Yaar Intha Devathai - HD Video Song | Unnai Ninaithu | Suriya | Laila | Sneha | Sirpy | Ayngaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 594

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  3 หลายเดือนก่อน +35

    #NeeyumNaanum song from #CrazyKaadhal 💞 on @Ayngaran_Music channel 🎼🎶
    th-cam.com/video/gZ1oYdKJSFI/w-d-xo.html

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 3 ปีที่แล้ว +171

    தினமும் இந்த பாட்டு கேட்பேன் அந்த அளவுக்கு இந்த பாடல் பிடிக்கும்👍👍👍👍

    • @manojmono3780
      @manojmono3780 ปีที่แล้ว

      🤍🤍🤍🤍💙💙💙💙

  • @drcromental3262
    @drcromental3262 2 ปีที่แล้ว +185

    കേൾക്കാൻ നല്ല സുഖമുള്ള പാട്ട് 🤩❤️😍

  • @MusicLover-ii9vx
    @MusicLover-ii9vx 3 ปีที่แล้ว +262

    என்றும் அழியாத காதல் காவியம் இத்திரைப்படம். அனைத்து பாடல்களும் அற்புதம்.

    • @sujarathan7364
      @sujarathan7364 2 ปีที่แล้ว +2

      Ll

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว

      Uu eru of as usual and ஏ மற்றும் நிதி ஆட்டோ R இருறு ர ru திர e ஏ rurir இன் புகைப்படங்கள் எட் ஐரிஷ்

  • @poppranav9353
    @poppranav9353 2 ปีที่แล้ว +335

    ஒரு கோடி பூக்கள் உலகு எங்கும் உண்டு... இந்த பெண் போல அழகான பூ ஒன்று உள்ளதா🦋👸

  • @boopathiraja13007
    @boopathiraja13007 2 ปีที่แล้ว +121

    Nice Music,Fav Hariharan Voice😘
    Fav Line: அமுதம் உண்டு
    வாழ்ந்தால் ஆயுள்
    முடிவதில்லை
    உன் அழகை பார்த்து வாழ்ந்தால் அமுதம் தேவை இல்லை✍🏻

  • @tharunsurya2261
    @tharunsurya2261 2 ปีที่แล้ว +1340

    😍😍😍இந்த பாடலை 2022 யிலும் கேட்டு கொண்டு.. ரசிப்பவர்கள் எத்தனை பேர்...??? 😍😍😍

  • @BantiBanti-cp5or
    @BantiBanti-cp5or 3 หลายเดือนก่อน +49

    2024லிலும் யார் இந்த பாட்ட கேக்குறிங்க

  • @Tamilan2424
    @Tamilan2424 2 ปีที่แล้ว +64

    இந்த பாடலை 2023 யில் கேட்டு கொண்ட ரசிப்பவர் Like poduga ❤

  • @harisbeach9067
    @harisbeach9067 2 ปีที่แล้ว +90

    ബസ്സിൽ യാത്ര ചെയ്യുമ്പോൾ ഒക്കെ
    ഈ പാട്ട് ഹെഡ് സെറ്റ് വെച്ച് കേൾക്കുമ്പോൾ വല്ലാത്ത രസമാണ്.!💛

    • @_mr_sibin__
      @_mr_sibin__ ปีที่แล้ว +1

      Njn tamil nattile busil vachanu ee pattu kettath pinne nattil vannu search cheyth nokkyatha 1:58

  • @jaganathaneee7354
    @jaganathaneee7354 2 ปีที่แล้ว +30

    .... வித்யா i still Miss you. 🥺... Nee yenga irukanu kooda therila.... Last ah 10th mudikum. Podhu parthen.... I want to see u.... Ur memories and ur Smiley face can Stay My Heart Till My Last Breath ❤️😔

  • @blackshado7804
    @blackshado7804 2 ปีที่แล้ว +146

    ഇതിൽ എത്ര മലയാളികൾക്ക് old malayalam music നേക്കാൾ thamil songs അറിയാം 🤗

  • @twinklestar7119
    @twinklestar7119 2 ปีที่แล้ว +28

    அமுதம் உண்டு வாழ்ந்தால்
    ஆயுள் முடிவதில்லை...
    உன்னழகைப் பார்த்து வாழ்ந்தால்
    அமுதம் தேவையில்லை...
    - favourite lines

