My Life Story| சம்பளம் From Rs 4000 to 4 Lakhs| Trust me I'm from pakka Village

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 1.4K

  • @3jautoexpert
    @3jautoexpert  3 ปีที่แล้ว +81

    th-cam.com/video/Z3GicD3ogfI/w-d-xo.html
    How to get Job in Abroad ☝

    • @gowthamrajk8338
      @gowthamrajk8338 3 ปีที่แล้ว +7

      what about language sir?

    • @3jautoexpert
      @3jautoexpert  3 ปีที่แล้ว +9

      @@gowthamrajk8338 English or hindi are mandatory bro

    • @tamizhan_vlogs
      @tamizhan_vlogs 3 ปีที่แล้ว +4

      Interesting and eyes tearing 😓 story bro👍

    • @HVMechanics
      @HVMechanics 3 ปีที่แล้ว

      I get job consultancy from five star Travels Nungambakkam chennai pro.

    • @majithg
      @majithg 3 ปีที่แล้ว +1

      You are a very honest person.. எந்த கள்ளம் கபடம் இல்லாம பேசுறீங்க லே.. அது மட்டும் போதும்.. வாழ்க வளமுடன்.. if you have time, plz try to find true God..

  • @Guru-rc9xv
    @Guru-rc9xv 3 ปีที่แล้ว +34

    Anna your role model
    My first salaries 7000.00
    Current salary 16000.00 6 year in hard work
    I am 100% in your stage
    Your story is very impressed 😍🤩🤩

  • @karthikpillaisony4981
    @karthikpillaisony4981 2 ปีที่แล้ว +1

    நல்ல தொகுப்பு தாமதமாக தான் இந்த தொகுப்பை பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது நண்பரே நீங்களும் உங்களுடைய குடும்பமும் நன்றாக இப்படியே சந்தோசமாக இருக்கணும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிரென்

  • @santhoshkumarparamesh8198
    @santhoshkumarparamesh8198 3 ปีที่แล้ว +17

    தூக்கம் வரைலனு தான் நைட் ஒரு மணிக்கு வீடியோ பார்க்க ஆரம்பித்தேன்.
    ஆனால் வேர லெவல் 🔥
    முயற்சி திருவினையாக்கும் ☺️

  • @bharthsenthilvlog161
    @bharthsenthilvlog161 2 ปีที่แล้ว +1

    ப்ரோ நீங்க உண்மையா பேசுறீங்க சூப்பர் நீங்க இவ்வளவு தூரம் கவலைப்பட வேண்டியது இல்லை நாங்க உங்களோட திறமையத்தான் பாக்குறோம் அப்புறம் உங்கள எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @antonymithun1542
    @antonymithun1542 3 ปีที่แล้ว +109

    Super bro 27 minutes epdi pochi apdinea thariyala vara level speech 😍

  • @senthilk8052
    @senthilk8052 3 ปีที่แล้ว +1

    இந்தப் பதிவை முழுமையாக பார்த்த பின்பே உங்களைப் பின்தொடர்ந்து தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு ஒரு ஒரு இளைஞர்களுக்கு எனக்கு வயது 50

  • @ajaykrishnathirumalaisamy2526
    @ajaykrishnathirumalaisamy2526 3 ปีที่แล้ว +330

    Bro yaru dislike pana enna ....... Enna marii neriya youngsters ku kojo inspiration a irukum bro kandipaa❤️ thnks for ur response bro😘

  • @sridharr7616
    @sridharr7616 3 ปีที่แล้ว +15

    தம்பி மிகவும் அருமை, நான் என் வாழ்க்கையை திரும்பி பார்த்தது போல இருந்தது. நீங்கள் குறிப்பிடாத விஷயம் உங்களுக்கு அனுபவம் தந்த தன்நம்பிக்கை அது உங்களையும் தாண்டி உங்கள் குழந்தைகளுடைய வாழ்க்கையை மேலும் மெருகேற்றி சிறப்பிக்கும். வாழ்த்துக்கள்

