அண்ணா உடம்ப பார்த்துக்கோங்க!!! விரதம் இருக்கிறீங்கள்ள ஆகையால் முகம் களைப்பாக தெரிகிறது ... Take care anna நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் அண்ணாமலை அண்ணா 💐
நோட்டா வெற்றி பெற்றால்..... மக்கள் புத்திசாலிகள். ஒருவேலை சீமான் கட்சி வெற்றி பெற்றால்.... தமிழக தேர்தல் கமிஷன் நன்றாக நேர்மையாக செயல்பட்டது என்று அர்த்தம்
நம்ம மீடியாவின் தரம் என்னவென்றால் யாருமே தூத்துகுடி மதுரை ரெயில் பாதை பற்றி எந்த கேள்வியும் கேட்கவில்லை. அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் , தமிழ் நாடு அரசாங்கம் இந்த திட்டம் வேண்டாம் என்று எழுதிய கடிதத்தை வெளியிட வேண்டும்.
அண்ணாமலை அவர்கள் பெரியார் என்பது வருத்தமாக உள்ளது.ஈ.வே.ராமசாமி என்ற தோடு நிறுத்த வேண்டும். பெரி யார் என பல பெரி யார்கள் உள்ளனர்.பெரியார் என போற்ற தகுதி தேவர்ஐயா,ராஜாஜி,காமராஜ், பாரதி,வா.உ.சி இவர்களுக்கே பொருந்தும்.
ஐயா தமிழக மக்கள் யோசனை செய்யும் அளவிற்கு நிறைய பேர் இல்லை ஏன் இந்த முடிவை எடுத்தார்கள் என்று யோசனை செய்யும் அளவிற்கு இல்லை தமிழகத்தை பொறுத்தவரையிலும் 200 ரூபாய் ஒரு குவாட்டர் இத்துப்போன கோடிக்கால் பிரியாணி கொடுத்தால் போதும் அவர்கள் அந்த இடத்தில் சாய்ந்து விடுவார்கள் அவர்கள் பக்கம் யார் வந்தால் என்ன செய்வார்கள் என்று யோசிக்கும் அளவிற்கு தமிழகத்தில் நிறைய மக்கள் இல்லை அவர்களுக்கு தேவை கோழிக்கால் பிரியாணி ஒரு குவாட்டர் 200 ரூபாய் கொடுத்தால் போதும் அந்த பக்கம் சாய்ந்து விடுவார்கள் ஓட்டுக்கு பணம் வாங்குவதை விடமாட்டார்கள் கையேந்தி பழகி விட்டார்கள் ஓட்டுக்கு பணம் வாங்குவதற்கு கையேந்தி பழகி விட்டார்கள் தமிழக மக்கள் பணம் எல்லோரிடமும் வாங்குவதை நிறுத்தி விட்டு அவர்களுக்கு பிடித்த மாணவர்களுக்கு ஓட்டு போட்டால் நன்றாக இருக்கும் அப்படி நேர்மையாக செல்லும் அளவிற்கு நமது தமிழக மக்கள் நிறைய பேர் இல்லை கையேந்தி பழகிய கை நிக்குமா நிற்காது நிறைய மக்களிடம் பேசிப் பார்த்தேன் நமது தமிழகத்தில் பணம் யார் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டு போடலாம் என்று முடிவு செய்து விட்டார்கள் நமது தமிழக மக்கள் கையேந்தி பழகிவிட்டோம் கையேந்துவது நிறுத்துவதற்கு மனமில்லைநான் இதுவரையிலும் எந்த கட்சிக்காரர்களிடம் பணம் வாங்கியது கிடையாது தைரியமாக சொல்லுவேன் எங்கள் ஓட துறையில் பாலசுப்பிரமணியன் சன் ஆஃப் ராமசாமி கவுண்டர் ஓடத்துறை ஓடத்துறை போஸ்ட் பவானி தாலுக்கா ஈரோடு மாவட்டம் இதுவரையிலும் காசு வாங்கியது கிடையாது பணம் வாங்கியது கிடையாது தேர்தல் வரும் பொழுது எனக்கு பிடித்தவர்களுடன் சென்று இருக்கிறேன் அப்பொழுது என்னுடைய காசை கூட செலவு செய்திருக்கிறேன் இது எங்களது பஞ்சாயத்து தலைவர் பாலமுருகனுக்கு நன்றாக தெரியும் நமது தமிழக மக்கள் 10 பேர் காசு கொடுத்தாலும் 10 பேரிடமும் வாங்கிக் கொள்வார்கள் அதுவும் சண்டை போட்டு பெற்றிருக்கிறார்கள் அது நன்றாக தெரியும் 10 பேரில் ஒருவருக்கு ஓட்டு போட்டுவிட்டு ஒன்பது