கோவக்காய் வறுவல் அருமையான சுவையில் 👌| Ivy gourd fry recipe in Tamil | Kovakkai fry recipe in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 88

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว +18

    இந்த வீடியோ பார்த்த உடனே கோவக்காய் வறுவல் பண்ணிட்டேன் கோமதி சூப்பரா இருக்கு நன்றி கோமதி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      சூப்பர் மா ரொம்பவும் சந்தோசம் 😊👍🙏

  • @lathalatha539
    @lathalatha539 ปีที่แล้ว +4

    Unga samayal pathu than na samaikka kathukkuren ellam super thank you amma

  • @sivagamisundari5467
    @sivagamisundari5467 ปีที่แล้ว +2

    #இன்று சமைத்து கொடுத்து எல்லோருடனும் பாராட்டையும் பெற்றேன். எனக்கு சாப்பிட பத்தவேயில்லை . அடுத்தமுறை செய்து ஆசைதீர சாப்பிட போகிறேன். அருமையான சுவை. சாம்பார் சாதம், ரசசாதம், மோர் சாதம் எல்லாவற்றிற்கும் ஏற்ற சுவை. மகிழ்ச்சி சகோதரி. அருமையான ரெசிபி வாழ்த்துக்கள்.🎉🎉
    Thank you sissy 🙏🙏🙏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      அப்டியா ரொம்பவும் சந்தோசம் பா 😊🙏👍

  • @vananrajagopal8719
    @vananrajagopal8719 ปีที่แล้ว +2

    அருமை! ரொம்ப நன்றி!

  • @RAJU-ed4rq
    @RAJU-ed4rq ปีที่แล้ว +1

    சுவையான,சத்தான பதார்த்தம்.
    எளிமையான,அழகான செய்முறை
    விளக்கம்.மிக்க நன்றி சகோதரி.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @balajikaliswari3089
    @balajikaliswari3089 ปีที่แล้ว +2

    கோமதி அக்கா கோவக்கா வறுவல் சூப்பர் சூப்பர் எனக்கு மிகவும் பிடித்த காய் கோவக்காய் நல்லா டேஸ்டா செய்து இருக்கீங்க கண்டிப்பா நான் செஞ்சு சாப்பிடுவேன் அக்கா அவங்க கிட்ட பேசணும்னு ரொம்ப ஆசையா இருக்கு அக்கா

    • @balajikaliswari3089
      @balajikaliswari3089 ปีที่แล้ว +1

      பேசணும்னு ஆசையா இருக்கு கோமதி அக்கா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      பேசலாம் பா

  • @gunasundarisundari5778
    @gunasundarisundari5778 ปีที่แล้ว +2

    Gomathi ma ennakku piditha poriyal idhu with plain sambar. L love that combination. Thanks

  • @dhevpratheeksha658
    @dhevpratheeksha658 ปีที่แล้ว +6

    Hi sister 😍 My Favorite dish.. super 👍 I tried this today! it turned out so delicious: Thank you so much 😍

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 ปีที่แล้ว +2

    Aahaa yengal dear setippu conform today sooper recipe Yes dear tasty side dish cord riceku sooper combinastion thankyoupa

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      ஆமாம் மா செமயா இருக்கும்

  • @Prabha-ws6hm
    @Prabha-ws6hm ปีที่แล้ว +1

    Akka suuuupeeeerrrr.nan today afternoon seiyaporen

  • @sivajananim7886
    @sivajananim7886 3 หลายเดือนก่อน

    Today intha recipe pannen taste vera level ❤

  • @sudhanaturals
    @sudhanaturals ปีที่แล้ว +2

    I will try and tell u mam...most expected recipes mam

  • @kavithasrikanth7918
    @kavithasrikanth7918 ปีที่แล้ว +1

    Wow super sister arumaiyana kovaikkai poriyal.all time favourite dish super super super sister ❤❤
    Yesterday peas kuruma senjen.attagasama irundhuchu family members ellarukkume romba romba romba pudichu pochu.all credits goes to you sister 🙏🙏🙏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் 😊👍🙏

  • @marieswarimarieswari9106
    @marieswarimarieswari9106 ปีที่แล้ว +1

    Arumai gomathi sister🥰 pakkave avlo supper ah iruku👌

  • @nalanalaperumal8352
    @nalanalaperumal8352 ปีที่แล้ว +1

    Tks Ma I try mango receipt fr our new year comes very nice lov u 😘

  • @yrani6502
    @yrani6502 หลายเดือนก่อน +1

    Super

  • @simbuarasan783
    @simbuarasan783 11 หลายเดือนก่อน

    You are always best...❤

  • @sathishsathish-mm7hs
    @sathishsathish-mm7hs 2 หลายเดือนก่อน +1

    Super akka

  • @imtiyazsharief2730
    @imtiyazsharief2730 ปีที่แล้ว +1

    Mam superb your kovakkai varuval looks very delicious. Cooking receipes are clearly explained in your video. Thanks for sharing Mam. Please post videos like this Mam.

