ஜெயகாந்தன் பார்வையில் சென்னை | Bharathi Krishnakumar speech about Jayakanthan | Chennai history

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2023
  • ஜெயகாந்தன் பார்வையில் சென்னை எப்படி இருந்தது என்பது பற்றி திரு. பாரதி கிருஷ்ணகுமார் பேச்சு | Bharathi Krishnakumar speech | Jayakanthan | Chennai | History | Uraiveechu
    #bharathikrishnakumar #jayakanthan #uraiveechu #chennai #chennaihistory #tamil
    உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
    தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வாழ்வியல் கருத்துகள் என பல்வேறு தலைப்புகள் வெளிவரும் பேச்சுகள் மற்றும் உரைகள் அனைத்தையும் கேட்க நமது சேனலை SUBSCRIBE செய்யுங்கள். இந்த சேனல் மூலம் நீங்கள் நிச்சயம் பல விசயங்களை தெரிந்துகொள்வீர்கள்.
    பொறுப்பு துறப்பு: நமது (உரைவீச்சு) சேனலில் பதிவிடும் பேச்சுக்களில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் பேசுபவரின் தனிப்பட்ட சொந்த கருத்துக்குளாகும். அந்த கருத்துகளுக்கும் நமது சேனலுக்கு எந்த தொடர்பும், சம்மந்தமுமில்லை. மேலும் அந்த கருத்துக்களுக்கு நமது சேனல் பொறுப்பாகாது.
    நன்றி.
    ‪@Uraiveechu‬

ความคิดเห็น • 52

  • @kallai3602
    @kallai3602 10 หลายเดือนก่อน +18

    தமிழில் பேசுவதே ஒரு திமிர் தான். தமிழ் என்பதே ஒரு திமிர் தான்

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 8 หลายเดือนก่อน +2

    ஜெயகாந்தன் மறைந்தாலும் இன்றும் இந்த உலகில் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் ஜெயகாந்தன் அவர்கள் சிந்தனை வளர்க்கும் வரலாற்று உண்மை எதிர்கால சந்ததியினர் வாழட்டும் இயற்கை சூழல் பாதுகாப்போம் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்

  • @MK-xf5gy
    @MK-xf5gy 9 หลายเดือนก่อน +4

    திரு.பாரதி கிருஷ்ணகுமார் பேச்சு மிக அருமையாக இருந்தது. நீங்கள் கூறிய அதே 13க்கும் கீழான வயதுகளில் 11: 12 களிலையே நான் மாமனிதர் ஜெயகாந்தன் நாவல்கள் சிறுகதைகள் என்று 80__90%படித்து விட்டிருந்தேன். சினிமாவக்கு போன சித்தாளு முதல். யா..அழுதான். ??சி.ல...சில மனிதர்கள் என்று சென்னை வாழ் நடைபாதை வாசிகளின் வாழ்க்கைப் பிரதிபலிப்புகளைப் படித்து படித்து உணர்ந்து///மறுபடியும் revision /// பின்னர் படிப்பு என்று திரு..ஜெயகாந்தன் கதைகள் பிரதிபலித்த ""'மனிதம் ////humanitarian love "" என்பதை அவரிடமே கற்றுக் கொண்டேன். அவற்றை இன்றளவும் Real life ல் உண்மையான வாழ்க்கையில் நான் பிரதிபலிக்க ////பின்பற்றவும் செய்கிறேன்

  • @MK-xf5gy
    @MK-xf5gy 9 หลายเดือนก่อน +8

    எல்லாம் 1976 வரைதான். பின்னர் படிப்பு அது இது ஓடத் தொடங்கியது இன்றளவும் நிற்க முடியவில்லை. பின்னாடி வந்த 1991 முதலான காலங்களில். தி..ஜா. && மற்றும் பிரபஞ்சன் கதைகள் என்ற மூவர் தான் எனக்கு மிகப் பிடித்தமானவர் ...எவ்வளவோ கதைகளை உதாரணம் சொல்லலாம். திரு. J k. Is my first stepping. Stone towards life.

