உம் சித்தம் போல் என்னை என்றும் தற்பரனே நீர் நடத்தும் என் சித்தமோ ஒன்றும் வேண்டாம் என் பிரியனே என் இயேசுவே 1. திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன் மறு பிரயாண காலம் வரை பரனே உந்தன் திருசித்தத்தை அறிவதல்லோ தூயவழி - உம் 2. வழிப் பிரயாணி மூடனைப்போல் வழி தவரு நடந்திடவே வழி இதுவே என்று சொல்லும் இனிய சத்தம் தொனித்திடட்டும் - உம் 3. அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம் அடியார் மீது ஜொலித்திடட்டும் இரவு பகல்கூட நின்று என்றென்றுமாய் நடத்திடுமே - உம் 4. இடுக்கமே என் அப்பமுமாய் கண்ணீரோ என் தண்ணீருமாய் பருகிடினும் பயப்படேன் நான் என்றென்றும் உம் சித்தம் போதும் - உம்
உம் சித்தம் போல் என்னை என்றும் தற்பரனே நீர் நடத்தும்-2 என் சித்தமோ ஒன்றும் வேண்டாம் என் பிரியனே என் இயேசுவே-2 திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன் மறு பிரயாண காலம் வரை-2 பரனே உந்தன் திருசித்தத்தை அறிவதல்லோ தூயவழி-2 பலி பீடத்தில் என்னைப் பரனே படைக்கிறேனே இந்த வேளை அடியேனைத் திருச்சித்தம் போல ஆண்டு நடத்திடுமே-2 கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன்-2 கழுவும் உம் திரு இரத்தத்தாலே கறை நீங்க இருதயத்தை-2 சுயமென்னில் சாம்பலாய் மாற சுத்தாவியே அனல் மூட்டும் ஜெயம் பெற்று மாமிசம் சாக தேவா அருள் செய்குவீர் -2- கல்வாரியின் கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே கர்த்தன் இயேசு பார் உனக்காய் கஷ்டங்கள் சகித்தாரே-2 விலையேறப் பெற்ற திருரத்தமே - அவர் விலாவினின்று பாயுதே-2 விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே-2
தலைவா பாடல் அருமையாக இருக்கிறது.....✌️✌️✌️✌️✌️ எனக்கு இந்த பாடலை விட காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும்... அந்த பாடல் நான் ஒரு நாளைக்கு 5 தடவை கேடப்பேன்....❤️❤️❤️
Watch our latest video ARISE and be blessed with God's Promises - th-cam.com/video/mWUUa_ur0l8/w-d-xo.html
Praise the lord paster ❤
Super song paster❤❤❤❤🙏🙏🙏🙏🙏👍✌✌✌✌
உம் சித்தம் போல் என்னை என்றும்
தற்பரனே நீர் நடத்தும்
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
என் பிரியனே என் இயேசுவே
1. திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்
மறு பிரயாண காலம் வரை
பரனே உந்தன் திருசித்தத்தை
அறிவதல்லோ தூயவழி - உம்
2. வழிப் பிரயாணி மூடனைப்போல்
வழி தவரு நடந்திடவே
வழி இதுவே என்று சொல்லும்
இனிய சத்தம் தொனித்திடட்டும் - உம்
3. அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்
அடியார் மீது ஜொலித்திடட்டும்
இரவு பகல்கூட நின்று
என்றென்றுமாய் நடத்திடுமே - உம்
4. இடுக்கமே என் அப்பமுமாய்
கண்ணீரோ என் தண்ணீருமாய்
பருகிடினும் பயப்படேன் நான்
என்றென்றும் உம் சித்தம் போதும் - உம்
உம் சித்தம் போல் என்னை என்றும்
தற்பரனே நீர் நடத்தும்-2
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
என் பிரியனே என் இயேசுவே-2
திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்
மறு பிரயாண காலம் வரை-2
பரனே உந்தன் திருசித்தத்தை
அறிவதல்லோ தூயவழி-2
பலி பீடத்தில் என்னைப் பரனே
படைக்கிறேனே இந்த வேளை
அடியேனைத் திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுமே-2
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்-2
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கறை நீங்க இருதயத்தை-2
சுயமென்னில் சாம்பலாய் மாற
சுத்தாவியே அனல் மூட்டும்
ஜெயம் பெற்று மாமிசம் சாக
தேவா அருள் செய்குவீர் -2- கல்வாரியின்
கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே-2
விலையேறப் பெற்ற திருரத்தமே - அவர்
விலாவினின்று பாயுதே-2
விலையேறப் பெற்றோனாய் உன்னை
மாற்ற விலையாக ஈந்தனரே-2
THANKS FOR LYRICS BROTHER.