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 ปีที่แล้ว +1

    Apt combo for curd rice

  • @rajeswaris252
    @rajeswaris252 ปีที่แล้ว +1

    Fantastic 👏 👏

  • @rosalinesi6905
    @rosalinesi6905 ปีที่แล้ว +1

    Thank you for your healthy recipe dear❤

  • @jothimaasamayal
    @jothimaasamayal ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான கோவைக்காய் வறுவல் மிகவும் அற்புதமான சுவையில் உள்ளது செய் முறை அருமையாக உள்ளது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🌹🌹🌹

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      மிகவும் சந்தோசம் பா நன்றி

  • @TamilSelvi-ls7pw
    @TamilSelvi-ls7pw ปีที่แล้ว +1

    Super o super mam.

  • @SanthiSanthi-e9t
    @SanthiSanthi-e9t ปีที่แล้ว +1

    Super sister.

  • @sumathykannan5307
    @sumathykannan5307 ปีที่แล้ว +1

    You are rocking pa 😊

  • @AbiAbi-vc9yt
    @AbiAbi-vc9yt ปีที่แล้ว +1

    Hey nanthan 1st...😊

  • @sanjana378
    @sanjana378 ปีที่แล้ว +1

    Super😋

  • @malarvizhisampath4231
    @malarvizhisampath4231 ปีที่แล้ว +1

    Arumai sis

  • @KavithaKavitha-lf7oy
    @KavithaKavitha-lf7oy ปีที่แล้ว +1

    Nice

  • @monisharanjan7191
    @monisharanjan7191 ปีที่แล้ว +1

    Super sister

  • @rajalakshmir6189
    @rajalakshmir6189 8 หลายเดือนก่อน

    Will try today

  • @narmadhamasila1090
    @narmadhamasila1090 ปีที่แล้ว +1

    Waiting for ur videos sis delicious sis 😊❤

  • @valarmathi9259
    @valarmathi9259 9 หลายเดือนก่อน

    Super🎉🎉

  • @ms.lavanyathanigainathan9301
    @ms.lavanyathanigainathan9301 ปีที่แล้ว +1

    While going market I avoided this vegetable since I don't know how to cook. Here after I will buy

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      Oh really , Its very good for your health

  • @megalakamal9599
    @megalakamal9599 2 หลายเดือนก่อน +1

    நாட்டு கோவக்காய் கசக்குமா sis

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      சில சமயம் கசக்கும் பா

  • @gayathrig9580
    @gayathrig9580 ปีที่แล้ว +1

    Can i use cast iron skillet to cook this?

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 ปีที่แล้ว +1

    👌sis

  • @a.leeiavathi.a.leelavathi.6714
    @a.leeiavathi.a.leelavathi.6714 ปีที่แล้ว +1

    Super Akka 🥰

  • @kowsibaskar1466
    @kowsibaskar1466 ปีที่แล้ว +1

    Nanum inaki seiya porane

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      சூப்பர் பா பிடிச்சுதா உங்களுக்கு

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar ปีที่แล้ว +1

    என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது கோவைக்காய்.

  • @bhavanasai3533
    @bhavanasai3533 ปีที่แล้ว

    Very tasty and delicious 😋

  • @MRamya-uo9xu
    @MRamya-uo9xu 10 หลายเดือนก่อน +1

    கோவாகாய் கொஞ்சம் பழமா இருக்கு போடலாமா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  10 หลายเดือนก่อน

      Konjam pilippa erukkum pa

    • @MRamya-uo9xu
      @MRamya-uo9xu 10 หลายเดือนก่อน

      என்ன பண்ணலாம் சொல்லுங்க கொஞ்சம்

  • @gayugayu5656
    @gayugayu5656 ปีที่แล้ว +1

    Hi madam saptingala

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      சாப்பிட்டாச்சு பா 😊

  • @SarathabhambuliSaratha
    @SarathabhambuliSaratha 2 หลายเดือนก่อน

    Kasakuthu

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 หลายเดือนก่อน

      Athu kovakkai problem not a recipe

  • @MRamya-uo9xu
    @MRamya-uo9xu 7 หลายเดือนก่อน

    அதிகமா பண்ண இந்த வறுவல்

  • @sunisathya7508
    @sunisathya7508 ปีที่แล้ว +1

    Super akka ❤️