சேலம் கருப்பு ஆட்டுப்பண்ணை நாமக்கல் IDEAL Goat Farms Namakkal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Salem black is an important meat goat breeds and tasty meats. ஆட்டிறைச்சியில் மிகவும் சுவையானது மற்றும் சத்தானது சேலம் கருப்பு ஆடுகள். உங்களுக்கு வேறு எதாவது சந்தேகமிருப்பின் கமெண்ட் பண்ணுங்க. We can earn more money when we export to Gulf countries.
    www.breedersme...
    IDEAL Goat Farms,
    Namakkal District,
    Tamilnadu,
    India
    Phone +91-94875 40014
    maps.google.co...
    Profitability native goats
    • நாட்டு ஆடுகளை 50 ஆண்டு...
    Profitable sheep farming in Tamilnadu
    • சொந்த காலில் நிற்கும் ...
    100 ஆடுகள் ரூ.15,00,000 வருட வருமானம் | Yearly Bakrid Sales
    • 100 ஆடுகள் ரூ.15,00,00...
    100 கிலோவிற்கு மேல் வளரக்கூடிய செம்மறி ஆடுகள்
    • 100 கிலோவிற்கு மேல் வள...
    செம்மறி ஆடுகளை பசுந்தீவனம் இல்லாமல் வளர்ப்பது எப்படி?
    • செம்மறி ஆடுகளை பசுந்த...
    #SalemBlackGoats,
    #IdealGoatFarms,
    #GoatFarming

ความคิดเห็น • 367

  • @BreedersMeet
    @BreedersMeet  5 ปีที่แล้ว +45

    விடியோவை முழுமையாக பார்த்துவிட்டு வேறு எதாவது சந்தேகமிருப்பின் Dr. ராஜசேகரன் அவர்களை தொடர்பு கொள்ளவும். தேவையில்லாத அழைப்புகளை தவிர்க்கவும்
    . Please watch video fully and contact him if you have any doubts.Time passers please stay away.
    #IdealGoatFarms,
    Namakkal
    9487540014

    • @bkr4749
      @bkr4749 5 ปีที่แล้ว +4

      .. நீங்கள் என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது.. நன்றி breeders meet.. Please provide the hydrobonics method from this farm... I am waiting.... Tq tq tq...

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +2

      கூடிய விரைவில்

    • @sundharalingamsundharaling9698
      @sundharalingamsundharaling9698 4 ปีที่แล้ว

      Thanks anna

    • @shafi07567
      @shafi07567 4 ปีที่แล้ว

      I

    • @shafi07567
      @shafi07567 4 ปีที่แล้ว

      I

  • @dorairabi7926
    @dorairabi7926 4 ปีที่แล้ว +12

    மிக பொறுமையாக எல்லா கேள்விகளுக்கும் தயக்கமின்றி தெளிவாக பதில் கொடுத்த டாக்டர் ஐய்யா அவர்களுக்கு நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @samson735
    @samson735 3 ปีที่แล้ว +3

    சார் மிகவும் அனுபவம் படிப்பு உங்களிடம் இருந்தாலும் .உங்களுடைய பணிவான கனிவான பேச்சு அருமை.வாழ்க உங்கள் தொழில்.

  • @suren9105
    @suren9105 4 ปีที่แล้ว +15

    இதை பார்த்து விட்டு யாரும் அவசரப்பட்டு பெரிய அளவில் பண்ணை அமைக்க வேண்டாம்.. அவர் கால்நடை மருத்துவர் என்ற நல்ல பின்புலம் இருப்பதால் துணிந்து செய்கிறார்...

  • @fayasahamed2678
    @fayasahamed2678 4 ปีที่แล้ว +21

    கிராஸ் பன்ன வேண்டாம் ஐய்யா,இதுவே சிறப்பு...

  • @sarahjacob2080
    @sarahjacob2080 4 ปีที่แล้ว +5

    Doctor's comprehensive understanding about goat farming is certainly a great advantage to viewers.

  • @dinesh-pl3xm
    @dinesh-pl3xm 4 ปีที่แล้ว +1

    நீங்கள் முன்வைத்த அனைத்து கேள்விகளும் மிகவும் அருமையானது சகோ ..... என் மனதில் எழுந்த சில கேள்விகளுக்கும் கூட இங்கே விடை கிடைத்தது மிகவும் நன்றி ......

