Contact : 9176827682 Whatsapp - wa.me/919176987698 Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public. We also provide our learners with a 100% Placement assistance throughout. For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net Email Id : admissions@myeduverse.net
தேவனோட வருகை மிக சமீபமாய் இருக்கிறது✝️ அனைவரும் சீக்கிரமாய் மனந்திரும்புங்கள் ஏற்கனவே வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது தேவன் அனைத்தையும் மறைபொருளாகவே பேசியுள்ளார் தேவன் இரண்டாம் வருகையின் போது என் தேவனை அறியாதவர்களுக்கு அது புலப்படும் ஆனாலும் கடைசிக் காலத்தில் மாம்சமான யாவர் மீதும் என் ஆவியை ஊற்றுவேன் என்ற வார்த்தை நிறைவேறும் மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபமாயிற்றென்று நான் உங்களுக்கு சொல்கிறேன் ✝️ அல்லேலூயா🙏
Use brain 😂 . Neenga nerla paathingala Christ aa oru vellakaran sonna nambiratha 😂😂. Dark 🌑 is rule the world not Christ. Search about இருள் பயிற்சி after you realize that the gods and world 😂 are scripted by naga's.
Before 2000 years its written in bible hallelujah all the prophecy which is written in bible are becoming true in these days praise god lets we all be prepared for his comming
கடைசிக்காலத்தில் இப்படி நடக்கப்போவதை பைபிளில் வெளிப்படுத்தின விஷேசத்தில் 13:16-18ல் எழுதியுள்ளது அந்த முத்திரையை வலது கையிலாவது நெற்றியிலாவது ஏற்றுவார்கள் அப்படி ஏற்றினார்கள் என்ன சம்பவிக்கும் என்றும் எழுதியுள்ளது இதற்காகத்தான் பைபிளை படிக்க சொல்லுகிறோம் பைபிள் ஒரு கதைப்புத்தகமல்ல நடந்தது நடக்கிறது நடக்கப்போவதைப்பற்றியது அதைப்படித்தவர்கள் பிழைத்துக்கொள்வார்கள் படிக்காதவர்கள் சாத்தான் கையில் அகப்படடுவார்கள்

இது ஆச்சரிய பட ஒன்றும் இல்லை . உலக்தில் நடக்கின்ற எல்லாமே இப்போது bible எழுதப்பட்டவை தான் நடை பெற்று வருகிறது . மனம் திரும்புங்கள பரலோக ராஐ்ஜியம் சமீபமாக இருக்கிறது . மாரநாதா🙏
Yen yeppa pathalum Ella kaduval kalai kupputte irukkinga...athulum ethukum entha sampatham ilai......Jesus is imaginary god and his father is another story attached for to make people believe and create idea to live a life like smug to get the gate pass for heaven....live ur life full....Un vallakye nee epdi valanumunu nee mudivu Pannu un Mela vei nambikkai not on God
@@imagine_unreal இயேசு கற்பனை தெய்வம் அல்ல வானத்தையும் பூமியையும் படைத்த தேவன். Jesus not imagine God he is creater.அவரே பரலோகத்தின் வாசல் அவரையல்லாமல் பரலோலகம் செல்ல முடியாது. ஆமென்.
@@premabalajisensai586 Who told u that, Bible, did u lived before 2000yrs or something to witness Jesus or his father.... Extraordinary Claims require Extraordinary Proofs....don't say faith in lord or believe the Christ, these church built constructive words...give me a normal proof for the Jesus....Jesus irukkaru na unmai thanmaina nambikkai venum, bookla sonnaga, avanga sonaga ivanga sonaga intha kadhaiellem irukka kudatha...apram summanthemeillama ennamo pesa kudathu...unmai maatum than pesunanum...Jesus oruthar iruthar nu varalaru irukku ana avar kadaval illai....Ulagalavilana Vishaythirukku Ulagalavilana Proof thevai...Nambikkai, Faith, belief, hope is not solution
@@premabalajisensai586poda loosu payale ethu unmai apdinnu theriyama irukiye da Channel name: கதிர் Poi avar channel paru secret puriyum. He is told about chennai and south tamilnadu flood in july month. Next onnu solren union of south india apdinnu india piriyum and 2032-36 la 3 rd world war. Secret therinja than pizhaika mudium. It is time loop of 1992
இந்த neurolink project மூலம் நல்லது நினைத்தால் மட்டுமே நடக்க வேண்டும். கெட்ட நிகழ்வுகளும் அதேபோல் நடந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும். எது எப்படியோ இது ஒட்டுமொத்த இயற்கைக்கு எதிரானது.நான் இந்த திட்டத்தை எதிர்க்கிறேன்.
அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
@@sankarraja6505வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 13: 16 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,) பைபிளின் கடைசி புத்தகமான (வெளிப்படுத்தின விசேஷம்) புத்தகம் இருக்கு , அந்த புத்தகம் முழுவதும் கடைசி காலத்தில் என்ன நடக்கும் , எப்படி கடவுள் பூமியை நியாயம் தீர்பார் என்று நீங்கள் தெரிந்துகொள்ளாம், ப்ரோ
@@sankarraja6505 இதற்க்கு நான் பதில் சொல்லலாமா சகோ..நமது உடம்பிலோ ,மூளையிலோ செழுத்தப்படும் "சிப்" எனபது மாயன் சகோ சொன்னது போல நம்முடைய அந்தரங்கமான விடயம் எல்லாம் இன்னொருவருக்கு தெரிய வரும். அப்படி தெரியும்போது அவனே நம்மை ஆளப்போகும் சர்வாதிகாரியாக மாறுவான். நாம் அவனுக்கு மண்டியிடும் நிலை வரும். அவன் முதலில் எல்லா மதங்களையும் ஒன்றிணைப்பவனாக வருவான். ஆனால் போக, போக தனக்கென்று ஒரு மதத்தை ஏற்படுத்தி தன்னையே வணங்க வேண்டும் என்று சொல்லுவான். இந்த "சிப்" ஐ பெற்றுக்கொண்டவர்கள் அவனை வணங்கித்தான் ஆக வேண்டும். அவன் தான் Antichrist என்று சொல்லப்படுபவன். அவன் கிறிஸ்த்தவத்துக்கு எதிராக வருவான். இறுதியில் கிரிஸ்த்து இந்த பூமிக்கு இரண்டாவது முறை வரும்போது அவனுடைய அரசாங்கத்தை அழித்து புதிய வானத்தையும், புதிய பூமியையும் படைப்பார். இந்த Antichrist க்காக இப்போது வேலை செய்பவர்கள் தான் இந்த ஆலன் மாஸ்க் போன்றவர்கள். இப்போது வேண்டுமானால் இதில் சில நண்மைகள் இருப்பதுபோல் தெரியும். ஆனால் இது முழுவதும் மனித குலத்திற்கு ஆபத்தான ஒன்று.
Bible அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும் படிக்கும், வெளிப்படுத்தினத விசேஷம் 13:16 True 😢💯
எனக்கு இது 8வயது இருக்கும் போது என் ஆசிரியை, பைபில் இருப்பது பற்றி சொல்லிக்கொடுத்து இருக்கிறார். நான் பைபில் படித்து முழுமையாக தெரிந்து கொண்டேன். உங்களுக்கு இப்பதான் தெரிமா. மக்களே. என் வயது 54என் பைபில். படித்துக்கொண்டே இருக்கிறேன் முடிவே இல்லை. அற்புதம். கடைசியில் உண்மை எது. என்று தெரியும் காலம் வந்து விட்டது 👏👍🙏thank jesus. பைபிள் படிங்க புரியும்
நாம் அனைவரும் அந்த கால வாழ்க்கை வாழ வில்லை இயற்கைக்கு எதிராக தான் இப்பொழுது வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.அதனால் விஞ்ஞானம் நன்மை தீமை இரண்டையும் செய்கிறது புதிய கண்டுபிடிப்புகளை வரவேற்போம் அனைத்தையும் அறிந்து செத்துப் போவோம்
ஆரம்பித்து விட்டார்கள் தமில் நா தான் முதல் டேக் ஆன்.முதல் மனுஷ எலி யாக முளை சலவை நமக்கும் தான் பரிசோதனை சிப் நமைகு முன்பே சீனா மூலம் இன்றும் மறைமுகமாக நடக்குது . இதை எடுத்து காட்டதான் பயங்கர முடிவுகள் இயற்கை சீருது .எத்தனை முறை எச்சரிக்கை கடவுள் விடுறான், தடுக்கல,....ஏலான் (ஏலியன்)மாஸ்க் ,(முகமூடி)
ஒருவர் தான் ஆசைப்படுவது எல்லாம் நடக்கும் வரம் பெற்றான் ஆம். ஒரு நாள் உணவு உண்ணும் வேளையில் இது தங்கமாக மாறிவிட்டால் என்ன செய்வது என்று நினைத்தான் ஆம். உடனே அவன் உணவும் தங்கமாக மாறியதும் பட்டினியால் உயிர் துறந்தார் ஆம்.
It forced all the people, small and great, rich and poor, free and slave, to be given a stamped image on their right hands or their foreheads, so that no one could buy or sell except one who had the stamped image of the beast's name or the number that stood for its name. (Revalation-13:16)
Hi, everyone, already too many people, little little changes, animals type. Better these chips, connect, after who's good person, who's dangerous person, finds easy. Thankfully.Elenmask.
ஒரு மனிதனை எளிமையாக அழிக்க வேண்டும் என்றால் அவனை நம்பி இருக்கக்கூடிய விஷயங்களை அழித்தாலே போதும் அவனுடைய வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் அதில் இதுவும் ஒன்று ̓̓
நாம் நம்முடைய வேத (இந்து) மதத்தில் விலங்குகளை வணங்குகிறோம். மனித உருவத்திற்கு விலங்கின் தலை பொறுத்தி வணங்குகிறோம். அவையெல்லாம் காரனமாகவே நடக்கிறது. வாழ்க வேத மதம்.
இந்த மைக்ரோ சிப் சாதனத்தை தனது மூளையில் பொருத்திக் கொள்ளும் எல்லா மனிதர்களின் அனைத்து தகவல்களும் தாங்கள் பொருத்திக் கொண்ட மைக்ரோ சிப் சாதனத்தில் பதிவு செய்யப்பட்டு அவர்களின் நினைவுகளும் எல்லா செயல்களும் வரப்போகிற ஒரு உலக அரசால் (ONE WORLD GOVERNMENT) எளிதாக தெரிந்து கொள்ளப்பட்டு கட்டுப்படுத்தப்படுத்தப் படுவார்கள்.
