How to get a Goat farm subsidy? And Loan ? |Attupannai | ஆட்டுப்பண்ணை மானியம் | Queen 24x7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ส.ค. 2020
  • IDEAL Goat form Contact : 9487540014
    இந்த காணொளியில் ஆட்டுப்பண்ணை மானியம் பெறுவது எப்படி ? 16000 செலவில் 30 ஆடுகள் வளர்ப்பதற்க்காண சிறு பண்ணையமைப்பை உருவாக்குவந்து எப்படி ? உள்ளிட்ட சில பயனுள்ள தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
    கால்நடை பராமரிப்பு, பண்ணையாளர்களின் அனுபவம்,பண்ணை அமைக்கும் முறை,விவசாயம் சார்ந்த அரசு நிதிகளை எப்படி பெறுவது ? இயற்க்கை விவசாயத்தை மேற்கொள்வது எப்படி? உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பல விவரங்களை தெரிந்து கொள்ள நமது உழவர் கூட்டத்தோடு இணைந்திடுங்கள்
    aatupannai in tamil nadu,thalachery aattupannani,aattu pannai,maattu pannai,nattu aadu pannai,aattu pannai tamil,aadu pannai,aadu pannai tamil,aadu maadu pannai,aadu valarpu pannai,aadu pannai tamil nadu,nattu aadu vagaigal,aadu pannai valarpu in tamil,aatu theevana muraikal,nattu aadu valarpu,naattu aadu valarpu,pal kanni,kanni aadu,kanni goat,nattu aadu valarpu tamil,kovilpatti,nattu aadu valarpu in tamil,goat training,nammanvasanai,paran mel aadu valarpu murai,boer goats chennau,kanniadu
    th-cam.com/users/results?searc...
    Follow us On :
    FB : / queentv24x7
    Instagram : / queentv24x7
    Twitter : / queentv24x7
  • บันเทิง

ความคิดเห็น • 197

  • @surendiransurendiran3151
    @surendiransurendiran3151 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக விளக்கம் அளித்தீர்கள் ஐயா. உங்களுடைய அனைத்து தகவலும், விளக்க முறையும் புதிதாக ஆட்டு பண்ணை துவங்குபர்களுக்கு மட்டுமல்லாமல் இதை காணும் எங்களுக்கும் ஆட்டு பண்ணை துவங்கும் ஆசையை தூண்டுகிறது.

  • @elumalainarayanasamy6277
    @elumalainarayanasamy6277 3 ปีที่แล้ว +1

    மிகவும்நல்லதகவல்... இப்பதான்சானலைபார்தேன்.. 22.10.2020.டாக்டருக்குநன்றி

  • @n.araheem2802
    @n.araheem2802 4 ปีที่แล้ว +3

    நல்ல விளக்கம்

  • @nalusamy1404
    @nalusamy1404 4 ปีที่แล้ว +9

    அருமை

  • @vijaydho7089
    @vijaydho7089 4 ปีที่แล้ว +4

    Great 👌 explain sir . Thank you for information sir.

  • @uthayanunkn9321
    @uthayanunkn9321 4 ปีที่แล้ว +5

    Super Dr
    K.N.UTHAYANUN

  • @sahabudeenabdulmajeed5621
    @sahabudeenabdulmajeed5621 4 ปีที่แล้ว +4

    Interviewer voice recording is very poor.Viewers not hearing the voice &Don't know what he asking to the Doctor. Doctor's explanation is👌 super &cute demonstration.

  • @michaelgeroge6209
    @michaelgeroge6209 3 ปีที่แล้ว +1

    அருமை ரெம்ப நன்றி

  • @daskrishnan4009
    @daskrishnan4009 4 ปีที่แล้ว +2

    Nice and useful video sir.thank you

  • @rajramalingam8836
    @rajramalingam8836 3 ปีที่แล้ว

    அருமை அழகு விநாயகர் துணை

  • @grajan3844
    @grajan3844 ปีที่แล้ว

    I have seen this video twice . This bignner feeder with shade frame is fantastic. 👌

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 3 ปีที่แล้ว +1

    Tq good goodness Dr.

