கலைஞருக்கு நீதிபதிகளின் நினைவேந்தல் | ஜஸ்டிஸ் பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் மேனாள் தலைமை நீதிபதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு நீதிபதிகளின் நினைவேந்தல்
    சமூகநீதிக்கும், மாநில உரிமைகளுக்கும்
    பெரியார் வழி நின்று போராடியவர். சட்டங்களை இயற்றியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
    தந்தை பெரியார் அவர்களின் மாணாக்கரான கலைஞருக்கு திராவிடர் கழகத்தின் சட்டத்துறை சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி.
    நீதிபதிகள் பங்கேற்று கலைஞர் அவர்களின் நினைவினை போற்றுகின்றனர்.
    தலைமை:
    ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
    வரவேற்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
    இணைப்புரை:
    வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)
    நினைவேந்தல் உரை:
    ஜஸ்டிஸ் எஸ்.மோகன் மேனாள் நீதிபதி, உச்சநீதிமன்றம், புதுடில்லி
    ஜஸ்டிஸ் வி.இராமசாமி மேனாள் நீதிபதி, உச்சநீதிமன்றம், புதுடில்லி
    ஜஸ்டிஸ் ஏ.ஆர்.லட்சுமணன் மேனாள் நீதிபதி, உச்சநீதிமன்றம், புதுடில்லி
    ஜஸ்டிஸ் பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் மேனாள் தலைமை நீதிபதி, குஜராத் உயர்நீதிமன்றம்
    ஜஸ்டிஸ் கே.சாமிதுரை மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்
    ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன் மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்
    ஜஸ்டிஸ் ஜி.எம்.அக்பர் அலி மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்
    ஜஸ்டிஸ் கே.பி.கே.வாசுகி மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்
    நன்றியுரை: வழக்குரைஞர் த.வீரசேகரன் சட்டத்துறைத் தலைவர், திராவிடர் கழகம்
    #Karunanidhi
    #Kalaignar
    #DMK
    #MKStalin
    Hon'ble Justice P.R. Gokulakrishnan speech
    This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

ความคิดเห็น • 41

  • @user-yt7ze9fr1x
    @user-yt7ze9fr1x 6 ปีที่แล้ว +12

    கலைஞர் அய்யாவுக்கு மிகச் சிறந்த புகழ் அஞ்சலி.
    அய்யா கலைஞர் புகழ் வாழ்க!

  • @chitralekha7954
    @chitralekha7954 6 ปีที่แล้ว +5

    Truth will always shine , wonderful speech your Highness.👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @dragonmaster4748
    @dragonmaster4748 6 ปีที่แล้ว +6

    நீதியே நிதியை போற்றுகிறது.நன்றி ஐயா.

  • @mathiazhagana9731
    @mathiazhagana9731 6 ปีที่แล้ว +7

    Super

  • @rahulvinay5506
    @rahulvinay5506 6 ปีที่แล้ว +4

    thanks

  • @thiyagur2369
    @thiyagur2369 6 ปีที่แล้ว +4

    அருமை ஐயா.

  • @AshokKumar-zk1wx
    @AshokKumar-zk1wx 6 ปีที่แล้ว +5

    Good speech

  • @muthukumars7268
    @muthukumars7268 4 ปีที่แล้ว +1

    அறிஞர்களும் நீதி அரசர்களும் போற்றும் அற்புத தலைவர் கலைஞர்

  • @dfgbdmkadershah1409
    @dfgbdmkadershah1409 5 ปีที่แล้ว +1

    Really excellent speech
    The way of expression and accent is same as Ex CM of TN , Anna

