Saadhanai Audio Jukebox | Tamil Movie Songs | Ilaiyaraaja | Sivaji Ganesan Prabhu | K R Vijaya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024

ความคิดเห็น • 59

  • @tganesh916gold2
    @tganesh916gold2 2 ปีที่แล้ว +36

    நான் இசை ஞானிஇளையராஜா.வெறியன்

  • @mohamedkasim478
    @mohamedkasim478 4 หลายเดือนก่อน +11

    இளைய திலகம் பிரபு பாட்டு அருமையாக இருக்குங்க

  • @ram1903
    @ram1903 2 ปีที่แล้ว +19

    சாதனை 'ராஜா' !

  • @elayavasanth5696
    @elayavasanth5696 ปีที่แล้ว +10

    இந்தப் படத்தின் பாடல் அனைத்தும் சாதனை படைத்த பாடல்கள்

  • @suganyaashree
    @suganyaashree ปีที่แล้ว +12

    மதி மயக்ககும் பாடல் ஓ வானம்பாடி .இந்த பாட்ட சேர்ந்தாப்ல பத்து தடவை கேட்டாத்தான் மனசு ஆறும்.

  • @vijaysrmnss7674
    @vijaysrmnss7674 2 ปีที่แล้ว +32

    ஓ வானம்பாடி என்ற பாடலுக்கு நடிகர் திலகத்திற்கு இசைஞானி மெட்டு எடுத்துக் கொடுப்பார்.. அவரது குரலும் படத்தில் இந்தப் பாடலும் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது.. அற்புத இசை. இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள்🙏

  • @senthilrajan5379
    @senthilrajan5379 2 ปีที่แล้ว +9

    Iilayaraja music is the best among music...
    S. JANAKI voice is the best among singers....

  • @umarn2635
    @umarn2635 ปีที่แล้ว +12

    எந்தப் பாடலை யார் பாடினால் நல்லா இருக்கும் என்பதை நன்றாக அறிந்து வைத்துக் கொண்டிருக்கிறார் இசைஞானி உதாரணத்திற்கு எங்கே நான் காண்பேன் பாடலை வாணி ஜெயராம் தவிர வேறு யார் பாடினாலும் நன்றாக இருக்குமா என்பது

  • @mahimaidossmahimaidoss4202
    @mahimaidossmahimaidoss4202 ปีที่แล้ว +5

    Kadavulin varam raja sir

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 2 ปีที่แล้ว +7

    ஒரு வரலாற்று காலத்துக்கு
    அழைத்து செல்லும் இசை..இது

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 4 หลายเดือนก่อน +3

    இந்த ஓரு ஆல்பத்திற்க்கே என் ஒட்டுமொத்த ஆயுளையும் எங்க இசைஞானிக்கு எழுதிகொடுத்திடலாம்..

  • @SenthilKumar-ht2op
    @SenthilKumar-ht2op 2 ปีที่แล้ว +12

    என்னுடைய பிளே லிஸ்ட்டில் ரிபிட் one song option இல் திரும்ப திரும்ப கேட்கும் பாடல் எங்கே நான் காண்பேன் பாடல்,நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் அவர் இளயராஜா (Young Raja)

  • @saravananannamalai5217
    @saravananannamalai5217 2 ปีที่แล้ว +7

    ராஜா அய்யா
    சொல்ல வார்த்தை இல்லை
    பொக்கிஷம்

  • @nishasha4723
    @nishasha4723 2 ปีที่แล้ว +21

    ❤❤ இளையராஜா ❤❤❤ அது எப்படி நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்ல இவரால் மட்டும் முடிகிறது ❤❤❤❤❤

  • @senthilrajan5379
    @senthilrajan5379 2 ปีที่แล้ว +9

    Iilayaraja music and S. Janaki voice.... world's best combination

  • @lakshminarayananr3577
    @lakshminarayananr3577 ปีที่แล้ว +7

    Ilayaraja proved in this film that he can compose very good tunes in Hindustani classics also.

  • @csr8355
    @csr8355 2 ปีที่แล้ว +5

    வானம் பாடி வேறு தனி சுகம்

  • @ChandranCChandran
    @ChandranCChandran ปีที่แล้ว +5

    Anbeanbe janakiamma supersong

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 2 ปีที่แล้ว +16

    Most awaited album
    IR sir at the peak of Music

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze 2 ปีที่แล้ว +11

    Dictionary of the Music is Maestro 👑 IR 💓

  • @nramesh9890
    @nramesh9890 2 ปีที่แล้ว +4

    Ayyo fantastic song

  • @TAMILFIRECHANNEL
    @TAMILFIRECHANNEL 2 ปีที่แล้ว +13

    One of my favorite Album ❤❤

  • @baskarmessagestamil7119
    @baskarmessagestamil7119 ปีที่แล้ว +2

    Vadi en rukkumani super

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 2 ปีที่แล้ว +10

    Raja. Sir. All. Hits. Very.
    Super. Hits. 21.3.2022.🎶🥁🎹🥁🎸🎵🎻🎺🎼🎷🎵👍

  • @gorillagiri7327
    @gorillagiri7327 2 ปีที่แล้ว +8

    Anbe song is excellent... actually this song has a beautiful prelude bgm in symphony pattern...please upload this song with opening bgm....