பைபிளில் சொல்லப்பட்டுள்ளவை, நார்ஸ்ட்டாமஸ், பாபா வாங்க பெயர்களில் சொல்லப்பட்டதாக சொல்வது எல்லாம் இவர்களின் திட்டம். இப்போது சமூக வலைதளங்களில் ஆபத்து வருகிறது என்று புது புது தினம் ஒரு தீர்க்கதரிசிகள் வந்து அவர்கள் என்ன சொன்னார்களோ அதை வந்து அப்படியே காட்டுகிறார்கள். இவர்களாலே இடை இடையே திணிக்கப்பட்டது. ஒரிஜினல் வேறு.
விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும், தோல் சட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி நூல்- அஹமத் 11365
உலகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து வரப்போகுது நிச்சயம் அது இனி மனிதனால் கூட தாங்க முடியாது மிகப்பெரிய ஆபத்து வரப்போகுது ஏன்னா மனித சிந்திக்க ஓவரா ஆரம்பிச்சுட்டா அதுக்கப்புறம் கடவுள் தான் சிந்திக்க ஆரம்பிப்பார் இந்த உலகத்தை ஆட்டிப்படைக்கிறது சில சக்தியால் தான் அந்த சக்தி மிகப்பெரிய சக்தி மனிதன் வந்து எவ்வளவு யோசிக்கிறான் அதுக்கு 100 இல்லன்னு ஒரு லட்சம் கோடி மடங்கு கடவுள் மிகப்பெரிய யோசிப்பார் எல்லாரும் ஆபத்தை நோக்கி போயிட்டு இருக்கீங்க தனக்காக தேவையான பொருளை சேகரிச்சு ஆபத்து நெருங்கி வருது இப்படிக்கு நான் பேசுகிறது என் பெயர் வந்து மதுரவீரன் சுவாமியே
Bro யார் யாருக்கு எந்த எந்த நோய் இருக்கும் போது (அதாவது நீங்கள் குறிப்பிட்டுள்ள நோய்களை சொல்கிறேன்) அப்பொழுது அந்த CHIP பயன்படுத்தி கொண்டு பிறகு அதை நீக்கினால் என்ன...
, மிகவும் பயனுள்ள, சிறப்பான பதிவு நண்பரே❤❤ இந்த , neuro chip ஐ குற்றவாளிகளை நிருபனம் செய்து நீதியை நிலைநாட்ட ஒரு சிறந்த கருவியாக பயன்படுத்த வழிவகை செய்யலாம்.
உலக அழிவுக்கு மனிதனே காரணம் இருப்பான் போல, எது எப்படியோ இந்த சிப் hack செய்து ஒரு பொண்ணை கூட Love 💕 செய்யலாம் போல, வரட்டும் வரட்டும் boys ready யா இருங்க 😅
Ser neenga super Ser Oru vishayatha TV channel poduranga orehe padatha poduranga indha seerail nalla femas indha nNorth Korea Andha cm madhiridha iraku avanga opena paranga namba India Secret haa panraga
3:25 ஏற்கனவே இந்த ரெட் சிப் பொறுத்தி Chitti ரோபோ படுத்தன பாடு பத்தாதா. 2:18 ஏதேய்... சித்தர்கள் நிரூபிச்ட்டு போனாங்களா, சார்... கோபிநாத் சார் இத என்னனு கேளுங்க. 7:35 அந்த டேட்டா ட்ரான்ஸ்பெர் நடக்கும் போது யாராவது ஹேக் பண்ணா அப்ரோ மூலை பழைய சிவாஜி படத்தில வர மாறி ரத்தம் வழிய வெடிக்கும்
Contact : 9176827682
Whatsapp - wa.me/919176987698
Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
We also provide our learners with a 100% Placement assistance throughout.
For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net
Email Id : admissions@myeduverse.net
Hi
சகோதரனே வெளிப்படுத்தல் புத்தகம் ஜிப்பை குறித்து கூறப்பட்ட பேசுங்க
இது வரைக்கும் இயந்திரங்களை தான் ஹேக் செய்தார்கள், இதுக்கு பிறகு மனிதனையே ஹேக் பண்ணலாம். என்ன விளைவுகள் நடக்க போகுதோ
JESUS COMING SOON.... brother KARTHAR ungal aathumavai kapparaga...JESUS loves you ❤
manam thirumbugal ungal thavanakiya kartharai santhikka Aayatham padunugal God bless you😘😘😘
உண்மையான தெய்வம் இயேசு
தேவனோட வருகை மிக சமீபமாய் இருக்கிறது✝️ அனைவரும் சீக்கிரமாய் மனந்திரும்புங்கள் ஏற்கனவே வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது தேவன் அனைத்தையும் மறைபொருளாகவே பேசியுள்ளார் தேவன் இரண்டாம் வருகையின் போது என் தேவனை அறியாதவர்களுக்கு அது புலப்படும் ஆனாலும் கடைசிக் காலத்தில் மாம்சமான யாவர் மீதும் என் ஆவியை ஊற்றுவேன் என்ற வார்த்தை நிறைவேறும் மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபமாயிற்றென்று நான் உங்களுக்கு சொல்கிறேன் ✝️ அல்லேலூயா🙏
Jesus coming soon ஆமென் 🙏🙏
Amen
yeshuva coming soon
666
I'm waiting for him
Use brain 😂 . Neenga nerla paathingala Christ aa oru vellakaran sonna nambiratha 😂😂. Dark 🌑 is rule the world not Christ. Search about இருள் பயிற்சி after you realize that the gods and world 😂 are scripted by naga's.