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      உங்க பதிவிற்கு மிக்க நன்றி

  • @vivekguna2608
    @vivekguna2608 4 ปีที่แล้ว +2

    மிக அருமையான kaelvikal. தெளிவான பதில்.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @professorgeo83
    @professorgeo83 4 ปีที่แล้ว +4

    ஆடு ஏற்றுமதி குறித்து தனி காணொளி வெளிவந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +5

      முயற்சி செய்கிறோம்

  • @thamizhmanvalam7283
    @thamizhmanvalam7283 3 ปีที่แล้ว +1

    ஆக வேஸ்டான பதிவு

  • @chandrashekariahkn7528
    @chandrashekariahkn7528 2 ปีที่แล้ว +1

    Excellent explanation by doctor sir thank you very much for both dr & anchor
    Chandrsshekaraiah. From benglore

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      Thank you for your comment

  • @shamhai100
    @shamhai100 4 ปีที่แล้ว +1

    நல்ல கேள்விகளுடன் அருமையான விளக்கங்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @ramuthu2452
    @ramuthu2452 3 ปีที่แล้ว +2

    Very very nice video Sir,
    Very nice and useful Questions
    & Very very smooth and experience Ans Sir.
    Thanks Sir.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Thank you for your support

  • @kavi1190
    @kavi1190 5 ปีที่แล้ว +12

    I like your videos and always watching.
    In this interview you are struggling to ask questions but he is very clearly replying ofcourse he is a doctor but your flow is missing.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +2

      Thank you for your suggestion and will take your input going forward

    • @GunaSekaran-ld2or
      @GunaSekaran-ld2or 3 ปีที่แล้ว

      வணக்கம், நான் கரூரில் பக்கம் உப்பிடமங்களத்தில் ஆட்டுப்பண்ணை துவங்கி 7 மாதங்களாக நடத்திவருகிறேன்.
      தொடர்ந்து செய்ய வேண்டும். தங்களின் வீடியோவை திரும்பத்திரும்ப பார்த்து வருகிறேன். தங்களின் மேலான உதவி, அறிவுரை வேண்டும். நேரில் சந்தித்து பேச அனுமதி வேண்டும். நன்றி.

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 3 ปีที่แล้ว +1

    nalla vilakkam sir..so thanks breeders channel

  • @chinnameyyappannarayanan8376
    @chinnameyyappannarayanan8376 4 ปีที่แล้ว +3

    Excellent.Very useful information for the new comers. 100 % covered by questions and genuine answers by Dr.Raja Sekhar

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Thank you so much brother for watching and your comment

    • @chinnameyyappannarayanan8376
      @chinnameyyappannarayanan8376 4 ปีที่แล้ว

      @@BreedersMeet you are welcome.it is not that easy to ask questions and deliver this kind of long videos.

  • @Prakash-jb8ev
    @Prakash-jb8ev ปีที่แล้ว

    this guy is super business man..knows how to run a business ethically & profitably

  • @sanvifacts607
    @sanvifacts607 4 ปีที่แล้ว +2

    Thanks bro...it opened my mind.. many youngsters can explore this idea..

  • @danielinbaraj1097
    @danielinbaraj1097 5 ปีที่แล้ว +2

    One of the best interview of vadamalai sir . Yout giving lot of confidence for the native goat rearing. Thank you

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you so much for your comment Dr. Daniel sir

  • @MrJeyavel
    @MrJeyavel 4 ปีที่แล้ว +3

    Very useful presentation. Thank you so much for these kind of worthful videos. Your questions and collect the needed information from owners are really appreciated. My special wishes to your Breeders meet chennal.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Thank you so much for your comment

  • @SriKrishnaautopartsDgl-yp7iu
    @SriKrishnaautopartsDgl-yp7iu 4 ปีที่แล้ว +5

    Questions super uh kekkuringa bro

  • @sathishkumarthulukkanam2158
    @sathishkumarthulukkanam2158 4 ปีที่แล้ว +3

    நன்றி அன்னா , நன்றி Doctor

  • @nagayuwa3793
    @nagayuwa3793 4 ปีที่แล้ว +3

    Really his way of food by the means of hydrophonics is a great initiative. If this is possible then many people can do goat rearing with hydrophonics. Though he is very clear in his ideas. I still can't believe that he only feeds concentrate feed and hydrophonics alone.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Yes he is doing that only and we already uploaded hydroponic video as well

  • @Krishnamoorthy-yk6bh
    @Krishnamoorthy-yk6bh 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +1

      உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி🙏

  • @bashyammallan5326
    @bashyammallan5326 2 ปีที่แล้ว

    Excellent presentation and precise explanation by Doctor. Highly appreciable and inspiring. Regards Mallan.