  • @nobelkk2855
    @nobelkk2855 2 ปีที่แล้ว +79

    What A voice, Lyrics, Music ❤️ Love from kerala

  • @bluestar879
    @bluestar879 2 ปีที่แล้ว +27

    என் காதல் நினைவுகள் இந்த பாடல் கேக்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது இந்த பாடல்கள் வெளியான இரண்டு தினத்தில் டேப்ரெகார்டிங் வாங்கி அவளுக்காக கொடுத்தேன் கடைசியில் இந்த படத்தில் நடந்தது போல் என் வாழ்க்கையிலும் நடந்தது அன்று அவள் வசதியான வீட்டு பெண்ணாக இருந்தால் இன்று அவள் நிலையை நினைத்து கவலையக உள்ளது என்ன தான் துரோகம் செய்தாலும் மனசுல உள்ள காதல் இல்லாமல் போகுமா

  • @mithushan7467
    @mithushan7467 2 ปีที่แล้ว +18

    உன்னை தேடும்🚶போது இதயம் இங்கு சுகமாக தொலைந்ததே...😌🤦❤️
    Favourite line ❤️ magic 💞 voice Hari Ji
    நமக்காகவே செதுக்கி வைத்த பாடலாக உள்ளது 😇😘

  • @jopop9096
    @jopop9096 2 ปีที่แล้ว +24

    ഞാൻ ആദ്യമായി കണ്ട സൂര്യയുടെ മൂവിയിലെ പാട്ട് ❤പാട്ട് പോലെ തന്നെ മൂവിയും അടിപൊളിയാ 🔥ഇഷ്ട തകമിഴ് പാട്ടുകളിൽ പെട്ട ഒരു പാട്ട് 💥

  • @rithikshree949
    @rithikshree949 2 ปีที่แล้ว +15

    நான் என் காதலிக்காக இந்த பாடலை பாடினேன்😘மிகவும் அருமையான பாடல்கள்&மை ஃபேவரைட் மூவி 💖😍

  • @prasanna6438
    @prasanna6438 3 ปีที่แล้ว +103

    90s memories❤️✨🔥

  • @cooktechymedia1742
    @cooktechymedia1742 2 ปีที่แล้ว +38

    2:46 that bgm ❤️❤️our fav 😍😍😍love from Kerala..2022 still addicted 🥰

  • @jibin_johny_polackal_
    @jibin_johny_polackal_ 2 ปีที่แล้ว +36

    നല്ലൊരു സിനിമയും നല്ല കിടിലൻ പാട്ടുകളും....... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 ปีที่แล้ว +9

    அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை ;உன் அழகை பார்த்து வாழ்ந்தால் அமுதம் தேவை இல்லை...♥️💜💜

  • @pudugaijallikattu8174
    @pudugaijallikattu8174 3 ปีที่แล้ว +83

    Movie Name...Unnai Ninaithu (2002) (உன்னை நினைத்து)
    Music..Sirpi
    Year...2002
    Singersதேவதை.. Hariharan
    Lyrics
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
    இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    பனிகூட உன்மேல் படும் வேளையில்
    குளிர் தாங்கிடாமல் தேகம் நடுங்குமே
    மலர்கூட உன்னை தொடும் வேளையில்
    பூவென்று தானே சூட நினைக்குமே
    அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை
    உன் அழகை பார்த்து வாழ்ந்தால் அமுதம் தேவை இல்லை
    உன்னை தேடும்போது இதயம் இங்கு சுகமாக தொலைந்ததே
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    அன்பே உன் கண்கள் சுழல் என்கிறேன்
    அதனாலே அங்கே மூழ்கி போகிறேன்
    அன்பே உன் பேரை படகெங்கிறேன்
    அதை சொல்லிதானே கரையை சேர்கிறேன்
    உன் கொலுசின் ஓசை கேட்க தங்க மணிகள் கோர்ப்பேன்
    அதில் இரண்டு குறைந்து போனால் கண்ணின் மணிகள் சேர்ப்பேன்
    உன்னை தீவு போல காத்து நிக்க கடலாக மாறுவேன்
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
    இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை

