Kaliyuga Rakshakan |கலியுக ரக்ஷகன் பாபா| LYRIC VERSION | S.P.Devarajan | Sathyaprakash|P.G.Ragesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 932

  • @Amudha-py9dz
    @Amudha-py9dz 12 วันที่ผ่านมา +4

    சாய் அப்பா என் பொருள் என்னிடம் சேர வேண்டும் என் பையன் என்னிடம் சேர அருள்புரிய வேண்டும் அப்பா உன் பிள்ளை தவித்து கொண்டு இருக்கேன் ஓம்ஸசாயிராம்

  • @FreedaRamesh
    @FreedaRamesh 2 ปีที่แล้ว +6

    கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர் சாய் பாபா அப்பா நீங்க தான் 🙏🙏உண்மையில் கலியுக ரக்ஷகன் சாய் பாபா 🙏🙏 ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா 🙏🙏

    • @lsmspiritual
      @lsmspiritual  2 ปีที่แล้ว

      sairam... please share maximum. thank you

    • @avezhilarasi9637
      @avezhilarasi9637 5 หลายเดือนก่อน

      Om Sai Sri Sai Jai Jai Sai

  • @ranihhamadi
    @ranihhamadi 10 หลายเดือนก่อน +4

    தாயாகவும் தந்தையாகவும் நம்மை காக்கும் தெய்வமே உங்கள் பாடல் வரிகள் அருமை அருமை அருமை அற்புதமான பாடல் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏 கேக்கும் போது மிகவும் சந்தோஷமாகவும் மனதுக்கு அமைதியாகவும் உள்ளது அப்பா ❤❤❤❤❤❤

  • @puspamravanan1399
    @puspamravanan1399 9 วันที่ผ่านมา +2

    Nee sumakkum thunbasumaigal Nan sumakka kathirukkiren seeradlkkul neevamvaliyeee Nan ethir parthirukkintran. Jai sayenathi maharajukku jeee jeee jee

  • @Nagamrajendran
    @Nagamrajendran 4 หลายเดือนก่อน +4

    Om sairan அருமை அருமை 🙏🙏

  • @saisathviklifestyle
    @saisathviklifestyle 2 ปีที่แล้ว +3

    🌹🙏Om Sri Sairam 🙏🌹very nice. Wonderful rendition. Awesome team work. Sure baba will shower his blessings to all the participants in this album. Om Sai Sri Sai Jaya Jaya Sai Om Sai Sri Sai Jaya Jaya Sai 🙏🌹

  • @puspamravanan1399
    @puspamravanan1399 11 วันที่ผ่านมา +2

    Kalayel kan thirantheluveen karam kuvithu sayeee enban uthy eduthu netriyel anven ethu Pol ennalumthudarven velai thavRamala thuluven virumbi Avan padham veluven kalat nera aaArathu kandu manam kaninthu sayeee enban. Qm sayee. Sreeee saye. Jai jai sayeee. Sarghuru sayeee. Enghu sreee enbathu nemili balavai kurippathu. Jai sarghuru. Sayeenathu maharagukku jeee jeee

  • @neelapattabiraman3814
    @neelapattabiraman3814 2 ปีที่แล้ว +12

    ரொம்ப ரொம்ப அருமையான பாடல்🙏🙏🙏🙏🙏

    • @devikar1943
      @devikar1943 2 ปีที่แล้ว

      9000 007 0 is 6y000700000000800i00

    • @rabikrabik1947
      @rabikrabik1947 2 ปีที่แล้ว

      @@devikar1943 uu uyyuyugguyu up tu

    • @rabikrabik1947
      @rabikrabik1947 2 ปีที่แล้ว

      @@devikar1943 ok

  • @Jayanthijayaprakash-vq7mc
    @Jayanthijayaprakash-vq7mc 4 หลายเดือนก่อน +5

    உனக்கு பிடித்த வாழ்வை எனக்கு கொடு காத்திருக்கிறேன் ♥️❤️♥️❤️♥️♥️♥️♥️♥️♥️🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @sudhasiva864
      @sudhasiva864 2 หลายเดือนก่อน

      Jai sai ram🙏

  • @Vijayalekshmi-ew7mr
    @Vijayalekshmi-ew7mr 4 หลายเดือนก่อน +5

    சாய் அப்பா என் உயிரே நீங்க தான் ❤

  • @rithikaarunachalam8885
    @rithikaarunachalam8885 5 หลายเดือนก่อน +2

    Om sai appa, unpillaigaluku ella nerathilum utra thunaiya irungal appa. Ungaludaiya arul, arputham bhaba, ella tharunathilum thunaiya irunthu irukinga appa, intha tharunathilum unpillaigaluku kaval theivama, ungal karangalil vaithu kappatrungal bhaba. Jeyathaiyum, nimmathiyaiyum kodukanum appa.

  • @umamaheswaranj9890
    @umamaheswaranj9890 2 ปีที่แล้ว +3

    மன அமைதி தரும் அற்புதமான பாடல். இசையும் பாடலும் குரலும் அற்புதம்.