  • @thirumoorthik5798
    @thirumoorthik5798 4 ปีที่แล้ว +2

    Sir good and solid explanation true words

  • @prabincricketer5791
    @prabincricketer5791 4 ปีที่แล้ว +1

    Hi, this is Prabin from Marthandam, Tamil Nadu
    Am your subscriber and a constant viewer. All your videos are highly informative and are a good guideline to every agriculture lover. Thank you so much for your innovative and hard efforts to show the best to your viewers. May God bless you and keep the great going.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +1

      Thanks brother for your comment

  • @ilancherannl7370
    @ilancherannl7370 4 ปีที่แล้ว +1

    Very informative video. One of the best. Useful good questions asked. Very nice. Thank you very much.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Thank you so much for your comment

  • @sureshsuresh-tc8hp
    @sureshsuresh-tc8hp 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு தம்பி

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @syedbuhari7525
    @syedbuhari7525 4 ปีที่แล้ว +1

    நன்றி & வாழ்த்துகள்.

  • @judybhaskaran5721
    @judybhaskaran5721 4 หลายเดือนก่อน

    My goats aren't eating hydrophonic fodder even though it smells good and free from any fungus. There seems to be great difference between hydroponic fodder and soil grown fodder.

  • @balang8169
    @balang8169 4 ปีที่แล้ว +1

    நல்ல கேள்விகள் அருமையான பதில்கள் நன்றி அனைவருக்கும்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @stalinmarimuthu4691
    @stalinmarimuthu4691 5 ปีที่แล้ว +11

    please post video of his hydroponics method and his experience in that also.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +6

      Sure next time will give you the complete information's about hydroponics. Thanks for your comment #IdealGoatFarms, Namakkal

  • @rajaduraidurai5271
    @rajaduraidurai5271 4 ปีที่แล้ว +1

    Arumaiyan velakkam nanpare 🌹 🌹😍 happy

  • @naveennavi7143
    @naveennavi7143 3 ปีที่แล้ว +2

    Videole aadukalaiyum kaaninga bro

  • @sankarseetharaman7488
    @sankarseetharaman7488 5 ปีที่แล้ว +3

    Nice questions and answers bro😍😎

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      Thank you so much brother for watching and your comment. Please share to your friends so would be useful to others. #IdealGoatFarms

    • @sankarseetharaman7488
      @sankarseetharaman7488 5 ปีที่แล้ว +1

      @@BreedersMeet ok bro contipa😎

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you Mr. Sankar🙏

    • @sankarseetharaman7488
      @sankarseetharaman7488 5 ปีที่แล้ว +1

      @@BreedersMeet 😍 happy to see ur reply bro 😎

  • @kumaravelyogesh
    @kumaravelyogesh 3 ปีที่แล้ว +1

    Duck forming vedio podu ga bro

  • @mohamednizar79
    @mohamednizar79 5 ปีที่แล้ว +3

    Sir please video for Dr.rajasekaran hydroponic method

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      It will take an another a month time so please send all your questions

  • @gvsvasanthafinance4056
    @gvsvasanthafinance4056 4 ปีที่แล้ว +1

    அருமைசார்

  • @mohanankannan
    @mohanankannan 4 ปีที่แล้ว +1

    Nice Explanation

  • @rsatheesh70
    @rsatheesh70 4 ปีที่แล้ว +1

    Thank u sir

  • @abdulhaleem1725
    @abdulhaleem1725 2 ปีที่แล้ว +1

    Super excited

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 5 ปีที่แล้ว +1

    Very useful information Thankyou ....Goat Export idea give more information bro that's important one bro மகிழ்ச்சி😊

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      Thank you for watching

  • @abhilashsbl3996
    @abhilashsbl3996 5 ปีที่แล้ว +2

    Pls make a vedios of hydroponic system what u r doing at present
    Soo it will be much more useful for new come are 😊

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Sure Mr. Abhilash, will put about hydroponic details