Thanku very much anna lyrics ku
Intha song ya en church anniversary ku pada poren lyrics thenunen kedakala nenga lyrics potathuku romba nanri anna.god bless u
Thanks anna for the lyrics.god bless you
Thanks for lyrics
விலையேறப் பெற்றோனாய் உன்னை
மாற்ற விலையாக ஈந்தனரே- Amen
Beautiful and meaningful song
அருமையான பாடல்.தேவனுக்கேமகிமைஉண்டாவதாக
.
தலைவா பாடல் அருமையாக இருக்கிறது.....✌️✌️✌️✌️✌️ எனக்கு இந்த பாடலை விட காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும்... அந்த பாடல் நான் ஒரு நாளைக்கு 5 தடவை கேடப்பேன்....❤️❤️❤️
Hi praise the lord pastor thanks full Jesus name Amen 🙌🙏
❤தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்❤கோவை❤
Holy **** very melodious flute vow wonderful
Praise the lord ❤️
Amen hallaluya Glory to God 🙏🙏🙏
Amen Amen Appa
Praise the lord paster aman
I like very much amen
Beautyful song brother God bless you glory to God 🙏🙏🙏
Nalle paadel pastor voice fantastic❤
Very nice song but Ilike the same song in Telugu...
My one of favorite song iyya nenga enga kangavallipuram church ku lent days la vanda pothu romba super ra irunthu enga romba use sa irunthu iyya
Amen. 🙏🙏🙏🌹
Amen, In the Sweet Name of Jesus Christ !!
Brother neengapadum song romba nallaeruku zgaiyavanthathu kalvariyinanthavarigal
Manathaiurukivitathu. Rossaru Erode. Ninaraypadungal. Vivadam thalaikum thankyou for andavar asrvathiparagaga amen
Entha songin vrigal. Thrin5hal.
Nalmaga erukum arumaiyana song neeñgal unrvpdu. Padum pothu azgaiya varuthu. Godbllessyou rossarul Erode
Good Lines
Praise The Lord
Praise be to God. Amazing brother. I listened to it so many times. Thank you. May God bless you all abundantly.
Amen and a wonderful song praise the Lord
mighty man of god what a blessed voice brother in christ. All your songs are wonderful songs ..
Amen 🌲 🙏 Glory to Allmighty Jesus 👏 🙏 🙌 Beautiful song 🎵
Very heart touching song. May God bless you abundantly for sharing beautiful song
God blessed you with his holy spirit brother.
Amen
Thank you Jesus 🙏🙏
Praise the lord ✝️
Super singing n music, especially the flute nice
I am very appreciate so loving holy spirit lovely thinking song lovely many youngsters believing this song so please more you are singing please
Harmonies are so good!!
Super song brother praise the lord eager to listen new songs god bless you
Brothternallaeriku.ரோஸ். Erodethankforgod
Songis. Verygood. Thisis godgiveagiftforyou. Rossarul
Yes Yes
Could u plz share the lyrics in English
Thank you 🙏 God bless you 🙏
Super brother... Praise the Lord...sema....👍👌
Praise the Lord pastor Anna nice worshipping good song happy new year wishes pastor brother and family 🙏🙏🙏🌿🌹❤🍬🍧🎶🎤🌟
Thy will be done O LORD JESUS amazing song sung well by the evangelist Albert uncle...
Amen
Aah...wat a song!!❤
Please upload lyrics for this song ! Can’t find any where
OLD AND GOLDEN BEAUTIFUL SONG.
Beautiful ❤
♥️🙏👌💪👍🔥🔥🔥🔥
I want to buy Evangelist Albert Solomon's songs cds. Where can buy it? Please help me. Thank you
god bless you do u have karaka of this
Amaravathy from bangalore
Brother each words in your songs are really useful for our spiritual life
Oo
999👍
Dr
Praise the Lord!