குழந்தை இல்லையே என்று வருத்தப்படுகிறீர்களா? | How to Handle Infertility Societal Pressure | Ulchemy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ส.ค. 2024
  • ► Register Now to attend upcoming Ulchemy programs : linktr.ee/gurumithreshiva
    Are you facing societal pressure due to infertility? Guru Mithreshiva provides spiritual insights and practical tips on how to handle infertility societal pressure and cope with the stress. Join us in exploring ways to navigate these challenges with strength and wisdom. Share this video to spread awareness and support others in need.
    About the Ulchemy Program:
    Discover the transformative power of Ulchemy with Guru Mithreshiva. The Ulchemy program is designed to help individuals unlock their inner potential and achieve personal and spiritual growth. Whether you're dealing with societal pressures, personal challenges, or seeking deeper spiritual understanding, Ulchemy offers practical solutions and profound insights to guide you on your journey. Also, share this wisdom with your friends and family and be a light to transform their lives.
    Don't miss this opportunity to transform your life. Register for the Ulchemy program today and start your journey towards self-discovery and empowerment.
    ► Register Here: linktr.ee/gurumithreshiva
    Connect with us!
    Phone: ➡︎ +91 96559 92559
    Facebook: ➡︎ / mithreshiva
    IG: ➡︎ / guru.mithreshiva
    Website: ➡︎ www.matangifoundation.org/
    Thank you🙏
    Tags:
    #ulchemy #gurumithreshiva #infertility #societalpressure #childbirth #spiritualguidance #copingwithstress #infertilitysupport #divineact #childbirthpressure #spiritualsolutions #gurujiadvice #copingtips #transformyourlife #selfdiscovery #spiritualgrowth
    TH-cam Chapters
    0:00 Introduction
    0:12 Handling Infertility Pressure
    0:33 Societal Expectations
    0:40 Parental Pressure
    1:04 Challenging Norms
    1:32 Understanding Choices
    2:11 Addressing Concerns
    2:29 Parental Hopes
    2:50 Natural Order
    2:57 Spiritual Examples
    3:39 Comprehensive View
    4:28 Final Message
    4:44 Join Ulchemy Now
    Questions Answered in This Video
    What is societal pressure regarding infertility?
    Learn about the societal expectations and pressures faced by couples dealing with infertility.
    How can you handle societal pressure due to infertility?
    Guru Mithreshiva shares practical tips and spiritual insights on coping with the stress of infertility.
    What are the common expectations from parents and society?
    Understand the typical societal and parental pressures on newly married couples to conceive.
    How can challenging societal norms help with infertility stress?
    Discover ways to challenge and change societal norms to reduce the stress associated with infertility.
    What spiritual insights can help with infertility issues?
    Guru Mithreshiva provides spiritual perspectives and advice to help couples navigate infertility challenges.
    What are the long-term perspectives on childbearing?
    Explore the broader implications and long-term perspectives on childbearing and societal expectations.
    How can the Ulchemy program help you?
    Learn about the transformative power of the Ulchemy program and how it can assist you in your journey towards self-discovery and empowerment.
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 95

  • @Ulchemyprogram
    @Ulchemyprogram  หลายเดือนก่อน +11

    Don't miss this opportunity to transform your life. Register for the Ulchemy program today and start your journey towards self-discovery and empowerment.
    🙂Register Here: linktr.ee/gurumithreshiva

  • @mahalakshmiprinters6138
    @mahalakshmiprinters6138 หลายเดือนก่อน +75

    எங்களால முடிஞ்ச அளவு செலவு பண்ணிட்டோம்... பேபி இல்ல... So இருக்குற வரைக்கும் நிம்மதியா 4 பேருக்கு பிரயோசனம் ஆகுற மாதிரி வாழ்ந்துட்டு போய்டலாம்னு பார்த்தால் ரொம்ப அவமானப்படுத்துறாங்க... சரி யாருக்கும் உதவி கூட பண்ண வேண்டாம் சிவனேன்னு அமைதியா இருந்துட்டு போவோம்ன்னு பார்த்தால்... அப்பவும் insult பன்றாங்க... கடவுளே குழந்தை இல்லாம வாழறது ரொம்ப கஷ்டமா இருக்கு.... தத்து எடுத்தால் அந்த குழந்தையை நோகடிப்பாங்க... அப்பப்போ ஒரு ஹோம்க்கு மட்டும் போயிட்டு வர்றோம் 😭