    • @prabincricketer5791
      @prabincricketer5791 4 ปีที่แล้ว

      @@BreedersMeet waiting for the video

  • @aksarashraf2218
    @aksarashraf2218 5 ปีที่แล้ว +2

    Good video informative

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you brother for your comment

  • @sekharnc740
    @sekharnc740 5 ปีที่แล้ว +4

    Nice presentation Dr. Informative to new entrepreneurs.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you for watching and your comments

  • @ravichandran9379
    @ravichandran9379 4 ปีที่แล้ว +3

    ஐயா தடுப்பூசி எவ்வாறு போடவேண்டும் (கால இடைவெளியில்)

  • @thangavelm7791
    @thangavelm7791 4 ปีที่แล้ว

    Super valthukal sir

  • @kpmbalakumar1721
    @kpmbalakumar1721 5 ปีที่แล้ว +2

    Hai bro ideal goat farm hydrophonics method video post panning na better ah irukum thanks

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Will put by next month

    • @kpmbalakumar1721
      @kpmbalakumar1721 5 ปีที่แล้ว

      @@BreedersMeet thank u brother... we r waiting eagerly semmari keda aaduku hrdrophonics set aagumandra detailum sollunga...

  • @ganesandorairaj6899
    @ganesandorairaj6899 4 ปีที่แล้ว +3

    Sir நீங்கள் கிடாக்களை விதை நீக்கம் செய்வதுண்டா ?

  • @asokanjayaseelan1802
    @asokanjayaseelan1802 5 ปีที่แล้ว +1

    Very nice video Sir.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you for your comments brother. You can share to your facebook friends

  • @indiyatamilanganesan6031
    @indiyatamilanganesan6031 4 ปีที่แล้ว +1

    Very good sir

  • @vprakash6164
    @vprakash6164 5 ปีที่แล้ว +3

    Bro...... Please upload hydroponic cultivation video

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      Will take another a month time brother

    • @sauddan
      @sauddan 2 ปีที่แล้ว

      @@BreedersMeet Hi.
      I'm from Kazakhstan.
      Where can I watch videos about hydroponics?

  • @ManiKandan-mn5zi
    @ManiKandan-mn5zi 4 ปีที่แล้ว +1

    Very nice bro

  • @abhilashsbl3996
    @abhilashsbl3996 5 ปีที่แล้ว +2

    Sir very good vedio sir 😊
    What is the cost of corn per kg u r using for hydroponic plz nsg me sir
    Planing to come to u r places next week sir 😊

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      Thank you Mr.Abhilash for your comment, sure you can get prior appointment and visit the farm. Of course will put details video about Hydrophonic

  • @blacklover6527
    @blacklover6527 4 ปีที่แล้ว +1

    Bro enaku pannalam nu idea iruku bro ipo ORU goat ku evalo thanni thevai padum bro per day ku

  • @js7248
    @js7248 2 หลายเดือนก่อน

    பண்ணை வைக்கனும்னா எத்துணை ஆடு வைத்து ஆரம்பிக்கலாம் சொல்லுங்க யாராவது

  • @sampathc8999
    @sampathc8999 11 หลายเดือนก่อน +1

    Sir eppo aatukal kitaikkuma sir. Ammont envalavu sir

    • @BreedersMeet
      @BreedersMeet  11 หลายเดือนก่อน

      போன் செய்து கேட்டு பாருங்கள்

  • @rvprakash1359
    @rvprakash1359 5 ปีที่แล้ว +1

    Sir 500 goats ku sama vigithathula aadar thevanam eappadi kuduka mudiyuma?????

  • @rpm4166
    @rpm4166 3 ปีที่แล้ว +1

    ஐயா ஆட்டுக்கு ஒரு நாளைக்கு முழுவதுமே 4கிலோவும் hydrophonic மாக்காசோளம் கொடுக்கலாமா...ஒன்னும் ஆகாதா

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      ஆட்டிற்கு ஒன்னும் ஆகாது இருந்தாலும் செலவு அதிகமாகும்

  • @isacsam8247
    @isacsam8247 2 ปีที่แล้ว +1

    👍

  • @varunreddy9892
    @varunreddy9892 4 ปีที่แล้ว +2

    Sir very good information please let me know the address,I am planning to start new farm near Bangalore.....and also other farms near by.....so that I can visit once

