#திருஞானசம்பந்தர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • சைவக் குரவர் நால்வருள் முதல்வர் 🙏
    இறைவனால் பாலைக்கொடுத்து அன்பால் ஆட்கொள்ளப்பட்டவர்🙏🌷
    தமிழ் ஞானசம்பந்தர்!...💐 காழிப்பிள்ளையாரின் பெயர் சொல்வதே அருள் ...🙇
    குருவருளோடு சேர்ந்து அவரைப்பற்றி பேச திருவருளும் கிட்டியதில் மட்டற்ற மகிழ்ச்சி!!!☺️
    அடியேன்,
    உமா நந்தினி பாலகிருஷ்ணன்💛
    #திருஞானசம்பந்தர் #திருஞானசம்பந்தர்வரலாறு #சைவம் #தேவாரம் #பெரியபுராணம்
    Video regards, BRAHADEESWARAN❤️🥰
    திருஞானசம்பந்தர் வரலாறு பகுதி 02 : • #திருஞானசம்பந்தர் #உமா...
    பவதாரணி குணசேகரனின் வலையொளி தளத்தின் தொடர்பு
    / %e0%ae%aa%e0%ae%b5%e0%...
    தயா சிம்சுபாவின் வலையொளி தளத்தின் தொடர்பு
    / kaveritamilcreations
    தமிழினி அருள்ராஜ் ன் வலையொளி தளத்தின் தொடர்பு
    • தமிழினி அருள்ராஜ்

ความคิดเห็น • 125

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 ปีที่แล้ว +1

    அம்மாஉமாநந்தினிபாலகிருஷ்ணன்அவர்களுக்குகோடானகோடிநன்றிகள் அருமையிலும்அருமையானபேச்சாற்றல்வாழ்கவளமுடன் ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏

  • @virudhagiriNathan
    @virudhagiriNathan 9 หลายเดือนก่อน +1

    எத்தனை முறை கேட்டாலும் மனம் மகிழும் பதிவு. நமச்சிவாய 🙏

  • @wisdomguruparamananthar2439
    @wisdomguruparamananthar2439 3 ปีที่แล้ว +23

    உங்களை போன்ற சிறந்த மாணவிகள் வழியாக சைவ நெறி உலகமெங்கும் பரவ ஆதி.பரமானந்தரின் அன்பு வாழ்த்துக்கள் 🙏

  • @sreeramanvl8160
    @sreeramanvl8160 ปีที่แล้ว +1

    சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் , பவம் அதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய கலைஞானம் உணர்வரிய மெய்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அன்னிலையில்..
    பார்வதி தேவியின் திருமுலைப்பால் அருந்திய ஞானசம்பந்தர்.......உணர்ந்தார்

  • @vellingirithangamuthugound1117
    @vellingirithangamuthugound1117 ปีที่แล้ว +1

    உமையமை அருளால் மேலும் பாடல் பாடி புகள் பெற அம்மையப்பர் அடிவெண்டுவோம் ஓம் நமசிவாய

  • @agrifirst16
    @agrifirst16 3 ปีที่แล้ว +1

    வாழ்க... வாழ்க... உங்கள் புகழ் ஓங்கிட சிவனடி பாதம் பணிகின்றேன்

  • @virudhagiriNathan
    @virudhagiriNathan 11 หลายเดือนก่อน +1

    மிகவும் தெளிவான விளக்கம் இயல்பான பேச்சில். நமச்சிவாய 🙏.

  • @narmadhaarasu237
    @narmadhaarasu237 2 ปีที่แล้ว +1

    அருமை மகளே பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வளமுடன்

  • @pramodkm1905
    @pramodkm1905 ปีที่แล้ว +1

    🙏🔱🔯🔱🙏
    Aum Nama Shivaya 🙏

  • @thirumuruganp6390
    @thirumuruganp6390 ปีที่แล้ว +1

    En thaai.. Amma ne.. ennaalum vaalga.. om nama shivaya..

