Priyamaana Thozhi Tamil Songs | Endha Desathil Song | Madhavan | Jyothika | Sridevi | S.A.Rajkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 54

  • @yuvaranikarthik6403
    @yuvaranikarthik6403 2 ปีที่แล้ว +31

    All time fav ...😍

  • @silambarasanm5787
    @silambarasanm5787 2 ปีที่แล้ว +18

    masterpiece😍 ,,,childwood favourite 💖

  • @karthika.vkarthi4621
    @karthika.vkarthi4621 2 ปีที่แล้ว +9

    I love this song ❤️😍🥰🤩❤️

  • @selva12345
    @selva12345 2 ปีที่แล้ว +6

    Mind blowing melody songs

  • @prasadaj2721
    @prasadaj2721 2 ปีที่แล้ว +7

    Impressive ❤️❤️

  • @karthika.vkarthi4621
    @karthika.vkarthi4621 2 ปีที่แล้ว +4

    Cutie Jo🥰

  • @ushausha71
    @ushausha71 6 หลายเดือนก่อน +1

    Beautiful super nice padal👌😍❤💞🌹

  • @sakthijass9242
    @sakthijass9242 ปีที่แล้ว +4

    All time heart ❤ touching song

  • @Rishi0228.
    @Rishi0228. ปีที่แล้ว +6

    BIG FAN of the song 😻😻😻

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 ปีที่แล้ว +1

    நீ கால் முளைத்த புஷ்பம்
    கடல் நுரையில் செய்த சிற்பம்
    உந்தன் முன்பு வந்து நின்றால் அந்த சொர்க்கம் கூட அற்பம்🥰🥰🥰

  • @palvadipasanga4143
    @palvadipasanga4143 2 ปีที่แล้ว +5

    What a lyrics

  • @Alex-zx2lo
    @Alex-zx2lo ปีที่แล้ว +1

    Suyambu❤

    • @Alex-zx2lo
      @Alex-zx2lo ปีที่แล้ว +1

      SuyambuAlex❤😢

  • @tyson2300
    @tyson2300 ปีที่แล้ว

    Madhavan smile 🥰

  • @ZahiR_Voices
    @ZahiR_Voices 2 ปีที่แล้ว +4

    என்ன தவம் செய்தேனோ நான் உன் ரசிகனாக இருக்க. என் கண்மணி
    ::::::::Dear Rifka 💐::::::