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 4 ปีที่แล้ว +2

    அருமை 👌

  • @millionaireship
    @millionaireship 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @irudayarajj4171
    @irudayarajj4171 4 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @ganeshsankaran5661
    @ganeshsankaran5661 4 ปีที่แล้ว +2

    Very nice Congratulations 👍

  • @nedumarannatesan201
    @nedumarannatesan201 4 ปีที่แล้ว +2

    Nice msg

  • @jegansaran9290
    @jegansaran9290 4 ปีที่แล้ว +2

    Very good information and useful sir please send the details NABOARD Loan

  • @duraisamysukkiran4159
    @duraisamysukkiran4159 4 ปีที่แล้ว

    Very nice sir

  • @Samysumathisamysumaiti
    @Samysumathisamysumaiti 3 ปีที่แล้ว +1

    Great..sir

  • @rajesh-mb2hv
    @rajesh-mb2hv 4 ปีที่แล้ว +1

    Nice idea💡...

  • @sheelasheela1
    @sheelasheela1 4 ปีที่แล้ว +6

    i am the first person to give the comment. Nice,

    • @RaviRaj-xw5eh
      @RaviRaj-xw5eh 3 ปีที่แล้ว

      Sir unga number thanga sir

  • @navarasampedia4070
    @navarasampedia4070 4 ปีที่แล้ว

    Very nice

  • @DevaRaj-bt2xq
    @DevaRaj-bt2xq 4 ปีที่แล้ว +1

    Super

  • @ckragukuppusamy8335
    @ckragukuppusamy8335 3 ปีที่แล้ว +1

    Good sir

  • @loganathans7783
    @loganathans7783 8 หลายเดือนก่อน

    Good and nice

  • @svenkatraman7856
    @svenkatraman7856 4 ปีที่แล้ว

    Super sir

  • @singvel1126
    @singvel1126 4 ปีที่แล้ว +2

    Great sir

    • @arasuarasu762
      @arasuarasu762 4 ปีที่แล้ว

      மருத்துவ ருக்கு மானியம் கிடைக்கும். சாதாரண மக்களுக்கு மானியம் கிடைக்குமா........

  • @ramsuryachannel79
    @ramsuryachannel79 3 ปีที่แล้ว +1

    super bro

  • @boopathiashwin8665
    @boopathiashwin8665 4 ปีที่แล้ว

    Nice

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 4 ปีที่แล้ว +6

    நல்லதகவல்...கால்நடை மருத்துவர் அவரது தொலபேசி எண் மற்றும் முகவரி தெரிவித்திருந்தால் அதிகம் பேர் பலனடையலாம்.

    • @Queen24x7
      @Queen24x7  4 ปีที่แล้ว +1

      kindly see the description

    • @idealgoatfarms3247
      @idealgoatfarms3247 3 ปีที่แล้ว

      9597477014
      காலை 10 மணி முதல் மாலை5 மணி வரை

  • @supusupu2406
    @supusupu2406 3 ปีที่แล้ว

    அய்யா இந்த தீவனதொட்டியின் நீல அகலம் சொல்லுங்கள்.நான் ஒரு வெல்டர்.நானே செய்ய முயற்சிக்கிறேன் .காணொளி அருமை.நன்றி

  • @jayaprakashjayaprakashk5554
    @jayaprakashjayaprakashk5554 4 ปีที่แล้ว +6

    Sir 600sqfit la how much cot valarkalam 🙏

  • @MdIbrahim-cs9hs
    @MdIbrahim-cs9hs 4 ปีที่แล้ว

    Super anna

  • @shantechi
    @shantechi 4 ปีที่แล้ว +5

    Dr sir your so goood and explaining all details, am working IT plan to start goat farm pls guide me loan subcidy in MSMe

  • @seithozhil3602
    @seithozhil3602 2 ปีที่แล้ว

    👍 nice video 👍📸

  • @as-sb1du
    @as-sb1du 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @Balasuresh1715
    @Balasuresh1715 4 ปีที่แล้ว +14

