உக்ரைன் போரை நிறுத்தி மோடி வெல்வாரா Ajit Doval meets Putin | BRICS-NSA meeting | Russia vs Ukraine

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #Partnership ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா எடுத்து வரும் தீவிர முயற்சி உலக அளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    இந்த சூழலில் என்எஸ்ஏ எனப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த வாரம் ரஷ்யா செல்ல இருப்பது உலக அரசியலில் பரபரப்பை எகிற வைத்துள்ளது.
    2 நாள் பயணமாக இம்மாதம் 10, 11ம் தேதிகளில் ரஷ்யா செல்கிறார் என்எஸ்ஏ அஜித் தோவல்.
    மாஸ்கோ நகரில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து, உக்ரைன் போரை அமைதி பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டியது பற்றி ஆலோசிக்க உள்ளார்.
    அப்போது அமைதி பேச்சு வார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வரும் வழிமுறைகள் பற்றி மோடி சொல்லி அனுப்பிய விஷயங்களை புடினிடம் அஜித் தோவல் விவரிக்க உள்ளார்.#Ajit #Doval #Putin #BRICS #NSA #meeting

ความคิดเห็น • 78

  • @silvarbalu7103
    @silvarbalu7103 6 วันที่ผ่านมา +2

    தேசப்பற்றுள்ள ஐயா அஜித் தோபால் அமைதி பேச்சுக்கு இறைவன் துணை நிற்பாராக ஜெய்ஹிந்த்

  • @RajiniC-f3g
    @RajiniC-f3g 8 วันที่ผ่านมา +6

    வாழ்த்துக்கள் மோடி ஜி. அஜித் தோவல் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 8 วันที่ผ่านมา +3

    ரஷ்யா கொடுத்த அடிதான் இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இந்தியாவை தேடி அமைதி வேண்டும் அமைதி வேண்டும் என்று சொல்ல வைத்து இருக்கிறது. அமெரிக்கா பேச்சை கேட்டு ரஷ்யாவிற்கு எதிராக காயை நகர்த்தியதால் அழகிய உக்ரைன் தேசம் எவ்வளவு படைவீரர்கள் மக்களை கட்டமைப்பு முதலியவற்றை இழந்து விட்டது. மிகவும் வேதனையாக இருக்கிறது.

  • @karunakarannagooran7137
    @karunakarannagooran7137 8 วันที่ผ่านมา +10

    Super Super 👌👌

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 8 วันที่ผ่านมา +1

    Best wishes to your good efforts will be end of the war between Russia and ukraine. God bless to Ajith Doval representative of prime minister Modiji wants always global peaceful king maker🙏

  • @DuraiPalam
    @DuraiPalam 8 วันที่ผ่านมา +24

    வாழ்த்துக்கள் ஜெய் மோடி ஜி சர்க்கார் ஜெயபாரதம் ஜெய்ஹிந்த்

  • @vinaysmilys
    @vinaysmilys 8 วันที่ผ่านมา +4

    Plse stop the war ASAP.. Paavam humans😢

  • @jeevanandham2528
    @jeevanandham2528 8 วันที่ผ่านมา +9

    நிச்சயம் இந்த போர் முடிவுக்கு வர மோடி ஐயா ஏற்பாடு செய்வார்..

  • @Davidratnam2011
    @Davidratnam2011 6 วันที่ผ่านมา +2

    Be peace

  • @MunieswaranG
    @MunieswaranG 8 วันที่ผ่านมา +1

    Super super super news

  • @Kirushnammurugaiyan-dl1nv
    @Kirushnammurugaiyan-dl1nv 8 วันที่ผ่านมา +5

    🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 8 วันที่ผ่านมา +4

    JAIHIND JAIHIND JAIHIND

  • @gowrhari5177
    @gowrhari5177 8 วันที่ผ่านมา +11

    வாழ்த்துக்கள் மோடிஜி. அப்படியே உள் நாட்டையும் கொஞ்சம் கவனியுங்கள் ஐயா. ரொம்ப மோசமா இருக்கு. 🙏

  • @user-ob1rf2dm1e
    @user-ob1rf2dm1e 6 วันที่ผ่านมา

    Super good❤❤❤❤

  • @selvaraj3815
    @selvaraj3815 8 วันที่ผ่านมา +23

    இந்திய வின் தலை மகன் அஜித் ஜொவல்

  • @Vasanthan-w1g
    @Vasanthan-w1g 8 วันที่ผ่านมา +1

    MODI ji Always Great PM
    Amen God
    🎉🎉🎉

  • @EswaranEawaran-l8z
    @EswaranEawaran-l8z 8 วันที่ผ่านมา +4

    இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் அஜித் தோவல் ஜெய் ஹிந்த்

  • @maryrani.a8992
    @maryrani.a8992 8 วันที่ผ่านมา +3

    Ajith thoval Sir saathipar.

