தி.க போல செயல்படுகிறார் கிஷோர் கே சுவாமி! Rangarajan Narasimhan பரபரப்பு | Pesu Tamizha Pesu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 472

  • @PalpandiSkonar
    @PalpandiSkonar 5 หลายเดือนก่อน +47

    ரங்கராஜ் உங்கள் சமுதாய பணி சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.... யார் மீதும் விருப்பு வெறுப்பின்றி பேசுவதால் தான் உண்மையான பிராமணன் என்பதை உணர்த்துகிறார்...

  • @avayambalramachandran6654
    @avayambalramachandran6654 5 หลายเดือนก่อน +88

    சிறப்பான விளக்கங்கள்.
    திரு.ரங்கராஜன் நரசிம்மன் அவர்களுக்கும் பேசு தமிழா பேசு ஊடகத்திற்கும் வணக்கங்கள்.❤❤🎉🎉

  • @srinivasanraman4153
    @srinivasanraman4153 5 หลายเดือนก่อน +78

    நடுநிலையாளர். தவறுகளை தட்டி கேட்பவர். சுய நலம் அற்றவர்.

    • @wizard033
      @wizard033 3 หลายเดือนก่อน

      Yes athu thaan Nam thalaivar Thol Thirumavalavan

  • @balaravichandran2880
    @balaravichandran2880 5 หลายเดือนก่อน +38

    சரியான பதிவு. நல்ல விளக்கம். கிஷோர் கே சுவாமி புரிந்து கொள்ள வேண்டும்.

    • @TheShankar5
      @TheShankar5 5 หลายเดือนก่อน

      Avura,
      Fanboi spotted!! ithaan poduvar

  • @leovaldaris6204
    @leovaldaris6204 5 หลายเดือนก่อน +21

    I believe most of the brahmins are kind hearted, God fearing and of helping nature. They are great than any other community. GOD BLESS THEM

    • @agentK1896
      @agentK1896 5 หลายเดือนก่อน

      Not necessarily.

  • @gurumurthy3306
    @gurumurthy3306 5 หลายเดือนก่อน +39

    Sir, neenga oru mahan . Hats off to you. Brahmins are highly tolerant. Annamalai is a great leader, and he voicefrerously stated that Brahmins are portrayed as Villans by the Dravidian party. A person like Kk swamy is a shame to his own community.

    • @padhmajasatyamoorti7688
      @padhmajasatyamoorti7688 5 หลายเดือนก่อน +6

      Not tolerant... We are just coward or lazy....
      All NRI brahmin community should consider forming a committee to start the campaign against those who treat us very badly.

  • @k9lover819
    @k9lover819 5 หลายเดือนก่อน +59

    கிஷோர் சேர்ந்திருக்கும் இடம் அப்படி பன்னியுடன் சேர்ந்த கன்னுக்குட்டியும் மலம் தின்னும் என்பார்கள்
    நல்ல செருப்படி

  • @umathiyagu1106
    @umathiyagu1106 5 หลายเดือนก่อน +15

    அனைத்து விளக்கங்களும் அருமை ஆனால் இந்த விளக்கங்களை அனைவரும் சிந்தித்து செயல் பட வேண்டும் நன்றி ஐயா🙏🏻🙏🏻

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 5 หลายเดือนก่อน +22

    Thanks Rangarajanji-- very valuable points-- hope good sense prevails upon people, govt! Jai Hind! Jai Shriram!

  • @sathyavageswaranramani6331
    @sathyavageswaranramani6331 5 หลายเดือนก่อน +15

    நன்றே சொன்னீர்; அதுவும் இன்றே சொன்னீர்.
    Narasimman Sir your message is loud and clear.
    வாழ்க வளமுடன்.

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 5 หลายเดือนก่อน +48

    கோவில்களில் உண்டியல் வேண்டாம், நியாயமான கருத்து.

    • @cgg201a6
      @cgg201a6 5 หลายเดือนก่อน +2

      Perfect....Avoid keeping Hundial in all temples. Let all the Temples keep SCAN OF THEIR account so that donation goes to the account. Those who want to keep it as money, let them put it in the PLATE for that Archakar.

    • @wolfsr9259
      @wolfsr9259 5 หลายเดือนก่อน +1

      ​@@cgg201a6 கடசில தக்ஷணைக்கு வந்துட்டேளே.......😅😅😅😅😅😅😅

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 5 หลายเดือนก่อน

      கோவில்ல உண்டியல் வேணாம்ன்னு சொல்லலை, புரியலைனா திரும்பவும் பாருங்கள்.
      கோவிலில் உண்டியல் வேண்டும், அதில்தான் கோவில் நடக்கிறது என்கிறார். ஒரு விவாதத்திற்காக அரசிடம் சொல்கிறார் உண்டியல் எதற்கு என்று?
      தட்டில் காசு போடுவது அவரவர் விருப்பம், உண்டியலில் போடுவதும்.அவரவர் விருப்பம் என்கிறார்.

