"மீண்டும் மீண்டும் தி மலையில் நிலச்சரிவு ஏற்பட என்ன காரணம்..?" பேராசிரியர் சொல்லும் பகீர் தகவல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @RagupathykRk
    @RagupathykRk 4 ชั่วโมงที่ผ่านมา +7

    நானும் திருவண்ணாமலை தான். இது வரை இந்த மாறி நடந்தது இல்லவே இல்லை. இது தான் முதல் முறை. காரணம் என்ன ????? ஓம் நமசிவாய 🙏🙏. வயநாடு போல் ஆகி விடும்மா ???? 😢😢😢.

  • @kganeshk7019
    @kganeshk7019 5 ชั่วโมงที่ผ่านมา +4

    ஐய்யா தினந்தோறும தினத்தந்தி ஐய்யா எவ சொல்லி எவன் எதை சொன்னாலும் எவனையாவது கேட்க போவது கிடையாது யார் என்ன சொன்னாலும் எவனுமே எதையுமே கேட்க போவது கிடையாது தான் தோன்றி தனமாக மனம் போன போக்கில் அசால்ட்டாக பொறுப்பில்லாமல் தான்தோன்றி தனமாக தங்கள் இஷ்டம் போல நடந்து கொண்டு இருப்பது தானய்யா எல்லா விதத்திலும் பிரச்சினை களுக்கு காரணமாக இருப்பது தானய்யா உண்மை

  • @FaFa-q3s
    @FaFa-q3s 6 ชั่วโมงที่ผ่านมา +6

    இயற்கையை அழிக்க நினைக்க கூடாது

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 6 ชั่วโมงที่ผ่านมา +5

    ஓம் நமசிவாய

  • @RenukaE-nn8gf
    @RenukaE-nn8gf 6 ชั่วโมงที่ผ่านมา +7

    மலையை சுற்றி நிலம் ஸ்ட்ராங் இல்லை ஆதனால் பல்லம்எடுத்து வீடு கட்டினால் மலையின் அடிவாரத்தில் அழுத்தம் இல்லாததால் மேலே உள்ள பாறை கீழே உருண்டு விட்டது

  • @gayathrir7771
    @gayathrir7771 6 ชั่วโมงที่ผ่านมา +12

    அண்ணாமலையார் கோபம் தான் காரணம்

    • @anathurvivek.6587
      @anathurvivek.6587 6 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂😂😅😅😅😅

    • @SURESHJAI1989
      @SURESHJAI1989 6 ชั่วโมงที่ผ่านมา +1

      Enga ippadi solladhinga

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 4 ชั่วโมงที่ผ่านมา +1

      இயற்கையின் சீற்றம். ஆழ்ந்த அனுதாபங்கள்.

    • @சித்தர்கள்நமஹ
      @சித்தர்கள்நமஹ 45 นาทีที่ผ่านมา

      கரெட் திருவண்ணாமலை ஊரு அழிந்து விடும் 😂😂 அண்ணா மலையார் கோபம் 😡😡🙏

  • @tamizhpsd6127
    @tamizhpsd6127 ชั่วโมงที่ผ่านมา

    இந்த முறை கார்த்திகை தீபத்திருநாள் அன்று பக்தர்கள் மலை ஏறுவதை தவிர்க்கவும்....

  • @muthurpm8280
    @muthurpm8280 6 ชั่วโมงที่ผ่านมา +8

    இந்த மலை உறங்கும் எரிமலை

  • @jothivelus9062
    @jothivelus9062 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Koraipull not cultivated now. Hence Soil erosion occur. Previous years koraipull cultivated. Now Forest department avoid koraipull

  • @piramanayagams2369
    @piramanayagams2369 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Kunrakudi,Tiruchendur, now Thiruvannamalai

  • @Thalaivaas-dj
    @Thalaivaas-dj 2 ชั่วโมงที่ผ่านมา

    மலையை சுற்றி உள்ள வீடுகள், தனியார் விடுதிகள்...

  •  5 ชั่วโมงที่ผ่านมา +4

    It's a sign indicating some dangerous?

  • @gayathrir7771
    @gayathrir7771 6 ชั่วโมงที่ผ่านมา +5

    ஏதாவது சதி வேலையா இருக்கும்

    • @RagupathykRk
      @RagupathykRk 4 ชั่วโมงที่ผ่านมา +1

      உண்மையில் அதே தான் நானும் நினைத்தேன். வயநாடு போல் ஃபேமஸ் ஆகனும் என்று எவனா பார்த்த வேலை யா ???? இது.

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 3 ชั่วโมงที่ผ่านมา

      Correct இயற்கையை சுரண்ட ஏதோ plan

    • @சித்தர்கள்நமஹ
      @சித்தர்கள்நமஹ 44 นาทีที่ผ่านมา

      சதி இல்லை விதி 😂😂

  • @piramanayagams2369
    @piramanayagams2369 4 ชั่วโมงที่ผ่านมา +2

    How they built houses near hill.

  • @PrakashA04
    @PrakashA04 2 ชั่วโมงที่ผ่านมา

    Landslide happened due to weathered rock classification. Thiruvanamalai rock became wethered rock it means it turns rocks to be soil due to metamorphic reactions.

  • @shrilrsugavanam634
    @shrilrsugavanam634 2 ชั่วโมงที่ผ่านมา

    Because of built houses on the foot of Hill.