அம்மா இந்த பலாக்காய் 4 அரிஞ்சு குக்கரில் கொஞ்சம் தண்ணீர் விட்டு 3 விசில் விட்டு அப்புறம் அந்த தோல் கட்பன்னா ஈசியா வரும் try pani parunga enaku keralavla epdi than panuvanganu sonnanga
Aunty how are you? Aunty jack fruitla chips eppadi preparation sollunga. Enga Amma unga video parthu prepare pannuvanga. Sollunga Aunty. Kerala specialnu sonnanga.
Amma im working women teacher for highschool student my little princess 1 std so I want to prepare meng tiffin,lunch,2 snack ,1 juice for my daughter that school had mention thatsnacks should be healthy I make sundal,nuts juice like that I need quick and easy snack recipes in one video and juices without white sugar.plz ma im so stressed in cooking snacks without frequency,not deep fried,without maida and white sugar .storeage paini kuduithalum paravala easy for me plz im waiting for it I learn in 10 days and cook for her to be happy.🙏
பலாக்காயை வேகவைத்து மிக்ஸியில் போட்டால்தான் பொடி செய்ய முடியும் அப்படியே பொடி செய்ய முடியாது நீங்க வேக வைக்காம போட்டீங்கன்னா பால் வந்து மிக்ஸியில் பிடிக்கும் அரைக்க முடியாது
Amma ungala patha enga amma mathiri erukku ennaku amma appa ella ungala en ammava nenachikira☺️😇😘Amma💯💯💫
ஓகே ஓகே பா
@@ts_family_2311 😘🤩😻😍☺️😇
My favourite poriyel super 👌
அம்மா. அப்பா. சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Aundy vitla all ways eruku ninaikura 👌👌👌👌👌garden and nice poriyal
ᴠᴇʀy ɴɪᴄᴇ
மேடம் உங்கள் பொரியல் சூப்பர் இதை கட்லட் செய்வதற்கு பயன்படுத்தலாம்
Kaanja milagai is a word. Kaanja mola is a emotion. Akka neenga kaanja mola solradhu enakku romba pidikkum
கஷ்டமான சமையல் கூட ஈசி method செய்து காண்பிக்கப்பட்டது Thanks a lot ..வாழ்க வளமுடன். அப்பாவுக்கு கொஞ்சம் எடுத்து வைக்கவும்..நன்றி.
ஓகே ஓகே பா
Hi🎉
அம்மா இந்த பலாக்காய் 4 அரிஞ்சு குக்கரில் கொஞ்சம் தண்ணீர் விட்டு 3 விசில் விட்டு அப்புறம் அந்த தோல் கட்பன்னா ஈசியா வரும் try pani parunga enaku keralavla epdi than panuvanganu sonnanga
ஓகே இது கேரளா ஸ்டைல் அப்படித்தான் பண்ணுவாங்க கேரளா எல்லாம்
@@ts_family_2311 நானும் கேரளா மாநிலத்தில் வாழும் தமிழர்
Something different sis
Supera explain panringa amma
😋😋
Superb Amma
Nega pesurathu nallaruku akka....🥰
அருமை அக்கா ❤❤❤
My favourite ethu ௧ன்டங்௧ாய்
Hi sister tour travel pogum pothu pulisaadham mango sadham ku side dish kettupogama irukara maathiri ethavathu unga style la sollunga
Super Akka parkave. Asaya Eruku
அம்மா பால் வராம இருக்க காய் ரெண்டா வெட்டி இட்லி koparaila வச்சு vega vachutu... கைல... உதுத்தா முல்லு koteerum.....cut பண்றதுக்கு easy ah இருக்கும்....
Super
pakavay super
Amma 👌👌👌
செம ❤❤❤❤❤❤
Palapalam, verkadalai ellarum unga sonthakaravangala ma, 😂Rompa mariyathaiya kooptringa, like it. ❤
😅
Super amma 😍👌
₩000
ஐயா வள்ளலார் அவர்களின் மாதம் பூசத்தின் ஜோதி தரிசனம் live போடுங்க please
Super ma
நாங்களும் பொரியல் செயது விரும்பி சாப்பிடுவோம்.
Aunty how are you? Aunty jack fruitla chips eppadi preparation sollunga. Enga Amma unga video parthu prepare pannuvanga. Sollunga Aunty. Kerala specialnu sonnanga.
Palakkai briyani podunga amma
Super enga v2layum Nanga seivom supera irukkum
Super sister'
Jack fruit chips video podunga
Super pa nalla erukkuthu parkkavay
தேங்காய் எண்ணெய்யில் செய்ய வேண்டும். வேஸ்ட்.
மிளகாபயறுஎன்றால்என்ன sister
நீங்க செய்ற சமையல விட நீங்க பேசுற பேச்சு அருமை அருமை
Yes
Hahaha yes bro
@@iniyakb8292q❤
Oim
Ok😅@@iniyakb8292
அருமை அருமை ❤
Instead of peanut, you can use coconut and green chilli , then seasoning done in coconut oil will be yummy.