  • @pitchiahp2853
    @pitchiahp2853 2 ปีที่แล้ว +1

    மிக அருமை. சிறந்த சமய சொற்பொழிவாளாராக‌ வாழ்த்துக்கள். 💐👏👏👏

  • @sivaporul1590
    @sivaporul1590 3 ปีที่แล้ว +1

    Sivayanama Siva Siva

  • @munusamysamy7548
    @munusamysamy7548 3 ปีที่แล้ว +5

    💕🙏💕இந்த சின்ன வயதில் இறை சிந்தனை கொண்டா பெண் உள்ளிர் எனக்கு தங்களை பற்றகா மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது தங்கள் வாழக வளமுடன்💕🙏💕

  • @sivailavarasu7096
    @sivailavarasu7096 3 ปีที่แล้ว +1

    Penshivane shivaperumanukke annaiye amma neeyum theivame

  • @arivarasiezhumalai3967
    @arivarasiezhumalai3967 2 ปีที่แล้ว +2

    இன்றைய நாள் சிவபெருமான் உங்கள் மூலம் காட்சி கொடுத்த நாளாக இருந்தது தாயே 🙏சிவா ய நம🙏

  • @natarajansubramaniyan
    @natarajansubramaniyan ปีที่แล้ว +1

    எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்...
    சிந்தையே கோவிலாக கொண்ட அன்பு உள்ளங்களுக்கு எமது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். சிவபெருமான் அருள் பரிபூரணமாக அனைவருக்கும் கிடைக்கட்டும் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்.🌹🌹🌹🌹🌹🌹🌹🙏❤️🌼

  • @sarnya.jwellarye.ganeshan9481
    @sarnya.jwellarye.ganeshan9481 2 ปีที่แล้ว +1

    திருசிற்றம்பலம்.சிவனே.போற்றி.

  • @muthukrishnanrk9152
    @muthukrishnanrk9152 3 ปีที่แล้ว +1

    சிவாயநம

  • @sivailavarasusivailavarasu6177
    @sivailavarasusivailavarasu6177 2 ปีที่แล้ว +1

    Vazhgavalamudan nooruvayathu Omshiva Shiva Shiva Shiva Om

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว +1

    🙏சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம் 🔱🌻

  • @sivaporul1590
    @sivaporul1590 3 ปีที่แล้ว +1

    Ulaga siva Adiyar kootam sarbaka arumai

  • @prabhanjans1205
    @prabhanjans1205 2 ปีที่แล้ว +1

    உங்க குரல் 👌 சொல்ல வார்த்தை வருகுதில்லையே மீனாட்ச்சி

  • @karuthapandian2041
    @karuthapandian2041 4 ปีที่แล้ว +5

    நமச்சிவாயம் தென்னாடுடைய சிவனே என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய

    • @UmaaKanna
      @UmaaKanna  4 ปีที่แล้ว

      போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @m.bkdeivapriya4344
    @m.bkdeivapriya4344 3 ปีที่แล้ว +1

    Guruve saranam

  • @senbagammurugesan6451
    @senbagammurugesan6451 3 ปีที่แล้ว +5

    சிவ சிவ ஹர ஹர மகாதேவா 🙏 திருச்சிற்றம்பலம் உங்கள் இறைப்பணி தொடர்ந்து இம்மை பனி செம்மையாக்குவது சிவமே திருச்சிற்றம்பலம் 🙏 அம்மையே 🙏

  • @malligavelu5021
    @malligavelu5021 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்.

  • @sreeramanvl8160
    @sreeramanvl8160 ปีที่แล้ว +1

    பாங்கினில் ஓங்கிய ஞானம் உவமை இலா கலைஞானம்

  • @Lalithageetham
    @Lalithageetham 3 ปีที่แล้ว +1

    Ungal sevai todarattum. 63 Nayanmargalum Potri vanangappada vendum. Nalla thodakkam.