  • @kanjamalainarayanan
    @kanjamalainarayanan 5 หลายเดือนก่อน +22

    திரு ரங்கராஜ் ஐயா அவர்கள் நியாயத்திற்காக போராடுகிறார் ஜெயம் உண்டாகட்டும் நீதி நிலைக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @swarnalathasubramaniam7921
    @swarnalathasubramaniam7921 5 หลายเดือนก่อน +19

    Sri Rangarajan Narasimhanji is our conscience keeper ! Pranams to him 🙏🙏🙏

  • @அரிமா-த4ட
    @அரிமா-த4ட 5 หลายเดือนก่อน +27

    தெளிவான விளக்கம் ஐயா!🙏

  • @INS11
    @INS11 5 หลายเดือนก่อน +10

    THE ONLY PERSON WHO SPEAKS FOR THE BRAHMIN COMMUNITY...MAY LORD NARASIMHA PROTECT HIM.....

  • @sanjeevibs8867
    @sanjeevibs8867 5 หลายเดือนก่อน +14

    Excellent message from Rangaraj Narasimhan

  • @rajalakshmivenkataramani2567
    @rajalakshmivenkataramani2567 5 หลายเดือนก่อน +15

    Very apt analysis by Sriman Rangarajan Narasimhan.

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 5 หลายเดือนก่อน +15

    நரசிம்மன் கருத்து உண்மையானது, இன்னும் எத்தனைக்கா லம் பிராமணதுவேசம் செய்வார்கள், தமிழக அரசியல்வாதிகள் மாற்றிக்கொள்ளவேண்டும், by naattaraayan

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 5 หลายเดือนก่อน +1

      உயர் நீதிமன்றம். உச்ச நீதிமன்றம் இத்தனை வருடம் போயிருக்கனும். நியாயம் கிடைத்திருக்கும்

    • @jeyasudhaprabhakar4365
      @jeyasudhaprabhakar4365 5 หลายเดือนก่อน +1

      Brahma devasham illamal ingu ulla politicians eppadi pizapa otradu😮

    • @vijayanr108
      @vijayanr108 5 หลายเดือนก่อน

      Wonderful impartial advice.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 5 หลายเดือนก่อน +11

    தங்களின் பாதம் பணிகிறேன் ரங்கராஜ் நரசிம்மன் ஐயா! 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajamanickamkrishnamoorthy9195
    @rajamanickamkrishnamoorthy9195 5 หลายเดือนก่อน +14

    திரு ரங்கராஜன் நரசிம்மர் அவர்கள்ளின் இந்த கருத்து ஏற்கும் வகையில் உள்ளது.பிராம்ண சமுகத்தை தாழ்த்தி பேசுவது சரியில்லை.அவர்கள் பலர் கல்வியறிவில் சிறந்து பலருக்கு வளர்ச்சியில் பங்களிப்பார்களாக நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபடடுகிறார்கள்.இதை உணர்ந்து அரசியல் வாதிகள் அவர்களின் மதிப்பை குறைத்து பேசுவது சரியில்லை

    • @s.alagarsamy7388
      @s.alagarsamy7388 5 หลายเดือนก่อน

      தரம் தாழ்ந்தவர்கள். தரம் தழ்ந்துதான் பேசுவார்கள்.

  • @baskar504
    @baskar504 5 หลายเดือนก่อน +8

    கோயிலுக்கு போனா உண்டியல பணம் போடவே மாட்டேன். தட்டுல மட்டும் thaan பணம் போடுவோம்

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 5 หลายเดือนก่อน +30

    பாவம் கிஷோர் கே ஸ்வாமி கு ஒரு கட்சியின் துணை தேவை படுகிறது . இல்லை என்றல் அவர் Goondas Act இல் மறுபடியும் உள்ளே சென்று விடுவார்

    • @dearpkarthikeyan
      @dearpkarthikeyan 5 หลายเดือนก่อน +5

      அவர் குண்டர்கள் சட்டத்தில் உள்ளே போனபோது எந்த பிராமணன் குரல் கொடுத்தார். அண்ணாமலை தானே காப்பாற்றினார். சவுக்கு சங்கரும் துணை இருந்தார்

    • @veluanandhan4105
      @veluanandhan4105 5 หลายเดือนก่อน +1

      ​@@dearpkarthikeyan அந்த அண்ணாமலை ய தான் கிஷோர் கேவலமா பேசுறான்

    • @pmnkrishnan3060
      @pmnkrishnan3060 5 หลายเดือนก่อน

      இது மாதிரி ஊடகவியலாளர்களை ஒரு சார்பாக செயல்படுத்துவது அரசியல் சதுரங்க விளையாட்டின் அங்கம்! இதற்கு கிஷோர் போன்றவர்கள், தங்களை பகடைக்காயாக ஆக்கிக் கொள்ளக்கூடாது.
      உதவி, தானம் செய்வதை, தடுப்பது தப்பு என திருக்குறளிலும் சொல்லப்பட்டிருக்கிறது!

