Unicorn 160 Bs6 Advantages & Disadvantages with clear cut details

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2022
  • Explained 14 Adv & Disadv of the Honda Unicorn 160 Bs6 (2022)
    After watching this video You can easily conclude about the decission to buy or not to buy.
    if you are new to this channel dont forget to subscribe this channel.
    #Unicorn160 #UnicornBs6 #Unicorn
    ***************************************************************************
    Unicorn 160 Bs6 -2022 -Honest Full Detailed Review with Adv & DisAdv
    • Unicorn 160 Bs6 -2022 ...
    Unicorn 160-BS6 Taking Delivery 2022 - நீண்ட நாள் கனவு நிறைவேறியது 👍🏻👌🏻/ எங்கள் வீட்டின் புதுவரவு.
    • Unicorn 160-BS6 Taking...
    Royal Enfield Meteor 350 Full Detailed Review in Tamil - Owners Review With Adv & DisAdv
    • RE Meteor 350 Owners F...
    TVS Jupiter 125 - All Spec Full Detailed REVIEW in TAMIL ( 2022 Model )
    • TVS Jupiter 125 - Full...
    Museum - 4 மாதம் முதல் 9 மாதம் வரை பாட்டிலில் அடைக்கப்பட்ட குழந்தைகள் - Kodaikanal #Animals Museum
    • 🔥Baby museum kodaikana...
    NEW VIDEOS: • NEW VIDEOS
    DRIVING TIPS VIDEOS: • Scooty Driving TIPS Fo...
    Kanakkanpatti swamy Videos: • Kanakkanpatti Swamy Vi...
    Reviews Of Vehicles: • Reviews Of Vehicles
    Educational videos: • Education
    Kodaikanalil பார்க்க வேண்டிய இடங்கள் - ஒரு நாளைக்கு இது தான் சரியான Plan
    • 🔥கொடைக்கானலில் சுற்றிப...
    தண்ணீரின் மேல் அசையாமல் மிதக்கும் அதிசய மனிதன்
    • தண்ணீரின் மேல் மிதக்கு...
    பாம்பு ரூபத்தில் எங்களுக்கு காட்சி கொடுத்த கணக்கன்பட்டி சுவாமிகள் 🙏
    • கணக்கன்பட்டி சித்தர் ப...
    சற்குரு ஐயா பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, முக்தி அடைந்த வீடு & அவர் உபயோகித்த பொக்கிஷங்கள்.
    • கணக்கன்பட்டி மூட்டை சு...
    கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் பூஜையின் போது நேரில் தோன்றி காட்சி தந்த காணக்கிடைக்காத அதிசய வீடியோ.
    • கணக்கன்பட்டி மூட்டை சு...
    கணக்கன்பட்டி சுவாமிகளை நேரில் தரிசித்த அனுபவத்தை பகிர்கிறார் சுந்தரராஜன் அவர்கள்.
    • கணக்கன்பட்டி சுவாமிகளை...
    கணக்கன்பட்டி சற்குரு தபோவனம் # Kanakkanpatti SARGURU Dhabovanam #
    • kanakkanpatti Sidhar த...
    நடிகர் ரஜினிகாந்த் தரிசனம் செய்த சாக்கடை சித்தரின் மகிமைகள்.
    • நடிகர் ரஜினிகாந்த் தரி...
    பொன்னிமலை சித்தர் கோவில் # கூடு விட்டு கூடு பாயும் Ponnimalai Siddhar #
    • பொன்னிமலை சித்தர் கோவி...
    தலையில் தேங்காய் உடைத்து கடுமையான நேர்த்திக்கடனை செலுத்திய பக்தர்கள் # Live Video #
    • தலையில் தேங்காய் உடைத்...
    Kodanthur Kattalai Mariyamman Kovil - Ice Water குளியல்.
    • #Kodanthur Kattalai Ma...
    Napier Bridge (Chess Board Painting ) - Wonderful View @ Chennai.
    • Napier Bridge (Chess B...
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 161