  • @ssv360
    @ssv360 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @selvakumarthangapandi6869
    @selvakumarthangapandi6869 3 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு

  • @vidhyasuresh8040
    @vidhyasuresh8040 3 ปีที่แล้ว +1

    Super ma. Saivam selikkattum

  • @anandk2928
    @anandk2928 ปีที่แล้ว +1

    அருமையானவிளக்கம்

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 3 ปีที่แล้ว +4

    நன்றி திருச்சிற்றம்பலம்

  • @sakumarsakumar2678
    @sakumarsakumar2678 3 ปีที่แล้ว +2

    எல்லாம் சிவமயம் ❤️

  • @senihivelthangavel4453
    @senihivelthangavel4453 ปีที่แล้ว +1

    Great salute 🙏

  • @sivasanthakumari8104
    @sivasanthakumari8104 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அம்மையே.

  • @gnanavelt.n.1937
    @gnanavelt.n.1937 3 ปีที่แล้ว +4

    தாங்கள் திருமுறை கேட்க பிறந்தேன் தாயே சைவம் நெறி தழைக்க இறைவனை வேண்டுகிறேன்

    • @UmaaKanna
      @UmaaKanna  3 ปีที่แล้ว

      போற்றி ஓம் நமசிவாய 🙏🙏

  • @thangaval.athangaval.a4213
    @thangaval.athangaval.a4213 3 ปีที่แล้ว +1

    Avan.arulal.avantalvanngei.sevanarultgngalukettitulatu.ungalal.angalukumketaithtatu.nandre

  • @rajeshraj-cp2hk
    @rajeshraj-cp2hk 3 ปีที่แล้ว +6

    Super ma

  • @natarajansubramaniyan
    @natarajansubramaniyan 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @meenakshijayaraman2474
    @meenakshijayaraman2474 3 ปีที่แล้ว +2

    நமசிவாய. இளங்கன்றே. உலகமெங்கும் சிவன் அருள்பெறவேண்டி பரப்புக இறைநாமம். வளர்க. ஆசிகள்

  • @vinothvinoth5832
    @vinothvinoth5832 3 ปีที่แล้ว +1

    Excellent speech

  • @malligavelu5021
    @malligavelu5021 2 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம். அருமை மா

  • @arkulendiran1961
    @arkulendiran1961 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 3 ปีที่แล้ว +2

    பிள்ளை நீங்க பாடுவதில் மட்டுமல்ல பேச்சு திறனும் சிறப்பாக இருகின்றன நீங்கள் பிரசங்கம் சொற்பொழிவு செய்ய மிகவும் 💯👌👍🤚🙏

  • @vijaysurya709
    @vijaysurya709 3 ปีที่แล้ว +5

    Beautiful speech at this age. You are blessed girl.

  • @karthinadakartravi3542
    @karthinadakartravi3542 3 ปีที่แล้ว +1

    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் ❤❤❤❤

  • @RameshK-yc2rj
    @RameshK-yc2rj 3 ปีที่แล้ว +5

    சிவாயநம 🙏🙏🙏🙏

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 ปีที่แล้ว +1

    உலகின் முதல் மதம் சைவம்.
    சைவம் அசையா பொருள்

  • @magilamboo
    @magilamboo 4 ปีที่แล้ว +5

    அனைவருக்கும் பயன்படும் வகையில் நன்முறையில் தங்கள் இறை பேச்சு அமைந்துள்ளது. தங்களின் இந்த வெண்கலக் குரல் உலகம் முழுவதும் ஒளியுடன் ஒலிக்க, அனைத்து பக்தர்களுக்கும் பயன்படும் விதமாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

    • @UmaaKanna
      @UmaaKanna  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி...😊🙏...திருச்சிற்றம்பலம்!!!😊

    • @vijayasathish3142
      @vijayasathish3142 3 ปีที่แล้ว

      Great ma. God bless ma🙏

  • @arumugamvisvanathan5587
    @arumugamvisvanathan5587 3 ปีที่แล้ว +3

    punnium seidha THAI THANDHAYAR . KUDUMBATHAWARGAL WALGA VALAMUDAN .GOD GIFTED CHILD. GOD BLESS YOU ALL. From Canada.