    • @punithashanmugam6260
      @punithashanmugam6260 หลายเดือนก่อน +1

      பிரபஞ்சம் கிட்ட கேளுங்க நடக்கும்

    • @085suganthi
      @085suganthi 29 วันที่ผ่านมา +2

      Jesus kitta pray pannuga kandipa nadakkum

    • @mahalakshmiselladurai9296
      @mahalakshmiselladurai9296 29 วันที่ผ่านมา +1

      😢😢😢true words antha vethanaiyai thangavemutiyala

    • @SureshKalpana-xy1di
      @SureshKalpana-xy1di 28 วันที่ผ่านมา +2

      கருப்பசாமி துணை இருப்பர் கவலை படாதிங்க நீங்கள் லந்தகோட்டை கருப்பசாமி கோவிலுக்கு வருங்கள்

    • @RajeswariR-jc5xe
      @RajeswariR-jc5xe 27 วันที่ผ่านมา +1

      Vayilla jevankaluku uthavungal nallathe nadakkum

  • @lathalatha-pr2vd
    @lathalatha-pr2vd 15 วันที่ผ่านมา +3

    ஐயா என்னால ஆறு வருஷம் மனசு வலிக்குது கேக்குறதுக்கு பதில் சொல்ல என் தெய்வம் அப்பா அம்மா சிவசக்தி நீங்க மனசு வச்சா எல்லாம் என் கவலையை போக்க வாங்கம்மா குலதெய்வம் தாயே ஸ்ரீ பட்டாளியம்மா குலதெய்வம்மா கண்ணீர் 😭 துடைக்கா வா அம்மா 🤲🤱

  • @ananthsheela7530
    @ananthsheela7530 หลายเดือนก่อน +10

    எல்லாம் நன்மைக்கே அடிக்கடி வீடியோ போடுங்கள் குருஜி ❤❤❤

  • @mj.senthilkumar5288
    @mj.senthilkumar5288 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு மிக்க நன்றி குருஜி 🙏🌼

  • @parthibanp1484
    @parthibanp1484 หลายเดือนก่อน +4

    நன்றி குருஜி ❤❤❤

  • @malathidevi8299
    @malathidevi8299 หลายเดือนก่อน +3

    நன்றி சுவாமி ஜி உண்மையான வார்த்தை கள்

  • @Iraisakthi93
    @Iraisakthi93 หลายเดือนก่อน +2

    நன்றி குருஜி🙏🙏🙏,,,

  • @senthilnathan4957
    @senthilnathan4957 หลายเดือนก่อน +2

    மிகவும் நன்றிகள் ஐயா... வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நலமுடன்...

  • @priyasubramaniam4761
    @priyasubramaniam4761 27 วันที่ผ่านมา +1

    மிக அருமை ஐயா...தங்களின் விளக்கம் எனக்கு ஆறுதலாய் இருக்கிறது

  • @tamiltamil-nz6jz
    @tamiltamil-nz6jz หลายเดือนก่อน +1

    நன்றி குருஜி🙏🏻🙏🏻🙏🏻

  • @maniv7634
    @maniv7634 หลายเดือนก่อน +1

    நன்றி குருஜி 💘💘💘

  • @vijayakumar-sd3vx
    @vijayakumar-sd3vx หลายเดือนก่อน +1

    Nandri Guruji...

  • @Prakash-cd3oc
    @Prakash-cd3oc หลายเดือนก่อน +2

    Nanrikal kodi guruji

  • @csravikumar9171
    @csravikumar9171 หลายเดือนก่อน +3

    Wonderful speech

  • @christyj9486
    @christyj9486 หลายเดือนก่อน +2

    Thank you so much Guruji.

  • @user-xn3ly7yr6e
    @user-xn3ly7yr6e หลายเดือนก่อน +2

    Tankyou guruj

  • @Omsivasiva2024
    @Omsivasiva2024 หลายเดือนก่อน

    நன்றி குருவே🙏🙏🙏🙏🙏🙏

  • @anandkumarrajendran
    @anandkumarrajendran หลายเดือนก่อน +1

    Fact.excellent.this is true .superbbb.accepting the life as it is will make life simple...believe god and we should always put our own efforts.effort is in our hand...rest leave to god..accept accept accept everything....