  • @derinlastin1624
    @derinlastin1624 3 ปีที่แล้ว +17

    ""Aduthavana pathu porama padratha vida ...Aduthavana pathu Aasa patruken'".... 🔥🔥🔥

  • @jeevkanda2250
    @jeevkanda2250 3 ปีที่แล้ว +1

    வலியது வெற்றி பெறும். முழுமையாக பார்த்தேன் well done

  • @AN-eh5gq
    @AN-eh5gq 3 ปีที่แล้ว +29

    ஒரு செகண்ட் கூட ஸ்கிப் பண்ணாம பாத்தான் அண்ணா.... எனக்கு இப்ப ஒரு தெளிவு கிடைச்சிருக்கு 🙏🙏🙏நன்றி அண்ணா
    நீங்க மென்மேலும் வளர வேண்டாம். வாழ்த்துக்கள் அண்ணா

    • @anishhoney4235
      @anishhoney4235 3 ปีที่แล้ว +2

      வளர வேண்டாமா ? :-)

  • @jagan4202
    @jagan4202 2 ปีที่แล้ว +1

    500 perru illa na 2.5L paathu irrukanga 👏 it's not boring video, it's motivating.

  • @chandrasekarramalingam6940
    @chandrasekarramalingam6940 3 ปีที่แล้ว +28

    "En da Vandhom" nu sonningale appove heart touch pannitinga bro.... Na Foreign la thaan iruken. I know the hardship but dont know how to express it but you explained it in a well-matured manner. I went through the whole 27 minutes of your video seriously hats off bro. Expecting a lot of videos like this from you. And my best wishes for your channel to be successful in the future.

  • @kalaiselvamd3158
    @kalaiselvamd3158 2 ปีที่แล้ว +1

    Today 19/7/22 now 262000 views.... you are Rocking

  • @Dlxpartha
    @Dlxpartha 2 ปีที่แล้ว +1

    ஆத்தாடி நானும் முழுசா கேட்டுட்டேன். செம்ம . எதிர்பாக்கல இவ்ளோ கஸ்டப்பட்டுருப்பீங்கனு.!

  • @jayaprakashprakash527
    @jayaprakashprakash527 3 ปีที่แล้ว +6

    நண்பா இந்த பதிவு பார்க்கும் போது சந்தோஷமா இருந்தது.
    உங்களோட வெற்றிக்கு பொருமை வாழ்க வளமுடன்

  • @pavithran5515
    @pavithran5515 3 ปีที่แล้ว +1

    Nanum Automobile engineer than bro unga subscriber kuda kedaiyathu suggestion la vandhuchu. Sema story bro gonna subscribe

  • @Introvert_yogi
    @Introvert_yogi 3 ปีที่แล้ว +21

    27minutes 44seconds skip pannama video pathen bro. Also first time pakren unga video😊 Super cool bro neenga😎

  • @viveksundararasu3928
    @viveksundararasu3928 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பா ! உழைப்பே உயர்வு ✨

  • @aruns1195
    @aruns1195 3 ปีที่แล้ว +4

    Thala oru chinna bit kuda skip pannama paathen...today tha unga video paathen...Vera level bro... subscribed 🔥

  • @sudharshangkr7636
    @sudharshangkr7636 2 ปีที่แล้ว +1

    Super bro... I like your thought..good

  • @Talkmen2
    @Talkmen2 3 ปีที่แล้ว +9

    Bro I'm from srilanka and I'm also an automobile MECHANIC and I'm so impressed by your speech INTHA NIMISHATHULA IRUNTHU NEENGA ENAKKH MIGA PERIYA INSPRIATION LOTS OF LOVE FROM SRILANKA AND FINELLY WE LOVE YOU BROTHER...💓🇱🇰

    • @3jautoexpert
      @3jautoexpert  3 ปีที่แล้ว +3

      நன்றி நண்பா 🙏

  • @mohansai3707
    @mohansai3707 3 ปีที่แล้ว +1

    Canada வில் இருந்து மோகன்.brother அருமையா சொன்னிங்க.நானும் உஙகள போலதான் .நல்லா வருவீங்க வாழ்த்துக்கள் 💐🌸🌹🌷🌺