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 5 หลายเดือนก่อน

      ​@@dearpkarthikeyanகுண்டர் சட்டத்தில் உள்ளே போனதுக்கு எதுக்கு குரல் கொடுக்கனும்? அவர் என்ன நல்லது செய்துட்டு உள்ளே போனாரா? நியாயமானவங்களுக்கு ஏதாவது கெடுதல் செய்தால் குரல் கொடுப்பதுதான் நடுனிலையாளரின் வேலை. அவர் எந்த ஜாதியாக இருந்தாலும் சரி.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 5 หลายเดือนก่อน +59

    கட்டுமரம் வழியில் நாமும்...
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    ஒரு தி ருடனுக்கு
    இவ்வளவு புகழா?
    ஒரு தி ருடனுக்கு
    இவ்வளவு பாராட்டா?
    ஒரு தி ருடனுக்கு
    இவ்வளவு செல்வாக்கா?
    ஒரு தி ருடனுக்கு
    இவ்வளவு மரியாதையா?
    ஒரு தி ருடனுக்கு
    இவ்வளவு அந்தஸ்தா?
    ஒரு தி ருடனுக்கு
    இவ்வளவு சொத்தா?
    ஒரு தி ருடனுக்கு
    இவ்வளவு சிலைகளா?
    எல்லோரும் வாங்க!
    நாமும் தி ருடலாம்!!!!!

    • @mangalakumar3127
      @mangalakumar3127 5 หลายเดือนก่อน +1

      வேண்டாம்
      நினைவேதவறு,பாபம்
      பாபியே திருடுவான்
      நல்லோருக்குவரவே வராது. திருட்டுபுத்தி

  • @srinivasannagarajan5548
    @srinivasannagarajan5548 5 หลายเดือนก่อน +8

    நல்ல மனிதர். நேர்மையானவர். அருமையான பேட்டி

  • @akkarakkanivenkatesan2542
    @akkarakkanivenkatesan2542 5 หลายเดือนก่อน +10

    True. Only Brahmins are the minorities. Why government is not giving minorities status to miniscule Brahmins minorities.

  • @gnanamg18
    @gnanamg18 5 หลายเดือนก่อน +9

    என்னைப்போன்ற மௌனிகளின் குரலாக இவர் குரல் உள்ளது.

    • @pmurali-n3z
      @pmurali-n3z หลายเดือนก่อน

      @@gnanamg18 மௌனம் களையட்டும்

  • @venkatakrishnanr9172
    @venkatakrishnanr9172 5 หลายเดือนก่อน +29

    Without any benifit they are doing service to the God. Even without put food they never forget to do pooja etc. I know lot of people very below poverty line. Just they are taking this with a smile. They don't have money bungalow etc. Really I surprised to see their happy life. They don't want anything. Just they are doing pojas etc. They are the living God🙏🙏🙏 in our nation
    Thank god with tears in my eyes. God bless all. Somebody may criticize me. I don't bother. They are the real Indians.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 5 หลายเดือนก่อน

      தங்களுக்கு உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! அவர்கள் இந்த பாரத தேசத்தில் சனாதன தர்மம் நிலைக்க் காரணம். முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கும் அடியேன் என்று சுந்தரர் பெருமான் திருப்பாட்டில் பாடி உள்ளார். 🎉🎉🎉🎉🎉

    • @jeyasudhaprabhakar4365
      @jeyasudhaprabhakar4365 5 หลายเดือนก่อน

      Ella religions layum sila nallavargal innum irukanga

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 5 หลายเดือนก่อน

      ஆமாம். நானும் பிராமிந்தான். எல்லா ஜாதியிலும் நேர்மையானவர்கள் இருக்கதான் இருக்கிறார்கள். பிராமின் என்பதால் அவர் நேர்மை என்றும், பிராமின் இல்லாதவர்கள் நேர்மை அற்றவர்கள் என்றும் சொல்ல முடியாது. அது பிறப்பின் அடிப்படை மட்டும் அல்ல வளர்ப்பின் அடிப்படையிலும்தான்.
      அடக்குமுறையினால் பலர் வாழ வழி தெரியாமல் வழி தவறியதுதான் உண்மை.
      சாப்பாட்டுக்கே.வழி இல்லாதவனிடம் நேர்மை எப்படி இருக்கும்?
      எல்லோரையும் நேர்மையற்றவராக மாற்றும் முயற்சிதான் இப்போது இந்தியாவில் நடக்கிறது.

    • @kmakesh2016
      @kmakesh2016 5 หลายเดือนก่อน +2

      உண்மை வாடகை வீடு மிக மிகக் குறைவான கோவில் சம்பளம் வறுமையிலும் பகவானிடம் உண்மையான பக்தி கண்டு வியக்கிறேன்

  • @Mottathatha
    @Mottathatha 5 หลายเดือนก่อน +15

    பெரிய மனிதர் நீங்கள் ஐயா

  • @Nageshwaran-d8t
    @Nageshwaran-d8t 3 หลายเดือนก่อน +1

    விருப்பு- விருப்பமின்மைகள்,
    வேண்டிய போது நம்மையே கட்டுப் படுத்திக் கொண்டு, உன்னதமானதொரு
    நிலைப்பாட்டுடன்,
    நம்மையே வெளிப்படுத்திக் கொள்ளும் கலையில்,
    நாம் தேர்ச்சிபெறும் அந்நாள்,.....இப்போதே...
    வாழ்வில் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக இருக்கும். வாழ்த்துக்கள்.