  • @nikithselva1145
    @nikithselva1145 ปีที่แล้ว +3

    Semma semma thelivana review brother 🎉🎉🎉

  • @hariharansaravanan7014
    @hariharansaravanan7014 ปีที่แล้ว +4

    Vangalam nu irruken bro , Thanks for the review 💥

  • @arunprakash2925
    @arunprakash2925 ปีที่แล้ว +2

    CRT ah sonninga sago. Mud flap length pathala so Nan spare parts kadaila Yamaha mud flap vangi paste pannirukaen antha joint la mud poi break aagama irukurathuku but ithula draw back enna na adikkadi mud porathala paste eduthukkum nanum nalla clean pannitu marupadi paste pandraen. Antha design la than problem

  • @kovaiarunnageem
    @kovaiarunnageem ปีที่แล้ว +3

    சிறப்பு. நான் எதிர்பார்த்தது அதே தான் பழைய டிசைன் இருக்குனு.

  • @jaffarsadiq5766
    @jaffarsadiq5766 4 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் எதற்கு இவ்வளவு அமௌன்ட் கொடுத்து வாங்க வேண்டும்

  • @manivannanb5111
    @manivannanb5111 ปีที่แล้ว +3

    நண்பரே உங்களுக்கு என்ன பிடிக்கும் எனக்கு என்ன பிடிக்கும் என்பதெல்லாம் கம்பெனிக்காரனுக்கு தேவையில்லை கார்ப்பரேட் கம்பெனிக்காரன் நிர்மானிப்பது நாம் சாதக பாதகமா ஏற்றுக்கொள்ள வேண்டும் இது தான் நாம். நன்றி வாழ்த்துகள் !!

  • @sathesh1600
    @sathesh1600 ปีที่แล้ว +1

    Good explanation👍

  • @kalimuthun1791
    @kalimuthun1791 ปีที่แล้ว +5

    Gear slippage is true. Horn is normal. Headlamp is very worst. No Digital metre.

  • @jaffarsadiq5766
    @jaffarsadiq5766 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பா நீங்கள் சொல்றது ட்ராபேக் எல்லாமே முக்கியமானது தான் ஹெட்லைட் ஸ்பீடா மீட்டர் பெட்ரோல் ரிசர்வ் மெயின் ஸ்பீடா மீட்டரில் இல்லை பட்டனும் இல்லை

  • @nandagopal4761
    @nandagopal4761 ชั่วโมงที่ผ่านมา +1

    I brought this bike on 19.07.24....

  • @srimurugans5188
    @srimurugans5188 ปีที่แล้ว +7

    சூப்பர் சகோ மிகச்சிறந்த முறையில் உங்களுடைய கருத்தினை வெளிப்படுத்தி உள்ளீர்கள்....
    இதில் என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் நீங்கள் கூறியுள்ளீர்கள் நமக்கு அதிகம் வெளிச்சம் வேண்டும் என்று நினைத்தால் இடது புறம் மற்றும் வலது புறம் led லைட் பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறி உள்ளீர்கள்..
    அப்படி பயன்படுத்தும் பட்சத்தில் இரவு நேரங்களில் நமக்கு எதிர்புறத்தில் வரும் வாகன ஓட்டுநர்கள் ஆட்டோ வருகிறதா? இல்லை வேறு ஏதும் வருகிறதா ?இடைவேளை விட வேண்டும் என்ற கவனக் குறைவை இந்த side LED light ஏற்படுத்தும்....(விபத்துக்கு உள்ளாகி விடுவார்கள்) மற்றொன்று காவலர்கள் அபராதம் விதிப்பதற்கு தாங்களே உள்ளாகி விடுவீர்கள்...
    இதற்கு பதிலாக நீங்கள் மற்றொரு விஷயம் கூறியது போல் ஹெட் லைட் பல்ப் (headlight bulb changed) பண்ணுவது சிறந்தது....
    இது என்னுடைய தனிப்பட்ட கருத்து யார் மனதையும் புண்பட்டு இருந்தால் மன்னித்து விடுங்கள் 🙏🙏🙏🙏