🙏🏾🙏🏾 தேவன் அருளிய சத்திய வேதமே மனிதர்களுக்கு ஒளியாகவும் வழியாகவும் இருக்கிறது . இதன் வழி சென்றால் அழியாத நிலைவாழ்வை பெறலாம் 🔥🔥
Jai shree Ram, our lord came already don't wait for your lord . He never arrives , wait for another 2million years .
Before 2000 years its written in bible hallelujah all the prophecy which is written in bible are becoming true in these days praise god lets we all be prepared for his comming
Every vision is god presentations.
பைபிள் வசனத்தின்படி உலகம் முழுவதும் ஒருத்தர் கைக்கு போகும். மனிதன் சுதந்திரம் பறிபோகும். மனிதனை எளிய முறையில் கண்காணிக்கலாம்
கடைசிக்காலத்தில் இப்படி நடக்கப்போவதை பைபிளில் வெளிப்படுத்தின விஷேசத்தில் 13:16-18ல் எழுதியுள்ளது அந்த முத்திரையை வலது கையிலாவது நெற்றியிலாவது ஏற்றுவார்கள் அப்படி ஏற்றினார்கள் என்ன சம்பவிக்கும் என்றும் எழுதியுள்ளது இதற்காகத்தான் பைபிளை படிக்க சொல்லுகிறோம் பைபிள் ஒரு கதைப்புத்தகமல்ல நடந்தது நடக்கிறது நடக்கப்போவதைப்பற்றியது அதைப்படித்தவர்கள் பிழைத்துக்கொள்வார்கள் படிக்காதவர்கள் சாத்தான் கையில் அகப்படடுவார்கள்
nanna etha video va podunga nanba jesus ungali Asirvathiparraga Amen God bless you😘😘😘
Amen
யூத பூசக கூட்டத்தின் பித்தலாட்டமே பல நூல்களின் தொகுப்பான பைபில்.
தேவனுடைய வார்த்தை ❤
Use brain 😂 . Neenga nerla paathingala Christ aa oru vellakaran sonna nambiratha 😂😂. Dark 🌑 is rule the world not Christ. Search about இருள் பயிற்சி after you realize that the gods and world 😂 are scripted by naga's.
9 அவர்களுக்குப் பின்னே மூன்றாம்தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ,
வெளிப்படுத்தினத விசேஷம் 14:9
இது ஆச்சரிய பட ஒன்றும் இல்லை . உலக்தில் நடக்கின்ற எல்லாமே இப்போது bible எழுதப்பட்டவை தான் நடை பெற்று வருகிறது . மனம் திரும்புங்கள பரலோக ராஐ்ஜியம் சமீபமாக இருக்கிறது . மாரநாதா🙏
இறுதி நாட்களில் மனித அறிவு பெருத்து போகும் என்று பைபிள் சொல்கிறது காது உள்ளவன் கேட்க கடவன்
god bless you😘
Solvathu sari thaan bro
Jesus comming soon amen🙏
வெளிப்படுத்தின விஷேசம் 13 :14, 15,16. வந்துவிட்டது. இயேசு வின் வ௫கைக்கு ஆயத்தமாவோம் ஆமென்
Yen yeppa pathalum Ella kaduval kalai kupputte irukkinga...athulum ethukum entha sampatham ilai......Jesus is imaginary god and his father is another story attached for to make people believe and create idea to live a life like smug to get the gate pass for heaven....live ur life full....Un vallakye nee epdi valanumunu nee mudivu Pannu un Mela vei nambikkai not on God
@@imagine_unreal இயேசு கற்பனை தெய்வம் அல்ல வானத்தையும் பூமியையும் படைத்த தேவன். Jesus not imagine God he is creater.அவரே பரலோகத்தின் வாசல் அவரையல்லாமல் பரலோலகம் செல்ல முடியாது. ஆமென்.
@@premabalajisensai586 Who told u that, Bible, did u lived before 2000yrs or something to witness Jesus or his father.... Extraordinary Claims require Extraordinary Proofs....don't say faith in lord or believe the Christ, these church built constructive words...give me a normal proof for the Jesus....Jesus irukkaru na unmai thanmaina nambikkai venum, bookla sonnaga, avanga sonaga ivanga sonaga intha kadhaiellem irukka kudatha...apram summanthemeillama ennamo pesa kudathu...unmai maatum than pesunanum...Jesus oruthar iruthar nu varalaru irukku ana avar kadaval illai....Ulagalavilana Vishaythirukku Ulagalavilana Proof thevai...Nambikkai, Faith, belief, hope is not solution
@@premabalajisensai586poda loosu payale ethu unmai apdinnu theriyama irukiye da
Channel name: கதிர்
Poi avar channel paru secret puriyum. He is told about chennai and south tamilnadu flood in july month. Next onnu solren union of south india apdinnu india piriyum and 2032-36 la 3 rd world war. Secret therinja than pizhaika mudium. It is time loop of 1992
இந்த neurolink project மூலம் நல்லது நினைத்தால் மட்டுமே நடக்க வேண்டும்.
கெட்ட நிகழ்வுகளும் அதேபோல் நடந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.
எது எப்படியோ இது ஒட்டுமொத்த இயற்கைக்கு எதிரானது.நான் இந்த திட்டத்தை எதிர்க்கிறேன்.
👍👍
ஆம் இது தேவை இல்லாத ஒன்று தான்.இது அழிவின் ஆரம்பம்.
ippoludhu nadakka koodiya war islamiyargalkum,youdhargalkum nadakka koodiya war illai....idhu Ottu mottha manidha inathirkana war.en Israel ippadi andha pallivasalakaga porada vendum. Adhai idithu 3rd temple edharkaga ,yarkaga katta vendum endru sindhithu paarungal..indha chip undana answer kidaikum
பைபிள் புதிய ஏற்பாடு கடைசி புத்தகம்
வெளிப்படுத்தல் 13:16
World is getting ready to welcome antichrist... But before that jesuschrist will take his church in rapture... Amen...