  • @vijaykumarkumar7934
    @vijaykumarkumar7934 5 หลายเดือนก่อน +5

    Appreciate his guts. Beautiful presentation. . Why still this discrimination against Brahmins? Cheap politics

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 5 หลายเดือนก่อน +8

    நல்லவர் வல்லவர் நல்ல மனிதர் வணக்கம் ஐயா

  • @raaju4989
    @raaju4989 5 หลายเดือนก่อน +69

    ஏதோ கிஷோருக்கு கஷ்டகாலத்தில் பிராமண எதிர்ப்பால் கொஞ்சம் சன்மானம் கெடைக்குது..அதுல மண்ண அள்ளி போட்ருவீங்க போலருக்கே....

    • @rajeswariv7648
      @rajeswariv7648 5 หลายเดือนก่อน +2

      பிரமணர்களை இழிவாக பேசி ஆதாயம் காண்பது ஒரு பிழைப்பா?

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 5 หลายเดือนก่อน

      ​@rajeswar👌👌iv7648

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 5 หลายเดือนก่อน

      பேசிட்டுப் போகட்டுமே. பெண்களை கூட இழிவாகதான் பேசுகிறார்கள். உலகம் இருக்கும்வரை எல்லாம் இருக்கும். கடந்து போவதுதான் வாழ்க்கை.
      இந்த சார் சொல்வதுபோல் நேர்மை இல்லாத செயல் என்றைக்கும் நிலைக்காது, ஒரு நாள் உடையும், அப்போ மறுமலர்ச்சி வரும். அதற்கு நாம்தான் முயற்சி செய்ய வேண்டும்.

  • @sridharansree6472
    @sridharansree6472 5 หลายเดือนก่อน +16

    India for Hindus

  • @sampathkumartamilnadu8196
    @sampathkumartamilnadu8196 5 หลายเดือนก่อน +8

    நான் ஒரு தேவாங்க செட்டியார் ஐயா நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை 👏👍👌🙏

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 5 หลายเดือนก่อน +13

    கிஷோர் தினமும் தூங்குகிறாரோ இல்லையோ அண்ணாமலையை விமர்சிக்காமல் இருப்பதில்லை.

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 5 หลายเดือนก่อน +7

    பிராமணர்கள் நல்லவர்கள் இறை பனி செய்பவர்கள் திராவிடர்கள் பிறாமிணர்களை வைத்து அரசியல் செய்கிறார்கள் இனிமேல் தேவேந்திர குல வேளாளர் மக்கள் பிராமணர்களுக்கு ஆதரவாக நிற்பார்கள் 🎉 பிராமணர்கள் தெய்வத்திற்கு சேவைகள் செய்பவர்கள் 🎉 தேவேந்திர குல வேளாளர் மக்கள் தெய்வத்திற்கு உணவு தானியங்கள் விளைவித்தது தெய்வத்திற்கு கொடுப்பவர்கள் 🎉🎉🎉🎉🎉🎉

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by 5 หลายเดือนก่อน +1

      அவர்களுக்கு சூத்திரன் என்று பெயரை வைத்து அடிமை சேவை செய்ய வைத்திருப்பீர்கள் .....😂😂😂

    • @Sapien-vt5ve
      @Sapien-vt5ve 5 หลายเดือนก่อน

      @balaiahbalaiah6828 பார்ப்பானுக வலையில் விழுந்து அவன் காலை கழுவி குடி. போ. ஈனப்பயலே.

  • @gurumurthy3306
    @gurumurthy3306 5 หลายเดือนก่อน +28

    Kishor become Dravidian representative.

  • @francescoferdinsndosivakum1532
    @francescoferdinsndosivakum1532 5 หลายเดือนก่อน +5

    Well spoken Swamy. Very intellectual.

  • @rambojp6346
    @rambojp6346 5 หลายเดือนก่อน +16

    பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு அரசு சட்டபடி நிறைவேற்றுவதை அரசியல் கட்சிகள் முன்னெடுப்பது எப்போது...

    • @jeyasudhaprabhakar4365
      @jeyasudhaprabhakar4365 5 หลายเดือนก่อน

      Tn la innum 100 years analum varadu

    • @kmakesh2016
      @kmakesh2016 5 หลายเดือนก่อน

      உண்மை நம் மக்கள் நம் மக்களுக்கு உதவினால் மட்டுமே வேலை பிழைப்பு படிப்பு ஆனால் அவர்களும் செய்ய முன்வருவதில்லை

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 5 หลายเดือนก่อน +1

    அய்யா அவர்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களுக்கு நன்றி 🙏
    உண்டியல் கருத்தை
    உவமானம், உவமேயம் ஆக எடுத்துக் கொள்ளலாமே?

