புத்தாண்டு பெரும் விருந்து.. தோழியின் ஸ்பெஷல் சமையல் / new year dinner at my friend’s home in London

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 302

  • @sabariayyappan3605
    @sabariayyappan3605 ปีที่แล้ว +64

    அகில இந்திய லண்டன் தமிழச்சி அக்கா ரசிகர் மன்றம் சார்பாக அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • @badruduja3202
    @badruduja3202 ปีที่แล้ว +15

    இன்று புத்தாண்டு விருந்து படைத்த ப்ரியா குடும்பத்தினர்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !

  • @sabinabegam9562
    @sabinabegam9562 ปีที่แล้ว +7

    லண்டன் தமிழ்ச்சி அக்காவுக்கும் அண்ணாச்சிக்கும் எங்கள் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி

  • @johnsundar1591
    @johnsundar1591 ปีที่แล้ว +1

    தங்கச்சி, தம்பி குழந்தைகள் இருவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.God bless you all.take care of yourself.லண்டனை உங்கள் தயவில் பார்த்து சந்தோஷமாக இருக்கிறோம்.

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 ปีที่แล้ว

    புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா,மற்றும் குடும்பத்தினருக்கு! உண்மையில் அழகான பயணம்! அழகான சாலை,இயற்கைக்காட்சிகள்! இருபுறமும்.எனக்கு இந்த பயணவீடியோக்கள் மிகவும் பிடித்துள்ளது.கன்டென்ட் கிடைக்கவில்லை என்றால் சும்மா ஒரு புதிய சாலையில் சாலைப்பயணம் மேற்கொண்டு அதைவீடியோவா போடுங்க! ஒரு கிராமத்திற்கோ அல்லது எங்கே போவது என்றாலும் நேராக நாங்களே போவதுபோல உள்ளது.ப்ளீஸ்!

  • @indram3967
    @indram3967 ปีที่แล้ว +1

    அருமையான விருந்து 👍👌 நாங்களும் New year விருந்து சாப்பாடு சாப்பிட்டு வரும் வழியில் உங்கள் வீடியோ பார்த்து கொண்டு இருந்தேன்.புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 ปีที่แล้ว

    சகோதரி உங்கள் பதிவு அருமை. ஒரு உற்சாக பானம் சாப்பிட்ட மாதிரி உள்ளது. சகோதரி யின் எதார்த்த மான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். விருந்து super. Happy New year

  • @vikramann2452
    @vikramann2452 ปีที่แล้ว +2

    New year அன்று உங்க வீடியோவைக்கு எதிர்பார்த்து காத்திருந்தேன்... வந்துவிட்டது.. 👍🏻

  • @star_star2
    @star_star2 ปีที่แล้ว +1

    🤩 அக்கா இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... சகல வளங்களுடன் சம்போகமாக வாழ வாழ்த்துக்கள்... 🎈🎉🥳👍🏾

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 ปีที่แล้ว

    இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐💐💐 வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அபி மா ❤❤❤❤❤😍😍😍

  • @vlogsofmanivasan
    @vlogsofmanivasan ปีที่แล้ว +9

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Happy New Year 2023 to you and your family sister.🙂

  • @dhanushkodi226
    @dhanushkodi226 ปีที่แล้ว +1

    அக்காவுக்கும் அக்கா குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் திருப்பூர் தனுஷ்கோடி

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 ปีที่แล้ว

    sister புத்தாண்டு நல் வாழ்த்துகள் God bless your family ALL மகிழ்ச்சி sister and Annachi Enjoy 💐❣️🎈🎈🎈🎊🎊🎊🎉🎉🎉😍🥰

  • @kavingowri2024
    @kavingowri2024 ปีที่แล้ว

    Piriya sisterkum, akka, annasikum iniya puthandu valthukal💐💐💐💐💐

  • @sharavanabhavan7236
    @sharavanabhavan7236 ปีที่แล้ว

    Happy New year 🎊🎈🎉🥳
    வாழ்க்கை சிறப்பாகவும்,செழிப்பாகவும்,ஆனந்தமாகவும்,ஆரோக்கியமாகவும்,மகிழ்ச்சியாகவும், சாதனை வாழ்க்கையாக வாழ்வதற்கு இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🥳

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 ปีที่แล้ว

    priya Family க்கு புத்தாண்டு நல் வாழ்துகள் God bless family ALL சூப்பர் செம்ம சாப்பாடு 👌💐❣️🥰

  • @zereenfatima9571
    @zereenfatima9571 ปีที่แล้ว

    Super Akka.sema enjoymment.neenga anga irukiradhu,naanga inga irundhu ungaloda enjoy pandradhu pola iruku.luv u Akka and Maama

  • @srishan4803
    @srishan4803 ปีที่แล้ว +2

    I'm also Londo Thozi's subscriber. So happy to see you all got to gether during New Year.