Amen
@@sudhaaaradhana449 ஆமென்
இப்படி நடக்கும் என Bible ல் எழுதப்பட்டுள்ளது.அப்படியே நடக்கிறது.நன்றி இயேசப்பா.வாழ்க சகோதரா.
அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
எப்படி சொல்கிறீர்கள், நீங்கள் சொல்வது உண்மை என்றால் அடுத்த என்ன நடக்கும் அதையும் தெரிய படுத்துங்கள்
@@sankarraja6505வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் 13: 16 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,)
பைபிளின் கடைசி புத்தகமான (வெளிப்படுத்தின விசேஷம்) புத்தகம் இருக்கு , அந்த புத்தகம் முழுவதும் கடைசி காலத்தில் என்ன நடக்கும் , எப்படி கடவுள் பூமியை நியாயம் தீர்பார் என்று நீங்கள் தெரிந்துகொள்ளாம், ப்ரோ
@@sankarraja6505 இதற்க்கு நான் பதில் சொல்லலாமா சகோ..நமது உடம்பிலோ ,மூளையிலோ செழுத்தப்படும் "சிப்" எனபது மாயன் சகோ சொன்னது போல நம்முடைய அந்தரங்கமான விடயம் எல்லாம் இன்னொருவருக்கு தெரிய வரும். அப்படி தெரியும்போது அவனே நம்மை ஆளப்போகும் சர்வாதிகாரியாக மாறுவான். நாம் அவனுக்கு மண்டியிடும் நிலை வரும். அவன் முதலில் எல்லா மதங்களையும் ஒன்றிணைப்பவனாக வருவான். ஆனால் போக, போக தனக்கென்று ஒரு மதத்தை ஏற்படுத்தி தன்னையே வணங்க வேண்டும் என்று சொல்லுவான். இந்த "சிப்" ஐ பெற்றுக்கொண்டவர்கள் அவனை வணங்கித்தான் ஆக வேண்டும். அவன் தான் Antichrist என்று சொல்லப்படுபவன். அவன் கிறிஸ்த்தவத்துக்கு எதிராக வருவான். இறுதியில் கிரிஸ்த்து இந்த பூமிக்கு இரண்டாவது முறை வரும்போது அவனுடைய அரசாங்கத்தை அழித்து புதிய வானத்தையும், புதிய பூமியையும் படைப்பார். இந்த Antichrist க்காக இப்போது வேலை செய்பவர்கள் தான் இந்த ஆலன் மாஸ்க் போன்றவர்கள். இப்போது வேண்டுமானால் இதில் சில நண்மைகள் இருப்பதுபோல் தெரியும். ஆனால் இது முழுவதும் மனித குலத்திற்கு ஆபத்தான ஒன்று.
பட் நாம அந்த சிப் ஹ பொறுத்த கூடாது இதன் மூலம் மிக பெரிய ஆபத்து இருக்குனு பைபிள் சொல்லுது
Bible அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும் படிக்கும்,
வெளிப்படுத்தினத விசேஷம் 13:16 True 😢💯
நம்மைப் பற்றி மற்றவர்கள் முழுவதும் தெரிந்து கொள்வது நமக்கு அது weakness தான்.
தீமையே அதிகம்.
Unmai
எனக்கு இது 8வயது இருக்கும் போது என் ஆசிரியை, பைபில் இருப்பது பற்றி சொல்லிக்கொடுத்து இருக்கிறார். நான் பைபில் படித்து முழுமையாக தெரிந்து கொண்டேன். உங்களுக்கு இப்பதான் தெரிமா. மக்களே. என் வயது 54என் பைபில். படித்துக்கொண்டே இருக்கிறேன் முடிவே இல்லை. அற்புதம். கடைசியில் உண்மை எது. என்று தெரியும் காலம் வந்து விட்டது 👏👍🙏thank jesus. பைபிள் படிங்க புரியும்
வேதாகமம் ( Bible) புதுப்பிக்க வேண்டுவதில்லை ( Up-to-date). ஆனால் உலகம் வேதாகமத்தில் சொல்லியபடி புதுப்பிக்கப்படுகிறது (is up-to-date).
பைபிளில் இவை யாவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுதபட்டு இருக்கிறது.
S amen
Amen
My Lord Comming soon
Amen... Praise the Lord 🙏
U mean Imaginary God
எங்கே இருக்கு?
Jesus is coming soon. This is the best example of it.
பைபிள் கூறிய இறுதி நாட்களுக்குரிய விடயங்கள்.
Danger
😢😢
Jesus Christ coming soon பைபிள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எழுதப்பட்டு விட்டது , praise the Lord Amen 🙏 அல்லேலுயா
Praise the lord ,amen
நாம் அனைவரும் அந்த கால வாழ்க்கை வாழ வில்லை இயற்கைக்கு எதிராக தான் இப்பொழுது வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.அதனால் விஞ்ஞானம் நன்மை தீமை இரண்டையும் செய்கிறது புதிய கண்டுபிடிப்புகளை வரவேற்போம் அனைத்தையும் அறிந்து செத்துப் போவோம்
செத்து போவது ஒரு பக்கம் இருக்கட்டும்... அதை வாங்குவதால் நரகம் சென்று விடுவோம்..