  • @KasthuriRmusic
    @KasthuriRmusic 3 ปีที่แล้ว +3

    அருமை.வாழ்க வளமுடன்.

  • @praveendurai7251
    @praveendurai7251 3 ปีที่แล้ว +3

    அருமை நலமுடன் வாழ்க
    சிவாயநம

  • @charumathivaidyanathan9844
    @charumathivaidyanathan9844 3 ปีที่แล้ว +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ‌நன்றி மா வணக்கம் 🙏🙏

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 3 ปีที่แล้ว +1

    Vanakam kannamma...vaazhthukkal...neenga paadum padhikathil varum raagam alladhu pannin peyar matrum thaalathin peyaraiyum kurippidu maa...nandri... vaazhga valamudan... valarga pugazhudan.,

    • @UmaaKanna
      @UmaaKanna  3 ปีที่แล้ว

      சிவ சிவ 🙏 போற்றி ஓம் நமசிவாய 🙏🙏

  • @ratnampuwanesan9716
    @ratnampuwanesan9716 3 ปีที่แล้ว +3

    மீண்டும் புதுமை பெறப்போகிறது தமிழ் மதம்.

    • @ratnampuwanesan9716
      @ratnampuwanesan9716 3 ปีที่แล้ว

      இலங்கை மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்.Congratulations on behalf of the people of Sri Lanka.

  • @subbalalshmisankaramahadev6856
    @subbalalshmisankaramahadev6856 3 ปีที่แล้ว +3

    அருமை வாழ்த்துக்கள் 💐

  • @visvaananth861
    @visvaananth861 2 ปีที่แล้ว +2

    🌻🔥🕉🔥🌻..👃..

  • @sivaprakasansivaprakasan1479
    @sivaprakasansivaprakasan1479 ปีที่แล้ว +1

    G.

  • @Udumalaipettaifrog
    @Udumalaipettaifrog 3 ปีที่แล้ว +4

    சிறந்த ஆன்மிக சொற்பொழிவு

    • @UmaaKanna
      @UmaaKanna  3 ปีที่แล้ว

      நன்றி 🙏🙏

  • @santhanakumar353
    @santhanakumar353 3 ปีที่แล้ว +2

    ஏன் தாய் இந்த சிறுவயதில் ஆன்மீகம் என் அப்பன் ஈசன் கட்டளையால் தாய்

  • @kaumaramuttkaumaram4175
    @kaumaramuttkaumaram4175 4 ปีที่แล้ว +3

    மிக நன்று

    • @UmaaKanna
      @UmaaKanna  4 ปีที่แล้ว +1

      குருமகா சன்னிதானங்களின் திருவடிகள் சரணம் சரணம் 🙏🏻🙏🏻 போற்றி ஓம் நமசிவாய 🙏🙏

  • @balaji9751
    @balaji9751 3 ปีที่แล้ว +3

    மிக அருமை

  • @BalaMuraliCHENNAIBIZMART
    @BalaMuraliCHENNAIBIZMART 3 ปีที่แล้ว +4

    அருமை
    வாழ்க வளர்க 🙏

  • @anandhicbe9693
    @anandhicbe9693 3 ปีที่แล้ว +4

    Super, I am interested to start from this, for the past four years I am finding the way to learn. Please continue the speech it's more helpful for beginners. God bless you.

  • @mohangandhi6649
    @mohangandhi6649 4 ปีที่แล้ว +3

    மனது நிறைவாக இருந்தது மிக்க நன்றி மகளே!

