"அய்யோ.. யப்பா.. காப்பாத்துங்க".. அதிகாலை போன் போட்ட தங்கை.. பதறி ஓடி வந்த அண்ணன்.. பரபர பின்னணி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2024

ความคิดเห็น • 19

  • @weesavage2226
    @weesavage2226 หลายเดือนก่อน +60

    அந்த ஆசிரியை தன்னுயிர் கொடுத்து மாணவிகளை காப்பாற்றி உள்ளார்🥺 அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் 🥀

  • @maheskanth469
    @maheskanth469 หลายเดือนก่อน +20

    ஒரு அண்னணா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் 😭😭😭😭😭

    • @invisibledon4060
      @invisibledon4060 หลายเดือนก่อน +1

      Antha ponu irakala ya polachutanga

    • @SAAA993
      @SAAA993 หลายเดือนก่อน

      nijamava​@@invisibledon4060

  • @estherjeni6449
    @estherjeni6449 หลายเดือนก่อน +11

    ஐய்யோ அந்த பொண்ணோட கதறல் என் மனதை உலுக்கி எடுக்குது. பாவம் எப்படி எல்லாம் துடிச்சு இருக்கும். அந்த பெண்கள் எப்படி எல்லாம் பதறி இருப்பாங்க. கடவுளே ஏன் இந்த நிலைமை

  • @RoselinRoselin-q6e
    @RoselinRoselin-q6e หลายเดือนก่อน

    நானும் நிறைய டைம் தங்கி இருக்கிறேன் அங்கு பழுது பார்க்கபடாத அறைகள் சுத்தம் இல்லாத இடம், சரியில்லாத சாப்பாடு தான், புஷ்பா என்பவர் தான் விடுதி பொறுப்பு அவரும் சரிவர ஹாஸ்டலை பார்ப்பது இல்லை இதில் என்றாவது இப்படி நடக்கும் என்று நினைத்தேன் அது நடந்து விட்டது, இந்த விடுதியின் உரிமையாளர் டாக்டர் என்று சொல்கிறாகள் அவர் இறந்து விட்டார் அதான் பிறகு அவரின் பிள்ளைகளாவது பார்த்து கவனித்திருந்தால் இப்படி உயிரிழப்பு நேர்த்திருக்காது.

  • @marikrishnan5761
    @marikrishnan5761 หลายเดือนก่อน +16

    அந்த சகோதரியின் அழகைக் குரல்.இதயத்தைஉலுக்குகிறது.தினமும்செய்திகளில்.வாகனவிபத்து.குடும்பத்துடன்பலி.இதுபோன்றசெய்திகள்.மனதைபதறவைக்கிறது.பழைய.கட்டடிடம்.சரியில்லை.எனமாவட்டநிர்வாகம்.நோட்டீஸ்.அனுப்பியும்.தொடர்ந்துஅந்தவிடுதியை‌நடத்திய.உரிமையாளர்மீது.கடுமையான.நடவடிக்கை.எடுக்கவேண்டும்.எதிர்காலத்தில்.இதுபோன்ற.துயரசம்பவங்கள்.நடக்கக்கூடாதென.இறைவனை.மன்றாடி.கேட்டுக்கொள்கிறேன்

  • @sureshram5697
    @sureshram5697 หลายเดือนก่อน +22

    நோட்டீஸ் ஒட்டியதோடு சரி! இரண்டு வருடங்கள் என்ன செய்து கொண்டு இருந்தது நகராட்சி?

    • @sja505
      @sja505 หลายเดือนก่อน

      Madurai ல romba corruption....kolla than higher officials in government office

  • @sheebaradhakrishnan5767
    @sheebaradhakrishnan5767 หลายเดือนก่อน +14

    Yedhuku ivlo music.....paata padreenga....

    • @suganya_maruthupandi
      @suganya_maruthupandi หลายเดือนก่อน +2

      😂😂😂 கவலைக்குரிய செய்தினாலும் உங்கள் பதிவு சட்டுன்னு சிரிப்பு வந்துட்டு...‌

  • @syed4144
    @syed4144 หลายเดือนก่อน

    Rip

  • @swaminathanc5681
    @swaminathanc5681 หลายเดือนก่อน

    😮😊😮

  • @sathishkumarSathish-jl3cq
    @sathishkumarSathish-jl3cq หลายเดือนก่อน

    😢😢😢😢

  • @ramanmarimuthuramanmarimut6802
    @ramanmarimuthuramanmarimut6802 หลายเดือนก่อน

    Rip

  • @ShanthiPrathiksha-pf1ol
    @ShanthiPrathiksha-pf1ol หลายเดือนก่อน +1

    Conjusted area

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA หลายเดือนก่อน +1

    சிலவேலைக்காரிதெரிந்தவார்இந்தகதிசரியாபயமுறத்தினால்

  • @babyraghu8446
    @babyraghu8446 หลายเดือนก่อน +1

    Athiekarikal thuongitangal vatka kada eruku panam godothu veto eruparkal