  • @Deena4421
    @Deena4421 3 ปีที่แล้ว +5

    Full charge ana mari iruku sema positivity 🔥🔥🔥

  • @aravindbabub4587
    @aravindbabub4587 3 ปีที่แล้ว +1

    Semma bro full video patha semma 😍🙏

  • @poovanam_realty
    @poovanam_realty 3 ปีที่แล้ว +4

    உங்களை போன்றவர்களைத்தான் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @padikathavan143
    @padikathavan143 2 ปีที่แล้ว +1

    Super bro unga life style mathiri Naanum kastta pattu munneranum

  • @rahulvijovin6344
    @rahulvijovin6344 3 ปีที่แล้ว +32

    Your experience motivate me brother! Now I'm a jobless, after 3or4 years I will definitely contact you with my success story! Thank you for best video ever see my life time. 🙏

  • @velusamy665
    @velusamy665 2 ปีที่แล้ว +1

    Bro super bro na romba kasattappatta, aana enna pandra thunu theriyathu, ippa video partha yosikka aramissutan

  • @kishorekumarmuniraj6564
    @kishorekumarmuniraj6564 3 ปีที่แล้ว +3

    Ada ponga ji..... உங்களுடைய வீடியோ மிக சுவாரசியமாக இருந்தது ஒரு நிமிடம் கூட ஒரு நொடி கூட ஸ்கிப் செய்யாமல் பார்க்கணும் போல இருந்தது மிக்க நன்றி...

  • @murali261070
    @murali261070 2 ปีที่แล้ว +1

    உங்களோட கதை பலருக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும்....வாழ்த்துக்கள் ப்ரோ

  • @jesuraaj
    @jesuraaj 3 ปีที่แล้ว +10

    What you have achieved is because of your simplicity and humbleness .... Don't change ur characters at any occasion.... Keep it up.... Very long to go..... Go ahead.... Sky is the limit.....

  • @abdulrahim162
    @abdulrahim162 2 ปีที่แล้ว +1

    Bro fulla parthaen nanum oman la 4 years ah work pannan ippo india la business pandra … your life story fully inspired 👌❤️

  • @arvindk7059
    @arvindk7059 3 ปีที่แล้ว +10

    Not skipped a second! Your thirst of knowledge that's what has taken you to heights. In my school days, I've been saving daily 5 rs,3rs money to buy motor vikatan. 🙌🙌

  • @venkatasubramanip8936
    @venkatasubramanip8936 3 ปีที่แล้ว +2

    i watch ur channel norh east ride program with out subcribe but today i watch ur life story after that i subscribe ur channel All the best brother

  • @praveen627
    @praveen627 3 ปีที่แล้ว +7

    Bro indha maari life story laan kekumbodhu rombavae inspiration aah iruku bro..thanks for this content bro..

  • @jebakumar8911
    @jebakumar8911 2 ปีที่แล้ว +1

    Your life story very useful for my life bro ..........

  • @vijusasi8056
    @vijusasi8056 3 ปีที่แล้ว +6

    I am also from low middle class and struggled in life so much in sales and marketing now its lead me to another stage...

  • @munssam6602
    @munssam6602 3 ปีที่แล้ว +1

    மிகவும் எளிமையாக அழகாக எடுத்துரைதீர்கள்... என் வாழ்வும் இது போலவே... நான் தற்சமயம் 27 வயதில் உள்ளேன்.... போக வேண்டிய தூரத்தை உங்களது காணொளியில் கண்டேன். நன்றி 🙏

  • @rajakrishnamca999
    @rajakrishnamca999 3 ปีที่แล้ว +4

    Same pinch Bro... I started my career from 2500 rupees as salary in Chennai. Life will give you back based upon your hardwork. So please brothers and sisters don't hesitate to put your effort. Your success won't come in over night but definitely you will achieve one day. Believe my words.