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +1

      It’s Tamilnadu Namakkal district so you can get prior appointment and got to that place

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +2

      Happy to see Bangalore peoples are also watching our channel👍

    • @varunreddy9892
      @varunreddy9892 4 ปีที่แล้ว

      @@BreedersMeet sir thanks for replying...sure will support ur channel it's coming very good....and thanks for giving information

  • @sasikumark600
    @sasikumark600 4 ปีที่แล้ว +3

    வெளிநாட்டுக்கு ஏற்றுமதி குறித்த விளக்கமான வீடியோ ஒன்று பதிவிடவும்.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +2

      முயற்சி செய்கிறோம் நன்பரே

    • @sasikumark600
      @sasikumark600 4 ปีที่แล้ว +1

      @@BreedersMeet நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      @@sasikumark600 நல்லது நண்பரே

    • @sadashivanp3665
      @sadashivanp3665 4 ปีที่แล้ว +2

      Sasikumar K 6முதல் 10 மாதம் ஆன வெள்ளாடு கிடா எவ்வளவு இருந்தாலும் மாதமாதம் வாங்கி கொள்ளுவோம் 7826071953.

  • @sathishkumar-rn6pf
    @sathishkumar-rn6pf 4 ปีที่แล้ว +1

    எனது ஊர் துறையூர் நான் ஆடு வளர்க்க விரும்புகிரேன் இவரை சந்தித்தாள் எப்படி ஆடு வளர்ப்பது மற்றும் பாராமரிப்பு முறைகளை செல்லிதருவரா நண்பா?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +1

      போன் செய்து கேட்டுப்பாருங்க

  • @pazhanichithra7205
    @pazhanichithra7205 4 ปีที่แล้ว +3

    சார் உங்கள் வீடியோ பார்த்தேன் சார் ஒரு ஆடு என்ன விலை குடுப்பிங்க சார்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      போன் செய்து கேளுங்க

  • @arunsusi3338
    @arunsusi3338 3 ปีที่แล้ว +1

    super annan

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 5 ปีที่แล้ว +1

    Nice 💯% Tru

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you for your comment

  • @Rifa-sh7jn
    @Rifa-sh7jn 5 ปีที่แล้ว +1

    Kalapu theevanam ellam arachu maavu thannila kalanthu kudukalama? Gothumaya arachu maavu thannila kalanthu kudukalama?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      ரொம்ப தண்ணியாக இருக்க கூடாது.வரட்டுதீவனம் போல இல்லாமல் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து குடுக்கலாம்

    • @Rifa-sh7jn
      @Rifa-sh7jn 5 ปีที่แล้ว

      Breeders Meet தேங்க்ஸ்

  • @mokkapokka786
    @mokkapokka786 4 ปีที่แล้ว +2

    நான் புதியதாக ஆடு பண்ணை ஆரம்பிக்க உள்ளேன்.என்னிடம் 1700 ச.அடி இடம் உள்ளது. ஒரு 50 ஆடுகள் வளர்க்க மற்றும் பண்ணை அமைக்க எவ்வளவு ஆகும் ஐயா.திருச்சங்கோட்டில்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      1700 சதுர அடி கொட்டகைக்கு போதும் மற்றும் அதற்கு மன்னில்லா தீவனம் மற்றும் உலர்தீவணங்கள் சேமிக்க இடம் இருக்கா?

    • @mokkapokka786
      @mokkapokka786 4 ปีที่แล้ว

      @@BreedersMeet இல்லை ஐயா.

    • @mokkapokka786
      @mokkapokka786 4 ปีที่แล้ว +1

      1000 ச.அடியில் கொட்டகை அமைத்து 50ஆடு வளர்க்க எவ்வளவு ஆகும்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      கொட்டகைக்கு 3-4 லட்சம் மற்றும் நீங்கள் வாங்கப்போவது கெடா குட்டியா இல்லை தாய் ஆடா? குட்டி என்றால் ஒவ்வொன்றும் சராசரியாக 4500 வரும் தாய் ஆடு என்றால் 8-9 ஆயிரம் வரும் ஒவ்வொன்றும் மற்றும் தீவனச்செலவு இருக்கு

    • @mokkapokka786
      @mokkapokka786 4 ปีที่แล้ว

      @@BreedersMeet ஐயா நான் வியாபாரம் நோக்கத்தில் தான் ஆரம்பிக்க போகிறேன். ஆகையால் தாய் ஆடு மற்றும் கிடா

  • @guberamoorthy2584
    @guberamoorthy2584 4 ปีที่แล้ว

    கர்ப காலத்தில் தாய் ஆடுகளுக்கு குடற்ப்புழு நீக்க மருந்து கொடுக்கலாமா? ஆம் எனில் என்ன மருந்து கொடுப்பது ?