    • @lsmspiritual
      @lsmspiritual  2 ปีที่แล้ว

      thank you so much... please share maximum and support this channel.

  • @puspamravanan1399
    @puspamravanan1399 3 วันที่ผ่านมา +2

    Kannethire nanneerthadagam karunaimoorthy arulin pirabhavam. Vinnai thodum malaiadivaramm vithagaram. Sai sannithanam. Jai sayenathi maharajukku jee jee

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 ปีที่แล้ว +4

    மனதுக்கு இதமான பாடல்... ஓம் ஷீர்டி சாய் ராம்....நம் வாழ்க்கையை உயர்த்திடும் பாபா.....

  • @chandrakantha5831
    @chandrakantha5831 2 ปีที่แล้ว +5

    Super super. I LOVE IT. Om sai ram

  • @thenmozhimanohar426
    @thenmozhimanohar426 2 หลายเดือนก่อน +5

    ஓம் சாய் பாபா போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏🙏🌻🌻🌼🌼🌺🌺🏵️🏵️💛💛

  • @blattersilvarani5246
    @blattersilvarani5246 2 ปีที่แล้ว +4

    OM SADGURU SAINATH MAHARAJ KI JAI.
    Sai is the Inner Ruler our Atma. Jai Sai Ram. 🙏

  • @rithikaarunachalam8885
    @rithikaarunachalam8885 5 หลายเดือนก่อน +3

    Om sai appa, unpillaiagaluku neye thunai appa, unnai thavira yarum nilaiyagavum, nirantharamagavum kuda irunthu valinadatha mudiyathu appa. Neye unpillaigala ungal karangalil vaithu kapatrungal appa. Nandri bhaba

  • @ranjieraj5515
    @ranjieraj5515 2 ปีที่แล้ว +3

    Super song and super voice
    Omsairam omsairam omsairam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rithikaarunachalam8885
    @rithikaarunachalam8885 4 หลายเดือนก่อน +4

    Unpillaigal kanavan, manaiviyodum, kulanthaigalodum vazgha arul puriyungal appa

  • @chitras1527
    @chitras1527 ปีที่แล้ว +3

    Super. Aum Sri Jai sairam. Manathukku migavum pidiththa song
    ❤❤

  • @puspamravanan1399
    @puspamravanan1399 วันที่ผ่านมา +1

    Maranam kooda nerunghathunnai manakkavalai kolla vendam saliyathen namam solvay entdroy en sarghuru baba. Kaliyuga ratchagan baba. Kalamelam kappoy baba vubasedesam alithidum baba valkayee vuyarthidum baba. Jai sarghuru sayeenathu maharajukku jee jee

  • @vasudevanas2559
    @vasudevanas2559 4 หลายเดือนก่อน +5

    Sai baba .my family problem solved as yearly as possible l love sai appa

  • @mummoorthythangaraj1424
    @mummoorthythangaraj1424 11 หลายเดือนก่อน +1

    ஓம் சாய் ராம் நாமம் வாழ்க இந்த படலை கேட்டால் மன நிம்மதி அடைகிறது இந்த பாடலை பாடிய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்று

  • @easwarygnanachandran2048
    @easwarygnanachandran2048 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏om sai appa tanks sai appa mana amathiyakaullathu om sai appa 🙏🙏🙏

  • @AnithaRavishankar-b9w
    @AnithaRavishankar-b9w 3 หลายเดือนก่อน +3

    Ean magaluku velai niranthiram Nala valkai vendum baba

  • @krishnahare5591
    @krishnahare5591 2 ปีที่แล้ว +4

    Sayee Sarveshwara🙇🙌👏☝🙏🌹
    Sayee Maheswara 🙇🙏🌹☝👏🙌
    Sayee Parameshwara 🙌👏☝🙏🌹😇🙇
    Shri Sachidhanandha Sadguru Sainath Maharaj Ki Jai 🙇🙌👏☝🌹🙏😇🌸

  • @babachandra7385
    @babachandra7385 2 ปีที่แล้ว +4

    Om Sai Ram🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹❤️👌

  • @kishankishan8103
    @kishankishan8103 ปีที่แล้ว +3

    Om sai ram. 🙏 Super video

  • @pandeesh-bv5kv
    @pandeesh-bv5kv ปีที่แล้ว +3

    Om sairam🎉🎉🎉🎉🎉❤❤❤❤🙏🙏🙏I love you lotsssss Baba🙏🙏🙏Om Sai Sri Sai Jay Jay Sai💐💐❤❤🌹🌹🌹🌸🌸🌸Very Nice Song🌸❤❤💐🙏🙏🙏🙏

    • @lsmspiritual
      @lsmspiritual  ปีที่แล้ว

      Sairam, thank you . please share the song and subscribe the channel

  • @puspamravanan1399
    @puspamravanan1399 4 วันที่ผ่านมา +1

    Sevadikal panivom baba sevai pntru o pothume baba. Moola param porule baba. Mooovar thevar panivar baba. Om sayee. Sree saye. Jai jai sayee. Sarghuru. Sayee

  • @priyabala3172
    @priyabala3172 8 หลายเดือนก่อน +3

    உங்கள் குரல் ரொம்ப அழகாக உள்ளது. சாய்ராம் பாடலை தினமும் நான் கேட்பேன் ரொம்ப நன்றாக உள்ளது. மன நிம்மதி தருகிறது வரிகள். சாய்ராம்.