  • @SantoshKumar.v-bg9ue
    @SantoshKumar.v-bg9ue หลายเดือนก่อน +14

    குருஜி நான் ஏழு பிள்ளைகளை பெற்று ஏழு பிள்ளைகளையும். 🏫 பள்ளியில் சேர்க்க மாட்டேன்.
    ஏழையும் ஏழு யோகியாக மாற்றுவேன் யோக முறைகளை சொல்லித் தருவேன் சிவயோகம் வாசியோகம் சொல்லித் தருவேன்.

  • @ThirunavukkarasuR-ei1oq
    @ThirunavukkarasuR-ei1oq หลายเดือนก่อน +5

    குரு சிவம் வைத்து சில குறிப்புகள், மனம் என்ற பிணைப்பு வெளிதோற்றத்தில் நடக்கும் செயல்கல், விவரம் தெரிந்த நாள் முதல் குழந்தை இல்லை என்ற ஏக்கம் வருவதற்கு முன் வரை ஓர் சாதாரண விசியம் மாதிரி இருந்திருக்கும். ஒருவர் குழந்தை இல்லை என்று சொன்ன உடன் மனம் வருத்தத்தை நோக்கி நகர்கிறது. எப்போதும் எல்லோரும் தனி தனிதான் இவ்வுலகில் பிறப்பு எடுத்து இருக்கிறோம், காலநிலை மாற்றம் ஒன்றோடு ஒன்று பிணைப்பு பலவிதமான சிக்கல்கள் ஏற்படுகிறது. எதையும் சார்ந்து இல்லாமல் இறைவனின் முன்பு இவ்வாறு பிறப்பேடுத்துவிட்டேன் இனி உன்னை பிடித்து வருவதுதான் என் முடிவு என்று நினைத்தால் எந்த பிரச்சனை வந்தாலும் மனம் பார்க்கும் ஆனால் உணர்வு இருக்காது. இதுதான் இறைநிலை உள்ளவர்கள். எதையும் தேடவேண்டோம்.🙏ஓம் நமச்சிவாய🙏

  • @SanthoshM-by9zm
    @SanthoshM-by9zm หลายเดือนก่อน +2

    Super guruji

  • @ramadossg3035
    @ramadossg3035 หลายเดือนก่อน

    நன்றி ஐயா..!

  • @abiyoges4114
    @abiyoges4114 หลายเดือนก่อน

    Super motivation ayya 🙏🏻🙏🏻

  • @user-gg9ec9mp8w
    @user-gg9ec9mp8w หลายเดือนก่อน +1

    Nandri gurujii

  • @Raw-bl5gn
    @Raw-bl5gn หลายเดือนก่อน +1

    Tq Guruji

  • @malathigovi3545
    @malathigovi3545 หลายเดือนก่อน +1

    Guruji is always awesome 👌 wow 👌 👏 fantastic thanks a lot for the special video guruji

  • @subramanianmanikam344
    @subramanianmanikam344 26 วันที่ผ่านมา +4

    சுவாமி அவன் நம்மல காப்பாத்தறான் காப்பாத்ல நமக்குன்னு ஒரு வாரிசு வேண்டும்

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 หลายเดือนก่อน +2

    Superb Sir ❤🙏🙏🙏🙏🙏

  • @ananthsheela7530
    @ananthsheela7530 หลายเดือนก่อน +6

    அவர் அவர் கர்ம வினைப்படி அனைத்தும் நடக்கிறது அப்படித்தானே குருஜி ❤❤❤

  • @c.paric.parijatham9292
    @c.paric.parijatham9292 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @user-ug9mm7oz7n
    @user-ug9mm7oz7n 28 วันที่ผ่านมา

    நன்றி குருஜி நன்றி

  • @thamizhazhahi2051
    @thamizhazhahi2051 หลายเดือนก่อน +21

    சமூகம் குடும்ப உறுப்பினர்கள் அவமானம் படுத்துறாங்க
    .வாழவே முடியல.விஷேஷ வீடுகளில் கூனி குருக வேன்டியத இருக்கு.பெண் அதிக அளவில் துன்புறுத்த படுகிறால்.கணவன் வீட்டால்.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭11 yrs completed dont have baby.yenaku kandeepa baby perakum nambekai eruku

    • @sukasini8574
      @sukasini8574 24 วันที่ผ่านมา

      Kandippa erukkum,,, enakkum appatithan eppo 15 days ayurvedic treatment pantren...