  • @greentamilgreentamil9877
    @greentamilgreentamil9877 5 ปีที่แล้ว +1

    Super bro

  • @ilamaran1555
    @ilamaran1555 2 ปีที่แล้ว

    Super sir traning kidaikkuma plz

  • @RG-sw5oy
    @RG-sw5oy 3 ปีที่แล้ว +1

    ஏற்றுமதி வீடியோ பதிவிடுங்கள் அண்ணா

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக சகோதரரே

  • @puduvaishahoul8459
    @puduvaishahoul8459 5 ปีที่แล้ว +1

    Good info.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      Thank you for your reply

  • @sundharalingamsundharaling9698
    @sundharalingamsundharaling9698 5 ปีที่แล้ว +2

    Seabass fish farming video panunka sir

  • @mdyackub7350
    @mdyackub7350 5 ปีที่แล้ว +1

    Super, bro

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you for watching, requesting you to share to your friends #IdealGoatFarms

  • @jeevajeevad3936
    @jeevajeevad3936 5 ปีที่แล้ว +1

    Sar country chicken export relative videos ponunga

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Will try and put that. Thank you for watching #IdealGoatFarming

  • @uzhavangoatfarming3697
    @uzhavangoatfarming3697 5 ปีที่แล้ว +2

    Nattu adu pettai adu kottil muraiyil valarppathu kadinam

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      எந்த ஆடு என்று கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்

  • @GaneshPriyas
    @GaneshPriyas 4 ปีที่แล้ว +1

    🙏

  • @romanbaluromanbalu7999
    @romanbaluromanbalu7999 5 ปีที่แล้ว +1

    Sir super ungala na pakanum one time please ple ple ple sir replay ple

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Please call to Dr. Rajasekaran

  • @whitephoenix4054
    @whitephoenix4054 5 ปีที่แล้ว +3

    Hydrophobic முறை என்றால் என்ன கொஞ்சம் விவரமாக சொல்லுங்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      தனி அறையில் மக்காசோளத்தை தட்டுகளில் வைத்து அதில் தண்ணீரை spary செய்ய வேண்டும்..சில நாட்களில் நன்றாக முளைத்து வளர ஆரம்பிக்கும். அதாவது மண்ணில்லா பசுந்தீவனம்

    • @whitephoenix4054
      @whitephoenix4054 5 ปีที่แล้ว +1

      Breeders Meet மிக நன்றி

    • @ramarasuk.ramarasu3740
      @ramarasuk.ramarasu3740 4 ปีที่แล้ว +1

      சார் நான் வந்து பெரம்பலூர் பக்கத்துல லாடபுரம் கிராமம் அங்கு நான் வந்து ஆடு வளர்க்கும் உங்களோட மொபைல் நம்பர் குடுங்க சார்

  • @antonymariajoejas
    @antonymariajoejas 3 ปีที่แล้ว +1

    Subtitles is irritating to watch the video's

  • @user-dp1qt3dg5n
    @user-dp1qt3dg5n 4 ปีที่แล้ว +3

    Sir ivurkutiyee 4 masa kutiya vaangii valathii mothama kudukulaamaa sir

  • @modernfootwear4814
    @modernfootwear4814 4 ปีที่แล้ว +2

    பரன் எந்த மரத்தில் போட்டால் நல்லது? உழைக்கும்??

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      தைலமரம் போதும்

  • @oopartha
    @oopartha ปีที่แล้ว

    Karupaadu means... வெள்ளாடுகள் aha bro?

  • @akhalid7842
    @akhalid7842 8 หลายเดือนก่อน

    Sir
    Black Male 6 Months how much?

  • @krishnamoorthy-ur5iu
    @krishnamoorthy-ur5iu 3 ปีที่แล้ว +1

    நான் ராசிபுரம் பெட்டை ஆடுகள் கிடைக்குமா இறைச்சிக்கு

  • @vivekdarknight6024
    @vivekdarknight6024 4 ปีที่แล้ว +1

    Post a Video of Full Goat Biriyani ,,,from a Goat of your farm...