  • @anbarasysai.poo.4368
    @anbarasysai.poo.4368 8 หลายเดือนก่อน +2

    ஒவ்வொரு முறையும் கேட்க்கும்பொழுது புதியதாய் கேட்பதைப்போல் உள்ளது. திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல். ஜெய் சாய் ராம்.

  • @lsmspiritual
    @lsmspiritual  2 ปีที่แล้ว +16

    Sairam...
    I am the music director of this song. Only because of baba blessing I am doing music composing. This is my channel, my humble request to subscribe this channel also share this song to all sai devotees. Thank you all for the support 🙏🙏🙏 soon this song will available in all digital platform.
    www.youtube.com/@lsmspiritual
    P.g.ragesh

    • @techytamizhargal9816
      @techytamizhargal9816 2 ปีที่แล้ว +3

      Super.very pleasant composing.
      The music and sathya's melody voice makes our mind peaceful, with Baba's blessings.
      May Baba bless you with a bright future!
      Sairam

    • @krishnahare5591
      @krishnahare5591 2 ปีที่แล้ว +2

      Sooo nice and cool 👏☝🙏🙌

    • @vidhya1417
      @vidhya1417 2 ปีที่แล้ว +1

      Nice to hear.. Music nice bro 🌹

    • @vidhya1417
      @vidhya1417 2 ปีที่แล้ว +1

      Satyaprakash voice extra nice..
      Love it.. 🌹
      Om SAIRAM🙏

    • @lsmspiritual
      @lsmspiritual  2 ปีที่แล้ว

      @@vidhya1417 thank you so much...please share maximum.

  • @abejojomuralimanohar6605
    @abejojomuralimanohar6605 2 ปีที่แล้ว +4

    Very nice song. Very delicate and divine. Great composition lyric and singing.

  • @puspamravanan1399
    @puspamravanan1399 3 วันที่ผ่านมา +1

    Kaliyuga rakshagan baba kalamelam kappay baba ubathesam aliththidum baba valkayai uyarthidum. Baba. Jai sayenathi maharajukku jee jee

  • @jayaratnammuthiah8666
    @jayaratnammuthiah8666 2 ปีที่แล้ว +7

    ஓம் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranihhamadi
    @ranihhamadi 10 หลายเดือนก่อน +1

    அருமை அருமை பாடல் வரிகள் மிகவும் இனிமையான உள்ளது நன்றிகள் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @NirmalaSanthosh-ig2th
    @NirmalaSanthosh-ig2th ปีที่แล้ว +4

    Unauthorgalaium,viyathiyal thuar urum
    Viyathiyasthargalum kathidum saiappa.
    Thursday thudaithu ratchium babasai.

  • @KolanchiKolanchi-w2l
    @KolanchiKolanchi-w2l หลายเดือนก่อน +2

    💞🙏🙏🙏🙏🪔 ஓம் சாய் ராம் ஜெய் ஜெய் ராம் வெங்கடேஷ் மனிஷாவுக்கும் கல்யாணம் சீக்கிரமா நடத்தி கொடுங்க😭🙏🙏அப்பா புறிஞ்சி நடக்கும் தன்மையை கொடுங்கப்பா🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏🙏அப்பா 🙏🙏🙏🙏💞🪔 கொடுங்கப்பாவிற்க

  • @VinothKumar-fo8xh
    @VinothKumar-fo8xh ปีที่แล้ว +3

    Super song.. Omsairam🙏❤

  • @rajalakshmirajarajan3739
    @rajalakshmirajarajan3739 2 ปีที่แล้ว +4

    Om Sai Ram 🙏🏼🙏🏼🙏🏼

  • @Sumathiedwin-p3o
    @Sumathiedwin-p3o 2 หลายเดือนก่อน +3

    Appa en அம்மா விற்கு உடல் நிலை நன்றாக இருக்க வேண்டும் அம்மாவும் நானும் விரைவில் சேர் வேண்டும்

  • @puspamravanan1399
    @puspamravanan1399 3 วันที่ผ่านมา +1

    Sevvadighal panivom baba sevai ondru pothume baba molaparam porulababa movar d thavaramala panivar baba. Jai sarghuru sayeenathu maharajukku jee jee. Om sayee. Sree saye. Jai jai saye jai jaisayeee. Enghu sree enbathu nemili balavai kurippathu. Jai sayenathi maharajukke jee jee