  • @RamDas-xy2sx
    @RamDas-xy2sx 6 ปีที่แล้ว +14

    Goodspeech

  • @thiyagurajan3242
    @thiyagurajan3242 6 ปีที่แล้ว +13

    Super ayyaa

  • @rajeshsrinivasan5843
    @rajeshsrinivasan5843 6 ปีที่แล้ว +5

    Great speech sir

  • @AsmaLeathers
    @AsmaLeathers 6 ปีที่แล้ว +7

    அருமையான பேச்சு👍👍

  • @adaikkalamadaikklam6832
    @adaikkalamadaikklam6832 4 ปีที่แล้ว +1

    good speech

  • @abdulbaseeth2996
    @abdulbaseeth2996 6 ปีที่แล้ว +2

    Truespeech

  • @lakshminarayananr7458
    @lakshminarayananr7458 3 ปีที่แล้ว

    Good judge

  • @AA-jj8bg
    @AA-jj8bg 6 ปีที่แล้ว +4

    இவருதாம்யா வக்கீல் கோகுல்.
    கோயமுத்தூர்காரர்.
    பேரறிஞர் அண்ணாவின் செல்லப்பிள்ளை.
    தலைவர் எம்ஜியாருக்காக வாதாடியவர் - MR இராதா அண்ணன் 1967-ல் சுட்டபோது.
    முந்தானேத்து பேஞ்ச மழைல மொளச்ச காளான் இல்ல.

  • @thiyagurajan3242
    @thiyagurajan3242 6 ปีที่แล้ว +21

    Seemaan pontra muttalauku nalla solunga

    • @shakthi1215
      @shakthi1215 6 ปีที่แล้ว

      Seemamuku oruthandan nalavan ?

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e 6 ปีที่แล้ว

      உன்போன்ற அசுழங்கள் இருக்குவரை தமிழனுக்கு விடிவே இல்லை
      சீமான் முட்டாள் நீ புத்திசாலியோ அசுழப்பயலே

  • @dhanassekar1825
    @dhanassekar1825 6 ปีที่แล้ว

    anna pesuvathu pol ullathu .

  • @gurusamyarumugapperumal667
    @gurusamyarumugapperumal667 4 ปีที่แล้ว

    கலைஞரால் பயன்பெற்ற கூட்டத்தார்.

  • @ISHLAME1234
    @ISHLAME1234 5 ปีที่แล้ว +1

    கொடுத்த காசுக்கும் செய்ய பலன்களுக்கும் இப்படி கூவிட்டுப் போனாத்தான் நன்றிக்கடன் நிறைவேறும். He was the first step in inducting corrupt nuts into judiciary.

    • @remosharan6138
      @remosharan6138 4 ปีที่แล้ว +1

      I disagree, he was the first Tamil CM to appoint a Non brahmin in Braihminsed court...Maybe the brahmin friend who told u the news diluted this and said corrupt judge

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 6 ปีที่แล้ว +1

    அசுழங்கள் இருக்குவரை தமிழனுக்கு விடிவே இல்லை

    • @muthukumars7268
      @muthukumars7268 4 ปีที่แล้ว

      அலறல் சத்தம் அதிகம் கேட்கிறது

  • @lsuniyer
    @lsuniyer 6 ปีที่แล้ว +4

    இது போன்ற ஆட்கள் நீதிபதி ஆக்க பட்டதால் நாட்டில் நீதி எப்படி சீர் க்கெட்டுப் போனது தெரிகிறது. இது போன்ற ஆட்கள் எப்படி நடுநிலைமை தீர்ப்பு கொடுத்து இருக்க முடியும். Shsme shame.

    • @AA-jj8bg
      @AA-jj8bg 6 ปีที่แล้ว +1

      Sir, what is this some kind of Brand name like BATA, HARPIC, PARAGON next to your name Sundaresan??

    • @AA-jj8bg
      @AA-jj8bg 6 ปีที่แล้ว +7

      இந்தக் கேள்வியை ஏன் நீதித்துறையை ஆக்கிரமித்திருக்கும் 98 / 100 மற்ற பாப்பார Judge பாத்து கேக்கரதில்லை???

    • @thiagarajan6477
      @thiagarajan6477 6 ปีที่แล้ว +2

      Sundaresan Iyer .
      Iyer loosu iyer

    • @remosharan6138
      @remosharan6138 4 ปีที่แล้ว +1

      I know the real reason for your hatred...Antha nool thana...