  • @Azhagubommai2627
    @Azhagubommai2627 3 หลายเดือนก่อน +5

    உன்னை தீவு போல காத்து நிற்க கடலாக மாறுவேன்....
    Excellent lyrics ❤❤❤❤

  • @kolaru20paiyan20
    @kolaru20paiyan20 2 ปีที่แล้ว +32

    90s Surya Va Yarukkallam Pudikkum

  • @VigneshVignesh-gq1je
    @VigneshVignesh-gq1je 2 ปีที่แล้ว +10

    இந்த பாடலை கேட்டாலே ஒரு தனி பீல் தான் 🥰🥰🥰🥰🥰🥰

  • @shivkrishan2614
    @shivkrishan2614 2 ปีที่แล้ว +21

    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
    இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    பனிகூட உன்மேல் படும் வேளையில்
    குளிர் தாங்கிடாமல் தேகம் நடுங்குமே
    மலர்கூட உன்னை தொடும் வேளையில்
    பூவென்று தானே சூட நினைக்குமே
    அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை
    உன் அழகை பார்த்து வாழ்ந்தால் அமுதம் தேவை இல்லை
    உன்னை தேடும்போது இதயம் இங்கு சுகமாக தொலைந்ததே
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    அன்பே உன் கண்கள் சுழல் என்கிறேன்
    அதனாலே அங்கே மூழ்கி போகிறேன்
    அன்பே உன் பேரை படகெங்கிறேன்
    அதை சொல்லிதானே கரையை சேர்கிறேன்
    உன் கொலுசின் ஓசை கேட்க தங்க மணிகள் கோர்ப்பேன்
    அதில் இரண்டு குறைந்து போனால் கண்ணின் மணிகள் சேர்ப்பேன்
    உன்னை தீவு போல காத்து நிக்க கடலாக மாறுவேன்
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
    இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை...
    −கனவின் காதலன்...

  • @rbangaru9418
    @rbangaru9418 3 ปีที่แล้ว +31

    உன்னை நினைத்து ❣ 19 ஆண்டுகளாக காத்திருந்த ,., யார் இந்த தேவதை ❓ ,.,...,

  • @Nagaraj-94
    @Nagaraj-94 2 ปีที่แล้ว +8

    இந்த பாட்டு சின்ன வயசுல எங்க அத்தை பொண்ணு கல்யாணத்துல முதல் முறையை கேட்டேன் ரொம்ப பிடித்த பாட்டு ❤❤❤❤

  • @KailashR-sj5zn
    @KailashR-sj5zn ปีที่แล้ว +7

    இந்தப் படத்தில் வரும் அனைத்து பாடல்களும் மறக்க முடியாத அருமையான

  • @azhagarsamy3327
    @azhagarsamy3327 3 ปีที่แล้ว +63

    My childhood memories this movie

  • @selvanurfriend.9990
    @selvanurfriend.9990 2 ปีที่แล้ว +16

    3:30
    உன்னை தீவு போல காத்து நிற்க கடலாக மாருவேன். 💌

  • @nooneare8137
    @nooneare8137 3 ปีที่แล้ว +39

    സൂര്യ അണ്ണൻ 🔥🔥 ഒരേ പൊളി 😘

  • @baskaran13
    @baskaran13 2 ปีที่แล้ว +16

    சிற்பி உண்மையில் சிற்பிதான் என்று நிருபித்து விட்டார்.

  • @ThingOurs
    @ThingOurs 3 ปีที่แล้ว +49

    What a pair what a evergreen song what a performance what a feelings lyrics 😭😭😭😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

    • @haniyaanjumanjum9668
      @haniyaanjumanjum9668 2 ปีที่แล้ว +2

      Want a pair What evergreen s

    • @ThingOurs
      @ThingOurs 2 ปีที่แล้ว

      @@haniyaanjumanjum9668 yeah definitely 🔥🔥🔥😍😍😍

  • @crushrathu
    @crushrathu ปีที่แล้ว +11

    இந்த பாடலை 2023 லும் கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்... ♥️💫
    Always addicted this song ❤️💫

  • @jishnu_em_sankar4672
    @jishnu_em_sankar4672 3 ปีที่แล้ว +17

    റൊമാൻസ് സൂര്യ combo💕💕💕💕💕💕💕💕💕

  • @indhue1401
    @indhue1401 2 หลายเดือนก่อน +7

    2024ல் இந்த பாடலை ரசிப்பார்கள் இருக்கிங்களா ❤

  • @safiullahj2717
    @safiullahj2717 7 วันที่ผ่านมา +1

    2025 ஆனாலும் ரசிப்போம் இந்த மாதிரி பாடல் பிடித்தால் தான் ..உண்மையான 90ஸ் கிட்ஸ்

  • @mkanumahe
    @mkanumahe ปีที่แล้ว +6

    തലശ്ശേരി പാനൂർ അന്നപൂർണ്ണ ബസ്സിൽ കയറിയാൽ ഈ പാട്ട് തുടർച്ചയായി കേട്ടിരുന്നൊരു കാലമുണ്ടായിരുന്നു... എത്ര പെട്ടെന്നാണ് 17 വർഷം കടന്നു പോയത്...