  • @naveenprasathk2484
    @naveenprasathk2484 ปีที่แล้ว +1

    tamil2lyrics header logo image
    Pa.Vijay
    Entha Desathil Song Lyrics
    in Priyamana Thozhi
    Englishதமிழ்
    பாடகர் : ஹரிஹரன்
    இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
    ஆண் : { எந்த தேசத்தில்
    தேசத்தில் நீ பிறந்தாய்
    அட இத்தனை பேரழகா } (2)
    ஆண் : எந்தன் சுவாசத்தில்
    சுவாசத்தில் நீ கலந்தாய்
    இனி நீ இன்றி நான் அழகா
    ஆண் : ஏதோ ஒரு
    மாற்றம் மாற்றம்
    என்னில் என்னில்
    ஏனோ இடை ஏற்றம்
    ஏற்றம் இதயம் தன்னில்
    ஆண் : நீ கால் முளைத்த
    புஷ்பம் கடல் நுரையில்
    செய்த சிற்பம் உன் முன்பு
    வந்து நின்றால் அந்த சொர்க்கம்
    கூட அற்பம்
    ஆண் : எந்த தேசத்தில்
    தேசத்தில் நீ பிறந்தாய்
    அட இத்தனை பேரழகா
    ஆண் : வண்ண வண்ண
    பூவெல்லாம் வாசம் வீசி
    பூ பூக்கும் உன்னை போல
    ஒன்றுக்கும் வாசம் வீச
    தெரியாதே
    ஆண் : கோடி கோடி
    வார்த்தைகள் கோர்த்து
    கொண்டு வந்தாலும்
    நீ சினுங்கும் ஓசை போல்
    அர்த்தம் எதிலும் கிடையாதே
    ஆண் : ஓ ஓ … அழகே
    நீ வாய் பேச கீதம்
    என்பேனே சங்கீதம்
    என்பேனே பேசாத
    மௌனத்தை கவிதை
    என்பேனே புது கவிதை
    என்பேனே
    ஆண் : கடல் ஓரம்
    நீயும் வந்தால் புயல்
    வந்ததென்று அர்த்தம்
    நீ என்னை நீங்கி சென்றால்
    உயிர் நின்றதென்று அர்த்தம்
    ஆண் : எந்த தேசத்தில்
    தேசத்தில் நீ பிறந்தாய்
    அட இத்தனை பேரழகா
    ஆண் : உந்தன் கண்கள்
    ஓரத்தில் தீட்டி வைத்த
    மை தந்தால் ஐந்து அல்ல
    ஐந்நுாறு காப்பியங்கள்
    உண்டாகும்
    ஆண் : உந்தன் கூந்தல்
    ஈரத்தை தொட்டு போன
    காற்றை தான் கொஞ்ச
    நேரம் சுவாசித்தால் எந்தன்
    வாழ்வில் வரமாகும்
    ஆண் : ஓ ஓ… அன்பே
    உன் இதழை தான்
    சிறைகள் என்பேனே
    பனி சிறைகள் என்பேனே
    ஆண் : மெலிதான இடையை
    தான் பிறைகள் என்பேனே
    தேய் பிறைகள் என்பேனே
    ஆண் : அடி அன்னபறவை
    ஒன்று அன்று வாழ்ந்ததாக
    கேட்டேன் நான் கேட்ட அந்த
    ஒன்றை இன்று கண்களாலே
    பார்த்தேன்
    ஆண் : எந்த தேசத்தில்
    தேசத்தில் நீ பிறந்தாய்
    அட இத்தனை பேரழகா
    ஆண் : எந்தன் சுவாசத்தில்
    சுவாசத்தில் நீ கலந்தாய்
    இனி நீ இன்றி நான் அழகா
    ஆண் : ஏதோ ஒரு
    மாற்றம் மாற்றம்
    என்னில் என்னில்
    ஏனோ இடை ஏற்றம்
    ஏற்றம் இதயம் தன்னில்
    ஆண் : நீ கால் முளைத்த
    புஷ்பம் கடல் நுரையில்
    செய்த சிற்பம் உன் முன்பு
    வந்து நின்றால் அந்த சொர்க்கம்
    கூட அற்பம்
    tamil chat room
    Other Songs from Priyamana Thozhi Album
    Kaatre Poongatre Song Lyrics
    Kaatre Poongatre Song Lyrics
    Kaatre Poongatre Song Lyrics
    Kaatre Poongatre Song Lyrics
    Maan Kuttiye Song Lyrics
    Maan Kuttiye Song Lyrics
    Penne Neeyum Penna Song Lyrics
    Penne Neeyum Penna Song Lyrics
    Rojakale Song Lyrics
    Rojakale Song Lyrics
    Vaanam Enna Vaanam Song Lyrics
    Vaanam Enna Vaanam Song Lyrics
    Added by
    Nithya
    SHARE
    ADVERTISEMENT
    Oru Nila
    Oru Nila Song Lyrics
    polachi ilaneerae
    Pollachi Ilaneerae Song Lyrics
    Kadhal kadhal
    Kaadhal Kaadhal Song Lyrics
    Mayil Iragu Song
    Mayil Iragu Song Lyrics
    manja pai 3
    Ayyo Ayyo Song Lyrics
    Thottu Kitta
    Thottu Kitta Song Lyrics
    pachai kili
    Pachakiliye Pachakiliye Song Lyrics
    Aayiram Vaasal Idhayam
    Manadhara Kadhalithal Song Lyrics
    Nothing Want
    Nothing Want Song Lyrics
    Ennennavo Ketkkum
    Ennennavo Ketkkum Song Lyrics
    footer logo image contains tamil2lyrics text on it
    © 2021 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

  • @Srinathkutty200
    @Srinathkutty200 ปีที่แล้ว +2

    Joo mam ❤️
    Love you lot 💐💐💐
    If I have time machine I will go to 2001 to 2006 period
    Joo joo joo ❤️🥰😍😘

  • @Madhuhashanhashan
    @Madhuhashanhashan 3 หลายเดือนก่อน

    𝐌𝐲 𝐟𝐯𝐭 𝐨𝐧𝐞 ❤😊🎉

  • @jayavidhya3307
    @jayavidhya3307 2 ปีที่แล้ว +1

    This all so my favourite song love this song

  • @karthika.vkarthi4621
    @karthika.vkarthi4621 2 ปีที่แล้ว +1

    Awesome song 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @Alex-zx2lo
    @Alex-zx2lo ปีที่แล้ว +1