இதனை தடை செய்தலே உலகிற்கு நலம்
Vaipilla konjam kooda ippoludhu nadakka koodiya war islamiyargalkum,youdhargalkum nadakka koodiya war illai....idhu Ottu mottha manidha inathirkana war.en Israel ippadi andha pallivasalakaga porada vendum. Adhai idithu 3rd temple edharkaga ,yarkaga katta vendum endru sindhithu paarungal..indha chip undana answer kidaikum
இயேசுவின் வருகை மிக சமீபம். மனம் திரும்புங்கள்
என்னடா இது பைபிள் சொன்னது நடக்க ஆரம்பிக்குது😮😮😮😮😮😢😢😢😢
சிப் பொருத்துவது சாத்தான் கைகளிலாவது நெற்றியில் ஆவது
9 அவர்களுக்குப் பின்னே மூன்றாம்தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ,
வெளிப்படுத்தினத விசேஷம் 14:9
😂😂😂😂😂😂😂😂😂😂😂
வெளி 13:அதிகாரம் படியுங்கள்
Padikka mudiyaadhu
😮😮😮😮 மனித குலத்தின் உச்சகட்ட அழிவு😮😮😮
😂😂😂😂😂😂😂😂😂
@@Ram-t5q9c ஆம இப்படி எதுக்கு சிரிக்குறதுனே அறிவே இல்லாம சிரிச்சே போய் சேரவேணாடியதுதான்,
ஆரம்பித்து விட்டார்கள் தமில் நா தான் முதல் டேக் ஆன்.முதல் மனுஷ எலி யாக முளை சலவை நமக்கும் தான் பரிசோதனை சிப் நமைகு முன்பே சீனா மூலம் இன்றும் மறைமுகமாக நடக்குது . இதை எடுத்து காட்டதான் பயங்கர முடிவுகள் இயற்கை சீருது .எத்தனை முறை எச்சரிக்கை கடவுள் விடுறான், தடுக்கல,....ஏலான் (ஏலியன்)மாஸ்க் ,(முகமூடி)
@@susilamani1456 ஆம அவனுங்க அழிக்கதான் பூமி சுத்தபடுத்ததான் இந்த இயற்கை பேரழிவு போலனு என்ன தோனுது
பின் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும், காரணம் இறைவனுக்கு எதிரானது.
கடவுள் கொடுத்த அனைத்திலும் நன்மை மட்டுமே இருக்கும் ஆனால் மனிதன் உருவாக்கின அனைத்திலும் இரண்டும் இருக்கும்
இயற்கைக்கு எதிரான காரியங்கள் அழிவை அழிவை மட்டுமே தரும்
இந்த பரிசோதனை யை எலான்மஸ்க் மூலையை பயன்படுத்திய இருக்கலாம்.
ஒருவர் தான் ஆசைப்படுவது எல்லாம் நடக்கும் வரம் பெற்றான் ஆம். ஒரு நாள் உணவு உண்ணும் வேளையில் இது தங்கமாக மாறிவிட்டால் என்ன செய்வது என்று நினைத்தான் ஆம். உடனே அவன் உணவும் தங்கமாக மாறியதும் பட்டினியால் உயிர் துறந்தார் ஆம்.
😅😂😂😂😂😂😅😅😅😅😂
மீண்டும் உணவாக மாறவேண்டும் என்று நினைத்தால் உணவாக மாரிவிடுமே
@@imjustlikeyou2732 அது முடியாது காரணம் மரணம் என்பது ஒரு முறை மட்டுமே ஆகவே இயற்கையானது சுவாசத்தை தன் கையில் வைத்துள்ளது மனிதன் கைகளுக்கு அதை தரவில்லை.
"Nee saapitta' Unavu" Vayitril' 'poy 😮 "Malam'ay 'Maarum" Vayittril Serikkaamal "
ponaal 😢Vaandhiyay" Veliye Varum!
Appadithaan Idhuvum😂
Brother You are telling more than Everything was returned in the Bible 2000 years ago. Jesus is great 🎉
கலியுகம் முடிவுக்கு வருகிறது 🎉🎉🎉🎉
It forced all the people, small and great, rich and poor, free and slave, to be given a stamped image on their right hands or their foreheads, so that no one could buy or sell except one who had the stamped image of the beast's name or the number that stood for its name. (Revalation-13:16)
☝It is true
Yes true. Time is no longer
Yes, its almost there to start 666
இவைகள் எல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்... 🥹🥹🥹
பைபிள் எழுதியது நடக்க ஆரம்பிக்கிறது...
மனிதர்கள் அனைவரும் மிருகமாக மாறபோகிறோம் போல 😮
Hi, everyone, already too many people, little little changes, animals type. Better these chips, connect, after who's good person, who's dangerous person, finds easy. Thankfully.Elenmask.
Yes
ஒரு மனிதனை எளிமையாக அழிக்க வேண்டும் என்றால் அவனை நம்பி இருக்கக்கூடிய விஷயங்களை அழித்தாலே போதும் அவனுடைய வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் அதில் இதுவும் ஒன்று ̓̓
True
இயற்கை வேறு செயட்கை வேறு... செயட்கை வழியில் சென்றால் அதட்கு ஒரு நாள் ஒரு விலை குடுத்துதான் ஆக வேண்டும்...
It's true information in Bible .