  • @devasagayam.j9907
    @devasagayam.j9907 3 ปีที่แล้ว +1

    Nalla pesureenga bro ... Yaar manasum kashta padama .. ❤️..

  • @vasanthakumar6149
    @vasanthakumar6149 3 ปีที่แล้ว +18

    வாழ்த்துக்கள் அருமையான பதிவு.....

  • @manimaranbalan1384
    @manimaranbalan1384 3 ปีที่แล้ว +1

    இப்ப வெளிநாட்டில் இருக்கிற நண்பர்களுக்கு உங்களுடைய பேச்சு ஒரு பெஸ்ட் மோட்டிவேஷன் இருக்கும்

  • @sekar_antony
    @sekar_antony 3 ปีที่แล้ว +8

    After I watched this full video, I am feeling confident...
    I subscribed also...( Not boring, looks like a friend sharing his experience)
    Love you bro...!💖

  • @techthief3278
    @techthief3278 3 ปีที่แล้ว +1

    Enaku intha video romba romba uthaviya irunthuchu na 💯 Romba thanks gha 😊🙏

  • @pugazhenthi.s6503
    @pugazhenthi.s6503 3 ปีที่แล้ว +11

    I've Watched this video without skipping.. First of all congratulations for your success anna...thanks for this video

  • @bpraj5292
    @bpraj5292 3 ปีที่แล้ว +1

    Nice successful story most of them impressive such a village life

  • @eselvakumar505
    @eselvakumar505 3 ปีที่แล้ว +16

    Such a motivational video for me. As I am also studying 10 std my dream was to become a ias officer sir. thank u for your speech sir. Today I decided to work hard and i will become a ias sir. Thank u

    • @riyaslifestyle7528
      @riyaslifestyle7528 3 ปีที่แล้ว

      👍👌

    • @rajamaathasembiyanmadeviya5997
      @rajamaathasembiyanmadeviya5997 3 ปีที่แล้ว +1

      Sir plz ungaloda contact venum konjam doupt kekkanum naa royal Enfield bike book panna athula avanga extra warranty pottatha bike tharuvom nu solranga naa evlo kettu paatha nee ga potta vedio paathu avanga thara maatranga but pakkathu dist la additional warranty illa ma tharom nu solranga athuku naa aduthu enna pesrathu nu konjam enakku sollithaanga...plz

  • @dmk6thward579
    @dmk6thward579 3 ปีที่แล้ว +1

    Open speech
    Great
    God bless you

  • @thirumalaivasan1312
    @thirumalaivasan1312 3 ปีที่แล้ว +7

    Semma bro naa 12th padikuren life next eanna pannanumnu romba confused aa irruken I want to study well earn good apparam stay good your best motive for me now bro❤️❤️❤️❤️

  • @shajsalim3208
    @shajsalim3208 2 ปีที่แล้ว +2

    தம்பி ரொம்ப வெலிபடைய பேசுறீங்க மகிழ்ச்சியா இருக்கு வாழ்த்துக்கள் மேலும் வழரவேண்டும் நீங்கல் 💐💐💐😁

  • @niranjand3384
    @niranjand3384 3 ปีที่แล้ว +7

    Bro unga life story part 2 podunga bro , super ha iruku

  • @manis100
    @manis100 2 ปีที่แล้ว +1

    சென்னையில் 1980-ல் ₹.12/- சம்பளத்தில் ₹50/- வாடகையில் இடுகாடுஅருகில் மண்ணெண்ணெய் விளக்கு
    குடிசையில் வாழ்க்கை ஆரம்பம்/
    2400 ச.அடி. 5 1/2 செண்ட் ₹3000/
    (ECR) வேண்டாம் என கிராமப்புறம்
    வந்துவிட்டோம். இன்று அதே இடம்
    ₹. 3 கோடி. திறமை மட்டும்
    போதாது/அதிர்ஷ்டம்/வாய்ப்பு/நல்ல வாழ்க்கைதுணை அமைய
    பெற்றவர்கள் சாதனையாளர்கள்/
    வெற்றியாளர் கள்.