    • @kalaihashini9627
      @kalaihashini9627 23 วันที่ผ่านมา

      Kandipaga Kidaikkum kavalai vendam

  • @skvsanjaykalai1286
    @skvsanjaykalai1286 หลายเดือนก่อน +1

    Great gurujii

  • @Userid13
    @Userid13 หลายเดือนก่อน +2

    Thank you gurujii

  • @dhanamanali7473
    @dhanamanali7473 หลายเดือนก่อน +1

    குருவே தவம்🙏🙏🙏

  • @subbu6964
    @subbu6964 17 วันที่ผ่านมา

    நன்றி 🙏

  • @nivethas2842
    @nivethas2842 หลายเดือนก่อน

    Romba thanks sir❤

  • @BrammaNathan-pb3de
    @BrammaNathan-pb3de หลายเดือนก่อน

    Thanks

  • @sangeethav1729
    @sangeethav1729 หลายเดือนก่อน +12

    Correct sir.... I don't have child.. Since 8 years of my marriage life. Just accept it... And explore many from u, for u.. Actually I feel if child is not born, u r gifted.. U can do so many things for u and others... Spiritually u can grow more....first I also sad... But forget about the society... U alone came to the earth and will go alone from here... So live quality life.. Ppl who has the child also suffering.. So focus on yourself.. Be in peace.. Spread peace to others.

  • @bhuvanaeshwari5990
    @bhuvanaeshwari5990 หลายเดือนก่อน

    thanks guruji

  • @AmuthavijayAmuthavijay
    @AmuthavijayAmuthavijay 27 วันที่ผ่านมา

    Nandri 🙏🙏🙏🙏

  • @ayyappansasiayyappansasi6826
    @ayyappansasiayyappansasi6826 26 วันที่ผ่านมา

    Thank you sir

  • @sureskumarsharanihan5142
    @sureskumarsharanihan5142 หลายเดือนก่อน +1

  • @gunasundari4100
    @gunasundari4100 หลายเดือนก่อน +1

    Thank you so much for u r advice sir. But in this society is not accept it.

  • @palanisundari5143
    @palanisundari5143 หลายเดือนก่อน +3

    பிள்ளைகளை ஒரு சுகமான சுமைகளாய் ஏற்றுக் கொண்டோம் அதனால் மனம் அதற்கு ஆசைப்படுகிறது

  • @PRAKASHK-v3v
    @PRAKASHK-v3v 28 วันที่ผ่านมา

    👌🙏🙏🙏🙏👏👏👏👏 guruve saranam..குருவே சரணம்

  • @lakshmimurugesan993
    @lakshmimurugesan993 หลายเดือนก่อน +2

    🙏

  • @RamKumar-xi3fm
    @RamKumar-xi3fm หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @nandhinisree6329
    @nandhinisree6329 หลายเดือนก่อน +1

    Super guruji....super explanation....👍👌👌

  • @sakthimahi2012
    @sakthimahi2012 หลายเดือนก่อน +3

    Guruji tell about adoption

  • @PoorniKarthikKarthik
    @PoorniKarthikKarthik 28 วันที่ผ่านมา +1

    வாழ்வா சாவா போயி இப்போ சாவ வாழ்வு இருக்கு என் வாழ்க்கை குழந்தை இல்லாமல் 😢😢😢😢😢

  • @sriramps1426
    @sriramps1426 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @user-le3mw4ft1w
    @user-le3mw4ft1w หลายเดือนก่อน +10

    Enakku marriage aahi 11years aakuthu ennum baby ellai oru vishesthukku pona kuda summathaan erukkuyanu ellarum kekkuranga athanala enakku rompa kasdamaga erukkuthu💔💔💔💔