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      முதலில் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் சகோதரா 🙏🏻🙏🏻🙏🏻 இரண்டு புறமும் LED லைட் பொருத்துவதன் மூலம் ஆட்டோ வருகிறதா வேறு ஏதும் வாகனம் வருகிறதா என்று நமக்கு குழப்பம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு, ஏனென்றால் ஹெட்லைட் எப்பொழுதுமே எரிந்து கொண்டு தான் இருக்கும் அதை Off செய்ய முடியாது. அதனால் மூன்று லைட்டுகளும் எரிந்து கொண்டு தான் இருக்கும். அதனால் LED லைட்களை சற்று சாலையை பார்த்தவாறு தணித்தே வைத்துக் கொள்ள வேண்டும் எதிர் வரும் பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் தணிவாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் கூறியவாறு காவலர்கள் அபராதம் போட வாய்ப்புகள் உள்ளது அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனால் Led Light ஐ தங்களது விருப்பம் போல வைக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளவும். உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

  • @kuppurajkuppsak3240
    @kuppurajkuppsak3240 ปีที่แล้ว +1

    Good Review

  • @paramanap2546
    @paramanap2546 8 หลายเดือนก่อน +1

    Thalaiva supper

    • @vjmixedcreations
      @vjmixedcreations  8 หลายเดือนก่อน

      Thank you bro... keep supporting...

  • @roadstars4508
    @roadstars4508 ปีที่แล้ว +2

    Super brother....naan September 2022 la unicorn black eduthen...4 1/2 month ago booked..gear slipping problem enakum iruku...showroom side atha sonna aethukidave maattinkuraanga...thanks for clarifying...naan vandi edukkum podhu over demant 1,43,000Rs with all fees and fittings...Vandi rate over thaan but showroom response is very worst...complaint ellam sariya paakka maattinkuraanga...otherwise vandi vera level thaan..

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว +1

      Thank you so much and congratulations for new bike taken... 👍🏻🎉

    • @aswinsuresh5395
      @aswinsuresh5395 ปีที่แล้ว

      Nanum 2 free Service complete pannirken . Ennoda bike ah showroom la vitum idhe problem dhan . Traffic signal la gear kuraikrappa 5th la irundhu 1st sudden ah kuraika mudila aparam 2nd gear la irundhu 1st kuraikrappa adikadi neutral ku shift aiduthu nanum idhe problem face pannitu irukan

    • @roadstars4508
      @roadstars4508 ปีที่แล้ว

      @@aswinsuresh5395 so sad bro ...after 2nd service vandi vera 40 kmph pora varaikum adaichu adaichu poguthu😢 enna panrathuney theriyala

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว +1

      Double side gear lever potu parunga bro.

    • @roadstars4508
      @roadstars4508 ปีที่แล้ว

      @@vjmixedcreations mmm ok bro

  • @zameerahmedkhan123
    @zameerahmedkhan123 ปีที่แล้ว +1

    Mikka nanree for details review

  • @sundarapandi135
    @sundarapandi135 ปีที่แล้ว

    2nd Sarvice எத்தனை km ஒடிய பிறகு பண்ண வேண்டும்

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      First service panunathula irunthu 4000 kms run aanathum pananum bro ... example: 725 la first service pana 4725 Kula 2nd service pananum

  • @Rajan-uv6cc
    @Rajan-uv6cc 11 หลายเดือนก่อน +1

    Features and Mileage intha rendum Hero Splendor xtec bike la kedaikuma bro

    • @vjmixedcreations
      @vjmixedcreations  11 หลายเดือนก่อน

      Full digital meter with Bluetooth, call and sms alert , real time Mileage kamikum bro... So features porutha varaikum nalla tha iruku but suspension smooth ah irukathu bcz of normal shock absorber than... Then mileage unicorn ah vida konjam sethu kuduka vaipu iruku but athu depends upon driving style of rider....

  • @mathewpothenvarghese6989
    @mathewpothenvarghese6989 11 หลายเดือนก่อน +4

    100%gear shifting issue and over heat in gear box and less throttle power.

  • @iamshiyas
    @iamshiyas ปีที่แล้ว +3

    Second servicek apuram lite aa burning smell vanthitiruk.

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      Oh apdiya bro...ethanala nu check panuneengala?