    அய்யா உங்களுடைய தொடர்பு எண் மற்றும் முகவரி அனுப்பவும் நன்றி

  • @sukuprakash2621
    @sukuprakash2621 3 ปีที่แล้ว +2

    Sir bank illa loan ketta tharamattinnuranga karanam death animal .district employee business center. Only available loan to machinery

  • @arulprasanna8222
    @arulprasanna8222 4 ปีที่แล้ว +3

    Sir antha feed stand enga kidaikkum

  • @80sulagam7
    @80sulagam7 4 ปีที่แล้ว +1

    Sir indha theevana thotti neengal koduppeergala

  • @muthukarunakaran2277
    @muthukarunakaran2277 4 ปีที่แล้ว +3

    Speaker is Dr. Raja Sekar, Namakkal 9487540014

  • @villagefarming4532
    @villagefarming4532 3 ปีที่แล้ว

    👌

  • @sivaraja6010
    @sivaraja6010 3 ปีที่แล้ว

    Supar man

  • @jayalakshmi9414
    @jayalakshmi9414 3 ปีที่แล้ว +1

    நானும் சென்னையில் மனையில் இருக்க எனக்கு ஆட்டுக்குட்டி ஒரு நாள் ஆட்டுக்குட்டியும் தேவைப்படுது நானும் சென்னை அளவெடுத்து எங்க வீட்டு பக்கத்துல ஆடு கிடைக்க மாட்டேங்குது ஒழுங்கா உங்களால் அனுப்ப முடியுமா எனக்கு வழக்கு ஆசையா இருக்கு முடியும் முடியாதுன்னு சொல்லுங்க

  • @user-vx7ju5xn1c
    @user-vx7ju5xn1c 4 ปีที่แล้ว +6

    மருத்துவரின் தொடர்பு எண் வேண்டும். சின்ன வேண்டுகோள் இது போன்ற வீடியோக்கள் பதிவு செய்யும் போது சம்பந்தப்பட்டவர்களின் தொடர்பு எண்ணையும் பதிவு செய்யுங்கள்..

  • @selvadigital5370
    @selvadigital5370 4 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம் நாட்டு வெள்ளாடுஆடு மற்றும் செம்மறியாடு இவை இரண்டிற்கும் சம அளவு தீனி கொடுத்தால் எது எடை அதிகமாக வரும் என்பதை தெரிவியுங்கள்

  • @pravinkumar5768
    @pravinkumar5768 4 ปีที่แล้ว +5

    Dr is silage for goats profitable

  • @tamilmass8616
    @tamilmass8616 3 ปีที่แล้ว +1

    Tharr pai quality solunga ethana micron usee panna evalow nal liffee varrum nu solunga

    • @ayyaluraj2628
      @ayyaluraj2628 3 ปีที่แล้ว

      Ithellam Oru question aaa

    • @tamilmass8616
      @tamilmass8616 2 ปีที่แล้ว

      @@ayyaluraj2628 unaku therinja un shudder a satithu erukanum... Therinja ans panunga da ilana muditu pongada

    • @ayyaluraj2628
      @ayyaluraj2628 2 ปีที่แล้ว

      @@tamilmass8616 name pottu comment poda mudiyala moodittu po
      Olunga write pannu romba mistake pannura moodittu poiru peasama

  • @rubank7475
    @rubank7475 4 ปีที่แล้ว +6

    எங்கு 8000 மதிப்பிலான கம்பி எங்கு வாங்கலாம்...!மதுரை மாவட்டத்தில் கிடைக்குமா...! நான் புதிதாக ஆட்டு பான்னை அமைக்க விருப்பம் உங்கள் ஆலோசனை கிடைக்கும்மா..! நன்றி ஐயா..!

    • @ramapandiyan3680
      @ramapandiyan3680 4 ปีที่แล้ว

      Vechuttingla

    • @vkdl
      @vkdl 3 ปีที่แล้ว

      நண்பா நானும் மதுரைதான் அந்த கம்பி போன்ற அமைப்பு எங்கே கிடைக்கும்... அவர்களிடமிருந்து ஏதேனும் பதில் கிடைத்ததா??