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 10 หลายเดือนก่อน +6

    சிறப்புரை அருமை அய்யா
    ஜெயகாந்தன் சொல்வதையெல்லாம் சென்றீர்கள் ❤அவர் தலையில் அடித்தது சொன்னதை
    தாங்கள் தங்கள் தலையில் அடித்து சொன்ன விதம்தான்
    மிகவும் அற்புதமாக இருந்தது
    வணங்குகிறேன்

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 10 หลายเดือนก่อน +11

    சில நேரங்களில் சில மனிதர்கள் ❤ஒரு படித்தேன்
    படிக்கும் போதே கண்களில் நீர் ததும்ப பல முறை படிக்கவும் நேரத்தை ஒதுக்கி
    மிக நேர்த்தியாகவும் படித்து
    அஹா ❤ என்னய்யா ஒரு கவிஞன் ஜெயகாந்தன் ❤🎉
    அதுபோல
    ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ❤🎉

  • @jezzant23
    @jezzant23 หลายเดือนก่อน +2

    தமிழில் பேசுவதற்கே ஒரு திமிர் வேண்டும் என்பதை நிருபித்து விட்டீங்க சார்

  • @m.liyagathalimusthafa2772
    @m.liyagathalimusthafa2772 11 หลายเดือนก่อน +6

    பாரதி கிருஷ்ணகுமார் பேச்சு நேரில் ( தமு எச) கூட்டங்களில் திருபரங்குன்றம் - தென்காசி-சங்கரன்கோயில் கூட்டங்களில்30ஆண்டுகளுக்கு முன்பு கேட்டுள்ளேன் இந்த பதிவு நேரில் பார்த்த மனதிருப்தி ஆகிறது

  • @dhinakaranc4344
    @dhinakaranc4344 8 หลายเดือนก่อน +1

    மிக அருமையான பதிவு

  • @thangarajupalanimuthu1745
    @thangarajupalanimuthu1745 10 หลายเดือนก่อน +6

    பாரதி கிருஷ்ண குமார்! அருமையான பேச்சு!!

  • @ramakrishanan7313
    @ramakrishanan7313 ปีที่แล้ว +10

    சுதந்திர மனிதன் ஜெயகாந்தன் புகழ் ஓங்குக...

  • @JayaveluA-om2fl
    @JayaveluA-om2fl 2 หลายเดือนก่อน +1

    Super

  • @ghousesheriff1472
    @ghousesheriff1472 11 หลายเดือนก่อน +4

    Excellent narration pof bharathi mkrishnakumar. Memorable speech.

  • @kathirvel4251
    @kathirvel4251 8 หลายเดือนก่อน +2

    அற்புதமான பேச்சு ஐயா....

  • @rajendracholan2752
    @rajendracholan2752 ปีที่แล้ว +5

    ஜே.கே. ஓர் சகாப்தம்.

  • @jeyakanthankuberan
    @jeyakanthankuberan 9 หลายเดือนก่อน +3

    சிறப்பு அய்யா 👏👏👏🙏

  • @baalaa143
    @baalaa143 10 หลายเดือนก่อน +5

    ஜேகே என்றும் சகாப்தம்

  • @dmkloverforever
    @dmkloverforever 8 หลายเดือนก่อน +1

    அருமையான பேச்சு ஐயா..❤ நன்றி!

  • @thenmozhi4035
    @thenmozhi4035 4 หลายเดือนก่อน +1

    😢🎉

  • @ravindran4996
    @ravindran4996 ปีที่แล้ว +3

    ❤❤❤🎉🎉🎉 அருமையான பதிவு ஜயா

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 10 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு 🎉

  • @rajendramr9094
    @rajendramr9094 ปีที่แล้ว +5

    Super.

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym 9 หลายเดือนก่อน +1

    Nandrigal kodi Iyya

  • @karikalandhaveedu7027
    @karikalandhaveedu7027 ปีที่แล้ว +4

    மிக அருமையான பதிவு ❤

  • @senthilkumarthiyagarajan7505
    @senthilkumarthiyagarajan7505 4 หลายเดือนก่อน +1

    Engaluku kadidham kudukka yarum illai mr barathi

  • @aaronartsstudio1152
    @aaronartsstudio1152 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு. நன்றி

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 10 หลายเดือนก่อน +1

    Arumai Ayya...