  • @jayasankar3612
    @jayasankar3612 ปีที่แล้ว +1

    Very very usefull bro enakku nalla thelivagidichi bro thangs bro

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      You are always welcome bro... Keep supporting

  • @vinothjothiramalingam8071
    @vinothjothiramalingam8071 ปีที่แล้ว +1

    Bro SP125 vs Unicorn vs Super splendor 2023 xtec model. Ithula ethu best bro.. i commute to my office to home for around 40km and weekly 300km povaen.. enaku nalla family commuter & comfort bike with decent mileage venum like 50-55km range vantha pothum... Ur opinion

    • @vinothjothiramalingam8071
      @vinothjothiramalingam8071 ปีที่แล้ว

      Ithu ellam unicorn la kedaikuma and if battery low na, kicker work aguma ?

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว +3

      Neenga sona list la Unicorn la matum tha mono suspension iruku. Matha bikes la normal shock absorber tha iruku. So soft smoothness unicorn la tha keadaikum. driving pandrapa romba nalla irukum. No backpain no vibration. Also eanaku 50+ mileage kudukuthu. 160 cc segment la 50+ mileage decent thana... Also family ku thaguntha seat length and decent design. So unicorn ea vangalam... Ipa market la matha bike ah vida unicorn demand bro...

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      Ipa vara battery la low agara chances kammi. Antha problem ah shortout panitu tha update pandranga. Apdiyea romba year kalichi battery issue aanalum kicker la start panikalam.. no issues.

    • @vinothjothiramalingam8071
      @vinothjothiramalingam8071 ปีที่แล้ว

      ​@@vjmixedcreations thanks for your reply bro. Antha false neutral and gearbox issue and also headlamp issue sort out panna mudiyuma or Namma than pannanuma ?

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว +1

      Gear box issue ku double side lever vangi mathikonga... problem maximum shortout airum ... Head lamp brightness ku free service mudiyara varaikum original ah use panunga after free service head lamp ah LED bulb mathikalam. Or bumper la additional light mathikalam...

  • @kannandevil6842
    @kannandevil6842 11 หลายเดือนก่อน

    Hi friend honda unicorn 160 ல false neutal problem இருக்கா?? False neutral பெரிய problem அ??

    • @vjmixedcreations
      @vjmixedcreations  11 หลายเดือนก่อน +2

      Avlova false neutral problem illa... Nan use pana varaikum nallathan iruku ... Periya problem lam ethum illa

    • @kannandevil6842
      @kannandevil6842 11 หลายเดือนก่อน

      Thank you

  • @ratheeshraja3728
    @ratheeshraja3728 ปีที่แล้ว +1

    Many people said b4 engine good pls advice when comes next version

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      Bs6 tha ipothaiku release aguthu bro. Next version Processing la iruku eapa release agum nu solala... We have to wait till they announce.

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว +1

      Right now am using bs6 which is also good... Nala mileage keadaikuthu... But features tha kammiya iruku... vehicle performance is good in overall

    • @ratheeshraja3728
      @ratheeshraja3728 ปีที่แล้ว +1

      Ok brother once anonced new version please inform me thank you

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      @@ratheeshraja3728 sure bro 👍🏻

  • @prakash_s0949
    @prakash_s0949 ปีที่แล้ว +1

    Back pain varatha intha vandila ithu OK but choice irukka intha maari back pain varatha vera brands bike irukka 125cc.135cc 150cc 160cc like hero.tvs.yamaha.bajaj.suzuki intha models la iruntha video podunga bro illana atkeast bike 🏍 name sollunga bro by prakash

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      Iruku bro... Honda hornet, TVS Apache, TVS raider , hero pulse, Xtreme, Yamaha FZ... Intha mari varient lam iruku... But price milega, comfortable eallam marum....nama usage eananu pathu virupam pola pathu vanganum...

    • @prakash_s0949
      @prakash_s0949 ปีที่แล้ว +1

      @@vjmixedcreations nandri bro

  • @balajikur8553
    @balajikur8553 11 หลายเดือนก่อน +3

    Anna en bike pona week eduthen nalla supera pothu but neenga sonna mathiri gear slip aguthu enna panrathunu theriyala seri panni tharomnu solli irukkanga 1st service la...

    • @vjmixedcreations
      @vjmixedcreations  11 หลายเดือนก่อน

      hmmm bro...bike vangunathuku congrats... poga poga athavea oti palagiruveenga. vera ethum video theva patta solunga potralam.