  • @instarider221
    @instarider221 3 ปีที่แล้ว +8

    One of the best motivational video I have seen bro!

  • @Mr_Vinod_1937
    @Mr_Vinod_1937 2 ปีที่แล้ว +1

    Super ❤️🙌 Jai Muni Bro Tirunelveli lae irunth Ungae Thambi Vinod ☺️ Tirunelveli pakkam vantha konjam sollungae bro muidnja Nearlae meet pannalam. Neraya per ippadi thaa Avungae patta kastathe veliyae sollamudiyame oro naalum manasukkullae pottu thavikkangae. Adhile nanum oru aal Thaa. Life lae kastam varatha seyyum ana kastam vanthiriichae nnu feel pannutha vida adhae eppadi face pannalam nnu kaattiyirikkingae . Life lae Hard work and smart work kandippa venum Postive aa Think pannaum mudiyathu nnu solli Stop pannakoodathu Finishing point vara vidakudathu . Good Motivation and Good inspiration Jai ❤️muni Bro 3J Auto Expert 💯💪😘🙏

  • @muralikrishnanm1177
    @muralikrishnanm1177 3 ปีที่แล้ว +6

    Bro, I never skip this video, it's motivating, I'm at begin stage of my career.
    The word How to go Next Step and potential the best
    Thanks for sharing your valuable experience

  • @sriram-rs7nf
    @sriram-rs7nf 2 ปีที่แล้ว +1

    Nanba nenga motivation video podalam youngsters ku use agum

  • @holyshift5041
    @holyshift5041 3 ปีที่แล้ว +6

    Bro, What ever work we do money doesn't come easy. I started my career with monthly salary of 1500rs. I have been there. you deserve it bro. Ride happy, Live happy

  • @mohamedabdulrasik7561
    @mohamedabdulrasik7561 3 ปีที่แล้ว +1

    Vaalthukal sago

  • @jhakubaiinc7421
    @jhakubaiinc7421 3 ปีที่แล้ว +6

    Very Inspiring bro...Very Happy To See Ur Journey Bro...Glad To Noe U Bro....God Bless You And Ur Family Always Bro...Stay Safe Always...Cheer Up And Have A Gud Day Ahead Bro..

  • @chezhiyan_digital_stickers
    @chezhiyan_digital_stickers 2 ปีที่แล้ว +1

    Super bro i am inspired this video❤️subscribed🤙bro

  • @Rajkamal-zm9xr
    @Rajkamal-zm9xr 3 ปีที่แล้ว +6

    Bro ippo poi anda titan watch kadai la oru nalla watch vaangitu
    Gethu ahhh sollunga
    Enna gnabagam irukka nu!!!😁😁😁
    Super story bro great👍👍👍❤️❤️

  • @recall90s75
    @recall90s75 2 ปีที่แล้ว +1

    Hi bro am a new subscriber today i saw your ladak series tvs now i saw your life experience really lot pain make u your achievement bro really proud of u bro your life story keep it up bro all your scuices...

  • @murzilrahman8727
    @murzilrahman8727 3 ปีที่แล้ว +3

    Got your point anna thanks for your motivation video🤗🤗

  • @keny3tango
    @keny3tango 3 ปีที่แล้ว +1

    Super ji good motivational talk

  • @tcPanchuNivesh
    @tcPanchuNivesh 3 ปีที่แล้ว +5

    Bro semma speech inspirational irunthuthu all the best bro keep going

  • @SVS103
    @SVS103 3 ปีที่แล้ว

    நான் சொல்ல நினைத்த சில விஷயங்களை நீங்கள் சொல்லி விட்டது போல் இருந்தது. Same words. Super.👍👍👍