Y⅝
❤@@ManjuNath-zt2bq
Supper akka
Ivvalavu pinju kai kadaila kidaikadu
Powder salt add coconut corrections
Kitchen tour podunga
Viyirillathavaigalai vanga ponga enbathum vuyirulla manithargalai nee Nan vappa poppa enbathum satru ketka kashtamagavullathu. Matrapadi evanga recipe super.
Garden tour podunga
பால பிஞ்சு ஊறுகாய் எப்படி செய்யலாம் சொல்லுங்க
Inda 1 dish le dan onion poondu cherkalai tks
Konjam thanni la lemon juice potu entha kaaya aathula poduga colour maraathu
👌🏾👍❤🙏🙏
Plz show me your garden akka
பலா. பொ rial.ippadhan.parkiran.நல்லாருக்கு
Supar ma
Edu super aa eruku. Kerala Style eppadi ellai coconut poduvaanga. Super
Suuuuuper sister.
சூப்பர் அக்கா
Negga enda eriya sister super a pesaringa
Very nice mam. It's new to me. Thank u so much fr sharing tis recipe.
It's my favourite..,.🎉😊😊😊😊 Amma seasonal poriyal.....
enga vidula pala maram eruku i will try to dish
Amma im working women teacher for highschool student my little princess 1 std so I want to prepare meng tiffin,lunch,2 snack ,1 juice for my daughter that school had mention thatsnacks should be healthy I make sundal,nuts juice like that I need quick and easy snack recipes in one video and juices without white sugar.plz ma im so stressed in cooking snacks without frequency,not deep fried,without maida and white sugar .storeage paini kuduithalum paravala easy for me plz im waiting for it I learn in 10 days and cook for her to be happy.🙏
Superb maa❤❤
akka enga v2 la palapalam vakunaga aatha cut pannupothu kaai iruku paluka matikuthu enna pannurathu akka
Athu la dish pannikatuga
Naanga madurai enkalukku intha pazhlakkai koottu remba pidikum
குக்கரில் அப்படியே வேக வைத்து பின் easy ஆக நறுக்கலாம்.
🤙🤙🤙
Sister ennaku oru china palakai kuduka mudeuma nanum poreyal pandren
😊
Nanum unga fan
இவங்கள அரைக்கனுமா!!! இவங்கள கிண்டனுமா!!! கமாண்டில சொல்லனுமா!!!🤣
Akka neenga endha ooru akka, supera pesurenga akka,so lovely.
Alagai explain panrika akka thanku
Gordon videos podunga amma
Good explanation.
Hmmmm akka semaeya irku 👌👌
Enna mariyatha plagagu
Super amma 😊😊😊😊🎉🎉
Akka neenga endha ooru
Super ❤️ Akka 😊
Sister ypur preparation so nice.🎉 Your narive plate sr.
Super akka
மலாட்டபயர் என்றால் என்ன
Palakai samapar vatchalum nalla irukum poriyal first time parkurom tq
Cooker la வைக்கலாமா
Heart vachi Nan enna பண்றது aunty ennaku answer சொல்லுங்க
Sister ungala peachu pidikum unga subscriber nanga Bangalore yeanga vewtula 50 varusa Pala maram irundadu ipadan 2varusathuku munadan veedu kata vetutom nearaya kaikum
Hi amma,naanum cuddalore district la valarntha ponnu, yenga patti intha palakai poriyal seithu koduppaanga. Neenga seitha intha poriyal yenaku romba pidikkum. Naanum try panren amma.unga videos yellam yenakku romba pidikkum.
Ok thankyou ma
Super akka
Which is your native place Sister?
Coconut serka vendum
வேண்டாம்
இது எனக்கு சமயக் தெரியும் இருந்தாலும் நீங்க பேசுர தமிழ் ரொம்ப பிடிக்கும் நா கேரளா உங்க தமிழ் ரொம்ப பிடிக்கும் சூப்பர் 'love u mam❤️👍
நானும் கேரளா தான் சிஸ்டர்
Enakku pidikala
WhatlunchKka
🏢😂🔰🔰🔰
Super amma❤❤❤❤❤
விடியோ வை தயவு செய்து சுருக்கமாக பதிவு டுங்கள்
Super Super Super 👌
Super Amma 🥰❤ Tasty Poriyal👌👌👌
Entha ooru ma neenga
Ts family very vry nice family 🎉 and ♥️ Thanks
Thank you so much 🙂
Paka fish poriyal mathariya irruku aunty. Malaka payaruna peanut 🥜 aunty.correcta aunty.
Neenga entha ooru
Akka ethuku vegavacha palakaya mixiela podikiringa
பலாக்காயை வேகவைத்து மிக்ஸியில் போட்டால்தான் பொடி செய்ய முடியும் அப்படியே பொடி செய்ய முடியாது நீங்க வேக வைக்காம போட்டீங்கன்னா பால் வந்து மிக்ஸியில் பிடிக்கும் அரைக்க முடியாது
@@ts_family_2311 thanku
Thaalippu vadagam video for beginners podunga amma
Thannioa pottal niram marama irukkum