    • @VigneshVelu-vp6im
      @VigneshVelu-vp6im 6 หลายเดือนก่อน

      Bike nalla iruka bro gear shifting problem la illaiya bro

  • @TamilTamil-vg1rj
    @TamilTamil-vg1rj ปีที่แล้ว

    Led bulb unicorn ல போட்டா பைக்ல ஏதும் பிராப்ளம் வருமா.

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว +1

      Showroom la Nan keten, avanga sona bathil Led buld mathuna Fuse poguthu nu sonanga... But actually battery la irunthu loop eduthu led bulb ku connect pana apdi issues varathu... So once pakathula iruka workshop la discuss panitu led bulb podunga

  • @Mr.swami4466
    @Mr.swami4466 ปีที่แล้ว +2

    Super bro 👌... very good review

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      Thank you so much brother please keep supporting

  • @anandiyer8655
    @anandiyer8655 8 หลายเดือนก่อน

    Bro, unga riding romba decent nu nenakaren. City and highway mileage yevlo kadekardu?

    • @vjmixedcreations
      @vjmixedcreations  8 หลายเดือนก่อน

      Normal ah vea 50kms keadaikum bro... Highway la nearly 60 varuthu bro... But speed should be below 60.
      Apdi speed maintain pana mattum than nalla Mileage keadaikum

    • @rameshp9018
      @rameshp9018 6 หลายเดือนก่อน +1

      40 to 60 kmpl depending on driver

  • @kannandevil6842
    @kannandevil6842 11 หลายเดือนก่อน

    Hi bro நான் பைக் எடுக்கலாம் என்று இருக்கிறேன் honda unicon 160 and yamaha FZS இந்த இரண்டு வண்டிகளில் எந்த பைக் சிறந்த பைக்?? நான் எதிர்பார்ப்பது பைக் நீண்ட காலம் நீடித்து இருக்க வேண்டும். குடுக்குற காசுக்கு ஒர்த்தியான பைக் வேண்டும்.

    • @vjmixedcreations
      @vjmixedcreations  11 หลายเดือนก่อน +1

      ungaluku stylisha irukanum, neraya features irukanum, mileage kammiya iruntha kooda pothum nu neanacha FZS edunga, illa simple ah irunthalum paravala, features neraya ilanalum paravala, but nalla mileage kudukanum nu neanacha unicorn edunga...

    • @kannandevil6842
      @kannandevil6842 11 หลายเดือนก่อน

      @@vjmixedcreations bro எனக்கு unicon 160 ஓகே தான் ஆனால் நான் நிறைய வீடியோ பார்த்து உள்ளேன் அதில் நிறைய நபர்கள் unicon 160 யில் false neutral problem இருக்குன்னு சொல்றாங்க. அதான் யோசிச்சுகிட்டு இருக்கேன்.

    • @vjmixedcreations
      @vjmixedcreations  11 หลายเดือนก่อน +1

      Double side gear lever potukonga false neutral avlova varala... Nan apditha potruken... Single side lever potrukanala may be varalam...

    • @vjmixedcreations
      @vjmixedcreations  11 หลายเดือนก่อน +2

      Inoru visayam vandi book pandrathuku munadiyea oru thadavaiku 100 thadava yosichukonga... Oru orutharku oru oru visayam varum problems varum so decision is yours...

  • @jeevaeswar8187
    @jeevaeswar8187 ปีที่แล้ว +1

    Bro 1st service cost yenna bro achu athula yennana change panninga.. Naan innum 250kilometer than Otti irukan

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      Rs.620 first service cost bro... Labour charges free... oil change panuvanga ...General checkup panuvanga...

    • @jeevaeswar8187
      @jeevaeswar8187 ปีที่แล้ว

      @@vjmixedcreations thanks bro

    • @veeramaniselvaraj1423
      @veeramaniselvaraj1423 ปีที่แล้ว

      500 km or 1 month of purchase date. Yathu 1st a athu tha bro

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      @@veeramaniselvaraj1423 ipa 500 kms ila bro 750 kms or one month nu change panitanga... Palani la apdi sonanga ...

