I really really feel god's presence .... In this song 💝 this is my one of fav when am driving I use to listening this song ...it's heal all my loneliness really God love is pure...
உயிருள்ள இயேசுவின் கரங்களிலே என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும் உபயோகியும்.... உந்தன் சித்தம் என்னில் இருக்கும் வழுவாமல் அதில் நடப்பேன்-உம்மை என்றும் பற்றிக் கொள்ளுவேன் என் வாழ்வில் நீர்தான் எல்லாமே-2 நீர் செய்த சகல உபரகாரங்கள் நினைத்து நினைத்துத் துதிக்கின்றேன்-2 அல்லேலூயா ஆராதனை உமக்குத்தானே-2 ஆனந்தம் ஆனந்தம் உந்தன் சமூகம் ஆராதனை வெள்ளத்தில் மிதக்கிறேன் உள்ளம் நிரம்ப வாய் நிறைய ஸ்தோத்திரமே உம்மைத் துதிக்காமல் இருக்க முடியவில்லை சிலுவை உயர்த்தாமல் உறக்கமேயில்லை உம்மை சொல்லாமல் வாழ்வேயில்லை நீர் இல்லாமல் நித்தியமில்லை
uyirulla Yesuvin karangalilae
ennai muluvathum arppanniththaen
aettukkollum aenthikkollum
upayokiyum….
unthan siththam ennil irukkum
valuvaamal athil nadappaen-ummai
entum pattik kolluvaen
en vaalvil neerthaan ellaamae
aanantham aanantham unthan samookam
aaraathanai vellaththil mithakkiraen
ullam nirampa vaay niraiya sthoththiramae
ummaith thuthikkaamal irukka mutiyavillai
siluvai uyarththaamal urakkamaeyillai
ummai sollaamal vaalvaeyillai
ummai nampaamal niththiyamillai
neer seytha sakala uparakaarangal
ninaiththu ninaiththuth thuthikkinten
allaelooyaa aaraathanai umakkuththaanae
unthan anpai engum solluvaen
nanti maravaamal entum nadappaen
paththil ontai umakku koduppaen
saatchiyaay entum vaaluvaen
Pastor.sampath Raja song...wowwww....
Really I feel God's presence whenever i hear this wonderful song.Very very heart touching song.Glory to Jesus.
I really really feel god's presence .... In this song 💝 this is my one of fav when am driving I use to listening this song ...it's heal all my loneliness really God love is pure...
Really, i feel our God's love through this song, wonderful lyrics, God bless you
உயிருள்ள இயேசுவின் கரங்களிலே
என்னை முழுவதும் அர்ப்பணித்தேன்
ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
உபயோகியும்....
உந்தன் சித்தம் என்னில் இருக்கும்
வழுவாமல் அதில் நடப்பேன்-உம்மை
என்றும் பற்றிக் கொள்ளுவேன்
என் வாழ்வில் நீர்தான் எல்லாமே-2
நீர் செய்த சகல உபரகாரங்கள்
நினைத்து நினைத்துத் துதிக்கின்றேன்-2
அல்லேலூயா ஆராதனை உமக்குத்தானே-2
ஆனந்தம் ஆனந்தம் உந்தன் சமூகம்
ஆராதனை வெள்ளத்தில் மிதக்கிறேன்
உள்ளம் நிரம்ப வாய் நிறைய ஸ்தோத்திரமே
உம்மைத் துதிக்காமல் இருக்க முடியவில்லை
சிலுவை உயர்த்தாமல் உறக்கமேயில்லை
உம்மை சொல்லாமல் வாழ்வேயில்லை
நீர் இல்லாமல் நித்தியமில்லை
Amazing
Good job 👍
Wov super song super lyrics wonderful thank you yesappa I love you yesappa
Yes yesappa really neer illamal nitthiyam illai yes true yesappa❤️❤️❤️❤️👍
I samit my life your beet Lord
Heart touching Song. We feel the presence of God. Thank you lord
Beautiful song...
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
Superb song Bro lovely song feeling up thank you Jesus
Very good song....... heart touching.......God bless
Wow.....super 😍
Praise be to God
I really feeling the presence of God
May God bless u..... 👍👍👍
Super song awesome lyrics
Amen Amen
Feel god presence ...soooo lvly 😍Superb❤❤
It's my favourite song
Great
Super Song..
love you jesus
Amen
Nice song bro all the best bro
I samit my life your beet Lord
What a song.
👬 👬 Amen
We were blessed by this song. From Sri Lanka
Thanks Da...
🛐
தரணி எஸ்தர் ராணி ஃபேமிலி மதுரை டீஸார் இஸ் ஹெரே அன்
From which album it is ?
Album name :Ummal Koodum volume 4.This song sung by Pas Robert Roy . lyrics and Tunes by Pas Sampath Raja from Australia
Who wrote this song ?
Pr. Sampath raja. Son of apostle pr. M. Rajendran (palayankottai).
@@imman5533 hey thanks
Amen