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      கண்டிப்பாக நண்பரே

    • @vivekdarknight6024
      @vivekdarknight6024 4 ปีที่แล้ว +1

      @@BreedersMeet
      Also post video of Which goat breed is tastiest...? At which age they need to be
      eaten..? How to slaughter and eat a Goat?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Yeah will do that

  • @kannanmanokaran6986
    @kannanmanokaran6986 4 ปีที่แล้ว +2

    Namakkal town la address kodunga bro

  • @kkkuttieskurumbukal5304
    @kkkuttieskurumbukal5304 4 ปีที่แล้ว +2

    Oru aaduku pasumtheevanam evlov kodukanum oneday

  • @santhoshg9879
    @santhoshg9879 5 ปีที่แล้ว +3

    Hydroponics video sir?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      hydroponics Will take separate video sir. During that time not covered fully

  • @rajendranm8702
    @rajendranm8702 4 ปีที่แล้ว +2

    Sir can I visit your farm and take your advice to start my own, whether you sell for farming or meat purpose only

  • @RiyafMohamed
    @RiyafMohamed 4 ปีที่แล้ว +2

    How to export goats to gulf country's? Do u hv any contacts ? Packing procedures

  • @vimalraj50
    @vimalraj50 5 ปีที่แล้ว +1

    Goat weight normal weight evalvu varum sir?goat price how much sir?please reply me I am near by nammakal.and good interview also!

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      22-15 Kg and each 380/KG. Better call to Mr. Rajasekaran

    • @vimalraj50
      @vimalraj50 4 ปีที่แล้ว

      @@BreedersMeet thanks bro

  • @mmmnaavith6663
    @mmmnaavith6663 2 ปีที่แล้ว +1

    1 acrle ethune aadu Valekre mudium

  • @praveenraj97gmail.comprave89
    @praveenraj97gmail.comprave89 4 ปีที่แล้ว +1

    Orientation programme pathi edhadhu update iruka

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Feedback video already uploaded Mr. Praveenraj

  • @kotheralikotherali3107
    @kotheralikotherali3107 5 ปีที่แล้ว +1

    Hi broநல்ல இருக்கிங்கலா திருநெல்வேலிக்கு ஏற்ற நாட்டு மாடு எது என்று சொல்லவும்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      தென்பாண்டி நாட்டு மாடு

  • @senthilmurugan4483
    @senthilmurugan4483 5 ปีที่แล้ว +3

    Good interview. You have covered almost all points. I saw the complete video, but could not see his contact number.( May be due to oversight I have missed it or what? ). Can you arrange to get his number?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Please comment so that he will respond(to avoid unnecessary calls) #IdealGoatFarms

    • @danielinbaraj1097
      @danielinbaraj1097 5 ปีที่แล้ว +1

      He is available in facebook sir . His number is available in fb ideal goat farm

    • @senthilmurugan4483
      @senthilmurugan4483 5 ปีที่แล้ว +1

      Thank you Mr. Daniel

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      contact number already updated in comment(top) section

  • @kpmbalakumar1721
    @kpmbalakumar1721 4 ปีที่แล้ว +1

    Hai brother ideal goat farm hydrophonic details eppo upload pannuvinga...

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Will take and upload

    • @kpmbalakumar1721
      @kpmbalakumar1721 4 ปีที่แล้ว +1

      @@BreedersMeet when we can expect the video brother

    • @kpmbalakumar1721
      @kpmbalakumar1721 4 ปีที่แล้ว +2

      We r very eager to know that so asking again and again...

    • @prabincricketer5791
      @prabincricketer5791 4 ปีที่แล้ว

      @@BreedersMeet waiting for the video sir

  • @arrahmank
    @arrahmank 5 ปีที่แล้ว +1

    Dear Breeders meet, naan puthithaga pannai thodanga irukiren , ivarathu pannai yai parka anumathipara

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக திரு ராஜசேகரன் அவர்கள் உதவி செய்வார். தொடர்பு கொண்டு பேசுங்கள் நண்பரே

    • @arrahmank
      @arrahmank 5 ปีที่แล้ว

      @@BreedersMeet நன்றி தோழரே