  • @ramachandranps499
    @ramachandranps499 5 หลายเดือนก่อน +5

    அய்யா உங்கள் தொண்டு தொடர வாழ்த்துகள் அல்லாஹ் துணை நிற்பார்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 5 หลายเดือนก่อน

      ராமசந்ரன்
      அல்லாவா?

    • @lekshmanans3605
      @lekshmanans3605 8 วันที่ผ่านมา

      அல்லாஹ்-னா இறைவன் அரபு மொழியில்​@@mangalakumar3127

  • @deviprakashkannan
    @deviprakashkannan 5 หลายเดือนก่อน +13

    பிரமணணை திட்டினா தான் சோறு.. ஆதனால் நிங்க எப்படி கிஷோர் முடிவு பன்னிடான்

  • @srinivasananantharaman1190
    @srinivasananantharaman1190 4 หลายเดือนก่อน +1

    நல்ல தெளிவான விளக்கம் கொடுக்கிறார் அவர் முன்னெடுக்கும் செயல்கள் நிறைவேற வாழ்த்துக்கள்

  • @rajrajaraman4153
    @rajrajaraman4153 5 หลายเดือนก่อน +16

    ஒரு தேவரை கூப்பிட்டு தேவர் சாதியை, முதலியாரை அழைத்து அவர்கள் சாதியை, இவ்வாறு எல்லா சாதியையும் அழைத்து, எல்லா சாதியினரையும் பற்றி பேசுங்களேன். ஏன் பிராமணரை பற்றி மட்டும் பேசுகிறீர்கள்? பயமா அல்லது முதுகெலும்பில்லையா?

    • @jeyasudhaprabhakar4365
      @jeyasudhaprabhakar4365 5 หลายเดือนก่อน

      Yen Samy vuyiroda marunal eppadi iruka mudiyum . Brahmins dan sappa pasanga kandukamatanga

    • @mangalakumar3127
      @mangalakumar3127 5 หลายเดือนก่อน

      உரக்கக்கூறுவோம்

    • @lekshmanans3605
      @lekshmanans3605 8 วันที่ผ่านมา

      எங்கே எப்போது எப்படி நடந்திருமா......?

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 10 วันที่ผ่านมา +1

    ❤️**பிராமணர்கள் என்றால் இறைவனின் நெருங்கிய பக்தர்கள்.** ❤️
    யாரொருவர் இறைவனின் சட்ட திட்டங்களையும், விதிமுறைகளையும், உபதேசங்களையும் அனுதினமும் பின்பற்றி தூய பக்தியுடன் இறைவனுக்கு பணிவுடனும் அன்புடனும் பூஜைகள், நைவேத்தியம் செய்து மற்றும் கீர்த்தனைகள், பஜனைகள் அன்புடன் பாடல்கள் பாடி இறைவனின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் செய்து இறைவனை திருப்திபடுத்துபவர் தூய பிராமணராவார். மற்றும்
    இறைவனுக்கு தூய அன்புடன் சேவைகள் செய்யும் பிராமணர்கள் அடுத்த உயிர்களையும் அன்புடன் நேசிப்பார்கள் மற்றும் அன்பின் காரணமாக மற்ற உயிர்களை கொன்று தின்ன மாட்டார்கள். மற்றும் தினமும் இறைவனிடம், இந்த உலகில் பிறந்த எல்லா ஜீவ ராசிகளும், அனைத்து மனிதர்களும் கடவுள் உணர்வுடன் ஆனந்தமாக வாழ பிராத்தனைகள் செய்வார்கள்.
    தூய பிராமணர்கள் இறைவனின் நெருங்கிய பக்தர்களாவார்கள்.
    **3% பிராமணர்கள் நினைத்தால் 97 % மக்களுக்கு முக்தி வழங்கவும் வாய்ப்பு இருக்கிறது..** மற்றும் இதே
    3% பிராமணர்கள் நினைத்தால் இறைவன் அருளால் துப்பாக்கி இல்லாமல், பாம், வெடி குண்டு,
    அணுகுண்டு இல்லாமலே 97% மனிதர்களையும் அழிக்கும் திறமையும், சக்தியும் இறைவன் அருளால் 3% பிராமணர்களுக்கு உள்ளது.. **சாது மிரண்டால் காடு கொள்ளாது**
    பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள், மனிதர்களின் நல்வாழ்வுக்காக வழங்கிய ஶ்ரீமத் பகவத் கீதையையும், வர்ணாசிரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தை எதிர்ப்பவன் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்ப்பதற்கு சமம்.. பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்த்தவன் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை..
    🔥**வர்ணாஸ்ரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தையும் யாராலும் அழிக்கவும் முடியாது மற்றும் ஒழிக்கவும் முடியாது**🔥
    மேலும் விபரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் ?
    கடவுள் யார் ? ஆன்மீகம் என்றால் என்ன ? உண்மையான பிராமணர்கள் யார் ? முக்தி என்றால் என்ன ? வென்று இந்த புனித நூல்களை படித்து உண்மையை உணர்ந்து அறிந்து தெரிந்து கொள்ளுங்கள்..!!
    பத்திரிகையில், சோசியல் மற்றும் சினிமாவிலும் இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்து சொல்லுங்கள்...!!