  • @Laves49822
    @Laves49822 2 ปีที่แล้ว +11

    பாடசாலை காதல் நினைவு வருகின்றது இந்த பாடல்

    • @Elangonishanisha
      @Elangonishanisha 2 หลายเดือนก่อน

      Na 10th padikura @ppo school days 💕 love 😢

  • @Mobilesupdate93
    @Mobilesupdate93 2 ปีที่แล้ว +17

    லைலா சிரிப்பு டான்ஸ் சூப்பர்

  • @sathyasathya1559
    @sathyasathya1559 9 หลายเดือนก่อน +2

    சூர்யா அழகு ❤️💐

  • @jegadeeshsekar2596
    @jegadeeshsekar2596 ปีที่แล้ว +4

    அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை உன் அழகை பார்த்து வாழ்ந்தால் அமுதும் தேவையில்லை

  • @suryakiran1713
    @suryakiran1713 ปีที่แล้ว +5

    Surya 😍love from Karnataka. What a voice hariharan

  • @prasanna6438
    @prasanna6438 3 ปีที่แล้ว +18

    அருமையான பாடல்❤️✨

  • @gameboy6157
    @gameboy6157 ปีที่แล้ว +3

    இந்த பாடலை 2024 கேட்க வேண்டும் என்று விரும்புபவர்கள் எத்தனை பேர்

  • @rajeswaran8234
    @rajeswaran8234 2 ปีที่แล้ว +3

    Hariharan voice superr......💐💐💐Manasu engayo poguthu.palaya yavagangal varuthu.thirumba thirumba keka thonuthu

  • @Mahesh-li5ox
    @Mahesh-li5ox 2 ปีที่แล้ว +10

    Surya Shivakumar sir
    നല്ല നടൻ നല്ല മനുഷ്യൻ❤️❤️

  • @vinoth9245
    @vinoth9245 2 ปีที่แล้ว +16

    Lines also very beautiful❤❤❤

  • @1manarmy752
    @1manarmy752 2 หลายเดือนก่อน +2

    இந்தபாடலைபகிர்வது இன்னிசைத் தென்றல்
    🌹சக்தி 🎤🎼💐💐💐
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
    இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    பனிகூட உன்மேல் படும் வேளையில்
    குளிர் தாங்கிடாமல் தேகம் நடுங்குமே
    மலர்கூட உன்னை தொடும் வேளையில்
    பூவென்று தானே சூட நினைக்குமே
    அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை
    உன் அழகை பார்த்து வாழ்ந்தால் அமுதம் தேவை இல்லை
    உன்னை தேடும்போது இதயம் இங்கு சுகமாக தொலைந்ததே
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    அன்பே உன் கண்கள் சுழல் என்கிறேன்
    அதனாலே அங்கே மூழ்கி போகிறேன்
    அன்பே உன் பேரை படகெங்கிறேன்
    அதை சொல்லிதானே கரையை சேர்கிறேன்
    உன் கொலுசின் ஓசை கேட்க தங்க மணிகள் கோர்ப்பேன்
    அதில் இரண்டு குறைந்து போனால் கண்ணின் மணிகள் சேர்ப்பேன்
    உன்னை தீவு போல காத்து நிக்க கடலாக மாறுவேன்
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
    இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை"

  • @JoyalJoyal-jr8ez
    @JoyalJoyal-jr8ez 4 หลายเดือนก่อน +11

    இந்த பாடலை2024இலும் கேட் டு இரசிப்பவர்கள்

  • @aswanthashok2340
    @aswanthashok2340 2 ปีที่แล้ว +26

    എന്റെ ജീവൻ ആണ് ഈ പാട്ടു... എന്റെ പെണ്ണിനെ ഓർക്കുന്നു......