    • @jeevaeswar8187
      @jeevaeswar8187 ปีที่แล้ว

      @@vjmixedcreations ama bro erode LA apdithan

  • @ashikashik4741
    @ashikashik4741 ปีที่แล้ว

    Minimum Milege ennanu sollava il

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      Full review video la theliva elamea soliten bro so ithula advantage and disadvantages matum sonen .. full spec video check pani parunga ..
      Minimum mileage 45 👍🏻

  • @hameedsulthan4970
    @hameedsulthan4970 8 หลายเดือนก่อน +1

    Tharamana bike

  • @aravindhguru5477
    @aravindhguru5477 8 หลายเดือนก่อน

    Unicorn table disc combo

  • @meesayamurukku2936
    @meesayamurukku2936 7 หลายเดือนก่อน

    Bro inthe bike rompa selavu vaikumo enna problem ithula mostly

    • @vjmixedcreations
      @vjmixedcreations  7 หลายเดือนก่อน

      Ila bro avlova selavu lam vaikala bro... Nalla than iruku... Eana visayam na namaluku features konjam kammi avlothan.. but performance, smoothness, pickup eallame supera iruku ... Unwanted selavu ethum illa ...

    • @anandk3024
      @anandk3024 6 หลายเดือนก่อน

      ​@@vjmixedcreations vangalama bro...auto chocking issues still iruka bro?

  • @jeevaeswar8187
    @jeevaeswar8187 ปีที่แล้ว

    Bro engine guard accessories oda vanthuruchu.. Yenaku athu bs6 available illanu soldranga..yenaku fuel Reserve indication illathathan oru drawback bro

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      Athu tha bro solution ilatha drawback... Matha badi onum periya problems ila intha vandila

    • @jeevaeswar8187
      @jeevaeswar8187 ปีที่แล้ว +1

      My bike also Matt grey..simple look

    • @jeevaeswar8187
      @jeevaeswar8187 ปีที่แล้ว

      Engine guard thaniya fit panningala bro

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      @@jeevaeswar8187 inum illa...bro additional accesories lam inimea tha panalam nu iruken

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      @@jeevaeswar8187 double side gear lever rod matum change pani iruken... Video la patha therium ungaluku

  • @jagdishnarayanan6365
    @jagdishnarayanan6365 ปีที่แล้ว

    Heat aana off agumaa.😢

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      Ipa varaikum apdi anathilla .
      oru thadava kooda agala...

  • @kuttysathish8675
    @kuttysathish8675 ปีที่แล้ว

    Bro daily usage ku up-down 40 kms poven... Set aguma... mileage must

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      Performance wise vandi super ah irukum... Mileage wise 40 to 50 kudukum... Daily 100 ku neenga fuel adikaramari irukalam...

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      Mileage matum pothum na Bajaj platina , ct 100 , TVS sport intha mari edunga... Mileage avlova mukiyam ila na unicorn , edukalam

    • @kuttysathish8675
      @kuttysathish8675 ปีที่แล้ว

      @@vjmixedcreations bro ippa Vara bs6 model splendor platina sport ellam waste nkuranga...engine 1yearku mela piece poiruthu nkuranga

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      @@kuttysathish8675 Royal Enfield ea eduthalum ipa BS6 tha varum... Failure model ah iruntha entha vandium sales agathula bro... But ealla showroom la um sales nalabadiya poitutha iruku... So porumaya vandiya select Pani apram final panunga

    • @asrafasra7819
      @asrafasra7819 ปีที่แล้ว +3

      @@vjmixedcreations bro my unicorn bs6 mileage long drive 59,60
      local 55 sure bro 160cc mileage number one bike na unicorn tha bro ippa irukkura petrol price unicorn best tha solluven bro

  • @thiyagarajanvenkatesan8962
    @thiyagarajanvenkatesan8962 ปีที่แล้ว

    Heating problem irukkunga.

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว +1

      Bro really ??? Eanaku apdi lam ilayea bro.... Neenga engine ku romba close ah kaal vaikama thalli vaichu parunga ... Pathutu solunga bro... Am waiting for your reply

  • @Rajan-uv6cc
    @Rajan-uv6cc ปีที่แล้ว

    Mileage 60 expect pannalaama bro

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      50+ confirm bro... Ovoruthar driving poruthu mileage marubadum bro...