    SuyambuAlexJack❤🎉😢😮😮😮😅😢❤

  • @karthivicky5344
    @karthivicky5344 2 ปีที่แล้ว +2

    ɪ ❤️ ᴜ ᴠɪᴄᴋy

  • @muthupandi3926
    @muthupandi3926 5 หลายเดือนก่อน

    Maddy ❤ Jo 🎉

  • @venkateshvenkat4151
    @venkateshvenkat4151 ปีที่แล้ว +1

    Fav ever

  • @baskerbasker860
    @baskerbasker860 2 ปีที่แล้ว +4

    I love madyy😍😘😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @Mali-qw3kr
    @Mali-qw3kr หลายเดือนก่อน

    Im ooty mist this song my life

  • @azeezroxz481
    @azeezroxz481 11 หลายเดือนก่อน

    Favourite song❤🎉

  • @mdfarhan7832
    @mdfarhan7832 2 ปีที่แล้ว +2

    💞👌👌👌

  • @david21dev21-mv4il
    @david21dev21-mv4il ปีที่แล้ว

    Adakahan dev❤❤❤

  • @amruthraj4345
    @amruthraj4345 2 ปีที่แล้ว +1

    Favorite 💕💕💕💕💕

  • @Maluzz49
    @Maluzz49 10 หลายเดือนก่อน

    My fev song❤

  • @antonyputhanveetil8519
    @antonyputhanveetil8519 ปีที่แล้ว

    Ma favrt 🥰🥰

  • @vijayabi4449
    @vijayabi4449 2 ปีที่แล้ว +2

    🥰❤️

  • @CHANDRUKUMAR3108
    @CHANDRUKUMAR3108 2 ปีที่แล้ว +3

    Fav movie❣️ nice song

  • @balumotovlogwithmeteor8547
    @balumotovlogwithmeteor8547 2 ปีที่แล้ว +1

    Fav

  • @praveenpagalavan4438
    @praveenpagalavan4438 2 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️❤️❤️