  • @appujik466
    @appujik466 ปีที่แล้ว +4

    90s kid's la kuduthu vechavanga unga time piriod la la nalla songs kedachi irukku

  • @Blackheart..98
    @Blackheart..98 14 วันที่ผ่านมา +3

    How many members watch this song 2024 December...

  • @sivaganesh2653_
    @sivaganesh2653_ ปีที่แล้ว +4

    Old songs really bring back too many beautiful old memories ❤️
    Agree✨️?

  • @jishnun2535
    @jishnun2535 2 ปีที่แล้ว +13

    Love from kerala 💚

  • @ShaliniPCPc
    @ShaliniPCPc 2 ปีที่แล้ว +1

    Naan oru malayaalee aanaalum indha song enak eppovum romba romba pudikkum ethanaal solliyirukka illee iniya Tamil entru indha sogum appadiye inbamaake irukkiraai 🥰❤

  • @dinoopakl3944
    @dinoopakl3944 3 ปีที่แล้ว +61

    യാരിന്ത ദേവതൈ
    യാരിന്ത ദേവതൈ
    യാരിന്ത ദേവതൈ
    യാരിന്ത ദേവതൈ
    ഒരുകോടി പൂക്കൾ ഉലകെങ്കും ഉണ്ട്
    ഇന്ത പെൺപോലെ അഴകാന
    പൂവൊട്രു ഉള്ളതാ
    യാരിന്ത ദേവതൈ
    യാരന്ത ദേവതൈ
    യാരിന്ത ദേവതൈ
    യാരിന്ത ദേവതൈ
    പനിക്കൂട ഉൻമേൽ പടും വേളയിൽ
    കുളിർത്താങ്കിടാമൽ ദേകം നടുങ്കുമേ
    മലർക്കൂട ഉന്നൈ തൊടും വേളയിൽ
    പൂ എൻട്രു താനെ സൂട നിനൈക്കുമേ
    അമുതം ഉണ്ടു വാഴ്ന്താൽ ആയുൾ
    മുടിവതില്ലൈ
    ഉൻ അഴകെപ്പാർത്തു വാഴ്ന്താൽ
    അമുതും തേവൈയില്ലൈ
    ഉന്നൈത്തേടും പോത് ഇദയം
    ഇങ്കു സുഖമാകതൊലൈന്തതേ
    യാരിന്ത ദേവതൈ
    യാരിന്ത ദേവതൈ
    യാരിന്ത ദേവതൈ
    യാരിന്ത ദേവതൈ
    അൻപേ ഉൻ കൺങ്കൾ
    സുഴൽ എൻക്കിറേൻ
    അതനാലെ അങ്കെ മൂഴ്കിപ്പോകിറേൻ
    അൻപേ ഉൻ പേരെ പടകെങ്കിറേൻ
    അതു ചൊല്ലിത്താനെ
    കരയെസചേർക്കിറേൻ
    ഉൻ കൊലുസിൻ ഓസൈ സെയ്യ
    തങ്കമണികൾ കോർപ്പേൻ
    അതിൽ ഇരണ്ടു കുറൈന്തു പോനാൽ
    കണ്ണിൻമണികൾ സേർപ്പേൻ
    ഉന്നൈ തീവുപോല കാത്തുനിർക്ക
    കടലാക മാറുവേൻ
    യാരിന്ത ദേവതൈ
    യാരിന്ത ദേവതൈ
    ഒരുകോടി പൂക്കൾ ഉലകെങ്കും ഉണ്ട്
    ഇന്ത പെൺപോലെ അഴകാന
    പൂവൊട്രു ഉള്ളതാ
    യാരിന്ത ദേവതൈ
    യാരിന്തദേവതൈ
    യാരിന്ത ദേവതൈ
    യാരിന്ത ദേവതൈ

    • @anamikakt1257
      @anamikakt1257 3 ปีที่แล้ว +2

      Super😍

    • @Xman459
      @Xman459 2 ปีที่แล้ว +5

      കൊള്ളാം തമിഴ് പോലെ തന്നെ എഴുതി,

    • @sandmere
      @sandmere 2 ปีที่แล้ว +1

      👍👍👍👍❤

    • @dinoopakl3944
      @dinoopakl3944 2 ปีที่แล้ว +2

      @@sandmere thanks

    • @dinoopakl3944
      @dinoopakl3944 2 ปีที่แล้ว

      @@anamikakt1257 👍

  • @mhdsabir4448
    @mhdsabir4448 2 ปีที่แล้ว +7

    Love a lot from kerala 😍❤️😘

  • @mufeeslk2252
    @mufeeslk2252 ปีที่แล้ว +8

    Iam a Sri Lankan this is a nice song

  • @NextTechGeneration
    @NextTechGeneration หลายเดือนก่อน +1

    I am Sri Lankan sinhala person. This song every morning, when I went to school I heard from the bus. I love this song..❤❤