  • @mjanatha5201
    @mjanatha5201 ปีที่แล้ว

    அடி பொளி வடிவேல் dialogue 🤣🤣nice blog.Priya Prabhu விருந்தோம்பல் super👍

  • @marthaaugustine3835
    @marthaaugustine3835 ปีที่แล้ว +5

    Happy New Year 2023 with a year full of health, wealth and happiness

  • @vijayalakshmihariharan8503
    @vijayalakshmihariharan8503 ปีที่แล้ว +1

    உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா 🙏🙏🙏🙏

  • @selvamalarsandrasegaram966
    @selvamalarsandrasegaram966 ปีที่แล้ว +5

    Vanakkam to sister, brother and your family. We would like to convey our New Year greetings to you. May the year 2023 brings in alot more happiness,good health and to receive more of GOD's blessings. Take care.🙏🙏❤

  • @lifeofworld32164
    @lifeofworld32164 ปีที่แล้ว

    Super sister 💓 Advance Happy New year

  • @fastinafastina3802
    @fastinafastina3802 ปีที่แล้ว

    அண்ணா அண்ணி பிள்ளைகள் மற்றும் உங்கள் உறவுகள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • @Damothara
    @Damothara ปีที่แล้ว

    புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா and family

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 ปีที่แล้ว

    Happy new year லண்டன் தழிலச்சி அண்ணாச்சி வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அன்புடன் ஆசீர்வாதம் மா 👌👍🎉🎊😍❤️❤️🌹✨💕💐🎅⛄❄️🎂

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 ปีที่แล้ว

    Hi mam Hi sir vanakkam
    Arumaiyana pathivu nandri mam
    Priya mam family kum happy new year 🎉 mam so so sweet both of you super virunthu mam ❤️ 😊 💖

  • @itskarthis
    @itskarthis ปีที่แล้ว

    Akka nalla irukingala..Happy newyear akka..neenga pesurathu rombave azhaga iruku kekurathu

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 ปีที่แล้ว

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 🎊விருந்து அடிபொழி

  • @karthikarajakarthikaraja6033
    @karthikarajakarthikaraja6033 ปีที่แล้ว +1

    Happy new Akka Annachi and my dear mappillai,s

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว

    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா, அண்ணாச்சி and Sons...... Most expected video akka.... பிரியா and பிரபு ரெண்டு பேரும் ரொம்ப சூப்பரா vlog பண்றாங்க @priyaprabuvlogs and @Londonthozhi both are amazing content..... For Any immigrants qstns and Jobs I recommended her channel..... அடிபொழி விருந்து..... சூப்பரா இருக்கு..... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... ♥️... 🙏

  • @sabinabegam9562
    @sabinabegam9562 ปีที่แล้ว

    சகோதரி பிரியாவுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி

  • @babug4754
    @babug4754 ปีที่แล้ว +1

    London THAMIZHACHI family's ku wish you happy new year babu.g karaikudi 🤝🏻💐

  • @mohudoommohamed5926
    @mohudoommohamed5926 ปีที่แล้ว

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்

  • @k.s.shanthi9143
    @k.s.shanthi9143 ปีที่แล้ว +1

    Happy Blessed New Year to you and family!

  • @poobalanchinnakkannubalan6353
    @poobalanchinnakkannubalan6353 ปีที่แล้ว

    Happy New Year 2023 London Tamilaci Bro and Priya Prabu family.

  • @Rich-05747
    @Rich-05747 ปีที่แล้ว +1

    Priya Prabhu volgs God bless you chennal

  • @hemalathalakshmanaswami2556
    @hemalathalakshmanaswami2556 ปีที่แล้ว +2

    A very wonderful and prosperous Happy New Year to you and your family sister. With lots of love from Chennai. 🙏❤️💕🌹💕

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 ปีที่แล้ว

    Happy new year Supima
    Ella samayal um super aga ullathu ma supi parkave sappida assaiyaga ullathu ma 👍

  • @manjulamanju7909
    @manjulamanju7909 ปีที่แล้ว

    சூப்பர் 🌹🌹அண்ணா 💐💐சூப்பர் 🦋🦋அக்கா 🌟🌟வாழ்த்துக்கள் 🌻🌻

  • @jesithamary4698
    @jesithamary4698 ปีที่แล้ว +2

    Happy New year sister God bless your family ❤️❤️❤️❤️❤️💐🎂

  • @MomandJennysDream
    @MomandJennysDream ปีที่แล้ว +1

    Happy New Year 🎉🎊🥳😍💜
    I always enjoy your videos😀
    You inspire me a lot 😊
    Thanks for spreading so much positivity around us👍
    Yen amma unga big fan 😊💜
    Avunga mulama dhan i got to know your channel😊
    Thanks for sharing with us❤

  • @mohudoommohamed5926
    @mohudoommohamed5926 ปีที่แล้ว

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @banumathib6876
    @banumathib6876 ปีที่แล้ว

    இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 ปีที่แล้ว

    Happy new year to all at home. It is wonderful that you visit your friends and share what they do. Will check it out.