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 ปีที่แล้ว

    👍👍👍👏👏

  • @andioffice6138
    @andioffice6138 3 ปีที่แล้ว +2

    Intha stand iruntha than sapduma

  • @shantechi
    @shantechi 4 ปีที่แล้ว +2

    Can I get project for goat farming

  • @dhanarajdhanusu8560
    @dhanarajdhanusu8560 4 ปีที่แล้ว +2

    Interested

  • @jayapaljayapal3828
    @jayapaljayapal3828 4 ปีที่แล้ว

    Snake varuma sir payama rrukku

  • @Mathu89
    @Mathu89 4 ปีที่แล้ว +8

    சார் NABARD LOAN DETAILS PLEASE SEND ME

  • @ravichandran7234
    @ravichandran7234 ปีที่แล้ว

    ஒருவருடமாகமாதா மாதம் வங்கிக்கு சென்று 3லட்சரூபாய்வங்கி கடன்கேட்டேன் கொடுக்க மறுக்கிறார்கள்.பரம்பரையாகவே நாங்கள் ஆடுவளர்க்கிரோம்.அப்படி இருந்தும் கடன்தரமறுக்கிறார்கள்

  • @fruty145
    @fruty145 3 ปีที่แล้ว +1

    ஆட்டுத்தீவனம் என்ன ஒரு நாள் எத்தனை முறை கெடுக்கவேண்டிடும்

  • @sampathmk1010
    @sampathmk1010 4 ปีที่แล้ว +2

    Sir,I am from namakkal dt, tiruchengode...where is located this farm,sir???

  • @dheivanimuthuswamy5424
    @dheivanimuthuswamy5424 4 ปีที่แล้ว +7

    டாக்டர் ஆடு வளர்ப்புக்கு உதவி செய்யுங்கள்

  • @eccosongsw-status7031
    @eccosongsw-status7031 3 ปีที่แล้ว

    Background music cut pannirukalam

  • @Sansdec04
    @Sansdec04 4 ปีที่แล้ว +6

    நாமக்கல்ல எங்கே sir

  • @sukuprakash2621
    @sukuprakash2621 3 ปีที่แล้ว +2

    I completed in B.SC AGRICULTURE no jobs

    • @poovaragavan7397
      @poovaragavan7397 3 ปีที่แล้ว

      we agree bro .practical experiance makes us perfect and provides adequate knowledge. be a entrepreneur agri bro.

  • @karthikcrazy9601
    @karthikcrazy9601 3 ปีที่แล้ว +1

    உங்களை தொடர்புகொள்ள வேண்டும் பயிற்சி மற்றும் அந்த சிறிய கொட்டகையும் தேவை நம்பரை அனுப்பவும்

    • @idealgoatfarms3247
      @idealgoatfarms3247 3 ปีที่แล้ว

      Ideal goatsfarm pvt ltd, Namakkal. 9597477014

  • @MAJITH-wd9em
    @MAJITH-wd9em 4 ปีที่แล้ว

    Taitila mathi da

  • @krishnamoorthi8111
    @krishnamoorthi8111 3 ปีที่แล้ว +6

    இதெல்லாம் சொல்வதற்கும் கேட்பதற்கும் நன்றாகத்தான் இருக்கும். இவர்கள் நமக்குள்ளே இருக்கும் ஆசைகளை தூண்டி விடுகிறார்கள். இது எல்லாமே நஷ்டத்தில் தான் முடியும். இந்த மாதிரியான தொழில்கள் எல்லோருக்கும் சாத்தியப்படாது.