பேருக்கு துரோகம் செய்யும் பழக்கம் தான் நமது தமிழகத்தில் இருக்கிறது நேர்மை என்பது நமது தமிழகத்தில் நிறைய இடங்களில் இல்லை பணம் பணம் பணம் பணம் பணம் பணம் என்று பைத்தியம் பிடித்து தான் அடைகிறார்கள் தேர்தல் வந்துவிட்டாலே நமது தமிழகத்தில் கொண்டாட்டம் தான் நாம் என்னதான் சொன்னாலும் ஐயா தமிழக மக்கள் பணம் பெற்று விட்டு ஓட்டு போட்டு பழகிவிட்டார்கள் இதை மாற்ற முடியாது நாம் என்ன கத்து கத்தினாலும் திருந்த மாட்டார்கள் நிறைய பேர்
though I also thought like that, now I understand admk, vijay kant party also boycotted. now NDA also I think seeman will contest let us see what percentage this திராவிஷ model gets
DMK will make tall claim that there's no opponent for them. You could have put a common candidate against DMK. If you contested, it will be a stiff contest. Definitely you will be a star candidate . You missed the chance.
இவர்கள் ஏன் கலைஞர் மாடல் அரசு என்று சொல்ல அஞ்சுகிறார்கள்..தலைவா..?. கலைஞர் மாடல் என்றால் தமிழக மக்கள் விழித்து கொண்டு தண்டித்து விடுவார்கள் என பயமா.. தலைவா....? எங்களது ஆட்சி குடும்ப வாரிசு மாடல். ஆட்சி என்று அவர்கள் சொல்லி கொண்டால் பொருத்தமாக இருக்குமில்ல தலைவா..? கு வா மாடல் ஆட்சி....இது நல்லா இருக்கு தலைவா.
The reason for boycott is not convincing in a democracy and that too from NDA . It exposes its resource and strength. NTK is gaining ground .Instead of getting into the trap of diversion tactics think and try do some good for the cause of people of Tamilnadu. Atleast stick on to the coalition government in 2026 with minimum common programme.
At general election itself reserve extra MLA and MP can be created and on this situation such reserve MP MLA like we have Reserve Players in games would play and game to continue happens can be done like that and avoid this election. As it is ruling government will win the concept going on. A wasteful expenses for just another one year a election ECI to note
கருணாநிதி சமாதிக்கு சென்று கும்பிடு போட்டு விட்டு இனி ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தினால் நன்றாக இருக்கும் அண்ணாமலை. 2026 தேர்தலிலும் யாரும் நிற்காதீர்கள். கேட்டால் நட்டா சொன்னார் என்று சொல்லுங்கள்.
தலைவா திராவிட மாடல தோல உரித்து தொங்க விட்டுட்டுடீங்க
உங்கள் பேட்டி இருந்தால் பார்க்காமல் தூங்குவதே இல்லை ❤❤❤ தினமலருக்கு
நன்றி 🙏🙏
Ungalukku ma Thookkam Pochhu Anna ? **Cheap Mini* kku dhan Pochhu Sonnaru 😗😯🥺🧐🤔🚀
நல்ல முடிவுதான். இந்த முடிவு திமுக விற்கு வெற்றிமாதிரி தெரியும். ஆனால் திராவிட மாடல்க்கு இது கேவலமானது.
வாழ்க வளர்க அண்ணாமலை
தம்பி அண்ணாமலை! இந்த இடை தேர்தலை புறக்கணித்த இருப்பதை வரவேர்க்கிறேன்... பாராட்டுக்கள்...