  • @VNRTECH21
    @VNRTECH21 8 วันที่ผ่านมา +9

    Congress like to divide India

  • @gscbose8146
    @gscbose8146 8 วันที่ผ่านมา +2

    ❤👌👌👍👍🇮🇳🙏💐

  • @k.ramachandranhari7131
    @k.ramachandranhari7131 8 วันที่ผ่านมา +2

    BRICKS VS NATO

  • @SelvaKumar-rg8gl
    @SelvaKumar-rg8gl 8 วันที่ผ่านมา

    Jai hind modi ji ❤❤❤

  • @DataEngineering-ve6tx
    @DataEngineering-ve6tx 8 วันที่ผ่านมา +1

    Sorry to say this, in Manipur kuki militants launched armed drones and short range missiles. Why our government not able to stop that? They demolished temple's also there. This collation government really not performing well for our national security.

  • @shabirahmedkhankhan3631
    @shabirahmedkhankhan3631 8 วันที่ผ่านมา

    Only for BRICS don't overbuilt

  • @RavichandranTv-mx7qm
    @RavichandranTv-mx7qm 8 วันที่ผ่านมา +2

    Good not meeting chinna vs good

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 8 วันที่ผ่านมา

    Jai Hind Jai Modi ji ❤

  • @ebrahimevev4258
    @ebrahimevev4258 8 วันที่ผ่านมา

    First tripura

  • @jayapreeth-pz2lq
    @jayapreeth-pz2lq 8 วันที่ผ่านมา +1

    Bro I am Russia supporter
    Different your use your channel

  • @akaravinthakumar4354
    @akaravinthakumar4354 8 วันที่ผ่านมา

    Modi jii❤

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 8 วันที่ผ่านมา

    அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்காக நாம் நடுநிலைமையாக இருக்க வேண்டுமா என்ன? இந்தியா தனது ஆழமான நட்பு நாடான, வரலாற்று ரீதியாக நண்பனான ரஷ்யாவுடன் ஆதரவை வெளிப்படையாக பகீங்கரமாக தெரிவித்து இருக்க வேண்டும்

    • @arul5519
      @arul5519 7 วันที่ผ่านมา +1

      இப்படியா சிரிப்பு காட்டுவிங்க

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 8 วันที่ผ่านมา

    5177 JAIHIND

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 8 วันที่ผ่านมา +1

    First let mothi govt same hindus at bangladesh, then focus on ukraine and russia

  • @SHAHULHAMEED-pp8ee
    @SHAHULHAMEED-pp8ee 8 วันที่ผ่านมา

    தினமலர் சொன்னா சரியாதான் இருக்கும்😂😂😂😂

  • @kumartagun5639
    @kumartagun5639 8 วันที่ผ่านมา

    after 3 years?????

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 8 วันที่ผ่านมา

    இவர் எப்படி நாட்டின் அதிகாரியை சந்திக்க முடியும்?

    • @arunauto127
      @arunauto127 8 วันที่ผ่านมา

      சாக்கடைக்கு உள்ள இருக்கும் தவளைக்கு இந்த கேள்வி எழத்தான் செய்யும்

  • @IMMORTAL_RULER_Madurai
    @IMMORTAL_RULER_Madurai 3 วันที่ผ่านมา

    The war will come to end if Ukraine agree to not join with nato

  • @harijayanjayan4464
    @harijayanjayan4464 8 วันที่ผ่านมา

    தம்பி தினமலர் உங்களோட ஆபிஸை அடித்து நொறுக்கினார்கள் அந்த செய்தியும் கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்

  • @nandhagopal9635
    @nandhagopal9635 8 วันที่ผ่านมา

    ❤❤❤ ஜெய் மோடி சர்கார் 🙏🙏🙏

  • @gopivaidyanathan2847
    @gopivaidyanathan2847 8 วันที่ผ่านมา

    Modi is a bithamagn for global village.