    • @UmaaKanna
      @UmaaKanna  4 ปีที่แล้ว

      நன்றி 🙏🙏🙏

  • @venkatesan.kvenkatesan.k4473
    @venkatesan.kvenkatesan.k4473 3 ปีที่แล้ว +3

    Annai bala thotram udaiya penne neeveer 100aandu kaalam vaazhga valamudan !!🙏🙏🙏🙏

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 3 ปีที่แล้ว +1

    Omnamasivaya

  • @9791550831
    @9791550831 3 ปีที่แล้ว +3

    🙏 sivayanama 🙏

  • @rengamaniveerabahu7573
    @rengamaniveerabahu7573 2 ปีที่แล้ว +1

    Esan blessed lucky girl

  • @KaveriTamilCreations
    @KaveriTamilCreations 4 ปีที่แล้ว +5

    மிக அருமை 💐 💐💐 சிறந்த சொற்பொழிவாளராக வாழ்த்துக்கள்🌹🌹🌹

    • @UmaaKanna
      @UmaaKanna  4 ปีที่แล้ว +1

      நன்றி 🙏 போற்றி ஓம் நமசிவாய 🙏

  • @kantharajd957
    @kantharajd957 3 ปีที่แล้ว +2

    🙏 onmo shivaya

  • @kuppanmanim2971
    @kuppanmanim2971 2 ปีที่แล้ว +1

    சிவசிவபச்சையம்மன்மண்ணார்சுவமிசமேததிருக்கோவில்

  • @mathumalarm.s4628
    @mathumalarm.s4628 3 ปีที่แล้ว +4

    , நீங்கள் ஒரு தெய்வ அருள் பெற்ற குழந்தை.உங்கள்பணித்தொடர வாழ்த்துக்கள்

    • @venkatakrishnanvenkatakris4800
      @venkatakrishnanvenkatakris4800 3 ปีที่แล้ว

      Menmaikol Saivaneethi ulagamelam vilanga umaiyoru bagathan thangalai thertheduthu thamilnattukku vazhangiyullar. Pallandu valvangu valnthu saivathondai valarthu sivanandam ellorum petrumagila Ammaiyappanai vendivanangukirom.Sivayanama.
      Valgapallandu.

  • @sankarp1218
    @sankarp1218 3 ปีที่แล้ว +3

    அருமை ஓம் நமச்சிவாய

  • @ramasamyk7602
    @ramasamyk7602 3 ปีที่แล้ว +5

    ஈரோடு தொண்டர் சீர் பவுவார் குருகுலம் தொடர்பு எண் தெரிவிக்க முடியுமா ஐயா.. நான் பண்ணிசை கற்க விரும்புகிறேன் ஐயா.

  • @tamilcb3s576
    @tamilcb3s576 3 ปีที่แล้ว +3

    அருமை சகோதரி

  • @divyam1064
    @divyam1064 4 ปีที่แล้ว +4

    Way to go dear💐👍💐

    • @UmaaKanna
      @UmaaKanna  4 ปีที่แล้ว +1

      Sure aunty❤️...thank you🥰

  • @senthilkumarmichael7703
    @senthilkumarmichael7703 3 ปีที่แล้ว +5

    Hi Vanakkam . Happy to know our tamil saiva rituals , messages , worship. I am so blessed. I am receiving divine vibes from you . Have a blessed day

    • @UmaaKanna
      @UmaaKanna  3 ปีที่แล้ว +1

      போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @Quantumanandha
    @Quantumanandha 3 ปีที่แล้ว +3

    #அருட்பெருஞ்ஜோதி 🔥

  • @snikthasundar2767
    @snikthasundar2767 4 ปีที่แล้ว +4

    Amazing 😍😍❤

    • @UmaaKanna
      @UmaaKanna  4 ปีที่แล้ว +1

      Thank you ❤️😘

  • @Lalithageetham
    @Lalithageetham 3 ปีที่แล้ว +1

    Saivam varndhal Tamizh valarum.

  • @vijiratnam901
    @vijiratnam901 3 ปีที่แล้ว +1

    Ulavaram enraal kovilukku thindu seithaal kaiyil varuthu irukkum Ayutthaya Pullunder serukkuthal

  • @ChandraSekar-my1te
    @ChandraSekar-my1te 3 ปีที่แล้ว +1

    Siva,siva, sivayanama allamallak

  • @sasirekha6729
    @sasirekha6729 4 ปีที่แล้ว +4

    Good start dear Uma...