அண்ணா உடம்ப பார்த்துக்கோங்க!!! விரதம் இருக்கிறீங்கள்ள ஆகையால் முகம் களைப்பாக தெரிகிறது ... Take care anna நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் அண்ணாமலை அண்ணா 💐
திமுக நாவுக்கு எதிராக அணைத்து கட்சிகளும் நாம் தமிழர் சீமான் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்
😂😂😂😂😂 @@elangovanelangovan705
சரியானமுடிவு👌
Mr Annamalai 🌷 is the only option for bringing change in Tamil Nadu. Support him please 🎉
நல்ல தெளிவான முடிவு ஐயா.. அண்ணாமலை ஜி 🦁🦁🦁🦁🦁🦁🦁🦁
தமிழக ஆட்சி 2026 ககுள் கலைய வேண்டும்.
அண்ணாமலை அவர்கள் பேட்டிகளைத்தான் அனைத்து மக்களும் ஆளுங்கட்சி மற்றும் அனைத்து கட்சிகளும் கவனிக்கும்படி இருக்கின்றன!
2026 தேர்தல் சமயத்தில் தமிழகம் ஆளுனர் ஆட்சிக்கு
உட்பட்டிருக்க வேண்டும். 2026
தேர்தல் நேர்மையாக நடக்க
வேண்டும்.
Agree with the NDA decision.
நோட்டா வெற்றி பெற்றால்..... மக்கள் புத்திசாலிகள்.
ஒருவேலை சீமான் கட்சி வெற்றி பெற்றால்....
தமிழக தேர்தல் கமிஷன் நன்றாக நேர்மையாக செயல்பட்டது என்று அர்த்தம்
Inga பணம் மட்டுமே வெற்றி பெற முடியும் 😂
அண்ணாமலை 🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Excellent Annamalai ji 👌👏👏👏
Jai Hind 🙏
தமிழகத்தின் சாபகேடு திராவிடம் திமுக
இந்திய இறையாண்மை இந்தியாவிற்கு உள்ளேயே தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
மக்கள் சிந்திக்க வேண்டும்.
One of the best press meets ❤
Mr Annamalai 🌷 is the only option for bringing change in Tamil Nadu. Support him please
What change We are already number One state in all aspects.compare with north india
@@sekaryadav2784Yes, I agree.
In Corruption, Commission, Collection, Illicit liquor, law and order issues, Drugs etc.
Anna Malai vazgha 🎉🎉🎉
Shri. Annamalai is as usual emphatic, clear and lucid. What worries me is the tired look. He needs to have sufficient rest.
ANNAMALAI OUR NEXT CM OF TAMILNADU🎉
மிகவும் ஆழமான கருத்து 🎉❤🎉
பம்பரம் போல் ஓழ்வில்லா உழைப்பு 😢😢
மிகவும் அழகான கருத்து
பக்கம் 21 க்கு நான் பிறக்கவில்லை...வேற லெவல் தல😂😂😂😂😂🔥🔥🔥🔥🔥🔥
கொட்டகயில் அடைத்து பணத்தை செலவு வெற்றி பெறுவது கேவலமான செயலாகத்தான் தெரிகிறது
Yes
நம்ம மீடியாவின் தரம் என்னவென்றால் யாருமே தூத்துகுடி மதுரை ரெயில் பாதை பற்றி எந்த கேள்வியும் கேட்கவில்லை. அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் , தமிழ் நாடு அரசாங்கம் இந்த திட்டம் வேண்டாம் என்று எழுதிய கடிதத்தை வெளியிட வேண்டும்.
Om Om Om. Om Namah Sivaya. Congratulations ANNAMALAIJI. appreciable. Well done. Keep it up. Om Om Om. VANDE MATHARAM.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
தி மு க வுக்கு கடைதேர்தல்
Good for everyone 😮
அண்ணாமலை❤❤❤❤❤
தமிழக மக்கள் உணரவே மாட்டார்கள்!!!!!!!
Vote for NOTA ….NOTA should Win
அண்ணாமலை அவர்கள் பெரியார் என்பது வருத்தமாக உள்ளது.ஈ.வே.ராமசாமி என்ற தோடு நிறுத்த வேண்டும். பெரி யார் என பல பெரி யார்கள் உள்ளனர்.பெரியார் என போற்ற தகுதி தேவர்ஐயா,ராஜாஜி,காமராஜ், பாரதி,வா.உ.சி இவர்களுக்கே பொருந்தும்.