  • @nagarajdj1980
    @nagarajdj1980 2 ปีที่แล้ว +5

    My favourite favourite favourite song
    Anbae anbae

  • @iyyanarthunai4348
    @iyyanarthunai4348 8 หลายเดือนก่อน +2

    இளையராஜா ரசிகன்

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 2 ปีที่แล้ว +9

    My hearts first..❤️❤️❤️❤️🌹🌹

  • @pkscorpion1433
    @pkscorpion1433 5 หลายเดือนก่อน +2

    Extraordinary songs ❤

  • @rameshrao6776
    @rameshrao6776 2 ปีที่แล้ว +4

    Ilayaraja padalgal very very super good songs good evening

  • @csr8355
    @csr8355 2 ปีที่แล้ว +6

    அனைத்துப் பாடல்களும் சிறப்பு

  • @rajan4905
    @rajan4905 ปีที่แล้ว +4

    Nice

  • @dhanasekardhanasekar156
    @dhanasekardhanasekar156 ปีที่แล้ว +3

    Super

  • @rameshr6522
    @rameshr6522 2 ปีที่แล้ว +9

    My favourite album SUPER SUPER

  • @balarajesh4444
    @balarajesh4444 2 ปีที่แล้ว +5

    Super songs

  • @rahulkrishna.m6265
    @rahulkrishna.m6265 ปีที่แล้ว +3

    Very nice

  • @ossanilmayasanil1350
    @ossanilmayasanil1350 2 ปีที่แล้ว +2

    രാജാ സാർ നമസ്തേ ❤️❤️❤️🙏

  • @kumarankumaran4719
    @kumarankumaran4719 ปีที่แล้ว +3

    Music father raja sir

  • @sandoshprabakar
    @sandoshprabakar 2 ปีที่แล้ว +5

    😘😘😘😘

  • @sadasiva7711
    @sadasiva7711 2 ปีที่แล้ว +3

    மாதுராஜி

  • @nramesh9890
    @nramesh9890 11 หลายเดือนก่อน +1

    All songs fantastic ilayar♥️ja sir

  • @mcsekar8080
    @mcsekar8080 2 ปีที่แล้ว +3

    ஐய்யா‌‌.வார்த்தையில்லை

  • @sreelatha1913
    @sreelatha1913 11 หลายเดือนก่อน +1

    My favourite song

  • @SathyarajRaj-sy5ct
    @SathyarajRaj-sy5ct 3 หลายเดือนก่อน

    புதுகை புயல் ராஜ்

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 ปีที่แล้ว +13

    சாதனை யா? வேதனை யா?
    புரியலை ராஜா தெய்வமே🙏
    உன்னை வென்றால் சாதனை
    இல்லை யென்றால் வேதனை
    உன்னை👍எவரால் முடியும் 😅🤙

    • @sahanasanapattu3675
      @sahanasanapattu3675 2 ปีที่แล้ว +2

      உங்களால் வெல்ல முடியும்

  • @karunamoorthya712
    @karunamoorthya712 2 ปีที่แล้ว

    Mutriya Raja....

  • @asokkumar7356
    @asokkumar7356 หลายเดือนก่อน

  • @shunmugasundaram6544
    @shunmugasundaram6544 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉

  • @user-jp6gf3gu3o
    @user-jp6gf3gu3o 9 หลายเดือนก่อน

    R.stalin. 006

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 ปีที่แล้ว +4

    😁

  • @aathawan450
    @aathawan450 2 ปีที่แล้ว

    Whatever ilayaraja sani. He is slave to pjp. He a duplicate .

    • @sekartl8585
      @sekartl8585 2 ปีที่แล้ว +5

      Ilaiyaraja is one of the great musician. Thank you sir.

    • @Shin-10610
      @Shin-10610 ปีที่แล้ว +3

      why are you coming here? If you dont like him say in the public.. who is going to see this? only one or two will see here.. start a youtube channel and say this if you have guts

  • @g.vinayagamurthy9772
    @g.vinayagamurthy9772 ปีที่แล้ว +6

    The world musical legend dr Raja sir❤❤❤❤

  • @priyachinnathambi7366
    @priyachinnathambi7366 ปีที่แล้ว +3

    Super song

  • @KannanKannan-km8dj
    @KannanKannan-km8dj 2 ปีที่แล้ว +2

    All super songs

  • @iyyanarthunai4348
    @iyyanarthunai4348 8 หลายเดือนก่อน

    ❤❤❤