Very good infirmation. Capital gain Tax save பன்ன Plot vacant site ல் invest பன்னலாமா.atleast 50 % invest பன்னிவிட்டு மீதீயை Ponds ல் Invest பன்னலாமா. K.Ramasamy. Kumbakonam.
கேப்பிட்டல் கையின் Tax கால்குலேசன் எவ்வளவுக்கு வருதோ (after Indexation) அதற்கு மட்டும் பாண்ட் வாங்கினால் போதுமா? மீதம் உள்ள பணத்தை ஒயிட் தானே. அதை வேறு FD , NSC., Mf போன்றவற்றில் முதலீடு செய்யலாம் அல்லவா? One more doubt. Instead of purchasing bond, shall I purchase plot for that profit amount i.e taxable portion . Please clarify Sir.
Sir, please do a video on websites like Golden Pi, India Bonds through which bonds can be purchased online. Want to know how reliable these websites are and how to choose the bonds?
Equity fund LTCG என்பது ஒவ்வொரு SIP முதலீட்டிற்கும் தனித்தனியாக கணக்கீடு செய்யப்படுமா? அல்லது ஒட்டுமொத்த Fund, portfolio அடிப்படையில் கணக்கீடு செய்யப்படுமா? சார்...
Mutual funds ல் பெற்ற லாபத்திற்கு 10 % வரி கட்டினால் போதுமானதா.(long term)பின் நமது Total income மோட Slab படி மேலும் கட்டனுமா.ஒருவர் 30 % Slabல் IT கட்டினால் Mutual fund income க்கு 10% போக difference 20% கட்ட வேண்டியதில்லையா. K.Ramasamy. Kumbakonam.
54இசி பாண்டுகளில் முதலீடு செய்வதற்கு எங்களை 89259-49777 அல்லது 89391-17560 என்ற எண்களில் அழைக்கவும்.
Valuable video for all
Thank you!
Super explanation Sir, thankyou very much 🙏
Welcome!
mutual fund Equityக்கு LTC G எவவாறு கணக்கீடு செய்யப்படும் என்று ஒரு விளக்கமான வீடியோ போடுங்கள் ஐயா🙏
Very good infirmation.
Capital gain Tax save பன்ன Plot vacant site ல் invest பன்னலாமா.atleast 50 % invest பன்னிவிட்டு மீதீயை Ponds ல் Invest பன்னலாமா.
K.Ramasamy.
Kumbakonam.
செய்யலாம்.
பாதிக்கு Bond ம், பாதிக்கு Tax ம் கட்டலாமா?
Upto how amount on selling ancestral house property total income tax free...
கேப்பிட்டல் கையின் Tax கால்குலேசன் எவ்வளவுக்கு வருதோ (after Indexation) அதற்கு மட்டும் பாண்ட் வாங்கினால் போதுமா? மீதம் உள்ள பணத்தை ஒயிட் தானே. அதை வேறு FD , NSC., Mf போன்றவற்றில் முதலீடு செய்யலாம் அல்லவா?
One more doubt. Instead of purchasing bond, shall I purchase plot for that profit amount i.e taxable portion . Please clarify Sir.
If i sell property this fin Year . Can i show LTCG exception for property/land bought with housing loan previous fin year ?
Sir, please do a video on websites like Golden Pi, India Bonds through which bonds can be purchased online. Want to know how reliable these websites are and how to choose the bonds?
Sure
after 5 year lock in period, do we need to pay tax for the full capital ?
No
Sir do NRIs eligible to invest in this bond ? Please advise.
Yes, NRIs can invest. We have done for many NRIs.
Equity fund LTCG என்பது ஒவ்வொரு SIP முதலீட்டிற்கும் தனித்தனியாக கணக்கீடு செய்யப்படுமா? அல்லது ஒட்டுமொத்த Fund, portfolio அடிப்படையில் கணக்கீடு செய்யப்படுமா? சார்...
For each SIP
@@prakalawealth Thank you sir
How soon after the sale we have to buy bond
Preferably within 6 months
Mutual funds ல் பெற்ற லாபத்திற்கு 10 % வரி கட்டினால் போதுமானதா.(long term)பின் நமது Total income மோட Slab படி மேலும் கட்டனுமா.ஒருவர் 30 % Slabல் IT கட்டினால் Mutual fund income க்கு 10% போக difference 20% கட்ட வேண்டியதில்லையா.
K.Ramasamy.
Kumbakonam.
தேவையில்லை. 10% வரி கட்டினால் போதும்.
வணக்கம் சார் நிலத்தை விற்று என் மகனை படிக்க விரும்புகிறேன் இதற்கு வரி கட்ட வேண்டுமா
54 ECல் பணமாக போடுவதா அல்லது account transfer
Cheque or RTGS
பணமாக கொடுத்தால் என்ன செய்வது
@@omprakashgratitude2363 உங்கள் வங்கிக் கணக்கில் போட்டு, காசோலையாகக் கொடுக்கவும்.
@@prakalawealth thanks
தேங்க்யூ சார்
Annual interest rate is 5% or 5.25% .Confirm the correct Annual interest rate.
Currently 5.25%
@@prakalawealthas per this video should we invest the entire 5 lakhs in single company bond or can diversify?