இதுக்கு மேல மாற்ற முடியுமா ? | Kuv 100 modification | Tirupur Mohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.พ. 2022
  • Instagram / tirupur_mohan_don
    Facebook page / super-car-care-2354295...
    Contact: tirupurmohandon@gmail.com
    #kuv100 #tirupurmohan #mahindra #carmodification #carreview #tamilcarreview #tamil #car #tirupur

ความคิดเห็น • 763

  • @nanasayee3634
    @nanasayee3634 2 ปีที่แล้ว +7

    அருமையோ அருமை. Whatever money we spent for car in chennai no shop manager has a work perfection and job satisfaction while returning the car to customer but they charge very high and they didn't tell what parts they had changed but they charged for that. By seeing your videos it is very much happy and fully satisfied with work dedication is seems every time. Even though we spent in your shop. Really happy and kudos for the team members behind you. We pray to almighty for your growth and healthy life.

  • @CovaiGirlCovaiBoy
    @CovaiGirlCovaiBoy 2 ปีที่แล้ว +6

    நான் அந்த ரூப் கருப்பு நிறம் எனக்கு பிடிச்சிருக்கு

  • @25.suresh.v78
    @25.suresh.v78 2 ปีที่แล้ว +65

    அடேங்கப்பா! என்ன ஒரு அருமையான வேலைப்பாடு😍 வியப்பூட்டும் வகையில் உள்ளது ஐயா தங்களது வேலை பிரமாதம்!!! 🤝🏻💯😍😘😘👍🏻👌🏻

  • @CovaiGirlCovaiBoy
    @CovaiGirlCovaiBoy 2 ปีที่แล้ว +6

    தரம் தரம் நிரந்தரம் நாம் பாஸ் நா சும்மாவா

  • @CovaiGirlCovaiBoy
    @CovaiGirlCovaiBoy 2 ปีที่แล้ว +8

    வண்டிக்கு சுத்தி போட சொல்லுங்க நான் கண்ணு vechuten அவ்ளோ அருமை அண்ணா

  • @jaisurya8727
    @jaisurya8727 2 ปีที่แล้ว +8

    anna paint booth ready pannunga brotomotiv channel parunga best aa irruku antha mari oru shop tamilnadu ku first aa irruaknum neenga

  • @RajkumarRajkumar-ji1cx
    @RajkumarRajkumar-ji1cx 2 ปีที่แล้ว +6

    Sir ungaa kittaa oru car vanthaa athu veraa levelaa car new marum

  • @RajkumarRajkumar-ji1cx
    @RajkumarRajkumar-ji1cx 2 ปีที่แล้ว +5

    Hiiii mohan sir epdiii irukingaaa

  • @krishnasami3812
    @krishnasami3812 ปีที่แล้ว +1

    நீங்கள் ஒரு கைதேர்ந்த சிற்பி அண்ணா

  • @aronjerlinloyee2312
    @aronjerlinloyee2312 2 ปีที่แล้ว +4

    Seekiram TH-cam LA namma channel ku verified vangiduga...Don appa

  • @sivakumaranv1962
    @sivakumaranv1962 2 ปีที่แล้ว +6

    சூப்பர். உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே ! வணக்கம்.

  • @balubalu-tc8uc

    ஒரு கம்பெனி தரத்தில் உருவாக்கி இருக்கிறீர்கள் நன்றி வாழ்த்துக்கள் அண்ணா

  • @supramanir5640
    @supramanir5640 2 ปีที่แล้ว +6

    Super look 100 Sema change new car looking good sir

  • @paric9696
    @paric9696 2 ปีที่แล้ว +14

    மிகவும் அழகான மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு

  • @RajkumarRajkumar-ji1cx
    @RajkumarRajkumar-ji1cx 2 ปีที่แล้ว +7

    Ungaaa kittaaa ✨✨ magic iruku

  • @shajahansyd1
    @shajahansyd1 2 ปีที่แล้ว +12

    "Anbu ullungaluku vanakam" nice intro bro......perfect work bro👌

  • @parthiparty3400
    @parthiparty3400 2 ปีที่แล้ว +6

    Anna super ah na work

  • @Ashokkumar-ji3tc
    @Ashokkumar-ji3tc 2 ปีที่แล้ว +9

    அண்ணா வேலை மிகவும் அருமை......

  • @ruthresh_04
    @ruthresh_04 2 ปีที่แล้ว +4

    Lancer video poduga

  • @karthikj458
    @karthikj458 2 ปีที่แล้ว +1

    என்ன ஒரு வேலை அருமை அருமை... வாழ்த்துக்கள்💐🙏 உங்கள அடிச்சிக்க அளே இல்ல வேற லேவல் போங்க......💐💐💐🙏🙏🙏🙏