  • @donvicky9286
    @donvicky9286 ปีที่แล้ว +5

    பாபா கடன் பிரச்சினை தீர வேண்டும் பாபா 🙏🙏

  • @VijayKumar-vr5sx
    @VijayKumar-vr5sx 2 ปีที่แล้ว +9

    அருமையிலும்அருமையானபாபாவின்பஜனையைபாடிய உங்களுக்கும்பஜனைகேட்ட எனக்கும்பாபாவின்ஆசிர்வாதம்நிச்சியம்கடைக்கும். ஓம்சாய்ஓம்

  • @sreekumarb4047
    @sreekumarb4047 2 ปีที่แล้ว +11

    Really saibaba is present every whereand we are under baba's heart. Very sweet song. 🌹🌹🌹👌❤❤.

  • @meenakshishankar3916
    @meenakshishankar3916 2 ปีที่แล้ว +8

    Super super song super voice om sai ram

  • @rithikaarunachalam8885
    @rithikaarunachalam8885 5 หลายเดือนก่อน +2

    Om sai appa, ellam neye appa, unarul, unarputhangal bhaba, arockiyam, aayusu, magilchiyana manavalkai, kanavan, manaivi, kulanthai endru pugalodum, athai parkum packiyamum enpetroruku vendum bhaba. Karunai puriyungal bhaba💐💐💐

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว +109

    ஓ மை காட் ஐ லவ் யூ என் சாய் அப்பாவுக்கு அண்ணே இந்த பாட்டு அருமை அற்புதம் அவ்வளவு விளக்கங்கள் அர்த்தம் அவ்வளவு இதில் இருக்கிறது நாம் ஈசாய பத்தி தெரிஞ்சுக்கணும்னா இதுலபாட்டு அருமை அற்புதம் அவ்வளவு விளக்கங்கள் அர்த்தம் அவ்வளவு இதில் இருக்கிறது நாம் சாய பத்தி தெரிஞ்சுக்கணும்னா இதுலே தெரிஞ்சிக்கலாம் அத்தனை விளக்கங்கள் இருக்கிறது நம் எதையும் படிக்கணும் என்றது ஒன்றே இல்லை அத்தனை அருமையான சாய பத்தி என் தெய்வத்தை பத்தி அவ்வளவு வரிகள் அற்புதமாக இருக்கிறது உண்மை சத்தியம்கோடான கோடி நன்றி உங்கள் பாட்டு படித்தவர்களுக்கும்

    • @lsmspiritual
      @lsmspiritual  2 ปีที่แล้ว +3

      nandri sairam....please share maximum also pls subscribe the channel.

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 ปีที่แล้ว +3

      @@lsmspiritual,ஓம் சாய் ராம் காட் பிளஸ் யூ அண்ணா கவலையே படாதீர்கள் நாம் இதை அனைவருக்கும் சொல்லணும் என்று தேவையே இல்லை இறைவன் யாரிடம் எதை எப்போது கொண்டு போய் செல்ல வேண்டுமோ அதுஓம் சாய் ராம் காட் பிளஸ் யூ அண்ணா கவலையே படாதீர்கள் நாம் இதை அனைவருக்கும் சொல்லணும் என்று தேவையே இல்லை இறைவன் யாரிடம் எதை எப்போது கொண்டு போய் செல்ல வேண்டுமோ அது சரியான நேரத்தில் சரியான நேரத்தில் கொண்டு போய் செல்லும். என்னுடைய மிராக்கள் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது என் சாய் உண்மை என்பதை நிரூபிக்க நான் வந்திருக்கிறேன். கண்டிப்பாக அந்த ஆறு சேனல் நிரூபித்த பிறகு ஆனால் ஒரு சேனலுக்கு மட்டும் இந்த கனெக்டர் நான் என்னென்ன பாட்டு என் மனசுக்குள்ள பதிகிறதோ என் அப்பாவை பத்திபிறகு ஆனால் ஒரு சேனலுக்கு மட்டும் இந்த கனெக்டர் நான் என்னென்ன பாட்டு என் மனசுக்குள்ள பதிகிறதோ என் அப்பாவை பத்தி அதை அவர்களுக்கு தெளிவுபடுத்தி சொல்லிக்கிட்டே இருக்கிறேன். அவர்களும் அதை பார்ப்பார்கள்் கண்டிப்பாக நிரூபித்த பிறகு நான் சொல்றேன்அவள ஒரு பெரிய மிராக்கல் நடக்கிறது அந்த சாய் என் உடல் உயிர் மூச்சு அவர்தான் என்பதை நிரூபிக்க வந்திருக்கிறேன். நான் கண்டிப்பாக நிரூபிப்பேன் இந்த வந்து நம்ம கொண்டு போகணும்னு அவசியம் இல்ல அந்த சாய்க்கு தெரியும் யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று அப்பொழுது அந்த இடத்திற்கு அவர் கொண்டு போவார் நம் மனம் சுத்தமாக இருந்தால் உண்மையாக இருந்தால் நேர்மையாக இருந்தால் தெய்வம் நம்முடன் இருக்கிறது அதை நிரூபிக்க நான் வந்திருக்கிறேன். இது கண்டிப்பாக நடக்கும்நடந்தே தீரும்

    • @basbas8000
      @basbas8000 ปีที่แล้ว +1

      ​@@anoopprabhakar2007❤

    • @layarlalithalayarlalitha6556
      @layarlalithalayarlalitha6556 ปีที่แล้ว

      Om sai ram

    • @sarojasaroja9474
      @sarojasaroja9474 ปีที่แล้ว

      .