    • @endlessall6389
      @endlessall6389 3 ปีที่แล้ว +2

      Nee last varaiku epadiye dha irupaaa🤦‍♂️

    • @krishnamoorthi8111
      @krishnamoorthi8111 3 ปีที่แล้ว

      @@endlessall6389 நீ மட்டும் என்ன அமெரிக்காவுக்கு அதிபராகவா ஆகப்போற? என்னால் ஆட்டுப்பண்ணையும் வைக்க முடியும், மாட்டுப் பண்ணையும் வைக்க முடியும். என்னிடம் வீடு தோட்டம் என்று எல்லாமே இருக்கிறது. நான் போட்ட பதிவு எல்லோருக்கும் பொதுவானது.

    • @endlessall6389
      @endlessall6389 3 ปีที่แล้ว

      Naga adhibara aagamale irukom.... Nee solliruka paaru.... Peasa vanthutaru

    • @endlessall6389
      @endlessall6389 3 ปีที่แล้ว

      @@krishnamoorthi8111 mudija vaiiii..... Apram ena சாத்தியப்படாது-------------- nu solldra

    • @pannerselvampannerselvam4244
      @pannerselvampannerselvam4244 ปีที่แล้ว

      தொலைபேசி எண்ணை குறிப்பிடவும்

  • @karthikp676
    @karthikp676 4 ปีที่แล้ว +2

    ஒரு வண்டி ஆண்டு ஏரு என்ன விலை சார்....

  • @muthukumar-il9wq
    @muthukumar-il9wq 4 ปีที่แล้ว +3

    பயிற்சி வகுப்பு தற்போது உள்ளதா

    • @idealgoatfarms3247
      @idealgoatfarms3247 3 ปีที่แล้ว

      9597477014
      காலை 10 மணி முதல் மாலை5 மணி வரை

  • @udhayachandran1742
    @udhayachandran1742 4 ปีที่แล้ว +1

    Aiya uanga number sonegana nan uangala contact panuraduku

  • @Mr.prakash_s
    @Mr.prakash_s 4 ปีที่แล้ว +3

    Address solunga sir

  • @selvarajj165
    @selvarajj165 3 ปีที่แล้ว +2

    உங்கள் தொலைபேசி எண் வேண்டும் அனுப்பி வைக்க

  • @pannerselvampannerselvam4244
    @pannerselvampannerselvam4244 ปีที่แล้ว

    தொலைபேசி என்னைகுறிப்பிடவும்

  • @amuthavels1618
    @amuthavels1618 4 ปีที่แล้ว +4

    Unga number Venum sir

  • @hajibasha5130
    @hajibasha5130 4 ปีที่แล้ว +28

    8000 ஆயிரம் இருந்தால் போதுமா....
    ஆடு சும்மா தருவீங்களா பாஸ்

    • @sabasaba4820
      @sabasaba4820 4 ปีที่แล้ว +3

      😂😂😂😂😂

    • @hajibasha5130
      @hajibasha5130 4 ปีที่แล้ว +1

      @@sabasaba4820 ok

    • @vivekguna2608
      @vivekguna2608 4 ปีที่แล้ว +21

      அவர் சொன்னதை முழுசா கேளுங்க, ஆட்டுக்கொட்டகை ஆகும் செலவு 8000.
      இடியட் இந்தியன்ஸ்

    • @hajibasha5130
      @hajibasha5130 4 ปีที่แล้ว +5

      @@vivekguna2608 எச்.ராஜா வா நீங்க

    • @ashwintamil7313
      @ashwintamil7313 4 ปีที่แล้ว +2

      😂🤣😆😄😃🤣😂

  • @pandiyankr1530
    @pandiyankr1530 4 ปีที่แล้ว +1

    Pandiyan

  • @sirajdeen5779
    @sirajdeen5779 4 ปีที่แล้ว +9

    சார் உங்கள் நெம்பர் வேண்டும்

  • @pannerselvampannerselvam4244
    @pannerselvampannerselvam4244 ปีที่แล้ว

    எனக்கு 4ஆடு கொடுசார்

  • @archanamani4704
    @archanamani4704 3 ปีที่แล้ว

    Sir enaku intha portable stand venum

    • @prasadprasad4311
      @prasadprasad4311 3 ปีที่แล้ว

      Sir,vanakkam kutti Aadu Enna Vilai3

    • @idealgoatfarms3247
      @idealgoatfarms3247 3 ปีที่แล้ว

      Ideal goatsfarm pvt ltd, Namakkal. 9597477014

  • @nainamohamed3758
    @nainamohamed3758 4 ปีที่แล้ว +3

    Ayya uggalin mob nomper tharuggal .