  • @palani5433
    @palani5433 ปีที่แล้ว +4

    🤵
    எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்❓
    அட இத்தனை பேரழகா ⁉️
    எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்❓
    அட இத்தனை பேரழகா⁉️
    எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில் நீ கலந்தாய்
    இனி நீ இன்றி நான் அழகா ⁉️
    ஏதோ ஒரு மாற்றம் மாற்றம் என்னில் என்னில் 😊
    ஏனோ எடை ஏற்றம் ஏற்றம் இதயம் தன்னில் 👩‍❤️‍👨 👍
    நீ கால் முளைத்த புஷ்பம் 👸 💘 👣 🌷 👍
    கடல் நுரையில் செய்த சிற்பம் 👸 💘 ☁️ 👌👍
    உன் முன்பு வந்து நின்றால் 😍
    அந்த சொர்க்கம் கூட அற்பம் 🙆
    எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்❓
    அட இத்தனை பேரழகா⁉️
    @ Pala Ni
    வண்ண வண்ண பூவெல்லாம் 💐 👍
    வாசம் வீசி பூ பூக்கும் 👍
    உன்னை போல ஒன்றுக்கும் 👸 👍
    வாசம் வீச தெரியாதே 💖 👍
    கோடி கோடி வார்த்தைகள் கோர்த்து கொண்டு வந்தாலும்
    நீ சிணுங்கும் ஓசை போல் அர்த்தம் எதிலும் கிடையாதே
    ஓ...ஓ அழகே நீ வாய் பேச கீதம் என்பேனே 👄 🎶 🎶 👍
    சங்கீதம் என்பேனே 👸 👍
    பேசாத மௌனத்தை கவிதை என்பேனே 🤐 📝 👍
    புது கவிதை என்பேனே 👸 👌👍
    கடல் ஓரம் நீயும் வந்தால் புயல் வந்ததென்று அர்த்தம்
    நீ என்னை நீங்கி சென்றால் 👩‍❤️‍👨 👎
    உயிர் நின்றதென்று அர்த்தம் 💔 👍
    எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்❓
    அட இத்தனை பேரழகா⁉️
    @ Pala Ni
    உந்தன் கண்கள் ஓரத்தில் தீட்டி வைத்த மை தந்தால்
    ஐந்து அல்ல ஐநூறு காப்பியங்கள் உண்டாகும்
    உந்தன் கூந்தல் ஈரத்தை
    தொட்டு போன காற்றை தான்
    கொஞ்ச நேரம் சுவாசித்தால் எந்தன் வாழ்வின் வரமாகும்
    ஓ...ஓ அன்பே உன் இதழை தான் 💋 👍
    சிறைகள் என்பேனே 🥀 👍
    கனி சிறைகள் என்பேனே 🌷 👍
    மெலிதான இடையை தான் 💛 👍
    பிறைகள் என்பேனே 🌙 👍
    தேய் பிறைகள் என்பேனே 🌒 👍
    அடி அன்ன பறவை ஒன்று 🕊️ 👍
    அன்று வாழ்ந்ததாக கேட்டேன் 👍
    நான் கேட்ட அந்த ஒன்றை 👍
    இன்று கண்களாலே பார்த்தேன் 👸 💘 👁️👁️ 🤵 👍
    எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்❓
    அட இத்தனை பேரழகா⁉️
    எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில் நீ கலந்தாய்
    இனி நீ இன்றி நான் அழகா⁉️
    ஏதோ ஒரு மாற்றம் மாற்றம் என்னில் என்னில் 😊
    ஏனோ எடை ஏற்றம் ஏற்றம் இதயம் தன்னில் 👩‍❤️‍👨 👍
    நீ கால் முளைத்த புஷ்பம் 👸 💘 👣 🌷 👍
    கடல் நுரையில் செய்த சிற்பம் 👸 💘 ☁️ 👌👍
    உன் முன்பு வந்து நின்றால் 😍
    அந்த சொர்க்கம் கூட அற்பம் 🙆
    படம் : ப்ரியமான தோழி ... ( 2003 )
    நடிகர் : மாதவன்
    நடிகை : ஜோதிகா
    வரிகள் : பா.விஜய்
    இசை : S.A.ராஜ்குமார்
    பாடியவர் : ஹரிஹரன்
    இயக்கம் : விக்ரமன்
    சிறப்பு 👌 : காதலியை சிறப்பிக்கும் பாடல் 👸 💘 🤵 👍
    @ Pala Ni 👍

  • @JawsyLisna
    @JawsyLisna ปีที่แล้ว

    Assalamu alaikum

  • @IndhujaD-k5q
    @IndhujaD-k5q ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @beingfreedom5518
    @beingfreedom5518 ปีที่แล้ว

    Olu oorle ore arha apa elanu mothama jaijajikatikuptamgu

  • @Whyyyyy-h1s
    @Whyyyyy-h1s ปีที่แล้ว

    ❤👌💕🎼🎵🧜‍♀️🥰

  • @Alex-zx2lo
    @Alex-zx2lo ปีที่แล้ว +1

    SuyambuAlex

    • @Alex-zx2lo
      @Alex-zx2lo ปีที่แล้ว +1

      SuyambuAlex❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢🎉😮😅❤

  • @7rosegamers779
    @7rosegamers779 2 ปีที่แล้ว

    👌👌👌

  • @beingfreedom5518
    @beingfreedom5518 ปีที่แล้ว

    Ega amma kita ena sola sonamgu

  • @beingfreedom5518
    @beingfreedom5518 ปีที่แล้ว

    Inime tumhahma irumdavamgake elupama irumda podhu

  • @beingfreedom5518
    @beingfreedom5518 ปีที่แล้ว

    4ki elu poi locak manager chepichu

  • @jeyayeya3910
    @jeyayeya3910 2 ปีที่แล้ว +2

    🙂

  • @GayaGayathri-gj3ed
    @GayaGayathri-gj3ed ปีที่แล้ว

    Hk present present on whatsapp par ww

  • @beingfreedom5518
    @beingfreedom5518 ปีที่แล้ว

    4 padikadava pee tuamdhuke .

  • @beingfreedom5518
    @beingfreedom5518 ปีที่แล้ว

    Sorry

  • @beingfreedom5518
    @beingfreedom5518 ปีที่แล้ว

    Condavscbastard kua manager

  • @meelaraja9300
    @meelaraja9300 2 ปีที่แล้ว +1

    💓💓👌👌👌