கிக்கிட்டு இருப்பானுக இ ப்படி வேர யா.
🤣🤣🤣
ஏற்கனவே two wheeler four wheeler licenseகு 5000ரூபாய் வாங்குகிறார்கள் இனி சாமனியர் லைசென்ஸ் எடுத்தமாதிரிதான்?
This is called mutucl kolai adithal
இந்த நடைமுறை கண்டிப்பாக நல்லதல்ல சார்