  • @surya6617
    @surya6617 3 ปีที่แล้ว +12

    Truly inspiring bro 👍🏼

  • @parthasarathid
    @parthasarathid 3 ปีที่แล้ว +1

    I also village boy
    Same feelings
    Tamil medium

  • @dwaynejoel5911
    @dwaynejoel5911 3 ปีที่แล้ว +4

    Skip pannama paathen bro highly motivated Thank you so much bro❤️

  • @anthonyswetha6176
    @anthonyswetha6176 2 ปีที่แล้ว +1

    Bro I am also x eureka Forbes service technician bro I love you bro

  • @kalyanravi6659
    @kalyanravi6659 3 ปีที่แล้ว +3

    Hi really you are explained about how each and every one has to do overcome on their official life, super.....
    Kindly explain in next video for MBA completed jobs in abroad

  • @a.bharathsiva1056
    @a.bharathsiva1056 3 ปีที่แล้ว +1

    Semaa annna inspirationable

  • @SpecialCommentry
    @SpecialCommentry 3 ปีที่แล้ว +5

    Anna neenga periya motivator for all who are growing now thanks anna♥

  • @bharathibharathi6770
    @bharathibharathi6770 3 ปีที่แล้ว +2

    Your story is very very nice bro,,,,,,,,,,

  • @giridharan8854
    @giridharan8854 3 ปีที่แล้ว +5

    500 view varumanu yoschi soninga bro ipo 3k views u inspired 3k people including me big fan❤

  • @kingmakerRJ81
    @kingmakerRJ81 3 ปีที่แล้ว

    இதில் வெறுப்பதற்க்கு ஒன்றும் இல்லை நல்ல விசயம் தான் செல்லியிருக்கீங்க வாழ்க்கை முன்னேற்றம் அடைய முயற்சியும் சகிப்பு தன்னையும் வேண்டும்.... நானும் அப்படித்தான் இப்பவரை போரடி கொண்டு இருக்கிறேன் என்னுடைய இந்த முயற்சி தொடரும் வெற்றி தோல்வி பற்றி கவலை பட தேவையில்லை

  • @bhavishyanramiaramakodi2361
    @bhavishyanramiaramakodi2361 3 ปีที่แล้ว +3

    This is the first video am watching from your channel. This video will inspire more people who are struggling in their initial stage of life. They will get motivated by your words. Great Brother. May god bless you with happiness.

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    நல்லா இருக்கு கதை 👌.விதியே னு வாழாமல் முயற்சி செய்தால் முன்னேறலாம் னு வாழ பழகி வாழ்ந்தால் வெற்றி தோல்வி மாறி மாறி கிடைக்கும். இரண்டும் வாழ்க்கை க்கு ஒரு பாடம் 🍊

  • @cad_designer_TN
    @cad_designer_TN 3 ปีที่แล้ว +4

    14:50 semma bro Vera level motivation bro make my days and boost my thoughts 👍innum video poduka

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 3 ปีที่แล้ว

    இத போல சொல்லிதர யாரும் இல்ல.எல்லாம் வீணடித்து விட்டேன்.வயசும் ஏறிட்டு.ஹார்ட் ஸ்டன்ட் வைத்து ப்ரப்ளம் ஆய்ட்டு.இனிமே நல்லபடியா வாழுவேன்.🙏🙏🙏

  • @WICKY_18
    @WICKY_18 3 ปีที่แล้ว +5

    Bro ithoda continue venumnu solravanga like 👍 pannunga.....

    • @WICKY_18
      @WICKY_18 3 ปีที่แล้ว

      Bro podureengala bro pls.....❤️😘

  • @vijayvlogs8795
    @vijayvlogs8795 3 ปีที่แล้ว +1

    Anna un video la yennaku romba pudikum na

  • @shafinkadhir9693
    @shafinkadhir9693 3 ปีที่แล้ว +3

    Expected 500 views but got 99k views🤩🔥great brother ❤️

  • @balaasathya
    @balaasathya 3 ปีที่แล้ว +1

    Excellent and humble delivery

  • @vinodhk3663
    @vinodhk3663 3 ปีที่แล้ว +7

    Always real life motivational story gives us confidence to come up in life. Thanks bro for sharing lot of information.