Unmai. Acepted 🙏
No vote DMK worst DMK no vote DMK
ஈவேரா என்ன பேசினார் என்பதை தெரிந்து கொள்ள எல்லோரும் ஆவலாய் உள்ளார்கள்.
கடவுளே இந்த நல்ல மனிதருக்கு என்றும் துணையாக இருக்க வேண்டும்
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் ஜெய்ஹிந்த்
அண்ணாமலை
தம்பி அந்த சொரியாரை தந்தை என்று சொல்ல வேண்டாம் சொல்ல வேண்டாம் சொல்ல வேண்டாம் . ஈ வே ரா என்று செல்லமாக அழைத்தால் போதும். 😊
ஐயோ பிரியாணி, ஆட்டு ஈரல், கோழிக்கறி, கொலுசு, புடவை, பட்டியில் அடைப்பது. கஞ்சா புலிகேசி நிதியின் கன்றாவி படம் இது எல்லாம் கிடைக்காமல், இப்படி தேர்தலை புறக்கணித்து விட்டீர்களே
கிழித்து தொங்கவிட்டுவிட்டார்
சரியான முடிவு ஒளிமயமான எதிர்காலத்திற்கான இளைஞர்களுக்கு அண்ணாமலை உத்வேகம் நேர்மைக்கு வெற்றி.
Good 🎉
super..anna..makaluku unmai puriya vendum ..atharkathaan admk..dmdk..bjp...ellarum purakanikrranga...makal than sinthika vendum...panama or nermaiya...
பாஜக வாக்குகள் Nota வுக்கு போட்டு எதிர்ப்பை காட்ட வேண்டும்.
True speech🇮🇳🆗🎉
True...
Malai Annamalai ❤
Superb
மக்கள் திருந்துவார்களா?
Congratulations to Ajith ji 👌👏👏
Now sticker has gone till Dubai 😂😂😂😂
If it is going to be NTK vs DMK it will be interesting
yes
TN will get a clear picture on
anti dmk votes
ஐயா தமிழக மக்கள் யோசனை செய்யும் அளவிற்கு நிறைய பேர் இல்லை ஏன் இந்த முடிவை எடுத்தார்கள் என்று யோசனை செய்யும் அளவிற்கு இல்லை தமிழகத்தை பொறுத்தவரையிலும் 200 ரூபாய் ஒரு குவாட்டர் இத்துப்போன கோடிக்கால் பிரியாணி கொடுத்தால் போதும் அவர்கள் அந்த இடத்தில் சாய்ந்து விடுவார்கள் அவர்கள் பக்கம் யார் வந்தால் என்ன செய்வார்கள் என்று யோசிக்கும் அளவிற்கு தமிழகத்தில் நிறைய மக்கள் இல்லை அவர்களுக்கு தேவை கோழிக்கால் பிரியாணி ஒரு குவாட்டர் 200 ரூபாய் கொடுத்தால் போதும் அந்த பக்கம் சாய்ந்து விடுவார்கள் ஓட்டுக்கு பணம் வாங்குவதை விடமாட்டார்கள் கையேந்தி பழகி விட்டார்கள் ஓட்டுக்கு பணம் வாங்குவதற்கு கையேந்தி பழகி விட்டார்கள் தமிழக மக்கள் பணம் எல்லோரிடமும் வாங்குவதை நிறுத்தி விட்டு அவர்களுக்கு பிடித்த மாணவர்களுக்கு ஓட்டு போட்டால் நன்றாக இருக்கும் அப்படி நேர்மையாக செல்லும் அளவிற்கு நமது தமிழக மக்கள் நிறைய பேர் இல்லை கையேந்தி பழகிய கை நிக்குமா நிற்காது நிறைய மக்களிடம் பேசிப் பார்த்தேன் நமது தமிழகத்தில் பணம் யார் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டு போடலாம் என்று முடிவு செய்து விட்டார்கள் நமது தமிழக மக்கள் கையேந்தி பழகிவிட்டோம் கையேந்துவது நிறுத்துவதற்கு மனமில்லைநான் இதுவரையிலும் எந்த கட்சிக்காரர்களிடம் பணம் வாங்கியது கிடையாது தைரியமாக சொல்லுவேன் எங்கள் ஓட