எதுவானாலும் இருக்கட்டும் இயற்கைக்கு எதிரானது 🥺
Please read Holy Bible Revelation chapter 13:16-18
இயற்கைக்கு மாறான வழிகள் மனித குலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் 😮
Kanavhe nheril varumnu sollraanga appa yhedhukku kanavu thuoonga mudiyaadhaanu khelunga
மிகவும் ஆபத்தானது
Brother this massage all ready information Holy Bible 2000 years ago Jesus coming soon erthu end times
நாம் நம்முடைய வேத (இந்து) மதத்தில் விலங்குகளை வணங்குகிறோம். மனித உருவத்திற்கு விலங்கின் தலை பொறுத்தி வணங்குகிறோம். அவையெல்லாம் காரனமாகவே நடக்கிறது.
வாழ்க வேத மதம்.
Jesus coming soon
அப்போ எல்லா Exam- மும் full mark எடுக்கலாம் போல 🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂
Super
Ungaluku un prachana
No exams will be there
@@saravanaperumal6034 mmmmm Aaama pa
உலக அழகிக்கு, அமேரிக்கா அதிபரோ, செல்வந்தரோ யாராக இருந்தாலும் இந்த chip பொறுத்த பட்டாலும் hack பண்ணி Lover ஆக மாத்தலாம் 😂 அடிமையாக கூட மாத்தலாம்
இந்த மைக்ரோ சிப் சாதனத்தை தனது மூளையில் பொருத்திக் கொள்ளும் எல்லா மனிதர்களின் அனைத்து தகவல்களும் தாங்கள் பொருத்திக் கொண்ட மைக்ரோ சிப் சாதனத்தில் பதிவு செய்யப்பட்டு அவர்களின் நினைவுகளும் எல்லா செயல்களும் வரப்போகிற ஒரு உலக அரசால் (ONE WORLD GOVERNMENT) எளிதாக தெரிந்து கொள்ளப்பட்டு கட்டுப்படுத்தப்படுத்தப் படுவார்கள்.
இப்பொழுதே மனிதன் மனிதத்தன்மையை இழந்துடுகொண்டுள்ளன்
எதுவும் தீர்க்க தரிசனங்கள் அல்ல. எல்லாம் திட்டமிட்டு முன்னர் அறிவிக்கப்பட்டது அவ்வளவுதான்.
பைபிளில் சொல்லப்பட்டுள்ளவை, நார்ஸ்ட்டாமஸ், பாபா வாங்க பெயர்களில் சொல்லப்பட்டதாக சொல்வது எல்லாம் இவர்களின் திட்டம். இப்போது சமூக வலைதளங்களில் ஆபத்து வருகிறது என்று புது புது தினம் ஒரு தீர்க்கதரிசிகள் வந்து அவர்கள் என்ன சொன்னார்களோ அதை வந்து அப்படியே காட்டுகிறார்கள். இவர்களாலே இடை இடையே திணிக்கப்பட்டது. ஒரிஜினல் வேறு.
Yes I thought so... science is the mysterious weapon of modern emperors ( those who control the world through currency)
விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும், தோல் சட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி
நூல்- அஹமத் 11365
தோல் சட்டை செறுப்பு வாரும் மனிதர்கள் கூட எப்படிடா பேசு பையித்தியமே😂
வணக்கம் 🙏🏻🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉. மாலை நல் வணக்கம் 🙏🏻🙏🏻🎉.
Jesus says..these before 2000 years on bible..so it is an end..😢 🌟Jesus coming soon..💫
கடவுளின் வருகை சமீபம் அதன்ஆஅடையாளம்தான் இதன் தொடக்கம் அதுமட்டுமல்ல 2026ல் எலான் உயிர் பிரியும் இது சத்தியம்
Epdi solringa
உலகில் ஒரே நாடு ஒரே கொள்கை அனைவருக்கும் உணவு தண்ணீர் சமமாக
சில சமையம் செல் போன் வெடிக்கும் போல் மண்டைக்குள் இந்த chip வெடித்தால் என்ன ஆகும் 🤔
சிப் உள்ளே இருக்கும் lithum battery மூளையில் வெப்ப அளவு மாறும்போது வெடித்துவிடும்.
வேதாகமம் ( Bible) புதுப்பிக்க வேண்டுவதில்லை ( Up-to-date). ஆனால் உலகம் வேதாகமத்தில் சொல்லியபடி புதுப்பிக்கப்படுகிறது (is up-to-date).
We are in the last day... JESUS 👑Christ coming very soon... Everything clearly explain in bible💯
For Reference Please Read Revelation (வெளிப்படுத்தல்) 13th Chapter(அதிகாரம்) Verses(வசனங்கள்) 16,17,18 In HOLY BIBLE About This Brain Chip...
இறுதி கால அடைய லமாக புனித குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
It is already written 2000 years back.
மூளையில் சீப் வைப்பது மனித குலத்திற்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பையும், உறவையும் துண்டித்துவிடும் ஆகவே இந்த திட்டத்தை நான் முழுமையாக எதிர்கிறேன்😤😠....
திடிர்னு கிறிஸ்டின் பாதிபெரு இந்த பூமி விட்டு மறஞ்சிட்டாங்கன்னு.... Video போடுவிங்க இதுவும் நடக்கும் 😂 இதுதான் ரகசிய வருகை
Noyigalukkana theervukkaga ithai payan paduthalam ,maruthuvathurku mattume ,payan paduthinal migavum nandru .
Time will be delay but no longer 🙏 prepare to meet our lord❤
Bro.please read the last Book of Bible chapter 13. The world is going to dangerous Place.
உலகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து வரப்போகுது நிச்சயம் அது இனி மனிதனால் கூட தாங்க முடியாது மிகப்பெரிய ஆபத்து வரப்போகுது ஏன்னா மனித சிந்திக்க ஓவரா ஆரம்பிச்சுட்டா அதுக்கப்புறம் கடவுள் தான் சிந்திக்க ஆரம்பிப்பார் இந்த உலகத்தை ஆட்டிப்படைக்கிறது சில சக்தியால் தான் அந்த சக்தி மிகப்பெரிய சக்தி மனிதன் வந்து எவ்வளவு யோசிக்கிறான் அதுக்கு 100 இல்லன்னு ஒரு லட்சம் கோடி மடங்கு கடவுள் மிகப்பெரிய யோசிப்பார் எல்லாரும் ஆபத்தை நோக்கி போயிட்டு இருக்கீங்க தனக்காக தேவையான பொருளை சேகரிச்சு ஆபத்து நெருங்கி வருது இப்படிக்கு நான் பேசுகிறது என் பெயர் வந்து மதுரவீரன் சுவாமியே
Already HOLLY BIBLE la solleruku BROTHER
روجُ الدَّابَّةِ ... قال الله تعالى: وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ [النمل: 82]
உலக அழிவு நெருங்கும்போது மிருகம் மனிதர்களுடன் பேசும் என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளது,
குர்ஆனில் மேலேயுள்ள அத்தியாயத்தை வாசித்துப்பாருங்கள்
இதன் மூலம் மனிதர்களை எந்திரம் மாறி control செய்ய வாய்ப்பு உள்ளது
😂😂😂😂😂😂😂
நல்ல chip பாத்து இந்த உலக தலைவர்களுக்கு போடுங்கப்பா,அப்படியாவது இந்த உலகம் அமைதியாகட்டும்.
👌👌🤣🤣
Jesus coming soon ..Carefull !!
ஹாஹ்ஹாஹ்ஹா ..வந்தாச்சா மனுசனை கட்டு ப்படுத்த வந்துடுச்சி .....ஹூம் சீக்கிரம் அந்திகிறிஸ்து வரப்போறான்.
சமூகம் தன்னை பெரிய அறிவுப்புளுத்தியாக உணர்கிறார்
Jai Shree Ram 🕉️🕉️🕉️
கிருஷ்ணன் , உலக ,தேய்வம், இர்க்கை ,காப்பான்,
Bro யார் யாருக்கு எந்த எந்த நோய் இருக்கும் போது (அதாவது நீங்கள் குறிப்பிட்டுள்ள நோய்களை சொல்கிறேன்) அப்பொழுது அந்த CHIP பயன்படுத்தி கொண்டு பிறகு அதை நீக்கினால் என்ன...
Jesus coming soon
Turn to Jesus ❤
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌺🌺🌺
இனி மனிதனையும் ஹேக் பண்ணலாம், நல்லதும் செய்யலாம் கெட்டதும் செய்யலாம்.
, மிகவும் பயனுள்ள, சிறப்பான பதிவு நண்பரே❤❤
இந்த , neuro chip ஐ குற்றவாளிகளை நிருபனம் செய்து நீதியை நிலைநாட்ட ஒரு சிறந்த கருவியாக பயன்படுத்த வழிவகை செய்யலாம்.
It will possible. God bless every one.
Jesus coming
ithu seintist and some great thinking person only need this for longlasting to grow world development
A negative point in this is that humans can be hacked
சார். எந்தப்பண்ணி என்ன நினைச்சா எனக்கென்ன.
அந்த எலான் பண்ணிக்கி வேற வேல இல்ல.
என்னோட மண்ட நினைக்கிறதயே என்னால சமாளிக்க முடியல. இதில chip வேறயா 🙏
எலன் மாஸ்க்குக்கு முதலில் இதை பொருத்தச் சொல்லுங்கள்.
உலக அழிவுக்கு மனிதனே காரணம் இருப்பான் போல, எது எப்படியோ இந்த சிப் hack செய்து ஒரு பொண்ணை கூட Love 💕 செய்யலாம் போல, வரட்டும் வரட்டும் boys ready யா இருங்க 😅
Neuralink for controlling 🎮+ apple vision pro for seeing👀 🔥🔥
Ser neenga super Ser Oru vishayatha TV channel poduranga orehe padatha poduranga indha seerail nalla femas indha nNorth Korea Andha cm madhiridha iraku avanga opena paranga namba India Secret haa panraga
All in the Bible already Said 2000 years ago.
3:25 ஏற்கனவே இந்த ரெட் சிப் பொறுத்தி Chitti ரோபோ படுத்தன பாடு பத்தாதா.
2:18 ஏதேய்... சித்தர்கள் நிரூபிச்ட்டு போனாங்களா, சார்... கோபிநாத் சார் இத என்னனு கேளுங்க.
7:35 அந்த டேட்டா ட்ரான்ஸ்பெர் நடக்கும் போது யாராவது ஹேக் பண்ணா அப்ரோ மூலை பழைய சிவாஜி படத்தில வர மாறி ரத்தம் வழிய வெடிக்கும்
இதை வளர்ப்பு விலங்குகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மனிதன் பயன்படுத்தினால் அதிக ஆபத்து வரும் என்று நினைக்கிறேன்....
Jesus is coming soon😢😢😢
Jesus is coming soon second time
V r 3 parts, body, spirit, soul
V belongs to trinity God
V r from him , through him, for him
Not from technology