  • @puspamravanan1399
    @puspamravanan1399 วันที่ผ่านมา +1

    Vuthiyeala pinighalaiyallam vooothukindra vutthamar baba voolvinaighalai vootthum baba. Vulagham pootrum. Sayee baba jai sayenathi maharajukku jee jee. Om sayee namonamaha. Sree sayee namo namaha. Jai jai sayee namo namaha. Sarghuru sayee namo namaha. Jai. Sayenathi maharajukku jee jee

  • @hemalathahemalatha6282
    @hemalathahemalatha6282 6 หลายเดือนก่อน +4

    இந்த பாடலை கேட்டாலே போதும்
    நம் கவலை,கஷ்டம்
    எல்லாம் காணாமல் போகும், நாமும் சேர்ந்து பாடலாம் !!🙏🕉🙏

  • @parthasarathysangeetha819
    @parthasarathysangeetha819 ปีที่แล้ว +2

    I don’t know what to say about this album. I loved it. What a lyrics, music and voice of Sathya Prakash together mesmerizing. Daily Iam listening and forwarding to all Sai devotees. Thanks to Mr P G Ragesh , Mr S P Devarajan and our Super Singer Sathya Prakash for given this wonderful divine song. Om Sri Sai ram🙏

    • @lsmspiritual
      @lsmspiritual  ปีที่แล้ว

      thank you so much for your support sairam...

    • @sumathysai6532
      @sumathysai6532 ปีที่แล้ว

      Om sai ram 🙏🙏🙏

  • @shanthisaravanan7369
    @shanthisaravanan7369 7 หลายเดือนก่อน +3

    ஓம் ஜெய் ஸாய் ராம்
    இந்த பாடலை சில மாதங்களாக கேட்டு வருகிறேன் இதில் உள்ள வரிகள் அனைத்தும் கேட்கும் போது மனம் கலங்கி உருகி அழுதுவிடுகிறேன் என் மன வலிகள் எல்லாம் கரைந்து போய்விடாத என்று மனம் கேட்கும் என் குழந்தைகளுக்கு கல்வியில் முன்னேற்றம் தந்து நல்ல முறையில் வேலையை கொடுத்து அருள வேண்டும் சாய் பாபா
    வாழ்க்கையில் நிறைய துயரங்களிருந்தும் காப்பாற்றிய சாய் இதற்கு மேலும் எல்லாவற்றுக்கும் முதலாய் இருந்து அருள் செய்வார் என நம்புகிறேன்

    • @lsmspiritual
      @lsmspiritual  7 หลายเดือนก่อน

      baba blessing always with you...SAIRAM

  • @NirmalaSanthosh-ig2th
    @NirmalaSanthosh-ig2th ปีที่แล้ว +4

    Engal vazhkaiyai needed nadathi vazhkaiyai yuarthidum sai thevane!

  • @puspamravanan1399
    @puspamravanan1399 5 วันที่ผ่านมา +1

    Pambanintha sivanubaba. Bhgavan sree Krishnan baba nam baniya nallaurul puriyum gnana devan sarghuru baba. M. Om sayenathi maharajukku jee jee

  • @kavithasankar9355
    @kavithasankar9355 ปีที่แล้ว +3

    Hats off to musician, lyrics creator, singer and group singers . GREAT 👍 GREAT 👍 GREAT 😃❤ SAI BLESSINGS TO YOU ALL 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @puspamravanan1399
    @puspamravanan1399 6 วันที่ผ่านมา +1

    Alaipayum manamathu adangum arulmalaithsn ayeram o poliyum kalinmeethu kalai poottu karunai seyum sayeeeswarooobam. Om sayee sree saye. Jai jai sayee sarghuru sayee. Jai sayenathi maharagukku jee jee