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 2 หลายเดือนก่อน +2

    பிராமணன் இல்லேனா திக, திமுக காரன் செத்து போயிடுவான் 😅😅😅

  • @kamalesanperumal
    @kamalesanperumal 5 หลายเดือนก่อน +7

    ஒருவர் பிற்போக்கு என்றும்
    தான் முற்போக்குக் என்றும் பிரகடனம் செய்து கொண்டு ஒருசாரார் மற்றவர் குடிமியை அறுபது என்பது எவ்வளவு கேவலமான செயல் ?

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 5 หลายเดือนก่อน +1

      இதற்கு பெயர் தான் ஜனநாயக நாடாம். என்ன கொடுமை இது

    • @theman6096
      @theman6096 5 หลายเดือนก่อน

      Yes, கரெக்ட் 😂😂😂😂

    • @jeyasudhaprabhakar4365
      @jeyasudhaprabhakar4365 5 หลายเดือนก่อน

      ​@@muthunarayanann9203illa sir idarku peyar dravida model 😮

  • @krishnaraghav2051
    @krishnaraghav2051 5 หลายเดือนก่อน +3

    Rangarajan Narasimman sir, hats off, salute our brahmin community

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 5 หลายเดือนก่อน +23

    கிஷோர் அதிமுக அனுதாபி

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 5 หลายเดือนก่อน +2

      *He is ADMK IT wing paid by EPS*

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 2 หลายเดือนก่อน +2

    இவனுங்க வளர்ந்த்ததே பிராமணனை வைத்துதான்...😅😅

  • @anandharajeevbaskaran7190
    @anandharajeevbaskaran7190 5 หลายเดือนก่อน +1

    தகுதியான பிராமணசமூககாவலாராக உங்கள் போராட்டம்தொடரட்டும் வணங்கி வாழ்த்துக்கள்

  • @boomamaheswaran
    @boomamaheswaran 5 หลายเดือนก่อน +3

    Agree 1000% with Sri. Rangarajan!!

  • @lakshmiprabhakar5532
    @lakshmiprabhakar5532 5 หลายเดือนก่อน +15

    Very true sir

  • @Jeyram-n4n
    @Jeyram-n4n 5 หลายเดือนก่อน +5

    J. Sai Deepak does exaggerate but he is not totally wrong. Brahmins in TamilNadu are discriminated socially and cannot live in smaller towns or run small businesses. But, when they give up, that is when the problem starts.

  • @theman6096
    @theman6096 5 หลายเดือนก่อน +5

    முற்றிலும் உண்மை ஐயா !!!!!!!!!!!!
    கிஷோர் வர வர அவர் பேச்சு சரி இல்லை.............

  • @aanmeegajothitv
    @aanmeegajothitv 5 หลายเดือนก่อน +3

    அருமை 🙏🏻அருமை 🎉

  • @rsivakumar9221
    @rsivakumar9221 5 หลายเดือนก่อน +7

    You words are very correct
    Hindu's are taken for granted

  • @rathinasekaransubramanian7127
    @rathinasekaransubramanian7127 5 หลายเดือนก่อน +4

    Sir we pray for your good health.

  • @naliniraghu7698
    @naliniraghu7698 5 หลายเดือนก่อน +4

    One sincere person 🙏

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 5 หลายเดือนก่อน +3

    Yes correct correct 💯💯

  • @Packiam07
    @Packiam07 5 หลายเดือนก่อน +7

    Way to go. Put these Dravidian parties in their place. Propagating these caste base politics and policies should be challenged and taken out of the day to day discourse.

  • @rsv6603
    @rsv6603 5 หลายเดือนก่อน +13

    Y Mr.Kishore is refusing 2 ask his leader Mr.EPS 2 implement EWS quota cleared by parliament n SC? Will ADMK convene an all party meet 2 discuss about abolishing liquor policy? No right? Then Y ADMK played politics in EWS alone? How state has 2power stop someone's benefit granted by centre? 🤔🧿🤞🏼🙏🏼!

  • @balajip7709
    @balajip7709 5 หลายเดือนก่อน +10

    நல்ல செருப்படி அனைவருக்கும்

  • @shankarchandra.j
    @shankarchandra.j 5 หลายเดือนก่อน +5

    நடு மடியில நச் ன்னு ஒரு குட்டு நன்றி அய்யா

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm 5 หลายเดือนก่อน +3

    சூப்பர் பதிவு

  • @homecameraroll
    @homecameraroll 5 หลายเดือนก่อน +1

    Inner soul speaks truth ! Very rare personality interview..! Hats off to this channel taking bold steps of good interview & good hosts.!