  • @lingeshanr
    @lingeshanr ปีที่แล้ว +6

    Came here for this 02:45 which was my childhood favorite, suddenly banging and ringing in my mind! 😅🥰😇💙🙌

  • @sivakrishnan8821
    @sivakrishnan8821 ปีที่แล้ว +7

    Intha songa 2023la kakuravanga oru like pannuga

  • @mohamedshafras679
    @mohamedshafras679 ปีที่แล้ว +3

    2023 il enamum raskira rasiharhal undo❤😊

  • @PragatheeshVaran
    @PragatheeshVaran 3 หลายเดือนก่อน +13

    Any one in 2024🎉

  • @aswinkumar5392
    @aswinkumar5392 2 หลายเดือนก่อน +16

    Anyone 2024😇😇

  • @cineframe5718
    @cineframe5718 2 ปีที่แล้ว +9

    Vintage surya and beautiful song 💕

  • @thirumai7615
    @thirumai7615 2 ปีที่แล้ว +8

    Hariharan and Sujatha Mohan evergreen combo

  • @inbaa9883
    @inbaa9883 2 ปีที่แล้ว +11

    Old memories 😍 😘😘😘😘

  • @salmanm1629
    @salmanm1629 2 ปีที่แล้ว +6

    இந்த பாட்டு யாருக்கு தான் பிடிக்காது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு

  • @s.as.a4823
    @s.as.a4823 ปีที่แล้ว +1

    யார் இந்த தேவதை யார் இந்த தேவதை super song 💖💖💖

  • @tnragegaming
    @tnragegaming 2 ปีที่แล้ว +1

    24 sec la laila moment iduppu Vera level mass step I love this song ..love pannumpo keppean thaniya irukumpo..ippo love panna ponna mrg pannitean but ippo intha song ah senthu oru heads phone la keppom..lovly song I 💕

  • @RajeshKumar-yi5tb
    @RajeshKumar-yi5tb 2 ปีที่แล้ว +4

    Sirpi 😍😍😍😍😍👍👍👍

  • @safanaashiq4311
    @safanaashiq4311 2 ปีที่แล้ว +4

    I love this song, from kerala 😍🥰

  • @subramaniananbazhagan1130
    @subramaniananbazhagan1130 2 ปีที่แล้ว +2

    Great Hari voice , cute suriya acting

  • @rifihari8705
    @rifihari8705 3 ปีที่แล้ว +4

    1st🔥

  • @krajeshkumar2010
    @krajeshkumar2010 2 ปีที่แล้ว +8

    We are telugu industry Surya fans like here

  • @Naga2206
    @Naga2206 2 ปีที่แล้ว +2

    யாா் இந்ததேவதை யாா் இந்த
    தேவதை
    யாா் இந்ததேவதை யாா் இந்த
    தேவதை
    ஒரு கோடி பூக்கள்உலகெங்கும் உண்டு
    இந்த பெண்போலஅழகான பூவொன்று
    உள்ளதா
    யாா் இந்ததேவதை யாா் இந்த
    தேவதை
    யாா் இந்ததேவதை யாா் இந்த
    தேவதை
    பனிகூட உன்மேல்படும் வேளையில்
    குளிா்தாங்கிடாமல் தேகம்
    நடுங்குமே
    மலா்கூடஉன்னை தொடும் வேளையில்
    பூ என்று தானே சூட நினைக்குமே
    அமுதம் உண்டுவாழ்ந்தால் ஆயுள்
    முடிவதில்லை உன்
    அழகை பாா்த்து வாழ்ந்தால்
    அமுதம் தேவை இல்லை
    உன்னை தேடும்போது இதயம்
    இங்கு சுகமாக தொலைந்ததே
    யாா் இந்ததேவதை யாா் இந்த
    தேவதை
    யாா் இந்ததேவதை யாா் இந்ததேவதை
    அன்பே உன் கண்கள்சுழல் என்கிறேன்
    அதனாலேஅங்கே மூழ்கி போகிறேன்
    அன்பே உன் பேரைபடகென்கிறேன் அதைசொல்லிதானே கரையை
    சோ்கிறேன்
    உன் கொலுசின்ஓசை ஸெய்ய தங்கமணிகள் கோா்ப்பேன்
    அதில் இரண்டு குறைந்து
    போனால் கண்ணின் மணிகள்
    சோ்ப்பேன்
    உன்னை தீவு போல
    காத்து நிற்க கடலாக மாறுவேன்
    யாா் இந்ததேவதை யாா் இந்த
    தேவதை
    யாா் இந்ததேவதை யாா் இந்த
    தேவதை
    ஒரு கோடி பூக்கள்
    உலகெங்கும் உண்டு
    இந்த பெண்போல
    அழகான பூவொன்று
    உள்ளதா
    யாா் இந்ததேவதை யாா் இந்த
    தேவதை
    யாா் இந்ததேவதை யாா் இந்த
    தேவதை