துறையில் பாலசுப்பிரமணியன் சன் ஆஃப் ராமசாமி கவுண்டர் ஓடத்துறை ஓடத்துறை போஸ்ட் பவானி தாலுக்கா ஈரோடு மாவட்டம் இதுவரையிலும் காசு வாங்கியது கிடையாது பணம் வாங்கியது கிடையாது தேர்தல் வரும் பொழுது எனக்கு பிடித்தவர்களுடன் சென்று இருக்கிறேன் அப்பொழுது என்னுடைய காசை கூட செலவு செய்திருக்கிறேன் இது எங்களது பஞ்சாயத்து தலைவர் பாலமுருகனுக்கு நன்றாக தெரியும் நமது தமிழக மக்கள் 10 பேர் காசு கொடுத்தாலும் 10 பேரிடமும் வாங்கிக் கொள்வார்கள் அதுவும் சண்டை போட்டு பெற்றிருக்கிறார்கள் அது நன்றாக தெரியும் 10 பேரில் ஒருவருக்கு ஓட்டு போட்டுவிட்டு ஒன்பது பேருக்கு துரோகம் செய்யும் பழக்கம் தான் நமது தமிழகத்தில் இருக்கிறது நேர்மை என்பது நமது தமிழகத்தில் நிறைய இடங்களில் இல்லை பணம் பணம் பணம் பணம் பணம் பணம் என்று பைத்தியம் பிடித்து தான் அடைகிறார்கள் தேர்தல் வந்துவிட்டாலே நமது தமிழகத்தில் கொண்டாட்டம் தான் நாம் என்னதான் சொன்னாலும் ஐயா தமிழக மக்கள் பணம் பெற்று விட்டு ஓட்டு போட்டு பழகிவிட்டார்கள் இதை மாற்ற முடியாது நாம் என்ன கத்து கத்தினாலும் திருந்த மாட்டார்கள் நிறைய பேர்
🎉🎉🎉🎉🎉🎉
👍🏻👍🏻👍🏻🙏🌹
❤❤
BJP ன் புறக்கணிப்பு 😢😢😢
Thappu pannitinga annamalai
We should have contested
though I also thought like that, now I understand admk, vijay kant party also boycotted.
now NDA also
I think seeman will contest
let us see what percentage this திராவிஷ model gets
B J P
மக்களை மாக்களாக கருதி விலை பேசும் திராவிடியா கும்பல்களிடம் இருந்து ஈரோடு மக்கள் தன்மானத்தை காக்கும் பாஜக கூட்டணி எடுத்த முடிவு
பாரதிய ஜனதா கட்சி ஈரோடு கிழக்கு தொகுதியில் நிற்கவில்லை என்றால் எப்படி நல்ல கொலுசு கொடுப்பார்கள் பணம் கொடுப்பார்கள்
m.k.stslin failed in TN today 😊
பக்கம் 21 என்று அடிக்கடி சொல்றீங்களே. அதுல என்னதான் இருக்கிறது. அதை பிரிண்ட் போட்டு கொடுத்தோ அல்லது சமூக வளைதளத்திலாவது வெளியிடலாமே
I was shared 1 to 1.5 years back
Already given out (published)
See , Murasoli , 1962 , Pongal Special issue. Everything is available in the Press / books/ journel .
Why central govt not opened their mouth on governor issue
பிஜேபி தேர்தலில் போட்டியிடுவதே சிறந்த ஜனநாயகம்.. குற்றங்களை வெளியே நின்று
வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது சரியல்ல
ஜெய்ஹிந்த் 🙏
What to do when Preople(public), also part of taking dirty money from the looters.
மலைடா..அண்ணாமலை.
ஊத்தவாயன்,உளறுவாயன் வாயிலேயே நல்லா மிதி மிதி என்று மிதித்துள்ளார்.சபாஷ்😂
Gud move by BJP & DMK will win for sure in erode. But Sadly No money or O C Biriyani for erode freeloaders. Also advance RIP for Same DMK MLA😂.