  • @KRISHNAVENI-w6n
    @KRISHNAVENI-w6n ปีที่แล้ว +3

    சாய் தம்பிக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏
    தம்பி எழுதியவர் பாடியவர் இசை அமைத்தவர் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ❤️🙏🌹 அழகான பாடல்
    அற்புதமான பாபாவின் வரிகள் பாடியவர்களின் இனிமையான குரல்.
    சூப்பர் 👌
    கேட்டுக்கொண்டே இருக்கனும் போல மிகவும் ஆசையாக இருக்கிறது.
    பாபா செய்த அற்புதங்கள் அனைத்தும் பாடல்களாக.....
    பாபா உங்களுக்கு எல்லா செல்வங்களையும் வழங்குவார்.உங்க கூடவே இருப்பார்.அவரும் நீங்க பாடியதை கேட்டு க்கிட்டு தானே இருப்பார்.
    இன்று வியாழக்கிழமை.
    இந்தப் பாடலைக் கேட்டு கொண்டே பாபாவுக்கு ஆரத்தி காண்பித்தேன்.
    நன்றி தம்பி🙏
    இந்த பாடல் போலவே SPB அண்ணாவும் பாடியிருப்பார்.
    அதுவும் கேட்க கண்களில் கண்ணீர் தான் வரும்.
    மிகவும் நன்றி மா❤️🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

    • @lsmspiritual
      @lsmspiritual  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி.... சாய்ராம்

  • @puspamravanan1399
    @puspamravanan1399 5 วันที่ผ่านมา +1

    Seradi baba jai jai santhaswaroobane jai jai sachithanantha jai jai sayenathi maharaj jai jai. Sanmarka sthabana jai jai. Sarva sakthi moorthaye jai jai sachithanantha je jai jai sayenathi maharajukku. Maharaj jaijai. Sreeesachithananthmaharajukku jee jee

  • @anandanayakinachymuthusamy7017
    @anandanayakinachymuthusamy7017 2 ปีที่แล้ว +3

    ஸ்ரீ சத்குரு சாயி நாத மகராஜிகி ஜெய்....ஜெய்...ஓம் சாய் ராம்🙏 ஜெய் ஜெய் ராம்.🙏...அற்புதமான பாடலை வழங்கியவருக்கும் கேட்க அளித்த பிரபஞ்ச பேராற்றலுக்கும் மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் 🙏👍👌

    • @lsmspiritual
      @lsmspiritual  2 ปีที่แล้ว +1

      Please share maximum with Sai devotees. Please subscribe the channel and support. Sairam

    • @thenthamilshanmugam8649
      @thenthamilshanmugam8649 2 ปีที่แล้ว

      உள்ளத்தை
      உருகவைக்கும் உயிர் வரிகள்!
      சகோதரர் கவிஞர் தேவராஜன்
      அவர்களுக்கு நன்றியுடன்
      வாழ்த்துக்கள்!
      அமிர்த இசையைப்
      பருகக் கொடுத்த
      இனிய குரலாளர்
      சத்ய பிரகாஷ்
      இசையமைப்பாளர்
      ராஜேஷ் ஆகியோருக்கும்
      நன்றி! வாழ்த்துக்கள்!
      இசையமைப்பாளர்

  • @puspamravanan1399
    @puspamravanan1399 2 วันที่ผ่านมา +1

    Andavara neethan enbar adiyarghal anbal baba panduranga vittal enbar parameshvara roopam enbar. Venduginra venduthalgal ellam niraivetrum sayeeebaba. Vilaiyadal parpala seyyum vithagharam sarghuru baba. Om saee. Sreee saye. Jee jee saye. Sarghuru sayee. Enghu. Sreee enbathu nemili balavai kurippathu. Jeee sayenathi maharajukku jee jee

  • @filetrans7910
    @filetrans7910 2 ปีที่แล้ว +3

    Sairam....waiting for this lyrics version. Thank you.

  • @Amudha-py9dz
    @Amudha-py9dz ปีที่แล้ว +3

    இந்த பாடல் கேட்டால் மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது ஓம் சாயி ராம்.

    • @lsmspiritual
      @lsmspiritual  ปีที่แล้ว

      thank you ..please share and subscribe.... sairam

  • @dharmarajan2420
    @dharmarajan2420 5 หลายเดือนก่อน +3

    OM sairam Sainath sath guruve Om Sairam Jai Jai sairam 🛐🛐🛐

  • @devigiri7958
    @devigiri7958 ปีที่แล้ว +2

    Nice song.... Recently addicted.... Om sai ram

  • @rajadenesh3147
    @rajadenesh3147 10 หลายเดือนก่อน +3

    Best Sai songs ever 🙏

    • @lsmspiritual
      @lsmspiritual  10 หลายเดือนก่อน

      Thank you sairam...

  • @rithikaarunachalam8885
    @rithikaarunachalam8885 5 หลายเดือนก่อน +1

    Om sai appa, unpillaigaluku uyir pitchai kodungal, arockiyam, aauyusu, marumakkal, marumagan, peran kulanthaigal nu parkira packiyam, enga kaalathukum parents neenda naal irukanum appa. Arul puriyungal

  • @saraswathypalani9582
    @saraswathypalani9582 7 หลายเดือนก่อน +3

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாய்நாத் மஹாராஜ் கி ஜே ❤ கேட்க கேட்க பாடல் ஆசையா இருக்கு மனசுக்கு சந்தோஷமா இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி சாய் ஓம் சாய்ராம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvi3536
    @kalaiselvi3536 ปีที่แล้ว +2

    ஓம் சாய் ராம், அருமையான பாடல் வரிகள் 🙏🙏🙏🙏

  • @priyabala3172
    @priyabala3172 9 หลายเดือนก่อน +2

    Super.Sairam.