  • @saravanan8498
    @saravanan8498 6 หลายเดือนก่อน

    மிக மிக மோசமான வண்டி நான் இந்த வண்டிய 2022 ஜனவரி மாதம் வாங்கினேன்,இன்ஜின் கல கல கலன்னு சிரித்துக்கொண்டே ஓடும் tik tik tik sound no smooth. old unicorn 150 போல் இல்லை

  • @Mohanraj-tm4hy
    @Mohanraj-tm4hy ปีที่แล้ว

    உண்மைதான் சகோ காலப்போக்கில் அந்த சாக்கப்ஜார் கட்டாகுது நான் 2016மாடல் வச்சிருக்கேன் கட்டாகி லேத்துலகொடுத்து ஆல்டர்பன்னி பத்தவச்சி போட்டிருக்கேன் அப்பறம் சீட் பேக்சைடு கடகடனு ஆடுறமாரி சத்தம் கேக்குது

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว +1

      மாற்று வழியை கம்பெனிதான் செய்ய வேண்டும்

  • @sampathkumar80
    @sampathkumar80 ปีที่แล้ว

    Unicorn160 fzs v4 which is best comfort bro

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว +1

      Seating comfort both or equal bro... Performance, maintenance wise unicorn tha bro best ...

  • @viveks7126
    @viveks7126 ปีที่แล้ว

    Yamaha fz v3 vangalama illa unicorn best ah bro

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      Just orea answerla nama conclude pana mudiyathu bro...bcz nenga eana expect pandringalo atha poruthu tha decide pana mudium... Look venuma mileage venuma performance venuma nu sila questions iruku...atha onu onna shortout panithan Nan conclude pana mudium... So unga expectations ah solunga atha poruthu solren bro...

  • @ganeshanganesh2430
    @ganeshanganesh2430 ปีที่แล้ว +3

    Super Anna I'm Salem

  • @vivekvivek2268
    @vivekvivek2268 ปีที่แล้ว

    Anna starting la trouble iruka rpm race agutha back சீட் fit ah iruka

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      Daily bike Starting la Ella unicorn la um Rpm raise Agatha Seiyum... Because of Auto Choke. Engine Oil particular temperature reach agara varaikum rpm raise agum apram normal airum... Nan vanguna bike la back seat vibration ila bro

    • @francisr9074
      @francisr9074 ปีที่แล้ว

      Morning starting mattum illama bike eppalam restla iruko appalam..start pannum bodhu Rpm raise agudhunu solranga... Adhu unmaya?? Sollunga bro..

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว +1

      @@francisr9074 engine oil cool agara varaikum rest la iruntha rpm raise agum..
      For example: 3 hours and above bike rest la iruntha automatically engine and engine oil cool airum . So nama start panumbothu rpm raise agum. Namaku wait pana time iruntha wait panalam Ilana bike move pani poite irukalam...

    • @francisr9074
      @francisr9074 ปีที่แล้ว +1

      @@vjmixedcreations Thank you bro...

  • @nishanthvmmonu1187
    @nishanthvmmonu1187 ปีที่แล้ว

    Gear problem power loss bs6 honda😭😭😭

  • @prabhusolomon897
    @prabhusolomon897 ปีที่แล้ว +1

    Bro, en height 165cm dhan .. so enaku set aaguma ?? Comfort level epdi irukum ??

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      165cm Kum set agum bro. Driving comfort supera iruku. Seating posture um nalla iruku... Nambi vangalam

    • @prabhusolomon897
      @prabhusolomon897 ปีที่แล้ว +1

      @@vjmixedcreations thanks bro

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      U r welcome dude

  • @Hariharan-sn8dw
    @Hariharan-sn8dw ปีที่แล้ว +1

    mileage evlo bro varuthu

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว +1

      45 to 55 varum bro...
      Second service inum panala Also fuel injector use pana Nala exacta kandu pidika mudiyathu

    • @meiazhagu7352
      @meiazhagu7352 11 หลายเดือนก่อน

      55

  • @meiazhagu7352
    @meiazhagu7352 11 หลายเดือนก่อน

    Engine gurd price bro

  • @abdulkareem6321
    @abdulkareem6321 ปีที่แล้ว +1

    Price

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      Nan vangumbothu 1,37,000/- bro ippa konjam increase airukum ..