    • @idealgoatfarms3247
      @idealgoatfarms3247 3 ปีที่แล้ว

      9597477014
      காலை 10 மணி முதல் மாலை5 மணி வரை

  • @parthipan2303
    @parthipan2303 4 ปีที่แล้ว

    H

  • @loganathanramasamy4388
    @loganathanramasamy4388 4 ปีที่แล้ว +2

    How to get training to whom will contact

    • @RASULDEEEN
      @RASULDEEEN 4 ปีที่แล้ว

      Agri University coimbatore

  • @selvamk6032
    @selvamk6032 4 ปีที่แล้ว

    .

  • @hamdhanibakrutheen2719
    @hamdhanibakrutheen2719 3 ปีที่แล้ว +1

    Tfsfe

  • @deepakprakashA
    @deepakprakashA 4 ปีที่แล้ว +2

    Enaku oru portable stand venum sir - 9500650297

  • @jaburalla7868
    @jaburalla7868 4 ปีที่แล้ว +1

    சார் உங்கள் பேண் நம்பர் அனுப்பும் சார்

    • @idealgoatfarms3247
      @idealgoatfarms3247 3 ปีที่แล้ว

      9597477014
      காலை 10 மணி முதல் மாலை5 மணி வரை

  • @govindh3318
    @govindh3318 4 ปีที่แล้ว +1

    sir cell number. iam thuraiyur

  • @rameshabinesh277
    @rameshabinesh277 3 ปีที่แล้ว +2

    Sir pls nemper

  • @28blackpearl
    @28blackpearl 4 ปีที่แล้ว +1

    Need doctor number

  • @Ennatheriyala
    @Ennatheriyala 3 ปีที่แล้ว +1

    ஆடு நடகனும் எதுக்கு கால் நடை வசிருகாக

  • @KamalKamal-hb7yh
    @KamalKamal-hb7yh 3 ปีที่แล้ว

    Hi sir unka number Anupuka sir ennku tirunnelveli

  • @muhammedthaha1
    @muhammedthaha1 4 ปีที่แล้ว +4

    ஒரு ஆடே ஐந்தாயிரம் இருக்கும் எப்படி ஆட்டுப்பண்ணை அமைக்கமுடியும்? உங்க ஊரில் ஆடு நூரு இருநூருக்கு கிடைத்தால் சொல்லுங்கல் ஆட்டுப்பண்ணை அமைப்பதை பற்றி யோசிக்கலாம்

    • @sabasaba4820
      @sabasaba4820 4 ปีที่แล้ว

      😂😂😂😂😂

    • @Queen24x7
      @Queen24x7  4 ปีที่แล้ว +1

      aatu pannai amaikka mattume intha amout aagum...aadu neengathan vaangikonum

  • @rksbrothers6964
    @rksbrothers6964 4 ปีที่แล้ว

    Ada ponga athalam poi..... Thara mattanga.... Konjam arasil vathi aalungalukkutha tharanga....

  • @periyanansubramanian6539
    @periyanansubramanian6539 3 ปีที่แล้ว

    இது எல்லாமே நஷ்டத்தில் தான் முடியும் ...

  • @sugumarr132
    @sugumarr132 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @sharmilimili6761
    @sharmilimili6761 4 ปีที่แล้ว

    Super

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 3 ปีที่แล้ว

    Nice

  • @thirupathi9618
    @thirupathi9618 4 ปีที่แล้ว +1

    Excellent....sir

  • @balamurugans9734
    @balamurugans9734 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @nethajims3077
    @nethajims3077 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @gowrisankarbalakrishnan6099
    @gowrisankarbalakrishnan6099 3 ปีที่แล้ว

    அருமை