Nikkanum Anna
Well said about Dynastic politics...he is pappu of TN...
Thangathurai seeni
Sathyamoorthy should have been arrested on Non bailable.
DMK will make tall claim that there's no opponent for them. You could have put a common candidate against DMK. If you contested, it will be a stiff contest. Definitely you will be a star candidate . You missed the chance.
ஆக ஈரோடு மக்களுக்கு கிடைக்கும் செலவணியை குறைத்து விட்டீர்கள்
இவர்கள் ஏன் கலைஞர் மாடல் அரசு என்று சொல்ல அஞ்சுகிறார்கள்..தலைவா..?.
கலைஞர் மாடல் என்றால் தமிழக மக்கள் விழித்து கொண்டு தண்டித்து விடுவார்கள் என பயமா.. தலைவா....?
எங்களது ஆட்சி
குடும்ப வாரிசு மாடல். ஆட்சி என்று அவர்கள் சொல்லி கொண்டால் பொருத்தமாக இருக்குமில்ல தலைவா..?
கு வா மாடல் ஆட்சி....இது நல்லா இருக்கு தலைவா.
Annamalai ji arogiyamaga eruka prathikeren.
பாஜக ஓட்டுக்களை நோட்டாவிற்கு வாக்களிக்க சொல்லுங்கள்...
நோட்டா ஓட்டுக்களை பாஜக கோட்டுக் களாக கணிக்க சொல்லுங்கள்...
ஈரோடு இடைத்தேர்தலில் நோட்டாவிற்கு விழும் ஓட்டுகள் அனைத்தும் பாஜகவின் ஓட்டுக்கள்....
The reason for boycott is not convincing in a democracy and that too from NDA . It exposes its resource and strength. NTK is gaining ground .Instead of getting into the trap of diversion tactics think and try do some good for the cause of people of Tamilnadu. Atleast stick on to the coalition government in 2026 with minimum common programme.
At general election itself reserve extra MLA and MP can be created and on this situation such reserve MP MLA like we have Reserve Players in games would play and game to continue happens can be done like that and avoid this election. As it is ruling government will win the concept going on. A wasteful expenses for just another one year a election ECI to note
எப்போதும் போல மீண்டும் உலர் வாயன்...@ 7.26...ஊக்கு விக்கிரார், ஊசி விக்கரார்....பெனாத்தல், பேத்தல் 😊😊😊
Anna makkaluku velipunarvu ellai
Saryam nallA selavupannu..
Vazhka Vidiyal Vazhka jafersadik Vazhka gnanasekaran Vazhka Nayantara Vazhka Nivetha bethuraj
Why can't controle the election commission by central government. If not do its properly then no require of election commission.
He was EV Ramaswamy. not to be called by other names
NOTA mind voice- antha bayam irrukattum….😅😅😅😅😅
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அலுமினிய மிக்சிங் கொலுசுகள் ரெடியாம். ஓட்டு எடுப்பு முடியும் வரை வெள்ளியாக மின்னுமாம் அதன் பிறகு அலுமினியமாக மாறிடும்.😅😅😅😅
கருணாநிதி சமாதிக்கு சென்று கும்பிடு போட்டு விட்டு இனி ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தினால் நன்றாக இருக்கும் அண்ணாமலை. 2026 தேர்தலிலும் யாரும் நிற்காதீர்கள். கேட்டால் நட்டா சொன்னார் என்று சொல்லுங்கள்.
😂counter nachnu irku
What is the electipn cpmmission doing?
யார் அந்த சார்????
கற்பனை
மா சு
Thirmalanm formula of DMK means what is 😅
Hello, the EC is also a DMK mavattam?
Drama politics... people are always fools...
Ada Theresa kothadi table konalam
Ni video stream
அய்யோ vadai pochey
நின்றாலும் டெபாசிட் கிடைக்காது உனக்கெல்லாம் எதற்குடா அரசியல்
தேர்தலை புறக்கணித்தது தவறு
BJP and others don't have the money power like DMK! Anyway, this one seat is not going to help in anyway.
பயம் அதனால் நிற்கவில்லை