செலவே இல்லாமல் Repair-ஆன LED_யை 2 நிமிடத்தில் சரி செய்யலாம் | How to Repair Led light in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 47

  • @michealnishanth8745
    @michealnishanth8745 10 หลายเดือนก่อน +1

    Nallathu bro. But this idea for short time solution only.. but basic kuda theriyathavagaluku ungaluku therinjatha nenga solli kudukanu ninaikira unga manasuku valthukal. I am all of led light servicer. I am using for hot air gun and replace the new one led.. led name for 5730, 0.5watt.. good luck

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 3 ปีที่แล้ว +2

    நன்றி தம்பி என்னிடம் 2 போகஸ்லைட் உள்ளது சரிசெய்ய முயற்சி செய்கிரேன்💐💐💐👌👌👌👍👍👍

    • @udayasooriyan191
      @udayasooriyan191 2 ปีที่แล้ว

      ஒரு மணிநேரம் தாங்குமா நம்பிக்கை இல்லை நா செய்து பார்த்தேன்

  • @ashoka7969
    @ashoka7969 2 ปีที่แล้ว +2

    Super அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @abusamim
    @abusamim 3 ปีที่แล้ว +1

    மிக சிறப்பு. சிறு சந்தேகத்தை நிவர்த்தி செய்தது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

  • @Habibulla.M
    @Habibulla.M 3 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு. பல LED லைட்கள் குப்பைக்கு போகாமல் காப்பாத்தி இருக்கீங்க....

  • @anandhanthangam1494
    @anandhanthangam1494 3 ปีที่แล้ว +1

    அருமை மகிழ்ச்சி சந்தோஷம்

  • @mdameeth710
    @mdameeth710 2 ปีที่แล้ว +1

    சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @karthikeyaneee4038
    @karthikeyaneee4038 6 หลายเดือนก่อน +2

    Eapdi saldring pana nex led fuese pokum ethuku resister connect panuga

  • @philipsaldana2633
    @philipsaldana2633 11 หลายเดือนก่อน +1

    Good sir

  • @bro-gs1nw
    @bro-gs1nw 3 ปีที่แล้ว

    Thank you.very very nice

  • @bthankam2846
    @bthankam2846 3 ปีที่แล้ว +2

    REPLACE WITH SAME TYPE LED THAT IS BETTER. IF YOU SHORT MORE LEDs TERMINAL IT WILL DESTROY THE LED AND DRIVER UNIT.

  • @maranmaran3521
    @maranmaran3521 2 ปีที่แล้ว

    Super news thanks

  • @tkrtech6373
    @tkrtech6373 3 ปีที่แล้ว

    Nice work bro super

  • @rajmugam1
    @rajmugam1 3 ปีที่แล้ว

    useful information bro.

  • @meganathangovindasamy2489
    @meganathangovindasamy2489 ปีที่แล้ว +4

    சந்தேகமே வேண்டாம் சீக்கிரமே பியூஸ் போயிடும்

  • @m.vivekanandan2061
    @m.vivekanandan2061 3 ปีที่แล้ว

    Anna 7wled spot light ithey maari oru video podunga ithey maari try panlama

  • @ManiKandan-wi9rm
    @ManiKandan-wi9rm 2 ปีที่แล้ว

    Super. Bro

  • @focuslive
    @focuslive 3 ปีที่แล้ว +1

    Nice

  • @balasundar6562
    @balasundar6562 3 ปีที่แล้ว

    👌👌 pro

  • @prabhakaran9052
    @prabhakaran9052 3 ปีที่แล้ว

    Super bro 👌
    Neenga entha ooru...?

  • @soosainayagam1213
    @soosainayagam1213 3 ปีที่แล้ว

    Hi semma

  • @parumugam6072
    @parumugam6072 3 ปีที่แล้ว

    Thankyou

  • @elumalaielumalai8705
    @elumalaielumalai8705 2 ปีที่แล้ว

    9 வாட்ஸ் வீடியோ போடுங்க அண்ணா

  • @gokulkrishnan667
    @gokulkrishnan667 3 ปีที่แล้ว

    Bro short pannama another SMD LED podalaama

  • @aruneditz693
    @aruneditz693 2 ปีที่แล้ว

    Led 200w focus 2பட்ட எரியுது 2பட்ட எரியமாட்டேங்குது என்ன காரணம் bro

  • @Hariprakash.P
    @Hariprakash.P หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @sakthivelnature
    @sakthivelnature 3 ปีที่แล้ว

    Super

  • @yogasur1966
    @yogasur1966 2 ปีที่แล้ว

    தம்பி 30w LED வெளிச்சம் பாதியாக குறைந்து விட்டது led அனைத்து எரிகிறது ஆனால் வெளிச்சம் இல்லை என்ன செய்ய வேண்டும்

  • @saravanann1533
    @saravanann1533 2 ปีที่แล้ว

    Hi bro driver working conditionla. Iruppathai eppadi easiya check panradu

  • @Nature-lover-36
    @Nature-lover-36 3 ปีที่แล้ว +1

    👍 Bro... Bro... 2 or 3 led களை சால்டரிங் வைத்து சாட் செய்து பயன்படுத்தும் போது மற்ற led களுக்கு அதிக ஓல்டேஜ் போகுமே , அதனால் ஒன்றும் பிரச்சினை இல்லையா ...?

    • @spelectronicstamil7707
      @spelectronicstamil7707  3 ปีที่แล้ว +1

      Athigama damage aaga vaaippu illa bro....try pannunga

    • @Habibulla.M
      @Habibulla.M 3 ปีที่แล้ว +2

      ஷார்ட் பண்ணாமல் ஒரு சிறிய வேல்யூ resister பயன் படுத்தலாம் அல்லது ஒரு LED சால்டர் செய்யலாம்.

  • @jayalakshmir1922
    @jayalakshmir1922 หลายเดือนก่อน

    லைட் ஆஃப் பண்ணதுக்கு அப்புறம் லைட்டா மின்னி மின்னி எரியுது லைட் எரியுது

  • @arullura8566
    @arullura8566 ปีที่แล้ว

    கருப்பு புள்ளிகள் எதுவும் இல்லை ஆன எந்த ஒரு LEDயும் எறியல ஜி

  • @தமிழா_தமிழா-1_9_4_7
    @தமிழா_தமிழா-1_9_4_7 3 ปีที่แล้ว

    இது தவறு இப்படி செய்தால் மற்ற led burn ஆகிவிடும் led replacement சரியாக இருக்கும்

    • @spelectronicstamil7707
      @spelectronicstamil7707  3 ปีที่แล้ว +1

      வீணாக தூக்கி போடுவதற்கு ...இதுமாதிரி செய்து பயன்படுத்தலாம்...ப்ரோ

    • @தமிழா_தமிழா-1_9_4_7
      @தமிழா_தமிழா-1_9_4_7 3 ปีที่แล้ว

      @@spelectronicstamil7707 ok but ஒவ்வொரு LED Short பண்ணும்போது volt அதிகமாக இருக்கும் Watts குறைவாக இருக்கும் இதனால் மற்ற led um fuse போய்க்கொண்டே இருக்கும்

  • @silambuarasan8268
    @silambuarasan8268 2 ปีที่แล้ว

    Nee oru loosu da