  • @balasoundrarajanshanmugasu9312
    @balasoundrarajanshanmugasu9312 3 ปีที่แล้ว

    மிகமிக அருமை ! வாழ்க்கையில் மேலும் மேலும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்!!

  • @samuelgeorge373
    @samuelgeorge373 3 ปีที่แล้ว +3

    Your video might inspire the next generation of auto enthusiasts. May it do so.
    Bottom line "Aspire to inspire before you expire" - unknown

  • @umasankar1868
    @umasankar1868 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள் தம்பி வாழ்கையில் ஒழுக்கமும் நேர்மையும் இருந்தால் யாராலும் முன்னேற முடியும் என்பதற்க்கு நீங்கள் நல்ல உதாரணம். இன்று தான் (3-10-21) இந்த வீடியோ பார்த்தேன் நான் வாழ்க்கையில் எவளவு தப்பு பன்னிருக்கேன் என்பதை நன்றாக புரிய வைத்திற்கள் நன்றி தம்பி

  • @tn82abi25
    @tn82abi25 3 ปีที่แล้ว +7

    விவசாயி மகன் வாழ்க 🌾🌾🌾

  • @mukilan2795
    @mukilan2795 2 ปีที่แล้ว +1

    Na last vara paththen anna

  • @mervusjude7984
    @mervusjude7984 3 ปีที่แล้ว +5

    Hi anna. I became your Subscriber only today. I'm deeply impressed and feel motivated by your life story. Thank u so much for many inspirations as I begin my career. Watched this video fully without skipping 😍

  • @arunagiri.v889
    @arunagiri.v889 3 ปีที่แล้ว +1

    Very very very thanking for the this video sir,😍 ungala marakave matten sir...

  • @thirumurugachandar4011
    @thirumurugachandar4011 3 ปีที่แล้ว +6

    Inspiring story bro❣

  • @VESTIGESARAN
    @VESTIGESARAN 3 ปีที่แล้ว +1

    Super bro....i like it....

  • @naimbasha302
    @naimbasha302 3 ปีที่แล้ว +25

    Bruh really inspiring , as be a 21year old engineer graduate guy it was really a good time watching your story 🙏.

    • @sornamm1134
      @sornamm1134 3 ปีที่แล้ว

      Thalaiva va.... engineering la endha grp best and konjam easy ya irukuradhu sollungalane.......nan ippa 12th thala........

    • @sornamm1134
      @sornamm1134 3 ปีที่แล้ว

      Enakku 70k + kitta salary vara maari sollunga thala ...plzz😭❤️❤️

    • @naimbasha302
      @naimbasha302 3 ปีที่แล้ว

      @@sornamm1134 thala computer science edu then ippo la irundhae coding konjam konjam ha kathuka adhu podhu , final year la MNC la easy ya place aidalam with salary of 30k per month , 1st month had

    • @sornamm1134
      @sornamm1134 3 ปีที่แล้ว

      @@naimbasha302 thala nan bio maths thala😭😭😭😭😭

    • @naimbasha302
      @naimbasha302 3 ปีที่แล้ว

      @@sornamm1134 dai adhellam onnumae illa , ni dhairiyama CS dept edu , coding ha 1st year la irundhae kathuko appo dhan final year appo easy ha place aga mudiyum

  • @cardinalbabu6173
    @cardinalbabu6173 3 ปีที่แล้ว +2

    Me too, Worked in Muscat for 12 years. My story resemble like you.

  • @TheMageswar
    @TheMageswar 3 ปีที่แล้ว +9

    ப்பா.. ஒரு படம் பார்த்த ப்பீலிங். நீங்கள் ஏன் சினிபீல்டு டிரை பண்ணகூடாது.

  • @riyazahamed1338
    @riyazahamed1338 3 ปีที่แล้ว +1

    Real ah romba depressed ah irunthen lockdown nala work poiruchu 1 year aachu kedaikala nu suggest la video vanthuchay pathen romba motivation ah iruku thanku bro