    • @kaviking784
      @kaviking784 หลายเดือนก่อน +2

      Ellam sari aedum❤

    • @Divine_610
      @Divine_610 หลายเดือนก่อน +5

      Apdi kekuravanga kita oru smile kuduthu nanga happy ah dhan irukom nu solunga
      Matured ah solunga
      Happy ah irunga 😊

    • @anithaguruprasad2656
      @anithaguruprasad2656 หลายเดือนก่อน +9

      Enaku eppa 16 years aaguthu ennum child ella. But en mamiyar veetil ethuvarikum oru varthai kuda hurt pannathu ella
      Always they said keep positive and think positive .
      So guruji sonna mathiri ellama karma vinai padithan nadakum.
      Marriage aagarathum and child varathum only kadavul god kailathan eruku.
      Always change ourselves only, not society.
      Ellama ellarukum eppothum kedaikadthu
      Ethu kedaikutho athuthan kedaikum.

    • @Gobisankar.
      @Gobisankar. หลายเดือนก่อน

      எதிலும் தீவிர முயற்சி இருந்தால் எதுவும் கிடைக்கும்.

    • @ananthisai8137
      @ananthisai8137 หลายเดือนก่อน

      ​@@Divine_610 slutrathu easy

  • @user-bd1rm7mp4b
    @user-bd1rm7mp4b 20 วันที่ผ่านมา

    உண்மை.... உணருகிறேன்......10 வருடமாக.....

  • @latharamamoorthy6753
    @latharamamoorthy6753 26 วันที่ผ่านมา

    It is easy to advise but difficult to follow. Life becomes boring without a child unless we are fully engaged.

  • @Vijetha-ir8xy
    @Vijetha-ir8xy 29 วันที่ผ่านมา

    Yennaku mrg aki 9 years akuthu yennaku baby ella yen sontha karanga yellam nan pavam pannita athanalatha ipti erukanu solranga nan seyitha pavantha ipti erukanu solranha 😢😢😢

  • @user-kz9wo1nl6b
    @user-kz9wo1nl6b หลายเดือนก่อน

    🙏🏿🙏🏿🙏🏿

  • @yasodhacbe5971
    @yasodhacbe5971 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vnothks7186
    @vnothks7186 หลายเดือนก่อน +1

    Guruji😍🙏thank you so much guruji😍🙏

  • @user-rs6hl1qh4c
    @user-rs6hl1qh4c หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @kumarisethu6359
    @kumarisethu6359 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @momtrends551
    @momtrends551 14 วันที่ผ่านมา

    😢😊

  • @stellastella9893
    @stellastella9893 หลายเดือนก่อน +3

    Anku married aki 11 years. But 4 time about. IPad life a verupa iruka matheri people pasuraka. Baby illama poitumanu babyma iruku please prayer for me

  • @user-uh6wj5xu4p
    @user-uh6wj5xu4p 27 วันที่ผ่านมา

    Neenga enna sonnalum itha en manasu yethuka mattuthu..

  • @csravikumar9171
    @csravikumar9171 หลายเดือนก่อน +1

    No body will engage with parents in old age.

  • @ananthisai8137
    @ananthisai8137 หลายเดือนก่อน

    1 varudathukku mela oru viravthi vanthutum sir

  • @vivoluck689
    @vivoluck689 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏😭

  • @vickydevi272
    @vickydevi272 24 วันที่ผ่านมา

    Supar asna pakaravanga nogadikirangale

  • @sujveluvelu7764
    @sujveluvelu7764 11 วันที่ผ่านมา

    Merrage agi 15yrs agudhu baby illa 😥😥😥😥😥

  • @user-uh6wj5xu4p
    @user-uh6wj5xu4p 27 วันที่ผ่านมา

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢18 year's.... Savu kooda varala..... Innum... Vazhavum mudila

  • @muhiedhtv
    @muhiedhtv หลายเดือนก่อน +1

    💕💕💕💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @sathishpcsathish5227
    @sathishpcsathish5227 28 วันที่ผ่านมา

    Enakum apdi than thurumanam mudju 2varusham aachu enom kulanthai iila 😭😭😭😭 velya thala katta mudiyala sami

    • @sathyasree2310
      @sathyasree2310 18 วันที่ผ่านมา

      3 years Achu .... Enna keakatha alu ila ..😢😢