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 8 วันที่ผ่านมา +4

    இந்த பில்டப் வேறயா 😅 ஜி போனதற்கு பிறகு தான் தாக்குதல் அதிகம் நடைபெற்றது 😅 சங்கி மலர்

    • @arunauto127
      @arunauto127 8 วันที่ผ่านมา +1

      அதை ஒரு பாவாடை லுங்கி சொல்லுது பாரு அதுதான் வேடிக்கையா இருக்கு

    • @Mohanasundaram_1983
      @Mohanasundaram_1983 6 วันที่ผ่านมา

      ரஷ்யாவிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி தான் அந்த தாக்குதல்.. மோடி செல்லவில்லை என்றால் அந்த நாளில் இதைவிட அதிக சேதாரம் ஆகியிருக்கும் உக்ரைன் னுக்கு.. மோடி ஜீ சென்று திரும்பும் வரை இருநாடுகளும் அறிவிக்காத போர் நிறுத்தம் செய்திருந்தன.‌ வேறு எந்த நாட்டு தலைவர்கள் வந்து சென்ற போதும் இந்த நிலை இல்லை ❤😎

  • @MLakshmi-u1n
    @MLakshmi-u1n 8 วันที่ผ่านมา

    Saddhaam Hussain usuppividuvaan...mattamaana jandhu...

  • @mahalingamarunachalam9428
    @mahalingamarunachalam9428 8 วันที่ผ่านมา

    அடிச்சு விடு யார் கேக்க போற

  • @sakthivelperiyasamy636
    @sakthivelperiyasamy636 8 วันที่ผ่านมา +2

    Manipur கலவரத்த நிறுத்த வக்கில்லாத ஆட்சி, இதுல வேற Ukraine Vs Russia போரை நிறுத்த போராறா, நல்ல காமடி

  • @gopalank4129
    @gopalank4129 8 วันที่ผ่านมา +2

    Manipur matters. Modi silent???

    • @arameshkumar2652
      @arameshkumar2652 8 วันที่ผ่านมา +1

      மாப்பிள கலவரம் கோவை குண்டுவெடிப்பு

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 8 วันที่ผ่านมา +1

    இந்தியாவுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை உக்கிரைன் கொடுத்ததே தவிர போரில் சமாதானம் செய்ய இந்தியாவால் முடியாது 😂 100% உண்மை ஏட்டில் எழுதி வைத்துக்கொள்ளட்டும் இந்தியா 😂😂😂fra

  • @jonesmoses2663
    @jonesmoses2663 8 วันที่ผ่านมา

    முதலில் மணிப்பூர் பிரச்சினையை தீர்த்து வையுங்கடா

  • @user-vc1zo1ny5v
    @user-vc1zo1ny5v 8 วันที่ผ่านมา +4

    அஜித்தோவலிடம் ஹிந்தியிலேயே உரையாட போகும் புடின்.

  • @sridharr3589
    @sridharr3589 8 วันที่ผ่านมา

    பிரிக்ஸ் - தவறான செய்தி 👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿

  • @fg3752
    @fg3752 8 วันที่ผ่านมา

    ayyo manipur problem tha solve panni kaanippa first lol Ellamey Fair lovely cram thaana summa solliitey thiriyalam...........ayya problem crete pannuvaaru solve laam panna theriyaathu

  • @user-vc1zo1ny5v
    @user-vc1zo1ny5v 8 วันที่ผ่านมา +5

    சவுக்கிதிரிடம் பேசுதற்காகவே ஹிந்தி கற்ற புடின்.

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 8 วันที่ผ่านมา

    முதலில் போர் நிறுத்தட்டும் அதன்பிறகு பெருமை பேசுங்கள் போர் நிறுத்தம் இந்தியாவால் நடக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை உக்ரைன் போர் ரஷ்யாவின் கொள்கை முடிவு

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 8 วันที่ผ่านมา +6

    The congress and dmk parties may oombungada ours tiger Modi Jiya

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 8 วันที่ผ่านมา

    😝😝😝😝😝

  • @sappai-n9p
    @sappai-n9p 8 วันที่ผ่านมา

    Unga comedy ku alave illaya, modalla manipur probletha sari pannungada 😂😂😂😂

  • @venkatesang6485
    @venkatesang6485 8 วันที่ผ่านมา

    Modi pumiyin maynthan

  • @prakashlindon694
    @prakashlindon694 8 วันที่ผ่านมา

    Amma nalla oombum Pode ewalai

  • @Nasir_Wafffa
    @Nasir_Wafffa 8 วันที่ผ่านมา +1

    Toooooooooo

  • @benitkaran4262
    @benitkaran4262 8 วันที่ผ่านมา

    முதல்ல இந்தி மக்களுககு செய்
    நல்லது செய்
    நடிக்காதே

  • @ranimmortal
    @ranimmortal 4 วันที่ผ่านมา

    உளறாதீர்கள்