  • @kimeliyakannan1180
    @kimeliyakannan1180 9 หลายเดือนก่อน +2

    OM SAI RAM JAI SAI RAM SRI SAI APPA ANBE SAI RAM 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @ranihhamadi
    @ranihhamadi 9 หลายเดือนก่อน +1

    ஓம் சாய் அப்பா துணை இந்த பாடல் வரிகள் அருமை அருமை அருமை கோடான கோடி நன்றிகள் அண்ணா ❤🙏

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 ปีที่แล้ว +3

    அனைத்திலும் இருக்கும் சாயீ.... நம் வாழ்வின் வழிகாட்டி.... அவர் நினைவை மனதில் நிலையாக பதியவைப்போம்

  • @70arul
    @70arul 3 หลายเดือนก่อน +2

    OM Sai Ram OM Sai Ram OM Sai Ram OM Sai Ram OM Sai Ram OM Sai Ram OM Sai Ram OM Sai Ram OM Sai Ram OM Sai Ram OM Sai Ram OM Sai Ram OM Sai Ram OM Sai Ram

  • @sudharaman4405
    @sudharaman4405 ปีที่แล้ว +4

    Divine voice. Thanks Daily l am listening this bhajan 🌻🌻🌹🌹🙏🙏🌸🌸🥀🥀🥀💐💐

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj 2 หลายเดือนก่อน +2

    ஓம் ஸ்ரீ சாய் ராம்🕉🕉🕉 நமோ நமக 🕉ஸ்ரீ சாய் நமோ நமக🕉 சர்குரு சாய் நமோ நமக🕉 ஜெய் ஜெய் சாய் நமோ நமக🕉 ஷீர்டி சாய் நமோ நமக🕉🕉🕉🕉🕉🕉 ஓம் ஸ்ரீ சாய் நமோ நமக🕉 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉

  • @Yogeshsuki6645
    @Yogeshsuki6645 3 หลายเดือนก่อน +4

    Om sai ram enakku kulanthai varam vendum appa

  • @puspamravanan1399
    @puspamravanan1399 หลายเดือนก่อน +2

    Nandrigal oru koooodi ongajmoontrudhevarkum koodikoodi adhisayangal seyyum Sairam porpadgaggalukku palakoodivanakkam vanakkam vanakkam theeerkkavushma n bhva Jai sayemagarajukku jaiii om balasaranam

  • @harun_har
    @harun_har หลายเดือนก่อน +3

    Om sri sai baba pottri pottri om om om 🙏🏻🙏🏻🙏🏻

  • @sarojine1135
    @sarojine1135 ปีที่แล้ว +3

    ஒம்விநாயக போற்றி ஓம் ஓம்சக்தி காமாக்ஷி தாயே துணை ஓம் சாய் ராம் சற்குருவே துணை அப்பா மகனை தாய் காப்பதுபோல காத்தருள்வாய் அப்பா ஓம் சாய் ராம் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @premagovin6792
    @premagovin6792 2 ปีที่แล้ว +3

    Heart melthing lines. Om sairaam🙏🏻

  • @vasanthir5304
    @vasanthir5304 ปีที่แล้ว +2

    🙏🏼சாய் அப்பா,சாய் அப்பா வின் பாடலை பாடும் பாக்கியம் பெற்ற அன்பு மகனே தாங்கள் பெறும் பாக்கியவான்,தம்பி தாங்கள்வாழ்க வளமுடன்.🙏🏼🌹👏👍♥👌♥♥♥♥♥♥👌👏🌹🙏🏼

  • @Vairamani-j3y
    @Vairamani-j3y ปีที่แล้ว +3

    Sai Ram Super song voice and music and lyrics nice

  • @blessing4656
    @blessing4656 2 ปีที่แล้ว +4

    Beautiful song on Saibaba in Tamil.. Thanks 🙏sairam

  • @sreekumarb4047
    @sreekumarb4047 2 ปีที่แล้ว +4

    I am alsoone of the sai devotee. And i shared this song to seven members today morning. Really it is a wonderful song.