  • @chandrachan8559
    @chandrachan8559 ปีที่แล้ว

    It's lovely to see you cooking without any hesitation at other's places though you invited for lunch..
    Main reason to watch your videos .😍👍❣️

  • @jayanthinathan97
    @jayanthinathan97 ปีที่แล้ว +1

    Happy Newyear my dear akka and annachi💫
    Love you Akka and Annachi ❣️
    Love from Tiruchendur 💗

  • @mohudoommohamed5926
    @mohudoommohamed5926 ปีที่แล้ว

    எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க

  • @sabariayyappan3605
    @sabariayyappan3605 ปีที่แล้ว

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    அக்கா அண்ணாச்சி

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 ปีที่แล้ว

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் மா

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 ปีที่แล้ว +1

    Very Happy New Year to you, Annachi and two sons. You'll had given so so much of interesting videos with information on various subjects. Thank you so much. Looking forward to 2023 for more. Have a wonderful time. God bless all always.

  • @asiyamariam8914
    @asiyamariam8914 ปีที่แล้ว +1

    En anbana Akka and Annachiku my hearty wishes Happy New year to you and your family members 😍❤️

  • @devikapoojari2484
    @devikapoojari2484 ปีที่แล้ว

    Very nice video HAPPY NEW YEAR 🎈 I like to see ur Blog u both of us whatever it's explain very nicely specially cooking & shopping showing the places in Uk myself too much enjoy thanks to u both of us

  • @King-kw8op
    @King-kw8op ปีที่แล้ว

    Wishing you lots of love and laughter in 2023 and success in reaching your goals. Happy New Year 2023 you and your family.God bless you

  • @oliviavidyadoss776
    @oliviavidyadoss776 ปีที่แล้ว

    London thamizhachi ur just like my daughter i always see ur cooking the way u speak very interesting mouth will be watering good kids good fly I am also christen take care happy new year I am ur subs c

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 ปีที่แล้ว

    Amazing God bless borth of you happy new year 💖

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 ปีที่แล้ว

    Hi mam Hi sir vanakkam
    Hi anton agastin chellam
    HAPPY new year 🎉 ✨️ 💛
    God bless you dear VAZHHA VALAMUDAN and your family 👪 🙏 ❤️ ♥️ 💕

  • @sahayaohri3391
    @sahayaohri3391 ปีที่แล้ว +1

    Hello sister happy new year both of them showers of blessing

  • @gayithiriselvarathnam637
    @gayithiriselvarathnam637 ปีที่แล้ว

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 ปีที่แล้ว

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 👌🏻👌🏻🌹

  • @abiramik7949
    @abiramik7949 ปีที่แล้ว

    Happy to see u with Priya Prabhu ...Dishes r super fish and Sambar awesome.......

  • @annievethenaigam4491
    @annievethenaigam4491 ปีที่แล้ว +1

    Blessed New Year to you Anna, Akka and sons. May this year be filled with love and blessings,good health and prosperity. Stay Blessed Akka n Anna. 🥰🥰

  • @sumathivenkatesh9672
    @sumathivenkatesh9672 ปีที่แล้ว

    Happy new year akka annachi and your family 🎉🎊🎇🎆

  • @subhaarjun4356
    @subhaarjun4356 ปีที่แล้ว

    Happy new year to my dear sister and family.

  • @soniakuppan
    @soniakuppan ปีที่แล้ว

    Happy new year 💓💓💓💓 entry dialogue is awesome,,, ulti vadivelu sir

  • @rebeccagloria418
    @rebeccagloria418 ปีที่แล้ว

    Wish you a very Happy New year u all aunty and uncle and and 2 thambis ❤️🎉❤️❤️🎉❤️❤️🎉🎉🎉🎉🎉❤️❤️

  • @vinipremakumaran5219
    @vinipremakumaran5219 ปีที่แล้ว +1

    Happy New year.May the good God Jesus bless your family abandonly.

  • @jencyamalrani9582
    @jencyamalrani9582 ปีที่แล้ว +1

    Happy and Prosperous Newyear to you and your family akka stay blessed with all blessings

  • @malarvizhi5797
    @malarvizhi5797 ปีที่แล้ว

    Happy new year to my sister, brother and little boys

  • @suganyavisweswaran5070
    @suganyavisweswaran5070 ปีที่แล้ว

    Anna and Anni iniya puthandu vazhthukkal....👌❤🌟🌟 vlog anni....