  • @paramamoorthy
    @paramamoorthy 5 หลายเดือนก่อน +6

    அரசியலுக்காக பாஜகவில் குழப்பத்தை ஏற்படுத்த அதிமுக உத்தரவை செயல்படுத்தும் ஒரு அரசியல் பிழைப்பு.kk சாமி

  • @jayagopalankandamkandath4487
    @jayagopalankandamkandath4487 5 หลายเดือนก่อน +1

    Superb Mr Rangarajan
    Exact definitions
    My salute to you

  • @Jeevanmull-tm6po
    @Jeevanmull-tm6po 5 หลายเดือนก่อน +6

    Valid intelligent opinions.pramadam ayya.

  • @saparna9865
    @saparna9865 5 หลายเดือนก่อน +9

    How should central govt interfere in the state temple problem? That's why FM asked to give money in the plate and not in hundi.

  • @umap1819
    @umap1819 19 ชั่วโมงที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻 very rare to see such an honest person .An epitome of justice .

  • @sureshbabu-nq5nd
    @sureshbabu-nq5nd 5 หลายเดือนก่อน +2

    Super Sir, நீங்கள்லாம் நிறைய interview கொடுத்து இந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாழ்க பாரதம். வாழ்க மோடிஜி , வாழ்க சுயம்பு அண்ணாமலை. சுயம்புடா

    • @Sapien-vt5ve
      @Sapien-vt5ve 5 หลายเดือนก่อน

      @sureshbabu எந்த இந்துக்களுக்கு?🤣🤣

  • @lakshminarayanan4395
    @lakshminarayanan4395 5 หลายเดือนก่อน +2

    Very well done sir, yr truth lord narasimhan will be with you jai sri ram

  • @natarajans4879
    @natarajans4879 5 หลายเดือนก่อน +2

    அனைத்து மத்திய அரசு அலுவலகங்களில்
    ஆக்கிரமித்து இருப்பவர்கள் யார்?
    நீங்களா ஒடுக்கப்
    படுகிறீர்கள்.வகுப்புவாரி முறையிலும் சாதி வாரி முறையிலும் மக்கள்
    ஜனத்தொகை எடுக்கக்கூடாது என்று உள் நோக்கத்தோடு தடுத்து வரும் உங்கள் கூட்டமா
    ஒடுக்கப்படுகிறது?

    • @ananthapadmanabhangopalan481
      @ananthapadmanabhangopalan481 4 หลายเดือนก่อน

      என்ன செய்ய வேண்டும், தமிழகத்தின் சார்பு மற்றும் பிராமண விரோத மனப்பான்மை அவர்களின் அரசியல் வாக்குக் கொள்கைக்காக உலகம் அறிந்ததே

  • @Shanmugam-rt6df
    @Shanmugam-rt6df 5 หลายเดือนก่อน +13

    சாதுமிரண்டால்காடுகொள்ளாதுநினைவில்வைத்துக்கொள்ளுங்கள்

    • @jeyasudhaprabhakar4365
      @jeyasudhaprabhakar4365 5 หลายเดือนก่อน

      Ada eppa

    • @Sapien-vt5ve
      @Sapien-vt5ve 5 หลายเดือนก่อน

      @Shanmugam இந்த மூணு சதவீத சாதுக்கள் மிரள மாடடாங்க. பொழப்பு தான் அவர்களுக்கு முக்கியம். ஆனா அமைதியா சதித் திட்டம் போடுவானுக.

    • @periasamisami2444
      @periasamisami2444 5 หลายเดือนก่อน

      😂😂 neengathan arandu poi irukeengale

  • @senthilkumar-pi6ig
    @senthilkumar-pi6ig 5 หลายเดือนก่อน +2

    அறிவு கடல் சார் நீங்க உங்கள் ஸ்பீச் கேட்டால் பலருக்கு அறிவு வந்துடும்

  • @leovaldaris6204
    @leovaldaris6204 5 หลายเดือนก่อน +2

    Rangarajan sir is very much right.

  • @rajagopalansrinivasansrini4321
    @rajagopalansrinivasansrini4321 5 หลายเดือนก่อน +3

    absolutely right

  • @sivasakthisaravanan4850
    @sivasakthisaravanan4850 5 หลายเดือนก่อน +2

    எல்லாரும் கெட்டவனா இருந்தா, அதற்குள் யார் பரவாயில்லை என்றுதான் பார்க்க முடியும்.

  • @VenkatachalapathyRegupathy
    @VenkatachalapathyRegupathy หลายเดือนก่อน +1

    பேசு தமிழா பேசு ஊடகம்.R.S.S.ன் பல முகமூடிகளில் ஒன்றாக தெரிகிறது. கேள்வி கேட்பதை பார்த்தாலே சந்தேகம் உறுதியாகிறது.

  • @ATRRajan.317
    @ATRRajan.317 5 หลายเดือนก่อน +1

    உண்மை 100%...நன்றி அய்யா....