  • @sriayyappan3673
    @sriayyappan3673 2 ปีที่แล้ว +7

    உன் கொலுசின் ஓசை கேட்க தங்க மணிகள் கோர்ப்பேன் அதில் இரண்டு குறைந்து போனால் கண்ணின் மணிகள் சேர்ப்பேன்
    உன்னை தீவு போல காத்து நிக்க
    கடலாக மாறு
    வேன் 🖋️

  • @Harshan9129
    @Harshan9129 2 ปีที่แล้ว +9

    മലയാളികൾ എവിടെ??? എന്നാ ഫീലിംഗ് 👌

  • @rajasekarp3567
    @rajasekarp3567 2 หลายเดือนก่อน +1

    Intha song tha en ringtone ❤

  • @kaalankozhi4444
    @kaalankozhi4444 2 ปีที่แล้ว +3

    laila mam and suriya sir 🥰😍😍😍🥰😍😍😍

  • @vigneswaran2168
    @vigneswaran2168 2 หลายเดือนก่อน +1

    Hariharan Sir voice melting ❤❤

  • @venugopalm5510
    @venugopalm5510 2 ปีที่แล้ว +9

    Wonderful song forever...

  • @AslamAslam-gb3ne
    @AslamAslam-gb3ne 2 ปีที่แล้ว +4

    2:58 Laila Head Shaking woooowww❤

  • @rubanajay8051
    @rubanajay8051 ปีที่แล้ว +1

    2050 layum indha song kekuravanga like podunga

  • @HariharanUH
    @HariharanUH 3 ปีที่แล้ว +4

    Hariharan 🔥

  • @vipinp7607
    @vipinp7607 2 ปีที่แล้ว +13

    Addict this song in kerala😍😍

  • @hamuboy8856
    @hamuboy8856 ปีที่แล้ว +2

    2023 yarellaam kekuringa ❤

  • @Sameer-th4kc
    @Sameer-th4kc ปีที่แล้ว

    ❤😂😂😂🎉
    Life la eppavum kettukittya irrukkum padal pazaya ninaivu .unnai ninnaithu❤

  • @27bykarthi
    @27bykarthi ปีที่แล้ว +3

    Hariharan sir 🔥🔥🔥

  • @ranjanirajan8250
    @ranjanirajan8250 2 ปีที่แล้ว +1

    Amutham undu vazhnthal aayul mudivathillai....Un azhagai paarthu vazhnthal amutham thevayillai ❤️❤️❤️

  • @martind1893
    @martind1893 2 ปีที่แล้ว +2

    அருமையான வரிகள்

  • @Nasa-5989
    @Nasa-5989 3 ปีที่แล้ว +7

    Heartbreaking song 💕💕

  • @gayathriiiiiiii1518
    @gayathriiiiiiii1518 3 ปีที่แล้ว +12

    Surya fan

  • @bluesky7485
    @bluesky7485 2 ปีที่แล้ว +3

    Surya looking so cute and handsome 😘😘😘

  • @niroshancreation3212
    @niroshancreation3212 ปีที่แล้ว +3

    This song deserves million of views.but people like rowdy baby or arapic kuththu coming 😭💔

  • @senthilkumar-lt3wx
    @senthilkumar-lt3wx 2 ปีที่แล้ว +4

    Unnai ninathu padathai ethanai murai vendumanulum parpan

  • @AjithKumar-en4zn
    @AjithKumar-en4zn 10 หลายเดือนก่อน +5

    2024 watching like here ❤