  • @ranjitharanjitha731
    @ranjitharanjitha731 ปีที่แล้ว

    Amma adipozhi😍

  • @saganasalia9121
    @saganasalia9121 ปีที่แล้ว

    Happy new year sister Aanchi priya family ❤❤❤

  • @jomayusa
    @jomayusa ปีที่แล้ว

    Delicious meals.. Sambhar recipe would be nice.

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 ปีที่แล้ว

    புத்தாண்டு வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @pkarthikeyan4369
    @pkarthikeyan4369 ปีที่แล้ว

    Happy new year akka ungala enaku romba pidikum 😍👍

  • @chandraalagiahramiah3437
    @chandraalagiahramiah3437 ปีที่แล้ว

    Happy New Year to you and your family. Love watching your video. Frm Malaysia.❤️

  • @MrMr-fj4fm
    @MrMr-fj4fm ปีที่แล้ว

    Wow super sis tq tq happy new year to your family& uuuu

  • @Megalaskitchen
    @Megalaskitchen ปีที่แล้ว

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா, அண்ணா.

  • @madhimuthu
    @madhimuthu ปีที่แล้ว

    லண்டன் தமிழச்சிக்கும் நண்பர் சார்லசுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 ปีที่แล้ว

    Wish You a Happy New Year 👍💐💐💐 Super 👍 💐💐💐

  • @SerinRecipeAndVlogs
    @SerinRecipeAndVlogs ปีที่แล้ว

    Happy new year to sissy & your family 🎉beautiful vlog sharing👍

  • @nagasurya5418
    @nagasurya5418 ปีที่แล้ว +1

    Wish you happy new year to you and your family sister 🎉🎉💐🎂

  • @blessycathrine8838
    @blessycathrine8838 ปีที่แล้ว

    Wish you Happy New year to you and your family Akka ..

  • @vasanthibritto8802
    @vasanthibritto8802 ปีที่แล้ว

    Happy new year wishes to all of your family members Mam

  • @ranjanastanley3544
    @ranjanastanley3544 ปีที่แล้ว

    I am eagerly expecting your new year vlog. Very interesting. Happy New year to you all 🎊

  • @veronicanorman2567
    @veronicanorman2567 ปีที่แล้ว

    Wish u all a happy New year 2023 nd gdb

  • @srinivasanmuthusamy8323
    @srinivasanmuthusamy8323 ปีที่แล้ว

    Wish u happy new year 2023 akka and family👪 God bless u always keep rocking🎸🎶🎶 always

  • @priyamohanakrishnan1094
    @priyamohanakrishnan1094 ปีที่แล้ว

    Akka neenga saapidradha paathu naaku oori jolley kotiduchuuuu

  • @selvisanthanadurai7387
    @selvisanthanadurai7387 ปีที่แล้ว

    Happy new year Akka and Annachi, family 💐💐🦋🦋🌷🌷🌹🌹🌺🌺

  • @bismemalik3264
    @bismemalik3264 ปีที่แล้ว

    Happy new year to you and ur family members The fish what u had in Priyas house is Pomfret i think from Chennai

  • @benzygeorge1141
    @benzygeorge1141 ปีที่แล้ว +1

    Happy New Year 🎉🎈❣️ to you and your family 🙏

  • @saranyarajaram584
    @saranyarajaram584 ปีที่แล้ว

    இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்❤

  • @s.buvaneshwariamu8165
    @s.buvaneshwariamu8165 ปีที่แล้ว

    Hi sister my belated happy new year and prosperous new year all the family 💐🙏

  • @AmmaVeedu
    @AmmaVeedu ปีที่แล้ว

    Akka Happy New Year..... To you and your family.... I luv u so much

  • @santhakumarsanthakumar8861
    @santhakumarsanthakumar8861 ปีที่แล้ว +1

    WISH YOU HAPPY NEW YEAR SIS AND YOUR FAMILY🥰🥰🥰❤️❤️💕💕💕

  • @rups5818
    @rups5818 ปีที่แล้ว +1

    Happy New Year Sis. And to your family. 🥰

  • @ushadelesio7259
    @ushadelesio7259 ปีที่แล้ว

    Happy New Year.

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 ปีที่แล้ว

    Happy new year sister and brother.

  • @hemalakshmananhemalakshman2097
    @hemalakshmananhemalakshman2097 ปีที่แล้ว

    Happy New Year sister and Annachi and family

  • @girijamugunthan6802
    @girijamugunthan6802 ปีที่แล้ว +1

    Hi Akka & Anna! HAPPY NEW YEAR TO YOU BOTH & YOUR FAMILY ✨HAPPY LIFE 😊