  • @moorthibalaji334
    @moorthibalaji334 8 หลายเดือนก่อน +1

    ❤🎉🎉🎉🎉🎉❤

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 8 หลายเดือนก่อน +1

    மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்று நினைத்தவர்கள் யாரும் இந்த சமூக அமைப்பைப் பற்றி தெரிஞ்சு படிக்கவும் எதிர்கால சந்ததியினர் வாழட்டும் இயற்கை பிரபஞ்சம் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் உயிர்கள் காக்கும் உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை தெய்வம் உழைக்கும் மக்கள் உண்மை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் வெல்லும் உலக வரலாற்றில் நடந்த உண்மை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்

  • @Tamilzan_Nandu
    @Tamilzan_Nandu 9 หลายเดือนก่อน +1

    Pls provide more videos about these legends.

  • @ganesansubramanian3029
    @ganesansubramanian3029 ปีที่แล้ว +3

    Super....

  • @divyarajt8216
    @divyarajt8216 9 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 10 หลายเดือนก่อน +2

    👍

  • @pranavaome6892
    @pranavaome6892 ปีที่แล้ว +1

    Antha rickshaw katha peru ennanga

  • @maheshwarij7200
    @maheshwarij7200 10 หลายเดือนก่อน

    Ungal pechai romba mall aachi iyaaa 🙏🙏🙏🙏

  • @mugimugilan6454
    @mugimugilan6454 9 หลายเดือนก่อน

    Nagal antha kalathula nagala andha kalathula po da 🌷

  • @jayaramank6439
    @jayaramank6439 9 หลายเดือนก่อน

    Jk அற்புதமான எழுத்தாளர்
    ஆனால் தமிழ் ஒளி (விஜயரங்கம்) பற்றிய அவரது சொல்லாடல் அவரை என் மனக் கோட்டையில் இருந்து வெளியே தள்ளிவிட்டது.தமிழ்ஒளியின் சாதியை அறிந்து அவர் நட்பை துண்டித்தார் என்று
    என்ன கதை எழுதி இடது சாரி இயக்கத்தில் இருந்து என்ன மிகவும் கீழ் நிலை மனிதனாக ஆகி விட்டார்.சாகித்ய விருது சரிந்து விழுந்தது

  • @senthilkumarthiyagarajan7505
    @senthilkumarthiyagarajan7505 4 หลายเดือนก่อน +1

    Then why he gone to karunanithi. .to beg for money?
    I too you know mr barathi. .
    It's not a way to expertecise..

  • @eraithuvam3196
    @eraithuvam3196 10 หลายเดือนก่อน

    ஆனந்தம்ERAITHUVAM(a spiritual TH-cam Channel in tamil)
    ஸ்ரீ ஆனந்ததாஸன்
    எனது இலக்கிய ஆசான் திரு.ஜெ.கேட்டு என்றழைக்கப் படும் ஜெ.ஜெயகாந்தன் அவர்களின் அற்புத குணங்களை கிருஷ்ணகுமார் மிகத் தெளிவாகத் தன் பேச்சில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

  • @a.krishnaveniveni923
    @a.krishnaveniveni923 9 หลายเดือนก่อน

    Vazsnall full fourteen age tana

  • @jaganms2690
    @jaganms2690 9 หลายเดือนก่อน +1

    அடிக்கடி மெய்ன் சப்ஜெக்ட் விட்டு பேசுவது தவிர்த்து பேசத் தெரியாது போலும்.

  • @pugalenthimfa3490
    @pugalenthimfa3490 9 หลายเดือนก่อน

    Makhulchi😂

  • @senthilkumarthiyagarajan7505
    @senthilkumarthiyagarajan7505 4 หลายเดือนก่อน

    Poi pesathe..pothum unathu pracharam...anaithum poi..

  • @sivaramakrishnan3628
    @sivaramakrishnan3628 9 หลายเดือนก่อน +1

    பழ. கருப்பையா சொல்கிறார் கருணாநிதியிடம் சமரசம் செய்து கொள்ள 40 வருடங்கள் கால தாமதம் ஏன்
    முன்பே செய்து இருந்தால் பல
    வசதிகள் கிடைத்திருக்கும்
    வசதியான வாழ்க்கை வாழ்ந்து இருக்கலாம்