  • @puspamravanan1399
    @puspamravanan1399 16 วันที่ผ่านมา +3

    Pooovai enthan padthathil poodi pughlai unthan naval kooru yathum niraivetri baippen ethivagilum ennidam Keli kaliyuga ratchaganbala om dayeee Sri sayee kal kal sayee sarghru sayee enghu sree enbathu nemili Bala vai kurippathu jai sayeenathu maharagukku jeere

  • @sathyapriyamangaleswaran100
    @sathyapriyamangaleswaran100 2 ปีที่แล้ว +4

    Very soulful song🙏🙏🙏om sai ram jai sai ram🙏🙏🙏🙏

    • @lsmspiritual
      @lsmspiritual  2 ปีที่แล้ว

      sairam please subscribe and share the song

  • @neelapattabiraman3814
    @neelapattabiraman3814 2 ปีที่แล้ว +7

    தினமும் கேட்க மீண்டும்கேட்க வேண்டும் என்ற ஆவலும் மனதிற்கு அமைதியும் சந்தோஷமும்ஏற்படுகிறது ரொம்ப ரொம்ப நன்றி🙏🙏🙏

    • @lsmspiritual
      @lsmspiritual  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சாய்ராம்...please share maximum also pls subscribe the channel

    • @sreedeviramachandra4483
      @sreedeviramachandra4483 ปีที่แล้ว

      OM SAI RAM ❤️❤️❤️❤️❤️

    • @dawyinyinmyint9184
      @dawyinyinmyint9184 ปีที่แล้ว

      😊)
      .

  • @puspamravanan1399
    @puspamravanan1399 9 วันที่ผ่านมา +1

    Maranam kooda nerunghathunnai manakkavali kollavendam. Saliyadhen namam solvay endru en sarghru baba. Namameeshvaram sarghurum sayenatham namahkarasashtangam. Om saye maharajukku leee

  • @puspamravanan1399
    @puspamravanan1399 วันที่ผ่านมา +1

    Thalai pagai satka kaithadi. Edathupuram thoolil jooli. Vuthi aruge saithu nirkum thoooyavadivam sarghuru baba. Ali payum manamathu adanghum. Arul varanghal ayeram perughum. Kalin meethu kalai pottu. Karunai seyyum. Sayeeswaroobam. Jai sarghuru saye nathu maharajukku g jee jee

  • @annapooranikannappan
    @annapooranikannappan 2 ปีที่แล้ว +9

    Very beautiful song

    • @umasankar7488
      @umasankar7488 ปีที่แล้ว

      Umasankàr It gives atma thirupthi we will attaiñ mukthi

    • @MkrnContents
      @MkrnContents ปีที่แล้ว

      ❤️❤️❤️😻😻🌺🌺🌺🌷🌷🌺🏵️🌻🌼🌼🌻🏵️🌸🌺🌺🌷🌺🌹💐💮🍀☘️🍃🌿🌿🌱🌾🍁💮💮💮🌼🌻🏵️🌸🌺🌺🌷🌺🌺🏵️🌼🌼🏵️🏵️🌸🌸🌸🌸🌺🌾🌾🍁💮💮🌱🍃🍀🌼🌸🌺🌾🌱🍃🍃☘️🌻🌻🏵️🌸🌺🌻🌻🌼🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

  • @lingomdevi5130
    @lingomdevi5130 ปีที่แล้ว +4

    ஓம் சாய் ராம் அப்பா வாழ்நாள் முழுவதும் கேட்டு மகிழ வேண்டிய பாடல் சாய் ராம் அப்பா

    • @lsmspiritual
      @lsmspiritual  ปีที่แล้ว

      thank you ..please share and subscribe.... sairam

  • @anithakumari7371
    @anithakumari7371 2 ปีที่แล้ว +4

    Om sai ram 💕🌹🙏🙏🙏🙏🙏

  • @puspamravanan1399
    @puspamravanan1399 4 วันที่ผ่านมา +1

    Nee summakkum yhinba sumaikgal Nan sumakka kathirukkenrrn seradikkul nee varum valiyee nanum ethir parthirukkenren. Valimel en vilikalai vaithen vanthavarin sumaikal sumappen aliyathren alulin attral anjatheee endroy baba. Jai sayunathi maharajukku jee jee

  • @vidhyamageswari5486
    @vidhyamageswari5486 10 หลายเดือนก่อน +4

    Sai என் உயிர்

  • @puspamravanan1399
    @puspamravanan1399 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Neesumakkum thunba sumaighal Nan sumakka kathirukkentran seeradikkul nee aurumvaliyai nanum ethirparthirukkenran. Valimel en vilighlai vaithan vanthavarghal sumaighal sumappen Liyathan arulin attral. Anjathee endroy baba. Om sayee sree sayee. Jaijai sayee. Sarghuru sayeee. Enghu sree enbathu nemili balavai kurippathu. Jai. Sayinathi maharajukku jee jee

  • @sudharaman4405
    @sudharaman4405 ปีที่แล้ว +3

    Om Sri Sai Ram 💐💐🙏🙏🌹🌹🌷🌷🥀🥀🌼🌼🌻🌻🌸🌸

  • @DisaithManorraj-kz1fm
    @DisaithManorraj-kz1fm 2 หลายเดือนก่อน +3

    என் மனதிற்கு நிம்மதி கொடு சாயியப்பா

  • @ranganmoniesh5613
    @ranganmoniesh5613 ปีที่แล้ว +3

    Om சாய்பாபா