    • @UmaaKanna
      @UmaaKanna  4 ปีที่แล้ว

      Thank you so much aunty 🙏😇

  • @sithiyakonarmuruganantham474
    @sithiyakonarmuruganantham474 3 ปีที่แล้ว +2

    தமிழ் அழகா ? அம்மா உன் திருவாய் மொழி அழகா
    திருவாசகம் எனும் தேன் உன் நாவில் நர்த்தனம் ஆடுதம்மா
    யான் பெற்ற புன்னியம்
    இந்த ஜென்மத்தில்
    திருவாசகம் கேட்க்கும்
    பாக்யம் பெற்றேனம்மா
    அம்மை உமாமகேஸ்வரி
    உன் வடிவில் வந்தாரோ
    அற்ப்புதம் அற்ப்புதம்
    வாழ்க பல்லாண்டு

    • @UmaaKanna
      @UmaaKanna  3 ปีที่แล้ว +1

      சிவ சிவ 🙏 போற்றி ஓம் நமசிவாய 🙏

  • @Tejaskrishna13
    @Tejaskrishna13 3 ปีที่แล้ว +1

    Superb 🕉️

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 3 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம்

  • @subhashininarayanan8051
    @subhashininarayanan8051 3 ปีที่แล้ว +2

    Arumai 🙏🙏🙏🙏 Neenga children teach pannuveengala?

  • @sankarmadha6195
    @sankarmadha6195 3 ปีที่แล้ว +1

    திருசிற்றம்பலம்

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 4 ปีที่แล้ว +2

    Umaakanna.neikkal
    Umaa.magashvaranin
    Arulall.100.age.long.
    Life.all.family.mempars.
    Sivanin.atimainai.i.am.dog

    • @UmaaKanna
      @UmaaKanna  4 ปีที่แล้ว

      சிவாயநம! 🙏🙏🙏

  • @Quantumanandha
    @Quantumanandha 2 ปีที่แล้ว +1

    9:22

  • @lakshmisampath2750
    @lakshmisampath2750 3 ปีที่แล้ว +1

    எனக்கு கொஞ்சம் பதிகம் சொல்லி தருகறீர்களா என் வயது 60 ஓம் நமசிவாய 🙏

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 ปีที่แล้ว +1

    முப்பரி நூல் எங்கே ?

  • @mariappan3485
    @mariappan3485 2 ปีที่แล้ว +1

    Hi sistar ur nampar ena shiva enaku oru China help

  • @user-jd7ql1ux2m
    @user-jd7ql1ux2m ปีที่แล้ว +1

    Amma sivaya அடியேன் வாழ்வில் திருமுறை காகவும் நாயன் margalai வழி pattathan காரணமாக என் மனைவி நாயன் margal இறந்தவர்கள் அவர்களை valipadakudathu என்று என்னை divorce pannitu poitanga entha uravum இல்லாமல் வாழ்கிறேன் அம்மா என் மனைவி என்னுடன் vala இறைவனிடம் விண்ணப்பம் வையுகள் அம்மா நான் படிக்க பதிகத்தை sollugal அம்மா திருச்சிற்றம்பலம்

  • @rameshv6394
    @rameshv6394 3 ปีที่แล้ว +1

    பறைசமயம் என்றால் என்ன?

    • @UmaaKanna
      @UmaaKanna  3 ปีที่แล้ว

      பரசமயம் ஐயா🙏 பிற சமயங்கள் ஐயா🙏 சிவ சிவ 🙏

  • @sunilchozan
    @sunilchozan ปีที่แล้ว +1

    🙏🏻

  • @user-mm9ru1ey6z
    @user-mm9ru1ey6z 3 ปีที่แล้ว +3

    Sivayanama Siva Siva

  • @kannankarthik3405
    @kannankarthik3405 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