  • @lekshmanans3605
    @lekshmanans3605 8 วันที่ผ่านมา

    வளர்ச்சிக்கு பணம் போதாதா எப்பவும் முடிவில் பிச்சை கேட்பததவிர்க்கவும் வேறே எந்தசேனலும்
    பிச்சை, தர்மம் ஜகாத்
    கேட்பதில்லையே

  • @raaju4989
    @raaju4989 5 หลายเดือนก่อน +17

    இவிங்க கேள்வில ஏதாவது ஒரு சத்து இருக்குதா..இதுக்கு ரெண்டு பேர் வேற...
    இன்டர்வீயூக்கு வரும்போது ப்ரிபேர்டா வாங்க..வாயடைத்து ஒக்காந்துருக்காங்க

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 5 หลายเดือนก่อน

      ஓங்கி சவுண்ட் விட்டா உண்மையாகிடு
      முன்னு நினைக்கிறாரா?
      இந்த ஐயரு.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 5 หลายเดือนก่อน

      அது தான் தற்போதைய நிலை. அபத்தத்தின் உச்சம். யாரும் இந்த அறிவீனம் பற்றிக் கவலைப் படுவதே இல்லை. 😢😢😢😢😢

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 5 หลายเดือนก่อน +4

      உண்மையைச் சொன்னால் எரிகிறதோ????

    • @muthumuthu8202
      @muthumuthu8202 5 หลายเดือนก่อน +1

      oopi alert

    • @vaimurthy
      @vaimurthy 5 หลายเดือนก่อน +2

      @@jeganathannathan9974அவர் சொல்றது உண்மை இல்லைன்னா பதில் கொடுக்கலாமே. பேசுவது பிராமணர் என்றால் என்னவேனும்னாலும் பேசலாம்னு நினைக்கறீங்களா

  • @prabhakarans3902
    @prabhakarans3902 5 หลายเดือนก่อน +11

    Well said sir

  • @lekshmanans3605
    @lekshmanans3605 8 วันที่ผ่านมา

    |உலக இறைவன் அல்லாஹ் அக்பர்

  • @rajuvenkatvenkatakrishnan8688
    @rajuvenkatvenkatakrishnan8688 5 หลายเดือนก่อน +1

    தலித் எழுமலை திருச்சி பொதுத் தொகுதியில் அதிமுக சார்பாக வெற்றி பெற்ற வேட்பாளர்

  • @krishnanlakshmy2952
    @krishnanlakshmy2952 5 หลายเดือนก่อน +2

    Thank you sir

  • @WstatuszoneAK
    @WstatuszoneAK 5 หลายเดือนก่อน +1

    Thank you Ayya❤ im hindu from overseas need more people lile ayya❤

  • @gunasekaranpurushothaman8789
    @gunasekaranpurushothaman8789 5 หลายเดือนก่อน +3

    I adore his speech. I will always follow him. With 100% devotion and divine/noble cause, GOD sent, fighting with courage wish to uphold dharma. I touch his feet and pray for his wellbeing.👏👏👏

  • @msvenkatachalam9063
    @msvenkatachalam9063 5 หลายเดือนก่อน +1

    💯 present correct.What Rangarajan sir totally his views acceptable.MSV Bangalore Karnataka

  • @vasudevanhariharan
    @vasudevanhariharan 5 หลายเดือนก่อน +1

    Super truth analyzed. Good discussion.

  • @ramakrishnanswaminathan305
    @ramakrishnanswaminathan305 5 หลายเดือนก่อน +2

    Exploding interview... out of true mind 🙏🙏

  • @maangamandai
    @maangamandai หลายเดือนก่อน

    R. Narasimhan calls a spade a spade. Brave man who has the guts to question the corrupt system.

  • @ramum9599
    @ramum9599 5 หลายเดือนก่อน

    ரங்கு இந்து 7வது சிடிஸன் !!!!எங்கோ போய்ட்டீங்க !!!!!🎉🎉❤❤

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 5 หลายเดือนก่อน +5

    மாமிசத்தை சாப்பிட வில்லை பிணத்தை சாப்பிடுகிரறான் 😂😂😂

    • @ananthapadmanabhangopalan481
      @ananthapadmanabhangopalan481 4 หลายเดือนก่อน

      @@seethalakshmiravichandran7131 what are you trying to say, clarification required

  • @venkataramanisundaresan2769
    @venkataramanisundaresan2769 5 หลายเดือนก่อน +1

    Excellent information.

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 5 หลายเดือนก่อน +1

    Super clarification rangarajan narasimhan ayya 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 5 หลายเดือนก่อน +1

    பிராமணனுக்கு எதிரி பிராமணனே.

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 5 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம்

  • @senthils258
    @senthils258 4 หลายเดือนก่อน

    தமிழக அரசிடம் இந்து கோவில்கள் இருக்கக்கூடாது. அரசு வேண்டுமானால் வக்போர்ட், நிர்வாகத்தையும், டையோசீசனையும் ,எடுத்துக்கொள்ளட்டும். இந்து கோவில்மட்டும் வேண்டாம். அரசுவெளியேரட்டும்.