  • @marikannan7182
    @marikannan7182 11 หลายเดือนก่อน +1

    இஞ்சின் ஆயில் அருகில் இருக்கும் மெக்கானிக் ஓர்க் சாப்பில் மாற்றி கொள்ளவும் சர்விஸ் சென்டரில் வேண்டாம் சென்னையின் அனுபவம்

    • @vjmixedcreations
      @vjmixedcreations  11 หลายเดือนก่อน +1

      Ok... Nanba.. mikka nandri... Eana aachu nu konjam solunga

  • @karthicknatarajan6942
    @karthicknatarajan6942 ปีที่แล้ว +1

    Bro bike price evvalo?

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว +2

      1,37,000/- On October 2022

    • @karthicknatarajan6942
      @karthicknatarajan6942 ปีที่แล้ว

      @@vjmixedcreations Mileage evvalo bro varuthu long ridela

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      @@karthicknatarajan6942 1st service tha bro paniruken... So inum exact mileage pakala. Engine um nalla set aganum 👍🏻

    • @karthicknatarajan6942
      @karthicknatarajan6942 ปีที่แล้ว +1

      @@vjmixedcreations Thank you so much bro for your valuable reply

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว +1

      @@karthicknatarajan6942 You are always welcome bro... Plz keep supporting 👍🏻🙏🏻

  • @rajasekar2610
    @rajasekar2610 3 หลายเดือนก่อน +1

    Very very worst mileage dont buy

  • @venkateshmech3466
    @venkateshmech3466 ปีที่แล้ว +1

    Mielage test video podunga sir

  • @marishkumar8125
    @marishkumar8125 ปีที่แล้ว +2

    நல்லா தெளிவா சொன்னிங்க ச

  • @Jegan-xx1us
    @Jegan-xx1us ปีที่แล้ว +2

    வண்டி நல்ல வண்டி தான் ஆனா மோனோ சஸ்பென்ஷன் 20 ஆயிரம் கிலோமீட்டரில் போயிடும்.
    2.வண்டி நல்ல வண்டி தான் பிரேக் பிடிக்கும்போது கீச் கீச் சவுன்ட் வரும்
    3.வண்டி நல்ல வண்டி தான் frond Break சரியா பிடிக்காது.
    4.வண்டி நல்ல வண்டிதான் ஆனn ஸ்பேர் பார்ட்ஸ் சரியில்லை இப்போ இப்படித்தான் வருதுன்னு கஸ்டமர் கிட்ட அவங்க சொல்றாங்க.
    5.பழைய வண்டி ஓகே

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      Vera level comment bro.... Keep supporting plz... 🙏🏻🙏🏻🙏🏻😂😀🤣

  • @rajeshmathsacademy1658
    @rajeshmathsacademy1658 ปีที่แล้ว

    Oddanchatram la enga bro

  • @venkatasalamvenkatas6643
    @venkatasalamvenkatas6643 ปีที่แล้ว

    புது வண் டி

    • @venkatasalamvenkatas6643
      @venkatasalamvenkatas6643 ปีที่แล้ว

      இப்ப கி டை க்கு மா

    • @vjmixedcreations
      @vjmixedcreations  ปีที่แล้ว

      @@venkatasalamvenkatas6643 yes kidaikum... Book pani wait pannanum

  • @sivasankari8079
    @sivasankari8079 6 หลายเดือนก่อน

    ரிவ்யூ ரொம்ப ஜவ்வு

  • @siddharthselvaraj2384
    @siddharthselvaraj2384 10 หลายเดือนก่อน

    Waste of time.

  • @aravindhguru5477
    @aravindhguru5477 8 หลายเดือนก่อน

    Unicorn table disc combo

  • @nirmalraj6493
    @nirmalraj6493 10 หลายเดือนก่อน

    Bro indha color black madhiri illaye enna color bro idhu

    • @vjmixedcreations
      @vjmixedcreations  10 หลายเดือนก่อน

      Mate gray brother...

    • @nirmalraj6493
      @nirmalraj6493 10 หลายเดือนก่อน +1

      @@vjmixedcreationsthanks for your reply bro

    • @vjmixedcreations
      @vjmixedcreations  10 หลายเดือนก่อน

      You are most welcome brother